Kolkata Doctor issue😡😰😓 || Advocate Vignesh Muthukumar 👨🏻‍⚖️ || Tamil ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 403

  • @vijaysekarkutti
    @vijaysekarkutti 2 месяца назад +224

    இனி யாரும் இதுபோன்ற தவறுகள் செய்யாமல் தடுக்க தூக்கு தண்டனையை, live ஒளிபரப்ப வேண்டும்

    • @R67Kaurora
      @R67Kaurora 2 месяца назад +5

      yes bruhh

    • @vasuent1
      @vasuent1 2 месяца назад

      தூக்கு தண்டனை கொடுத்தால் எப்படி live ஆ இருக்கமுடியும் 😀😀😀😀
      ஜஸ்ட் joking.
      தண்டனையே 15 வருஷம் கழித்துதான் வரும்.
      இதுதான் இந்திய சட்ட துறை நிலைமை

    • @sujithaprakash1222
      @sujithaprakash1222 2 месяца назад +4

      Correct

    • @rajidineshdineshraji6644
      @rajidineshdineshraji6644 2 месяца назад +1

      Natantha nallatha irukum... But apti natathuvanganu neenga ninaikirengala enna..?

    • @SIVA-xf5fr
      @SIVA-xf5fr 2 месяца назад +1

      Vaippilla raja

  • @dr_haribaskar
    @dr_haribaskar 2 месяца назад +52

    As a doctor I'm happy atleast someone is ready to cover this in social media unlike most influencers who are so silent on this issue. Keep up the good work 👏🏻

  • @Shaheeth.A.G
    @Shaheeth.A.G 2 месяца назад +111

    குற்றவாளியின் கால்களை உடைத்து கண்களில் கண்ணாடி சில்லுகளைப் போட்டு சித்ரவதை செய்து கொன்றுவிட வேண்டும்

    • @kmsworld4064
      @kmsworld4064 2 месяца назад

      உடனடியாக கொல்ல கூடாது. சித்ரவதை செய்து பல ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்து சாகனும்‌.
      அந்த குற்றவாளி அனுபவிக்கும் நரக வேதனையை மீடியாவில் தினமும் காட்ட வேண்டும்.
      அப்போ தான் இந்தியாவில் இனி இது போல குற்றங்களில் ஈடுபட நினைத்தாலே ஈரக்கொல நடுங்கனும்

    • @IDC8128
      @IDC8128 2 месяца назад +4

      Innum koduramaanga kolla vendum ithu pothathu nanba 😢

    • @thaneshsanthanakrishnan2566
      @thaneshsanthanakrishnan2566 2 месяца назад +1

      இது மிகவும் தவறானது. அது மனிதாபிமானமற்றது. ஆயுள் தண்டனை சிறந்தது

    • @sofort125
      @sofort125 2 месяца назад

      இது மட்டும் போதாது நண்பரே

    • @nandhanandha6499
      @nandhanandha6499 2 месяца назад

      Thudii thudikaa kollanum naa😢

  • @knightknight7119
    @knightknight7119 2 месяца назад +129

    Why bro ....there is no law so strict action.... why bro always want to struggle to get justice

    • @Dhilshan2018
      @Dhilshan2018 2 месяца назад +3

      மனித உரிமை 😂

    • @SuperPrasan2010
      @SuperPrasan2010 2 месяца назад +6

      Yes bro, I too agree with what u said, here's law & order are very free

    • @knightknight7119
      @knightknight7119 2 месяца назад +13

      @@Dhilshan2018Human Rights at sleep mode... Still no judgement on the Pollachi case , kallakurchi case etc etc

    • @MerlinHashi
      @MerlinHashi 2 месяца назад

      Bro please make a video on acting in self defence and the legality of using pepper spray use in India, it can help millions of women and children

    • @thaneshsanthanakrishnan2566
      @thaneshsanthanakrishnan2566 2 месяца назад +1

      @@knightknight7119these times are not Babaric days for anyone to commit crime. Government is all powerful and you are like puppets

