எனக்கு 23 வயதாகிறது.... எத்தனையோ முறை இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு ... ஆனா பாக்கல ... என்ன மானஸ்தன்னு பேர் வச்சிருக்காங்க மொக்கையா இருக்குமோன்னு நெனச்சிட்டேன்.... இன்னைக்கு தான் இந்த படத்த பாத்தேன் அதுவும் காத்தா நாத்தா சோகப்பாடட்டை யூடியூப்ல பாத்த பிறகுதான் படத்தை பாத்தே ஆகனும்னு தோனுச்சி..... பாத்தேன் ...கண் கலங்கிட்டேன் ........ படமாய்யா இது ..... சாக்ஷி சரத்குமார் காதல் ஜோடி மிக அருமை... சாக்ஷி ஒரு படி மேலயே போய்டாங்க...... பிரமாதமான நடிப்பு ..... ஏதோ உண்மை சம்பவத்தை கண்ணெதிரில் பார்த்த மாதிரி இருந்துச்சி..... ஆனா ராசாத்திய ஹீரோ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனப்போ அவங்கள காப்பாத்தி ஒன்னா சேந்து வாழுற மாதிரி கதைய வச்சிருக்கலாம்........ உண்மையான காதல் பிரிஞ்ச மாதிரி ஏன் காட்டுனீங்க டைரக்டர்... அது ரொம்ப கஷ்டமா இருக்கு ........ அப்பா- மகன், அண்ணன் தம்பி அம்மா கதாபாத்திரங்களை விடவும் இந்த படத்தில் சாக்ஷி சரத்குமார் காதல் வரும் படக்காட்சிகள் மிக அருமை .... இது போன்ற நாகரிகமான காதல் காட்சிகள் நிறைந்த படங்கள் இப்போலாம் காணாம போய்டுச்சி..... மனசுல தோனுச்சி கமெண்ட்ல போட்டேன் 🙏🙏🙏
அப்பாஸ் சரத்குமார்- காக பேசும் இடத்தில் அனைவரின் நடிப்பும் கலங்காதவர்களையும் கண் கலங்க வைத்து விடுகிறது ... படத்தின் முடிவு மனதிற்குள் இனம் புரியாத வலியை உண்டாக்கி விட்டது.... Super movie
அண்ணன் தம்பி பாசத்தை அருமையாக எடுத்துக்காட்டிய இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் சரத்குமாரின் நடிப்பு அற்புதம் அன்பு பாசம் காமெடி இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
எனது இதயம் மெழுகாய் உருகியது மானஸ்தன் என்ற படத்தை பார்த்த பின்பு,..படம் கற்பனையில் உருவாகியது. ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது எப்படி..??? படத்தை பாருங்கள் உங்களுக்கும் கண்ணீர் வரும் இது உண்மை...
சரத்குமார்...விஜய காந்த் அரசியலுக்கு போகாம இன்னும் கொஞ்சம் வருடம் சினிமால நடிச்சுருக்கலாம் இப்ப வர நடிகர்கள் எல்லாம் சுத்தம் வேஸ்ட் விஜயகாந்த் சரத்குமார் மீண்டும் நடிக்க வாங்க
idhuvaraikkum naan indha madhiri oru padathai parthathe illa.very very very very wonderfull movie in my life...…. Iam impressed......naan pirandhu 18 years ahidichi indha 18 years-la indha madhiri oru padam parthadhe kedaiyadhu.THANKS FOR TAMIL CINEMA
Thanks to the director, cinematography, script, super actors like sarathkumar sir. vadivel, and abbas for supporting actor and especially the Dog is again the hero, thanks for nice film, good job
My favorite Tamil actor hero sarathkumar sir ❣️❣️ Love you sarathkumar sir ♥️ ♥️ Super and excellent movie.... Climax very emotional Heart breaking 💔💔💔
இந்த படம் பாக்க மனசுல தனியா ஒரு தைரியமே வேணும் மொத தடவை அந்த தைரியம் எல்லாம் போச்சு இன்னொரு தடவை தாங்காது பா காமெடி பாக்குறதுக்கு மட்டும் தான் வந்து இருக்கேன் பாத்துட்டு ஓடிய போயிருவேன்
எத்தனை முறை இப்படம் பா்க்கும்போது ஒவ்வொரு முறையும் என்னை அழவைத்த படம் this movie lots of like
