Varusham 16 Full Movie HD | வருஷம் 16 இசைஞானி இசையில் கார்த்திக் குஷ்பு நடித்த காதல்காவியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • КиноКино

Комментарии • 1,2 тыс.

  • @shajshaj3011
    @shajshaj3011 7 месяцев назад +140

    கண்டிப்பா கமொண்ட் பார்க்க வருவீங்க
    இந்த படம் 2024 பார்த்தவர்கள் சந்தோஷமா ஒரு லக்கு போட்டு போங்க

  • @smallstory3392
    @smallstory3392 7 месяцев назад +254

    2024ல் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? like podunga.. nanum oruthar

  • @MrSkumar044
    @MrSkumar044 4 года назад +127

    அழகான பத்மநாபபுரம் அரண்மனை யில் கூட்டு குடும்ப கதையை இயற்கை யின் அழகில் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பு அற்புதம்.என்றென்றும் மறக்க முடியாத காவியம்...

    • @ArunSai24
      @ArunSai24 7 месяцев назад

      Always my favourite ❤️ movie

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 3 года назад +89

    இப்படத்தில் அனைவருமே மிக அருமையான உயிரோட்டமான நடிப்பு அதிலும் வி.கே.இராசாமி நடிப்பு 👍🙏👏👌 மிக மிக அருமை

  • @somasundaram6641
    @somasundaram6641 4 года назад +195

    இந்த மாதிரி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை....

  • @இந்திரஜித்-ர4ய
    @இந்திரஜித்-ர4ய 3 года назад +173

    என் மனதை தொட்ட படம் . இந்த படம் ஒரு காவியம் 👌

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 года назад +39

    நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பு அசத்தல்.கார்த்திக் குஷ்பு ஜோடி அருமை,கடைசியில் இந்த ஜோடி சேரவில்லை என்பது படம் முடிந்தும் மனதில் ஓர் வருத்தம் தோன்றச் செய்கிறது.எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் இந்த காவியத்தை.

  • @padmapriya8175
    @padmapriya8175 4 года назад +214

    அன்றும் இன்றும் என்றும்
    My favourite film..
    வருஷம் 16...Karthik sir.. So cute always 💖💖💖💖💖

  • @murugesuramasamy9279
    @murugesuramasamy9279 2 года назад +21

    ஜனக ராஜ் அவர்களின் நடிப்பும் மிக சிறப்பு, "கண்ணா உனக்காக நான் வாங்கி வெச்ச பரிசுடா" சூப்பர்.நட்பின் ஆழம் பாசம் நேசம் கலந்த டைலாக்

  • @ibrahimismayil6830
    @ibrahimismayil6830 2 года назад +86

    வருஷம் 16 படத்தை 40 தடவையாவது பார்த்திருப்பேன் என் மனதில் நீங்காத ரணத்தை தந்த படம்

  • @santhivelayutham5942
    @santhivelayutham5942 2 года назад +49

    Karthik போல ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம்

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +71

    வாழ்வில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று .
    அழகான கவிதை இந்த படம்.
    நன்றி பாசில் சார் 🙏🙏🙏

  • @alagudurai3840
    @alagudurai3840 4 года назад +111

    இந்த படம் மலையாளத்தில் தோல்வி கண்டது தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது பொருத்தமான நடிகர்கள் கார்த்திக்கின் இதார்த்த துள்ளல் நடிப்பு

    • @ajumn4637
      @ajumn4637 3 года назад +2

      No, malayalam movi super hit, super song

    • @kumudhar8262
      @kumudhar8262 2 года назад +1

      00

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 года назад +1

      @@ajumn4637 what's the name of the malayalam movie?

