சுஜி லீக் பின்னணியில் அஜித், தனுஷ், அனிருத் செய்த சம்பவங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 2,6 тыс.

  • @neeshothecreator630
    @neeshothecreator630 Месяц назад +852

    இத்தனை கவலைகளை வைத்துக்கொண்டு சிரித்து பேசும் சுஜி உண்மையில் சிங்கப்பெண் தான்!❤
    நீடு வாழி!

  • @Papa__editz10
    @Papa__editz10 Месяц назад +1154

    சுஜித்ரா வாழ்க்கை நல்ல இருக்கணும்னு நினைக்குறவர்கள் like podunga frds😍

    • @syedmimran2615
      @syedmimran2615 Месяц назад +11

      LIke pichai ya da body soda😂😂😂

    • @Papa__editz10
      @Papa__editz10 Месяц назад

      @@syedmimran2615 அது நீங்கள் எடுத்துக்கும் விதத்தை பொறுத்து சகா 🤗

    • @nielsbohr4299
      @nielsbohr4299 Месяц назад +5

      Ava nenaikanimae😂

    • @coolguy0719
      @coolguy0719 Месяц назад +1

      ​@@syedmimran2615
      🤣🤣🤣🤣🤣

    • @aaminlionaaminlion
      @aaminlionaaminlion Месяц назад +1

      Yaar yarayum thidathiga😢 yalorum manusaga than 😢

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar Месяц назад +818

    இவர் மீண்டு வர வேண்டும். பல திறமைகள் உடையவராக உள்ளார். வாழ்த்துக்கள்.

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Месяц назад +51

    அன்பு சகோதரிக்கு உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் கம்பீரமும் அழகும் ஆரோக்கியமும் தெம்பும் உற்சாகமும் என்றென்றும் குறையாமல் புன்னகையுடனும் உன்மையான சந்தோஷத்துடனும் நீங்கள் இனிமேல் தான் உங்களை இந்த நிலையை ஏற்படுத்தி உங்கள் வாழ்க்கையை சீரழித்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் உங்களுக்கு என்ன குறை ஏன் தனக்கு யாரும் இல்லை என்று வேதனை படுகிறீர்கள் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் மன உறுதியையும் வெளிப்படுத்தவே கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பு தான் இது இனியும் யாரையும் நம்பி ஏமாறாமல் மன உறுதியோடு வாழ்ந்து காட்ட வேண்டும் ஏன் அழுகிறீர்கள் இது உங்கள் எதிரிகளை மேலும் சந்தோஷமாக்கும் இனி உங்கள் முகத்தில் சிரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதைப் பார்த்து அவர்கள் 😢 அழ வேண்டும் நீங்கள் யாரிடமும் வாய்ப்பு எதிர் பார்க்காதீர்கள் உங்களுக்கு பிடித்த வகையில் நீங்களே வேறு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள் நிச்சயம் கூடிய விரைவில் நல்ல மன மாற்றமும் வெற்றியும் நிச்சயமாக கிடைக்கும் நன்றி சகோதரி பல பெண்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்கு கட்டிய கணவன் சரி இல்லை என்றால் இப்படித்தான் வாழ்க்கை அமையும் ஆனால் நாம் தான் அதை தூக்கி எறிந்து விட்டு அவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் ❤❤இனி நீங்கள் உங்கள் மனதில் உள்ள வலியை கடவுளிடம் மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி நான் சொல்வது உண்மை நன்றி சகோதரி ❤

  • @Yep-uj1or
    @Yep-uj1or Месяц назад +308

    Muktar seems very sarcastic. He is enjoying her pain

    • @swarnasrinivasan1384
      @swarnasrinivasan1384 Месяц назад +9

      He tries to copy Pandey

    • @Girl-can
      @Girl-can Месяц назад +9

      Yes that’s what I felt too.

    • @Nashanush
      @Nashanush Месяц назад +1

      Hmmm

    • @kanchanaramachandran9124
      @kanchanaramachandran9124 Месяц назад

      Poriki evan

    • @Cineneram
      @Cineneram Месяц назад +13

      He looks like mama guy... Item man look he has the interviewer... Suchi don't give interview for these kind of redlight man

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Месяц назад +101

    சுச்சீ நீங்கள் ஒரு யுடிபு தொடங்குங்கள்
    அதில் உங்கள் திறமையை காட்டுங்கள்
    அதன் மூலம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குக
    வாழ்த்துக்கள் சுச்சி
    நீங்கள் நிம்மதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Месяц назад +1365

    பாவம் சுசித்ரா... இனிமேலாவது நிம்மதியா வாழ விடுங்கடா

    • @dr.sreevidhya2747
      @dr.sreevidhya2747 Месяц назад +27

      Nimmadhiyaa eppadi...please give her back what she lost...

    • @prabhureus9510
      @prabhureus9510 Месяц назад

      Ave than thevediya mari Ellam idamthule pesikitdu irukka

    • @nirmalams9851
      @nirmalams9851 Месяц назад +25

      Mukthar i salute ur empathy towards suchitra I really liked her a lot .i love her a lot

    • @hellodearthamizha2958
      @hellodearthamizha2958 Месяц назад

      Yov பப்ளிசிட்டி பைத்தியங்கள் காசுள்ள எல்லா நொநாயும் பைத்தியமே...