  • @nihilarmstrong9365
    @nihilarmstrong9365 2 месяца назад +22

    Keadu ketta naatuku sudhandhiram oru keadu 😢😢

  • @Vishwakarma_00
    @Vishwakarma_00 2 месяца назад +73

    8:09 பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும்

    • @thaneshsanthanakrishnan2566
      @thaneshsanthanakrishnan2566 2 месяца назад +1

      தண்டனை மிகவும் கடுமையானது. சிறை சிறந்தது

  • @antonybenjamin602
    @antonybenjamin602 2 месяца назад +106

    We want arab country law

    • @Kamesh-x5c
      @Kamesh-x5c 2 месяца назад +4

      Arabian law is Just For Current Situation Brother
      We Have To Educate Our Generation In The Right Way To Stop This ✨

    • @thaneshsanthanakrishnan2566
      @thaneshsanthanakrishnan2566 2 месяца назад

      Hurting others will not provide justice 😢

    • @RevUsage
      @RevUsage 2 месяца назад

      Arab la maximum cases court ke varadhu . Anga nadakura cases lam pechu varthaila poirum. So court ku vara case than Anga punishment balama irukum

    • @zeewolf4027
      @zeewolf4027 10 часов назад

      Arab law kills women for headscarves. No one needs Arabs in this world.

  • @v.sairam6929
    @v.sairam6929 2 месяца назад +56

    The irony of this issue is TMC leader and CM is rallying against herself,what an idiocracy ,her local police tried to destroy the room ,TMC party members attacked the protesting doctors

    • @dineshbabu4921
      @dineshbabu4921 2 месяца назад +10

      Idellam Inga pesamatanunga. Because of indi alliance. Direct ah central government than kora solluvanga.

    • @NAYouTuCA
      @NAYouTuCA 2 месяца назад +4

      peak shameless politics

    • @statuschannel8572
      @statuschannel8572 2 месяца назад

      i was like isn't he the home minister and CM for that state.. who is she protesting against? peak gaslighting.. loosu k*** mamtha

  • @roshini050
    @roshini050 2 месяца назад +78

    Firstly, why doctors are put to work for 36 hours straight ?
    And we are generalizing it ! Without any care about fellow humans ? What has happend to us ?

    • @karnaedits306
      @karnaedits306 2 месяца назад +14

      1.4 billion People not enough Doctors simple answers.... Also we are following Neet so it's impossible to produce enough doctors for all our people! 😂

    • @vigneshpalanivel4973
      @vigneshpalanivel4973 2 месяца назад +10

      Doctors also a human being first, they're not super humans, your brain needs rest for it's adequate function... If a doctor works for 24 or 36 hrs there are highly chance of deviation in the treatment... Will you people accept??? No!!! U will blame that's due to negligence of the doctor!!!

    • @shriyashree361
      @shriyashree361 2 месяца назад

      doctor to patient ratio is low . They don't allow many talented backward community people to become doctors .

    • @Thalaivan001
      @Thalaivan001 2 месяца назад +4

      ithukum neet kum oru sambadham illa ... govt hospitals la experience gain panikitu high paying private hospitals pogardhu dhan indian doctors oda vela . So idhanal eh neraya hours doctors poduranga avanga profile ku use aga

    • @karnaedits306
      @karnaedits306 2 месяца назад +6

      @@Thalaivan001 not enough doctors is the point, neet is not a point!

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 2 месяца назад +18

    செய்தி கேள்விபட்டதுல இருந்து வீட்ல தனியா இருக்கவே பயமா இருக்கு 😭

  • @gowthamr8922
    @gowthamr8922 2 месяца назад +13

    Safety is must not just for doctors but to the whole citizens in india. Every human should be cared❤

  • @gmgoogle911
    @gmgoogle911 2 месяца назад +7

    இவனமாரி இருக்க ஜென்மத்துக்குலாம் தண்டனை நா மக்கள்✊ முன்னால live ha அந்த அரிப்பெடுத்த ஆணுறுப்ப அறுத்து🗡️ அந்த வலியோட தூக்குல போடணும் 🪝இத பாத்து இனி யாரும் மனசுல கூட இப்டி பண்ணனும்னு நெனைக்கக்கூடாது bro 🥺இதுதான் அவனுக்கு 💯சரியான தண்டனை🕯️ 👩‍⚕️🕯️

  • @sakthisakthivivek6632
    @sakthisakthivivek6632 2 месяца назад +6

    Sid Frequency rocked 🔥🔥🔥. A2D + DD Shocked...
    The Dayalu and Sindiga9 families are conducting business without the proper licenses. Many people have been affected by their medicines and other Ayurveda products. According to Sindiga9's statement, their family is involved in producing these Ayurveda products.
    Please file a case against the Sindiga9 family and their business.
    #justiceBM
    Dear Vignesh brother. Please explain the family business. #Sindiga9 enna case'lam podalam.

