வாகன இறக்குமதி Doller விலை அதிகரிக்குமா? | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 80

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 4 дня назад +8

    අනුර ජනදිපති සහොදරයාට ජයවෙිවා 🙏🙏🥰🥰❤️

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 3 дня назад +3

    நன்றி கள் சந்துரு உங்கள் செய்தி களுக்கு 👍👏❤️

  • @rl5914
    @rl5914 4 дня назад +4

    மேற்குலக நாடுகள் எதிர் பார்க்கும் ஊழல் அற்ற ஆட்சியில் நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 4 дня назад +6

    தம்பி சந்துரு ஏன் நீங்கள்
    பா உ, அர்ச்சுனாவை பற்ரிகதைக்கிறதில்லை ❤

    • @CheBa4548
      @CheBa4548 3 дня назад +2

      யார் அவர்???

    • @thanushabaskaran2971
      @thanushabaskaran2971 3 дня назад

      அவர் தனக்கு பிடிக்கவில்லை என்றால் துரோகி பட்டம் கொடுப்பார் அல்லது அவர்களது நடத்தை பற்றி தப்பாக பேசுவார். முன் அவருக்கு உதவி செய்தவர்கள் இப்போ துரோகிஙள் . சந்துரு விலகியிருப்பது சந்துருக்கு நல்லது.

    • @SivaganeshNadarajah
      @SivaganeshNadarajah 3 дня назад

      @@CheBa4548Ask your mom 🤔

    • @CheBa4548
      @CheBa4548 3 дня назад

      @@SivaganeshNadarajah முதலில் உங்க அம்மாவிடம் நீர் கேட்டீரா???

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 22 часа назад

      கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள். 😅😅

  • @christyignatius4014
    @christyignatius4014 2 дня назад +1

    Hi Chandru.
    Please talk about " clean Sri Lanka" Gazette notification.
    Because it is very needed for our country.
    Thank you.

  • @yogaselva8963
    @yogaselva8963 4 дня назад +4

    . அரச வாகனங்களில தங்கள் வீட்டு வேலைகள் செய்யிறதுதானே அவயின்ர வேலை

  • @VeeramamiSuresh
    @VeeramamiSuresh 4 дня назад +1

    Suprrbbb bro ungala naan tv news paakuratha vituttam thanks for your updates

  • @faweethahamed1190
    @faweethahamed1190 2 дня назад

    இலங்கையில் நீதிமன்றத்தில் முடக்கப்பட்டு இருக்கும் வாகனங்களும் , பொருட்களையும் விற்றாலே நாட்டில் பாதி கடனை அடைக்க முடியும்

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 4 дня назад +3

    வாக்களித்த ஏழை மக்களுக்கு உணவு விலைகளை மிக மிக குறைத்து கொடுத்து விமோசனம் கொடுங்கள். பிறகு பெரிய விடயங்களை செய்யலாம்

    • @gunasekaranthamilchchelvan6034
      @gunasekaranthamilchchelvan6034 3 дня назад

      நாடு முன்னேற வேண்டுமெனில் படித்தவர்கள் நாட்டை விட்டு செல்லக்கூடாது. அதை முதலில் தடுக்கத்தான் இந்த நடைமுறை. ஏழைகளுக்கு செய்யதான் வேணும். செய்வார்.

  • @padmanathan1c221
    @padmanathan1c221 4 дня назад +3

    Ilankaiyil companies niraiya varavendum ilankaiyil. Thiramaiyananavarkal irukkuranga❤

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 4 дня назад +1

    யாழ்ப்பாண அரச அதிகாரிகள் யார்.? தமிழர்தானே?...தமிழனை தமிழனே மதிக்காத போது மற்றவர் எப்படி நம்மை மதிப்பார்.? அல்லது லஞ்சம் பெற்று வேலை பார்த்தவர்களுக்கு இப்போது லஞ்சம் கிடைக்காத படியால் இப்படியா?😮

  • @نبيذه
    @نبيذه 4 дня назад +1

    நன்றி

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 4 дня назад +1

    அப்படி வரி செலுத்த வேண்டுமாயின் online sytem கொண்டு வர வேண்டும்

  • @MahaletsumiMAHALETSUMI
    @MahaletsumiMAHALETSUMI 3 дня назад

    Thanks for reporting chanthur ❤

  • @missari_ahil
    @missari_ahil 3 дня назад

    மச்சான் சந்துரு சூப்பர் a dress பன்றாய் ட நீயு 👍🏻

    • @missari_ahil
      @missari_ahil 3 дня назад

      Dress அழகா இருக்கு ன்னு சொல்றவங்க like போடுங்க

  • @rl5914
    @rl5914 4 дня назад +1

    Thank you 🙏🏻

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 4 дня назад +1

    Visiththiramaana T shirt...
    Viththiyaasaththukkaaka..tie,shìrt
    Pottu vaango..nalla
    Pathil varum..payam vendaam..❤

