Vinnappathai Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே | Shekhinah | Alive Church

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 237

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 5 дней назад

    ஆமென்.நம்மேல் நினைவாய் இருக்கிறவர் ,நம் விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்கிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.

  • @kannannannak7383
    @kannannannak7383 9 месяцев назад +34

    அப்பா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு இந்த நேரத்தில் உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் அதிகமாக உங்கள் மேல் விசுவாசமாக இருக்க எனக்கு இறக்கம் தாங்க தகப்பனே. இந்த பாடலில் நான் அதிகம் விசுவாசிக்கிறேன் .நெருக்கத்தில் உண்ணய நோக்கி கூபிடுகிரேன் என்னை கண்ணோக்கி பாரும் தகப்பனே நீர் எல்லாத்தையும் சரி செய்ய வல்லவர்.அமேன் தகப்பனே

  • @vathsalag2624
    @vathsalag2624 10 месяцев назад +14

    நான் முதல் முறையாக சபைக்கு வந்த போது வந்த வசனம் விண்ணப்பத்தை கேட்பவர் என் கண்ணீரை கண்

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj Год назад +20

    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    3. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    4. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    5. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம் - ஐயா
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

  • @sophiyamerlin
    @sophiyamerlin 10 месяцев назад +13

    என்ன கஷ்டம் வந்தாலும் சரி இந்த பாட்டு கேட்ட மனசு கொஞ்சம் ஆறுதல இருக்கு

  • @Paulrock007
    @Paulrock007 8 месяцев назад +5

    எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ஒரு சில ஆவிக்குரிய பாடல்களின் முதல் வார்த்தையே நம் ஆழ்மனதை தொட்டுவிடும். நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று✨ ஐய்யா பெர்க்மன்ஸ் அவர்களின் இந்த படைப்பு... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்க அந்த இனிமையை உணர முடிகிறது சகோதரி✨

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  8 месяцев назад +1

      மிகச் சரியாக சொன்னீர். நன்றி🙏

  • @kannannannak7383
    @kannannannak7383 9 месяцев назад +2

    உம்மால் கூடும்.கூடாதது ஒன்றும் இல்லை அப்பா

  • @mahanaresh1314
    @mahanaresh1314 3 месяца назад +7

    இயேசுப்பா 24 july தேதி எனக்கு ரிசல்ட் இயேசுப்பா 7 1/2 வருட மாக எனக்கு குழந்தை இல்லை எனக்காக ஜெபம் செய்ய வேண்டி கேக்கற ஆண்டவரே எனக்கு மனம் இரங்கும் ஐயா😢😢😢😢😢

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  2 месяца назад +1

      கர்த்தர் நிச்சயம் கர்ப்பத்தின் கனியை அருளுவார் !!👍

  • @jayapreveen9219
    @jayapreveen9219 7 месяцев назад +4

    உங்களுடைய குரல் பாடல் இனிமை கடவுளின் கிருபை

  • @sophiyamerlin
    @sophiyamerlin 10 месяцев назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி இயேசுவே

  • @sekarmt8924
    @sekarmt8924 Месяц назад +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @anthonysantiago7071
    @anthonysantiago7071 28 дней назад +1

    I am a senior citizen aged 80 years old and suffering from type 2 diabetes and hypertension, physical health problems I cannot go to church, please pray for me to Lord Jesus Christ my Savior, amen 🙏🏻

  • @chittusharma
    @chittusharma 6 месяцев назад +9

    இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது என்னை அறியாமல் விசுவாசம் அதிகமாய் ஆண்டவர் மேல் வருகிறது

  • @thilakavathinarayan207
    @thilakavathinarayan207 Год назад +2

    Enudaya vinapathayi neer ketu en thevaiyi galayi neer sandithir ummakkku kodana Kodi nandri appa🙏🙏🙏🙏

  • @nagarani9459
    @nagarani9459 Год назад +4

    Yesuve....en vinnappathai kettu athukaana bathilai enaku kodunga appa plz 🙏😢 en kaneerai kandu manam urugi enaku oru athisayam sainga appa plz 🙏😢😢

  • @murganmurgan781
    @murganmurgan781 7 месяцев назад +1

    Thanks sister.

