LYRICS நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தேவனோடு ஐக்கியம் ஆகும் நேரம் கர்த்தர் உங்கள் மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
உங்கள் comment ற்காக நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.கர்த்தராகிய இயேசுக்றிஸ்துவின் நாமம் மகிமைப்படவும் தேவனுடய ராஜ்ஜியம் கட்டப்படவும் தேவப்பிரசன்னம் ஆளுகை செய்யவும் இந்தக் குரல் உலகம் முழுவதும் பரவ நாங்களும் வாஞ்சிக்கிறோம்.எங்களுக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள்🙌🏻🙌🏻🙌🏻
நம் நம்பிக்கைக்குரியோர் நாம் மிகவும் நேசித்தோர் நம்மை விட்டு சென்ற போது தான் எபிநேசர் நம் கூடவே எதிர்பார்பில்லாமல் இருக்கிறார் என்று புரிகிறது. He is great His love for us is selfless and endures forever without any expectation. Love u Jesus.
ஒரு கருவை காத்த தாய் க்கு தெரியும். உணர்ந்தோமானால் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லாத ஒரு பிறவிகள். உணர்ந்து பாடும் போது வார்த்தை இல்லை நம் தேவனுக்கு நன்றி சொல்ல . நன்றி அப்பா
எபினேசரே எபினேசரே என்று நீங்க Hi பிச்சுல பாடும் போது நானும் என் வீட்டார் அணைவரும் எங்களையே மறந்து பாட்டில் மயங்கிவிடுகிறோம். நீங்க இன்னும் நிறைய பாடனும் ஆண்டவரின் ஆசீர்வாதம் என்றும் என்றென்றும் உங்களோடிருக்கும் உங்க ஊழித்திற்காக நாங்க ஜெபிக்கிறோம். நன்றி நன்றி.
உங்கள் குரலில் கேக்கும்போது தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது தெய்விக குரல் இன்னும் தெய்வத்தை உயர்த்துங்கள் என்னக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் ❤
This is song more touching than in bro John jebaraj voice.. God bless you sister.. 😮thanks to brother John jebaraj for this wonderful composition and rendition❤
உள்ளத்தில் ஆழத்தில் இருந்து உணர்ந்து பாடுறீங்க அக்கா உண்மையில் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது அக்கா கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த தாலந்தை பயன்படுத்தி இன்னும் அதிகமாக கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்த கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக.ஆமென் அல்லேலூயா
எங்கள் தகப்பனே இந்த இனிமையான குரல் உங்கள் நாமத்தை எப்பொழுதும் துதித்து பாடிக்கொண்டே இருக்க கிருபையும் பெலனமாகவும் ஆயுஷ் நாட்களையும் பெருகச் செய்க அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா
❤ஷக்கீனா சகோதரி அவர்கள் தேவனால் அருளப்பட்ட மிகப் பெரிய கொடை. ‼️‼️‼️ 👉🔥சர்வ வல்ல இறைவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்🎉🎉🎉❤🙏🙏🙏
சகோதரி அவர்களின் குரலில் நம் அப்பா இயேசு கிறிஸ்துவே நம்முடன் வாழ்கின்றார் சகோதரிக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மிக்க கோடி நன்றிகள் உங்களின் ஊழிய பணி தொடர வாழ்த்துக்கள்
Tamil Lyrics : நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் - 2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி - 2 எபிநேசரே எபிநேசரே… இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே… என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே - 2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2 - எபிநேசரே 2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே - 2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2 - எபிநேசரே 3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே - 2 நான் இதற்க்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2 - எபிநேசரே Tanglish : Naanum en veedum en veettar anaivarum oyaamal nanti solvom - 2 oru karu pola kaaththeerae nanti ennai sithaiyaamal sumantheerae nanti - 2 epinaesarae epinaesarae… innaal varai sumanthavarae epinaesarae epinaesarae… en ninaivaay iruppavarae nanti nanti nanti ithayaththil sumantheerae nanti nanti nanti nanti karu pola sumantheerae nanti 1. ontumae illaamal thuvangina en vaalvu nanmaiyaal nirainthullathae - 2 oru theemaiyum ninaikkaatha nalla oru thakappan ummaip pola illa - 2 - epinaesarae 2. antantaikkaana en thaevaikal yaavaiyum um karam nalkiyathae - 2 neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa - - epinaesarae 3. niyaanikal maththiyil paiththiyam ennaiyum alaiththathu athisayamae - 2 naan itharkkaana paaththiran alla ithu kirupaiyae vaerontum illa - 2 - epinaesarae
I will build my church; and the gates of hell shall not prevail against it. - Matthew 16:18 You and your Church will come out better than before sister. I'm praying for it.