    • @ajumn4637
      @ajumn4637 2 года назад +1

      @@chakravarthykrishna8960 malayalam movie name "ENNENNUM KANNETTANTE"(എന്നെന്നും കണ്ണേട്ടന്റെ )

    • @santhivelayutham5942
      @santhivelayutham5942 2 года назад +1

      Defenitally

  • @mohammedrafeek4969
    @mohammedrafeek4969 Год назад +7

    இந்த movie ய எத்தனை முறை பார்த்தாலும் Fresha First டைம் பாக்குர feelings தா வருது ❤👍

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +78

    வருஷம் ஆயிரம் ஆனாலும் இந்த வருஷம் 16 காலத்தால் அழியாத காவியம் 💕💟💔

  • @lights5134
    @lights5134 4 года назад +146

    பாசமெனும் நூல்எடுத்து உணர்வு என்ற ஊசியில் கோர்த்து இதயத்தில் தைத்த படம்.....அது ஒரு அற்புதமான காலம்.....மீண்டும் வருமா👣💗 ~ பாசில் சார்...

  • @subramanian_m0429
    @subramanian_m0429 3 года назад +48

    எத்தனை முறை இந்த படத்தை பார்த்தாலும் சலிக்கவே இல்லை அதற்கு கார்த்திக் கார்த்திக் மட்டுமே காரணம்

  • @veeraranjith3384
    @veeraranjith3384 3 года назад +30

    என்னமோ இந்த படத்தோட முடிவ பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு கண்ணுல கண்ணீர் வந்து தொன்டை அடைக்கிறது 😢😢

  • @shajshaj9556
    @shajshaj9556 3 года назад +41

    கார்த்ததில் நடிப்பு கிளைமேக்ஸ் சீன் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 3 года назад +316

    இந்த படத்தை 2021 பாத்தவுங்க like பன்னுங்க

  • @salemtimepass5468
    @salemtimepass5468 5 лет назад +196

    ஒரு கூட்டு குடும்பத்தின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்துவிட்டு படத்தின் முடிவில் இதயம் கனக்க எழுந்து செல்வோம்.. அருமையான காவியம்..!

    • @ravikumars7530
      @ravikumars7530 4 года назад +4

      @Anitha Siva . u are true bro this movie affected me very much on that days, made me a karthik fan till now. i love this movie very much, i had seen this movie more than 40 to 50 times

    • @gsankar2483
      @gsankar2483 4 года назад +1

      Oneandonley karthik

    • @henrysylas6730
      @henrysylas6730 5 месяцев назад

      உண்மைதான்

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +24

    கார்த்திக் சாரின் குடும்ப பாசம், காதல் காட்சிகள் மற்றும் அம்மா காலில் விழும் கடைசி காட்சிகளை பார்க்கும் போது மெய் சிலிர்ந்து போச்சு,,,,, அது தான் நம்ம நவரச நாயகன் கார்த்திக் சார் 👌👌👌😍😍😍😍

  • @syedsyed9053
    @syedsyed9053 3 года назад +28

    எனக்கு சுமார் 10 vayathu இருக்கும் இந்த படம் rental tv ,vcr deck ல பார்த்தேன்....இப்போ மறுபடியும் பாக்குறேன்..19/5/2021. Kuwait.பழைய ஞாபகம் வருது...அருமை அருமை....இறைவா திரும்பி அந்த நாட்கள் தருவியா

    • @thangamlatha
      @thangamlatha 2 года назад +2

      நானும் vcr deckla தான் பார்த்தேன்.அப்பல்லாம் சிங்கப்பூர்ல இருந்து கடைகளுக்கு வீடியோ கேசட் வரும்

    • @haniefbashacolorstamil3125
      @haniefbashacolorstamil3125 4 месяца назад

      Same filling.

  • @somasundaram6641
    @somasundaram6641 4 года назад +219

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம்.நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும்.

    • @kalirajan355
      @kalirajan355 3 года назад

      Tamil Hum of Ke hain koun. Varusam 16. Super movie.

