Sollathigaram | என் கட்சிய விட என் ஜாதி தான் முக்கியம்னு... - கரு.நாகராஜ் | PMK | Caste Census | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • Sollathigaram | என் கட்சிய விட என் ஜாதி தான் முக்கியம்னு... - கரு.நாகராஜ் | PMK | Caste Census | BJP
    #sollathigaram #pmk #castecensus #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 177

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 5 дней назад +31

    கணேஷ் தரவுகளோட பேசுகிறார் 🎉🎉

  • @SibiSarees-ki8bl
    @SibiSarees-ki8bl 10 часов назад +2

    கணேஷ் குமார் மிக தெளிவாக பேசுகிறார்.

  • @sadaanand4882
    @sadaanand4882 День назад +1

    தொகுப்பாளர் எதிர்க் கட்சி ஆதரவு பேசுபவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறார், அதனால் அவர் தொடர்ந்து குறுக்கிட்டு, ஆளுங்கட்சி பேச்சாளர்கள் பேசும்போது அவர் சரி அல்லது சரி என்று கூறுகிறார். என்ன ஒரு நல்ல தோழர்...

  • @rajendranduraiswamyreddy6771
    @rajendranduraiswamyreddy6771 День назад +1

    நீங்கள் சமூக நீதி என்று சொல்லியே இந்த சமுகத்தை கொள்ளை அடிக்கிறீர்கள் காலம் வரும்

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 5 дней назад +24

    திரு கார்த்திகை செல்வன் அவர்கள் கணேஷ் குமார் அவர்களது வாதத்தை முன்வைக்க விடாமல் குறுக்கீடு செய்வதில் மட்டும் குறியாக உள்ளார். இதில் இருந்து திமுகவின் அடிவருடி தான் இவர் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 3 дня назад +9

    அருந்ததியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தமிழக அரசே உள்ஒதிக்கீடு
    வழங்கியுள்ளது அதேபோல் வன்னியர்களுக்கு தமிழ க அரசே உள்ஒதுக்கிடு வழங்கலாமே

  • @sankarkisanth87
    @sankarkisanth87 5 дней назад +26

    News18 (200உபி) என்று அடிக்கடி நிறுபித்துக் கொண்டே இருக்கிறாய் 😂

    • @waveiflag9032
      @waveiflag9032 4 дня назад +5

      Nee umbi sangi nu theariyudhu😂

    • @making4951
      @making4951 3 дня назад

      ​@@waveiflag9032200₹ நீ ஊம்பிரால்லை😂😂😂 உபிஸ்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 22 часа назад

      மாட்டு மூத்திரம் கொண்டு குடித்தால் மூளை பாதிப்பு ஏற்படும் என்பதற்கு நீ ஒரு உதாரணம் கொஞ்சமா குடி கெட்ட பாக்டீரியா அதிகம் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்லுது

  • @1947prince
    @1947prince 5 дней назад +11

    மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு நாகராஜன் கடைசிவரை பதில் சொல்லவில்லை.

  • @thiyagarajanp9800
    @thiyagarajanp9800 17 часов назад

    மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்து இருந்த கேரளா கர்நாடகம் ஆந்திரம் மாநிலமாக பிரித்து அந்தந்த மாநில பூர்வகுடிகளுக்கேஉரிமைகள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பிரமாநிலத்வர்களுக்கும் தமிழராகிறார்கள் தமிழர்களின் உரிமைகளை பிரித்து கொடுக்கப்படுகிறது ஜாதிவாரி கணக்கெடுத்தால் அந்தந்த சமுதாயத்திர்கான உரிமைகள் அவர்களுக்கே சேரும் . ஜாதிகணக்கெடுப்புதேவை

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 2 дня назад +4

    கார்த்திகை செல்வன்,அருந்ததியர், இஸ்லாமிய மக்கள் உள் ஒதுக்கீடு எப்படி செய்தார்களோ அப்படி செய்ய வேண்டியதுதானே,

