சந்துரு அண்ணா உண்மையை சொல்லட்டா உங்களுடைய செய்தி உண்மையான தகவல் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நான் உங்கள் ரசிகன் இது இப்பொழுது உருவானது அல்ல இது பளபள காலமானது அக்காவையும் உங்களை எனக்கு நன்றாக தெரியும் உங்களுடைய செய்தி மிகவும் புதிதாக இருக்க வேண்டும் என ஆசை அவ்வளவுதான்
தனி நபர்களுக்காக நிறைய வாகனக்களை இறக்குமதி செய்வதனால் எமது சிறிய நாட்டில் இடம் போதாது. தொடர்ந்து இயற்கை காடுகளை அழித்து ரோட்டுகளை போட வேண்டிவரும். மக்களின் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்களுக்கும் அழிவு ஏற்படும். பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே மிகச்சிறப்பாகும்.
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள். வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு | Sri Lanka Interest Rate History ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம். எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய அரசியல் வாதிகள் நிம்மதியா சுத்துறாங்க கோடிக்கணக்கான சொத்துக்களுடன். இன்னும் ஏன் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் சொத்துக்கள் ஏன் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது இன்னும் இன்னும் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
சில சமயங்களில் விளக்கங்கள் தெளிவாக இல்லை. உதாரணங்களுடன் திரையில் எழுத்து வடிவில் காண்பித்தால் பலருக்கும் பிரயோசனமாக அமையும். உதாரணம் ; 149,999/= @ 5% = 7499.95 150,001/= @10% = 15,001.00 அதாவது வெறும் 2 ரூபாய் அதிகமாக வட்டி கிடைத்தால், இரட்டிப்பு வருமான வரி கட்ட வேண்டுமா??? 🤔🤨😲😳🥺
சில சமயங்களில் விளக்கங்கள் தெளிவாக இல்லை. உதாரணங்களுடன் திரையில் எழுத்து வடிவில் காண்பித்தால் பலருக்கும் பிரயோசனமாக அமையும். உதாரணம் ; 149,999/= @ 5% = 7499.95 150,000/= @10% = 15,000.00 அதாவது வெறும் 1 ரூபாய் அதிகமாக வட்டி கிடைத்தால், இரட்டிப்பு வருமான வரி கட்ட வேண்டுமா??? 🤔🤨😲😳🥺
திவாலாக்கும். வர்த்தக வங்கி (அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள்) அல்லது நிதி நிறுவனம் சரிந்து திவாலாக்க விட்டால் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளனர்.
Already we are paying WHT of 5% it’s just increased to 10% that’s it. Anyway if your income is less than 150000 LKR per month you can write CGIR to not to deduct above 10%
Sir வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மோட்டார் சைக்கிள் எடுத்துட்டு வருவதற்கு எவ்வாறான வரிகள் அளவிடப்படுகிறது என்று ஓர் வீடியோ தாருங்கள்
சந்துரு;; வங்கியில் வரும் வட்டிக்கு 10% என்பது தொடர்பில் ஒரு சிறிய ஆய்வு: அதாவது முதல் 1.5 லட்சம் (வருடம் 18 லட்சம்) வட்டிக்கு 5 வீதமும் அதற்கு மேல் வரும் வட்டிக்கு 10 வீத வரி என்று என்றுதான் நான் எண்ணுகின்றேன்;;
Hi Anna, thank you for clarifying the WH tax for bank deposit interest. But one point that I am still not clear. If someone earns more than 150k in interest then for anything over 150k interest need to pay 10% WH Tax, the question is, do they also need to pay income tax for the amount over 150K interest? because if some one earns more than 150k per month then need to pay income tax. If they need to pay oncome tax also, then it sounds like double taxation for the interest over 150k. if you can please clarify this also. Thank you Anna.
This particular 10% tax on earnings on deposit good, will encourage people to invest money on business rather than deposit in savings, hope this nog effect elderly people saving who needs deposit income
எந்த சிங்களவன் வந்தாலும் சிங்களவன் சிங்களவன் சிங்களவன்தான்.நாட்டு நன்மைக்காக ஒரு குழு அமைக்கும்போது அந்த நாட்டில் உள்ள எல்லா இனமும் உளவாங்கப்படனும்.இதுதான் வளர்சிக்கு உதவும்.
If the MPs work consciously to serve their people there is no need for representation by race or language in other areas; including the cabinet or other authorities. Tamils , Muslims Estate workers had MPs and ministers over past 40 + years and what happened? If we want change, we have to accept change. Doing the same doesn’t bring change. Let’s see 🤞 Recent Jaffna peninsula development meeting is a very good example of the officials were held accountable by an MP and the minister for their actions. I don’t agree with the tone and conduct but the substance is how SL should operate.