    • @chandrankumar5531
      @chandrankumar5531 3 года назад

      Thanks gghtgggvvggvvvg!5&&&vgggggvitf,v. X g. Fgv:::

  • @sujitharajkumar8559
    @sujitharajkumar8559 3 года назад +82

    அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த என் தலைவர் நவரச நாயகன் கார்த்திக் கார்த்திக் கார்த்திக் 🔥🔥🔥

  • @nagoormohamed7637
    @nagoormohamed7637 5 лет назад +48

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும் காவியம்...கார்த்திக் சார் நடிப்பு நவரச நாயகனாகவே கலக்கும் கலைகாவியம்...பாசில் சார் டைரக்ஷன் ராஜா சார் இசை.....படத்திற்கு திறமைசாலிகள் தான் எத்தனை பேர்.....ஆல் டைம் என் பேவரைட் மூவி...கார்த்திக் சார்..மை பேவரைட் ஆக்டர்

    • @nagoormohamed7637
      @nagoormohamed7637 5 лет назад +8

      இனிமேல் இந்த மாதிரிலாம் படம் எடுக்க முடியாது...கார்த்திக் சார், பாசில் சார்க்கு நன்றி

    • @rajapandiang2668
      @rajapandiang2668 2 года назад

      Ilayaraja sir???

  • @karthikmathu1482
    @karthikmathu1482 3 года назад +36

    வார்த்தையில் வர்ணிக்க முடியாத நடிகர் மனதில் மாயம் செய்யும் நடிகர் உயிரில் கலந்த உயிரே எங்கள் நவரசா

  • @33karthickprabhu83
    @33karthickprabhu83 2 года назад +27

    நவரச நாயகன் கார்த்திக் இன் அருமையான நடிப்பு💖💖💖💖

  • @நிலா-ண5ங
    @நிலா-ண5ங 2 года назад +9

    நான் 14 வயதில் இந்த படம் பார்தேன் பலமுறை பார்த்துவிட்டேன் 30 ஆண்டுக்கு பின் பார்தேன்

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 2 года назад +7

    காலத்தால் அழியாத காவியம், குடும்பமும், காதலும் கலந்த படைப்பு, பாடல்கள் அனைத்தும் அருமை, கடைசி உச்சக்கட்டம் என்னை அழ வைத்து விட்டது, இயக்குனரின் சாதனையை வெகுவாக பாராட்டுகிறேன்!..... இந்த கால சினிமா எல்லாமே வெறும் பொழுதுபோக்கு கலாச்சாரம் தான், ஆனால் 80 களில் வெளிவந்த திரைப்படங்கள் யாவும் காதலோடு கவிதையும் கவிதைகளின் வார்த்தைகளில் உயிரையும் கொடுத்து உயிரோவியமாக சித்தரிக்கப்பட்டவை!.... இந்த திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது!.....

  • @antonylesiya9892
    @antonylesiya9892 Год назад +4

    Karthik sar nadippu super ❤❤❤ very nice eththana thada paartham paakkanum poola irukku ❤❤❤❤ super

  • @somasundaram6641
    @somasundaram6641 4 года назад +122

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் என்றால் அது வருசம் 16 படம் மட்டுமே

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Год назад +68

    இந்த படத்தை பார்த்தாலே கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை.கார்த்திக் சார் நடிப்பு அருமை என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது.அத்தனை யதார்த்தம். எத்தனை முறை பார்த்தாலும் முதன்முறை பார்ப்பது போல தோன்றும்.காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் இப்படம்.படத்தின் முடிவு மனது கனக்கிறது.

  • @rameshidi
    @rameshidi 3 года назад +25

    இரண்டு நாட்களுக்கு முன் வருஷம் 16 படம் பார்த்தேன்...(அந்த படம் வந்த புதிதில் பார்க்கவில்லை...)அதில் வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து இன்னமும் நான் மீளவில்லை....ஒரு காலத்தில் எண்பதுகளில் , தொண்ணூறின் துவக்கத்தில் அப்படித்தான் இருந்தோம்..
    ஆனால் இன்று காலத்தின் கோலத்தால் தனித் தனித்தீவுகளாகி விட்டோம்....

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 2 года назад +6

    மிகவும் அருமையான படம் பாசமான காவியம் கார்த்தி நடிப்பு மிகவும் அருமை இது ஒரு காதல் காவியம் சூப்பர் ஹிட் மூவி ❤❤❤🌹🌹🌹👌👌👌

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Год назад +7

    ❤கார்த்திக்❤...
    என்ற
    இந்த ஒரேவொரு கவிதையில்
    என் அத்தனை காதலும்
    நிரம்பி வழிகிறது...

