எப்படிப்பட்ட வலியையும் இத செஞ்சா ஒரே நொடியில் பறந்துபோகும்..! - Dr. RAJA பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 382

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +23

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

  • @Pmsssahana
    @Pmsssahana 9 месяцев назад +14

    எனது தாயாருக்கு மிக அதிகமான கழுத்து வலி இருந்தது மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள் இந்த வீடியோவை பார்த்து சார் செய்தது போல செய்தேன் உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் கிடைத்தது ஐயா அவர்களின் இந்த அளப்பரிய சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 года назад +37

    தோள்பட்டை வலி, (frozen shoulder) பற்றி
    செய்தி போடுங்கள்.

  • @mohanraj-or4sd
    @mohanraj-or4sd 3 года назад +114

    சார் இதை செய்தேன் என் கழுத்து 2 நிமிடம் வலி போனது மிக்க மகிழ்ச்சி நீங்கள் எனக்கு கடவுள் போல நன்றி சார்

    • @letshearsome4380
      @letshearsome4380 2 года назад +2

      நிஜமாவா... sir

    • @Robinratnadas
      @Robinratnadas Год назад +2

      Enakum nalla relaxation kedechadu.

    • @rskumar3799
      @rskumar3799 Год назад +2

      Thanks

    • @vadivelkavitha9376
      @vadivelkavitha9376 11 месяцев назад +1

      மிக்க நன்றி 🙏

    • @praburaina1184
      @praburaina1184 11 месяцев назад

      கதை தான நா பன்னே வலி போகல 🙄🙄🙄

  • @welldoneKAVIN
    @welldoneKAVIN 3 года назад +22

    சார் அருமையான விளக்கம் எனக்கு இடது கை மரத்து போவதுடன் கழுத்தில் இருந்து வலியும் குனிந்து நிமிர்ந்தால் ஏற்படும் தலைசுற்றல் உள்ளது.
    இந்த தலைசுற்றல் சரிசெய்ய வர்ம சிகிச்சை வர்ம புள்ளி பற்றி சொல்லவும் நன்றி.
    கற்றதை மட்டும் அப்படியே திருப்பி பயன்படுத்துவோர் மத்தியில் நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி பாராட்டி பயன்படுத்துவது சிறப்பு

  • @SathyaJ-v8k
    @SathyaJ-v8k 17 дней назад +1

    சார் உங்க வீடியோவை இப்பதான் பார் தேன் இரண்டு நாளாக அதிக கழுத்து வலி எனக் இரண்டு நிமிடத்தில் உடனடி தீர்வு நீங்க நல்லா இருக்கணும் நூறாண்டு ,,,,,20,12,2024, வார்த்தைகளே இல்லை வாழ்த்துவதற்கு

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 3 года назад +11

    வணக்கம் மருத்துவர் திரு.ராஜா அவர்களே...என் மகளுக்கு உங்கள் வர்ம முறையை பயன்படுத்தி நல்ல நிவாரணம் கிடைத்தது ஐயா... மிகவும் நன்றி... சிறப்பான செயல்பாடுகள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 года назад +9

    Dr Raja good explanation. Thank you very much Sir. Allah bless you and your family. Cheers. 🇱🇰🌹👍👍👍🎉

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +3

    மிகவும் சிறப்பான சிகிச்சை தகவல் நன்றி

  • @SafrinBanu-s4u
    @SafrinBanu-s4u 7 дней назад

    Thala nee Vara lvl ....thanks Semma pain ah iruchu 2 days epo ok just 5 mins ready aairuchu thanks bro

  • @Sumathi-q3q
    @Sumathi-q3q Месяц назад

    மிக்க நன்றி வலியால் அவதி பட்டேன் உங்கள் வீடியோ பார்த்து சரியான முறையில் செய்தேன் வலி சரியாகிவிட்டது நன்றி

  • @raguragu9842
    @raguragu9842 3 года назад +1

    சார் வணக்கம் மிகவும் அருமை சூப்பர் நன்றி சார் 🙏 வாய்ஸ் கம்மியாக உள்ளது சார் நன்றி 🙏🙏🙏