నేను నా ఇల్లు నా ఇంటి వారందరు - మానక స్తుతించేదము (2) నీ కనుపాపలే నన్ను కాచి - నేను చెదరక మోసావు స్తోత్రం (2) ఎబినేజరే ఎబినేజరే - ఇంత కాలము కాచితివే ఎబినేజరే ఎబినేజరే - నా తోడువై నడిచితివే స్తోత్రం స్తోత్రం స్తోత్రం - కనుపాపగా కాచితివి స్తోత్రం స్తోత్రం స్తోత్రం స్తోత్రం - కౌగిలిలో దాచితివి స్తోత్రం 1. ఎడారిలో ఉన్న నా జీవితమును - మేళ్లతో నింపితివి (2) ఒక కీడైన దరి చేరక నన్ను - తండ్రిగా కాచావు స్తోత్రం (2) || ఎబినేజరే || 2. ఆశలే లేని నాదు బ్రతుకును - నీ కృపతో నింపితివి (2) నీవు చూపిన ప్రేమను పాడగా - పదములు సరిపోవు తండ్రి (2) || ఎబినేజరే || 3. జ్ఞానుల మధ్యన నను పిలిచిన నీ పిలుపే - ఆశ్చర్యం ఆశ్చర్యమే (2) నీ పాత్రను కానే కాదు స్తోత్రం - కేవలం నీ కృప యే స్తోత్రం (2) || ఎబినేజరే ||
Prioritizing on every single word of the song, spiritfilled singing, less musical instruments, less musical volume, less interlude make the listeners sing and worship the Lord together.
Whenever I'm in down hopeless, alone 💔...He holds me with his wings❤😊...most secured one 🔐 he cares mee 💯 love you daddy ❤💗 with him i found my hope and strength 🫂.... Thankyou for remembering agin by your song❤❤❤
Wonderful mam really the wonderful voice.... Whole grace to God...... Your voice can Makes A lot of souls can move..... To God.... Keep this voice for his.... Grace
Praise the lord sister ,I am a Telugu Christian your voice &song is heartfully sininging you excellent singing sister I don't know Tamil but I listen your song everyday
Whenever i heard this song I cant stop my crying 😭 because i feel presence of god... God is good... Nandri nirantha Ullathodu ummai thuthikiren❤❤❤❤i love u jesus❤😂😘
Yes amen halleluyah praise the lord my children halleluyah all ways say thank you for god father Jesus amen yes Appa Ka southerama halleluyah amen amen my children god bless to you all amen that is form holy spirit word from area father king hosanna halleluyah amen amen
Have listen to plenty of versions of #Ebinesare#, all went in disappointment. The one which Nailed the original version is undoubtedly this version. The one and only pakka version ever released in social media .Yeppaaa what a perfection. Pls sing more songs for us. People are more bored of many show case singers. This is real gods gift. You stole our heart. You have most unique kalpana's voice. God bless you.
The one who has arranged the music deserves an award! He has put the entire music in context and that shows how matured and musically sound he is, God bless you brother! With all due respect to the original music, this one sounds soo much better than the original version musically speaking
நீங்கள் படைத்தவரை ஆராதிப்பதால், சாத்தான் தடை செய்கிறான்.நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவ சத்தத்தை கேட்டு தொடர்ந்து செய்யுங்கள் ஆளுகை செய்வார் ஆவியானவர் வழிநடத்துவார் பரிசுத்தர்.