Yes நண்பா 😭😭😭
టఛజ
Yes bro
மிகவும் அருமையான படம் 2021 la யாரெல்லாம் இந்த படத்தை பார்க்குறீங்க ஒரு லைக் போடுங்க😍💐
Sentiment douch
சூப்பர் படம்
🙄🙄🙄🙄🙄
Yeah
Nan weekly once papan my fav movie 😍😍
சரத்குமார் அண்ணன் படம்னாலே குடும்பம் பாசம் நமக்கு கண்ணீரே வந்துவிடும்
Aama 😭😭😭😭😭
Inbox vl
Lu
உண்மை 👍
எத்தனை முறை பார்த்தாலும் , என்னை கண்ணீர் சிந்த வைக்கிறது..........😔😔😢
M. Ajith I like you manus rompa kasdma iruku ajith
Can
எனக்கு 23 வயதாகிறது.... எத்தனையோ முறை இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கு ... ஆனா பாக்கல ... என்ன மானஸ்தன்னு பேர் வச்சிருக்காங்க மொக்கையா இருக்குமோன்னு நெனச்சிட்டேன்.... இன்னைக்கு தான் இந்த படத்த பாத்தேன் அதுவும் காத்தா நாத்தா சோகப்பாடட்டை யூடியூப்ல பாத்த பிறகுதான் படத்தை பாத்தே ஆகனும்னு தோனுச்சி..... பாத்தேன் ...கண் கலங்கிட்டேன் ........ படமாய்யா இது ..... சாக்ஷி சரத்குமார் காதல் ஜோடி மிக அருமை... சாக்ஷி ஒரு படி மேலயே போய்டாங்க...... பிரமாதமான நடிப்பு ..... ஏதோ உண்மை சம்பவத்தை கண்ணெதிரில் பார்த்த மாதிரி இருந்துச்சி..... ஆனா ராசாத்திய ஹீரோ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனப்போ அவங்கள காப்பாத்தி ஒன்னா சேந்து வாழுற மாதிரி கதைய வச்சிருக்கலாம்........ உண்மையான காதல் பிரிஞ்ச மாதிரி ஏன் காட்டுனீங்க டைரக்டர்... அது ரொம்ப கஷ்டமா இருக்கு ........ அப்பா- மகன், அண்ணன் தம்பி அம்மா கதாபாத்திரங்களை விடவும் இந்த படத்தில் சாக்ஷி சரத்குமார் காதல் வரும் படக்காட்சிகள் மிக அருமை .... இது போன்ற நாகரிகமான காதல் காட்சிகள் நிறைந்த படங்கள் இப்போலாம் காணாம போய்டுச்சி..... மனசுல தோனுச்சி கமெண்ட்ல போட்டேன் 🙏🙏🙏
6m
Correct,,, love scenes Sema 😢😢
❤
Super thala
Super bro😊
சரத்குமார் ராசாத்தி நடிப்பு வேற லெவல் 💖👌😥
எதுக்கும் கலங்காத என்ன இந்த படம் கலங்க வச்சிட்டு..மிகவும் அருமையான படம்...
😮😅😅😅😅😢😮😅😊😅😮😮😅
இந்த படம் பார்க்கும் போது கண்ணீர் தானாக வருகிறது something feel💕💕
என்னையும் மீறி பொங்கி வந்த அழுகை. ரொம்ப நாட்களுக்கு அப்பறம் ஒரு படம் பாத்து அழுது இருக்கிறேன்.
"மானஸ்தன்"
அப்பாஸ் சரத்குமார்- காக பேசும் இடத்தில் அனைவரின் நடிப்பும் கலங்காதவர்களையும் கண் கலங்க வைத்து விடுகிறது ... படத்தின் முடிவு மனதிற்குள் இனம் புரியாத வலியை உண்டாக்கி விட்டது.... Super movie
இது வரை எந்த படத்தை பார்த்துப் கண்கலங்கியது இல்லை. இப்போது கண்ணீருடன் இயக்குனர் பாரதி அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்!!!
கதையோட ஒன்றவைத்த கடைசி தமிழ் படம். கடைசியாக அழுததும் இந்த படம் தான் . சரத் குமார் நடிப்பு அருமை.
அண்ணன் தம்பி பாசத்தை அருமையாக எடுத்துக்காட்டிய இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் சரத்குமாரின் நடிப்பு அற்புதம் அன்பு பாசம் காமெடி இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் என்னை அழ வைத்த படம் 😰😰😰😰😰
அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய சரத்குமார் நடித்த இப்படத்தை super excited 😍😂😍😍😍😍😍😍
எப்போ பாத்தாலும் அழுக வருது...🥺🥺🥺
இந்த படதொடே கதை அவளோ Touching.