  • @vinoroshan6971
    @vinoroshan6971 2 месяца назад +9

    4:12 150 milligram not 150 gram

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +5

    அந்த டாக்டர் பாவம் எவ்வளவு நரக வேதனையை அனுபவ வைத்து இருப்பாங்க அதை விட பலமடங்கு நரக வேதனையை அந்த காட்டுமிராண்டிகளுக்கு கொடுத்து துடிதுடிக்க சாக அடிக்க வேண்டும் 😢😢😢😢😢

    • @Thangam-zc1vg
      @Thangam-zc1vg 2 месяца назад

      Nama Kaila kudu ka solu bro avana adikira adi la katharanum 😡😡

  • @esai3411
    @esai3411 2 месяца назад +11

    அந்த Criminal ட்ட CBI ல இருக்கிற Sincere officer ஐ Criminal ஆ act பண்ணி jail ல வைத்து மெதுவா பேச்சு கொடுத்து கண்டு பிடிக்கனும். அப்படி கண்டு பிடிச்சு கிடைக்கிற person ஓட DNA test பண்ணி அதன் பிறகு action எடுக்கனும். இதுல வேற என்னமோ இருக்கு. உண்மைக் குற்றவாளி கிடைக்கனும். அது தான் முக்கியம்.

  • @AnbuArul
    @AnbuArul 2 месяца назад +5

    மம்தா பானர்ஜிகுற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த மருத்துவமனையின் டீன் ஐ உடனடியாக வேறு ஒரு மருத்துவமனையின் டீன் ஆக நியமித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த மருத்துவமனை மறுசீரமைப்பு என்ற பெயரில் தடயங்களை அளிக்கும் நோக்கத்தில் அந்த இடத்தை பிடித்துள்ளார்கள். இதற்கு எல்லாம் மேலாக அமைதியான முறையில் நடந்த மருத்துவர்கள் போராட்டத்தில் திட்டமிட்டபடி குண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் இணைந்து மருத்துவமனையை சூறையாடிய தோடு மட்டுமல்லாமல் போராட்டம் நடத்திய மாணவர்களையும் மருத்துவர்களையும் தாக்கியுள்ளார்கள். நீங்கள் இதைப் பற்றி எல்லாம் பேசாமல் வெறுமனே மத்திய அரசு மத்திய அரசு என்று பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும். இதுபோல சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருந்தால் இந்நேரம் தமிழக மீடியாக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நாம் அனைவருக்குமே தெரியும். நியாயம் என்றால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.மீடியா இதிலும் அரசியல் செய்ய வேண்டாம்.

  • @vineshkumar3955
    @vineshkumar3955 2 месяца назад +6

    We need an Instant Judgment Act for this type of criminal activity....!

  • @zaq-i3r
    @zaq-i3r 2 месяца назад +3

    அந்த அக்யூஸ்ட் நான்கு திருமணங்கள் பெண்கள் விசாரித்து திருமணம் செய்ய வேண்டும்

  • @psychovibez4364
    @psychovibez4364 2 месяца назад +3

    Ini jananayagamnu yaarum pesa mudiyadhu💯 thappu panna Uyire poidumngra bayam mattumdan venum ini💯Thudi thudikka vachi konjam konjama saagadikkanum💯Ayyo enna yaaravadhu Immediate ah kollunganu avanae kenjanum🤬💯

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg 2 месяца назад +2

    Thanks for talking about this....Thanks from Doctors 🙏

  • @zaq-i3r
    @zaq-i3r 2 месяца назад +2

    மூன்று திருமணங்கள் செய்தவர்களை கணக்கில் எடுக்க வேண்டும் பான் வீடியோ பார்ப்பவர்கள் கணக்கில் எடுக்க வேண்டும்

