மாவீரர் தினம்.. கொட்டும் மழையில் கண்ணீர் மல்க போராளிகள் அஞ்சலி - மனதை கலங்கடிக்கும் காட்சிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 136

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற Месяц назад +74

    தமிழீழம் வென்றே தீரும்❤❤❤❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Месяц назад +55

    உலகளாவிய 100 நாடுகளுக்கு மேல் நடைபெற்றது
    மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கம் 🙏

  • @MainthanMainthamathu
    @MainthanMainthamathu Месяц назад +66

    மன்னிக்க வேண்டும் முன்னாள் போராளிகள் அல்ல பொதுமக்களின் உணர்வெளுச்சி

  • @liganthaniranjan4647
    @liganthaniranjan4647 Месяц назад +42

    முன்னாள் போராளிகள் அல்ல. தேசத்தின் பாலும் மாவீரர்களின் பாலும் அன்பு கொண்ட மக்களால் நடாத்தப்பட்டது.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад

      தந்தி ரீவி அப்பிடித்தான
      வெள்ளையை கறுப்பு என்பார்கள்
      வெடிக்காத குண்டை வெடித்து பத்துப்பேர் பலி என்று சொல்லுவாங்க

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Месяц назад +41

    தொந்தி டிவி முன்னாள் போராளிகள் அல்ல பொதுமக்கள்

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o Месяц назад +17

    தமிழர்களின் உரிமைக்காக போராடிய மா வீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்

  • @sritharanmani1827
    @sritharanmani1827 Месяц назад +27

    இந்த தொலைக்காட்சி சிங்களத்தின் ஊது குரல்

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli Месяц назад +23

    முன்னாள் போராளிகள் இல்லை டா. அனைத்து தமிழ் பொது மக்கள்

  • @rkarthi4
    @rkarthi4 Месяц назад +22

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்....
    தமிழ்த்தாய் வாழ்க... தலைவர் பிரபாகரன் வாழ்க....❤❤❤

  • @hemanathan3034
    @hemanathan3034 Месяц назад +17

    வீர வணக்கம் வீர வணக்கம்🎉🎉🎉

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Месяц назад +30

    தந்தி டிவி தமிழ் நாட்டில் நடந்த மாவீரர் நாள் உன் டிவியில் காட்டு

  • @subramonib119
    @subramonib119 Месяц назад +4

    தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்.

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ Месяц назад +5

    அனைத்து தமிழர்களும் நடத்திய அஞ்சலி

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Месяц назад

    இலங்கை தமிழ் மக்கள், இலங்கை குடிமகன் போன்று, இந்தியா குடிமகன் போன்று எல்லார்க்கும் எல்லாம் தரும் உரிமை கிடைக்கும் நாள் தொலைவு இல்லை , நிறைய வலி,கண்ணீர்,தியாகம் வன்முறையில் இருந்து, தமிழ் மக்கள், தமிழ்நாட்டின் தொப்பிள் கொடி உறவுகள் மீண்டு வர வாழ்த்துக்கள்...

  • @Raaja-l3n
    @Raaja-l3n Месяц назад +3

    இலங்கை தமிழர்கள் ஒற்றுமை தியாகம் போற்றுவோம்

  • @theepanAnthonippillai
    @theepanAnthonippillai Месяц назад +11

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் சரியான தகவலை பதுவிடுங்கள்🙏

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb Месяц назад +6

    சீமான் ❤

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Месяц назад +4

    பொது மக்களின் அஞ்சலி.. ...🙏🙏🙏🙏

  • @KabKish
    @KabKish Месяц назад +4

    வீர வணக்கம் 😭🙏

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Месяц назад +1

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் ❤

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Месяц назад +1

    அன்பான வீர வணக்கங்கள்....தமிழன் விஸ்வகர்ம வைர வேல்

  • @tamiljerin6603
    @tamiljerin6603 Месяц назад +7

    என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்....

  • @aalampara7853
    @aalampara7853 Месяц назад +5

    அனைத்து ஈழத்தமிழ் மக்களும் அஞ்சலி செய்தோம்! சரியாக செய்திகளைச் சொல்லுங்கள் 🥹🥹🥹😠😠😠😠😠

  • @crawleytamil
    @crawleytamil Месяц назад +9

    ஐயா /அம்மா தனியே முன் நாள் போராளி அல்ல அனைத்து தமிழ் மக்களும்
    உங்கள் பின்னணி இசை ஏன் இப்படி???

