Fastest hair growth oil | இரவு தேய்தால் போதும் | yummy vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 158

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 месяца назад +33

    ❤❤ 🥀🥀🌿🌿உண்மை கருவேப்பிலை செம்பருத்தி இரண்டும் முடியை வலுப்படுத்தி நரையை சிறிது சிறிதாக கருமையாக மாற்றுகின்றது 🌿🌿🥀🥀✅✅🙋

  • @thangaraj112
    @thangaraj112 3 месяца назад +18

    இந்த எண்ணெயை ரஜினிக்கு கொடுத்து முயற்சி செய்யுங்கள்

  • @sivasssshhhh
    @sivasssshhhh 4 месяца назад +9

    Neenga solrathu siripaa iruku ..already works polluted

  • @rafimohamed3528
    @rafimohamed3528 4 месяца назад +13

    அய்யா இந்த விலகத்துக்கு ஒங்களுக்கு ஒரு பெரிய 🙏

  • @ArunKumar-tx1re
    @ArunKumar-tx1re 3 месяца назад +2

    naan ketan,sottai thalaiyila mudi varadhu nu sonnaaga madam.

  • @gopihdfc
    @gopihdfc 4 месяца назад +187

    15 நாட்களுக்கு பிறகு எத்தனை நபர்களுக்கு முடி வளர்ந்து உள்ளது என்று பதிவு செய்யவும்... மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.....

    • @3.4mviewshots86
      @3.4mviewshots86 4 месяца назад +9

      முடியாது 😄😄😄

    • @StingS369
      @StingS369 4 месяца назад +14

      இருந்தா காட்டமாட்டோமா

    • @myjesusnmyself
      @myjesusnmyself 4 месяца назад +23

      அப்படின்னா அமிட்ஷா வுக்கு அனுப்புங்க 10 கோடி தருவார்
      1000 ருபாய் நோட்டுக்களாக 😁

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +2

      13 பேருக்கு முடி வளர்ந்தது

    • @kalyanib1757
      @kalyanib1757 4 месяца назад

      😂😂😂😂😂😂😂😂​@@StingS369

  • @ravisampath4034
    @ravisampath4034 4 месяца назад +5

    Herbal oil always good, ana 15 nalla mudi valarathu

  • @Abcd-wb9wl
    @Abcd-wb9wl 4 месяца назад +11

    எல்லாரும் பயன்பெரும்வகையில் எந்த அளவுகளில் காய்ச்சுவது என்று சொன்னால் நாங்களும் செய்து கொள்வோம்.

  • @ronirobin999
    @ronirobin999 4 месяца назад +41

    ஐயா தொன,தொனனு பேசறத விட்டுட்டு மேட்ற சொல்லுங்க.....முடியல

    • @mohameduwais6291
      @mohameduwais6291 4 месяца назад

      @ronirobinஐயா! நீர் ஏன் கின்னஸ் ரவி ஐயாவுடைய தொன தொன என்கிறீர்கள். அவர் உம்மை வற்புறுத்தினாரா! இல்லையே! உமக்கு தேவையெனில் விருப்பமெனில் கேளும் இல்லையெனில் விட்டு விடவும் நீர் எப்படி அவரைக் கண்டிக்கலாம்?

    • @BillaTamil007
      @BillaTamil007 4 месяца назад +3

      அண்ணே நீங்க எந்த ஊருன்னே சிரிப்பு தாங்க முடியல....

    • @musicminds842
      @musicminds842 4 месяца назад +1

      😄😄😄

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +2

    செம்பருத்திசரிபயன்படுத்திகிறேனு

  • @viswanathanp2590
    @viswanathanp2590 3 месяца назад +20

    தேவாமிர்தத்தையே கொண்டு வந்து தடவினாலும் வழுக்கை தலையில முடி முளைக்காது. இருந்தாலும் சொல்றவங்க சொல்லிகிட்டும் பாவம் நம்புரவங்க நம்பிகிட்டும் இருக்குறது தான் வினோதம். இது சொல்ற ஐயா தலைல ஒரு விக் ஆவது வச்சிகிட்டு வரணும். பாவம்....

    • @marimuthu9848
      @marimuthu9848 3 месяца назад +1

      😂😂😂😂😂😂😂

    • @chandrasekaranpachaiyappan3414
      @chandrasekaranpachaiyappan3414 3 месяца назад +1

      @@viswanathanp2590
      Yes ✋

    • @ammu18357
      @ammu18357 Месяц назад

      கண்டிப்பாக வளரும். நான் சொல்லும் உணவை சாப்பிட வேண்டும். நான் தரும் மூலிகை மற்றும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். யார் இதற்கு ஓகே என்று சொல்கிறீர்கள். சவாலுக்கு ரெடி என்றால் ரெடி என்று comment செய்யவும்.