  • @velmurugan5657
    @velmurugan5657 2 года назад +14

    குடும்ப பாசத்தில் நனைந்தேன்.கரைந்தேன், கண்ணீராலும்மீண்டும் ஒரு முறை(23/11/2021)கார்த்திக்கின் அருமையான நடிப்பில்

  • @sethupathymari9916
    @sethupathymari9916 3 года назад +7

    Time passkku than intha movie pathen anal movie vera level intha movie en heartah touch panniruchu romba feeling iruthuchu ithanai naala
    Intha movieah pakkama vittutten

  • @அகிலன்-த6ம
    @அகிலன்-த6ம 3 года назад +7

    பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்....என்ன அழகான இசை...பாடல்.ஆக மொத்தத்தில் படம் சூப்பரோ சூப்பர்.❤️

  • @sathyamoorthy6078
    @sathyamoorthy6078 3 года назад +32

    என் மனதில் இடம் பிடித்த முதல் திரைப்படம்..👌👍😍😍😍

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +68

    அழகான கவிதை இந்த படம்.
    பாசில் சாருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @thayanthayan9567
    @thayanthayan9567 2 года назад +6

    நான் இந்த படத்தை 1989 இல் யாழ்ப்பாணத்தில் மனோகரா தியேட்டரில் முதன் முதலில் பார்த்தேன்.
    இதுவரை தொலைக்காட்சியில் பத்தாயிரம் தடவைகள் பார்த்து விட்டேன் .
    33வருடங்களாக தற்போதும் பார்த்து கொண்டிருக்கின்றேன்.

  • @murugangee
    @murugangee 5 лет назад +459

    இந்த திரைப்படம் நாம் வயதாக வயதாக இளமை பருவத்தில் நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களை ஆழமாக நியாபகப்படுத்தி ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான காவியம்...

  • @babyk6981
    @babyk6981 3 года назад +19

    வருஷம் 16நினைவுகளுக்காவே நாளை நான் முதன் முறையாக பத்மநாபபுரம் அரண்மனை பார்க்க போகிறேன்.. அற்புதமான படம்...

  • @KannanS-it9vv
    @KannanS-it9vv 5 месяцев назад +2

    100 வருடங்கள் ஆனாலும் கடுகளவும் மாறாத காதல் காவியம் வருஷம் 16 இதில் பங்கு பெற்ற படக்குழுவினர் அத்துணை நபர்களுக்கும் என் போன்ற கோடான கோடி ரசிகப் பெருமக்களின் நல்வாழ்த்துக்கள் இயக்கிய பாசில் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @தனிஒருவன்தகவல்

    என்ன ஒரு சுகம்..... இந்த படம் கண்கள் ஈரமாகின்றன

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +4

    ராஜா சார் என்பது ஒரு பெயர் அல்ல. அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த உணர்வு.❤❤❤ உள்ளத்தின் ஆழத்தில் பாய்ந்து இசையை பாய்ச்சி அடிச்சு விடுவார். அது இதயத்தை உடைத்து கண்ணீராக வெளி வந்து விடும். இந்த படம் அதற்கு ஒரு சிறிய சான்று மட்டுமே❤

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf 3 года назад +11

    இந்த படத்தை மீன்டும் இன்று பார்த்தவுடன்....இப்போது வாழும் இந்த வாழ்க்கை முறையே பிடிக்கவில்லை...

  • @ushajothi1615
    @ushajothi1615 4 года назад +45

    Karthik unga nadippu excellent ..superb..ungala madhiri act panna engha yarume Ella..hats off to you Karthik sir..I am always your fan..

  • @elroy7351
    @elroy7351 2 года назад +7

    அந்த டைட்டில் மியூசிக்..!!
    எப்பக் கேட்டாலும் புல்லரிக்கும்...🤗

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 года назад +4

    இதேமாதிரியான உணர்வு பூர்வமான உறவுகளும் இப்போ இல்லை அதை வலியுறுத்தும் தரமான படங்களுமில்லை எல்லாம் காலத்தின் கோலம்.

