இதுவரை நீங்கள் பார்த்திராத தவில்காரர்கள் | Street Studio Season 3 | Neelam Social

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 291

  • @neelam_social
    @neelam_social  3 месяца назад +57

    Contact :
    இரஞ்சித்
    9600649708
    கடலூர் மாவட்டம், பட்டரைபாதி

  • @JosephRaj-i4v
    @JosephRaj-i4v 3 месяца назад +74

    அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கணும். திறமை மிக்க கலைஞர்களை சிறப்பு செய்வோம் 🙏

  • @iamterrorist7165
    @iamterrorist7165 3 месяца назад +44

    சிறப்பான இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது

  • @krishnamanoharan4990
    @krishnamanoharan4990 11 дней назад +4

    சிறப்பான இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது

  • @thalachangadukaviisai84
    @thalachangadukaviisai84 3 месяца назад +38

    அடக்கு முறைகளாளும்,சாதிய ஏற்றத்தாழ்வுகளாளும் அதிகம் ஆட்படும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான், அனைத்து நுண்கலைகளிளும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை.

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 месяца назад +2

      நிதர்சனமான உண்மை தான் .....

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 3 месяца назад +25

    இவர்களை அடையாளம் காட்டும்
    நீலம் பண்பாட்டு மையம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.இவர்களை போன்றவர்களுக்கு இன்னும்
    சிறப்பு பயிற்சி கொடுத்து,திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும்.❤❤❤

  • @EsakkimuthuB-l5d
    @EsakkimuthuB-l5d 2 месяца назад +9

    நல்ல இசை சுருதி சுத்தமாக வாசிக்கிறார்கள் கேட்க இனிமையாக உள்ளது.அருமை உங்களை வணங்கி மகிழ்கிறேன்.பா.சீமான்ஜி

  • @vairamani9556
    @vairamani9556 2 дня назад +2

    உங்கள் கனவு மெய்படவாழ்த்துக்கள் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர்
    முத்தமிழ் நாடக நடிகர் சங்கம் புதுக்கோட்டை மாவட்டம்

  • @nilaoli1637
    @nilaoli1637 3 месяца назад +9

    அருமையான வாசிப்பு இனிமையான இசை மெய்மறந்து கண்ணில் நீர் வழிய கேட்டேன் இந்த காணொளி எடுத்தவர்களுக்கு ( நீலம்) வாழ்த்துக்கள்

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 3 месяца назад +14

    பழனிக்கு அருகில் எங்கள் கீரனூரில் மிகச்சிறந்த நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்துவான்கள் இருந்தார்கள். நான் சிறுவயதில் இருக்கும் போது ராமன் லட்சுமணன் என்ற நாதஸ்வர கலைஞர்கள் இருந்தார்கள் அருமையான பாடல்களை அதேபோல் பல தவில் வித்துவான்களும் இருந்தார்கள் . அவர்கள் பொருளாதார இன்மையால் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மிகச் சிறந்த கலைஞர்கள். திறமைசாலிகள்.

  • @muralidharan.s.v
    @muralidharan.s.v 3 месяца назад +37

    எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாதஸ்வரங்கள் தவுல் காரர்கள் அண்ணன் ரஞ்சித் அவர்களின் புகழ் ஓங்குக தம்பி சக்தி அவர்களின் எங்கெங்கும் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள் பல அங்கீகாரம் கிடைக்கப் படாத கலைஞர்களை தேடி கண்டுபிடித்து அங்கீகரித்து வரும் நீளம் பண்பாட்டு மையம் இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கும் நன்றிகள் கோடி

  • @PagavathiRaj-pi4ph
    @PagavathiRaj-pi4ph 3 месяца назад +12

    உங்கள் ஆசை விரைவில் நிறை பெரும் என்று நம்புகிறேன் கலைஞர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 месяца назад +11

    சேனல் உங்களுக்கு வாழ்த்துக்கள் கரை சேர துடிக்கும் இந்த கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் டைரக்டர் ரஞ்சித் அவர்கள் மனசு வைத்தாலே மாற்றம் உண்டாகும் மகிழ்ச்சி பெறுவார்கள் வணக்கம்