    • @muhamedsarfanabuthaher2123
      @muhamedsarfanabuthaher2123 Месяц назад +11

      mukthar oru ktti bailuwan ranga nathan

  • @nilofurnisha192
    @nilofurnisha192 Месяц назад +837

    Suchi சொல்வது உண்மை தான், அவங்க எல்லா interview layum ஒரே மாதிரி சொல்ராங்க, கண்ண பார்த்து பேசுறாங்க பொய் ஒரே மாதிரி சொல்ல முடியாது, ஏனோ தெரியல எனக்கு கண்ணீர் வருது, thanks முக்தார். Very genuine interview

    • @riyazmd5747
      @riyazmd5747 Месяц назад +25

      i think so. and it's genuine i hope 😊

    • @vethavalli6863
      @vethavalli6863 Месяц назад +43

      நல்ல இயக்குனர்கள் சுசிக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம்

    • @nilofurnisha192
      @nilofurnisha192 Месяц назад +13

      @@vethavalli6863 yes still his voice is so good

    • @giveme06
      @giveme06 Месяц назад +5

      Yes , I guess

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Месяц назад +8

      But y she say sorry after that.. she should be firm on her statement no matter what.. I think she was so famous back then suddenly her professional and personal life shattered after that she affected mentally which is very sad.. so she is simply trying to shattering life of the people who abandoned her..she definitely needs treatment

  • @anithaa.s5598
    @anithaa.s5598 Месяц назад +167

    அன்புக்காக ஏங்கும் ஒரு ஜீவன்.

    • @12345hary
      @12345hary Месяц назад

      Mr muktar.. are U an interviewer.. can't U know how to speak with guest..
      Did U speak with your sister, mom. Wife or with daughter like this.. how dare You do this..

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Месяц назад +53

    சுசிமா நீ நல்ல பொண்ணுதான். உன் பேச்சில் உண்மை தெரிகிறது. கவனமாக இருந்து கொள் அம்மா. உனது பேச்சு அனைவருக்கும் அவலாக உள்ளது. உன்னை வஞ்சித்தவரை மன்னித்து மறந்து கவனத்தை திசை திருப்பி மேலே செல். முன்னேற்றம் காண்.மனதை சாந்திபடுத்து.

  • @shakthia9814
    @shakthia9814 Месяц назад +745

    Whole industry is against Suchi! One woman army! Singam da!💪 👍

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 Месяц назад +22

      Talking about individuals personal things doesn't make someone brave. It's the thing you have feel shy for

    • @sarawananmuniandy607
      @sarawananmuniandy607 Месяц назад +6

      Well said ​@@akshayanatarajan9639

    • @jordanrahim4551
      @jordanrahim4551 Месяц назад +8

      Singa penn

    • @lovelygrace3094
      @lovelygrace3094 Месяц назад +22

      She is exposing the real face of film stars so dats y all are against her...but as a common woman i learnt a good lesson dat we should watch movies n detach ourselves instead of worshipping those actors n actresses who act as though dey are very innocent n good but dey have a totally different personality offscreen

    • @lathak8239
      @lathak8239 Месяц назад

      She is mental, should consult doctor

  • @Ramanrani-fgp
    @Ramanrani-fgp Месяц назад +33

    ரொம்ப திறமையான ஒரு பாடகி சுசித்ரா மேடம் அவர்கள்
    வித்தியாசமான குரலில் இனிமையாகவும் ரொம்ப சூப்பரான அருமையான பாடல்களை மக்களுக்கு கொடுத்தவர் பாவம் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார் இனிமேலும் நீங்கள் நிறைய நல்ல பாடல்களை பாட வேண்டும் மேடம்
    முக்தார் சார் சுசித்ரா அவர்களை பாடச் சொல்லி எங்களையும் அந்த இனிமையான குரலை கேட்க வைத்ததற்கு ரொம்ப நன்றி சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @coolroses2424
    @coolroses2424 Месяц назад +67

    Really my heart broken 💔😭😭intha ponnu rompa pavam

  • @Treasuringmoments
    @Treasuringmoments Месяц назад +223

    Anchor is behaving like a cheap rogue

  • @sathyasri2883
    @sathyasri2883 Месяц назад +256

    சுசித்ரா மேடம் நீங்கள் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் பேசி இருக்கிறீர்கள் கவலைப்படாதீர்கள் கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார் வாழ்க வளமுடன்

    • @jothibaskaran1156
      @jothibaskaran1156 Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅❤

    • @jothibaskaran1156
      @jothibaskaran1156 Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅

    • @sksannukds1957
      @sksannukds1957 Месяц назад

      Kadavula...... kaduvul en irukanum.....namathan thnga support panum.....namukueam munadiye God know everything......neega apo idpadi soluvenga kadavul wait Panitu irukuru....Nega sonathuku aparam poi Suchi ku help panalamnu.....ungala avaluku ena Pana mudiumo atha seiga. Suchi ka itha Solange .....Unga day today life la yarathu suffer agkurala ..neega poi support panunga ..atha vitu kaduvul Unga pakathula iruparunu solama....."ungala ena mudiumo atha matum seinga"

  • @premachitra9207
    @premachitra9207 Месяц назад +296

    நாங்களும் தமிழ்நாடுதான் சுசித்ராவின் அப்படி சொல்லும் மக்கள் இல்லை உங்கள் பாடல் எங்களுக்கு பிடிக்கும் சுசி

  • @thushyanthanhype
    @thushyanthanhype Месяц назад +106

    She is 100% perfect and true ❤

  • @shajakan2022
    @shajakan2022 Месяц назад +14

    நல்ல குரல் வளம் மிக்க ஒரு பாடகி எனக்கு பிடித்த ஒரு பாடகி god bless you. Don't lose hope

  • @padmamanohar9524
    @padmamanohar9524 Месяц назад +22

    We love you Suchi and your beautiful voice darling God bless you 😘 truth will surely win ma 😊🎉

  • @ashokraja1613
    @ashokraja1613 Месяц назад +221

    திறமையான பாடகி, காந்த குரல் 👌💐💐💐💐

  • @rockymanx
    @rockymanx Месяц назад +212

    தல 37:41 நா சுமாவா
    That is why He is a Gentleman 😊
    Suchi don't Lose Hope
    Comeback Stronger, Never Give Up 💪

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t Месяц назад +15

      இவளோ நடந்தும் அவர் படத்துல வாய்ப்பு குடுக்குறேன் சொல்லி இருக்காரு ஆனால் சில பேர் அவரை எப்புடி troll பண்ணுறாங்க🤦

    • @loveisneverwrong7493
      @loveisneverwrong7493 Месяц назад +4

      Ajith topic kaga dha vandhe thank you

    • @lovelymaids3914
      @lovelymaids3914 Месяц назад +2

      ​@@loveisneverwrong7493same here. தல is a gentleman

    • @itzzzwiz7420
      @itzzzwiz7420 Месяц назад

      ​@@JeevithaBoopalan-t9t andha valai pechula siladhunga irukulla, avunga dhan thala name ah views kaga ajith name ah damage panradhe...