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 3 года назад +14

    Dr Raja really great.... God bless you for your help

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 Год назад +5

    வர்மம் பற்றிய விழிப்புணர்வு செய்முறைகள் தீர்வுகள் பற்றி விளக்கமாக எடுத்து கூறினார் அவருக்கு வர்மகலை வாழ்த்துகள் நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் மக்கள் நலன் காக்க வேண்டும் தமிழில் விளக்கம் அளித்தீர்கள் நன்றி மருத்துவர் அவர்களே❤❤❤❤❤❤

  • @shanthayogesh7888
    @shanthayogesh7888 Год назад +3

    Sir neenga semma sir vera level dr azhaga ellarukkum puriura madhiri solringa ❤❤❤❤

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 года назад +4

    Dr.RAJA REALLY VERY GREAT THANKS GOD BLESS YOU

  • @RMagi-ef9zk
    @RMagi-ef9zk 8 месяцев назад +2

    மிக்க நன்றி... எனக்கும் வலி கேட்டது...❤

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 3 года назад +23

    Wow! It really worked. I had neck pain all day and started to get headache as well. This is awesome. My 90% of the pain is gone

  • @ragu39951
    @ragu39951 3 года назад +2

    ராஜா அண்ணா உங்களது பதிவுகள் மிகவும் அருமையாகவே உள்ளது மிக்கநன்றி அண்ணா.
    எனது நண்பி ஒருவருக்கு முட்டி லேசாக வளைந்து இருக்கிறது நோர்மலாக கால் நீட்டிடும்போது ஒருகால் அழகாக நீட்டுகின்ற வலக்கால் நீட்டும்போது லேசாக வளைந்து இருக்கிறது அதேபோல் வலது கையும் இருக்கிறது அதர்க்கு தயவுசெய்து அதுசரியாக என்ன எக்சஸைஸ் கள் செய்யவேண்டும் தயவுசெய்து காட்டித்தாருங்கள்.நபக்கும்போதும் ஒருமாதிரிதான் நடக்கின்றா தயவுசெய்து கருணைகாட்டவும் . அண்ணா.
    நன்றி .

  • @ushasbgk6296
    @ushasbgk6296 2 года назад +3

    நன்றி அண்ணா ,பல்லாண்டு வாழ்க வளமுடன் ...,

  • @tamilarasi3834
    @tamilarasi3834 2 года назад

    தேங்க்ஸ் சார் உங்க விடியோ எல்லாம் சூப்பர் 💐💐💐

  • @ptmnp1473
    @ptmnp1473 3 года назад +3

    சூப்பர் அற்புதம் அற்புதம்

  • @manjulashankar7866
    @manjulashankar7866 9 месяцев назад

    Raja sir supera sollerenga konja fast ha sollerenga slowva sonna nalla erukum mbbs class attend panna mathiri eruku super neenga konjam water konjam kudeenga sir pavam thodarndhu pesareenga pavam relax agitu sollunga paravala

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👍💐👍 சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👍🎁👍

  • @kumarann1113
    @kumarann1113 Год назад +1

    Brilliant explanation sir kind of rare we can see nowadays. Person like you ... hats off :)

  • @selvisundaram1586
    @selvisundaram1586 2 года назад +1

    நாங்க முயற்சி செய்து பார்கிறோம்

  • @alagulakshmiramar4951
    @alagulakshmiramar4951 6 месяцев назад

    Thank you so much sir.ellarukkum intha MSG poganum sir. Unga nalla manasukku nandri sir

  • @habidbasha2033
    @habidbasha2033 3 года назад +10

    Hi I have tried it’s working for my right side neck pain relieved in seconds. Thanks to doctors and behindwoods

  • @ascarmy2775
    @ascarmy2775 2 года назад +7

    I was suffering from neck pain for so many years and haven't got any relief..this works almost got relief within a day...thanks a lot...saved my day....thank you so much ...