இயேசப்பா .. நன்றி .. நன்றி.. இந்த பாடல் ஒரு மயிலிறகு உள்ளத்தையும் உடலையும் இதமாக வருடி விடுவது போல ஒரு உணர்வு .....சுமை மனதை விட்டு அகன்று போவது போன்ற ஒரு மென்மையான உணர்வை உணருகிறேன் .. நன்றி இயேசய்யா 😍😍😍😍
❤Love this version❤ As a spirit filled Christian speaking: John Jebaraj indeed really anointed 🔥 that's why God illuminated him those anointed songs/heavenly melodies that bring his success to reach out many souls as secular songs enable to touch heart/emotion only to make you feel good secular song will Never to heal you BUT Anointed Worship can (see in the Bible when David worshipped God the devil spirit instanly left King Saul) as anointed worship illuminated by Heaven have the power to deliver God's presence also bring healing... John jebaraj has been living sacrificial life by seeking God almighty in the secret place as God is the Rewarder to those diligently seek God Hebrew 11:6 NKJV as result God promotes John Jebaraj as John Jebaraj brings Glory to God's name and John Jebaraj already paid the high price (fasting, living real Holy life to deliver His presence into our being as God is Holy to be a carrier of His Glory we must be a Holy, real intimacy with God, & real deep intens prayer) for that Glory Anointing and sadly only few christian understand this Divine secret... This is NOT singing performance but she is a worshipper, as she does worshipping God Almighty so that's the difference among the rest other singers version.. People can sing but Not all of them are worshippers nor anointed singer... John 4:22-23 "God is spirit to worship Him you MUST worship Him in Truth and Spirit".. Average christian will not be able to do that ..to be in this level you shall be filled by Holy Spirit as where your voice can be anointed to deliver God's presence to the audience so they can be delivered from their anxiety/depression/demonic oppression
నానుమ్ ఎన్ వీడౌమ్ ఎన్ వీట్టార్ అనైవారుమ్
ఊయమల్ నంద్రీ సోల్వోమ్ (2)
ఓరు కరుపోలా కాతీరే నంద్రి
ఎన్నై సిధైయామల్ సుమంధీరే నంద్రీ (2)
ఎబినేసారే ఎబినేసారే
ఇన్నాల్ వరై సుమాంధవరాయే
ఎబినేసారే ఎబినేసారే
ఎన్ నినైవాయ్ ఇరుప్పవారే
నంద్రీ నంద్రీ నంద్రీ
ఇధయతిల్ సుమంధీరే నంద్రీ
నంద్రీ నంద్రీ నంద్రీ
కారుపోల సుమంధీరే నంద్రీ
1. ఒండ్రుమే ఇల్లామల్ తువంగిన ఎన్ వాజ్వు
నన్మైయాల్ నిరైంధుల్లాధే (2)
ఓరు థీమైయుమ్ నినైక్కాద నల్లా
ఓరు తగప్పన్ ఉమ్మాయి పోలా ఇల్లా (2) -ఎబినేసరే
2. ఆండ్రాండ్రైక్కాన ఎన్ థావైగల్ యావైయుమ్
ఉమ్ కరమ్ నల్గియాధే (2)
నీర్ నడతిడుం విధంగలై సొల్ల
(ఓరు) పూరణ వార్తయ్యా ఇల్లా (2) -ఎబినేసారే
3. న్యానిగల్ మతియిల్ పైథియమ్ ఎన్నైయుమ్
అజైతదు ఆశ్చర్యమే (2)
నాన్ ఇధర్కాన పతిరన్ అల్లా
ఇదు కిరుబయ్యాయే వేరోండ్రుమ్ ఇల్లా (2) -ఎబినేసరే
Please translate other songs in telugu, heartfullt appreacted
Thank you so much for translating it helped me in learning this song
Very nice God bless you
Very nice God bless you
Song lo mistakes unnai so ple correct brother
LYRICS
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
I want lyrics in English
@@RichardJoy-nz8qg
LYRICS
Naanum En Veedaum En Veettaar Anaivarum
Ooyaamal Nandri Solvom (2)
Oru Karupola Kaatheerae Nandri
Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
Ebinesarae Ebinesarae
Innaal Varai Sumandhavarae
Ebinesarae Ebinesarae
En Ninaivaay Iruppavarae
Nandri Nandri Nandri
Idhayathil Sumandheerae Nandri
Nandri Nandri Nandri
Karupola Sumandheerae Nandri
1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niraindhulladhae (2)
Oru Theemaiyum Ninaikkaadha Nalla
Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
Um Karam Nalgiyadhae (2)
Neer Nadathidum Vidhangalai Solla
(Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
Azhaithadhu Adhisayamae (2)
Naan Idharkkaana Paathiran Alla
Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
Praise the Lord
❤
So so so beautiful
Highly BLESSED voice
என் அன்பே சகோதரி கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் 🎉 TQ
🙏🙏🙏
அக்கா ரொம்ப பாடுரீங்க தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Jesus thank you lord
Naanum En Veedaum En Veettaar Anaivarum
Ooyaamal Nandri Solvom (2)
Oru Karupola Kaatheerae Nandri
Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
Ebinesarae Ebinesarae
Innaal Varai Sumandhavarae
Ebinesarae Ebinesarae
En Ninaivaay Iruppavarae
Nandri Nandri Nandri
Idhayathil Sumandheerae Nandri
Nandri Nandri Nandri
Karupola Sumandheerae Nandri
1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niraindhulladhae (2)
Oru Theemaiyum Ninaikkaadha Nalla
Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
Um Karam Nalgiyadhae (2)
Neer Nadathidum Vidhangalai Solla
(Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
Azhaithadhu Adhisayamae (2)
Naan Idharkkaana Paathiran Alla
Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
Thank you brother. God bless!
Thank you bro😊
Thank you brother
Thanku brother
🙌🙌🙌ebanezare🙏
தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தேவனோடு ஐக்கியம் ஆகும் நேரம் கர்த்தர் உங்கள் மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes
நன்றி 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது,,,இயேசப்பாவிற்கு நன்றி,,,
Yes.