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Месяц назад +2

    பொது மக்களின் அஞ்சலி.... 🙏🙏🙏🙏🙏

  • @Behappy-ox3dq
    @Behappy-ox3dq Месяц назад +5

    நவம்பர் 27ஆம் திகதி என்றால் எங்கள் மாவீர்ர் செல்வங்கள் தான் நினைவுக்கு வரும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும . அவர்கள் எங்களுடைய உறவுகள் நண்பரகள். விடுதலைப்புலிகளையும் தமிழ்மக்களையும் யாராலும் பிரிக்கமுடியாது

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m Месяц назад +2

    இளக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ntk

  • @velavang7312
    @velavang7312 Месяц назад

    மாவீரர்களுக்கு வீரவணக்கம் 💪💪

  • @JayJay-kz8cs
    @JayJay-kz8cs Месяц назад +1

    We Eelam Tamils
    We never forget!
    We Resist!

  • @rajajig7649
    @rajajig7649 Месяц назад +1

    வீரவணக்கம் மாவீரர்களுக்கு

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 Месяц назад +1

    உலக தமிழர்களின் வீர வணக்கங்கள்
    துரோகத்தால் தமிழர்கள் வீழ்த்தப்பட்ட நாள்

  • @palanithangam8699
    @palanithangam8699 Месяц назад +17

    தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் தினத்தை ஏன் மறைக்கிறீர்கள் ஊடகங்களே.

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Месяц назад +5

    NTK NTK NTK

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c Месяц назад +22

    அங்கு பிரபாகரன். இங்கு சீமான்

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 Месяц назад +1

    இத்தனை உயிர்கள் போயி ஈழம் மலரால் போய்விட்டதே!!!

  • @BavanyAnanth
    @BavanyAnanth Месяц назад +1

    தவறான கருத்தை பதிவிடுகிறீர்கள். முன்னாள் போராளிகள் அல்ல . மக்கள் வருடா வருடம் நினைவேந்தலை நினைவுகூறிகின்றனர்.

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc Месяц назад

    தமிழ்தேசியம் இனம் தலை நிமிர வேண்டும் என்று இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்

  • @malathycholan6080
    @malathycholan6080 Месяц назад +4

    பொதுமக்களின் உணர்வெளுச்சி
    13
    Reply

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Месяц назад +8

    தவறு திருத்தவும்.
    தமிழீழ பிரதேச தமிழர்களின் பங்களிப்போடு நடந்த அஞ்சலி நிகழ்வு.
    இது எமக்காக தம்மை அழித்த தியாக வேங்கைகளை நாங்கள் மனமுருகி கொண்டாடும் தேசிய எழுச்சி தினம்

    • @infowell2560
      @infowell2560 Месяц назад +2

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @ARUNKavi-r1b
    @ARUNKavi-r1b Месяц назад +2

    நாம் தமிழர் ❣️

  • @sathiyaseelansekar2090
    @sathiyaseelansekar2090 Месяц назад

    💐🌹🙏💪😭😭😭😭😭😭😭 வீர வணக்கம் 💪💐🌹🙏😭😭😭😭😭

  • @MethaguMethagu
    @MethaguMethagu Месяц назад

    தமிழீழம் மலர்ந்தே தீரும்... நாம் தமிழர்

  • @ToTo-k7y3u
    @ToTo-k7y3u Месяц назад +1

    ❤❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Месяц назад

    மாவீரனுக்கு வீரவனக்கம் நாம் தமிழர்🙏🙏🙏

  • @prasadkprasad8910
    @prasadkprasad8910 Месяц назад +9

    திராவிட கட்சிகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கும் இதே நிலைமை வரும்

  • @cpsuresh2017
    @cpsuresh2017 Месяц назад

    ❤❤❤ என்றும் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழியில் நாம் தமிழர் 💪🏾💪🇰🇬🇰🇬🇰🇬🔥🔥🔥 😢😢😢

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 Месяц назад +1

    தவறான செய்தி முன்னால் போராளிகள் இல்லை பொது மக்கள் என்று செய்து வாசிக்க வும் திருத்தி கொள்ளவும்

  • @SuryaSurya-kt3ww
    @SuryaSurya-kt3ww Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamilwarrior2.0
    @Tamilwarrior2.0 Месяц назад +1

    ❤‍🔥❤‍🔥

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah Месяц назад

    Well done thanthi

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 Месяц назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y Месяц назад +1