  • @SakthiVel-cn7re
    @SakthiVel-cn7re 3 месяца назад +11

    கிராமத்து கலையை போற்றுவோம். ஒவ்வொரு திரைப்படங்களிலும் இவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @gopinath4889
    @gopinath4889 3 месяца назад +10

    மச்சான் நிறைய பேசுவேன்னு பார்த்தா என்னடா கம்மியா பேசுறத பூரா நிறைய பேசணும் நான் எதிர்பார்த்தேன் இந்த செய்தியை அரசோட கவனத்துக்கு போவோம்னு நான் நம்புறேன் உன் ஆசை கூடிய சீக்கிரம் நேரம் வரும் மச்சான் வாழ்த்துக்கள்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 3 месяца назад +8

    நாங்கள் எங்கள் ஊரில் நாதஸ்வரம் தவில் வித்வான்களுக்கு நல்ல மரியாதை செய்கிறோம் கோயில் விசேஷங்களுக்கு ம் கல்யாண் விசேஷங்களுக்கு ம் இவர்களை வைத்தே மங்களகரமான விசேஷங்கள் செய்கிறோம் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

  • @dreamitvillage6395
    @dreamitvillage6395 3 месяца назад +24

    கிராமத்து கலை.... எங்கள் உயிர்❤❤

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 3 месяца назад +10

    அருமையான பதிவு செய்த நீலம் சோசியல் மீடியா விற்கும் பணியாற்றிய நண்பர்களுக்கும் நாதசுவர தவில் கலைஞர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @Alexpandi-l8x
    @Alexpandi-l8x 3 месяца назад +24

    இசைக்கு ஏது ஐயா ஜாதி மதம்....உங்கள் இசை அனைவருக்கும் புடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 2 месяца назад +8

    அருமையான இசை நீங்கள் பேசும் போது மிகவும் மனம் வலிக்கிறது

  • @roshin-c6q
    @roshin-c6q 2 месяца назад +6

    மனிதம் வளர்ப்போம், மனிதனை மனிதனாய் ஏற்ப்போம்.💝.
    மனிதனுக்கு மனிதன் மட்டுமே எப்போது துணை.
    எந்த கடவுள்/ மதங்கள் வராது.

  • @EsakkimuthuB-l5d
    @EsakkimuthuB-l5d 2 месяца назад +7

    தென்மாவட்டங்களில் உங்கள் இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது வாழ்த்துக்கள் பா.சீமான்ஜி வெள்ளானைக்கோட்டை

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 3 дня назад +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்......

  • @antonykulandesu
    @antonykulandesu 3 месяца назад +27

    இது போன்ற ஓடுக்க பட்டவர்களை வெளி உலகத்துக்கு கொண்டுவருகின்ற நீலம் பண்பாட்டு மையத்துக்கு நன்றிங்களும் வாழ்த்துகளும் 🤝🤝🙏🙏🤝🤝

  • @sanjay22190
    @sanjay22190 3 месяца назад +6

    இந்த காணொளியின் மூலம் உங்களின் இசைக் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா தங்கள் குழுவினருக்கும் இக் காணொளியை பதிவு செய்த நீளம் வலையொலி குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் ......🙏

  • @sdhandapanivasanthi3596
    @sdhandapanivasanthi3596 3 месяца назад +7

    நீங்கள் ஒரு மனுவில் உங்களது மனக்குமுறலை எழுதி முதல் அமைச்சர் செல் இருக்கிறது.அங்கே நேரிடையாக போய் பார்த்தால் உங்களுக்கு நல்ல முறையில் காரியம் நடக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.❤

  • @HariKrishnan-yl3ci
    @HariKrishnan-yl3ci 3 дня назад +2

    திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சி ஊர் நாகஸ்வரம் அருணாசலம் வழியில் அனைதும் மக்கள் கோவில் அனுமதி குடுக்கவேண்டும்