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 года назад +14

    இந்த படைப்பில் ராஜா சாரின்,BGM பங்கும் அதிகம்.இந்த படத்தின் பாடல்கள் இன்றும் இனிமையை தருகிறது , பாசில் சாரின் படைப்பில் அழியா காவியம் 💚

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Год назад +3

    அழகின் இலக்கணம் அவனே
    நடிப்பில் பல்கலைக்கழகம் தானே
    சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும்
    அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ல

  • @subramanian_m0429
    @subramanian_m0429 4 года назад +189

    கார்த்திக் மாதிரி தமிழ் சினிமாவில் யாரும் இல்லை எனக்கு பிடித்த ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே

    • @sami44566
      @sami44566 4 года назад +8

      Yenakku pidikaatha ore nadikar karthick

    • @sami44566
      @sami44566 4 года назад +3

      Pala pengalin vayusu vithiyasam paakama pala jalsa vela paarthavar ithu marai mugsmaa oru pathirikai sollirukku.

    • @subramanian_m0429
      @subramanian_m0429 4 года назад +4

      @@sami44566 அப்புறம் என்ன மயிருக்கு ல இந்த படத்தை பார்த்த லூசு

    • @sami44566
      @sami44566 4 года назад +2

      @@subramanian_m0429 yenna mayirukku nee sollera naan parathathu fasil directilor kaga ubgommala

    • @subramanian_m0429
      @subramanian_m0429 4 года назад +1

      @@sami44566 போடா டேய்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 4 месяца назад +3

    சிகை அலங்காரத்தில்
    சிகரம் தொட்டவன்
    காதல் அவதாரத்தில்
    மனதை வென்றவன்
    சித்திரை வெயிலிலும்
    சித்தம் குளிர்த்தவன்
    முத்திரை பதித்திடும்
    இயலிசை மன்னவன்
    தனித்துவ மதிப்பினில்
    நவரச நாயகன்
    பனித்துளி எழிலினில்
    பரவச பாலகன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @bsatya4138
    @bsatya4138 2 года назад +6

    நான் பார்த்துக் கண்ணீரில் கரைந்த காவியம். முதுமையில் நமக்கு கிடைக்கும் பரிசு தனிமையே....

  • @noone-ie7hn
    @noone-ie7hn 2 года назад +3

    திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் ஒரு அழகான காவியம் இந்த திரைபடம்.

  • @bharathirbharathir1257
    @bharathirbharathir1257 3 года назад +13

    இனி இது போன்ற திரைக்கதை கொண்ட ஒரு திரைப்படம் வராது படம் அவ்வளவு அருமையாக நகர்கிறது அடுத்து அடுத்து என்று போய் கடைசியாக பாச கண்ணிர் கொண்டு சிந்தனை வரவழைத்து முடிவடைகிறது படம் அருமை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் கருத்து தெரிவித்தேன்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Месяц назад +1

    ❤கார்த்திக்❤
    சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்...
    மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்....
    நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்...
    நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்...
    மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்...
    விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்....
    மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்... -- உன்
    எழில் சுமந்த வதனத்தில் உளம் தொலைத்தேன்-- என்
    பொழில் சொரிந்த அதரத்தில்
    நினை நிலைத்தேன்...!!!
    ❤❤❤❤❤❤❤❤

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 Год назад +10

    கார்த்திக் பேசினால் அழகு பார்த்தால் அழகு un comparable to any one actors

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 3 года назад +8

    அழகான நாயகன், அழகிய நாயகி, அழகான இசைஞானி இளையராஜா இசை, திறமையான இயக்குனர், இயல்பான நடிகநடிகையர் என் இப்படத்தின் அனைத்துமே மிகமிக அழகு.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 года назад +5

    அற்புதமான ஒரு படைப்பு அது தான் வருஷம் 16 திரைப்படம் . காலம் கடந்து போனாலும் இந்த படம் மவுசுக்கு பெயர் போன திரைப்படம்.27.12.2021இரவு 11.07

  • @kerjo1536
    @kerjo1536 3 года назад +135

    Watched this movie with my father second show in thirupathur. He is not alive today but the memory of watching this movie and walking home back holding my father’s hands with an ice cream midnight is still in my memory 😢

    • @ramesheswar2062
      @ramesheswar2062 2 года назад +2

      which Thiruppathur iam watch this movie in Thiruppathur Manjula theater(Sivagangai district)

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 2 года назад

      🥲🥲❤️

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 года назад +1

      😔😔😔😓😓😓

    • @daisykd1170
      @daisykd1170 2 года назад

      @@ramesheswar2062 ⁰0∅

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 2 года назад +1

      மலரும் நினைவுகளில் இந்த வருஷம் 16 ஒரு மணிமகுடம்

  • @PRABNAGA
    @PRABNAGA 4 года назад +272

    30 years gone but still fresh feel of childhood. Golden memories of 80's.