    • @vimalathithan8685
      @vimalathithan8685 Месяц назад

      Ready
      ​@@ammu18357

    • @sugunap1324
      @sugunap1324 4 дня назад

      ​@@ammu18357na ready soluga..hair fall tha athigam.groth illa

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 4 месяца назад +14

    போன் பன்னினா எடுப்பது இல்லை

  • @umaelamathi8771
    @umaelamathi8771 3 месяца назад +6

    Stalinukku Anuppu

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 4 месяца назад +9

    Let me try, but no way to grow new hair on balded area, it's world challenge

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru 4 месяца назад +11

    நீங்கசொன்னமாதிரிகருவேப்பிலைசாப்பிட்டேன்ரத்தகொதிப்புமுன்பு158இப்பொழுதுமூன்றுமாதத்தில்140நன்றிஅய்யா

  • @sreemansreevarshan381
    @sreemansreevarshan381 2 месяца назад +1

    Sottaila mudi valaradhu manushan kadavula pakura madhiri adhu nadakadhu

  • @saravananksaravanank8756
    @saravananksaravanank8756 3 месяца назад +3

    ஆதாரம் என்ன???

  • @NaturalLovers-g2v
    @NaturalLovers-g2v 4 месяца назад +14

    மீசை, தாடி நரை முடி நிறந்தரமாக கருமையாக மாறுமா

  • @rravikumar8379
    @rravikumar8379 4 месяца назад +11

    போன் நம்பர் குடுத்து போன் பண்ண சொல்கிறீர்கள். ஹார்ட் பிரசிச்சனை அதற்கு 4 தடவை போன் செய்தேன். எடுக்கவே இல்லை.

    • @kavithachandru9549
      @kavithachandru9549 4 месяца назад +5

      ஆமாங்க எனக்கும் இது தான் நடந்தது

    • @nagarajansomasundaram5642
      @nagarajansomasundaram5642 4 месяца назад +5

      எவ்வளவு gpay பண்ண வேண்டும் என்று வாட்ஸ்அப் செய்து பாருங்கள். உடனே பதில் வரும்.

  • @siruthaiv1000
    @siruthaiv1000 4 месяца назад +2

    முடி வரவில்லை என்றால்...என்ன செய்வீர்கள்

  • @thangaraj23raj40
    @thangaraj23raj40 4 месяца назад +7

    Podukala kottuna thirumba mudi varuma

    • @s.balkumar6519
      @s.balkumar6519 4 месяца назад

      Podugunala mudi kottuma enaku doubt enaku kottuthuu

  • @natarajan1032
    @natarajan1032 4 месяца назад +22

    Proof iruka ?

  • @SantoshKumar-pi1ty
    @SantoshKumar-pi1ty 4 месяца назад +7

    முடி வளர்ந்தால் சரி மகிழ்ச்சி.,இல்லை என்றால்...!?எந்த பொருப்புதுறப்பு பற்றியும் தரப்படவில்லை என்பதால் கேட்கிறேன்.

  • @vinothk1073
    @vinothk1073 4 месяца назад +30

    கடவுளின் அவதாரம் மாதிரி பேசுறீங்க எல்லாம் எங்க நேரம்

    • @aswinkumar817
      @aswinkumar817 4 месяца назад +3

      😂😂😂😂😂😂😂😂

    • @AmrthaVarshiniHerbal
      @AmrthaVarshiniHerbal 4 месяца назад +2

      😂😂😂

    • @chandrasekaranpachaiyappan3414
      @chandrasekaranpachaiyappan3414 4 месяца назад +2

      Dupokar speech I think 😢

    • @thangaraj112
      @thangaraj112 3 месяца назад +1

      ஒருவேளை இவர் கடவுளின் அவதாரமாக இருக்குமோ

    • @vinothk1073
      @vinothk1073 3 месяца назад

      @@thangaraj112 தெரியல

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 3 месяца назад +4

    சொல்லவே வேண்டாம் நீங்களே use panni நல்லா இருங்க😂

  • @sumathiraj7628
    @sumathiraj7628 4 месяца назад +3

    Paramparai valukai sariyakuma iyya oil

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 месяца назад +3

    ஒரு வரி விளம்பரம் இவ்வளவு விரிவுரை⁉️

  • @mohamedvahidm.f5966
    @mohamedvahidm.f5966 4 месяца назад

    Enga grandfatherku Sottaila mudivalara oil vendum

  • @RuthanyaHairOil
    @RuthanyaHairOil 4 месяца назад +41

    சொட்டை தலையில் முடி முளைக்குமா😅... அது எல்லோருக்கும் வளராது அய்யா.... ஜீன் பிராப்ளம் இருப்பவர்களுக்கு 99% வளராது

    • @arulpunitha6404
      @arulpunitha6404 4 месяца назад +4

      வளரும்..