  • @KLatha-KKL
    @KLatha-KKL Месяц назад +610

    Mr. AR. Rahman can give her one chance please?

  • @sudarock3839
    @sudarock3839 Месяц назад +17

    சுசித்ரா உங்களோட மிகப்பெரிய ரசிகர் நீங்க மறுபடியும் நல்ல நிலைமைக்கு வந்து நல்லபடியா பல பாடல்களை பாடி எங்களை மகிழ்ச்சி படுத்து வையுங்கன்னு நம்புறோம் நமக்கு கஷ்டம் வரும்போது அது துடைச்சு எறிஞ்சுட்டு அதிலிருந்து மீண்டு வந்து நம்மள கஷ்டப்படுத்தினால் அவர்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் அது நீங்க பண்ணுவீங்கன்னு நம்புறேன் நன்றி நான் உங்கள் ரசிகன்❤

  • @shivakantilingesh9235
    @shivakantilingesh9235 Месяц назад +89

    Vote for Suchi to get singing opportunities to get work in the industry like earlier. She deserves a happy life❤
    Please vote by clicking the like button here

    • @Aishwarya3093
      @Aishwarya3093 Месяц назад

      How do you know she is not lieing ? How do you easily believe whatever she say ? Becoz she looks sick and weak ?

    • @ShantiShan-v8p
      @ShantiShan-v8p Месяц назад

      @@Aishwarya3093 how you know she is lieing? why you dont believe watever she say?

    • @Aishwarya3093
      @Aishwarya3093 Месяц назад

      @@ShantiShan-v8p I found that she is lieing at many instances.. do you want example..

  • @timeilla7947
    @timeilla7947 Месяц назад +422

    சுசித்ரா எந்த வாய்ப்பும் இல்லைனாலும் பரவாயில்லை நீங்க தைரியமா இருங்க. நீங்க பழைய மாதிரி மாறுங்க style இருங்க.

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 Месяц назад +735

    இந்த பெண் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @malar.vmalar8999
      @malar.vmalar8999 Месяц назад +4

      Nee vazhuda nimadhiya

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 Месяц назад +3

      Yes I will pray for you Sujithra🎉You are a prodigy 👌

    • @jayakumarv401
      @jayakumarv401 Месяц назад

      Indha madhiri interview mukthar thavirthukalam.. indha pen dha paaavam

    • @animeoffical777
      @animeoffical777 Месяц назад

      மற்றவர்கள் வாழ்க்கை நாசம் பன்னினா எப்படி

    • @animeoffical777
      @animeoffical777 Месяц назад

      இது இன்னும் அடங்கல் பிரியங்காவை பற்றி கண்டபடி பேசினார்

  • @MLeetcodeC
    @MLeetcodeC Месяц назад +21

    Used to work in a call center. Many people smoke in the call center during midnight. During 2004 during a cab drive there was a very good human being on the radio She said can someone, callers of the radio show suggest how to quit smoking to the audience. She made conscious effort so that many of her audience can change their life and quit smoking. Hearing the comments and tips you had shared many of my colleagues in that car stopped smoking. Its none other than you. You changed some life's which is close to impossible. If so many people try to cut you off in your career growth and push you down. Make a conscious effort and try. There are many good people in this world who will help you when you least expect. Best Wishes for a great start!

  • @msaabdulrazack2423
    @msaabdulrazack2423 Месяц назад +340

    முதலில் முக்தாருக்கு நன்றி.அந்த‌ பெண் சுஜித்ராவிற்க்கு மனதில் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பு வழங்கிய சேனலுக்கு மிக்க நன்றி. கவலைப்படாதீர்கள் சுசித்ரா. வாழ்க்கை என்பது மேடு பள்ளம். உண்மையாக இருங்கள் எந்த நேரத்திலும் இறைவன் உங்களோடு இருப்பார்

    • @pandianm744
      @pandianm744 Месяц назад +2

      Good Susitra and mukdarh

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Месяц назад

      Not முதலில், முக்தார் ஒரு நல்ல மனிதர். ஊடகத்திற்காக இவ்வாறு பாவிக்கிறார்.

    • @nallavan1043
      @nallavan1043 Месяц назад

      Paavama iruku but neraya poi iruku... avanga husband password theriyumnu solraanga. Avanga dhaan post panenu solraanga but edhuku suchikku call panni morphed nu Sola solraanga

  • @ppreeth8827
    @ppreeth8827 Месяц назад +8

    Bro. I really respect you the way you conduct interview with suchi. You are awesome. I am suchi’s fan since she came to Malaysia to judge singing competition.

  • @sathyaraj261
    @sathyaraj261 Месяц назад +172

    I somehow felt that this anchor is crossing his limits..
    So cheap..

    • @Kathiravan-1
      @Kathiravan-1 Месяц назад +1

      Listen, actually both are good human beings.

    • @BindhuDhas
      @BindhuDhas Месяц назад +5

      Ya i too thgt... his tone in sme place is not ok...

    • @vedapriyagunasekaran5004
      @vedapriyagunasekaran5004 Месяц назад

      Same

    • @aranganayagisakthi6245
      @aranganayagisakthi6245 Месяц назад +1

      Yes this anchor crossed his limit with sujithra

    • @Nahatdiana
      @Nahatdiana Месяц назад

      Of course....the anchoring is so cheap...😢feeling sorry for her ....media is using her making her emotional thru interviews and earning....but atleast she said some statements which revealed certain truths ...but this anchor is the cheapest ...tv should fire him...this anchor have no sense of manners ..he is speaking like as if he is sitting in a cafe talking rubbish about her and triggering her extremely ...shame on the anchor !