  • @violetv5545
    @violetv5545 4 года назад +10

    Karthik na unga big fan unga Ella padathaium na pathuruken neenga Ella padamum Supra nadichirukkinga I love you Karthik ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ I love you Karthik

  • @murugangee
    @murugangee 5 лет назад +117

    இந்த படத்தின் பின்னனி இசை பழைய இனிமையான நினைவுகளை நியாபகப்படுத்தி மனதில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்

  • @santhivelayutham5942
    @santhivelayutham5942 2 года назад +9

    தமிழ் திரைப்படம் தந்த அரிய பொக்கிசம் கார்த்திக் அவர்கள்

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 года назад +21

    ரஜினி , கமல் ன்னு ஒரு குரூப் ஓடி கொண்டிருக்கும் போது நாங்க கார்த்திக் க பக்கம் ஒதுங்கி விட்டோம்

    • @eswaris9179
      @eswaris9179 2 года назад +3

      அருமை

    • @amuls6307
      @amuls6307 2 года назад +1

      Indrum karthik than mass

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 года назад +62

    I watched this movie when I was 9 years old(1989) in video DECK(VCR) by rental color TV ...with all my village members in Chennai new house...
    Nearly 60 members came to my home..never it happen in future entirely changed life.. it was a dream and crying that old memories..

    • @nazeebalikhan2908
      @nazeebalikhan2908 4 года назад +4

      Mee too

    • @gopinathan7137
      @gopinathan7137 4 года назад +4

      mee too has same kind of experience in my 9 years old, watched this movie in my neighbourhood home on repeat mode, even 9 years my heart melt during climax :(

    • @kavibala7571
      @kavibala7571 3 года назад +3

      I love Karthik kuspoo acting super

    • @rajsagayaya
      @rajsagayaya 3 года назад

      Me too the same scenarios

    • @drjayashreerani.b6165
      @drjayashreerani.b6165 2 года назад

      Mee too

  • @subramanian_m0429
    @subramanian_m0429 4 года назад +74

    உயிரோட்டமான நடிப்பை கார்த்திகால் மட்டுமே கொடுக்க முடியும்

    • @dhhospital4323
      @dhhospital4323 3 года назад +2

      Unmaiya than

    • @user-ws5pi1bd6x
      @user-ws5pi1bd6x 3 года назад +2

      Karthiksuparhiro

    • @akbarali-kp4fj
      @akbarali-kp4fj 3 года назад +1

      ஆமாம். கார்த்திக் சார் சூப்பர் ஹீரோ.

    • @eswaris9179
      @eswaris9179 3 года назад +2

      ஆமாம் சகோதரரே.

  • @KSS8517
    @KSS8517 Год назад +14

    I remember watching Varusham 16 movie 16 times in various theaters in Erode, Salem and Coimbatore in 1989. I was in college at that time. Wonderful direction (Fazil), wonderful acting ( Karthik, Khushboo, Janakaraj and all others) plus wonderful melody from the God of music...

    • @balamala684
      @balamala684 Год назад

      Nghhhgoswwrj

    • @KSS8517
      @KSS8517 Год назад

      @@balamala684 thanks for your wonderful reply ...