👏👏👏👏👏👏👏
ക്ലൈമാക്സിൽ ശെരിക്കും സങ്കടം വരും ☹️
Thank goodness and pop
Intha mathiri padam ipellam enga pakka mudiuthu. Heart melting movie. Old is gold.
நடிப்பென தெரிந்தும் கண்ணீர் வடித்தேன்.. உரவுகள் இருந்தும் அனாதையாய் உணர்ந்தவர்களுக்கு தெரியும் அந்த வலி!
தற்போதைய படங்கள் இதன் கால் தூசுக்கு சமம்.
nanum appatan nee enaku annan ok 6369433464
Yenga nanumthan nadipenna therinthum azhunthen
Aama bro
சங்கி மங்கி
Correct bro
பார்க்கும் போதெல்லாம் என் கண்ணீரை வரவழைத்த திரைப்படம்.... மிக அருமை..
Yes bro 😭😭😭😭
A. R. P
Super
Yes nanba innaikku than parthen yennai ariyamale kannir vanthathu naan padam parthu alutha padam ithu than
Enaku romba puticha pa tam.
நான் பார்த்து கண் கலங்கிய திரைப்படம் 😭😭😭
எனது இதயம் மெழுகாய் உருகியது மானஸ்தன் என்ற படத்தை பார்த்த பின்பு,..படம் கற்பனையில் உருவாகியது. ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது எப்படி..??? படத்தை பாருங்கள் உங்களுக்கும் கண்ணீர் வரும் இது உண்மை...
100
ராசா ராசா உண்ண வச்சிருக்கேன் நெஞ்சிலே பாடல் அருமை
எதுக்கும் அழாத என்னையே... இந்த படம் அழ வச்சிருச்சு...😢😢... my favorite movie-ல இது தான் 1st....
😥😥😥😥😥😥😥
Hell outta me
Hell outta me
Ennayumthan😭
Yes நண்பா 😭😭😭
கண்ணீர் வர வைக்கும் அற்புதமான படைப்பு.....
சூப்பர் ஹீரோ சரத்குமார் ❤❤
இந்தப் படத்தைப் பார்த்து அழாத வன் மனிதனே இல்லை
நல்ல படம்
நான் கண் கலங்கி பார்த்த படம்...
இரவு 1:00க்கு நான் தனியாக இருந்து பார்த்து அழுத படம் Nice movie 😪😪😪😔😔😔😪👍👍😌😪
சின்ன வயசுல படம் பார்க்கும்போது புரியல ஆனால் இப்ப கண்ணே கலங்குதப்பா
Last 🥺😥
😭😭😭😭😍😍😍😍😭😭😭😭
Hi
@@asrafasrafali1462 i
Appatitabba
இப்ப இந்த மாரி பாடம் ஏடுப்பகள இந்த படம் மிகவும் அருமை💯🙏
நானும் மானஸ்தன் தான் ... இந்த படத்தை பார்த்ததுக்கப்பரம் ஆறுதலா இருக்கு...!!! நைஸ்
Supera
Don't feel nanga erukom
@@BhakthiPasiTamil avana unakku yarune theriyathu😆😂
@@tamivip3061 erunthalum pavama erukku
@@BhakthiPasiTamil ok ok
அருமையான கதை
அற்புதமான நடிப்பு
சூப்பர் 👍
அம்மா கிட்ட ஒன்னு சொன்னேனு சொல்லு ....அந்த வரி என் கண்கள் என்னை அறியாமல் கலங்கியது..
2020la first time intha movie parukure.... Sarath Kumar sir awesome
2021 la
சொத்து முக்கியம் இல்லை மனுசன் தான் முக்கியம்
இந்த படம் வந்த பொது நாண் பிறக்கவில்லை இப்போது படத்தை பார்த்த நாண் மிகவும் பபீலீங்ஆகிறோன்
நான் இந்த படத்தை இரண்டாவது முறை பார்க்கின்றேன் அழுகை வந்து விட்டது
Sarathkumar நீங்க select பன்ற scripts எல்லாம் அருமை
அண்ணன் மறுமலர்ச்சி பாரதியின் தரமான படைப்பு
கற்பனை யாக இருந்தாலும் கண்களில் நீர் வர வைத்த படம் அண்ணன் தம்பி பாசத்தை புரிய வைத்த படம்
என்னோட வாழ்க்கையில் நடக்கும் கதை போலவே இருக்கின்றது....சொல்லப்போனா காதல் முக்கியமானது 😭😭😭
மறக்கமுடியாத படம் ....முதல் தடவ பார்க்கும் போது கண்கள் குளமாகின ....