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn Месяц назад +390

    அழாதிங்க சுச்சி நீங்க ரொம்ப திறமையான பெண்.ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலங்கியது..நீங்க ஆர் ஜே வாகவும் பாடகியாகவும் மிகத்திறமையாக செயல்பட்டவர்.. காலம் எல்லா காயங்களையும் மாறச் செய்யும்..

    • @salmaparveen1195
      @salmaparveen1195 Месяц назад +3

      கடந்த காலங்களை தூக்கி எறிந்து விட்டு புதிய முயற்சியில் இறங்குங்கள் முயற்சியே திருவிணையக்கும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் உண்மை சில சமயங்களில் தோற்கும் ஆனால் சாகாது துளிர்த்து எழுந்து வாருங்கள் வெற்றி நிச்சயம் !

    • @BalajiM-dp9yo
      @BalajiM-dp9yo Месяц назад

      5:29 5:29 5:32 5:32 5:32 5:33 5:33 5:33 6:18 6:20 6:21 6:21 6:22 6:27 6:28 6:29 6:29 6:31 6:32 6:32 6:32 6:35 6:36 6:36 6:37 6:38 6:39 6:39 6:40 6:40 6:40 6:41 6:41 6:41 6:43 6:44 6:45 6:48 6:50 6:52 7:03 7:06 7:09 7:09 7:10 7:10 7:12 7:27 😅 7:31 7:33 😅😅 7:37 7:38 😅😅😅😅😅😅 7:44 😅 7:46 😅 7:47 😅😅😅😅😅😅😅 7:53 7:54 😅 7:56 7:57 😅😅😅 8:01 8:02 8:02 8:03 8:04 8:05 😅😅😅 8:08 8:10 😅 8:13 8:14 8:15 😅 8:17 8:17 😅😅 8:20 😅 8:20 😅 8:21 😅😅 8:23 😅 8:25 8:26 8:26 😅 8:31 😅 8:33 😅😅😅 8:40 8:40 8:46 8:46 8:48 8:50 8:51 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 9:13 😅😅😅😅😊 9:18 ...😅😅😅😅 9:25 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊 😅

    • @RamRajan-w5e
      @RamRajan-w5e Месяц назад

      😂😂

  • @Vedha765
    @Vedha765 Месяц назад +351

    Mukthar you so cheap... Indirectly you scolding her , insulting her , mocking her...

    • @JeyasothyArulambalam
      @JeyasothyArulambalam Месяц назад +33

      yes, I feel he treated her as a accuse

    • @Vedha765
      @Vedha765 Месяц назад +11

      @@JeyasothyArulambalam yes correct

    • @JayasreeIyer
      @JayasreeIyer Месяц назад +19

      Mr. Mukthaar pls don't irritate her she already mentally depressed

    • @Mr.Thamiz
      @Mr.Thamiz Месяц назад +4

      He is always like that only...
      Cheap attitude.

    • @dawnduskgamer
      @dawnduskgamer Месяц назад +7

      Full Video parthutu Comment pannu... he is supporting atlast in this video.

  • @maryl2804
    @maryl2804 Месяц назад +32

    நம்ம எல்லாரும் பாத்து வியந்த பொன்னு sir எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது இனியாவது அவங்க சந்தோஷமாக இருக்க வேண்டும் all is well god bless 6🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 மன்னிச்சிடுங்க பாவம் பொன்னு❤❤❤

  • @xmaxse
    @xmaxse Месяц назад +2

    சுஜி..... கந்தசாமி album my favourite album, நீங்கள் நல்ல இருக்கனும் என இறைவனை வேண்டுகிறேன், please..... இசையமைப்பாளர் கள் இவங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @jayasuriya258
    @jayasuriya258 Месяц назад +34

    ஒரு பெண் இந்த ஆணாதிக்க சமூகத்தில் வாழ்வதே‌ மிகப்பெரிய சவால்

    • @BlackyZone
      @BlackyZone Месяц назад

      its the false
      all are equal

  • @lovelygrace3094
    @lovelygrace3094 Месяц назад +147

    I cried sooo much after watching this interview... I beg every one ' please don't destroy anyone's career🙏🙏🙏🙏🙏 destroying one's career is equal to destroying one's life

    • @aceravi10
      @aceravi10 Месяц назад +13

      Another key factor - choosing your life partner , close friends is very important - choosing it wrong - will destroy you

  • @jawvee4662
    @jawvee4662 Месяц назад +46

    சுசி மேலும் மன தைரியத்துடன் நிம்மதியாக வாழ வாழ்த்துகிறேன்.. அற்புதமான குரல்வளம் அவருக்கு மீண்டும் நல்வாய்புகளை வழங்கும்..

  • @MohamedSubhan-c1o
    @MohamedSubhan-c1o Месяц назад +50

    உனக்கானது உன்னை வந்து சேரும்..யார் சூழ்ச்சி செய்தாலும் கவலை படாதே சுசி ..ur Brave girl

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Месяц назад +9

    Actually it was a very good interview ❤In the beginning It seemed rude and a bit unprofessional but in the end it was very clear that Mukthar ji was only trying to support her and bring the truth out by addressing all the questions and negative opinions people had their minds about Suchi mam!
    He was being very kind to her and made her feel comfortable!
    Also I wish Suchi mam more peace love prosperity and joy😍🎉

  • @gcarunia
    @gcarunia Месяц назад +44

    Sorry suchithra. We misunderstood. Neenga nalla varanum. We pray for ur success again may god bless you

  • @nandininarendran7772
    @nandininarendran7772 Месяц назад +64

    It's very obvious you are telling the truth. God be with you.