  • @anbarasan842
    @anbarasan842 3 года назад +20

    கார்த்திக் சார் சொல்ல வார்த்தை இல்லை 👌🥰❤️❤️

  • @sivasaravanan5723
    @sivasaravanan5723 3 года назад +12

    நான் இந்த படத்தை 8 ,9 தடவை தாராபுரம் சத்யா திரை அரங்களில் பார்த்தேன்
    இந்த படம் வரும் போது நான் 9 வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். இன்று என் மகள் 9 வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள் . இன்றும் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு வரும் சந்தோஷம் அளவுக்கு எல்லை இல்லை . மிக முக்கியம் இந்த படத்தை நான் டைட்டில் இருந்து பார்க்கும் போது ரி - ரெகார்டிங் சவுண்ட் இன்று கூட , ஏன் இப்போ வரும் படத்தில் கூட ( no compare )… இந்த படத்தின் நடித்த அனைவரும் , மியூசிக் ராஜா , ( bgm ) வெரி சூப்பர் ,

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 4 года назад +53

    What a heart-touching climax!! Karthik's performance is the highlight of varusham 16. Great music and background by Ilayaraja. One of the best movies of tamil cinema-varusham 16.

  • @duraipandi267
    @duraipandi267 Год назад +6

    இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது புதிதாகப் பார்ப்பது போல் ஒரு உணர்வு நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பு அருமை

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 10 месяцев назад +7

    மது மாது இந்த பழக்கத்தால் தன் அழகு ஆரேரக்யம் இழந்தவர் கார்த்திக்

  • @user-do5mt5tx7v
    @user-do5mt5tx7v 4 года назад +34

    இந்த படத்தில் கார்த்திக் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தார் என்று தான் சொல்லக் வேண்டும்... ஒரு romantic இமையதை இழந்து விட்டோமே என்று வருந்துகிறேன்... 100 முறை பார்துவிட்டென் இன்னும் பார்க்க தோணுது...

  • @sarjunsarjun7876
    @sarjunsarjun7876 Год назад +9

    கார்த்திக் சார் சிரிப்புக்கு நான் அடிமை🤩😍💕

    • @MareeswariMareeswari-l1x
      @MareeswariMareeswari-l1x 9 месяцев назад +1

      ❤😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰😚😚😚😚😚😚

  • @violetv5545
    @violetv5545 4 года назад +29

    Karthik Mari oru nadigar ini yaru nadithalum varadhu ♥️♥️♥️♥️ i love you navarasa nayagan Karthik

    • @jayadeva68
      @jayadeva68 4 года назад +1

      A F...
      மௌனமே... உன் வார்த்தைகளால் ஒரு கவிதை இங்கு வீசு...
      கவிதையே... உன் வரிகளால் என் மனதோடு கொஞ்சம் பேசு...
      காதலே... உன் கவிதையால் என் தாகம் தீர்க்க பேசு...
      கடவுளே... உன் அமைதியால் என் உயிரை பறித்து வீசு...

  • @gopipalanisamy3341
    @gopipalanisamy3341 3 года назад +4

    யங்கள் குடும்பம் ஒருகாலத்தில் இப்படி தான் வாழ்ந்தோம்

  • @sangaram8948
    @sangaram8948 3 года назад +15

    கார்த்திக் great actor &இளையராஜா மியூசிக்

  • @shivchathrapathimaharajhin4463
    @shivchathrapathimaharajhin4463 4 года назад +17

    My favourite movie ... from Kerala...kushboo and Karthik excellent acting

  • @mugunthanmougoundane3036
    @mugunthanmougoundane3036 3 года назад +9

    My Favourite One Film...
    Oru 150 thadavai parthu irupen...
    Kannan Athan... Rathika... Rajamani...

    • @mrswaggr1646
      @mrswaggr1646 3 года назад +2

      May be fake u said that 150 times

    • @lifestyles1988
      @lifestyles1988 2 года назад

      @@mrswaggr1646 ena ithaiaye namma matre bro... apa na solratha epdy nambuve.. na 1 lakh times parthuten...

  • @rajraja3796
    @rajraja3796 Год назад +1

    இந்த திரைப்படத்தை இப்பொழுது தான் முதன் முதலில் திரையில் காணும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் 👏👏👏💐💐

  • @ravikumars7530
    @ravikumars7530 4 года назад +49

    i love this movie, this movie made me a karthik fan .till now i am always karthik fan, i dont know how many times i had seen this movie.

