Car-அ எவன்டா இடிச்சது? யார் மேல கை வைக்கிற? 😲 Tension ஆகி தள்ளிவிட்ட Manimegalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 578

  • @vishvabharathi4256
    @vishvabharathi4256 4 месяца назад +3256

    Ithu prank nu ungaluku theriyathu.. Apdi thaana😂😂

    • @redqueen7572
      @redqueen7572 4 месяца назад +2

      😂😂

    • @ersmprasath1135
      @ersmprasath1135 4 месяца назад +14

      Ivanunga nampala kena pu... Va aakuranunga bro....

    • @AsnehaA
      @AsnehaA 4 месяца назад +3

      Yes😂😂😂😂😅

    • @CYBER_RAMUG
      @CYBER_RAMUG 4 месяца назад +5

      Avanga ennum thirundhala chitthapu

    • @vinojackey
      @vinojackey 4 месяца назад +1

      😂😂😂😂

  • @RameshBabu-ht7jp
    @RameshBabu-ht7jp 4 месяца назад +326

    மிஸ்டர் பால உனக்கென்று மக்கள் மத்தியில் எல்லைக் கடந்த பாசமும் அன்பும் உனக்கென்று ஒரு இமேஜ் உண்டு ஆகையால் இந்த புரோகிராம் யாருக்கும் பிடிக்கவில்லை இது பொதுமக்கள் பார்க்கும்போது நீங்கள் சண்டை போடுவது போல் இருக்கிறது ஆகையால் இந்த ப்ரோக்ராமில் நீங்கள் சேராத உனக்கு என்று ஓர் இமேஜ் உண்டு நீ ஒரு நல்ல மனிதர் இந்த புரோகிராமை பார்ப்பதற்கு மிகக் கேவலமாக இருக்கிறது ஆகையால் நீங்கள் அந்த ப்ரோக்ராமை கலந்து கொள்ளாதீர்கள் நான் உங்கள் ஃபேன் உன்னுடைய வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. 4 месяца назад +2

      நீங்க சொன்னது பாலாக்கு தெறியுமா

    • @durairas4643
      @durairas4643 4 месяца назад +4

      பாலா ப்ளீஸ் இந்த ப்ரோக்ராம் நீங்க ப்ளீஸ் இருக்காதீங்க

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan 4 месяца назад

      😂​@@Needhipesuvomchannel.

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 4 месяца назад

      Indha comment avar padiththaal theriyum.​@@Needhipesuvomchannel.

    • @VARUNKUMAR-sj6jg
      @VARUNKUMAR-sj6jg 4 месяца назад

      Pudikalana paaakaadha....Adha vittutu mental koo maari pesitu iruka

  • @meganathan9715
    @meganathan9715 3 месяца назад +55

    இது உண்மையான சண்டைதான் நாங்க நம்பிட்டோம்..... போதும்......

  • @sivaramjig578
    @sivaramjig578 4 месяца назад +1498

    இன்னும் எங்கள பைத்தியகாரனாவே நினைகுறல்ல😂🤷‍♂️😜

  • @jaiganesh9690
    @jaiganesh9690 4 месяца назад +339

    டேய் Behindwoodsu இன்னும் எங்கள பைத்தியக்காரணவே நெனச்சிட்டு இருக்கைல... 😆😆😆😆😆😆😆😆😆

  • @GopiagalyaGopi
    @GopiagalyaGopi 3 месяца назад +13

    பாலா சார் உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு

  • @90s_maya
    @90s_maya 4 месяца назад +52

    உன் youtube சேனலை பார்ப்பதனால் எங்களை அனைவரையும் முட்டாள் என்று நினைத்து விட்டாயோ🤔🤔🤔🤔