  • @simieasaw7655
    @simieasaw7655 2 года назад +2

    Your tips saves us from so many pains. Thankyou so much

  • @pathmasri3492
    @pathmasri3492 9 месяцев назад

    Thanks for the teaching 🙏❤️

  • @manickashreesundaram4860
    @manickashreesundaram4860 Год назад +1

    Dr you videos are all amazing thank you so so much for the service I can feel a lot of relief in my neck pain by doing once I mean just for the first

  • @gangapadma7733
    @gangapadma7733 3 месяца назад

    I am very much thankful for ur videos for stretching exercises
    Is walking necessary for cervic patient

  • @shakthiammu7396
    @shakthiammu7396 3 года назад

    Sir , unmaiyavae ennakku neck pain parandhu poiduchu udanae, really suberb Varma

  • @sanjaisrinivi2478
    @sanjaisrinivi2478 2 года назад +1

    Tq sir .nan tailor enakku neck pain romba irunthathu intha exercise panna 3 days yen neck pain konjam kuta illa nan regular la pannuren tq

  • @sheelapurushothaman8479
    @sheelapurushothaman8479 Год назад

    Sir neenga romba theliva solringapa romba thanks gurd iper acidityku varmasigichai iruka

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 года назад +12

    I had been having light spills of cervical dizziness… I do these stretches to release my neck tightness.. it certainly does wonders
    Thanks doctor Raja 🙏😄

  • @Thennammai
    @Thennammai Год назад +1

    Super doctor...your such a sweet heart....neckpain problem reduced doctor...

  • @jayalalitha8487
    @jayalalitha8487 Год назад

    Sir semma sir nan vali irrukuthu veekam irrukunu payanthutte irrunthan unga video pathu happy sir

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 Месяц назад

    சூப்பர் relief dr.

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Год назад +1

    அண்ணா எனக்கு ரொம்ப கவுத்து வழி இருக்கு ந மருந்தும் போய்வந்தும் குனம் ஆகுல என்ன பன்றது தெரியவில்லை இந்த பதிவு பார்த்தும் முயற்சி செய்து பார்க்கின்றேன் அண்ணா

  • @prapakar1979
    @prapakar1979 4 месяца назад

    Thank you sir kalutha thiripa mudiyama kusta patten ippo better ah irrukku

  • @ptmnp1473
    @ptmnp1473 3 года назад +2

    . அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @சாய்பாபா-ய5ங
    @சாய்பாபா-ய5ங 8 месяцев назад

    Nice treatment be and and my family very happy ❤

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Год назад

    Nagercoil I'll uga hospital irukiratha Inka kollai adikirerargal. God bless you brother.

  • @amalorpavamary1203
    @amalorpavamary1203 3 года назад +5

    Thank you Dr. Really magic my pain little relief.

  • @prakashsbox2516
    @prakashsbox2516 Год назад

    Sir, really amazing. God bless you

  • @chithrasri74
    @chithrasri74 Год назад +1

    I did varma for just 10 days excellent relief from all pains. But my Dr is different

  • @vallijayasankar6682
    @vallijayasankar6682 2 года назад

    Sir naanum seithen vali sariyaguthu
    Thank you very much for this video

  • @mariacelinel4659
    @mariacelinel4659 Год назад

    Thankyou sir for your self less service

  • @yeswanthnithya9656
    @yeswanthnithya9656 2 года назад +1

    Sir romba romba thanks god bless u 🙏🙏🙏🙏🙏

  • @RosyR-js1xr
    @RosyR-js1xr 2 месяца назад

    Super sir na try panna udanea pathi vali sari aidichi

  • @amruthaas6342
    @amruthaas6342 3 года назад

    Hi pa anbu vanakkam neck pain ku nalla information kuduttadarku nanri

  • @seethalakshmi8333
    @seethalakshmi8333 Год назад +3

    நெஞ்சு எலும்பு வலிக்கு பதிவு போடுங்கள்

  • @sandysanthiya7895
    @sandysanthiya7895 3 года назад +1

    It was working tq sir..... Free treatment...

  • @manikkavallis5803
    @manikkavallis5803 8 месяцев назад +4

    கழுத்து முதல் கைவ ரை வலி கை பின்புறம் solder பகுதி வலி சரி யாக கூறவும் சார்

  • @breakwatericdsferrargunj9653
    @breakwatericdsferrargunj9653 2 года назад

    Vanakam sir eanaku konjamnaala kaluthu Vali iruku sir onga video parthathula konjam relex aachu sir so very thanks sir

  • @rasitravels2828
    @rasitravels2828 4 месяца назад

    Super sudden relief of neck pain

  • @breakwatericdsferrargunj9653
    @breakwatericdsferrargunj9653 2 года назад

    Sir thank you sir eanaku kaluthuvali irunthuchu neenga sonna metheds naa fallow pannen sir immediatelya konjam relax kadachathu sir so very thanks sir

