"வீட்டுக்கு தெரியாம ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்" |Exclusive|Vadivukkarasi|Part1|Rewind With Ramji

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #vadivukkarasi #RewindWithRamji
    "வீட்டுக்கு தெரியாம ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்" | Exclusive interview With Vadivukkarasi | Part1 | Rewind With Ramji
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised RUclips Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Комментарии • 209

  • @hindutamilthisai
    @hindutamilthisai  4 года назад +39

    "ஆடச் சொன்னாங்க...அழுதுட்டேன்" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 2 |
    முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்
    ruclips.net/video/2APyiylhs6M/видео.html

    • @muthukrishnanvenugopal3476
      @muthukrishnanvenugopal3476 4 года назад +1

      ரொம்ப கஷ்ட பட்டுருக்கேள். இனிமேல் உங்களுக்கு கஷ்டம் எதுவும் illai.

    • @mohammedjinnah8311
      @mohammedjinnah8311 3 года назад +1

      @@muthukrishnanvenugopal3476 0p

    • @devikabaskaran3929
      @devikabaskaran3929 3 года назад +3

      @@muthukrishnanvenugopal3476 nnnnnnxnxnnnxxnxnnxnnnnnnnnnnnnCNNnnxnnnnnnnxnnnnnnnnnnnnnnnnnnnxnnnnnnxxnnnxnnnxnxnnnnnnnnCNNnnnnnnnnnnnxnnnnnnnnnnnnnnnnnnnnnnnnxnnnnnnnnxnnnnnnnnnxnnnnnxnnnnnnnnnnnnnnnnxnxnnCNNnnnnnnnnnnnnnnxnnxnnnnnnnnnnnnnnnnnnnnnCNNnnnnnxnnnnnnnnnnnxnnnxnnnnnn

    • @asenthil5923
      @asenthil5923 3 года назад

      Aa\a,\\a\\

    • @subhashinimuthukumar3576
      @subhashinimuthukumar3576 3 года назад

      🔥

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 4 года назад +34

    ஒரு சகோதிரியிடம் பேசிக்கொண்டிருப்பது போன்று அவ்வளவு இயல்பாக இருக்கிறதம்மா உங்கள் INTERVIEW HATS OFF TO RAMJI SIR...

  • @KK-js8fm
    @KK-js8fm 4 года назад +69

    அழகு பொம்மை போல அறிமுகம் ஆகி நடிப்புக்கு அரசியானார் இவர். தமிழ்நாடு கண்டெடுத்த பொக்கிஷம். ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை

  • @abianutwins3908
    @abianutwins3908 4 года назад +63

    வடிவுகரசி அம்மாவின் மனம் திறந்த பேட்டி ரொம்ப இயல்பா இருந்தது.....உங்கள பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்....

  • @ettubrute4563
    @ettubrute4563 4 года назад +33

    வாழ்வு, தாழ்வின் அனுபவங்கள் இந்த அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.
    வாழ்க்கையின் அர்த்தங்களை அனுபவத்தில் கற்றுக்கொண்டு அமைதியான நதியினிலே இந்த ஓடம், வெள்ளந்தி மனசோட பேசுகிறது.
    வாழ்க வளமுடன் வடிவுக்கரசி அம்மா.

  • @kannapiran5753
    @kannapiran5753 4 года назад +66

    She is a great performer...
    Especially "Mudhal Mariyaathai"...
    Rajini asked her to act in Arunachalam movie...

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 4 года назад +82

    Oru periya actress evlavu simple a pesuranga.Hats off to her👏👌❤

    • @pazlaniyogesh9145
      @pazlaniyogesh9145 4 года назад +10

      இவரிடம் தான் ஒரு பெரிய நடிகை என்ற கர்வம் துளியும் இல்லை மிகவும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறார் கிரேட் ஆர்டிஸ்ட் வடிவுக்கரசி அம்மா

  • @user-xb7zv8cf8c
    @user-xb7zv8cf8c 4 года назад +14

    மனம் திறந்து பேசும் உங்கள் நல்ல உள்ளம் கண்டு வியப்பாக இருக்கிறது......

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 года назад +112

    ஒவ்வொருவர் வாழ்வில் எத்தனை கதைகள். ஆனால் அந்தம்மாவின் முயற்சிதான் எல்லோரும் எடுத்துக்கொள்ளவேண்டிய பாடம்...

