"சீமானை ஆதரிப்பது தான் அதிமுகவுக்கு இப்ப இருக்குற ஒரே ஆப்ஷன்!" கலை சொல்லும் காரணம் | Netrikann

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • "சீமானை ஆதரிப்பது தான் அதிமுகவுக்கு இப்ப இருக்குற ஒரே ஆப்ஷன்!" கலை சொல்லும் காரணம் | Kalai | Vikravandi By Election 2024 | Netrikann | Malai Murasu Netrikann | DMK | PMK | NTK | Seeman | Anbumani Ramadoss | Vikravandi | Malai Murasu Seithigal
    #Netrikann #Malaimurasunetrikann #kalai #vikravandibyelection #vikravandi #dmk #pmk #ntk #seeman #anbumani #mkstalin #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 142

  • @user-uy2dw8dt5i
    @user-uy2dw8dt5i Месяц назад +96

    இரா மீசை பாண்டிக்கு செருப்படி குடுத்த அண்ணன் கலைக்கு வாழ்த்துக்கள்

    • @madasamym
      @madasamym Месяц назад +1

      சிறப்பு மகிழ்ச்சி

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp Месяц назад

      புறம்போக்கு கலை

    • @ashwinkumar441
      @ashwinkumar441 Месяц назад +1

      🤣🤣🙏👍

    • @murugesaa
      @murugesaa Месяц назад

      ❤❤❤😂

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Месяц назад +52

    சுபவி எங்க போனாலும் செருப்படி வாங்குறது தான் வேலை ...

  • @RC-infinity
    @RC-infinity Месяц назад +52

    இறா.. மீசை.. இதை எதிர்பார்கல.. சீமானை அடிக்கலாம்னு பார்த்தாப்ள.. சம்பந்தமே இல்லாம வாங்கிகட்டிகிட்டாப்ள.. 😅

  • @user-ob4ef2pn7t
    @user-ob4ef2pn7t Месяц назад +59

    கலை அடித்த அடி சுபவி செத்திட்டான்

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp Месяц назад

      கலை ஒரு மரமண்டை

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk Месяц назад

      கலை சீமானை மாதிரி பொய்யன்

    • @murugesaa
      @murugesaa Месяц назад +1

      😂😂😂😂

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 25 дней назад

      😅😅 கலை அவரு ஒரு பைத்தியம் நீ எப்டி😅

  • @user-un6jw2ur1l
    @user-un6jw2ur1l Месяц назад +20

    கலை உங்களுக்கு
    வாழ்த்துக்கள் இறால்
    மீசைக்கு தரமான
    பதிலடி

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x Месяц назад +19

    கலை..சொன்னதில் ..நிறைய..உண்மை..இருக்கு..திராவிடம்..செத்து..பல..வருடம்..ஆகிவிட்டது

  • @karounanidys6344
    @karounanidys6344 Месяц назад +32

    நெறியாளர் என்ற போர்வையை போர்த்தியிருக்கும் கோபாலபுர புர கொத்தடிமை, கலை பேசும் போதுமட்டும் வார்த்தை க்கு வார்த்தை குறிப்பிட்டு பேசுவது சரியல்ல😂😂😂

    • @Nataraj-we8xm
      @Nataraj-we8xm Месяц назад

      ஊடகம்விட்டுஊடகம் மாறும்
      தி.மு.க.சொம்புநெறியாளர்
      தமிழரசன் எதிர்கட்சிகள் பே
      சும்போதுகுறுக்கீடு செய்யும்
      நீ.தி.மு.க.பேசும்போது வாய்மூடிஇருக்கேவலமா
      இல்லை.

  • @SASIKUMAR-sx2hv
    @SASIKUMAR-sx2hv Месяц назад +11

    மீசைக்காரருக்கு செருப்படி கொடுத்தா கலை அண்ணன் வாழ்த்துக்கள்

  • @groworganic1077
    @groworganic1077 Месяц назад +22

    பகுத்தறிவில்லாத சுபவீ க்கு எத்தனை முறை தோய்த்து தோய்த்து அடித்தாலும் புரியாது. திராவிட மாய வலையில் சிக்கியுள்ளார்.
    இருந்தாலும் கலை சாருக்கு நன்றி.