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 дней назад +2

    BJP spokesman raises voice not sense

    • @r.b6349
      @r.b6349 День назад

      Why இங்கிலீசு. தப்பு தப்பா😂😂😂😂

  • @rajak5901
    @rajak5901 День назад

    😂😂😂15லட்சம் எப்பே ஏழைகள் உயர் சாதி இட ஒதுக்கீடு யார் கேட்டது❓😂😂😂😂😂😂😂😂😂😂இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 97 சதவீதம் பேர்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 22 часа назад

    கரு நாக பாம்பை விட மோசமான விஷம் அதிகம் உள்ள கரு நாகராஜன்

  • @prprprg8118
    @prprprg8118 День назад

    100 %அர்ச்சகராக பார்ப்பான் இருக்கானே அது எப்படி

  • @jothibasuam8396
    @jothibasuam8396 10 часов назад

    சாதி வாரியாக கணக்கெடுப்பு பாமக கட்சிக்கு தேவையா வேண்டாமா வேனுமா சொல்லுங்கள் அன்புமணி சார்

  • @MogaseWaran
    @MogaseWaran День назад

    அதிகமாக அனுபவிக்கிறது பறையர்கள்

  • @user-he8jw1cq7g
    @user-he8jw1cq7g День назад

    Only best government DMK in tamilnadu public

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 12 часов назад

    அய்யயோ இந்த அற்ப மனிதனின் இம்ச தாங்கமுடியலட சாமி எதற்கெடுத்தாலும் ஜாதி ஜாதி ன்னு சொல்வது வருத்தமளிக்கிறது

  • @user-se5gd4oy4b
    @user-se5gd4oy4b 3 дня назад +1

    News 18 yenna question s,ketkuran.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 3 дня назад +3

    நெறியாளர் அவர்களே அவரை பேச விடுங்க குறுக்கிடாதீங்க😢😮

  • @makendarant8964
    @makendarant8964 4 дня назад +6

    திராவிட கட்சிகள் தொடர்ந்து எந்த ஜாதிகளும் முன்னேறி விட கூடாது என்று கவனமாக இருக்கிறது

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 2 дня назад +4

    எந்த கொம்பானாலும் திமுகவே ஒன்றும் செய் முடியாது 50 வருடத்திற்கு எங்க திமுக தான் எங்க கூட்டணி அமைந்த நேரம் அப்படி. அனைவரும் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் பரஸ்பரம் விட்டு கொடுத்து சமுக நெறி காத்து சட்டங்களை மதித்து உண்மையாக நேர்மையாக உத்திரவாதத்துடன் ஆட்சி நடத்துகிறோம் ஆகவே எந்த கொம்பனாலும் எதுமே செய்ய முடியாதே

  • @VV-yh4uh
    @VV-yh4uh 4 дня назад +3

    இட ஒதுக்கீட்டிற்காக, நாகராஜன் அவர்கள் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து பேசுகிறார்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 5 дней назад +1

    Dr.Rajiv@Chile, South America, Ganesh Kumar has been explained clearly. Its absolutely correct.

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 5 дней назад +1

    வன்னியர் இட ஒதுக்கீடு பொருத்தவரை 10.5 ஐ விட இப்போது இருக்கும் 20 சதவீதம் ஒதுக்கீடே சிறந்தது.ஏனென்றால் அதிகம் வேலைக்கு போகமுடியும்.....

    • @jaikrishnansathish2156
      @jaikrishnansathish2156 5 дней назад +6

      முற்றிலும் தவறு. திராவிடர்கள் தான் இதில் அதிகம் பயன் அடைகிறது. பெரும் சமூகம் ஏமாற்ற படுகிறது.

