கார்த்திக். அண்ணன்.படம் .என்றால். எனக்கு. மிகவும் பிடிக்கும். அவர் முகபாவனை.எல்லா படத்திற்கு போல்நடிப்பார் .அவரைப்பற்றி சொல் ல.வார்த்தை. இல்லை. அவர் ரசிகன் நான் முருகன்
தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை பொக்கிஷம் நவரசநாயகனின் அவரை போல் யாரையும் நேசிக்க ரசிக்க முடியவில்லை வார்த்தையே இல்லை அவரின் நடிப்பை ரசிப்பதற்க்கு அவரின் புன்னகையுடன் அழகு முகம் அவரின் நவரச நடிப்பு இப்போதும் மனதில் மாயம் செய்யும் ஜாதி ரீதியான அரசியல் பக்கம் சென்று தவறான முறையில் இவரை மற்றவர் வழி நடத்தி வருகிறார் கள் மீண்டும் வரவேண்டும் மீண்டுவரவேண்டும்உன்னை மட்டுமே நேசிக்கும் கோடி ரசிகனில் நானும் ஒருவன் வெள்ளப்பனேரி நவரச நாயகன் குரூப்ஸ்
இப்படத்தில் என் அன்னை ஸ்வர்ணலதா விற்கு இரண்டு பாடல்கள்... அதில் காதல் பாடலான "என்னை தொட்டு அள்ளி கொண்ட " தமிழ் பாடல்களில் யூடியூப் வலைதளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.. மற்றொரு சோக பாடலான " கண்ணா கண்ணில் கண்ணீரோ " பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் பெறுகும்...என்றென்றும் ஸ்வர்ணலதா வின் பிள்ளை...😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Its my favourite song most of the times I ask this song in Ooty FM. Karthik is my life time darling Lover and this song Singer Great SPB sir and Swarnalatha madam also so sad thing this song both singers and actress Monisha three of them not there
Ore oru paattukaga entha padathai paathen.....Ennai Thoottu allikonda mannan.... Swarnalatha Amma voice... great we miss you lot Swarnalatha Amma and Monisha also
வாழ்வில் ஆண்,பெண் ஒவ் வொருவரும் காதல் என்ற ஆற்றை கண்டிப்பாக கடந் தே வரவேண்டும்.அந்த ஆ ற்றை கடந்து வென்று வந்த வர்களும் உண்டு.ஆற்றோ டு போனவர்களும் உண்டு. காதலில் வெற்றி பெற்றவரி டம் கேட்டால் அந்த நிகழ்வு கேட்பவருக்கு ஆனந்தத்தை கொடுக்கும்.தோல்வியடை ந்தவரிடம் கேட்டால்,அந்த நிகழ்வு நம் கண்களை குள மாக்கும்.காதலில் வெற்றி, தோல்வி பெறுவது அவர வர் செய்த கர்மாவை பொ றுத்தது.வாழ்வில் காதலும் ஒரு சுகமான,சோகமான அ னுபவமே.ஆம்,காதலும் வா ழ்வில் ஒரு பாடமே🌹👌👍🤗 😪🥰😘🙏
Ennai thottu allikonda songs is my favorite that why I watched this movie 15 june 2020 really Karthik sir acting awesome special flash back seen I'm impressed 2 heroine acting awesome 👏👏👏
தனம் என்ற கதாபாத்திரம் நிஜத்தில் இறந்ததை போன்ற பாதிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. படம் முடிந்து திரை அரங்கை விட்டு வெளியே வந்த பின்னரும் அதன் தாக்கம் இருந்ததாலோ என்னோவோ மீண்டும் பலமுறை படத்தை பார்த்தவர்கள் உண்டு.
My sister daughter Kala like that same monisha....Now she expired...whenever i listen the Ennai thottu song i remember my teenage life.. I love you kala...By Lakshmipathi.We miss you monisha.....i miss you kala....