Aboustly
Amen
இந்நிமிடம் வரை சிதையாமல் காத்தீரே நன்றி 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உம் கிருபையே வேறொன்றும் இல்லை❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤😊
Thank you Jesus for everything yesa thanks ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Yes.. Amen
தினமும் ஒரு தடவையாவது கேட்காமல் இருக்க முடியாது ம 👌🙏🏻⭐🙌👌👌👌👌
So nice. My 31/2 year old grand daughter is learning to sing this song. My younger grand daughter has been inspired to sing this too. So beautiful.
❤Hi it's a beautiful song but unfortunately I don't understand, somebody can translate it for me in English please. Naandri❤
நி எள்ளு பங்காரம் கானு என்தா சாககா பாடவு 🎉 என் அன்பே சகோதரி🎉
🙏🙏🙏
இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது எனக்கு வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கர்த்தராகிய ஆண்டவருக்கு நன்றி 🙏
🙌🙌🙌
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
I am learned this song by you. Thanks the lord.
தினமும் நான் 100 முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்
சகோதரியே உங்கள் குரல் இனிமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
🙌🙌🙌
உங்க குரல் உலகமெகும் பரவனும் என்று நான் நினைக்கிறேன். பரபுங்க பிளீஸ் இந்த உலகத்துக்காக பறபுங்க பிளீஸ் ரிப்ளே பண்ணுங்க
❤😂🎉😢😮😅😊
உங்கள் comment ற்காக நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.கர்த்தராகிய இயேசுக்றிஸ்துவின் நாமம் மகிமைப்படவும் தேவனுடய ராஜ்ஜியம் கட்டப்படவும் தேவப்பிரசன்னம் ஆளுகை செய்யவும் இந்தக் குரல் உலகம் முழுவதும் பரவ நாங்களும் வாஞ்சிக்கிறோம்.எங்களுக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள்🙌🏻🙌🏻🙌🏻
இந்த பாடலை கேட்கும் போது என் கண்ணில் 😢😢😢
Superb Akka wonder ful song
உங்க குரல் எனது சிறு வயதுக்கு அழைத்து செல்கிறது. இன்று முழுவதும் லூப்பில் கேட்டேன். இப்போது இரவு 1 மணி. இப்போதும் கேட்கின்றேன்.
🙌🙌🙌
சகோதரி இந்தப் பாட்டிற்கு உங்க குரல் மிகவும் பொருத்தமாக சூப்பரா இருக்குது
கர்த்தருக்கே மகிமை
🙏🙏🙏
👌@@AliveChurchChennai
நம் நம்பிக்கைக்குரியோர் நாம் மிகவும் நேசித்தோர் நம்மை விட்டு சென்ற போது தான் எபிநேசர் நம் கூடவே எதிர்பார்பில்லாமல் இருக்கிறார் என்று புரிகிறது. He is great His love for us is selfless and endures forever without any expectation. Love u Jesus.
Yes ........
True 👍
True
எபிநேசரே எபிநேசரே என் நினைவால் இருப்பவரே....
நன்றி நன்றி நன்றி
Praise the lord 🙏
வேதாகம கதைகள் என்ற பெயரில் இருந்து Tamil Bible story வெளியிட்டிருக்கிறோம்
கர்த்தர் நாமம் மகிமை ப்படுவதாக...
Thank you for giving your heart God bless you 💟
நெஜாம் கா ஈமானி செபனு பிரம்மிக்க பாடல் மற்றும் இசை ஆஹா ஆஹா ஆஹா ஆஹா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தேவனுக்கே மகிமை உண்டாவதாக..❤
நானும் என் குடும்பமும் ஒயாமல் தினம் தினம் நன்றி சொல்வோம் நன்றி இயோசப்பா
உங்கள் குரலில் இந்த பாடல் மிகவும் உருக்கமானதாக உள்ளது... நன்றி...
உம் புகழ் பாடிய சகோதரியை நிறைவாய் ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏🙌🙌🙌
Thank You sister for singing. Daily it runs in my car as first song. Let Jesus name be glorified.
🙏🙏🙌
I don't know The language but I connected to God. First time I listened this song.