  • @Kamalesh_B
    @Kamalesh_B 2 месяца назад +5

    The treatments prescribed in the Garuda puranam should be followed. Justice for the late Doctor

  • @Pavithra_288
    @Pavithra_288 2 месяца назад +11

    Sid frequency pathi video poduga anna
    Na product vangala nu solathinga

  • @palanivelrajamahalingam3475
    @palanivelrajamahalingam3475 2 месяца назад +18

    politics irukku bro.. CBI ku transfer panna same day night la whole emergency ward ah vandalise panneetaanga by mob. 2 minister sons involve agheerukaradha oru talk irukku bro

    • @s.kentertainment5290
      @s.kentertainment5290 2 месяца назад +1

      Yetha vachi bro politics involve agirukunu soldringa

    • @palanivelrajamahalingam3475
      @palanivelrajamahalingam3475 2 месяца назад +3

      @@s.kentertainment5290 Hospital was vandalised by a mob... Oru single person ah kaapatha crime scene ku thee veipaangala bro? Pre-planned ah theriliya bro

    • @palanivelrajamahalingam3475
      @palanivelrajamahalingam3475 2 месяца назад +2

      @@s.kentertainment5290 media innaiki thaan bro indha news ah pesudhu... Last 4 days ah nadatha aarajagam idhula yaarum pesala bro... August 14th night la rally start aagharappo oru kalavaramey nadanthirukku bro

  • @ROCKSTAR-wu8nx
    @ROCKSTAR-wu8nx 2 месяца назад +2

    First alcohol aha ban panaa pothum namba country orupudum 😢

  • @charug007
    @charug007 2 месяца назад +7

    sid frequency pathi video podunga na

  • @meimarai
    @meimarai 2 месяца назад +2

    பல சேனல்களில் அந்த பெண் மருத்துவரின் படத்தை முகத்தை மறைக்காமல் மனிதாபமில்லாமல் அப்படியே Thumbnail ல் வெளியிட்டுள்ளனர். இது விதிமீறல் இல்லையா?

  • @Anime_art_101
    @Anime_art_101 2 месяца назад +23

    Sidfrequency video pathingala, sindiga9 neraya medicine manufacturing pannuranga atha saptu nerayaper comment pannium onnume akala so nenga pesunga

  • @prishasrinivasan8440
    @prishasrinivasan8440 2 месяца назад +5

    Anna bayama eruku India la survive panave.....please anna ethukaga oru strict law form pananum, Like arab countries. Ilana evanga maari aalunga entha maari panite thaan erupanga. Ethuku solution or justice ilamalae poidum.....please yela lawyers um sernthu yethachum panunga anna....ilana people ena pananum nu guide panunga....naanga support pana ready aa erukom

    • @yazharasu9158
      @yazharasu9158 2 месяца назад

      Doctor's issue sis ... They won't, look at his headline.. Nothing will change in this society..who else is protesting other than doctors? .. only few women .. This society can't even see it as women's issue living in shithole country..

  • @RaulVincitaly
    @RaulVincitaly 2 месяца назад +18

    Bro now facts are changed
    Actually principal and local political is in olived in crime

    • @mastermindinclude7198
      @mastermindinclude7198 2 месяца назад

      bro i think he recorded the vid before all this came out

    • @yashaswinikrishnan1878
      @yashaswinikrishnan1878 2 месяца назад

      princi was always involved sir. when he was asked by police he told shamelessly that what was she doing there alone (remember that she slept there because his college didnt have rest room) . he also got immediate transfer to another hospital

  • @priyasivath8939
    @priyasivath8939 2 месяца назад +2

    Smalll correction,..
    Any act regarding violence, not just doctors,
    Should be for all
    Women, children and men..