  • @MohanSugiVlogs
    @MohanSugiVlogs 2 месяца назад +1

    dai innuma inthemarila panituirukinga 😂😂😂😂

  • @saravanan2434
    @saravanan2434 3 месяца назад +7

    இது 100 சதவீதம் உண்மைதான் 😂

  • @kingdom36032
    @kingdom36032 4 месяца назад +222

    Anga irukura bodyguards eh sirikiranga 😂

  • @freestylefreeya6912
    @freestylefreeya6912 4 месяца назад +25

    இந்த மணிமேகலைக்கு வேற வேலையே இல்ல போல எப்போ பார்த்தாலும் பிராங்க் பண்ணிட்டு🤦‍♀️

  • @s28officiel28
    @s28officiel28 3 месяца назад +7

    Ithu fake prank endu therinjalum bala va irukurathalah like poduran only for bala ❤

  • @JamesRajasingh-x7i
    @JamesRajasingh-x7i Месяц назад

    Don't Fight... It's Really Shocking... Fans Really Upset... 😮

  • @AbiramiAbirami-vz8ip
    @AbiramiAbirami-vz8ip 4 месяца назад +35

    Farina husband 😂❤

  • @Covaibanu
    @Covaibanu 2 месяца назад

    நன்றிகள் கோடி ❤❤❤❤

  • @srinathmuralidharan4022
    @srinathmuralidharan4022 4 месяца назад +5

    Manimegalai ipo dhan upcoming - don’t spoil your name- prank na full video podanum but shorts la pratchanai kamichitu peru keduthukadeenga.

  • @Tamilthamu-1217
    @Tamilthamu-1217 3 месяца назад +8

    பாலா ப்ரோ நீங்க இந்த மாதிரி வீடியோக்கு,
    குறிப்பா இந்த மீடியாக்கு போக வேணா ப்ரோ
    எத்தனை யோ நல்ல விஷயம் பண்ணுற மனசு இருக்கு உங்களுக்கு
    உங்களுடைய இந்த வீடியோ மனம் தளர செய்கிறது

  • @MatramVarum
    @MatramVarum 4 месяца назад +82

    😂😂😂 idhu prank ah

  • @HamsikaM.W
    @HamsikaM.W Месяц назад +1

    Ada idhu namma vikki shiva la. Mask potum adayalam theridhu

  • @SebaSeba-d8o
    @SebaSeba-d8o 4 месяца назад +1

    பாலா சகோதரருக்கு என்னுடைய அறிவுரை இந்த விளங்காத யூடியூப் சேனலுக்கு நீங்கள் பங்களிக்க இருப்பது உங்களுக்கு நல்லது உங்களது பெயரை கெடுக்கக்கூடிய சேனல் இது

  • @santhakumarr2001
    @santhakumarr2001 4 месяца назад +1

    சூப்பர் மணிமேகலை

  • @rameshm5682
    @rameshm5682 4 месяца назад +14

    Intha concert la matungada plzzz rompa mukaiya eiruku🙏

  • @manimegalaim6515
    @manimegalaim6515 2 месяца назад

    இதில் என்ன அசிங்கம் இருக்கு.பாலாவோட குணமே அடுத்தவர்களுக்கு உதவி செய்வது.இது அவர் நன்பர்கள் எதோ சம்பாரிக்க உதவி செய்கிறார் அவ்வளவு தான்.இதை ஏன் தவறாக நினைக்கிறார்கள்.

  • @VishwaVishwa-sz8zb
    @VishwaVishwa-sz8zb 3 месяца назад +1

    Vijay sethupathi anna prank super

  • @muralidharan3003
    @muralidharan3003 4 месяца назад +45

    indha script a innu adakam panalaya da..

  • @sabariv6468
    @sabariv6468 3 месяца назад

    சத்தியமா இது எங்களுக்கு script nu தெரியாது.