ஒரு கருவை காத்த தாய் க்கு தெரியும். உணர்ந்தோமானால் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லாத ஒரு பிறவிகள். உணர்ந்து பாடும் போது வார்த்தை இல்லை நம் தேவனுக்கு நன்றி சொல்ல . நன்றி அப்பா
தேவனுக்கே மகிமை. உங்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த இனிமையான குரல் வளத்திற்காக ஸ்தோத்திரம்
Ebinesare.. The Best female version 👌
Yes
💯🔥🔥🔥🔥🔥
எபினேசரே எபினேசரே என்று நீங்க
Hi பிச்சுல பாடும் போது நானும் என் வீட்டார் அணைவரும் எங்களையே மறந்து பாட்டில் மயங்கிவிடுகிறோம். நீங்க இன்னும் நிறைய பாடனும்
ஆண்டவரின் ஆசீர்வாதம்
என்றும் என்றென்றும்
உங்களோடிருக்கும் உங்க
ஊழித்திற்காக நாங்க
ஜெபிக்கிறோம்.
நன்றி நன்றி.
கர்த்தர் நல்லவர்!! உங்கள் ஜெபங்களுக்காக மிக்க மிக்க நன்றி🙏🙏🙏
It's true 💯💥
ఎన్ని సార్లు విన్నా వినాలి అనిపిస్తుంది. తమిళ్ వెర్షన్ లో మీ వాయిస్ నాకు ❤️.. దేవుని నామం ఘనపరచపడును గాక!! మీకు దైవ దీవెనలు 🌧️
உங்கள் குரலில் கேக்கும்போது தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது தெய்விக குரல் இன்னும் தெய்வத்தை உயர்த்துங்கள் என்னக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் ❤
🙏🙏🙏
நம் கர்த்தர் ஒருவரின் நாமமே உயரட்டும் ❤️💕✝️
ஆமென் !
என்னை அழ வைத்த இயேசுவின் அன்பு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
This is song more touching than in bro John jebaraj voice.. God bless you sister.. 😮thanks to brother John jebaraj for this wonderful composition and rendition❤
உள்ளத்தில் ஆழத்தில் இருந்து உணர்ந்து பாடுறீங்க அக்கா உண்மையில் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது அக்கா கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த தாலந்தை பயன்படுத்தி இன்னும் அதிகமாக கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்த கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக.ஆமென் அல்லேலூயா
நன்றி… மிக்க நன்றி 🙏🙏🙏🙌🙌🙌
எங்கள் தகப்பனே இந்த இனிமையான குரல் உங்கள் நாமத்தை எப்பொழுதும் துதித்து பாடிக்கொண்டே இருக்க கிருபையும் பெலனமாகவும் ஆயுஷ் நாட்களையும் பெருகச் செய்க அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏
சகோதரியே நீ கோடாகோடி பெருகுவாயாக
ஒரு கரு🥺 போல காத்திரே நன்றி என்னை 🫂சிதையாமல் காத்திரே நன்றி❤️🩹 Amen 🙏🙏🙏
❤ஷக்கீனா சகோதரி அவர்கள் தேவனால் அருளப்பட்ட மிகப் பெரிய கொடை. ‼️‼️‼️
👉🔥சர்வ வல்ல இறைவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்🎉🎉🎉❤🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
I love you chechy,when I enjoy this song in my family,kettukal azhinjupoyi(remya sudeesh).ebenesere song give peace in my family.
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்திரே நன்றி... அல்லேலூயா ஆமென் ஆமென்....❤❤❤❤❤❤❤
இந்த பாடலை கேக்கும் போது கவலைகள் தீரும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம்.........❤ ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை உங்களின் குரலில் கேட்கும் போது மிகவும் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது தேவன் உங்களை ஆசீர்வதி்பாராக
🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
Iam Manipuri, I like the most in tamil version, wonderful song n voice, heart touching. Praise God.
சகோதரி அவர்களின் குரலில் நம் அப்பா இயேசு கிறிஸ்துவே நம்முடன் வாழ்கின்றார் சகோதரிக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மிக்க கோடி நன்றிகள் உங்களின் ஊழிய பணி தொடர வாழ்த்துக்கள்
🙏🙏🙏 நன்றி
அர்ப்பணத்தோடு அர்த்தத்தோடு பாடி ஆண்டவரை ஆராதிக்க தூண்டியதுள்ளது.நன்றி சகோதரி.
God bless you anbu anbu anbu Deva jazsh anrum anbu anbu anbu thanks
அல்லேலூயா.ஆண்டவரின் ஏவுதலின் வேண்டுதல் நிறைவேறியது.மீண்டும் ஆண்டவரின் பலீபீடத்தில்.