இலங்கையில் வாழும் எல்லா மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும்
சுற்றி வர கடல்.. உப்பு, கருவாடு இறக்குமதி.... நல்ல நீர்வளம், நிலவளம்... அரிசி இறக்குமதி.. ???
சிங்கள இனவாத மூளை நாட்டை முன்னேற்ற விடாது.
இலங்கை அரசியல் மக்களின் நடைமுறை வாழ்க்கை பற்றிய நிறைய விடயம் சொன்னீர்கள் மிக்க நன்றி அண்ணா
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
ஆய் அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியா இருந்து சொந்த ஊர் அப்புத்தலை உங்கள் வீடியோ அருமை மேலும் எதிர்பார்க்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
உயிர் வாழ நல்ல உணவும் நல்ல மருத்துவ வசதியும் போதும். வாகனம் தேவல்ல.
Correct 👌 👌 aaddo theyvai
@@mohamedrizwanasalamrizwan8334 நன்றாக நேர்மையாகவும் உழைத்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்
,தம்பி, இந்த வரி பிடித்து வைக்கும் வரி. இதனை பின்னர் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழிக்க முடியும்.
கனடாவில் இப்படி தான் வட்டிக்கு taxes எடுப்பான். நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சந்துரு அண்ணா உண்மையை சொல்லட்டா உங்களுடைய செய்தி உண்மையான தகவல் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நான் உங்கள் ரசிகன் இது இப்பொழுது உருவானது அல்ல இது பளபள காலமானது அக்காவையும் உங்களை எனக்கு நன்றாக தெரியும் உங்களுடைய செய்தி மிகவும் புதிதாக இருக்க வேண்டும் என ஆசை அவ்வளவுதான்
பொது மக்கள் பாவணைக்கு உள்ள வாகனத்தை மட்டும் கொண்டுவந்தால் போதும்
Really true 👌 aaddo irakkumathi thevai palaiya thakara dappa aaddo too much money 1500000
@@ratnarajahsundararajah2824
you say correct 👍.
Chandru ungalukkum than😆
தனி நபர்களுக்காக நிறைய வாகனக்களை இறக்குமதி செய்வதனால் எமது சிறிய நாட்டில் இடம் போதாது. தொடர்ந்து இயற்கை காடுகளை அழித்து ரோட்டுகளை போட வேண்டிவரும். மக்களின் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்களுக்கும் அழிவு ஏற்படும். பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே மிகச்சிறப்பாகும்.
பெற்றோல் டீசல் விலை குறைந்தால் மட்டும் போதும்.
Selfish
சந்திரு,
உங்களுடைய தலையங்கம் பிழையானது.
வருமானம் 1.5 லச்சத்திற்குமேலாக வட்டிபெறுபவருக்கு தான் வரி 10%
Super very good
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏
ஜனதிபதி மக்களுக்கானவர்,
அவர் தீர்மானம் நன்மைக்காக
எப்போதும் இருக்கும்.
எல்லா இன மக்களுக்கும் இதில் உறுப்பினர்களாக இருப்பது மிகவும் அவசியம்.
நல்ல பதிவு நன்றி சந்துரு
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அருமையான பதிவு
அருமையான செயற்பாடுகள்
Super
பிடித்தல் வரி 5% வங்௧ி எடு௧்௧ின்றது அதன் ௧தை என்ன?
இது கதைத்து தீர்க முடியும்
AKD is a great leader 👍
வாழ்த்துகள் சந்துரு
இது பணக்காரர்களுக்கானது. சரி, நல்லது
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.
வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு |
Sri Lanka Interest Rate History
ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் வட்டி விகிதம் குறையுமா bro
5 % (2025). @@UdayaKumar-jw2kr
நன்றி. சந்துரு❤❤
வெளிநாட்டு பணம் வைப்புக்குமா வட்டி அறவிடப்படுமா? Bro வெளிநாடுகளில் உழைப்பவர்களின் நிலை வீட்டுக்கும் நாட்டுக்கும் உழைப்பவர்கள் நிலை 😢
மாதம் ஒன்றரை லட்சத்திற்கு மேல் வட்டி வருமானமாக உங்களுக்கு கிடைத்தால்தான் இதுபற்றி நீங்கள் கவலைப்படவேண்டும்.