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr Месяц назад +89

    பேட்டி கொடுத்தவரே உங்கள பெருமையா பேசிட்டார். .‌‌‌.... முக்தார் மடைமாற்றுவதில் வல்லவர். அவ்வபோது பாட வைத்தது சிறப்பு

  • @sammys1010
    @sammys1010 Месяц назад +305

    Y r u mocking her...she is so patiently answering your nonsense questions

    • @surendarvijay2520
      @surendarvijay2520 Месяц назад +19

      Adhu avaroda style. But suchi handled it easily

    • @gurus3694
      @gurus3694 Месяц назад +12

      ⁠i think mukthar was little empathetic with her when compared to other interviews he had taken with women actress

    • @lovelygrace3094
      @lovelygrace3094 Месяц назад +5

      Yes suchi handled it wonderfully

    • @subhamath
      @subhamath Месяц назад

      I felt the same. Especially when he pointed her and said SuChi mental mental nu

    • @kkarthiga1
      @kkarthiga1 Месяц назад +1

      அதெல்லாம் சொல்லி வச்சுதான் இண்டெர்வியூ பண்ணுவாங்க.

  • @beulafrancis2571
    @beulafrancis2571 3 дня назад +1

    Cini field le அஜித் ஒருத்தர் தான் gentleman.

  • @VandhuTastePaarungha
    @VandhuTastePaarungha Месяц назад +8

    12.04 suchi akka vera level reply
    Enakenna korachal ❤❤❤❤🎉

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Месяц назад +77

    சுஜீ வாய்ஸ் சூப்பர்!
    என்ன வாழ்க்கை யை இழந்து விரக்தியிலேயே காலம் தள்றார் பாவம்!

    • @nelsond819
      @nelsond819 Месяц назад +1

      🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💪💪💪💪💪💪💪💪

  • @Nellai44
    @Nellai44 Месяц назад +389

    யோவ் முக்தார்.... பாவம்டா அந்த அக்கா.... நோண்டி நோண்டி புண்ணாக்குற???? இந்த பாவம் சும்மா விடாது அந்த கார்த்திக் குமார

  • @Keeladian
    @Keeladian Месяц назад +100

    Beautiful voice Suji..

  • @sheiknayazdeen3090
    @sheiknayazdeen3090 Месяц назад +25

    மாற்றம் ஒன்றே மாறாதது உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் 🎉உங்கள் பாடலுக்கு அனேக ரசிகர்கள் இருக்கின்றார்கள்

  • @ammaralijh
    @ammaralijh 23 дня назад +3

    கவலை வேண்டாம் "தெய்வம் நின்று கொல்லும்".
    உங்கள் மறுமலர்ச்சிக்கு இந்த நேர்காணல் திருப்பு முனையாக அமைய வேண்டுமென என் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
    உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு ஒத்துழைப்பாக மற்றவர்க்கும் பகிர்கிறேன்.
    இந்த காணொலியை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைத்த அனைத்துள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

  • @sweetyinsha2
    @sweetyinsha2 Месяц назад +128

    சுஜி நல்ல மனசு உள்ளவங்க பாவம் இவங்களுக்கு நல்லது நடக்கட்டும்

  • @muthuraja9701
    @muthuraja9701 Месяц назад +172

    Suji... Don't worry. Kadavul. Irukkar.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Месяц назад +1

      எங்கிருக்கார்?

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 Месяц назад +26

    I feel so sorry for this girl ....this world is so cruel ...hats off to thala Ajith for being so considerate to her 😊

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 Месяц назад +9

    இந்த பெண் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @Vijay-vq7on
    @Vijay-vq7on 5 дней назад +1

    Sister jesus loves you❤

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Месяц назад +95

    திறமையான பொண்ணு. மீண்டு வாங்க. 🎉🎉🎉 சாகும் வரை வாழ வாய்ப்பு உள்ளது. யாரையும் பற்றி நினைக்காதீங்க. உங்கள் திறமையை மீட்டெடுங்க. 🎉🎉🎉🎉

  • @SurprisedFlowers-mc7on
    @SurprisedFlowers-mc7on Месяц назад +78

    முத்தார் நீங்க எல்லார்கிட்டயும் பண்ற நக்கல் நையாண்டி எதையும் பண்ணாம அந்த பொண்ணோட மனசு ரொம்ப வேதனைப்பட்டு இருக்குன்னு தெரிஞ்சு ரொம்ப ஜெனினா எடுத்தீங்க போன வீடியோவை பார்த்தப்ப உங்களை நான் கண்டபடி திட்டி இருந்தேன் உண்மையிலேயே இந்த இன்டர்வியூக்கு நான் தலை வணங்குகிறேன் எனக்கு இந்த மாதிரி நீங்க எல்லாரையுமே ரொம்ப நீட்டா இன்டர்வியூ எடுக்கணும் உங்க பேர கெடுத்துக்காம இன்டர்வியூ பண்ணனும் அப்படின்னு நான் இறைவனை வேண்டுகிறேன் எல்லா கடவுள்களையும் நான் வேண்டிக்கிறேன் நீங்க இந்த மாதிரி பேட்டி எடுக்கும்போது உங்களுடைய ஆக்டிவிட்டி முகம் எல்லாமே ரொம்ப நல்லா பாக்குறதுக்கு ரொம்ப நேர்மையான தோற்றத்தை தருகிறது மனுஷனா எல்லா மனுஷங்களுக்கும் குறை இருக்கும் அத நீங்க வந்து தோண்டி எடுத்து அவங்கள கிண்டல் பண்ணி நக்கல் பண்ணி அதுல வர்ற வியூஸ வச்சு அதுல வர்ற காச வச்சு நாம வாழ்ந்து என்ன பண்ண போறோம் நீங்க இந்த மாதிரி எல்லா இன்டர்வியூ எடுத்தீங்கன்னா உங்க பேமிலில இருக்குறவங்க ரொம்ப உங்களை ரெஸ்பெக்ட் பண்ணுவாங்க நான் வந்து உண்மையிலேயே ரொம்ப ரெஸ்பெக்ட் வச்சிருக்கேன் உங்க மேல ஆனா ஒரு சில இன்டர்வியூ பார்த்தப்போ உங்கள நான் நிறைய திட்டி இருக்கிறேன் எனக்கு இந்த இன்டர்வியூல உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 Месяц назад +2