  • @tamizhinivinoth1017
    @tamizhinivinoth1017 Месяц назад +11

    இரா மீசை எப்படி வன்மத்தை கக்குவது என்று தெரியாமல் தவிப்பது தெரிகிறது😅😅😅😅

  • @MinnalWebTV
    @MinnalWebTV Месяц назад +30

    மீசைக்காறரிடமும் மணியிடமும் திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல சொல்லுங்க அப்புறம் நாங்க விளக்கம் தரோம்

    • @RC-infinity
      @RC-infinity Месяц назад

      @@MinnalWebTV மணி ஒரு அர்ஜண்டா ஓட தான் சுத்றாப்ள.. நாதகவை எப்படியாச்சும் அதிமுகவில சேர்த்திடலாம்னு.. 🙄😅

    • @VeerappanTN52
      @VeerappanTN52 Месяц назад

      Upto today it’s கருத்தியல்
      Tomorrow will change

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +9

    வாக்கு இயந்திரத்தை தகர்த்து தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்

  • @christadimai
    @christadimai Месяц назад +11

    ஏறா மீசைக்கு தாங்க முடியல...

  • @user-ob4ef2pn7t
    @user-ob4ef2pn7t Месяц назад +17

    சுபவீ உஊ😂😂😂

  • @senthilkumaran1294
    @senthilkumaran1294 Месяц назад +9

    திராவிடம் என்றால் என்ன. அந்த மீசையை கேளுங்கள்😂😂😂

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 Месяц назад +7

    வாழ்த்துக்கள் கலை அவர்களே
    திராவிடம் செத்துப்போச்சு
    நாம் தமிழர்.

  • @AsifaNayeem
    @AsifaNayeem Месяц назад +10

    சுப வீ ஏன் அழுவுகிறார் 😢😢😢

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l Месяц назад +31

    பாமக படுதோல்வி அடைய வேண்டும்

  • @arikrishnanlove5911
    @arikrishnanlove5911 Месяц назад +6

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @johnxavier4101
    @johnxavier4101 Месяц назад +10

    கருப்புச்சட்டைகாரன் கப்சிப் ஆயிட்டானே 😂😂😂

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x Месяц назад +7

    எந்த..உண்மையான..அ.தி.மு.கா..தொண்டனும்...தி.மு.காவிற்கு..வாக்களிக்க.மாட்டான்

  • @achchuthakandiah2100
    @achchuthakandiah2100 Месяц назад +6

    மீசை கருகிச்சு.....

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj Месяц назад +8

    அசிங்கப்பட்டான் இறா மீசை

  • @onenation9154
    @onenation9154 Месяц назад +4

    Well done Kalai, London

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 Месяц назад +5

    GREAT SPEECH MR. KALAI

  • @prabhuv3827
    @prabhuv3827 Месяц назад +3

    கலை அண்ணா 😂👌👌

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Месяц назад +5

    NTk❤

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru Месяц назад +3

    சூப்பர் கலைசார்❤👍

  • @nnshankar4543
    @nnshankar4543 Месяц назад +3

    அய்யா கலை சூப்பர் பதில்

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub Месяц назад +5

    டேய் நெறியாளர் கதறாதடா

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Месяц назад +4

    சுபவி அபஸ்வரம்

  • @thiruthiru143
    @thiruthiru143 Месяц назад +4

    கலை sir அடிச்ச அடி எரா மீச வாய மூடிகிச்சி😂

  • @77seven-cu9mx
    @77seven-cu9mx Месяц назад +2

    Final question super

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm Месяц назад +9

    இந்த ஊடகங்களை நினைத்தால் மிக கேவலமாக இருக்குது. அதிமுக என்ற கட்சி இடைத்தேர்தலில் நாங்கள் பங்கேற்கவில்லையென்று மிகத் தெளிவாக கூறிவிட்டார்கள். இது அந்த கட்சி மற்றும் அதன் தலைவர்களின் சுதந்திரம். அவர்களை கேள்வி கேட்க அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.... இந்த ஊடகங்கள் ஏன் குய்யோ மொறியோன்னு அடிச்சுக்கிட்டு சாவுறாங்கள். நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி பொதுமக்கள் சாவு. இரயில் விபத்து பொதுமக்கள் பலி. நீட் தேர்வு மோசடி. விலைவாசி உயர்வு, போதுமான போக்குவரத்து வசதியில்லை, மின்சார வெட்டு இப்படி தலைக்மேல பொதுமக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு ஆனால் இந்த ஊடகங்கள் க இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததையே தொடர்ந்து விவாதம் நடத்துகிறார்கள். அனைத்து ஊடகங்களும் திமுக-வின் கைப்பாவையாக மாறிவிட்டது போல தெரிகிறது.