  • @devitypewritinginstitute7539
    @devitypewritinginstitute7539 Год назад +5

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் ! இனிய குரல் வளத்தை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன். தொடர்ந்து இந்த நற்செய்தி பணியினை செய்திட ஜெபிக்கிறேன் 👌

  • @sathiyasubramani8706
    @sathiyasubramani8706 9 месяцев назад +1

    Thank you so much akka ungala mathiri naanum Jesus unarnthu padanum yenakaga pray pannunga akka

  • @LGSGtvr2471
    @LGSGtvr2471 Год назад +4

    Amen halaluyah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 vinnapathai ketpavare Thank you Jesus

  • @08-AkalyaS
    @08-AkalyaS Месяц назад

    ❤ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @KuppurajChettiar-uk3wz
    @KuppurajChettiar-uk3wz Год назад +2

    ஆமென்.ஆமென்.ஆமென்நன்றிஏசப்பா

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Год назад +8

    Thank you LORD for hearing our prayers and answering it and wiping all our tears Yesappa ❤

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar Год назад +8

    In the Mighty Name of Jesus Christ, Amen. Glorious Jesus Christ. Hallelujah 🙌.

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 Год назад +9

    ஆமேன் அல்லேலுயா சூப்பர் அழகான பாடல்

  • @04220118
    @04220118 Год назад +2

    Yes halleluyah praise the lord amen my children halleluyah and just call by his name yesus i ya yes i ya yesus i ya and say i ya with you self today halleluyah praise the lord halleluyah amen amen

  • @nisharathinam5725
    @nisharathinam5725 10 месяцев назад

    ஆவியானவரே ஆளுகை செய்யட்டும்

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 2 месяца назад

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @anupazariah17898
    @anupazariah17898 Год назад +12

    அக்கா...
    ரொம்ப touching ஆ இருந்துச்சு அக்கா. I'm sure, that everything would be able feel the presence of God.
    எவ்வளவு ஆழமான வரிகள். Thanks to Holy Spirit and Fr. Berchmans for this song.
    And thanks Akka for singing this song and the worship.
    🙏🏽😇😇

  • @sridharshan8037
    @sridharshan8037 5 месяцев назад +1

    Love u jesus❤❤❤❤

  • @joyprinters9411
    @joyprinters9411 Год назад +1

    ஸ்தோத்திரம் Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Praise the Lord Praise the Lord Amen Alleluia 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌 Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Amen Alleluia

  • @jeyagowri4918
    @jeyagowri4918 10 месяцев назад +1

    ❤️amen

  • @kowsalyaanbukkani6293
    @kowsalyaanbukkani6293 3 месяца назад

    Appa umall ellamy koodum. ..ennai sukam akkum. ..sothiram thkapanay. ............

  • @KugapalanKugapalan
    @KugapalanKugapalan 4 месяца назад +1

    Rompa manshauu kashda ma irukku jeshupppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  3 месяца назад

      Karthar Thame ungal soozhnilaigalil vallamaiyaai velippaduvaaraga 🙏🏻🙏🏻🙏🏻

  • @Rushana9912
    @Rushana9912 Год назад +15

    Amen Amen unga voice romba nalla iruku sister, indha voice kattayam aandavarai asaikkum ,unga worship enaku romb pidikum sister 🙏🙏🙏💥💥

  • @KaliyaPerumal-g5f
    @KaliyaPerumal-g5f 4 месяца назад +1

    Amen❤❤❤

  • @KuspuRajesh
    @KuspuRajesh 3 месяца назад

    Thankyou for jesus

  • @rajuaraju9766
    @rajuaraju9766 3 месяца назад

    Amen appa

  • @divyadivya-gl9dh
    @divyadivya-gl9dh 6 месяцев назад +3

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

  • @kumarsiva3914
    @kumarsiva3914 Год назад +1

    Amen Amen Amen Jesus

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 3 месяца назад

    ❤❤❤praise the Lord

  • @jeyasinghrajan4735
    @jeyasinghrajan4735 Год назад +2

    Amen 🙏🏻

  • @geraldarulraj1135
    @geraldarulraj1135 10 месяцев назад

    Everliving jesus thankyou lord

  • @joshguy26
    @joshguy26 Год назад +10

    All that I can say is "Praise the Lord". Thank you Lord for lifting us all from the dunghill! For we are unworthy and YOU made us worthy Lord."
    Thank you Sister and team for this re-iterated rendition!
    God bless !!!

