உங்கள் சொத்து பத்திரத்தில் பிழையா? Rectification deed | பிழைத்திருத்தல் பத்திரம் in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • பிழைத்திருத்தல் பத்திரம் | Rectification Deed என்றால் என்ன?
    ஒரு பத்திரத்தில் உள்ள எழுத்து பிழையை அல்லது உரிமையை மாற்றக் கூடிய பிழையை சரிசெய்ய நாம் எழுதுவது பிழைத்திருத்தல் பத்திரம். (Correcting mistakes in property documents in tamilnadu) #சட்டவிளக்கம்#
    #legal advice for free#
    #Property Registration and Documentation advocate#
    #legal advice for family matters#
    website : advocatecoimbat...
    FB page : / advocatecoimbatore

Комментарии • 39

  • @prabakaran15102
    @prabakaran15102 3 дня назад

    Madam எனது அம்மா பெயரில் வாங்கிய நிலத்தின் பத்திரத்தில் கணவன் பெயரில் மதியழகன் என்பதற்கு பதில் மதிவாணன் என பதிவாகி உள்ளது. அதற்கு திருத்த பத்திரம் செய்ய எழுதி கொடுத்தவர் வர வேண்டுமா.
    நன்றி

  • @tamilarasan-qv8zf
    @tamilarasan-qv8zf 5 дней назад

    Name change pannamudiyam mam

  • @worldtechnology1003
    @worldtechnology1003 11 месяцев назад

    வங்கியில் கடன் வாங்குவதற்கு பத்திரம் வங்கியில் பத்திரம் உள்ளது அவற்றில் உள்ள பிழையை நீக்க அசல் ஆவணம் தருவார்களா வங்கி நிர்வாகம்

  • @arakshana1472
    @arakshana1472 Год назад

    Hi mam, initial change pandradhuku gazette notification kekaranga mam adhuku procedure ena mam epdi gazette notification vanguna aprm thirumba rectification deed podanuma ..

  • @angelinvini1874
    @angelinvini1874 5 месяцев назад

    Mam while getting the stamppaper the name angelin vini it is written angelin mini and applied for name correction and the name is corrected in the patta but still in the stamp paper the name is angelin mini how to change it?

  • @annamalai9314
    @annamalai9314 Месяц назад

    Madam எங்க அப்பா 2008 இல் நிலம் வாங்கினார், பழைய டாக்குமெண்ட் தப்பா போட்டுட்டாங்க 187 ளுக்கு பதுலக்கிக்கு 180A ன்னு போட்டுட்டாங்க இப்போ என்ன பண்றது சொல்லுக

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Месяц назад

      பிழை திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும்.

  • @k.sureshkumarkumar6040
    @k.sureshkumarkumar6040 Год назад +1

    Madam my name is k.suresh kumar but in my settlement deed it is typed as k.sureshkumar that means my name typed without space. Is it a problem ?
    1. If it is problem how to rectify it
    2. For rectification of name does donor need to present again for change

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Год назад

      its not a problem

    • @arulmozhikalyanasundaram3326
      @arulmozhikalyanasundaram3326 9 месяцев назад

      உயிலில் சர்வே எண் தவறாக உள்ளது.அதை பிழை திருத்த பத்திரம் மூலம் திருத்த முடியுமா

  • @kushi2k
    @kushi2k 9 месяцев назад

    Old no New numbers how charge

  • @kinglinathan3489
    @kinglinathan3489 Месяц назад

    Plot size crct a iruku mam bt plot number 9,10 register panom aana 10 register aana mathiri podala naangu madal la east direction la plot number 10 nu potaga mam yepti change pandrathu pls reply mam

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Месяц назад

      9,10 சேர்த்து வரும் மனை அளவு, எல்லைகள் சரியாக இருந்தால் பிழை திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும். 9 மனையின் விவரங்கள் மட்டும் இருந்தால் புதிதாக 10 க்கு ஒரு பத்திரம் செய்ய வேண்டும்.

    • @kinglinathan3489
      @kinglinathan3489 Месяц назад

      @@sattavilakam2082 அளவுகள் சரியாக உள்ளது. பட்டா உள்ளது ஆனால் பிழை திருத்தம் பண்ணணுமா madam.