  • @HariHaran-rq4if
    @HariHaran-rq4if 3 месяца назад

    Ithey velaiya tha suthuranunga pola likes vanga

  • @Radhid-93_93
    @Radhid-93_93 4 месяца назад +1

    Bro semma prank bro kandupidikkave mudiyala chance illaaa brooo

  • @SivaKumar-pz7ur
    @SivaKumar-pz7ur 2 месяца назад

    Sir school book la irukura maths sum video podunga sir romba usefulla irukum 🙏🙏🙏👍👍👍

  • @ajinchellaprabhuc9298
    @ajinchellaprabhuc9298 3 месяца назад

    Manimegalai mela eve-teasing case podungaaa sirrr

  • @maheshofficial4378
    @maheshofficial4378 4 месяца назад +25

    Ohh ithu vicky shiva nnu ungalukku theriyaathu😂

  • @jaihindjaihind661
    @jaihindjaihind661 Месяц назад

    Unga role ah nalla panitinga Vicky 🎉

  • @Dev-ne7rk
    @Dev-ne7rk 2 месяца назад

    Manimegai only can act perfectly in prank too😂😂😂

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 3 месяца назад

    Manimegalai way of answering is not good.

  • @GUNAGOBI-j7h
    @GUNAGOBI-j7h 4 месяца назад +56

    Puthusa yoshingkappa

  • @RejenaMary-mw3cw
    @RejenaMary-mw3cw 4 месяца назад

    Bro Vicky Shiva bro super 😂😂😂😂acting super 🎉🎉🎉🎉🎉🎉

  • @sherilsusan
    @sherilsusan 4 месяца назад

    Even if it was a prank... Manimegalai behavior was not at all good in my pov. Car ah irunthalum Manishana irunthalum idichadhu thappu thaneyma 😂

  • @gowthamkarthick8780
    @gowthamkarthick8780 3 месяца назад

    Voice ah vache theriyuthu vicky siva nu…ungala nengala prank panikringala da

  • @chithaiyanmc1800
    @chithaiyanmc1800 4 месяца назад +69

    இது frank ன்னூ அவங்களுக்கு தெரியாது 😂😂😂

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 2 месяца назад

    Mask , cap , Kannadi pota yaarukum theriyathu adhu prank nu

  • @athibrammarmaiyam2758
    @athibrammarmaiyam2758 4 месяца назад +24

    நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு

    • @firdhousimran8651
      @firdhousimran8651 4 месяца назад

      சூப்பர் தல 😂

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 4 месяца назад +1

      நீங்க யூடியூப் பாத்துகிட்டு இப்படி சொல்லிகிட்டே இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா போய் பிரச்சனைய சால்வ் பண்ணுங்க போங்க. எல்லா விடியோலயும் இது ஒரு கமென்ட். இவரு மட்டும் ஜாலியா வீடியோ பாப்பாராம் மத்தவங்க மட்டும் பொழப்ப விட்டுட்டு போய் பிரச்சனைய பாக்கணுமாம்

  • @srinathcherulil1864
    @srinathcherulil1864 2 месяца назад

    Namma thaan lose

  • @jhansiprivatelimited7387
    @jhansiprivatelimited7387 2 месяца назад

    Awareness video 👍

  • @ajaykannanmano5929
    @ajaykannanmano5929 3 месяца назад

    I love you Bala

  • @ramachandranchandru8844
    @ramachandranchandru8844 4 месяца назад +2

    Behindwoods neeye prank panni neeye shock ayikoya

  • @RaJaabcd
    @RaJaabcd 2 месяца назад

    Behindwooods pls intha maathiri prank neraya paathaachu, romba bore ha iruku, creative team puthusa yosika sollunga or creative team ha kalchudunga

  • @abiaj9691
    @abiaj9691 3 месяца назад

    போதும்டா🤨

  • @ParthiParthi-e6c
    @ParthiParthi-e6c 3 месяца назад

    She is very attitude....

  • @ramisha2592
    @ramisha2592 2 месяца назад

    Athu Hussain thane 😮

  • @KarthiKTenkasi
    @KarthiKTenkasi 2 месяца назад

    இந்த மாஸ்க் பு 🌹டைய போட்டுட்டு வந்தாலே Prank 🌹னு தெரியுமே

  • @haripsd26
    @haripsd26 4 месяца назад

    Seekiram mudichutu prank nu sollunga da 😢

  • @prabastr3634
    @prabastr3634 3 месяца назад

    Prank ku irukura mariyathai pochu da sami😢😢

  • @chandrankr679
    @chandrankr679 2 месяца назад

    Nammal pazhkkappatta voice .it's prank😅

  • @edit3660
    @edit3660 4 месяца назад +2

    Avaru vickyshivanu ungaluku theriyadhu adhana

  • @rubigadevi
    @rubigadevi 2 месяца назад

    Channel la Busy illa pola . Athan ipadi erangitanga.