      Exactly 😢

    • @GK-mj6dc
      @GK-mj6dc Месяц назад +2

      S

    • @ganeshgg6048
      @ganeshgg6048 Месяц назад

      Sir u are great but பாவம் sir Suchi

    • @kanaikkalirumporaiyan5807
      @kanaikkalirumporaiyan5807 Месяц назад

      I love you mam sujithra உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ வாழ்த்துவார் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் Thank you mam I love you your singing

  • @ArjunFrancis1998
    @ArjunFrancis1998 Месяц назад +6

    உங்கள் மனத் தெளிவு மிகவும் அருமை சுசி. உங்கள் எண்ணப்படி அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் :)

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Месяц назад +7

    முக்தார் சுஜித்ராவ கலாய்கர்தா நினைச்சி பேசினாலும் அவங்க தெளிவாதான் பேசுறாங்க..மனதளவில் பாதிக்கப்பட்டுறுக்காங்க பாவம்.

  • @ayubayub6389
    @ayubayub6389 Месяц назад +1

    Mom, உங்க கவலைக்கும், கண்ணீருக்கும், காரணமானவர்களை இறைவன் தண்டனை கொடுக்கட்டும், , எங்க மனசையும் கலங்கடிக்குது, from, சவூதிஅரேபியா,

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 Месяц назад +233

    சார் கொஞ்சம் கூட நியம் மே இல்ல ஒருத்தவங்க கஷ்டமா இருக்கும் போது இப்படி நீங்க குளிர் காய கூடாது

    • @Janarthanan130
      @Janarthanan130 Месяц назад +4

      intha video paakum pothu suji meethu ungalukku parithaabam vanthaal mukthaar seithathu sariye.

    • @kavithaprakash5438
      @kavithaprakash5438 Месяц назад +1

      @@Janarthanan130 உண்மைதான் சார்

    • @janamj3502
      @janamj3502 Месяц назад +2

      Watch the video completely

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 Месяц назад +347

    கவலைப்படாதீங்க நல்லா இருப்பீங்க தைரியமா இருங்க 🙏

  • @gopigemini9904
    @gopigemini9904 Месяц назад +43

    Suchi is really talented I hope she should get more singing opportunities _ and more work ❤

  • @balakrishnanp696
    @balakrishnanp696 21 день назад +1

    All the very best for ur bright future Suchi ❤

  • @jeyabaskaranr1989
    @jeyabaskaranr1989 Месяц назад +8

    தர்மம் மறுபடியும் வெல்லும். Dont worry sushitra.

  • @Pro_Saitama
    @Pro_Saitama Месяц назад +937

    யோவ் முக்தார் எங்க அண்ணன் சவுக்கு சங்கர் வெளியே வந்துவிட்டார் அவர வச்சு ஒரு வீடியோ எடுப்பா😅😅🎉🎉

    • @RifasSalmiya
      @RifasSalmiya Месяц назад +20

      Bro savukku enna English meaning after jail English la poduvom😂

    • @sribharathm
      @sribharathm Месяц назад +5

      Correctly said

    • @87levirap
      @87levirap Месяц назад +14

      Avan varamataan

    • @Usher8888
      @Usher8888 Месяц назад +32

      ஏன் அவனோட இன்னொரு கையையும் உடைக்கவா 😂😂😂

    • @sribharathm
      @sribharathm Месяц назад +7

      @@87levirap correctly said, already his nose has been cut by mukhtar

  • @thangaraj7409
    @thangaraj7409 Месяц назад +119

    இந்த பேட்டியை கேட்டு இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து தைரியமாக பேட்டி கொடுப்பது. கேட்பதற்கு மனவருத்ததை தருகிறது. ஒருவர் மற்றவரை சீர்கொழைத்தால் அவர்கள் இப்ப வேண்டுமானால் நல்லாயிருக்கலாம் ஆனால் காலம் கடந்து இதே வேதனை வராது என்ன நிச்சயம்.

  • @ansglobs
    @ansglobs Месяц назад +43

    சுசித்ரா பாடகி என்பதைவிட அருமையான உள்ளம் படைத்தவர்
    வாழ்க வளமுடன்
    இரசிகர்கள் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்
    உறுதியுடன் வாழ வாழ்த்துகள்🎉

  • @zareenfathima8747
    @zareenfathima8747 Месяц назад +3

    Suchi mam... Plz dont cry i too literally cried... Emotions n eyes will never lie at same time.. Today ur tears 💧 proved everything...
    Its not fake bcz u don't cry that easily living all alone is damn painful... In this world... Hope someone either gives u chance fr singing or someone with good heart just marry u.. N be a good companion
    But i feel just open a you tube channel n jut sing old songs in ur voice ppl will love ur voice at any cost.. Dont lose hope singing industry may destroy u but not the singer inside u should do that.. Be brave n come on iron lady..tamilnadu ppl will never ever leave u alone..anymore. There r so many good souls surely they will make u reach higherr just forget all tht happened earlier never open it... U just concentrate on u n ur health literally i cried fr u dear sister... Plz come on do start a new u tube with suchi music leaks reloaded name.. start from where it cracked.. But in good 👍way only good singing n always happy happy forget the past n just embrace the future... Best wishes 😊

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Месяц назад +21

    பாவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்திடானுங்க.
    முக்தாரின் இந்த நேர்கானலினால் தான் உண்மை உலகத்திற்கு தெரியவந்திருக்கு.
    மீண்டு வர சுசித்திராவிற்கு வாழ்த்துக்கள்.
    முக்தாருக்கும் வாழ்த்துகள்.