  • @R-Endanger
    @R-Endanger 2 месяца назад +2

    Ancient toruture method kudthalay pothum

  • @Abidopple
    @Abidopple 2 месяца назад +6

    Bro... Dont ask people opinion about punishment.. The rage fuels them to give harsh punishment.. Justice cannot be served based on rage.. U should know it as a lawyer.... But u can ask opinion about increasing the severity of punishment as these cases keep rising.. That is valid

  • @darthnytssr3934
    @darthnytssr3934 2 месяца назад +2

    Thank you for covering this issue bro, however from details coming from the doctors in west bengal, this case is clearly politically involved or involving some people in power. Because on the eve of 15th august, a mob of around 7000 people vandalized the emergency building including some parts of the crime scene, this information has also been published in the live high court Calcutta coverage on RUclips. This is not a problem of doctors but every indian's problem, regarding the sorry state of safety for women. Hope justice is not delayed or denied this time

  • @azharuddin.neymar
    @azharuddin.neymar 2 месяца назад +7

    Bro , u didn't mention about mob ( around 1000 goons)destruction of hospital property after murder on 15 th August to destroy all evidences.

  • @Pavithra_288
    @Pavithra_288 2 месяца назад +5

    Bro sindinga9 channel products license illama sale panurangalam
    ATHU ENA nu detail ha video venum.
    #sid frequency

  • @nsanjay6640
    @nsanjay6640 2 месяца назад +1

    அவரு இவருனு மரியாதை தேவையில்லை 😡😡😡😡😡😡😡

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 месяца назад +19

    நீதி வேன்டும் 😢

    • @fury_27_1
      @fury_27_1 2 месяца назад +1

      But adhu inga kedaikirathu kastam aachey

    • @yasararafat4486
      @yasararafat4486 2 месяца назад +1

      Neethi vangi umba poriya?

    • @sureshkumar-ny2dn
      @sureshkumar-ny2dn 2 месяца назад +4

      ​@@yasararafat4486 sir நீங்களே உங்களை ஊம்பிக்கங்க sir,Tku 😊

    • @NaveenrajK-k
      @NaveenrajK-k 2 месяца назад

      Yanna ya type panni iruka​@@sureshkumar-ny2dn

    • @Ashharmajeeth
      @Ashharmajeeth 2 месяца назад +4

      ​@@yasararafat4486 ipdi lam pesathinga uunga parents kitta ipdi than pesuvingla naalaiku unga family la ipdi nadantha idhe madiri pesuvingla have social responsibility ellarukume justice kedaikanum

  • @rajeshbalaiya6575
    @rajeshbalaiya6575 2 месяца назад +4

    7:33 thooku thandanai kedaika vaaipu iruku. Ithu tha prachana.

  • @kumarz1pro952
    @kumarz1pro952 2 месяца назад +2

    4th wife complaint kuduthum action eadukama vitta police mela tha first action eadukanum avana pudichi ulla thalli action eaduthu irundha idhulam nadandhu irukadhu

  • @vkbio
    @vkbio 2 месяца назад +1

    1. கற்பழித்து கொலை செய்தவனுக்கு --- மரண தண்டனை (மக்கள் முன்)
    2. கற்பழித்தவனுக்கு --- இரண்டு ஆயுள் தண்டனை
    3 .கற்பழிக்க முயற்சி செய்தவனுக்கு __ ஆயுள் தண்டனை
    இதுதான் சரியான தீர்வு ....Have to change the Law and act...until this kind of action will continue 😡😡😡

  • @VinothKannan-kd7ku
    @VinothKannan-kd7ku 2 месяца назад +2

    மஞ்சள் போர்டு வாகனம் அல்லது டி போர்டு (கார்) வாகனங்களுக்கு ஓட்டுநருக்கு எதற்கு வெள்ளை கலர் யூனிபார்ம் கொடுக்கின்றனர் வெள்ளை கலர் சட்டை சரி வெள்ளை கலர் வேஷ்டி கட்டலாமா அல்லது பேண்ட் மட்டுமே அணிய வேண்டுமா தயவுசெய்து இதற்கு விளக்கம் தரவும் போக்குவரத்து காவலரிடம் சில பிரச்சனைகள் நடந்தது அதனால் கவனித்துக் கொண்டிருந்த நான் இந்த கேள்வி முன் வைத்துள்ளேன்தயவுசெய்து இதற்கு ஒரு விளக்கம் தரவும்

  • @wolfeinstein1000
    @wolfeinstein1000 2 месяца назад +7

    New information vandhu iruku bro, idhu more than crime of opportunity, it seems it is pre planned murder to silence her about a crime done by the hospital and that the current accused is just a scapegoat

  • @Rahilabanu-ze8pu
    @Rahilabanu-ze8pu 2 месяца назад +3

    Sir yenaku rendum ponnu rombo bayama irukku 😢😢

    • @Tn_legend-m1x
      @Tn_legend-m1x 2 месяца назад +1

      Bayapadathinga anna kolanthainga epo veliya ponalu pepper spray knife gadgets apram defence la soli kudunga inime apdi tha pani aganu

  • @johnamalfrancis
    @johnamalfrancis 2 месяца назад +3

    Hello sir..please speak about Sindinga9....