    🙏🙏🙏

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz Месяц назад

    ❤❤❤❤❤

  • @Tamil.1216
    @Tamil.1216 Месяц назад +1

    😢😢😢😢😢❤❤❤

  • @SaiKumar-k9l
    @SaiKumar-k9l Месяц назад +1

    ❤❤❤❤❤PRABHAKARN AANNNAAAA❤❤❤

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb Месяц назад +5

    நாம் தமிழர்

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Месяц назад +1

    Valiyum vethanaiyum anubavithavargal appadithan eruppargal

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM Месяц назад

    ஒரு நாள் தமிழீழம் தனிநாடு பெற்றே தீரும்

  • @samkan5025
    @samkan5025 Месяц назад +1

    வாசிப்பவர் தவறாக திரிபு படுத்தி வாசித்து இலங்கை தமிழர்களை இழிவு படுத்த வேண்டாம்

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Месяц назад

    இங்கயும் ஒருத்தன் நடத்துனான், திரள்நிதி தாருங்கள் உறவுகளேனு பிச்சையெடுத்து அந்த மேடையில் அவன் கட்சி புரச்சனையும், காளியம்மாகூட போட்ட சண்டைக்கும் விளக்கம் குடுத்துட்டு இருந்தான்

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 Месяц назад

    Akd ❤ loveble president

  • @Kumaran847
    @Kumaran847 Месяц назад +2

    Tamil Nadu seeman 🐯 Inga nadathinar❤

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m Месяц назад

    NTK

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h Месяц назад +1

    வீர வணக்கம்

  • @vithyakaranvithyakaran2800
    @vithyakaranvithyakaran2800 Месяц назад +4

    இங்கு இருக்கும் தமிழர்கள் சில பேருக்கு தமிழன் என்பது நாம் தான் என்பது தெரியாமல் இருக்கிறார்கள்; நாம் தமிழர்

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @infowell2560
    @infowell2560 Месяц назад

    ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Месяц назад

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @RajkumarRajkumar-ic4zd
    @RajkumarRajkumar-ic4zd Месяц назад

    🫡🫡🫡🫡💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @devanc2643
    @devanc2643 Месяц назад +1

    Maaveeran prabhakaran

  • @KarthikKd-le7vz
    @KarthikKd-le7vz Месяц назад

    Tamil dhesiyam NTK

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Месяц назад

    மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli Месяц назад

    😢😢😢😢

  • @sahayarajraj5397
    @sahayarajraj5397 Месяц назад

    😢

  • @sajinisarun7319
    @sajinisarun7319 Месяц назад

    senthil
    Pallanu ethu arampatha

  • @kannank6873
    @kannank6873 Месяц назад

    👃👃👃👃👃👃👃👃🎉❤

  • @gunavilangar
    @gunavilangar Месяц назад

    Viduthalai porattra veerarkal😢

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai4866 Месяц назад

    Veera vanagam

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Месяц назад

    athu manastachi ulavangaluku ungalaauku enadaa news channels ku....RSB medias

  • @ArulSathiya
    @ArulSathiya Месяц назад

    இதைப்பற்றி kataikKa என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு

  • @palanirajakiri221
    @palanirajakiri221 Месяц назад

    😂😂😂😂😂😂

  • @G.B.velayutham
    @G.B.velayutham Месяц назад

    Pathi ulahai aanda inam ithu throhatthal veelnthathu vethanai

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 Месяц назад

    தீம்க கொன்னுட்டானுவ 😅😅😅

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @VelmuruganKaliyamoorthy-t9k
    @VelmuruganKaliyamoorthy-t9k Месяц назад

    Seema n nakkunum

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @NiroshinihusbandIlanthiraiyan
    @NiroshinihusbandIlanthiraiyan Месяц назад +1

    Pothu makala

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Месяц назад

    தமிழீழம் வெல்லட்டும் நாம் தமிழர் 💪👍👊

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 Месяц назад

    நன்றி தந்தி டிவி

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @kumarr6185
    @kumarr6185 Месяц назад

    இழார்கள்தான்.மன.தமிழர்கள்

    • @infowell2560
      @infowell2560 Месяц назад

      ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @rajajig7649
    @rajajig7649 Месяц назад

    தமிழ் நாட்டில் தமிழன் விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @HariharanRajaTrader
    @HariharanRajaTrader Месяц назад

    சீமான் சொகுசு வாழ்க்கை வாழ போதுமான திரள் நிதி கிடைத்திருக்கும்

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi Месяц назад +1

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnxavier4101
    @johnxavier4101 Месяц назад

    வேடிக்கை பார்த்த திராவிடியா மாடல் ஆட்சி

  • @NATCHATTHIRAM
    @NATCHATTHIRAM Месяц назад

    சைமன், நீ போனியா டா,
    எங்க போக போற

  • @velavang7312
    @velavang7312 Месяц назад

    மாவீரர்களுக்கு வீரவணக்கம் 💪💪

  • @Saisaisaisais
    @Saisaisaisais Месяц назад

    😢😢😢

  • @infowell2560
    @infowell2560 Месяц назад

    ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @infowell2560
    @infowell2560 Месяц назад

    ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.

  • @infowell2560
    @infowell2560 Месяц назад

    ஏன் தந்தி டிவி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வில்லை........செய்தி ஊடகம் கேவலமாக மாறிவிட்டது.