100% உண்மை😊 எங்க வீட்டுக்காரர் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் வேலை இருக்கு சம்பளம் கம்மி கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கிறோம் ஆனால் கடன் தீரவே இல்லை போன வருடம் எங்களுக்கு பிடித்தது போல் ஒரு 25 லட்சத்துக்கு ஒரு வீடு இன்று கட்டிடம் பாதி எங்க சேமிப்பு பாதி கடன் இப்ப கடன் தொல்லையில் தான் போய்க்கொண்டிருக்கிறது எங்கள் வாழ்க்கை நினைத்தாலே பயமாக உள்ளது குழந்தைகள் படிப்பு அதற்கும் பணம் கட்ட வேண்டும் எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று திருச்செந்தூர் முருகன் தலையில் போட்டு விட்டோம் என்றும் அவன் அருள் கிடைக்க 🙏😢
Every Tuesday 8 o clock go to near murugan temple for pal abizhegam If possible go to thiruchendur Am also kettai I relieved from home loan because of murugan grace
நெஜமாவே நீங்க நல்லவர் சார்... என்னைப் போன்ற விருச்சிக ராசிக்காரர்களை மேலும் மேலும் உத்வேகப் படுத்தி உழைக்கத் தூண்டுகறீர்கள் ... உங்கள் வாக்கு பலிக்கட்டும்... நான் வெற்றி அடைவேன் 🎉🎉🎉
ஐயா நான் பிறந்த அப்போ இருந்தே கஷ்டம் படுற நீங்க சொன்ன மாரி தான் படிப்பு ஏராள 10தான் படிச்ச வேலை போன சம்பாரிச்ச 20வருஷம் 1கூட சேத்து வைக்குள்ள கல்யாணம் பண்ண 5வருஷம் மா குழந்தை இல்ல எல்லாம் ஹாஸ்பிடல் பாத்தோம் ஒன்னும் நடக்குல இப்போ பொண்டாட்டி கூட வாழ முடியாது சொல்லிட்டு போய்ட்டா 😢என்கிட்ட ஒன்னும் இல்ல என் உசுரு தவிர குருஜி என் வாழ்கை மாறும் நம்பிக்கை போயிடுச்சி 🙏🏻ஐயா நான் பிறந்த தேதி 20/05/1989 நேரம் இரவு 9.15
100% உண்மை😊 எங்க வீட்டுக்காரர் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் வேலை இருக்கு சம்பளம் கம்மி கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கிறோம் ஆனால் கடன் தீரவே இல்லை போன வருடம் எங்களுக்கு பிடித்தது போல் ஒரு 25 லட்சத்துக்கு ஒரு வீடு இன்று கட்டிடம் பாதி எங்க சேமிப்பு பாதி கடன் இப்ப கடன் தொல்லையில் தான் போய்க்கொண்டிருக்கிறது எங்கள் வாழ்க்கை நினைத்தாலே பயமாக உள்ளது குழந்தைகள் படிப்பு அதற்கும் பணம் கட்ட வேண்டும் எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று திருச்செந்தூர் முருகன் தலையில் போட்டு விட்டோம் என்றும் அவன் அருள் கிடைக்க 🙏😢
Sevaikilamai mathiyam 12to1 mani alavil kadan adaithomna seekram namma kadan seekiram kadan mudium itha seithu parungal palan undu na ipdi than kadan adaikiren nanum viruchikam than
Every Tuesday 8 o clock go to near murugan temple for pal abizhegam
If possible go to thiruchendur
Am also kettai
I relieved from home loan because of murugan grace
100 percent not correct
You don't enjoy our situation
All viruchigam will ready
All should hold murugan
Same situation 😢
naanum viruchiga raasi keetai naktchathram. ethaiyum savalaaga eduthukollungal. ungal husbandku support mattum pannunge. ungal vazhkai maarivvidum.
நெஜமாவே நீங்க நல்லவர் சார்... என்னைப் போன்ற விருச்சிக ராசிக்காரர்களை மேலும் மேலும் உத்வேகப் படுத்தி உழைக்கத் தூண்டுகறீர்கள் ... உங்கள் வாக்கு பலிக்கட்டும்... நான் வெற்றி அடைவேன் 🎉🎉🎉
விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் உடல் மட்டும் தான் இருக்கு உயிர் இல்லை வீட்டில் எல்லோரும் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன்
Nanum athe rasithan
True
Yes I am also same 😊
Nanum😢
Real
100% correct chinna vayasulantu kastam santhosam eppadi errukum teriyala sir
உண்மைதான் சார் நீங்க சொல்றது
மிக்க நன்றி குரு ஜி 😊😊😊
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சார்
உண்மை உண்மை உண்மை அத்தனையும் உண்மை ஐயா சாமி உங்கள் வாக்கு தெய்வ வாக்குங்க ஐயா 🙏
மதிப்புமிக்க குருஷி அவர்களை நீங்கள் செல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நல்ல prediction sir
rompa thanks sir
அண்ணன் அடுத்த ஜேசுதாஸ் உண்மையில் நல்ல இருக்கு
Correct aa solringa sir
Maasha allah...👆🏻👍🏻
Unmai sir Inimelayavathu nallathunatakkattumsir
Virushigam kettai natchathram share market set aguma sir
100% correct swami.😢
Very true.. 💯 Husband pakkathe illa.. missing him alot. Only got uyir to give to Sani bagawan. From Malaysia 😢
sir is voice is comparing to some other videos is your is very low sir please check sir
It's 100 %true I agreed your words
100% உண்மை தான் sir 😢
Nandri sami
1000000......time உண்மை எல்லமே மாதிரி தான் அண்ணா இருக்கு உண்மை உண்மை
Nee ga solrathu 100 percent unmai 😅💯
வாழ்க வளமுடன் 🙏
True words 💯
Sari Nan saiyura velai vittutu vera velai saiyalama atha sollunga erumbu samtha patta velai seiyran driver velai vettulanu erukken vera enna velai seilanun sollunga
100/ correct sir
Super da thambi .....