இந்த படத்தை யாராவது கண்ணீர் சிந்தாமல் பார்த்திருந்தால் அவர்கள் அதிசயப்பிறவி.
Apputiya
@@selvaakamaliselvaakamali1680 qqp
Apdila illaye adhu padam ipdi irukanum lessondhan idhuku alanunu awasiyam illa
Impossible
@@selvaakamaliselvaakamali1680 =====================
Ayyooo my favourite movie 82 time parthirukken intha movie parthale azhugai varum 2020 parthavanga like podunga💕💕💕💕💕💕💕
Yov..athu enna kanakku 82 nu 😂
சத்தியமா நா அலுதுட்டேங்க இந்த படத்த பாத்து 😭😭😭😭
அருமையான திரைப்படம் நன்றி
“கண்ணீர் துளிகள் நன்றி சொல்ல மறக்க வில்லை..
கன்னே கலங்குது மிகவும் அருமை திரைப்படம்
எனக்கும் ஒரு ஆசை இதேபோல் நானும் சாகும்போது சுமங்கலியா சாகனும்
எல்லோருக்கும் இது படம் மட்டும் தான் ஆனால் எனக்கு இது நிஜம்....என்னுடைய..சொந்த வாழ்க்கை படம்
சரத்குமார்...விஜய காந்த் அரசியலுக்கு போகாம இன்னும் கொஞ்சம் வருடம் சினிமால நடிச்சுருக்கலாம்
இப்ப வர நடிகர்கள் எல்லாம் சுத்தம் வேஸ்ட்
விஜயகாந்த் சரத்குமார் மீண்டும் நடிக்க வாங்க
ரொம்ப அக்கபோற இல்ல இருக்கு
Super comment
Super movie
Ama bro.... Sarathkumar... sir Captain sir.... Arjun sir
ஆரோக்கியம் மற்றும் வயது இரண்டும் அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய காரணம் ஆகிவிட்டது.
Climax very emotional 😢 😭 😪 💔 😞 😔 😢 😭
ஜாதியை உடைத்து அண்ணன் தம்பி பாசத்தை படமாக்கய திரைப்பட குழுவினருக்கு நன்றி
idhuvaraikkum naan indha madhiri oru padathai parthathe illa.very very very very wonderfull movie in my life...…. Iam impressed......naan pirandhu 18 years ahidichi indha 18 years-la indha madhiri oru padam parthadhe kedaiyadhu.THANKS FOR TAMIL CINEMA
எப்போழுதும் இந்த படம் எனக்கு பிடிக்கும்👍💔😭♥🌹👫😢🌟
நான் சின்ன வயசுல பார்த்த படம் அப்போ ஏதூம் தெரியல ஆனால் இப்போ கண்ணல்லாம் கலங்கியது
Nanuntha
எனக்கு இந்த படத்தை பார்த்தால் கண்ணீர் துளிகள் தான் வருகிறது
Sivasakthi Sivasakthi yes me to
இன்னும் எவ்ளோ வர்ஷம் கழித்து பார்த்தாலும் இந்த படம் பிடிக்காத யாரும் இருக்க முடியாது கண்ணீர் வராமல் பாக்க முடியாது 😭😭😭
2023 இல் யாரெல்லாம் இந்த படம் பார்ப்பவர்கள் மிகவும் அருமையான திரைப்படம்
அருமையான படம் ❤
சரத்குமார் நடிப்பு பிரமாதம்❤
Thanks to the director, cinematography, script, super actors like sarathkumar sir. vadivel, and abbas for supporting actor and especially the Dog is again the hero, thanks for nice film, good job
சாதி முக்கியம்மில்லய் மதம் முக்கியம்மில்லய் மனிதன்தான்
முக்கியம்
இப்ப இந்த படத்தை பார்க்கும் போது கண்ணு கலங்குது 😭😭😭😭
இசை படத்தை உயர்த்தி விட்டது
ரொம்ப அழுதுட்டன்யா😭😭😭
Enna acting super movie... 😭😢 Intha movie aah paathu அழுகாம இருக்கறவனுக்கு life time settlement da....
இந்த படத்துக்கு லைக் போடாதவன் யாராக இருந்தாலும் அவன் சுத்தமான மனுசனே கிடையாதா.
இந்த மாதிரி நீ எழுதினால் நீ ஒரு மனநோயாளி 😊😊
உன்மையா இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
கொரானா வைரஸால வீட்ல safe ah
இருந்துகிட்டு படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Naanum padam than parthuddu irukan
@@fatheemabanu2832
Ha ha enjoy....
