ரங்கநாதர் ஆலயம், சிங்கவரம் | Ranganathar Temple, Singavaram | Singavaram Perumal Kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 69

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  2 года назад +4

    வெங்கடரமணர் கோவில், செஞ்சி: ruclips.net/video/I6ct11cPmPo/видео.html
    பட்டாபி ராமர் கோவில், செஞ்சி: ruclips.net/video/5-vCOR4uLq8/видео.html
    சுரகரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்: ruclips.net/video/2cdZwiQ6A-U/видео.html
    மதங்கீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்: ruclips.net/video/53lYvk4XrV8/видео.html

  • @GingeeTraveller
    @GingeeTraveller 2 года назад +7

    அருமை எங்கள் ஊர் பெருமை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றிங்க

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 3 месяца назад +2

    💙🙏🏽THANK U SIR🙏🏽💙
    💙🙏🏽OM NAMO NARAYANAYA
    Hare krishna 🙏🏽💙

  • @kskr6969
    @kskr6969 Год назад +2

    மிகவும் அழகான கோவில் தங்கள் காணோளி மிகவும் அருமை நண்பரே

  • @saraswathi7291
    @saraswathi7291 2 года назад +2

    எம்பெருமான் தரிசனம் காண வைத்தமைக்கு மிக்க நன்றி
    🙏🙏

  • @banumathikanakaraju9533
    @banumathikanakaraju9533 2 года назад +5

    மார்கழி மாதத்தில்
    எம்பெருமானை அனந்தசயன கோலத்தில் தங்கள் கானொளி
    வாயிலாக காண்பது கண்
    கொள்ளா காட்சி அருமையான
    தரிசனம். இக்கானொளியை
    என் நண்பர்களுக்கும்
    பகிர்ந்துள்ளேன்.
    நீங்கள் மேன்மேலும் வளர
    வாழ்த்துக்கள்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @subramanianvengalathur4152
    @subramanianvengalathur4152 2 года назад +3

    அருமையாக உள்ளது உங்கள் காணொளி. வாழ்த்துக்கள்

  • @saipadmanabhan1046
    @saipadmanabhan1046 2 года назад +4

    கோவிலும் உங்கள் விளக்கமும் அற்புதம்.அருமையான பதிவு நன்றி!
    ஓம் நாராயணாய ந

  • @pasumalaijayaram1306
    @pasumalaijayaram1306 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு மற்றும் விளக்கம்... எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள திருத்தலம்... இங்கு நிறைய திருமணங்கள் நடைபெரும். எனது சித்தப்பாவுக்கு இங்குதான் திருமணம் நடந்தேரியது.

  • @KUMARAN.R-3544
    @KUMARAN.R-3544 2 года назад +3

    Romba romba nandri.. ipdi oru kovila pathi engaluku sonadhuku... Continuous ah panunga.. kandipa support panuvom ellarum... All the best...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 года назад +1

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி 🙏

  • @rovirangoli9786
    @rovirangoli9786 2 года назад +3

    Wonderful sharing

  • @bhuvanac9133
    @bhuvanac9133 2 года назад +2

    Thank you anna iethu eanga uru kovill

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 2 года назад +3

    ஓம் நமோ நாராயணாய..🙏🙏

  • @manjulakshmi8478
    @manjulakshmi8478 2 года назад +3

    Unga explanation and voice superb...

  • @revathysrinivasan2881
    @revathysrinivasan2881 2 года назад +4

    Namo narayana🙏nice temple.

  • @harikrishnanharikrishnan1752
    @harikrishnanharikrishnan1752 Год назад +1

    Vishnu Lakshmi namo Narayana

  • @jeyapandijeyapandi3943
    @jeyapandijeyapandi3943 2 года назад +4

    On namo narayanaya

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +3

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 года назад +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @sidindian1982
    @sidindian1982 2 года назад +2

    My Isshta Deva Sri Lakshmi Narasimha Swamy ❤️❤️🙏🙏

  • @leelavathydevendiran3171
    @leelavathydevendiran3171 2 года назад +1

    Nicely explained verybeauful temple

  • @Yogic-Mind108
    @Yogic-Mind108 2 года назад +5

    திருவரங்கத்து அரங்கனை விட பெரிய சிலை இந்த சிங்கவரம் அரங்கன் என்று சொல்லாமல் திருமேனி என்ற சொல்லாடல் உங்களின் ஆழ்ந்த ஞானம், இந்த மண் மற்றும் அதன் பாரம்பரியம் பற்றிய உங்களின் புரிதலை பறைசாற்றுகிறது! வணங்குகிறேன்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @TravelTemples
    @TravelTemples 2 года назад +3

    Beautiful Temple, nicely Explained 👌👌👌

  • @karthickarulkanmani5391
    @karthickarulkanmani5391 11 месяцев назад +1

    This is my village🎉

  • @isakki68
    @isakki68 Год назад +1

    Very informative. Thanks.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Год назад +1

    அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, சடகோபன் தண்டமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾

  • @parthasarathynandini8560
    @parthasarathynandini8560 Год назад +1

    How many steps do we have to climb. I am a heart patient that's why I asked

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 2 года назад +3

    Super bro... Visuval super explain super bro

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 2 года назад

    Heritage temple🕌🕌 pretty😍✨❤

  • @moorthymkrishnan5472
    @moorthymkrishnan5472 2 года назад +1

    Very good

  • @Picchumani
    @Picchumani 11 месяцев назад +1

    Temple time please anybody knows

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 Год назад

    Will car go up hill?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  Год назад

      No. Road way is still in progress I believe. But you can walk, might be 100-250 steps.. but im not sure

  • @ayyansivaperuman2659
    @ayyansivaperuman2659 2 года назад

    Thank you

  • @ravikumarg9326
    @ravikumarg9326 2 года назад +1

    🌹🌹🌹🌹🥥🥥🙏🙏🙏🙏