  • @ekmandanujan2242
    @ekmandanujan2242 Год назад +5

    Amen ❤

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 Год назад +3

    செபாசரோ💕💕💕ஏசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா🛐🛐🙏🙏🙏

  • @rajeshkumar-kt4ik
    @rajeshkumar-kt4ik 3 месяца назад

    Amen

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 20 дней назад

    OLord! hear our heartfelt prayers.Youare almighty.All things are possible with you.

  • @RajaramRam-o5r
    @RajaramRam-o5r Месяц назад

    ❤❤❤❤❤❤❤eyesappaaa......enakku romba kashtamaa irukku paaa.....enakku help pannunga appa.....ennai vazhi nadathunga appaaaa 😢😢😢😢😢😢

  • @ArulDoctor
    @ArulDoctor Год назад +5

    Amen. You are God who underwent all that we go through and was victorious. Thank you Lord for fulfilling our needs. Amen.

  • @sivasankarisivasankari3059
    @sivasankarisivasankari3059 Год назад +7

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்..................❤ சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசு அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Год назад +2

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @kapilvasamsetty7958
    @kapilvasamsetty7958 Год назад +7

    Praise the Lord Sisrer... Good song 🎵👌 Guitar BGM awesome...video look like heaven...God Bless you.

  • @newsiyonprayertower3176
    @newsiyonprayertower3176 Год назад +5

    Praise the lord

  • @estherdavid7774
    @estherdavid7774 Год назад +1

    Amen thankyou Jesus

  • @nesam4431
    @nesam4431 Год назад

    Amen Praise The Lord Hallelujah

  • @Mr_Rhythms_Jo
    @Mr_Rhythms_Jo Год назад +4

    Amen daddy 🙏 praise the lord 😢 hallelujah 😢 🙌❤

  • @Rushana9912
    @Rushana9912 11 месяцев назад

    Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnuharish7862
    @vishnuharish7862 Год назад +1

    ஆமென்

  • @arockshamjoe8933
    @arockshamjoe8933 Год назад +3

    Very very thank you so much

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu Год назад +2

    அருமை அருமை

  • @balasubramanivlr
    @balasubramanivlr Год назад +2

    All praises to Jesus only. God bless your ministries

  • @luckyrukshi6845
    @luckyrukshi6845 7 месяцев назад

    Appa pitavemakan sakesh noil eruntu vdudali tarunga appajesappa amen hallelujah

  • @jean3194
    @jean3194 Год назад +4

    Glory to God 🙏🙏🙏🙏

  • @bobbymorgan299
    @bobbymorgan299 Год назад +3

    I pray some body will open a Tamil Christian School in my Country RSA I am 83yrs old Dad was a musician taught me the word of God was when I was 2yrs old never forgot my Mother tongue

    • @bobbymorgan299
      @bobbymorgan299 Год назад

      Awesome Awesome Worship you my God almighty

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 Год назад +4

    Hallelujah

  • @k.anbarasan7647
    @k.anbarasan7647 Год назад +4

    Praise the lord, Amen.

  • @josephkumar3791
    @josephkumar3791 Год назад +7

    Dear Sister, Wonderful and magical rendition of the song. Healing presence felt while hearing this song. Thanks to the almighty for blessing you with such a wonderful voice. Privileged to hear the song in the most beautiful voice with a divine feeling

  • @jeyaseeli.k4144
    @jeyaseeli.k4144 3 месяца назад +1

    Praise the lord mam 🙏

  • @shakinazion3039
    @shakinazion3039 Год назад +4

    Extremely fantastic to listen to the song ..Extremely awesome voice 👍..Music is wonderful..👏🏻

  • @innasamary9435
    @innasamary9435 11 месяцев назад

    Amen amen amen amen amen amen

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 Год назад +2

    Thank you Lord! Blessed with a beautiful voice ! Amen !! ✝️

  • @mizpahboat5317
    @mizpahboat5317 4 месяца назад

    My favourite childhood song😊

  • @Nickynicky-pp5xz
    @Nickynicky-pp5xz 4 месяца назад

    Amen jesus

  • @dianareginald4015
    @dianareginald4015 Год назад +4

    Glory to God . He alone is worthy to listen our cry and answer us.