  • @veenasuresh593
    @veenasuresh593 3 года назад +11

    Hats off sir awesome explanation 👏 God bless you 🙏

  • @zarahzarah730
    @zarahzarah730 2 года назад +1

    I am impressed. Thanks for your help. Please tell us how to stop nausea.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Thank you so much sir little bit relieve pain

  • @Dr.smileclinic
    @Dr.smileclinic Год назад

    Thanks behinds wood useful video

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    அருமை அருமை அருமை

  • @gowsan658
    @gowsan658 3 года назад +4

    Expecting more videos regarding all kinds of issues. I feel little bit better . Thank you 🙏

  • @dhanabalduraisamy9318
    @dhanabalduraisamy9318 2 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @vasanthi_vijayavel
    @vasanthi_vijayavel 23 дня назад

    Sir yenakku kaluthu bone theyimanam sonnaga entha Mari exercise pannanum neega ellamey experiment seirhu katringa doctor please post

  • @sureshsureshc8930
    @sureshsureshc8930 Год назад

    Very nice useful video 👏 👏👏

  • @kumaravelgovindarasu4072
    @kumaravelgovindarasu4072 3 года назад +8

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலம் சரியாக சரியான தீர்வை சொல்லுங்களேன்

  • @ramasamynatarajan6169
    @ramasamynatarajan6169 3 года назад +3

    Thank tou doctor for your valuable advice.

  • @viswanathan9527
    @viswanathan9527 Год назад

    என்னங்க இது கழுத்து வலி போய்டுச்சு மாயமா மந்திரமா பொறுத்து இருந்து பார்ப்போம் ஆனாலும் இது மிராக்கள் தான் நன்றி சார்

  • @vasanthiprasath7761
    @vasanthiprasath7761 Год назад

    Thank you so much sir
    It really relives pain

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 Месяц назад

    Super thanks Dr

  • @selvarathnamsugi6836
    @selvarathnamsugi6836 2 года назад +4

    Sir தொப்பை குறைய tips sollunga

  • @n.akshara3b264
    @n.akshara3b264 Год назад

    Thank you so much for this useful information

  • @seakingengineeringworks6360
    @seakingengineeringworks6360 3 года назад +12

    I tried... It's really a magic... Pain just flew away... Thank you Doctor

  • @amudhamoorthi5982
    @amudhamoorthi5982 Год назад +2

    Sir எனக்கு முதலில் தோள்பட்டை வலி இருந்தது இப்ப தலைசுற்றல் இருக்கிறது சிறிது தூரம் நடந்தால் தலைசுற்றல் வருகிறது இதற்கு என்னசெய்வது

  • @Unicornsking
    @Unicornsking Месяц назад

    Sir tholpattai valli sariyage pls sir

  • @mponrajilais8275
    @mponrajilais8275 2 года назад +3

    C3-4,C4_5,C5-6 &C6_7, mild posterior disc bulge identing the anterior thecal sac without neural compromise,. இதற்கு தீர்வு உண்டா சார்

  • @logaranisubramaniam8798
    @logaranisubramaniam8798 Год назад

    Thank you very much Dr Raja.
    Deivam pola intha varma puli activation solli koduthingge.
    Nandri Nandri Dr.
    Vaalga Valamudan.
    I just did mri cervical and shoulder.. long reports.
    How shall I contact you Dr.
    I am from Malaysia.
    I am a Nurse.. 30 yrs as nurse.. severe cervical issue.
    Need your advice.
    How do i contact you pls.
    Your channel is really SUPER.🙏🙏🙏

  • @tudaiyar9235
    @tudaiyar9235 Год назад

    Thank u sir super pain relief vera level 😊

  • @ziyaulhaq2090
    @ziyaulhaq2090 3 года назад +21

    சார் வாத நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று விடியோ போடுங்கள்

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 2 года назад +1

    Super message sir thanks so much sir

  • @sriassociates9344
    @sriassociates9344 3 года назад +3

    Thank s for ur information

  • @KanimaS-zn6uq
    @KanimaS-zn6uq 4 месяца назад +1

    சார் எனக்கு இடுப்பிலிறுந்து‌கால்பாதம்‌வரை நரம்பு இலுத்தா மாதிரி வலி இடது கால் நடக்கமுடியவில்லை பிளீஸ் எக்ஸைஸ் சொல்லுங்கள்.