  • @satheeshm9618
    @satheeshm9618 4 года назад +23

    அம்மா உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் எபொழுது தான் தெரியும் நீங்கள் ராணிப்பேடடை எங்க ஊர். மிகவும் மகிழ்சசியளிக்கிறது. நீங்கள் நடிகும் அணிதும் மிகவும் பிடிக்கும்.

  • @maheswariraja1186
    @maheswariraja1186 4 года назад +51

    What a woman hat's off to you mam !! You are the inspiration of bold and struggled ladies!!!

  • @Natiyalaya_coimbatore
    @Natiyalaya_coimbatore 4 года назад +36

    உண்மை உண்மை தவிர வேறெதுவும் இல்லை.. Love you ma

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +10

    What an amazing woman she is!! Very honest & genuine person...it's really very rare these days..that's why old actors are the best...the humility , honesty ,professionalism , dignity made them successfull people..god bless you ma'am..keep giving interviews & share your other experiences , iconic characters & so on...it's so nostolgia for us 90's kids..we all grew up with your movies ❤

  • @karthoo2k
    @karthoo2k 4 года назад +69

    செம பேட்டி சார்,அருமையாக இருந்தது, எப்படி வாழ்ந்து கெட்டோமே? என முடங்காமல் எத்தனை உழைப்பு உழைத்துள்ளார் நடிகை வடிவுக்கரசி , ஒரே சமயத்தில் கன்னிமரா ஓட்டல் ஹவுஸ்கீபிங் சூபர்வைசர் வேலை, டிடி கண்மணிப்பூங்காவில் வேலை, மீண்டும் நந்தனம் வீட்டிற்கு பஸ், ஓட்டம் என எப்படி சென்னையை சுற்றி உழைத்துள்ளார்? ,இவர் இயக்குனர் ஏபிஎன் அவர்களின் உறவு என்பது இன்று தான் தெரியும்,
    இவர் நினைவில் இருந்து அழகாக ஒவ்வொருவர் பெயர்களையும் சம்பவங்களையும் விவரிப்பதைப் பார்த்தால் மூன்று பாகம் ஆவது இப் பேட்டி வரும் என நினைக்கிறேன்.
    அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் ராம்ஜி சார்,

    • @milkeywayman
      @milkeywayman 4 года назад +1

      Yes. Ramji nailed it again. Keep going Ramji sir...

  • @santhisiva6714
    @santhisiva6714 4 года назад +25

    உங்கள் அனுபவம் இப்பம் உள்ள பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 года назад

      Professional experience patri solli irukkaanga...fine...appo ivangaloda work panna artists patri solli irukkaanga...all r fact...but ippo serial la work pannittu irukkaanga....senior most artist nu mrng shooting spot la gud mrng sonna kooda romba alatchiyamaa oru paarvai paathuttu povaanga....screen kku pinnadi ivanga kitta avamaana pattavanga neraiya peru irukkaanga....yaaraga irundhaalum yevlo periya position kku ponaalum saraasari manushangala madhikka theriyanum. ..innikki ippidi oru nilaimayila irukkom na adhu namakku iraivan kuduthadhu....namma kitta yedhuvum illa...idha ovvorutharum purinjikitta indha madhiri yaaraiyum avamaana padutha maattaanga

  • @SK-uj6tp
    @SK-uj6tp 4 года назад +25

    உங்க சொந்த ஊரு ராணிப்பேட்டைல இருந்து !!
    வாழ்த்துக்கள் மா

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan 4 года назад +12

    எங்கள் ஊர் தங்கம்.. வடிவுக்கரசி அம்மா

  • @sathyamedia
    @sathyamedia 4 года назад +35

    interview எடுப்பவர் மிக இன்வோல்மெண்ட்டாக. அதேசமயம் சாதாரண பக்கத்துவீட்டு காரங்க போல ,சின்ன சின்ன விஷயங்களை அழகாக வாங்கிவிடுகிறார்.
    சிறிது மிகை பட்டாலும் .நாம் அந்த situation ல இருப்பதாய் போல உணரச்செய்கிறார். உதாரணமாக " பெரிப்பா வந்தார் என்றால் "பெரிப்பா பேரு என்ன ..ஓ " என்று கேட்டு சொல்பவரை டெப்தா போக வைக்கிறர். he makes the interview interesting

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 года назад +4

    வடிவுகரசி அம்மா இளம்வயதில்..செங்கல்பட்டு மாவட்டம்...இடைக்கழிநாடு என்ற எழில்மிகு கிராமத்தில்.
    நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது...
    பூமிக்கு வந்த நிலவு என்ற படத்துடைய படபிடிப்பு நடந்தது.தேங்காய் சீனிவாசன் மனோரமா அம்மா மற்றும் பல நடிகர்கள் வந்திருந்தார்கள்.நேரடியாக எல்லா நடிகர்களையும் பார்த்து ரசித்தேன்.
    என்னை தேங்காய் அவர்கள் கிண்டலடித்து விளையாடினார்.
    வடிவுக்கரசி அம்மா அழகா இருப்பாங்க.