  • @smileinurhand
    @smileinurhand 3 дня назад

    வரிய குறைச்சிட்டு எங்களை தெருவில் வரிசையில் இருக்க விடாட்டி சரி. *இலங்கையில் பெரிய அளவில் உள்ளூர் உற்பத்தி கூடி இருக்கா?
    *செலவுகள் என்ன குறைஞ்சிருக்கா?* கடன்‌ கள் கட்ட ஆரம்பிச்சிட்டமா?
    இன்னும் அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை. பல பேருந்துகள்/ வர்த்தக நிறுவனங்கள் பற்றுச்சீட்டை‌கூட வழங்குவதில்லை ( வரி ஏய்ப்பு).

  • @sihabdeenismail494
    @sihabdeenismail494 4 дня назад +1

    foreign country la work panravangaluma var kattanum?

  • @abdullahbasha7999
    @abdullahbasha7999 4 дня назад +2

    சந்துரு அவர்களுக்கு இரட்டை குடியுரிமை எப்படி விண்ணப்பிப்பது தெரிவிக்கவும்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 3 дня назад

    Super very good information

  • @kathireshans5200
    @kathireshans5200 2 дня назад

    வாகன இறக்குமதி நீங்க சொல்ற மாதிரி பெரிய அளவுல அதிகரிக்காது

  • @KuwaitQ8-d7m
    @KuwaitQ8-d7m 4 дня назад +1

    நான் குவோற் பாஸ் போட்ட முடிந்து ஆறுமாதம் ஆகுதி இன்னும் கிடைக்க?வில்ல😢😢😢😢😢😢

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 4 дня назад +1

    Chandru you looks smart with your blue collar T-shirt

  • @AhBs-s5c
    @AhBs-s5c 4 дня назад +1

    Central Bank of Sri Lanka accepts fixed deposits of US$ 10000, US$ 5 monthly interest is monetary factor. Over 30 years to manage the foreign currency account numbers. Individuals are also interested. Limited fixed deposits of US$ 10000 and no taxes. Over US$ 10000 with taxes of 40%.

    • @vinodmaran8676
      @vinodmaran8676 3 дня назад

      @@AhBs-s5c Bhai am not aware of srilankan banking system, keeping $ in home & bank is permitted in srilanka?

  • @aseer-l4m
    @aseer-l4m 4 дня назад +1

    இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா வழங்கிய அந்த 4 பில்லியன் டாலர் மறக்க முடியாது இல்லையா!

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 дня назад +2

    தவறான வரிக்கொள்கை
    இது எனது அனுபவம்
    நான் ஒரு வாகன சேவிஸ்
    நிறுவனமொன்றில்
    வேலை பார்த்தேன்
    அங்கு வரும்வாகனங்களுக்கு
    ரசிது கேட்டால்தான்
    கொடு என்று
    சொன்னார்
    அடுத்து உண்மையற்ற
    ரசீதும் பாவித்தார்
    ஒரு குறிப்பிட்ட
    சில வாகனங்களுக்கு
    உண்மையான ரசிது கொடுக்கப்பட்டது
    இதைப்பற்ற கேட்டபோது வெளியில் சொல்லாதே
    என்று விளங்கப்படுத்தினார்
    இப்ப உங்களுக்கும்
    ஏன் என்று புரிந்திருக்கும்
    ஆனா வி.பு நிர்வாகத்தில்
    அதை அவரால் செய்யமுடியவில்லை
    மேல சொன்ன அந்த சிட்டை போடும் யுக்தி
    எல்லா டங்களிலும் அப்ப இருந்தது
    ஆனா வி.புகாலத்தில்
    அவர்கள் மேற்கொண்ட
    வரிவிதிப்பு முறைமை
    நிறுவனங்கள்
    கடைகளில்
    அவர்கள் செய்த ஆய்வுகள்
    அந்த வரிஏய்ப்பு தந்திரத்தை
    இல்லாமல் செய்தது