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +1

      ஜின் பிராப்ளம் மா

    • @sasivarnanc3044
      @sasivarnanc3044 4 месяца назад

      8:30 ​@@arulpunitha6404

    • @subramanianr5237
      @subramanianr5237 4 месяца назад +1

      என்ன செய்தாலும் சொட்டை தலையில் முடி வளராது.

  • @SenthilSenthil-ep9ee
    @SenthilSenthil-ep9ee 4 месяца назад +2

    கடைசி வரை.....

  • @sountharv755
    @sountharv755 4 месяца назад +9

    நரைத்த முடி சரி ஆவதற்குமருத்துவம் இருக்கா

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 4 месяца назад +3

    என் பொண்ணுக்கு 7 வயது ஆகிறது ஆனால் அவளுக்கு தலையில் முடி கலக்க இருக்கு.என்ன பன்னலாம்

    • @harithasiddhu183
      @harithasiddhu183 4 месяца назад +1

      Salunla poi eathu mottainu solli podunga aduthu valarum mudi adarthiyaga valarum

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 месяца назад +3

    Good vlog good presented on hair oil, please mention the rates

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 4 месяца назад +9

    எந்த வயது வரை முடி முளைக்கும் எனக்கு வயது 75 ஆகுது முடிமேல் ஆசை

    • @aswinkumar817
      @aswinkumar817 4 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @-tamilkomagal2712
      @-tamilkomagal2712 4 месяца назад +3

      நாம் இருக்கும் வரை நகமும், முடியும் கடைசி வரை வளரும்.

  • @Kanagaraj-up4xj
    @Kanagaraj-up4xj 4 месяца назад +1

    Rate neenga sollamatingala

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 3 месяца назад +2

    ஐயா உங்களை நேரில் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது. உங்களை நேரில் பார்க்க வர என்ன செய்ய வேண்டும்.
    ஐயா உங்களிடம் பலமுறை கேட்டும் உங்களிடம் எந்தவித பதிலும் இல்லை.
    ஒன்லி காணொளி வைத்தியம் மட்டும் தானா.

  • @lathac4723
    @lathac4723 4 месяца назад +7

    Rate

  • @dineshbabu9942
    @dineshbabu9942 Месяц назад +1

    H.raja negla 😅😅 super business

  • @baskaranbaskaran4372
    @baskaranbaskaran4372 3 месяца назад +2

    வியாபாரம்

  • @rajinidevi218
    @rajinidevi218 4 месяца назад +9

    கருப்ப நூல் சுத்தி போட்ட மாதிரி என்னமோ போட்டிகளை சார் அது என்ன சார்

    • @myvizhiselvi9249
      @myvizhiselvi9249 4 месяца назад +2

      வேம்பாளம் பட்டை

    • @SathaSivan-b7v
      @SathaSivan-b7v 4 месяца назад +2

      ​@@myvizhiselvi9249வேப்பமரம் பட்டையா சகோ.

    • @myvizhiselvi9249
      @myvizhiselvi9249 4 месяца назад +1

      இல்லை இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

    • @RavijosJos
      @RavijosJos 4 месяца назад +2

      வேம்பாளம் பட்டை ஆயில் ரெட் மாரும்

    • @spideygaming1459
      @spideygaming1459 4 месяца назад

      Athu sadamanji sister

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 4 месяца назад +3

    ஒரு நபர் கமன்ல கேட்டு இருக்கார் 75 வயதம் இன்னம் முடியில் அசையாம் இன்னம் எத்தன ம்தமோ இல்ல வருடமோ தேரியாது அதுக்துள்ள முடியாம்😅😅😅😅😢😢

  • @sreenivasanpalanisamy1456
    @sreenivasanpalanisamy1456 4 месяца назад +3

    எந்த வயது வரை வேலை செய்யும்?