மீண்டும் ஆண்டவரின் பலீபீடம் நன்றி
Tamil Lyrics :
நானும் என் வீடும்
என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம் - 2
ஒரு கரு போல
காத்தீரே நன்றி
என்னை சிதையாமல்
சுமந்தீரே நன்றி - 2
எபிநேசரே எபிநேசரே…
இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே…
என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி
இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி
கரு போல சுமந்தீரே நன்றி
1. ஒன்றுமே இல்லாமல்
துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே - 2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2
- எபிநேசரே
2. அன்றன்றைக்கான என்
தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே - 2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2
- எபிநேசரே
3. ஞானிகள் மத்தியில்
பைத்தியம் என்னையும்
அழைத்தது அதிசயமே - 2
நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2
- எபிநேசரே
Tanglish :
Naanum en veedum
en veettar anaivarum
oyaamal nanti solvom - 2
oru karu pola
kaaththeerae nanti
ennai sithaiyaamal
sumantheerae nanti - 2
epinaesarae epinaesarae…
innaal varai sumanthavarae
epinaesarae epinaesarae…
en ninaivaay iruppavarae
nanti nanti nanti
ithayaththil sumantheerae nanti
nanti nanti nanti
karu pola sumantheerae nanti
1. ontumae illaamal
thuvangina en vaalvu
nanmaiyaal nirainthullathae - 2
oru theemaiyum ninaikkaatha nalla
oru thakappan ummaip pola illa - 2
- epinaesarae
2. antantaikkaana en
thaevaikal yaavaiyum
um karam nalkiyathae - 2
neer nadaththidum vithangalai solla
(oru) poorana vaarththaiyae illa -
- epinaesarae
3. niyaanikal maththiyil
paiththiyam ennaiyum
alaiththathu athisayamae - 2
naan itharkkaana paaththiran alla
ithu kirupaiyae vaerontum illa - 2
- epinaesarae
❤
Thanks Bro❤❤❤❤❤❤❤❤
நல்ல பாடல். கர்த்தர் மகிமை படுவார்.
Thanks for thiz beautiful lyrics god bless uh brother ❤️
❤🙏My favorite song🙏❤
LYRICS
Naanum En Veedaum En Veettaar Anaivarum
Ooyaamal Nandri Solvom (2)
Oru Karupola Kaatheerae Nandri
Ennai Sidhaiyaamal Sumandheerae Nandri (2)
Ebinesarae Ebinesarae
Innaal Varai Sumandhavarae
Ebinesarae Ebinesarae
En Ninaivaay Iruppavarae
Nandri Nandri Nandri
Idhayathil Sumandheerae Nandri
Nandri Nandri Nandri
Karupola Sumandheerae Nandri
1. Ondrumae Illaamal Thuvangina En Vaazhvu
Nanmaiyaal Niraindhulladhae (2)
Oru Theemaiyum Ninaikkaadha Nalla
Oru Thagappan Ummai Pola Illa (2) -Ebinesarae
2. Andrandraikkaana En Thaevaigal Yaavaiyum
Um Karam Nalgiyadhae (2)
Neer Nadathidum Vidhangalai Solla
(Oru) Poorana Vaarthaiyae Illa (2) -Ebinesarae
3. Nyaanigal Mathiyil Paithiyam Ennaiyum
Azhaithadhu Adhisayamae (2)
Naan Idharkkaana Paathiran Alla
Idhu Kirubaiyae Vaerondrum Illa (2) -Ebinesarae
Thanks i needed this ✔👌 bcz i don't understand tamil lyrics
@@_anupriya__ God bless
தேவனுக்கே மகிமை
Yeshu masih ki jay ho
Nandri appa..... Ithayathil sumantheerey nandri
ஆமாம் சகோதரி இந்த வார்த்தை(இதயத்தில்)பாடும்போது ஒரு வித்தியாசம் கொடுக்கிறார்கள்.அருமை.
I will build my church; and the gates of hell shall not prevail against it. - Matthew 16:18
You and your Church will come out better than before sister. I'm praying for it.
Amen!! Thank you 🙏
Glory to Jesus
மனதார ஆசீர்வாதிக்கிறேன் சகோதரி heavenly voice 🥰🙏🏼
🙏🙏🙏
Ebinesare.. The Best female version PRAISE THE LORD JESUS CHRIST
இயேசுவிற்கு நன்றி நல்லா குரல். மனதில் அமைதி நிலவுகிறது நன்றி சிஸ்டர்
After my c section this song heals me ❤❤ my pre term baby in NICU this song comfort me
This song ketka ketka manam maghizhiradhu God bless you ma
నేను నా ఇల్లు నా ఇంటి వారందరు - మానక స్తుతించేదము (2)
నీ కనుపాపలే నన్ను కాచి - నేను చెదరక మోసావు స్తోత్రం (2)
ఎబినేజరే ఎబినేజరే - ఇంత కాలము కాచితివే
ఎబినేజరే ఎబినేజరే - నా తోడువై నడిచితివే
స్తోత్రం స్తోత్రం స్తోత్రం - కనుపాపగా కాచితివి స్తోత్రం
స్తోత్రం స్తోత్రం స్తోత్రం - కౌగిలిలో దాచితివి స్తోత్రం
1. ఎడారిలో ఉన్న నా జీవితమును - మేళ్లతో నింపితివి (2)
ఒక కీడైన దరి చేరక నన్ను - తండ్రిగా కాచావు స్తోత్రం (2) || ఎబినేజరే ||
2. ఆశలే లేని నాదు బ్రతుకును - నీ కృపతో నింపితివి (2)
నీవు చూపిన ప్రేమను పాడగా - పదములు సరిపోవు తండ్రి (2) || ఎబినేజరే ||
3. జ్ఞానుల మధ్యన నను పిలిచిన నీ పిలుపే - ఆశ్చర్యం ఆశ్చర్యమే (2)
నీ పాత్రను కానే కాదు స్తోత్రం - కేవలం నీ కృప యే స్తోత్రం (2) || ఎబినేజరే ||
Great Work Bro
👍👍👍👍👍👍👍👍
The Best version after the original, the singer voice is so anointed, also the musicians awesome.