    • @ThiruMurugan-pp2hi
      @ThiruMurugan-pp2hi 5 дней назад

      திராவிடர் களுக்கு தனியா 15 சதவீதம் கொடுத்தாச்சே

    • @nagajay3507
      @nagajay3507 2 дня назад

      20% வன்னியர்களுக்கு கிடைப்பது எட்டு சதவீதம் பிறகு எப்படி 20 சதவீதம் சரியானது என்று சொல்கிறீர்கள் திமுகவுக்கு முட்டுக் கொடுக்காதீர்கள்

    • @uthirakumar6
      @uthirakumar6 День назад

      உங்களுக்கு புரிதல் இல்லை

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 4 дня назад +5

    அதிகம் அறிவு உள்ள நாகராஜ் எங்கேயோ இருக்க வேண்டிய நபர்

  • @rajadev-kali
    @rajadev-kali 5 дней назад +1

    Padika vainga daiii appotha velaiku poga mudium

  • @user-hg6cj4ip4b
    @user-hg6cj4ip4b 12 часов назад

    கார்த்திக்செல்வன்‌‌ திமுகவின் கை கூலி செல்வன்

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx 4 дня назад +1

    பிஏபி கட்சிதேவேந்திரர்களுக்குகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் நிறைவேற்றுங்கள்தேவேந்திரகுல மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன அதை சீக்கிரம் நிறைவேற்றுங்கள்சீக்கிரம் நிறைவேற்றுங்கள் நிறைவேற்றுங்கள்அதுக்கு அப்புறம் சாதிவாரி கணக்கு எடுப்போம் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பும் தமிழ்நாட்டில்நீங்கள் தேவேந்திரகுலம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டால்தமிழ்நாட்டில் சாதி கணக்கெடுப்பு விரைவில் முடிந்துவிடும் விரைவில் முடிந்துவிடும்

  • @tvtelectronics2755
    @tvtelectronics2755 4 дня назад

    ஜாதி தேவையா தேவையில்லையா?

  • @sridharp8617
    @sridharp8617 3 дня назад

    கணேஷ் இத்தன பேச்சு பேசுறத பார்த்தா ஜாதிக் கட்சி தான் நாங்க அப்படின்னு சொல்லாம சொல்றீங்க

  • @kmpskmps2435
    @kmpskmps2435 5 дней назад +13

    கருணாக்கு நாகராஜன் ஒரு தற்குறி அவனை எதற்கு விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்..😅😅😅😅😅

    • @arumugam2850
      @arumugam2850 2 дня назад

      வேசிக உளாவுற இந்த திராவிட மாடல் ஆட்சி யில் எல்லாமே வேசி தான்.

    • @kamal25121981
      @kamal25121981 2 дня назад

      மண்டி போட்றா

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 5 дней назад +2

    கவுண்டமணி சொன்னமாதிரி மேலே ஒருத்தர் இஇருக்கார்

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 5 дней назад +1

    படிக்க வெண்டும்

  • @funtv1207
    @funtv1207 5 дней назад

    Karunagaraj never give answer to the question.

  • @divyasri6806
    @divyasri6806 4 дня назад

    Vanniyar makkalae free ah inimae coaching for tnpsc exam ...ini 20 percentage namma edupom...andha court ku pona naiygalae kadarikitu vara vaipom...ivanuga koduka maataga....

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 4 дня назад

    Why is ganesh not defending the bjp spokesperson?

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 4 дня назад +1

    Bihar Nidhish Kumar Mathias vari
    Kanaku eduthu uchanithi manrathil
    Bjp mathia arasu thadaivankiyullathu

  • @madakannup8583
    @madakannup8583 3 дня назад

    ஏய் கரு.நாகராஜன் ,நீ என்ன சாதிடா?