  • @munees4306
    @munees4306 3 месяца назад +75

    பா ரஞ்சித் அவர்களே இவர்களை உங்கள் திரைப்படத்தில் பயன்படுத்துங்கள்

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 3 месяца назад +8

      அருமையான பதிவு❤

    • @sshripraneshkumar0588
      @sshripraneshkumar0588 3 месяца назад +1

      Most probably they'll get the stage in margazhiyil makalisai event

    • @Jpmusicgroups
      @Jpmusicgroups 3 месяца назад

      உண்மை தான்😢இசைப்பள்ளயில் மூன்று வருடம்,இசைக்கல்லூரியில் மூன்று வருடம் இதில் ஆசிரியர் பயிற்சி வேறு படித்தும் படிப்புக்கான வேலை இல்லை.
      விவசாயம் போல் என் இசையும் நாங்களும் அழிந்து வருகிறோம்😢
      #savemusician

  • @sasthamarimuthu
    @sasthamarimuthu 3 месяца назад +10

    நம் நாட்டில் திறமைக்கு மதிப்பில்லை ஆனாலும் முயற்சி செய்யுங்க "முயற்சி திருவினையாக்கும்"👍

  • @jenithsmart3423
    @jenithsmart3423 3 месяца назад +6

    கவலைப்படாதீர்கள் கலைஞர்களே அண்ணன் பா ரஞ்சித் அவர்களை உங்களை என்றும் கைவிடமாட்டார் கண்டிப்பாக உங்களுக்கு அவரது படத்தில் வாய்ப்பு கொடுத்து உங்களை மேலும் உயரச் செய்வார்

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st 2 месяца назад

      மிக்க நன்றி சகோதரர்

    • @Keerapuramsamy
      @Keerapuramsamy 2 месяца назад

      அட பைத்தியக்காரா?

  • @rajakumarviji
    @rajakumarviji 2 месяца назад +6

    இது சிவ சொத்து.... ஒருபோதும் அழியாது🎉🎉🎉🎉ஓம் நமசிவாய ❤🕉

  • @Raj-nn4fn
    @Raj-nn4fn 2 месяца назад +6

    அருமையான திரைமைமிகு கலைஞர்கள். இவர்களின் திறமையை உலகறிய செய்த நீலம் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர்களுடன் கலை பயணம் செய்த அனுபவம் எனக்கும் உண்டு என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க கலை. வளர்க கலைஞர்கள்...

  • @desingup558
    @desingup558 2 месяца назад +7

    அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.விரைவில் நல்ல காலம் பிறக்கும்.மனதை தளரவிடவேண்டாம்.முயற்ச்சி செய்யுங்கள். ஜீ தமிழ் தொலை காட்சிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Месяц назад +4

    எங்கள் ஊர் கோவில் திருவிழாவிற்கு நாதஸவரம் கலஞர்கள் பல குரூப்களை ஏற்பாடு செய்வோம். அவர்களுக்கு உரிய மரியாதைகளை தருவோம். இப்பொழுது அந்த நிலை இருக்கிறதா என்று தெரிய வில்லை. நான் குறிப்பிட்டது 30 40 ஒருடங்களுக்கு முன்பு.

  • @AppavooRaja
    @AppavooRaja 2 месяца назад +2

    திறமை இருந்தால் மட்டும் போதாது.....
    ஆர்வம்...
    ஆர்வம்...
    ஆர்வம்...
    அது தான்....

  • @iamterrorist7165
    @iamterrorist7165 3 месяца назад +32

    தமிழ்நாடு அரசு இவர்களுக்கு கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 3 месяца назад +1

      பதில் சொல்ல வேண்டும்
      செவி சாய்க்க வேண்டாம்

  • @இரவி
    @இரவி 3 месяца назад +11

    எம் கலைக்கும் கதைமாந்தர்களுக்கும் நீதி வேண்டும்..