  • @NaveenKumar-fj9tz
    @NaveenKumar-fj9tz 2 месяца назад +1

    She may found some illegal acts going on hospital, so that to cover it up. All things have done. We need justice not only for that girl. For all women. PLEASE SUPPORT

  • @sumezr8172
    @sumezr8172 2 месяца назад

    Being a doctor ..Justice will be provided as quickly as possible. But what about a common person with no political/doctor background being affected in the same situation ..India needs a strong law for this ..

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +1

    இவர்கள் எல்லாம் மனித பிறவிகள் தானா இதை எல்லாம் சுயநினைவோடு தான் செய்கிறார்கள் இந்த காட்டுமிராண்டிகள் சைக்கோஇளை ஓட விட்டு சுட வேண்டும் 😢😢😢😢😢

  • @gurustalwart
    @gurustalwart 2 месяца назад +1

    ponnungalukku rugged boy dan pudikum, idhayam murali pudikkadhu.

  • @KarthickKarthick-hd9km
    @KarthickKarthick-hd9km 2 месяца назад +1

    public places head cutt punishment😡

  • @vijayram8146
    @vijayram8146 Месяц назад

    Hi Vignesh please speak about the WAQF Issue in Tamil nadu

  • @Shadow_Knight_001
    @Shadow_Knight_001 2 месяца назад +2

    BIG Fan broo.. watching your video since 2022 Love You Bro.. Your information made me think I should be careful all the time..

  • @vaishnaviR-m4h
    @vaishnaviR-m4h 2 месяца назад +7

    Sid frequency video parunga a2d ah enama kelvi ketrukanganu😂

    • @TG_FAN_001
      @TG_FAN_001 2 месяца назад

      Enna bro ditails sollunga

  • @Juliya_1624
    @Juliya_1624 2 месяца назад +2

    Itha matri case ku permanent solution kedaikatha ?

  • @ramudubanu
    @ramudubanu 2 месяца назад

    I request that inquiry into this case should be paced up and all accused are handed capital punishment.

  • @ishwaryaprakasam9850
    @ishwaryaprakasam9850 2 месяца назад +3

    Eye for an eye

  • @Vikknes
    @Vikknes Месяц назад

    Yes sikiram koduma tandanai koduthu tukku tandanai koduka vendum

  • @rakki5504
    @rakki5504 2 месяца назад +1

    tailor akka amma mela case podu bro😢

  • @LeiWulong-b8b
    @LeiWulong-b8b 2 месяца назад

    8:07 blood eagle

  • @tinytan7534
    @tinytan7534 2 месяца назад +6

    Doctor issue gang rape tha but ipudi panna ellarum high officials sons tha irukum epudiyum scrapegoat sanjay roy ku tha punishment kedaika poguthu
    ponna porakurathu oru sabam nu nadakura neraiya vishiyathula theriyuthu
    Intha country ponnungaluku safe kedaiyathu athu mattum nalla theriyuthu☹️

  • @kiruthikar7698
    @kiruthikar7698 2 месяца назад

    Wife kudutha complaint ah enquire paniruntha konjo payanthurupanga.
    One time complaint pani, athula action edukalana kandipa oru y
    Thairiyam varum.
    Ithula irukra remaining criminals ah vittutaa, inum neraiya criminal action involve aavanga.
    No end for these kind of criminal case, untill bribe is completely vanished.

  • @rg6011
    @rg6011 2 месяца назад

    Accused kitta vaaku moolam vaangum bothu enna soonaanu sollunga...