Nalla velai kidaikkuma
Nandri valdhugel sir 🎉❤
Nandri
100 percent true sir
100% true mudiyale sir
💯 unmai sir. 😢😢😢😢
விருச்சிக ராசியும் வீனா போன நானும் 😂😂😂
😂😂😂
Same to you brother
அடுத்த படம் Title இதுதான்
Right said😂😂
Waiting for thanusu rasi...❤🎉
விருச்சகம், மீனா லக்கினம், கேட்டை நச்சத்திரம் சார்
Yes exactly your right😢
Marriage intha year nadaka chance iruka? Viruchagam anusham ku
Sir sani already do it today my car damaged in parking. So 2025 starting very well
Late bro, enaku en car total damage last October itself...Fellow Virtchigam here 😢
Correct
Superb
100% correct
100% true
Sagara nala iruka sir mudila sir
விருச்சிகம் 100%
Yes
உண்மை உண்மை
💯 konjam nala thukame ila
💯Uiru mattum dhan iruku
💯 Husband kuda irundhum pirinju irukom ini nalla kalam porakumnu namburen murugar dhan kapathanum🦚🔯🙏
Same situation me.om namah shivaya
Ok, Super sir🌹🙏🙏🙏
True sir
Marriage epo nadakum sir
Correct 💯
👌👍👍
100true
Government job erruka
100% ummai
Viruchiga rasi kettai natchathram panam nalla emandhu iruken
👌👌👌👌👌👌👌
100%👍🏻
All are true 😢😮😢😢
All true
💯
100000000%%‰ real
சார் நீங்க சொல்ற மாதிரி எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் நேரில் வந்து உங்கள் காலில் விழுவேன்
💯 ture
💯💯💯💯💯💯💯💯
Camerava paathu nallaa nadikrel
Ture😊
Kozhadhye pethu kardhukku munadi kalyanam aganum
வணக்கம் உண்மை குருஜி படாத பாடு படர வீரமணி கேட்டை விருச்சிகம் (75)ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி
குருஜி வாழ்க வளமுடன் 100 %
உண்மை உண்மைய புட்டு புட்டு வைக்கறீங்க வீரமணி (75) கேட்டை விருச்சிகராசி
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி நன்றி நன்றி நன்றி ஐயா
கடைசி வரை கஷ்டம்தான் நிங்கள் சொல்வது உண்மை
100%
200%
100%ture
Unmai ippa varaikum kastam than.... Eni adi vaanka thempu illa
Sir naan anusam 5. 3 .1983 epadi irukum sir
Naanum anusham 20.7.83.
ஐயா நான் பிறந்த அப்போ இருந்தே கஷ்டம் படுற நீங்க சொன்ன மாரி தான் படிப்பு ஏராள 10தான் படிச்ச வேலை போன சம்பாரிச்ச 20வருஷம் 1கூட சேத்து வைக்குள்ள கல்யாணம் பண்ண 5வருஷம் மா குழந்தை இல்ல எல்லாம் ஹாஸ்பிடல் பாத்தோம் ஒன்னும் நடக்குல இப்போ பொண்டாட்டி கூட வாழ முடியாது சொல்லிட்டு போய்ட்டா 😢என்கிட்ட ஒன்னும் இல்ல என் உசுரு தவிர குருஜி என் வாழ்கை மாறும் நம்பிக்கை போயிடுச்சி 🙏🏻ஐயா நான் பிறந்த தேதி 20/05/1989 நேரம் இரவு 9.15
ஊர்
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டினம்
ஆரோகியம் எப்படி இருக்கும்?
Ok
Correct dhan sir
Yes sir
உம்மை 😂
😭😭😭😭🙏🙏🙏🙏
😂😂😂😂😂❤
Amaa saamii😂
Mekaum unmai😢
Job illa sir
ஐயோ சாமி அப்புடியே சொல்லிட்டீங்க
இருக்கு ஆனால் இல்லை
நேருல பாத்த மாரி அப்படியே சொல்லுறாறு
💯 correct sir
Yes correct
💯 true sir
True ❤
Yes sir
True!!!
Correct