  • @Mr.Satheer
    @Mr.Satheer 4 дня назад +3

    Bro nice t-shirt bro

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 дня назад +1

    நன்றி அருமையான பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🤣🤣🤣

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 4 дня назад +1

    Super 🎉🎉

  • @AhBs-s5c
    @AhBs-s5c 4 дня назад +1

    1 US$=Rs. 400/-.

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp 4 дня назад +2

    முதல் வரியை தயாரித்தவன் னுக்கு தங்கமூலை

  • @ahlamboom9604
    @ahlamboom9604 3 дня назад

    Nice your t shirt 👍👍

  • @Muslim_Issues
    @Muslim_Issues 3 дня назад

    உங்கள் செய்தியைப் பார்த்த பிறகு என் டிவி சேதமடைந்துவிட்டது என்று நினைத்தேன், அதை புதிய டிவியாக மாற்றினேன், ஏனென்றால் உங்கள் பின்னணியில் பச்சை விளக்கு உள்ளது, அதில் ஒரு பெரிய நகைச்சுவை இருக்கிறது. அது என்ன பச்சை விளக்கு

  • @udhayakumarnadarajah7019
    @udhayakumarnadarajah7019 3 дня назад

    Nice bro 👌

  • @anojan6855
    @anojan6855 3 дня назад

    Anna please update the import cost a bike
    CIP ??
    TAX =18%
    Brokers commission??
    So finally how much price will expect

  • @SeenimohammedIlyas
    @SeenimohammedIlyas 4 дня назад +1

    Please CTB Bus change

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga 4 дня назад +1

    அர்ஜுனா வின் news ஏன் போடுவதில்லை

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 дня назад

    அவங்க உண்மையில் என்ன பேசினார்கள் என்று உங்களுக்கு ஜனாதிபதி சொன்னாரா?நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கிறது...மக்கள் கார் இல்லை என்று தான் அழுகிறார்கள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 дня назад +1

    ❤❤❤

  • @anandarvin7988
    @anandarvin7988 4 дня назад +1

    🙏🙏

  • @fareenaramees1530
    @fareenaramees1530 4 дня назад +1

    ❤❤❤🎉

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 3 дня назад

    People need food government import vehicles 🤔

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 2 дня назад

    SHUTHAHER Thaya manokari👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️♥️👌🏻

  • @No16786
    @No16786 3 дня назад

    இந்தியா சொன்னதை AKD செய்வாரா..He is A Human's..😑🙁🤔

  • @nthurai6414
    @nthurai6414 3 дня назад

    Doller இல்ல Dollar

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 3 дня назад

    வெளிநாட்டில் உழைப்போர் ?

  • @vedhanayagamrupan
    @vedhanayagamrupan 4 дня назад +1

    KTM motorbike varuma

  • @missari_ahil
    @missari_ahil 3 дня назад

    2:53 மச்சான் fair and lovely cream க்கு எவ்வளவு டா இப்போ
    வாங்கி கொடுபமா?

    • @missari_ahil
      @missari_ahil 3 дня назад

      ஓம் என்னு சொல்லுற ஆக்கள் கை தூக்குங்க

  • @sathiyananthakumar7964
    @sathiyananthakumar7964 4 дня назад +1

    Why are you not talking about the doctor, aruchuna, on your news

    • @manothambi623
      @manothambi623 3 дня назад

      Chandr and ARV loshan both do not give any news about doctor
      Because both do not like doctor😂😂😂
      If want any news about doctor pl watch TAMIL ADIYAN news

  • @ts3532
    @ts3532 3 дня назад

    நீங்க சொன்ன 150000 மேல போனா வரி செலுத்துரது ஒவ்வொரு மாசமுமா??

  • @vinodmaran8676
    @vinodmaran8676 4 дня назад

    Why your want to import a vehicle from outside? Buy SL made vehicles. I may be wrong in this issue.

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 4 дня назад +1

    🌐🌏🌎🌍💐🎊🕊✨️

  • @Thanabal-j7w
    @Thanabal-j7w 4 дня назад +2

    வாகன இறக்குமதி என்பது பாரிய இழப்பு நாட்டுக்கு ஏற்படும்

  • @jeganjegan2934
    @jeganjegan2934 4 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤🇫🇷🇫🇷

  • @juwarajanabivarman8562
    @juwarajanabivarman8562 4 дня назад +1

    உங்களில் பார்வையில் Dr. Archuna பற்றி video podunga anna. Geniune aah review pannunga anna

  • @100kumi
    @100kumi 4 дня назад +1

    நீக்கள் அர்சுனாவுக்கு சார்பாகவும் பேசவும்

  • @JeyaindranNadanarajah-it8bi
    @JeyaindranNadanarajah-it8bi 4 дня назад +1

    Chandru என்ன நீங்கள் முல்லைத்தீவு கடலில் வந்த கப்பலை பற்றி எதுவும் சொல்லல???i think நீங்கள் அரச மட்ட செய்தி தான் poduvinga போல

  • @Sacuntary
    @Sacuntary 4 дня назад +1

    Super 👌👍

  • @Dishanthan-c8x
    @Dishanthan-c8x 4 дня назад +1

    ❤❤❤❤❤