  • @randomByte495
    @randomByte495 2 месяца назад +1

    Savukku Shankar update podunga bro 🎉

  • @excelmerlin.a.l9242
    @excelmerlin.a.l9242 2 месяца назад

    Hello sir ,
    Not only doctor and also nurses .. both are serving for public .. they should regulate medical field for safety and security and health full environment to work ..

  • @sivaramakrishnans1453
    @sivaramakrishnans1453 2 месяца назад

    Police ku seperate ah oru colony kudukama, cities kula ela community kulaium rendu officers iruntha ela crimes um koraium...

  • @Bharath-stardustfellow
    @Bharath-stardustfellow 2 месяца назад +1

    Pondicherry child case ena status bro, please explain.

  • @tpzrocky2409
    @tpzrocky2409 2 месяца назад

    They should bring an act to define working hours and compensate the fellow doctors. As an intern we have to work anytime without time limit and without any restrictions of jobs what to do and what not to do. We have to carry investigations and everything. As a PG you have to work for the entire department, seniors won’t care if you eat or not, we have to finish every work assigned to them.

  • @Harinitamilmaran30
    @Harinitamilmaran30 2 месяца назад

    Laws la change kondu varanumna enna pannanum bro...edhachu procedure irukum la..sollunga pls...ivangalukulam death penalty dha correctah irukum

  • @RealRameshBabu
    @RealRameshBabu 2 месяца назад

    Capital punishment dha bro correct uh irukum
    Lifetime imprisonment na nalla jail liye thinutu joilliya irupanunga

  • @ArunbharathiParkkavamani
    @ArunbharathiParkkavamani 2 месяца назад

    Here a problem is not about law. Here the problem is we are not taking a serious actions other than making stories and make awareness. If it's possible make protest against this kind of inhuman things ❤

  • @Jesumariyal-ri6kw
    @Jesumariyal-ri6kw 2 месяца назад +1

    Thappana information solala, poi solirukanga venumney i think they should investigate sandip ghosh the former principal of the college di miss pani 8 hrs la kolkata medical clg la principal ah appoint panirukanga avaru edho oru vidhadhula ithula involve aagirukanum

  • @poojaselvaraj6499
    @poojaselvaraj6499 2 месяца назад +1

    vinesh phogat Olympic player ku silver medal kudupangala? Etha pathi detail solunga

  • @kevinkepler5168
    @kevinkepler5168 2 месяца назад +1

    Thank you sir for speaking up this issue.. 😊❤

  • @murali1830
    @murali1830 2 месяца назад

    Advocate sir, entha case courtla eruku neenga sonna mathiri naanga comment panna condemned of court Agidum... Let the court decided

  • @vignesh91k
    @vignesh91k 2 месяца назад

    Why not within hospital premises have police station of that area? All over India?

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 2 месяца назад

    We want justice

  • @idhuyennadacontent
    @idhuyennadacontent 2 месяца назад

    Please sariya visarichi pannunga vera yetho maraikura madhiri irruku

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc 2 месяца назад

    Capital punishment is must ,if the case is clearly completed with enough proofs

  • @ShamsShams-mz6vq
    @ShamsShams-mz6vq Месяц назад

    T sir please thokku tandanai udanadiyaga kodukkavom

  • @raghuvarandcruzjr
    @raghuvarandcruzjr 2 месяца назад +1

    Shame on Kolkata Police

  • @History_is_mysterious
    @History_is_mysterious 2 месяца назад +3

    Broo World Wide Live Podanum potu Andha Gang la eruka vangale Nikka vechii Uyeir matum vechii konjoo konjuma Uyeir poganum Vaali la Saganum Atha Michom yecha porambokuga pakanum Pathee Heart Attack la saganum bro Live la Andha Akka va savu Adicha madhurii thudika thudika Evangale saavu Adikanum Live la wolrd he pakanum Aduthu Oru ponnu Virupathode Thoda kuptalum bayam varanum Apdi oru Bayam Konduvaranum...India ku matum solala World liye solra Orutha Thappu panna kudathu bro 😖💯 Namba Eniku pesuvom Nalika marandhrum Aduthu Pakathu vitla Nadakalam Next Street la Next Unga Vitla kuda Nadakalam 💯😭 Nadaka vida kudathu 😡 Yelaroo poraduvom 💯 Avanagla Saavu Adiikanum Live la Pakanum Elaro Atha Yen Ashee kuda Illa "Dr sis ode Asiya erukum bro" justice...Sis