  • @praveenselvaraj4598
    @praveenselvaraj4598 4 месяца назад

    Hi mam
    மேற்கு பதில் கிழக்கு என்று பதிவாகியுள்ளது.ஆனால் தாய் பத்திரத்தில் சரியாக உள்ளது என்ன செய்வது. எவ்வளவு செலவு ஆகும். Please reply mam

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Месяц назад

      பிழை திருத்தல் செய்ய வேண்டும். அரசுக்கு கட்ட வேண்டிய தொகை + வழக்கறிஞர் கட்டணம். பத்திரத்தை பொறுத்து மாறும்.

  • @Mbnwww
    @Mbnwww 5 месяцев назад

    Mam my mother in law register settlement deed for my husband. Her name is புஷ்ப வள்ளி. Documents also have the same name. But she signed as புஸ்ப வள்ளி in registeration. Is any future legal problems arise because of this, how to clear this problem, can we apply for rectification deed for name mistake. Pls reply mam

  • @babilakarmegam2233
    @babilakarmegam2233 Месяц назад

    Vanakkam mam
    Recent ah vanguna veetoda door number thappa mention panniruku.. enna pannanum mam?

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Месяц назад

      பிழைத்திருத்தல் பத்திரம் செய்யலாம்.

    • @babilakarmegam2233
      @babilakarmegam2233 Месяц назад

      @@sattavilakam2082 thank you

  • @ajithsherwani5408
    @ajithsherwani5408 8 месяцев назад

    Maam MODT la mistake vandhuruchu na adhuku rectification deed poda mudiyuma?

  • @Yuvaraj-rh9gn
    @Yuvaraj-rh9gn 10 месяцев назад

    Hello mam. My mother enoda sister land ah settlement deed kuduthurukanga. athula survey no 174/55 , iruku parent document also same survey number...
    But my mother name la patta change aayiruku athu theriyama document register panniyachu patta la ulla survey no 174/73..
    Ipo rectification deed panna total registration cost again pay pannanum solluranga..
    Please clarify

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 месяцев назад

      if the mistake is in property details, then some times you have to pay the full amount fee.

  • @rajsar6371
    @rajsar6371 9 месяцев назад

    Power agent registered sale deed as he is the owner of the plot instead of signing it as agent. Now the sale deed has a mistake in survey number. Some are saying the document is illegal as instead of signing the document as agent he signed it as owner of the land. Once of the principal is dead now. So power is cancelled. Please let me know how to correct this.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 месяцев назад

      need some more details. you can reach us @94434 37736

    • @jahirhussain5814
      @jahirhussain5814 Месяц назад

      என் தந்தை வாங்கிய நிலத்தின் பத்திரத்தில் இன்சியல் மற்றும் பெயர்
      அ. சுல்தான் அலாவுதீன்
      என்பதற்கு பதிலாக
      ஏ. சுல்தான் அலாவிதீன் என்று தவறுதலாக பதிவாகியுள்ளது 1993ல் எழுதிக் கொடுத்த பவர் ஏஜென்ட் இறந்து விட்டார் அவரது வாரிசுகள் யார் என்றே தெரியவில்லை இப்போது பிழை திருத்த என்ன செய்வது

    • @rajsar6371
      @rajsar6371 Месяц назад

      @@jahirhussain5814 பவர் ஏஜென்ட் இறந்து விட்டால், பவர் ரத்து ஆகிவிடும்..

  • @rajsar6371
    @rajsar6371 Год назад

    Hi Mam.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma Mam? Plot is not approved. Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku Mam.. Please help in clarifying.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Год назад

      guide line value வில் உள்ள difference amount செலுத்தவேண்டியிருக்கும்.

    • @rajsar6371
      @rajsar6371 Год назад

      @@sattavilakam2082 Thanks.. சர்வே நம்பர் சப் டிவிசன் கூட தவறாக உள்ளது .. கிரையம் செய்ய செலுத்திய முழுதொகையும் திரும்ப செலுத்த வேண்டுமா? அல்லது guide line value வில் உள்ள difference amount செலுத்தவேண்டியிருக்குமா?

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Год назад

      @@rajsar6371 guide line value difference

    • @rajsar6371
      @rajsar6371 Год назад

      @@sattavilakam2082 Ok.. Thanks!

    • @rajsar6371
      @rajsar6371 Год назад

      @@sattavilakam2082 Thanks for the reply.. but the seller is in foreign country.. how can we do rectification without his presence?

  • @krishnakarthickr9917
    @krishnakarthickr9917 6 месяцев назад

    பாகப்பிரிவினை பத்திரத்தின் சர்வே நம்பர் மாற்ற சொல்லுங்க