Naanum paakren April 11 innaikku..I like this movie
@@priyam5390
Enjoy Priya ❣️❣️
@@vetrivelvetrivel9120 neenga enna pannuvinga sir
எனக்கு மிகவும் பிடித்த படம் 😭😭😭😭😭😭
2019 la tha intha film 1st time pakkuren.. awesome..
சாக்ஸி குரல் தீபா வெங்கட் குரல்....சாக்ஸி நடிப்பு அருமை
2020 laum 90s kids oda favrt movie..
Even 2k kids of a favrt movie
இது 90s movie ya
Super padam Oru like podunga pa😘😘😘
Super 😘😘😘😘
இந்த படத்தில் இருதி கட்டத்தில் மனிதர்களை விட 5அறிவு ஜுவன் நாய் நன்றி உள்ளது என்று உனர்த்தி உள்ளனர்💯😔
அருனமையான படம் சூப்பர்😢😢😢😢❤❤❤❤❤
Weekly once indha movie Nan paapan my most favorite movie 😍🥰🥰🥰🥰 sema movie ☹️
Ellorukum abbas pola thambi amaiyadhu... annanuku dhrogam panra thambinga dhaan ulagathula adhigam... edhai paarthu yella thambigalum thirundhanum... first time indha movie ai paarthaen... super.. indha movie la vara appa character pola neraya peru erukanga.. naanum paarthullaen.. avargalum thirundhanum... pillaiyin rathathai urindhu vittu, adhargu parisaga maranathai kodukkum appangal nichayam nalla vaazha maatanga.. avargal anu anuvaga saavar... edhu urudhi... mootha pillaiku dhrogam pannadhinga... avargal mel mattum baarathai sumathi vittu, matra pillaigaluku nalladhu ninaikadhinga.. nalla eruka maatinga.. en anubavathula solraen..
இந்த படத்தை பார்த்து அழுகையா வருது 😭
படம் வேற லெவல்யா❤
ராசாத்தி கேரக்டர் கண் கலங்கிடுச்சு😢
சரத்குமார் நல்ல நடிகர்.... 👍
கண்கலங்க வைத்த திரைபடம்
2020ல் இந்த திரைப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு like போடவும்
my brother enaku epadi Oru annan vanum rasa rasa rasa ,sama song🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌷🌷🌷🌷💖💓💖💓💕💗my love yaruvavth Oru like panga please
2019 still watching 😍😘
இசையருவி S.A.ராஜ்குமார் இனிய கானம். (38:26 & 41:18 சிந்திக்க வைத்த இந்த காமெடி )
சூப்பர் படம் இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்
Kudukkalam illa kudukkanum
Definetly bro
அருமையான படம் சூப்பர்
Intha movie paathu aluvathavanga yaravathu iruka mudiyum semma movie annan thambi pasam super
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்த்தீர்கள் ஒரு ❤ தட்டி விட்டு போங்க உறவுகளே
I love this movie so much because I also have mama I love my mama so much forever love you mama 😘😘😘😘😘😘😘😘😘
Second half 😭😭was awesome made me 😢
கண்ணீருடன் யாரெல்லாம் இப்படம் பாக்கிறீங்க....😭😭😭
Me😭
Mee😭😭😭
😭😭😭
😭😭😭😭😭❤
annan thampi pasam vera leval i miss you bro
My favorite Tamil actor hero sarathkumar sir ❣️❣️
Love you sarathkumar sir ♥️ ♥️
Super and excellent movie....
Climax very emotional
Heart breaking 💔💔💔
இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது குடுக்கணும். சரத்குமார் நடிப்புக்கு.அருமையான படம். என் ராசாத்தி. மானஸ்தன்
Hii
L.SELVA KANNAN
25
Super 👌👌
L.SELVA KANN
L.SELVA KANN AN
இந்த படம் பாக்க மனசுல தனியா ஒரு தைரியமே வேணும் மொத தடவை அந்த தைரியம் எல்லாம் போச்சு இன்னொரு தடவை தாங்காது பா காமெடி பாக்குறதுக்கு மட்டும் தான் வந்து இருக்கேன் பாத்துட்டு ஓடிய போயிருவேன்
One name written by one heart..... No destroy to in death....😊😊😊😔😔😔👍👍👍
படம் அல்ல இது ஒரு காவியம் 💖💖💖பிரபா காயத்ரி 💛💛❤️❤️🧡🧡07.10.2021
...My All Time Evergreen Favorite Movie... ❤️💛💖
Semma movie.... 🥺🥺🥺🥺🥺naa first time paatha.. Rompa aluthuta😭😭😭😭😭😭