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 Месяц назад

      மிக சரியாக சொன்னீரகள்.

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Месяц назад +2

    Kalai seripadi bathil ❤❤❤

  • @kabil06
    @kabil06 Месяц назад +3

    சுபா ஊ ஊ😂

  • @CK-ef4yf
    @CK-ef4yf Месяц назад +3

    திராவிடம் இனக்குழு அது இனமல்ல அது செத்துப்போச்சு - கலை. இறா மீசைக்கு செறுப்படி. 😂😂😂😂

  • @kumaranaswin4755
    @kumaranaswin4755 Месяц назад +3

    Sethudan s.v

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 Месяц назад +1

    👏👏👏👏

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Месяц назад +3

    மீசை தப்பு தப்பா பேசுது

  • @Faruk_umer
    @Faruk_umer Месяц назад +3

    NTK

  • @blazesakthi
    @blazesakthi Месяц назад +4

    Kalai rack

  • @nnshankar4543
    @nnshankar4543 Месяц назад +4

    திராவிடம் என்பது கதைக்கு உதவாது... ❤ சூப்பர் கலை சார்

  • @krishnakopalakrishnan
    @krishnakopalakrishnan Месяц назад +1

    எல்லா வற்றிற்கும் தனியான விவாதம் என்று சமாளிக்கின் றார் .

  • @karuppiahrajivgandhi7563
    @karuppiahrajivgandhi7563 Месяц назад +5

    Kalai kadisiyila nalla polandhar era meesaiya

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @kandanmani5633
    @kandanmani5633 Месяц назад +1

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 Месяц назад +7

    கலை ஐயா சொல்வது சரி

  • @anbu.s
    @anbu.s Месяц назад +2

    எறா மீசைக்குச் செருப்படிக் கேள்வி

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад

    புறட்சி செய்வோம் தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்

  • @subramanianv3793
    @subramanianv3793 Месяц назад +1

    Su ba ve, his stand is correct.

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +1

    தமிழ்தேசிய புறட்சி ஆட்சி

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k Месяц назад +4

    அடடோ நம்ம ஒசி சோறு சு.ப. வீரா பாண்டியன் செருப்படி வாங்குறான் 😂

  • @rrajaratnam
    @rrajaratnam Месяц назад +2

    சூனா பானா செருப்படி வாங்கினார்!!😂

  • @subburaj8658
    @subburaj8658 Месяц назад +1

    அருமையான வாதம்

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Месяц назад +1

    Thiravidam na ennada arivalikala😮

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 29 дней назад

    வேற லெவல், கலை ஐய்யா மிக அருமையாக பேசி இருக்கிறார். அதே நேரத்தில் நல்லா பிஞ்ச செருப்பால் அடித்தும் இருக்கிறார். மிக மிக சிறப்பு 😂😅😂😅😂😅😂😅😂😅

  • @mrajrajan
    @mrajrajan Месяц назад +2

    All dravida oopies Jenram, meeasai and that lawyer guy get tensed when Kalai endorses Seeman and NTK... change in the air 😀

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 Месяц назад

    ஓட்டு பிரிந்தால் யாருக்கு லாபம். யார் ஓட்டை பிரிக்கிறார்கள். மக்கள் இதை புரிந்துகொண்டு தெளிவாக ஓட்டு செலுத்த வேண்டும்.

  • @MK-ds2di
    @MK-ds2di Месяц назад +9

    நாம் தமிழர்.

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад

    தமிழ்தேசியம் படைப்போம்

  • @nackeerandesingu1765
    @nackeerandesingu1765 Месяц назад

    Seeman made Eddapady as CM in2019, so all should vote for seeman.

  • @vasantha8440
    @vasantha8440 Месяц назад +2

    இரா மீசை திமுகவுக்கு சொம்பு அடிக்க துடிக்கிறான்😂

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Месяц назад +1

    Mani vakkeel thimiru😮😮

  • @sudhakaran8281
    @sudhakaran8281 24 дня назад

    10000 votes kidaithal win pannidalama? Already 1 lac vote shorta irukku.