  • @eswaranm4178
    @eswaranm4178 Месяц назад +41

    After seeing this interview I feel very sad. I pray The God to give full strength to Ms. Suchitra, a great singer for the near future. All film industry should realise the truth and give opportunity to hear her new songs.

  • @ParameswariUniverse1969
    @ParameswariUniverse1969 Месяц назад +20

    இந்தப் பாடகிக்கு இனிமேல் நல்லவைகள் மட்டுமே நடக்க வேண்டும் அவர்கள் இனிமேல் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் நான் பிரார்த்தனை செய்கிறேன் அவர்கள் தனிமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது எல்லோரும் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் தனிமையில் இருந்து வெளிவந்து எல்லோரிடம் சகஜமாக வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Mary_13133
    @Mary_13133 Месяц назад +155

    She is a good singer❤

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Месяц назад +4

      Item songs singer.

    • @lovelygrace3094
      @lovelygrace3094 Месяц назад +5

      She exposes the real face of film stars n ask people not to worship them..wats wrong in this?

    • @kikilo-m2r
      @kikilo-m2r Месяц назад

      ​@@lovelygrace3094bro grow up Ellarukum privacy nu onnu iruku actors oda personal life namaku theva illa padam nadikiranga atha pathu enjoy panrom Avan Enna panran yaru koda irukan Ellam theva illatha vishiyam

    • @BrunoPregash
      @BrunoPregash Месяц назад

      இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான பேட்டி

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 Месяц назад +4

    நோ,,,
    முக்தார் அண்ணா,,,,
    நி,, வேற level,, னா,,, 👌😂👌😂👌👌👌👌👍👍👍👍👍👍

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Месяц назад +3

    அண்ணண் முக்தார் ரசிகன் 💐

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Месяц назад +182

    பரிதாபத்திற்குரியவர் சுஜித்ரா😢😢😢😢

  • @sakthiumalakshmi2656
    @sakthiumalakshmi2656 Месяц назад +90

    Sujima don't cry, you are my favorite singer, come back again

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar9184 Месяц назад +68

    முத்தர் சார் உங்களுடைய இன்டர்வியூ அனைத்தும் நேர்த்தியாக இருக்கும், தைரியமான பல கேள்விகளை கேட்பீர்கள், சுச்சி பாவம் அந்த பொண்ணோட வாழ்க்கையில நிறைய கெட்ட விஷயங்கள் நடந்து போச்சு, இந்த நைட் பார்ட்டி கலாச்சாரத்தால தான் அந்த பொண்ணோட வாழ்க்கையை சீரழிஞ்சு போயிடுச்சு , அந்தப் பொண்ணு யாருமே இல்லாம ஒரு அனாதையா வாழ்ந்து கொண்டிருக்கிறது, அந்தப் பொண்ணுக்கு சினிமா உலகத்துல ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுத்து மறுபடியும் பாட வைக்க வேண்டும். இந்த பொண்ணோட வாழ்வாதாரத்துக்காகவாது ஒவ்வொரு பாடல் அந்த பொண்ணுக்கு நல்ல மனம் கொண்ட யாராவது டைரக்டர், மியூசிக் டைரக்டர், இந்த பொண்ணுக்கு ஒரு லைஃப் கொடுக்கலாம்.

  • @subedhathawfik357
    @subedhathawfik357 Месяц назад +1

    சுஜி உங்க VOICE மிகவும் அழகாய் உள்ளது மீண்டும் நீங்க பழைய சுஜி யாக வரவேண்டும் மீண்டும் பாடல் பாட வேண்டும் உங்களை..வெ ற்க படு த்தி ய வர்கள் முன் மீண்டும் எழும்ப வெண்டும் மீண்டும் பாடுங்கள்

  • @Saravanan_Munuswami
    @Saravanan_Munuswami Месяц назад +13

    Now days the media and Anchors lost the basic respect ! She is talented person and definetly needs a good family life.

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 Месяц назад +114

    Romba kevalamaa interview edukkum mukthar.
    Suchi is very honest n sooperb

  • @gangadevi5923
    @gangadevi5923 Месяц назад +33

    முக்தார் பாணியில் ஆரம்பித்த இன்டர்வியூ, கழிவிரக்கத்தாலும் பச்சாதாபத்தாலும் தன் தொடையில் தானே தட்டிய சத்தங்களோடு நடந்து கொண்டிருப்பது இதுவே முதல் முறை. இது சுசித்ராவின் நேர்மைக்கும் தைரியத்திற்கும் கிடைத்த வெற்றி!!

  • @swarnarekha1
    @swarnarekha1 Месяц назад +49

    # come back Suchi
    Truth never dies but it’s strong so are you ❤

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Месяц назад +2

    YOU ARE VERY DIFFERENT FRANK OPEN HEARTED PERSON. GOD BLESS YOU SISTER. THANK YOU MUKTHAAR SIR

  • @kuganpath539
    @kuganpath539 Месяц назад +48

    This guy is bullying people in the name of journalism. Should be stopped.