  • @Ganges1945
    @Ganges1945 4 дня назад +2

    Bajaka talking with no subject. But avoiding direct question. Same drama with loud voice

  • @user-vm8ds8ds1g
    @user-vm8ds8ds1g 4 дня назад

    EWS eppadi vandhadhu

  • @user-ey7hu8hu7r
    @user-ey7hu8hu7r День назад

    கார்த்திகை செல்வன்.. வன்னியர் எதிரி நீ என்பது அனைத்து வன்னியர்களுக்கும் தெரியுமாடா டேய் வன்னியனிக்கு நேருக்கு நேர் பேசுடா பார்போம்..

    • @mahendrane566
      @mahendrane566 День назад

      Aruthu thalliruvinga😊😢😮😅😂

  • @thangaraju3894
    @thangaraju3894 2 дня назад

    DM K. Karan vanniyarukku 10.5 edaothikkedu koddukkmaadanuva

  • @thanappanganesan7675
    @thanappanganesan7675 5 дней назад

    No reservation

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 4 дня назад +2

    ஓட்டு க்காக அரசியல் செய்வது தான் இவர்கள். சாதி அரசியல் பிழைப்பு வாதி.

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 5 дней назад +3

    Close your one sided Tv

  • @bala9497
    @bala9497 5 дней назад +1

    நன்றி தளபதியை இவர்கள்பேசியே இந்திய அளவி்ல் பிரபலம்ஆக்கபட்டார்

  • @user-he8jw1cq7g
    @user-he8jw1cq7g День назад

    Munnaal chief minister epa opsBJP RSS kaie cooli pa

  • @Parthi8081
    @Parthi8081 5 дней назад

    Ithu enna theriyuthu india arasiyal satam mudal sadamiunuoo theriyuthu......

  • @user-vx6bt8rh3t
    @user-vx6bt8rh3t 3 дня назад

    R light 💡 how 👅 to support Drama Model

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 дня назад

    ஊடகதர்மம் பிறழ்கிறது எதிர்காலத்தில் ஊடகத்தில் வரும் செய்திகளையும் மக்கள் புறக்கணிப்பர்....😢😢😢😢

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 2 дня назад +1

    கார்திகைசெல்வன தேவையில்லாத வீம்பு விவாதம் சிறுபிள்ளைக்கும் தெரியும் Super drama என்று

  • @arumugam2850
    @arumugam2850 2 дня назад +1

    இதற்கு இந்த திராவிட வேசி ஊடகமும் சான்று.😂

  • @rathimeena4747
    @rathimeena4747 4 дня назад

    Yanda nee mattum vandha podhuma nanga varavenama poda😡😡😡

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 3 дня назад

    Don't sing old songs. Tired of listening. Instead of blame game try to implement

  • @venkatesankasi1836
    @venkatesankasi1836 4 дня назад

    Dmk only 40 in Tamil Nadu

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 2 дня назад +1

    துண்டுசீட்டு மாடல் இப்படிதான் சொல்லும்.... நல்லசெயல்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும்... முடியாதசெயல்களுக்கு பிறர்மீது பழிபோடும்....😂😂😂😂😂😂

  • @govadeva1615
    @govadeva1615 5 дней назад

    இவனையெல்லாம் கூப்பிட்டு

  • @murugesan.r1786
    @murugesan.r1786 3 дня назад +2

    கான் சைடன் மீனிங்

  • @IV-ew9rc
    @IV-ew9rc 4 дня назад +2

    நெறியாளர் ஆகா ஓகோ ஒன்னாம் நம்பர் திராவிட சொம்பு எப்படி தான் ஜீரணம் ஆகிறதோ

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 2 дня назад

    தமிழ்நாட்டில் கருத்தே இல்லாமல் கத்தும் கழுதை குரலோன்கள் இருவர்! ஒருவன் அதிமுக ஜவகர் அலி, மற்றவன் பாஜக வின் கரு. நாகராஜன். கருத்தே இல்லாமல் கத்தும் இந்த அறிவிலிகளை விவாதத்துக்கு அழைப்பது எல்லோருக்கும் காலவிரயம்!