  • @karuppiahrajan8111
    @karuppiahrajan8111 28 дней назад

    தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் தான் பேசுவோம்

  • @aagashagu1972
    @aagashagu1972 Месяц назад +2

    Naam tamilar vetri uruthi

  • @AGQRChennai
    @AGQRChennai Месяц назад +3

    செத்துப்போன திராவிடம் 😂

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 29 дней назад

    டேய் என் மீசையில் மண்ணு ஒட்டலடா.... சொன்னா கேளுங்க டா 😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஹய்யோ ஹய்யோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Megnarajkumar
    @Megnarajkumar Месяц назад

    Please subavi sekram nenga God kita poitunga...
    Appathan Tamilnadu urupadum

  • @jeyaseela8217
    @jeyaseela8217 Месяц назад +4

    நாம் தமிழர்

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Месяц назад

    சீமான் எம்ஜிஆர் ஜெயலலிதாவை கண்டபடி பேசியவர் சீமான்.

  • @kannalanyuvan6809
    @kannalanyuvan6809 Месяц назад +1

    யோவ் கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்று பெயர் வைத்த திராவிட ஆசானே...முதலில் திராவிடம் ,+ திராவிட தேசியம் என்றால் என்ன? முதல்ல அந்த வெங்காயத்துக்கு விளக்கம் சொல்லும்..பிறகு தமிழ் தேசியத்துக்கு நாங்கள் விளக்கம் கூறுகின்றோம்

  • @manoharmano6831
    @manoharmano6831 Месяц назад

    எடப்பாடி பழனிச்சாமி சீமானை ஆதரிக்கலாம்..
    மக்கள் சாதியாக பிரிக்கப்பட்டு கிடக்கிறார்கள்.
    மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பது வாக்கு எண்ணும் போது தான் தெரியும்

  • @sajeefperinpamoorthy1128
    @sajeefperinpamoorthy1128 Месяц назад

    சு ப வீ ஊம்பும் போது பல்லு பட்ட நேரம்

  • @user-mj3tn9rh9u
    @user-mj3tn9rh9u 29 дней назад

    Parai kadall mesaigu ereyutu

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl Месяц назад +3

    அ தி மு க வை படுகுழியில் தள்ள முனுசாமி, ஜெயகுமார், கலை இந்த மூன்று பேர் போதும்.
    அ தி மு க தொண்டர்கள் கள எதார்த்தத்தை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

  • @Megnarajkumar
    @Megnarajkumar Месяц назад

    Dai kizhatu naye

  • @roberts9421
    @roberts9421 Месяц назад

    A. D . M. K. ஜால்ரா இவன்....

  • @mdedwin9143
    @mdedwin9143 Месяц назад +6

    கலை விவாதத்தில் செய்வதெல்லாம் கொலை

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Месяц назад +1

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Месяц назад +1

    நான் அ.தி.மு.க.ரெட்டியார்..என்வாக்கு பா.ம.க.வுக்கு

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Месяц назад +1

      pmk against admk how can u vote for that party real admk voter wont do

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz Месяц назад +2

    தமிழ் தேசியம் தெரியாமல் என்னா மயிருக்கு இறாமீசையும்,மணியும் இருக்கீங்க

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Месяц назад

    கலை சிறப்பு

  • @MrArangulavan
    @MrArangulavan Месяц назад +5

    இரா மீசை நல்லா
    கேட்டுக்க நாளைய முதல்வன்
    எங்கள் சீமான்💪💪💪💪💪💪💪💪💪

  • @rammca2962
    @rammca2962 Месяц назад

    Ntk 🎉 சுபவீ 😂

  • @karmegamm1136
    @karmegamm1136 Месяц назад

    இவனுக்கு பெயர் கலை என்ன கலையை புடிங்கினான் admk பற்றி தெரியுமா உனக்கு சொல்ல என்ன உரிமை இருக்கிறது

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Месяц назад +6

    பாவம்..கலைநிலமை.😂😂😂
    கீழ்பாக்க கஸ்ட்டம்பர் ஆக மாறிவிட்டோம்னு அவனே சொல்ல ஆரம்பித்துவிட்டான்🤣🤣🙂

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Месяц назад

    வெளக்கமத்து மீசை சுபவீ க்கு செருப்படி கொடுக்கப்பப்பட்ட தருணம்

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 Месяц назад

    டேய் நெறியாரே ரொம்ப முட்டுற.... கோபாலபுரத்து சோறு பேச சொல்லுதோ

  • @rubybaaskaran267
    @rubybaaskaran267 Месяц назад

    சூடு சொரணை மானம் மரியாதை இல்லாதவன் சீமானுடன் கூட்டணி வைக்கலாம்😅

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Месяц назад +2

    இன்றோட ... EPS கூலி காரர். கலைக்கு நாளை முதல் ஒருவாரம் லீவு....🤣😂😂🙂🙂🙂

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Месяц назад +1

    தட் பூனை மீசைல மண் 😂😂😂😂