    • @kikilo-m2r
      @kikilo-m2r Месяц назад

      No bullying this types of people is good

  • @NisaSadiq
    @NisaSadiq Месяц назад +50

    Suji nenga தைரியமான பெண் அழ கூடாது 😘❤

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 Месяц назад

      But y once in an interview she was telling her ex husband is a. Gay n close with dhanush ...onnemey purilliyeh ...is it true she says or wht...she claimed that trisha n other artists too involved with partying all abt drugs netc now she says different hmm which is real n reel

  • @subashinisuba9425
    @subashinisuba9425 Месяц назад +40

    She is a very great singer don't worry 😊

  • @MV-un9ey
    @MV-un9ey 12 дней назад

    All said and done she is a very strong woman. Very inspiring Suchitra stay strong as always

  • @JamunaJegannath
    @JamunaJegannath Месяц назад +15

    உங்களுக்கு ஓரு அழகான வாழ்கையை
    இறைவன் கெடுப்பான் ❤❤❤❤❤❤❤❤

  • @pinky6299
    @pinky6299 Месяц назад +29

    Must appreciate Mukthar for treating Suchitra with the dignity she deserves.Its high time for the ppl to stop trolling her .# LIVE LET LIVE

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 Месяц назад +144

    சுசித்ரா மாதிரி பெண் நல்ல திறமையான பெண்

  • @ganeswaranmogan9034
    @ganeswaranmogan9034 Месяц назад +97

    Why this social media only take interview with suchi..If you want to know whether she said is true or false..You should ask the same question to Danush,kartik kumar,vairamuthu and whoever she said..I dont think they have guts to ask this questions to them..Why all target only suchi??? She is so strong when answering all questions in interview

    • @kannanlove7270
      @kannanlove7270 Месяц назад +2

      ஏன்னா இந்த பொண்ணு தான் பேட்டி எடுக்க கூப்பிட்டா வருது. அவங்க கிட்ட பேட்டி கேட்டா தர முடியாதுன்னு சொல்லிடுவாங்க. பேட்டி கொடுக்க வர மாட்டேன்னு சொல்கிற மனிதர்களை என்ன தூக்கிட்டடா வர முடியும்?

    • @ganeswaranmogan9034
      @ganeswaranmogan9034 Месяц назад +4

      @@kannanlove7270 enaku nenga soldrathu puriyuthu..But thairiyama veliya vanthu pesure intha ponnaiyum neraiya peru tappu soldrange..Nan athe thaan soldren..Oru poyi ivalavu thairiyama solle mudiyathu..So suchi soldrathule etho unmai iruku

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd Месяц назад +3

      ​​@@ganeswaranmogan9034 none whom you mentioned is not gonna respond to the media on this topic.

    • @subaselvam5690
      @subaselvam5690 Месяц назад +1

      Every interview ku money kidaikum so she goes.Kupitathan seivanga but no one go

  • @TheSangeethas
    @TheSangeethas Месяц назад +14

    OMG! The interviewer is indirectly mocking at her. Gossip aunty in a suit - his Hmmmm hmmmm was like that gossip paati from lollu Sabha…

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Месяц назад

    வாழ்க சகோதரி. நீங்கள் பாடிய பாடல்கள் காலத்தால் மறைக்க முடியாதவை. மீண்டும் பேரும் புகழும் கிடைக்க வாழ்த்துக்கள்.🎉

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 Месяц назад +30

    சுஜி உங்களுக்கு நல்லது நடந்தேதீரும் .வருத்தவேண்டாம் எல்லாத்தையும் துக்கி போட்டுட்டு உங்கள் எதிர்காலத்திற்காக . உங்களை நீங்கள் நம்புங்கள் அந்த நிமிடம் உங்கள் வாழ்க்கை மாறும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @jeevalavanya5222
    @jeevalavanya5222 Месяц назад +41

    சுசித்ரா மேடம் உங்களை எனக்கு தெரியும் நான் சின்ன வயசுல அப்ப நான் உங்களை உங்களுடைய பேச்சு கேட்டு நான் வியந்திருக்கிறேன், ஆனா உங்க வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் மத்தவங்க தான் காரணம் ஏன்னா நீங்க மோட்டிவேஷன் ஸ்பீச் பண்ணி இருக்கீங்க அதனால சொல்றேன்

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை Месяц назад +32

    சுஜி உங்களுக்கு அழகான குரல் கடவுள் கொடுத்திருக்கிறார்... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் நீங்கள் யாரைப் பற்றி குறை கூறினாலும் அவர்கள்... அவர்கள் வேலையை செய்து கொண்டே அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்.. நீங்கள் கடைசி வரைக்கும் இப்படியே பேசி பேசி இறுதியில் வரப் போறது ஒன்றுமில்லை உங்கள் மனநிலையை நல்வழிப்படுத்தி நிம்மதியாக நல்ல ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழுங்கள்..

  • @karthiks9510
    @karthiks9510 Месяц назад +4

    சுசித்ராவை நினைத்தால் கண்ணீர் வருகிறது. அப்போது சிறிது புத்திசாலி தனமாக நடந்திருக்கலாம் மிகவும் நேர்மையாக வெளிப்படையாக இருந்தால் இப்படித்தான் ஆகும் சூழ்நிலைக்கு ஏற்ப சாதுர்யமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்

  • @Aadal108
    @Aadal108 Месяц назад +3

    Dhanush ஒன்னும் தனியா வரல அப்பா இயக்குனர் அண்ணன் இயக்குனர் அவங்க மூலமா தான் தனுஷ்

  • @fairshare9581
    @fairshare9581 Месяц назад +243

    hey Mukhtar, do you know the meaning of empathy and being a human? you’re constantly mocking her and insulting her in the name of sarcasm and stupid anchoring skills.
    and when she said she doesn’t go to pub you said what life you’re leading? So are you telling the community that going to pub is leading a decent and happy life?
    She is crying about sad life you’re making joke of it and passing sarcastic and useless comment.
    First learn to be a human before interviewing people shame on you !!!!

    • @roopakumar7292
      @roopakumar7292 Месяц назад

      Such an idiotic interviewer

    • @lovelygrace3094
      @lovelygrace3094 Месяц назад +10

      Yes well said

    • @சமையலறைவாழ்க்கை
      @சமையலறைவாழ்க்கை Месяц назад +7

      Mukhtar did the right approach. Now we that see that Suchitra’s truth stands tall in the face of expert grilling and scrutiny.

    • @singlesoul3153
      @singlesoul3153 Месяц назад +3

      Provoking is required to reveal the truth. she definitely needs a come back.

    • @parveen44442
      @parveen44442 Месяц назад +3

      Really, I also feel the same. But when he treats or interviews that type of people, it's ok .