సూపర్ నైస్ సాంగ్ అక్క చాలా బాగా పాడారు మీరు నేను తెలుగు అమ్మాయిని నేను ఈ సాంగ్ తమిళ్ లో నేర్చుకున్నాను❤
Prioritizing on every single word of the song, spiritfilled singing, less musical instruments, less musical volume, less interlude make the listeners sing and worship the Lord together.
🙌🙌🙌
Emmatum sumanthavar kaathavar enimelum kuda erupavar Ebinesar thanks to Jesus amen
Enaku. Jevan. Koduth. Kapatriya.. En. Devanuku. Nandri. Intha. Padal. Padiya. Sisterku. Nandri
Whenever I'm in down hopeless, alone 💔...He holds me with his wings❤😊...most secured one 🔐 he cares mee 💯 love you daddy ❤💗 with him i found my hope and strength 🫂....
Thankyou for remembering agin by your song❤❤❤
Wonderful mam really the wonderful voice.... Whole grace to God...... Your voice can Makes A lot of souls can move..... To God.... Keep this voice for his.... Grace
🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord sister ,I am a Telugu Christian your voice &song is heartfully sininging you excellent singing sister I don't know Tamil but I listen your song everyday
Thank you 🙏
Super sister அலட்டிக் கொள்ளாமல் பாடும் அழகே அழகு👌👌
🙏🙏🙏
Yes
I heard this song 2000 times till now...Thank you Jesus...
LYRICS IN ENGLISH
Naanum En Veedum
En Veetdaar Anaivarum
Oayaamal Nantri Solvom - 2
Oru Karu Poola
Kaththiirae Nantri
Ennai Sithaiyaamal
Sumanthiirae Nantri - 2
Ebenesarae Ebenesarae
Innaal Varai Sumanthavarae
Ebenesarae Ebenesarae
En Ninaivaay Iruppavarae
Nantri Nantri Nantri
Ithayathil Sumanthiirae Nantri
Nantri Nantri Nantri
Karu Poala Sumanthiirae Nantri
1. Ontrumae Illaamal
Thuvangkina En Vaazhvu
Nanmaiyaal Nirainthullathae - 2
Oru Thiimaiyum Ninaikkatha Nalla
Oru Thakappan Ummai Poola Illa - 2
- Ebenesarae
2. Antranraikkaana En
Thaevaikal Yavaiyum
Um Karam Nalkiyathae - 2
Neer Nadaththitum Vithangkalai Solla
(Oru) Purana Varththaiyae Illa - 2
- Ebenesarae
3. Gnaanikal Maththiyil
Paiththiyam Ennaiyum
Azhaiththathu Athisayamae - 2
Naan Itharkkaana Paththiran Alla
Ithu Kirupaiyae Vaerontrum Illa - 2
- Ebenesarae
Whenever i heard this song I cant stop my crying 😭 because i feel presence of god... God is good... Nandri nirantha Ullathodu ummai thuthikiren❤❤❤❤i love u jesus❤😂😘
Praise the Lord ✋ Almighty God Bless you sister. Very excellent. Glory of Jesus Christ
🙏🙏🙏
பரம எருசலேம் முழுவதும் நறுமணம் பரப்பும் இனிய துதி...
Yes amen halleluyah praise the lord my children halleluyah all ways say thank you for god father Jesus amen yes Appa Ka southerama halleluyah amen amen my children god bless to you all amen that is form holy spirit word from area father king hosanna halleluyah amen amen
Have listen to plenty of versions of #Ebinesare#, all went in disappointment. The one which Nailed the original version is undoubtedly this version. The one and only pakka version ever released in social media .Yeppaaa what a perfection. Pls sing more songs for us. People are more bored of many show case singers. This is real gods gift. You stole our heart. You have most unique kalpana's voice. God bless you.