நிச்சயம் சரியான ஆப்பு பலவேர் வட்டிடை வட்டிக்கு கொவடுத்தவர்கள் இருக்கிறார்கள்
தெளிவாக தேவையானவற்றை ஒழுங்குப்டுத்தி எமது தமிழில் ந்ண்பர்கழுடன் உரையாடுவது போல் தெளிவாக விளக்குவது சிறப்பாக உள்ளது
அரசின் முடிவு சரியானது 2கோடி வைப்பில் இருந்த தான் 18 லச்சம் வட்டி வரும். வருடத்துக்கு
நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய அரசியல் வாதிகள் நிம்மதியா சுத்துறாங்க கோடிக்கணக்கான சொத்துக்களுடன். இன்னும் ஏன் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் சொத்துக்கள் ஏன் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது இன்னும் இன்னும் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
மூத்த பிரஜைகளுக்கு முன்னர் இருந்ததுபோல் வட்டி வீதம் (15%) கிடைக்க வாய்ப்பு இருக்கா ?
Yes sir
Nice bro 🎉
கொரோனா முன் ஒரு டொலர் ரூ 160 , தற்போது ரூ 298. கிட்டதட்ட இரண்டு மடங்கு தானே ஏன் வாகனத்தின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு.
Even in developed countries, prices increased. That is because of lack of manufacturing during covid, this further accounts to the 3 times increment
ஓமானில் இருக்கிறேன், 3/06/2024 கடவுச்சீட்டுக்கு தூதுவராலயத்தில் விண்ணப்பித்தும் இன்னும் கிடைக்கவில்லை,
அருமையான பதிவு
Alla makkalukkum pasuroggo nanri
Very importan news.
Mostly like your channel.
From Akkaraipattu eastern.
Fixed deposit உக்கு tax அடிக்கனும்..chandru க்கு evalavu Fixed deposit இருக்கா,
Super 👌👍
தலைப்பில் சிறு திருத்தம் பனம் இல்லை பணம்
Super very very good bro 👍👍💯👍💯💯👏
எங்களுக்கெல்லாம் ஒரு கவலை இல்லை.வங்கிக்கணக்கில் 580/= மட்டும் தின் இருக்கு
😂😂
ஒரு நாளைக்கு மூன்று நேர சாப்பாட்டுக்கே வழி இல்லையாம் வரி எங்க போற.
சரி கட்டுவோம்.
பனம் இல்லை பணம்
Valinatola eruthu shalli poto sharthal athukkom vari kattavanuma brother
நல்லது😂
Clean srilanka
அவங்க தெளிவா தான் இருக்காங்க...
வட்டி மாதம் ஒண்ணரை லட்சத்திற்கு மேல் 10%?
Brother... Please clarify: If a person getting an income of 2.8Mn annually has a deposit, what is the tax% for the interest. 10% or 18%?
Maasathuku 1 letchama????
Appalothu 149,000 5% ponal= 141550/=
151,000 10% ponal = 135, 900/= ithu enna nayam
சில சமயங்களில் விளக்கங்கள் தெளிவாக இல்லை. உதாரணங்களுடன் திரையில் எழுத்து வடிவில் காண்பித்தால் பலருக்கும் பிரயோசனமாக அமையும்.
உதாரணம் ;
149,999/= @ 5% = 7499.95
150,001/= @10% = 15,001.00
அதாவது வெறும் 2 ரூபாய் அதிகமாக வட்டி கிடைத்தால், இரட்டிப்பு வருமான வரி கட்ட வேண்டுமா??? 🤔🤨😲😳🥺
சில சமயங்களில் விளக்கங்கள் தெளிவாக இல்லை. உதாரணங்களுடன் திரையில் எழுத்து வடிவில் காண்பித்தால் பலருக்கும் பிரயோசனமாக அமையும்.
உதாரணம் ;
149,999/= @ 5% = 7499.95
150,000/= @10% = 15,000.00
அதாவது வெறும் 1 ரூபாய் அதிகமாக வட்டி கிடைத்தால், இரட்டிப்பு வருமான வரி கட்ட வேண்டுமா??? 🤔🤨😲😳🥺
திவாலாக்கும்.
வர்த்தக வங்கி (அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள்) அல்லது நிதி நிறுவனம் சரிந்து திவாலாக்க விட்டால் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளனர்.
Rj chandru vogue nice news 👍
Hi chandru friends your all video good ❤
அண்ணா வெளிநாட்டு நாணயம் கூடாதா
Already we are paying WHT of 5% it’s just increased to 10% that’s it.