  • @geethamala8983
    @geethamala8983 Год назад +3

    GOD BLESS YOU SISTER, GOOD VOICE N GOOD SONG. MYSORE.

  • @dastadapatla6316
    @dastadapatla6316 Год назад +4

    Wonderful 🎉glory to God

  • @jsjames5332
    @jsjames5332 Год назад +4

    Hallelujah, Amen, Shalom 🌹
    God bless you sister. Your voice is incredible. Thank you Lord Jesus Christ.

  • @vasanthi1602
    @vasanthi1602 Год назад +4

    My favourite song .....my favourite Akka ❤very marvelous singing ka ..magical voice 🎉🎉

  • @angelsworldktr94
    @angelsworldktr94 Год назад +1

    Amen amen hallelujah 🙏🙏

  • @gajalashmi4955
    @gajalashmi4955 Год назад +1

    Amen Appa 🙏

  • @ArunKumar-fg6kv
    @ArunKumar-fg6kv Год назад +4

    Glory to God for this voice

  • @MANOJKUMARJEGATHEESAN-lb1lp
    @MANOJKUMARJEGATHEESAN-lb1lp Год назад +5

    Heavenly belove Our Father, I bring this musicians, singer shekkaina and those who are watching this worship song. You have bought us to this new worship song. We ask to renew our sin heart by Your blood, forgive us. Strength Your Spirit and wisdom. Help us to walk closer in Your way,truth & life. Shine through us so that every person. We meet may feel Your presence, in our soul. Take our hard for We can't make it ourself.
    We are nothing useless without You. In the name of Lord Jesus Christ.
    Amen🙏🙌 hallelujah 🕊🙌 🙏🙌🕊praise the Lord.

  • @sarosaro4003
    @sarosaro4003 Год назад +1

    En vinnappathai ketta deavannukku nandri😢😢😢

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 3 месяца назад

    Magale magale magale Eph 1:4 Awsome continue in his
    Mercies

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  3 месяца назад

      🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 9 месяцев назад

    AMEN LORD 🙏🏼🙏🏼🙏🏼

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 Год назад

    சூப்பர் song.

  • @umachandran8289
    @umachandran8289 11 месяцев назад

    Heart touching worship song which I love to sing to my Lord to make him happy. God bless

  • @vigneshviki5746
    @vigneshviki5746 Год назад +3

    Vera level voice mam could experience god's presence

  • @selvakumarraj7290
    @selvakumarraj7290 Год назад +9

    Sister, thanks a million for this heart warming song. I can see the holy spirit in action brimming with enthusiasm for sake of God in you. When you sing the air is electrified with live music and our faces starts beaming with happiness. Yes the time has come to realign and refocus our minds on God. No doubt this song empowers us with renewed energy and confidence. All glory to God.

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Год назад +1

    Thank you jeses

  • @gayathrigayathri6272
    @gayathrigayathri6272 11 месяцев назад

    Amen appa 🙏🏻

  • @annaisathya726
    @annaisathya726 11 месяцев назад +2

    OMG in the beginning of this song u made me tears out...Loads of Love dear....

  • @Leethiyal-lq7lh
    @Leethiyal-lq7lh 5 месяцев назад

    Praise the lord 🙏

  • @sahadevang-tr8qq
    @sahadevang-tr8qq 4 месяца назад

    Very very Super Sister Thankyou Lord, Praise the lord

  • @hepsijayarani
    @hepsijayarani Год назад +1

    Amen 🙏

  • @AnishaNelson2016
    @AnishaNelson2016 Год назад

    Amen Appa

  • @jesusmessaya
    @jesusmessaya Год назад +2

    Nice work all togather

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Год назад +1

    Amen 🙌 amen 🙌 amen 🙌

  • @fathimairuthayaraj2441
    @fathimairuthayaraj2441 Год назад +3

    Amazing Amounting voice🎉

  • @jovelJovel-wg9fr
    @jovelJovel-wg9fr Год назад +2

    Amen