  • @Tvs564
    @Tvs564 4 года назад +29

    My favourite movie. Karthik sir and kushpu madam acting very well

  • @Politicalclown
    @Politicalclown 2 года назад +4

    கண் கலங்க வைத்தது படத்தின் முடிவு...

  • @stmarief1
    @stmarief1 Год назад +1

    நம் உணர்வுகளை நரம்புகளோடு ஒன்று இணைத்த படம் இது வரை நம் குடும்ப ஒற்றுமையை அந்தப் படத்தோடு இணைப்பாக கூட்டி சென்ற இயக்குனர் பாஸில் அவர்களுக்கு நன்றி

  • @m.selvakumarm4432
    @m.selvakumarm4432 3 года назад +7

    கார்த்திக் குஷ்பு ஜோடி சூப்பர்

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 Год назад +2

    ஏண் வாழ்க்கையில் நடந்த சம்பவம் in 1988 madurai l love this movie l am kannan

  • @kannadhasansevugaperumal7291
    @kannadhasansevugaperumal7291 Год назад +9

    1:54:35 Already revealed the climax scene.
    2:31:13 "கண்ணா விளக்கேத்தி வைடா அது என்னைக்கும் ஏரிஞ்சுகிட்டே இருக்கட்டும் ஏன்னா நீ தான்டா என் வாரிசு" 😢

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 года назад

    இந்தப் பிறவியில் என் வாழ்வோடு ஒத்துப்போகும் ஓர் அற்புதமான திரைக் காவியம்....

  • @roshniroshnu4736
    @roshniroshnu4736 3 года назад +6

    മലയാളത്തിലെ എന്നെന്നും കണെട്ടൻ മൂവി ആണ് ഇത് പക്ഷേ കഥ കുറച്ചു മാറ്റാം ഉണ്ട് എന്നാലും നല്ല സിനിമ ആണ് എൻ്റെ ഏറ്റവും ഇഷ്ടമുള്ള കാർത്തിക് സാർ നല്ല അഭിനയം കാഴ്ച വച്ചു 🌷🌷🌷🌷🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💌💌💌💌💌💌😘😘😘💥💥💥🌹🌹🌹🌹🍁🍁🍁🍁🥀🥀🥀

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Год назад +1

    Ippathan tvla pathen... really enjoyed..vpal ms 1.58 am 15.02.2023

  • @sangeethaviswanathan4686
    @sangeethaviswanathan4686 5 лет назад +46

    Awesome movie... Feeling like one of their family member... And the act by Karthik sir is Rocking..

  • @bbcc64
    @bbcc64 4 года назад +25

    நினைவில் நீங்காத படங்களில் ஒன்று

  • @Faiza333satham
    @Faiza333satham 5 лет назад +86

    Oh my God what a performance of karthik sir....Awsome....
    Interesting movie...

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 года назад +1

    அரண்மனையில் எடுத்த படங்கள் வெற்றி பெற்றன.ஆனால் அரண்மனைகளின் இன்றைய நிலைமை மிக மோசம்.

  • @wilsonwilson9080
    @wilsonwilson9080 5 лет назад +122

    I saw this movie in the final year degree in 1989 at St Joseph college with all my class mates it is really a happiest moments sweet memories

    • @johnbrittoprabhakar1112
      @johnbrittoprabhakar1112 5 лет назад +3

      Hi william, could you please letme know which department please.

    • @macmam6675
      @macmam6675 5 лет назад +4

      Am also josephite...☺

    • @wilsonwilson9080
      @wilsonwilson9080 4 года назад +5

      hi john Britto,i studied at chemistry department 1986-1989

    • @ranjithchemist5579
      @ranjithchemist5579 4 года назад +2

      Sir am now (2018-20)studying chemistry department , give me your contact mail or mobile number plz

    • @gunaraj3226
      @gunaraj3226 4 года назад

      𝓢𝓾𝓹𝓮𝓻 𝓭𝓲𝓿𝓲𝓷𝓮 𝓶𝓪𝓬𝓱𝓪

  • @evergreen_tamil_songs24
    @evergreen_tamil_songs24 2 года назад +1

    Enna oru bgm...This movie and bgm remaining my old memories... Crying Vara vachidu intha bgm....