  • @ahasharun4339
    @ahasharun4339 3 месяца назад

    Manimegalai 100 ku nadika sonna 1000ku nadikum😅

  • @Jo_oJ94
    @Jo_oJ94 3 месяца назад

    1000th prank for maninegalai

  • @madhavan.m.s3951
    @madhavan.m.s3951 2 месяца назад

    Manechmend guota fees structure evlo

  • @TN18YouTube_Mitta
    @TN18YouTube_Mitta 4 месяца назад +3

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைத்துவிட்டது 😅

  • @iswariyag
    @iswariyag 2 месяца назад

    Amen❤❤

  • @sandyboy_crazyjoseph9605
    @sandyboy_crazyjoseph9605 4 месяца назад +2

    Inumada ethu prank nu solli emathuringa 😅😅😅😂😂😂

  • @abhishek-pg7tj
    @abhishek-pg7tj 3 месяца назад

    Respect bro 💀📈

  • @Nareshkumar-rq3yg
    @Nareshkumar-rq3yg 2 месяца назад

    Ipdi evantayavathu manimegalai seiyya poguthu. Vaaya odaikka poranunga.

  • @CodeWithAchu
    @CodeWithAchu 2 месяца назад

    Irunthalum smiling ah kammi panirukalam

  • @srilankanhadawathinmasri2930
    @srilankanhadawathinmasri2930 2 месяца назад

    Ohh Edhu athunu ungalukke theriyathu appadythane

  • @U1_kalai
    @U1_kalai 4 месяца назад

    Prasathu what a surprise 😮....it's a prank..😮
    Who had seen tha thozha movie...😅😂

  • @குரு-ர8ண
    @குரு-ர8ண 4 месяца назад

    நம்பிட்டோம்

  • @grrpast5060
    @grrpast5060 3 месяца назад

    how you move from Czech republic to Belgium than uk?

  • @saravanan7207
    @saravanan7207 4 месяца назад

    Avan yaru nu enakke theriyuthu ungaluku therila la😢😢

  • @ShayuMehandi
    @ShayuMehandi 4 месяца назад

    Ithu Vicky Shiva thane

  • @carthishan1984
    @carthishan1984 3 месяца назад

    Vijay seethupathy voice mathiri irukku

  • @RamLakshmanan-cq9yh
    @RamLakshmanan-cq9yh 3 месяца назад

    அவன் வந்து பேசுற அவன் வாய்ஸ் எப்படி கிளியரா கேக்குது அவன்கிட்ட மைக் இருக்கா

  • @SabariNadan-y9x
    @SabariNadan-y9x 4 месяца назад +7

    மணிமேகலைக்கு திமிரு ரொம்ப ஒரு நாளைக்கு

  • @its_me_sakthi
    @its_me_sakthi 3 месяца назад +2

    பாலா தம்பி உங்களோட வாய்ஸ்ல பெரியவர் சொல்ற உங்க இமேஜில் இருந்து இறங்கி வந்திடாத திரும்பவும் அந்த இடத்தை பிடிக்க முடியாது நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவர் தம்பி புரிஞ்சுக்கோங்க

  • @SR-sh1nm
    @SR-sh1nm 4 месяца назад

    ஏன்டா behindwoods இன்னுமா இதே ஆணிய புடிங்கிகிட்டு இருக்கீங்க

  • @ramaaru3663
    @ramaaru3663 3 месяца назад

    Ithu prank nu ellorukumey therium ...avaru face theriya kudathunu thaan cap 🧢 and mask 🎭 lam potrukaaru 😂😂😂....