Anyway if your income is less than 150000 LKR per month you can write CGIR to not to deduct above 10%
CGIR link pls give
We get 5%tax deduction for senior citizen, non senior citizen, monthly income less than 50,000/=
Rj ❤
They try to increase investment 😊
❤
That’s good great
Sir வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மோட்டார் சைக்கிள் எடுத்துட்டு வருவதற்கு எவ்வாறான வரிகள் அளவிடப்படுகிறது என்று ஓர் வீடியோ தாருங்கள்
வணக்கம்♥♥அரசின் முடிவு சரியானது தான்★★nandri..France. .erundhu:22:12:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
kaasu anuppumkalan bro konjam
Great move honourable President.
👍
வங்கியில வைப்பு செய்த பணத்திற்கு 7 வீதம் வட்டி தாறான். இதை கொஞ்சம் கூட்டி தர சொல்லுங்க
பணம்.
Best unbiased media. Thanks Chandru
🌎🌏🌍
AIA insurance review poodunga
Brother
வரி காட்டும் முறை பற்றி சொல்லவும்
Background light 😍
2 கொடி 20 லட்சத்துக்கு மேல் என்றால். Tax 10 வீதம்.
supiri
inawathathai illamalakkum thittama... or sirupanmai inangalai illamalakkum thittama
வாகன விலை
30 வீதம் அதிகரிக்கும்
சந்துரு;; வங்கியில் வரும் வட்டிக்கு 10% என்பது தொடர்பில் ஒரு சிறிய ஆய்வு: அதாவது முதல் 1.5 லட்சம் (வருடம் 18 லட்சம்) வட்டிக்கு 5 வீதமும் அதற்கு மேல் வரும் வட்டிக்கு 10 வீத வரி என்று என்றுதான் நான் எண்ணுகின்றேன்;;
வருமான வரியில்ல பிடித்துவைத்த வரி... விளக்கமா சொல்லவும்
Hi Anna, thank you for clarifying the WH tax for bank deposit interest. But one point that I am still not clear. If someone earns more than 150k in interest then for anything over 150k interest need to pay 10% WH Tax, the question is, do they also need to pay income tax for the amount over 150K interest? because if some one earns more than 150k per month then need to pay income tax. If they need to pay oncome tax also, then it sounds like double taxation for the interest over 150k. if you can please clarify this also. Thank you Anna.
It is OK.
Ranil ilada nadum ranil ilada arasiyalum yawarum naadu saiyamudiyadu..
வெளிநாட்டில் வேலை செய்வோர்
This particular 10% tax on earnings on deposit good, will encourage people to invest money on business rather than deposit in savings, hope this nog effect elderly people saving who needs deposit income
Mr Chandru, பனம் இல்லை பணம்
அப்ப நாங்கள் முஸ்லிம் ஆட்கள் முஸ்லிமுக்கு வட்டி எடுப்பது ஹராம் எங்களுக்கு அந்த வட்டி பணம் தேவையில்லை அதை என்ன பண்ணுவது
எனக்கு எதுவுமே விளங்கவில்லை இதுதான் 10 லட்சம் ரூபாய் காசு இருக்குது அவர் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் அதை கூறுங்கள்
நல்ல கேள்வி.
20 % @@JPSga34
20 %
ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் save பண்ண முடியல 😢
We pay tax for the interest we receive for the money in the bank in UK
Irakumathi Sanju samurani poduga😊
WHT is on the interest earned and not on the capital.😊
எந்த சிங்களவன் வந்தாலும் சிங்களவன்
சிங்களவன் சிங்களவன்தான்.நாட்டு
நன்மைக்காக ஒரு குழு
அமைக்கும்போது அந்த நாட்டில் உள்ள எல்லா இனமும்
உளவாங்கப்படனும்.இதுதான் வளர்சிக்கு உதவும்.
விலங்கிச்சி விலங்கிச்சி
government saying 1 day for salt 5g only for one human ....in tv ad..😂
பனம் இல்லை பணம் bro
If the MPs work consciously to serve their people there is no need for representation by race or language in other areas; including the cabinet or other authorities. Tamils , Muslims Estate workers had MPs and ministers over past 40 + years and what happened? If we want change, we have to accept change. Doing the same doesn’t bring change. Let’s see 🤞
Recent Jaffna peninsula development meeting is a very good example of the officials were held accountable by an MP and the minister for their actions. I don’t agree with the tone and conduct but the substance is how SL should operate.
Athu sari apa bank la lot ah kaasu vachirukathu vela illa ini
பணத்திற்கு
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌👌👌🌹🌹🌹❤️❤️❤️❤️
In com 170000 /months
How much tax
I don't understand your news
Can you please explain
நீங்கள் AkD supporter இப்ப என்ன சொல்லப் போறீங்கள்?