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +1

    🙏❤️👍டாக்டர் ராஜா சார் எனக்கு சமார் 15 வருடமாக கழுத்து வழி உள்ளது கழுத்து திருப்பமுடியாது உங்களை பார்க்க வரலாமா நான் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன் கழுத்து திருப்பமுடியாததால் டிரைவிங் பண்ண முடிவதில்லை உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது என்று சொல்லுங்கள் சார் நன்றி❤️👍🙏

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs Год назад +1

    Sir I am watching ur videos
    I want to meet u
    Where is ur hospital

  • @zarahzarah730
    @zarahzarah730 2 года назад

    I tried for sinus. Gone stopped panadol sir. God bless you sir

  • @davidraja1149
    @davidraja1149 Год назад

    C4 c5 disc bulgeஆகிருக்கு என்ன exercise பண்ண வேண்டும்

  • @India-is8dn
    @India-is8dn 2 года назад +2

    God bless you Dr

  • @DrRRaja
    @DrRRaja 3 года назад +9

    Next continuation - exercise for women will be explained with our staffs

    • @MS-ew2uq
      @MS-ew2uq 3 года назад

      Thanks a lot sir 👍👌

    • @punithas1980
      @punithas1980 3 года назад

      Thank you sir 🙏

    • @nellairami3901
      @nellairami3901 3 года назад

      Dr Raja sir, frozen shoulder க்கு வர்மம் points சொல்லுங்க
      நன்றி

    • @trksraja
      @trksraja 3 года назад

      Speech jump panni pesringa...content deviate aguthu....

    • @priyanisha7854
      @priyanisha7854 3 года назад

      Enaku neck to shoulder pain

  • @alialharb9133
    @alialharb9133 2 года назад

    Dr pen fakka dhalai &phuraty warudham karanam yenna teps sollugalen ps

  • @sankaralingampulli1849
    @sankaralingampulli1849 2 месяца назад

    🎉 super

  • @RilaAsifa-dx5mm
    @RilaAsifa-dx5mm Год назад +1

    Anna தூங்குன தோல் பட்டை ரொம்ப வலிக்குது அப்பா என்ன செய்யனும் சொல்லுங்க

  • @boopalans1233
    @boopalans1233 3 года назад

    Iruthuyaga sonna problem ullathu, thalai sutral vanthal veru vaithiyam irukku sinnergal athukku video podungal sir.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 года назад +2

    கழுத்து வலியின் வகைகள், எப்படி அறிந்துகொள்வது, ஒவ்வொன்றிற்கும் என்ன எக்ஸர்ஸைஸ் என்பதை மட்டும் சுருக்கமாக 3-5 நிமிட வீடியோவில் சொல்ல முடியும், சொல்லுங்கள்.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +1

    நன்றி அண்ணா🙏

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 года назад +2

    Doctor Raja Sir! :you can upload seperate vedio for VARMAKALAI TREATMENT PLEASE! Am a Chronic knee pain & CERVICAL SPONDYLOSIS. I went to Varmakalai Treatment and now am 200 percent alright! HATS OFF TO OUR ANCIENT VARMAKALAI TREATMENT! 🙏 🙏 🙏 🙏 🙏

    • @nandhuu611
      @nandhuu611 3 года назад

      Hi , where did you went and took treatment ? Can you share address and ur experience pls

    • @swapnanaresh5703
      @swapnanaresh5703 3 года назад

      @@nandhuu611 Good Morning! Are you in Chennai

    • @aarthivasudevan5171
      @aarthivasudevan5171 3 года назад

      I'm in chennai..pls can you let me where you got treated..I'm in severe pain..this would help me

    • @swapnanaresh5703
      @swapnanaresh5703 3 года назад

      @@aarthivasudevan5171 one is Teynampet L.R.SAMY BUILDING & Another is in Korattur Varma Spine Care! 🙏 🙏 🙏 🙏

    • @swapnanaresh5703
      @swapnanaresh5703 3 года назад

      @@aarthivasudevan5171 in Teynampet they will give you treatment only on Tuesdays & Saturdays mam.

  • @chithraraja2975
    @chithraraja2975 Месяц назад

    Nandri sir

  • @shobaashok7584
    @shobaashok7584 3 года назад

    Doctor, pls suggest remedy /marma points to get rid of Frozen shoulder.