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 2 дня назад

    Karu naagam ean ularudhu😂

  • @sailokesh7199
    @sailokesh7199 5 дней назад

    Elevtion. Bakkirayhi

  • @mohansackthi1169
    @mohansackthi1169 3 дня назад

    தமிழ் நாடு இந்தியாவில் தானே இருக்கிறது மக்கள் கேனயர்கள் என்று நினைக்கிறாரா இந்த நாக பாம்பு?

  • @kavitharajan9823
    @kavitharajan9823 9 часов назад

    BJP party 🎉🎉🎉

  • @user-zx5cg2km9q
    @user-zx5cg2km9q 5 дней назад +3

    Neriyalar oru 200

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 4 дня назад +3

    கரு.நாகராஜன் மகட்டை 😂

  • @nanthakumar1021
    @nanthakumar1021 3 дня назад

    Dai pongada

  • @sailokesh7199
    @sailokesh7199 5 дней назад

    Dai vanniyatku kodu

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 2 дня назад

    Sombu selvan

  • @arumugam2850
    @arumugam2850 2 дня назад

    தத்தி பையனை ஆள விட்டா இப்படி தான் இருக்கும்.😂😂😂😂.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 5 дней назад

    இது ஒரு ரேட் லைட் போல?!!!😅

  • @sayedsulaiman-bv1eu
    @sayedsulaiman-bv1eu 5 дней назад

    Peeesapppitharuthalai

  • @calmingmusic2075
    @calmingmusic2075 2 дня назад

    கார்த்திகை செல்வன் ஒரு சிவப்பு விளக்கு 😂😂😂

  • @shaikalimuthu8553
    @shaikalimuthu8553 3 дня назад

    Poda தெரு nagaraj

  • @thimmarajms8481
    @thimmarajms8481 2 дня назад

    திரு கரு நாகராஜ் அவர்கள் சூப்பர் ❤❤

  • @thanappanganesan7675
    @thanappanganesan7675 5 дней назад +1

    Remove reservation

  • @BoAPonnar
    @BoAPonnar 5 дней назад +3

    EPS MASS❤❤❤

  • @thevar007
    @thevar007 5 дней назад +1

    Time wasted

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 3 дня назад

    சுளுக்கு வழுக்கை கதறுகிறது

  • @anushasubramani5837
    @anushasubramani5837 День назад

    Red light media's and items journalists Karthikaiselvam DMK jalra

  • @murugananthamv667
    @murugananthamv667 3 дня назад

    கார்த்திகை திமுக சிங் ஜா

  • @mathimathi2826
    @mathimathi2826 3 дня назад +5

    இட ஒதுக்கீடு விஷயத்தில் திமுக காரன் மக்களை குழப்புகிறார்கள்

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 2 дня назад

    Karur Nagaraj very very waste

  • @sekarsekar8583
    @sekarsekar8583 13 часов назад

    But m9di yal ve0ar0anan party bjp ariyan party bjp athan rss bjp oliyattum

  • @m.velumookkan6256
    @m.velumookkan6256 День назад

    ஏன் இந்த நாகராஜு அறிவற்ற நிலையில் பேசிக் கொண்டிருக்கிறார் மொத்த பித்தலாட்டமும் பிஜேபி தான்

  • @akilanakilan8260
    @akilanakilan8260 5 дней назад +8

    திமுக காரன் கூட்டிகொடுக்ககூட கூச்சப்படமாட்டான்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 5 дней назад +1

      அதிமுக கால் நாயகன்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 5 дней назад +2

      பிஜேபி காரன் மாதிரி

  • @Vedimuthu333
    @Vedimuthu333 4 дня назад +4

    ஒங்கொய்யாலே! எவ்வளவு திட்டினாலும் இந்த கோட்டு போட்ட ராஸ்கோலு திமுக கிறித்தவனை பல்லபடாம சப்பறான் பாருங்க! 😂