  • @RAJKUMAR-hn2ue
    @RAJKUMAR-hn2ue 2 месяца назад

    Bro sid frequency video parunga antha scam pathi video podunga

  • @DhavamaniRamachandran
    @DhavamaniRamachandran 2 месяца назад

    Anna neraiya vaati ketutan colleges la extra fees,compulsory hostel indha madhiri rules neraiya iruku.Idhulam legala pls solunga anna.Medical collegela fees 4 lakh na other fees potu 12 lakh varaikum vanguranga.Pls idha pathi pesunga.

  • @varunraj9206
    @varunraj9206 2 месяца назад +1

    Rigorous imprisonment for 5 yr and antha punishment antha ponnuku nadantha mari evanum anupavikkanum and antha pain na evan feel pannanum ava uyroda vachi avana koduma paduthanum and ethu ellamey publish aganum

  • @godfather7147
    @godfather7147 2 месяца назад

    Innum ethana naalaiki tha i stand for this woman I stand for this womanunu name ovaru period of timemum ovaru woman potukitu iruppom,,, ipo ithula death penaltye kuduthalum intha situation varama irukkamanu ketta nammalala solla mudiyathu,,, ithuku orey vali abasathai thoondum anaithaiyum root la irunthu mathanum

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 2 месяца назад +1

    How did he became o selected as a volunteer in the police department when he had a lot of criminal records

  • @LakshithSaranBG
    @LakshithSaranBG 2 месяца назад

    Kottaya aruthu kakaiku podanum ipdi panravangala ellam

  • @ajaykumaran6523
    @ajaykumaran6523 2 месяца назад

    we want improve law's

  • @TharunVarshan-n8l
    @TharunVarshan-n8l 2 месяца назад

    Avanoda anuruppu vetti avana daily valiya anupaivaikkanum sir

  • @ManiKandan-oh1by
    @ManiKandan-oh1by 2 месяца назад

    Correct bro

  • @Terrifyingfan
    @Terrifyingfan 2 месяца назад

    Nadu road laa shoot pananu on behalf of more than 10000 persons ippadi oruthar aa pana inni evanukum oru ponna abuse paniralam nu oru dhairiyam varathuu .
    I think until brutal laws this crime will continue and many womens or girls will become a victim. I am ashamed to be a man in person 🥲

  • @prempremier6315
    @prempremier6315 2 месяца назад

    Aiya kolkata irukatum yearly 5000 pocso case register aguthu tamilnadula biharlaye 2000 than itha pathi pesunga nalaku nal tamilnadu becomes worst than other states pls explain about NCRB report

  • @Dillibabu0801
    @Dillibabu0801 2 месяца назад

    Uga side la irundu tamilnadu la doctors ku support ah case poda mudium la poduga

  • @murugan601
    @murugan601 2 месяца назад

    ffeedomapp pathi video podunaga sir👍👍👍👍

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 2 месяца назад

    நடு ரோட்டில் தூக்கில் இட வேண்டும்...

  • @karthikeyanr5959
    @karthikeyanr5959 2 месяца назад

    As a Lawyer pls see the PM Report then you should reveal the truth of PM Report data…

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 месяца назад

    Sir, thsnk you for addressing this issue, and also make a video about victim of fake rape who are in jail now, most rapile convicts are in prison because of fake allegation. They are innocent, i don't what court and justice will say to such victim of fake convicts.
    Hope you consider my comment and make a video.
    🙏thank you sir🙏

  • @vickyraajur7558
    @vickyraajur7558 2 месяца назад +1

    He looks like just an diversion. He didn't run away he knows there is CCTV and left his Bluetooth but still didn't try to escape and was in House casually. So people behind this maybe powerful political so using him to divert. Dead penalty is not enough. Deep Investigation and have to find out other culprits also.

  • @AjayGowda95
    @AjayGowda95 2 месяца назад

    Bro recently a place in west bengal called sandeshkali ....A majar issue related to womens but no media talked about it ...There are many problems in west bengal...There is no any good to talk regarding CM of west bengal.