மோனிஷாவின் நடிப்பு சூப்பர் கார்த்திக் ஜோடி அருமை என்னை தொட்டு அள்ளி கொண்ட மண்னண் பேரும் என்னடி பாடல் கேட்டாலே சூப்பர்
கார்த்திக். அண்ணன்.படம் .என்றால். எனக்கு. மிகவும் பிடிக்கும். அவர் முகபாவனை.எல்லா படத்திற்கு போல்நடிப்பார் .அவரைப்பற்றி சொல் ல.வார்த்தை. இல்லை. அவர் ரசிகன் நான் முருகன்
Gtxtcvygvvg
தென்மாவட்டத்தில் உள்ள மக்களின் வீட்டில் ஒரு பையனுக்கு கார்த்திக்னு பேர் இருக்கும் இவர் மேல் உள்ள அன்பில் நவரசநாயகன் பொக்கிஷம் எங்களுக்கு
பேருந்திலிருந்து மோனிஷாவை இறக்கிவிட்டும்,பின்னர் பார்க்கும் அழகேதனி
@@eswaris9179 உண்மைதான் கார்த்திக் எது பன்னாலும் அழகுதான்
கார்த்திக் என்பது முருகனை குறிக்கும் பெயர்.... மடபயல
லுசு தேவிடியா மவன
@@blackhearta.m.vasanthedits4130 evan avan murugan
கார்த்திக் எவ்வளவு அருமையான நடிகர் அற்புதமான கலைஞன் அதனால்தான் இன்றளவும் அவரைத் தவிர வேறு எந்த நடிகரும் எனக்கு பிடிப்பதில்லை
My favourite film bro
Unnmaithaa.m.r.subramanian.cse.anna.vazhigavalamudan..ramachandran.johoormalasia
அதேதான் எனக்கும்
😊😊X@@ramchandraganeshen3300
@@ramchandraganeshen3300to mm😅
சூப்பர் படம் karthik paati யொட கிராமத்து பலமோழி வசனங்கள் செம்மய இருக்கு கார்த்தி நடிப்பு அற்புதம்❤
மீனாட்சி காதல் அருமை,தனம் பார்வை காதல் அருமை முறை பொண்ணு அன்பு அற்புதம் இசைஞானி,கதை பிரமாதம்👌👌👌
En peru dhanam dhaan
@@dhanalakshmim.hemanthikama16 en perum dhamm dhan dhanalakshmi
@@jesusvigneshsudha9910 oh
Intha moveila yaru jodi karthiku monishava
அந்த காலத்துல எடுத்த படம் மட்டுமல்ல வீடு, இயற்கை அழகு, கதை அனைத்தும் அழகு தான்...🌻🌻🌼🌾🌴🌴🌴🌷🌄
🥰
1991ல எடுத்த படம்
@@VidhaiVirutcham ன
க்ஷக்ஷ
ஸலவஸஷழஜ வட வந்த ஆஸ
Super
1992 year film not so old music is super
சூப்பர் படம்.கார்த்திக் சார் படம் என்றாலே பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்.ஐ லவ் கார்த்திக் சார்.
akbar ali nanba
M
Ppp9 Ppp9 09y. 《
}[01+!
+
Xmas. 2
Nanum karthik fan
@@violetv5545very nice song .
எனக்கு இப்பவும் எப்பவும் பிடித்த நடிகர் கார்த்திக் சார் ❤❤❤❤❤❤
மோனிஷா ரொம்ப. அழகா இருக்காங்க இவங்க. ஜோடி ரொம்ப நல்லா இருக்கு😍😍I miss you heroine 😭😭
Yes true semma jodi
Yes
உண்மை
தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை பொக்கிஷம் நவரசநாயகனின் அவரை போல் யாரையும் நேசிக்க ரசிக்க முடியவில்லை வார்த்தையே இல்லை அவரின் நடிப்பை ரசிப்பதற்க்கு அவரின் புன்னகையுடன் அழகு முகம் அவரின் நவரச நடிப்பு இப்போதும் மனதில் மாயம் செய்யும் ஜாதி ரீதியான அரசியல் பக்கம் சென்று தவறான முறையில் இவரை மற்றவர் வழி நடத்தி வருகிறார் கள் மீண்டும் வரவேண்டும் மீண்டுவரவேண்டும்உன்னை மட்டுமே நேசிக்கும் கோடி ரசிகனில் நானும் ஒருவன் வெள்ளப்பனேரி நவரச நாயகன் குரூப்ஸ்
Karthik love💋💗
என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த பாடலுக்காக இந்த படம் பார்த்தேன் அருமை அருமை
Nanum..
Naanum
Nanum
Naanum
Me also
நல்ல படம்...பாட்டுக்காகவே படத்தை பார்த்தேன்
Mee to
நானும் தான்...