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Месяц назад +1

    வாய்பு வரும் இறைவன் அருள் வான் சிறந்த வித்வான் தான் நீங்கள் வெற்றி உங்களுக்கு விரைந்து வரும் வாழ்துக்கள் 🌹👍

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st Месяц назад

      மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @stalina4833
    @stalina4833 3 месяца назад +11

    Wow finally பஞ்சுமிட்டாய் பாடல் ராகம் அழகா வாசிச்சாரு

  • @laxshanasivakaran1810
    @laxshanasivakaran1810 2 месяца назад +5

    ஏன் இந்த உலகம் திறமை உள்ளவர்களை அங்கிகரிக்க இவ்வளவு தாமதம்
    சாதியா அரசியலா பணமா என்ன வேறுபாடு புரியல.
    இவர்களின் திறமை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்❤
    வாழ்க வளமுடன்🎉

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st 2 месяца назад

      மிக்க நன்றி சகோதரர்

  • @murugeswariayyadurai1938
    @murugeswariayyadurai1938 3 месяца назад +13

    திறமை உள்ளவர்களை வரவேற்போம்

  • @ilavendhang5612
    @ilavendhang5612 3 месяца назад +13

    வாழ்த்துக்கள் உறவுகளே🎉

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 2 месяца назад +6

    நன்றி நன்றி நீலம் சோசியல் மீடியா விற்கும் பணியாற்றிய நண்பர்களுக்கும்

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 месяца назад +5

    திறமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!
    திறமை, அங்கீகரிக்கப்பட வேண்டும்!
    நீங்கள் அனைவரும் ஒரேநாளில், முறையாக,
    அனுமதி கேட்டு
    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும்,
    அறநிலையத் துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து, வேண்டுகோள் வைக்கலாமே.....

  • @nagkanda
    @nagkanda Месяц назад +2

    Nadaswaram and Thailand vidwans should be paid well and respected. Give enough respect like Carnatic musicians.

  • @ManiManikandan-q6p
    @ManiManikandan-q6p 2 месяца назад +29

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியெல்லாம் இல்லை எல்லா சமுதாயத்தினரும் ஒற்றுமையாகவும் அரசு கோவில்களிலும் உள்ளார்கள்

  • @aruldigital7635
    @aruldigital7635 3 месяца назад +5

    தவில் வீரமுத்து எங்கள் மாமா அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ajithkumar4749
    @ajithkumar4749 3 месяца назад +8

    அருமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤❤

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 2 месяца назад +6

    அந்த சிவபெருமான் நந்தியை விலக்கி நந்தனார் அவர்களுக்கு காட்சியளித்தது போல் உங்கள் இசை ஒலிக்கும் இடத்தில் அவர் இருப்பார்... ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st 2 месяца назад

      நன்றி ஐயா

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 2 месяца назад

      நந்தனார் மறைவு எப்படி ஏற்பட்டது.

  • @gopalnithin7514
    @gopalnithin7514 2 месяца назад +5

    இசைக்கு சாதி இனம் கிடையாதே
    மனமார்ந்தநல்வாழ்த்துகள்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Месяц назад +2

    தமிழ் நாட்டில் கலைஞர்களை பாதுகாக்க எல்லோரும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

  • @LotusValavan
    @LotusValavan 3 месяца назад +11

    எனக்கும் தவில் வாசிக்க ஆசை.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Месяц назад +2

    பிரபஞ்சம் அனைத்தையும் கணக்கில் வைக்கின்றது.....💞

  • @RaviBarathi-xk1sn
    @RaviBarathi-xk1sn 3 месяца назад +5

    வாழ்க வளமுடன் ஆறுமுகம் இன்றிலிருந்து வாய்ப்புகள் உங்களை தேடி வரும்

  • @kannanramasamy7071
    @kannanramasamy7071 3 месяца назад +4

    அற்புதம் வாழ்த்துக்கள் 💐

  • @Surriyaa
    @Surriyaa 3 месяца назад +6

    நன்றி நீலம் சோசியல்....Street Studio 😢♥️🫂🫂

  • @jaga-fx-08
    @jaga-fx-08 3 месяца назад +10

    சக்தி இன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🫂🍻✨

  • @saswinTheju
    @saswinTheju 3 месяца назад +4

    அற்புதமான வாசிப்பு சிறப்பு

  • @roobanabraham1342
    @roobanabraham1342 2 месяца назад +2

    Sruthi suthama vaasikiraangapa achi pisagala nejamave sathiyama periya therama kaaranga dhanpa neenga❤