  • @shanmugamlalaraja9457
    @shanmugamlalaraja9457 4 месяца назад +6

    யோவ்.....வேற மாதிரி try பண்ணவும்....

  • @suganyasathish6898
    @suganyasathish6898 2 месяца назад

    We r not foolish

  • @VTlife_360
    @VTlife_360 4 месяца назад +2

    Prank பண்ணுற இவன் யாருனு இவன் குரல் காட்டிகொடுத்துவிட்டது ,Vikky Siva kpy& அண்டகாகசம் lady கெட்டபில் வருவான் ..

  • @Divya_official1202
    @Divya_official1202 4 месяца назад

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைகிறது😂

  • @E.deepakE.deepak
    @E.deepakE.deepak 4 месяца назад

    Avaru vijay sethupathiya?

  • @madhanmadhan15505
    @madhanmadhan15505 4 месяца назад

    அவ்வளவு பெரிய ரவுடியா நீங்க மணிமேகளை அக்கா😅

  • @vinivini2420
    @vinivini2420 4 месяца назад

    Manikku vera velaiye illa ,,,, vara problem yellame manikku mattume vara mathiri panrathuu....

  • @YOGESHRAJYJ18
    @YOGESHRAJYJ18 4 месяца назад

    Neega prank panrathu yaarukum theriyathu 😂😂

  • @JayaprakashSuganya
    @JayaprakashSuganya 4 месяца назад

    பால. அண்ணா. என். மகாண். படிக்க. உதவி

  • @subliminobanana1734
    @subliminobanana1734 3 месяца назад

    Bp bro ku konja self respect irundhurkalam

  • @sharankarthik2808
    @sharankarthik2808 4 месяца назад +2

    Plan panni prank pannathu avangaluku illa namakku 😂😂

  • @iamsandy4358
    @iamsandy4358 4 месяца назад

    Dei prank na eppayachum panradhukku Peru dhan da eppaume panradhu kedayadhu indha month mattum manimegalai vachi 4 ku mela panniyachu

  • @MuthuKrishnan-mt4kg
    @MuthuKrishnan-mt4kg 4 месяца назад

    Behindwoods ku content irundha sollungapaa

  • @sathishkumar-vy7yn
    @sathishkumar-vy7yn 3 месяца назад

    Same format

  • @kannankrish8894
    @kannankrish8894 3 месяца назад

    மாஸ்க் காமெடி பன்றதுல பின்னால கட்டைகள் தான் மாஸ்..😅😅

  • @sandeepdugar28
    @sandeepdugar28 4 месяца назад +1

    Vara Vara indha prank thola thangala paa...😂😂

  • @middleclasslife9586
    @middleclasslife9586 3 месяца назад +2

    Vijay sethupathi voice

  • @dharshanaswin6306
    @dharshanaswin6306 3 месяца назад

    Mask podama vantha kuda nambirklam...

  • @karthickkrishna1646
    @karthickkrishna1646 4 месяца назад

    Set kulla epdi andha aalu direct uh vandharu .. Idhellam oru pozhappu .. BMW EMI uh ipdi elam kattalamoo.

  • @abiUthaya-s2n
    @abiUthaya-s2n 4 месяца назад +2

    Yaru enna pannalum nanga eppothume ungaluku support ah dan eruppom na u dont feel😔🥺 ❤❤❤love you vasan anna

  • @Gounder.veettu.paiyan.
    @Gounder.veettu.paiyan. 4 месяца назад

    Itha prank nu nanga nampanum apti thana😅😅😊

  • @SamSaran-f5s
    @SamSaran-f5s 3 месяца назад

    Aiyooooo Avana yarachi niruthungadaaa

  • @thileeban.tthileeban.t9183
    @thileeban.tthileeban.t9183 3 месяца назад +1

    Deei mask uh ... Bala mela Kai vaikaatha seriya .😡

  • @none-vy1ep
    @none-vy1ep 3 месяца назад

    Ethunaa prank da pannuvinga😂😂