Me to
nanum than
Mee to
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட.....பாடல்....my fav....antha song காகவே இந்த படம் பார்த்தேன்...
Me also
@@kanikani4565
1 Ty Tom
Hi
@@poojas8166 hai pooja how are you
Me too
இப்படத்தில் என் அன்னை ஸ்வர்ணலதா விற்கு இரண்டு பாடல்கள்... அதில் காதல் பாடலான "என்னை தொட்டு அள்ளி கொண்ட " தமிழ் பாடல்களில் யூடியூப் வலைதளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.. மற்றொரு சோக பாடலான " கண்ணா கண்ணில் கண்ணீரோ " பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் பெறுகும்...என்றென்றும் ஸ்வர்ணலதா வின் பிள்ளை...😭😭😭😭🙏🙏🙏🙏🙏
கார்த்திக் சார் உதடு கடித்து மிரட்டும் அழகு ❤ஐ லவ் கார்த்தி சார் ❤❤❤❤❤❤❤❤❤
5❤11❤2022 ல் பார்த்தவங்க லைக் பண்ணுங்கள்
🥰எனக்கு பிடித்த படம் i mis you மோனிஷா 😒
மிகவும் அருமையான படம்.கார்த்திக் சார் படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படத்தில் இதுவும் ஒரு படம்
No
No
மானம் இடிஇடிக்க பாடல் அருமை Sbp ஐயா குரலில் நவரசநாயகன் நடிப்பில்❤❤
Romance பண்றதுல கார்த்திக் fire🔥🔥🔥😍😍
Super
உண்மை
🥰என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி 🥰🥰🥰எனக்கு பிடித்த பாடல் 🥰மோனிஷா i love மோனிஷா 🥰
Me to
Me to love this song
Gt4afaaaatfggv
👌👌👌
Me also
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே 😍
Semma move
அருமையான பாடல்.எத்தனை தடவை வேண்டுமனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
இளைய ராஜா + கார்த்திக் இணைந்த படம் நன்றாக தான் இருக்கும் ..😍🤩
📝
அருமை
உன்ன நினைச்சி பாட்டு படம் நூறு வருஷம் கழிச்சு பார்த்தாலும் இது போன்ற பாடல்கள் வறுமா
வராது...
பாட்டுக்காகவும் ஹிரோயின்காகவும் என்னோட மாமா போலவே கார்த்திக் இருப்பதாலும் தான் இந்த படத்தை பார்த்தேன்.படம் சூப்பர்
Hiii
Hi
Replay pannalam
நவரச நாயகன் கார்த்திக் பொருத்தமே.....
என்னை தொட்டு அள்ளி கொண்ட பாடல் செம...
My favourite song
@@thavaseelanthavase3755 my fav song
Its my favourite song most of the times I ask this song in Ooty FM. Karthik is my life time darling Lover and this song Singer Great SPB sir and Swarnalatha madam also so sad thing this song both singers and actress Monisha three of them not there
@@vidyapriyashyam3481 mmm
ஸ்வர்ணலதா அம்மா 😍😍😍
Karthik Sir and moninsa Seema Gute Karthik Sir fantastic no words
❤ஆணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ ❤ஆண்ணென்ற ஜாதியில் ஆயிரத்தில் அவர் ஒருத்தர்
இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டுதான் கார்த்திக் அண்ணனின் தீவிர ரசிகை எனது அத்தை எனக்கு கார்த்திக் என்று பெயர் வைத்தார்,இசக்கிபாண்டியன் (எ)கார்த்திக்
என்றும் எங்கள் தலைவர் நவரசநாயகனே.
அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி என்னைத்தொட்டு அள்ளி கொண்ட மண்னண் பேரும் என்னடி சூப்பர் சூப்பர் சூப்பர் வரிகள் உயிர் உள்ளவை
Ore oru paattukaga entha padathai paathen.....Ennai Thoottu allikonda mannan.... Swarnalatha Amma voice... great we miss you lot Swarnalatha Amma and Monisha also
Nanum athukagatha vanthen
I am also
Nanum than.
Naanunthanga
Same..
எனக்கு வானம் இடி இடிக்க பாட்டு க்காகவே இந்த படம் பாக்குறன்🙂
ilove you
I love movie song
Hi
25.05.2021 -💞💞💞 “மாமா “என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் உண்ணதமான படம்❣️❣️❣️
Yes....