The one who has arranged the music deserves an award! He has put the entire music in context and that shows how matured and musically sound he is, God bless you brother! With all due respect to the original music, this one sounds soo much better than the original version musically speaking
Thanks brother for your kind words ..Glory be to God 😊
@Dan J Projects Thank you 🙏🙏🙏
Mesmerising presence of God. Absolutely astonishing 🎉God bless 🙌
🙌🏻🙌🏻🙌🏻
I am from Karnataka but nima bashe arta agola adre song super ide akka praise the lord 🙏🙏
🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் படைத்தவரை ஆராதிப்பதால், சாத்தான் தடை செய்கிறான்.நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவ சத்தத்தை கேட்டு தொடர்ந்து செய்யுங்கள் ஆளுகை செய்வார் ஆவியானவர் வழிநடத்துவார் பரிசுத்தர்.
ஆமென் !மிக்க நன்றி.. எங்களை தங்கள் ஜெபங்களில் தவறாமல் நினைவு கூறவும். 🙏🙏🙏.
சகோதரி உங்களின் குரல் மிக இனிமையாக உள்ளது
Its heart touching song im telugu but I love tamil also , everyday more then 10times i listen this song,then i fell better.😊😊😊
This song deserves millions of views 🎉 all glory to God 🙌
Praise the Lord! Spirit filled singing. Brought tears in my eyes. Happy harvesting for/ in the Lord.
🙌🙌🙌🙏🙏🙏
@@AliveChurchChennai Great to see you back. Praise the Lord!
Magical voice ❤Praise the lord with great gratitude 🎉
Enga sis poninga ivloo naal..god's annointing feel pana mudiyuthu.. what a graceful voice.Thank u lord for giving this words to JJ
Your voice is melting voice akka கண்டிப்பா நான் உங்க குரள போல எனக்கு வரும்❤❤❤
இயேசப்பா .. நன்றி .. நன்றி.. இந்த பாடல் ஒரு மயிலிறகு உள்ளத்தையும் உடலையும் இதமாக வருடி விடுவது போல ஒரு உணர்வு .....சுமை மனதை விட்டு அகன்று போவது போன்ற ஒரு மென்மையான உணர்வை உணருகிறேன் .. நன்றி இயேசய்யா 😍😍😍😍
Beautiful rendition with great anointing Shekhinah. Nice audio production too.
Thank you! DGS uncle is a great inspiration for my spiritual walk.
I like the simplicity in the musical arrangement - 2 keys and a pad. Less is always more! Way to go.
Ithayam karainthu pochu ma un kuralil vaazhthukkal
యుగయుగములవరకు దేవునికే మహిమ కలుగును గాకా 🙏🙏🙏🙏
Amen
❤Love this version❤
As a spirit filled Christian speaking:
John Jebaraj indeed really anointed 🔥 that's why God illuminated him those anointed songs/heavenly melodies that bring his success to reach out many souls as secular songs enable to touch heart/emotion only to make you feel good secular song will Never to heal you BUT Anointed Worship can (see in the Bible when David worshipped God the devil spirit instanly left King Saul) as anointed worship illuminated by Heaven have the power to deliver God's presence also bring healing... John jebaraj has been living sacrificial life by seeking God almighty in the secret place as God is the Rewarder to those diligently seek God Hebrew 11:6 NKJV as result God promotes John Jebaraj as John Jebaraj brings Glory to God's name and John Jebaraj already paid the high price (fasting, living real Holy life to deliver His presence into our being as God is Holy to be a carrier of His Glory we must be a Holy, real intimacy with God, & real deep intens prayer) for that Glory Anointing and sadly only few christian understand this Divine secret...
This is NOT singing performance but she is a worshipper, as she does worshipping God Almighty so that's the difference among the rest other singers version.. People can sing but Not all of them are worshippers nor anointed singer... John 4:22-23 "God is spirit to worship Him you MUST worship Him in Truth and Spirit".. Average christian will not be able to do that ..to be in this level you shall be filled by Holy Spirit as where your voice can be anointed to deliver God's presence to the audience so they can be delivered from their anxiety/depression/demonic oppression
Hallelujah. May God lift you up in His kingdom. Happy to see you again.
🙌🙌🙌
Omgggggggg more than male version i am getting addicted to your voice mam just mesmerizing thank you GODDD BLESSSSS YOUUUUU
🙏🙏🙏
பாடல் நல்லா இருக்கு, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
Naan kannervittu azhudhen, indrumatum 100 muarai ketu irupen indha padalai ( kuralai)
Your voice is so sweet sister, glory be to God.
🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻
I have watched this song in your version more than the original version. Could feel the presence of God throughout the song. Glory to God.