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 3 месяца назад +1

    முதலில் யாருக்காவது இலவசமாக அனுப்புங்கள் அவர் முடிவு சொல்லட்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    நடுதலையில்செரட்டைஉள்ளது

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 4 месяца назад +1

    வயது ஆகும் மாற்றத்தை யாராலும் மற்ற முடியாது

  • @Letslive2k
    @Letslive2k 3 месяца назад +1

    Ayya use pannatha sonnanga... Aana mudi karupagala.. 😂😂😂

  • @kovardhansivapragasam4359
    @kovardhansivapragasam4359 4 месяца назад +2

    Reverse grey hair please Sir

  • @jayanthibhaskar7440
    @jayanthibhaskar7440 4 месяца назад +2

    Enna alayu sollala appo ethiku pesara

  • @ibrahimj474
    @ibrahimj474 4 месяца назад +4

    விலை?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +2

      7 lakh சொந்தமாக company ஆரம்பிக்க

  • @liyakathalia2z809
    @liyakathalia2z809 3 месяца назад +2

    Varala

  • @nasinathan9737
    @nasinathan9737 4 месяца назад +2

    Y u didn't use

  • @SalahudeenSalahudeen-q2i
    @SalahudeenSalahudeen-q2i 3 месяца назад +1

    உனக்கு முடி எங்கய்யா

  • @SenthilSenthil-ep9ee
    @SenthilSenthil-ep9ee 4 месяца назад

    இப்ப என்ன சொல்லுறேன்க

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +2

    தலையில்பெரடுகுசெரட்டைஎன்னசெய்யலாம்?

  • @manjularamc6881
    @manjularamc6881 4 месяца назад +2

    Iya bp tips podungal

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 4 месяца назад

    Super

    • @sethuandiappan482
      @sethuandiappan482 3 месяца назад

      You are ploughing like anything,if it's secret then why you are monotonously talking

  • @shamsdeen3413
    @shamsdeen3413 3 месяца назад

    ayya ningal use pannigala ... ?
    ungalikku yen varavillai ... ?
    sorry for mu question pls reply

  • @UmamaheswariUmaramesh
    @UmamaheswariUmaramesh 4 месяца назад

    Oil price

  • @SuperAnand84
    @SuperAnand84 4 месяца назад +3

    First see your hair

  • @thangaraj23raj40
    @thangaraj23raj40 4 месяца назад

    Poduku irundha mudi kottuma sir

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 4 месяца назад

    Super good hi ❤❤❤❤❤

  • @rajasekarank689
    @rajasekarank689 4 месяца назад

    🙏🙏🙏

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 3 месяца назад

    Who are you

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +1

    பொய் வாய்பே இல்லை

  • @selvakumarR-p1d
    @selvakumarR-p1d 3 месяца назад

    ella makkalaiyum you tube karanga emathi sampathikranga. no use

  • @faizalmelco
    @faizalmelco 4 месяца назад +1

    Sir ph edunga pls

  • @SabapathiSabapathi-wv4gm
    @SabapathiSabapathi-wv4gm 3 месяца назад

    Muutal

  • @anandbhavanir3358
    @anandbhavanir3358 4 месяца назад

    ஐயா இது உன்மைதானா

  • @SakthiSakthi-dz4xx
    @SakthiSakthi-dz4xx 4 месяца назад

    😅

  • @emperor9314
    @emperor9314 3 месяца назад +1

    All these things are bullshit 😒

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 4 месяца назад +1

    எங்கேயோ போன் பண்ண எடுக்கவே மாட்டேங்கறீங்க தலைக்கு தேய்கின்ற எண்ணெய் வேண்டும் முடி உதிர்கிறது

    • @velmuruganmaran5863
      @velmuruganmaran5863 3 месяца назад

      இரவில் பிரஷ்ஷ ஒரு கைபிடி அளவு கருவேப்பிளையை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின் கண்ணாடி அல்லது சில்வர் பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரில் இரவே ஊரவைத்து மறுநாள் காலையில் நன்றாக கொதிக்க வைத்து 100 ml அளவாக வற்றிய பின் வடிகட்டி அதில் அரை ஸ்பூன் சுத்தமான நெய்யை கலந்து 21 நாட்கள் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்..

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    பாஸ்கேரன்பாஸ்கர்குடிகுடிஅதிகநாள்இறப்புகாஞ்சிபுரம்வருண்தேவந்திரன்சினுதுரகஸ்பார்த்துவருகிறார்காஞ்சிபுரம்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    எனக்குசெரட்டைதான்அதற்குஎன்னசெய்யுனும்