உன்னதம்!
@@sugitharam3786 i
@@rkavyavardhini7933 hi
அத்தானை மாமா என்று அழைக்கலாமா ... சகோ ..
Ennai thottu alli konda❤️ Mannan perum ennadi...... Ithu ennoda fav song intha song kettu thaan intha movie pakka aasa vanthussu 😁😁
Ennai thottu allikonda manna parum enna dii ....❤❤❤❤❤very nice song....voice vera level super....Amma voice
Lirik
இசை மற்றும் பாடல்கள் நடனம் நடிப்பு மிகவும் நன்று அருமை
நவரசநாயகன் படம் சூப்பர்❤❤
Oru pattu and karthik and monisha love ga ah padam parthan...... Very nice movie
Karthik sir acting very nice😍😍😍
Ennai thottu song,Swarnalatha mam voice nice😍
சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் வரிகள் ரொம்ப பிடிக்கும் சூப்பர் 😘
இந்த படத்தில் நடிகை மாமா மாமா னு கூப்பிடும் போது ஒரு நொடி என் உயிர் எங்கோ போகுது, கண்ணீர் கலந்த ஆனந்தம்
Karthik monisha love scene super, Heroine monisha beautiful girl hair style , long hair super
நவரச நாயகன் கார்த்திக் AVL நடிப்பு மிகவும் புகழ் பெற்ற
Super. Movie. And. Karthik. Sir. Looking. Cute. ❤❤
Karthik Monisha love sema 💯 love indha kaalathula ipoodi Oru love laam edhirpaarkave MUDIYAADHU ELLAME POI ENDHA KAALATHULA
மோணிஷா உண்ணி மறுபடியும் பிறக்க வேண்டும் ஏனென்றால் அவர்களை போல தற்போது இருக்கும் நடிகைகள் இல்லை
உண்மைதான்
Yen avungalukku enna achu??
She is no more... Car accident la dead.
Yes
Yaru monisha
Monisha long hair & beauty ❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை
Ganthimathi Patti vera level 👍❤️🙏🏿
என்னா படம்யா heart touching....
வாழ்வில் ஆண்,பெண் ஒவ் வொருவரும் காதல் என்ற ஆற்றை கண்டிப்பாக கடந் தே வரவேண்டும்.அந்த ஆ ற்றை கடந்து வென்று வந்த வர்களும் உண்டு.ஆற்றோ டு போனவர்களும் உண்டு. காதலில் வெற்றி பெற்றவரி டம் கேட்டால் அந்த நிகழ்வு கேட்பவருக்கு ஆனந்தத்தை கொடுக்கும்.தோல்வியடை ந்தவரிடம் கேட்டால்,அந்த நிகழ்வு நம் கண்களை குள மாக்கும்.காதலில் வெற்றி, தோல்வி பெறுவது அவர வர் செய்த கர்மாவை பொ றுத்தது.வாழ்வில் காதலும் ஒரு சுகமான,சோகமான அ னுபவமே.ஆம்,காதலும் வா ழ்வில் ஒரு பாடமே🌹👌👍🤗 😪🥰😘🙏
நவரசநாயகண்எணகுரொம்பப்பிடித்தவர்.படம்அருமை.
நவரச நாயகன் கார்த்திக் என்றும் எங்கள் இதயங்களில்.....
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
😄👍👍👍👌👌👏👏👏💘arumai karthik sir super
இந்த.பாட்டு.மறக்கமுடியாதப்பாடல்😇😇😇😇😇
Navarasa nayagan karthik all time favourite avarudaiya idathai pidikka endha oru nadiganalum mudiyadhu 💓💕💖💗💙💚💓💓💓💓💓
Karthik sir film ellame super ah irukkum....nice actor...😍😍
அனைத்து பாடல்களும் இனியவை என்றும் நினைவில் நீங்காதவைகள்
Super movie and Karthik sir looking cute ❤️
Navarasan nayagan Karthik muthuraman sir fans like ❤️❤️
Supper இனி இது போன்ற காட்சிகள் கான முடியாது
உன்மை
Karthik evergreen hero
1:00:54 My Favourite Song. Raja Sir & Karthick Combination Yeppavum Super Than. Super Movie
சூப்பர் படம் கார்த்திக் தத்ரூபமாக நடித்திருக்கிறார்
அவருடைய நடிப்பு எல்லா படத்திலேயுமே அப்படிதான் இருக்கும்.சூப்பர் ஆக்டர் கார்த்திக் சார்.