  • @Arunpandianarun-pz3qn
    @Arunpandianarun-pz3qn 3 месяца назад +4

    அருமை அருமை வாசிப்பு ❤🎉வாழ்த்துக்கள் ❤

  • @arunk8573
    @arunk8573 3 месяца назад +3

    ஒரே தீர்வு 🤝🤝☝☝🇰🇬🇰🇬நாம் தமிழர் ஆட்சி 🙏🏿🙏🏿விரைவில்

  • @சூர்யாதமிழன்
    @சூர்யாதமிழன் 2 месяца назад +4

    அருமை

  • @jayagandhijayagandhi4036
    @jayagandhijayagandhi4036 3 месяца назад +8

    திறமை இருந்தாலும் போராட்டமே நம் வாழ்வின் வெற்றியாகும்போல ஹாலோவீன் ‌.
    ...உங்கள் எண் வேண்டும் கிடைக்குமா

  • @Jpmusicgroups
    @Jpmusicgroups 3 месяца назад +4

    I love you Ranjith Anna(உலக நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சார்பாக)❤🙏🙏
    Thank you so much 🥹👏❤️👍

  • @sathishachuthan3583
    @sathishachuthan3583 2 месяца назад +3

    Pa.Ranjith sir pls take a movie with this theme and support . Plsssss. Music is universal

  • @rajkumar-dw7vr
    @rajkumar-dw7vr 3 месяца назад +7

    கோர்ட்ல கேஸ் போட்டு இட ஒதிக்கீடு கேளுங்க. வெற்றி நிச்சயம்.

  • @ajithkumart1831official
    @ajithkumart1831official 3 месяца назад +5

    தமிழ்நாடு அரசு இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். திறமைகள் இருந்தும் வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை இவர்களுக்கு. இவர்களுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் 🙏🙏🙏🙏

  • @VK0741
    @VK0741 3 месяца назад +6

    நல்லா வருவோம் ... பெருசா வளர்வோம் 🌴🌴🌴

  • @arunjohan
    @arunjohan 2 месяца назад +4

    தவில் கலைஞர்கள், வித்துவான்கள் - உரிய மரியாதை முக்கியம்.

  • @dhanasudhandapani7699
    @dhanasudhandapani7699 3 месяца назад +6

    அருமை

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 месяца назад +2

    Super super super🌟🌟🌟 👌👌👌👍

  • @mailanbazhagan
    @mailanbazhagan 2 месяца назад +2

    You are playing it very well! Thavil is a fantastic form of art. I am eager to learn it. There is a difference in how Thavil is played in the southern part of our state compared to the rest of the state. In the south, sticks are used on both sides. In other parts, one side is played with a stick and the other side with fingers

  • @SibiSibi-nc7si
    @SibiSibi-nc7si 3 месяца назад +3

    சண்முகம் அண்ணனுக்கு நன்றி எங்கள் ஊர் காளியாட்டம் வாசித்தவர் எங்கள் ஊர் திருப்பனந்தாள் இசை கலைஞர்