My favourite hero Karthi sir
My favourite hero Karthi sir
நாங்க எல்லாம் எப்பவுமே அவரு படம் மட்டும்தான் (இளஞ்ஜோடிகள் படத்திலிருந்தே )விரும்பிப்பார்க்கிறோம்
@@eswaris9179 semmmma broo
Ennai thottu allikonda mannan peru........super....song.❤❤❤
Ennai thottu allikonda songs is my favorite that why I watched this movie 15 june 2020 really Karthik sir acting awesome special flash back seen
I'm impressed 2 heroine acting awesome 👏👏👏
Navarasa nayagan karthik 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Supermovee
கார்த்திக் குரல் அழகு
குரல்
Entru tha entha padatha pathen kannula thanni varuthu nalla vela thaiya okkathukitu pathen ... Ellana ellarum erukanganu azhuthu eruka Aten .. great
மிகவும் பிடித்த நடிகர் கார்த்திக்
மோனிஷா மறக்க முடியாத நடிகை
Karthik monisha love super
Monisha my favourite ♥️🌈♥️🌈
Monisha unni,karthikin intha nadypu rombave super
S
இந்த படத்தில் வரும் டைட்டில் சாங் அப்படியே நம் நாடு இப்ப இருக்கிற நிலையை சொல்கிறது.
Andha paatu semma paatu.. yaarume athu pathi pesa matenguranga
@@457anand yes bro intha padam evlo superah irukku aana hit padam hit aakala
அதேதான் எனக்கும்உண்மை
இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் தொட்டு தொட்டு தூக்கிபுட்ட பாடல்
Good Talented Actress...Miss U a lot Monisha Unni🙏🙏🙏
அன்று கார்த்திக்,இன்றுகௌதம்கார்த்திக் ரசிகன் நான்
நான் கார்த்திக் ரசிகன் ஆனால் இப்போது யாருடைய ரசிகனும் கிடையாது
உண்மையானகார்த்திக்ரசிகர்கள் எப்பொழுதும் அவருடைய வாரிசையும் வரவேற்போம்
I love karthik sir😘😍❤️❤️❤️❤️
தனம் என்ற கதாபாத்திரம் நிஜத்தில் இறந்ததை போன்ற பாதிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. படம் முடிந்து திரை அரங்கை விட்டு வெளியே வந்த பின்னரும் அதன் தாக்கம் இருந்ததாலோ என்னோவோ மீண்டும் பலமுறை படத்தை பார்த்தவர்கள் உண்டு.
Endha mathri Padam paka Sema super I like karthik
My favorite hero navarasa nayakan karthik
Ennai thottu allikonda mannan perum Enna di song🎶🎶🎶🎶🎶🎶 super 🎥🎥🎥
அப்ப உள்ள பாட்டு அனைத்தும் சூப்பர்... 👌👌👌👌
Movie song ellame super. Sister👭
heroine monisha (dhanam) is no more now what a gorgeous beauty
I love karthik 💖💖💖💖💖💖my favourite hero karthik
Ennaii thottu alli kondaa favorite song💟💝💝💝
Navarasa nayagan alaguya ❤️🔥
மோனிஷாவின் இறுதி படம் இதுதான்
இப்படத்தில் இறந்துபோல் உன்மையாகவே இறந்து விட்டார்
😢
இல்லை.மூன்றாவது கண் படம்
My sister daughter Kala like that same monisha....Now she expired...whenever i listen the Ennai thottu song i remember my teenage life.. I love you kala...By Lakshmipathi.We miss you monisha.....i miss you kala....
Ennai thottu Allikonda mannan perum ennadee🎶🎶🎵🎼🎼🎼wht hae sng..... Raja sir living legend
😍🤗😇
.
Sowrnalatha amma voice very nice
Kabaddi song
@@ppandia7965 Kabaddi song
மோனிஷா செம்ம அழகு
S very long hair beauty and short lifetime beauty. I watch this movie is countless
Really
Angel
Monisha 😍😥😥
நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம்
Amam
எடுத்துகாட்டு sceen semma....
😍😍😍
Karthik sir so handsome and acting super
I love Karthik ❤❤❤❤❤