  • @dhayaneswaranperumal6697
    @dhayaneswaranperumal6697 3 месяца назад +4

    கலை உங்களை ஒரு போதும் கை விடாது
    வாழ்க வளமுடன்

  • @avanishraja5861
    @avanishraja5861 2 месяца назад +2

    Ayya ungal vazhuvu membada vaazhthukiren

  • @RaniRaghu-v8r
    @RaniRaghu-v8r 2 месяца назад +2

    இனிய வணக்கம் 👍👍👍👍👍👍

  • @chandrakanthrhythms7200
    @chandrakanthrhythms7200 Месяц назад +2

    அரசு தான் முதல் குற்றவாளி

  • @ramaiaha4116
    @ramaiaha4116 Месяц назад +2

    Vazhthugal 🙏 super👌

  • @anbazhaganv9360
    @anbazhaganv9360 3 месяца назад +4

    மிகவும் அருமை வாசிப்பு புகழ் ஒஙகுக

  • @malayalanmk4466
    @malayalanmk4466 2 месяца назад +3

    வாழ்க வளர்க🙏

  • @SivaKumar-gx4yu
    @SivaKumar-gx4yu 2 месяца назад +2

    அருமை
    வாழ்த்துக்கள் சகோதர

  • @jummystick
    @jummystick 2 месяца назад +2

    ஈழத்தில் நாதஸ்வரக் கலைஞர்களை மக்கள் வெகுவாகவே கெளரவிப்பார்கள். இசையில் மயங்கியே காதலித்து மணம்முடித்த வரலாறுகளும் இங்கே உண்டு. தமிழரின் ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டிலும் நிலைமை மாறலாம்.
    சூனியங்களுக்கு இதன் மகிமையே புரியாது. 🙏🙏
    யாழ் தமிழன். 🇨🇦

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st 2 месяца назад

      அருமை அருமை முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @arunk8573
    @arunk8573 3 месяца назад +3

    நன்றி நீலம் நன்றி நன்றி நன்றி

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 2 месяца назад +2

    Sirappu ❤🎉

  • @ramakrishnan4962
    @ramakrishnan4962 Месяц назад +2

    உங்கள் திறமைக்கு நல்ல மேடை கிடைக்கும்

    • @RanjithKumar-ni7st
      @RanjithKumar-ni7st Месяц назад

      மிக்க நன்றி சகோதரர்

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 3 месяца назад +3

    uyirvarai ooduruvum.. isai... lovely

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 2 месяца назад +2

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @mooknayak12
    @mooknayak12 3 месяца назад +5

    இது நம்ம காலம் அடிச்சு ஆடுங்க ணா❤

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 2 месяца назад +3

    உங்கள் வலி புரிகிறது 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 2 месяца назад +2

    Super super

  • @Dhinesh300
    @Dhinesh300 3 месяца назад +4

    அருமையான பதிவு நீலம் பண்பாட்டு மையம்

  • @pkombiah6041
    @pkombiah6041 3 месяца назад +3

    நாதஸ்வர தவில் கலைக்கு என் தலையாய வணக்கங்கள் ஐயா

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 2 месяца назад +2

    Sir your service very nice good 👍 Thanks

  • @thilothdhanush3394
    @thilothdhanush3394 3 месяца назад +4

    அருமை 💫💯

  • @karthikeyanshanmugam7846
    @karthikeyanshanmugam7846 3 месяца назад +6

    சமூக பாகுபாடு இருந்து கொண்டே இருக்கிறது
    ஆனால் இது பற்றி பேசினால்... அப்படி ஏதும் இல்லை என்று காதுகளை மூடிக் கொள்கின்றனர்....
    என்றுமே போராட்டம் தான் 😢😢😢

  • @enbathamizh9927
    @enbathamizh9927 2 месяца назад +1

    கடலூர் சண்முகம் அண்ணா இவங்க எங்க ஊருக்கு வந்துருக்காங்க செம்ம போடு போடுவாங்க சாதாரணமா வாசிப்பரு 👌🏽👌🏽👌🏽

  • @pkgurusamy9920
    @pkgurusamy9920 2 месяца назад +2

    Arumai Arumai Arumai brother. Someone will call you very soon.

  • @dhayaneswaranperumal6697
    @dhayaneswaranperumal6697 3 месяца назад +6

    தயவு செய்து
    பாடல் முழுவதும் வாசித்து பதிவிடவும்
    மிக அற்புதமான கலைஞர்கள்
    அனைவரும் சிறப்பாக வசிக்கின்றனர்
    வளர்க அவர்கள் கலை

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 3 месяца назад +3

    வாழ்த்துகள் 🙏 வளர்க
    வரவேற்போம் நன்றே !

  • @vrstoner4908
    @vrstoner4908 2 месяца назад +2

    Good