  • @pbsridharan
    @pbsridharan 4 года назад +25

    She is so down to earth, homely practical. Nice lady.

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +10

    Her hard work & struggles paid off in big time...your journey is true insipiration to all the young women out there

  • @ammaannadar
    @ammaannadar 4 года назад +192

    முதல் முதலாக திரை துறையில் உள்ள ஒருவரது பேட்டியில் 100 % உண்மையான, நேர்மையான வார்த்தைகளை கண்டேன்
    நன்றி

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 года назад

      உண்மை....!

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +18

    The name " VADIVUKARASI " will remain ICONIC among movie goers...we all grew up with u ma'am...god bless you 😘

  • @wisdom007
    @wisdom007 4 года назад +27

    So real :) Romba edarthamana interview. Time ponathe theriyala.
    KIndly Upload other parts soon

  • @sumiwaran8972
    @sumiwaran8972 4 года назад +8

    She speaks from her heart.......upload the continuation please ........

  • @Sarmasugan
    @Sarmasugan 4 года назад +12

    Omg superb. Apdiye ungaloda travel panna madhiri irukku.god bless u amma.

  • @engachannel7367
    @engachannel7367 4 года назад +30

    When we need money to survive only we know our full capacity. Nowadays whether there is a need or not, everyone should be independent financially

  • @nallanmohan
    @nallanmohan 4 года назад +7

    She is a great artist. It’s very touching to watch her life and career. She is true to her narration of her life. Thanks for sharing

  • @hbbabu4791
    @hbbabu4791 4 года назад +13

    Her performamce in Ammoru telugu movie is so natural.

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh 4 года назад +16

    Nice mom old memories thanks for this interview

  • @preethasankar7377
    @preethasankar7377 4 года назад +2

    She has openly said I have cleaned 12 bathrooms , yevallavu satharama pesaranga , she is speaking so openly and genuinely vera oru actress irrunda idu Elam solla kudda mattanga ,love u for the way u are Amma ❣️😘

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +14

    Dear hindu tamil thisai , please take interviews from old film industry people....particularly from 1970 -1990 artists..their cinema was truly a golden era

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +9

    Arumayana interview.. Pls do interview of this type of veteran celebrities... Her life experiences teach us many things...

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 года назад +7

    Such a open personality....enjoyed her interwiew!!!

  • @Junitha20
    @Junitha20 3 года назад +4

    எனக்கு பிடித்த ‌நடிகை ❤️❤️❤️❤️

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 года назад +9

    எங்க ராணிப்பேட்டை பகுதியில் பிறந்து, வாலாஜாபேட்டை மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றவர் இந்த மாபெரும் நடிகை திருமதி வடிவுக்கரசி என்பதில் மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.இவருடைய கலைப்பயணம் இன்னும் மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 года назад +8

    Tks sir for interviewing Ms Vadivukarasi. She is v Frank no panda

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 4 года назад +40

    honest interview

  • @pushand
    @pushand 4 года назад +11

    Superb!! The way Vadivukkarasi speaks is so nice and narrates the events so well like a story.. it feels like we can keep on listening to her endlessly..

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 4 года назад +35

    ரொம்ப திமிர் பிடித்தவராக நடித்தால் இவருக்கு தான் முதல் மரியாதை

  • @pushpakandasamy4277
    @pushpakandasamy4277 4 года назад +8

    Superb interview👌 congrats to hindu tamil thisai whole team💐 my hearty wishes both of you.

  • @suganthisugumaran833
    @suganthisugumaran833 4 года назад +17

    Such interviews should be telecasted real& Heartful to hear simple in appearance

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 года назад +17

    Kudos to Ramji sir for selecting such another Legendary Actress Vadivukkarasi amma. She is simple and hard working personality. Interview is interesting. Amma acted in MUDHAL MARIYATHAI in typical madurai surrounding villages slang spoken character. Hats off to Vadivukkarasi Amma. Please continue in selecting such personalities in the coming interviews. Waiting for the next episode. MUDHAL MARIYATHAI padathil nadigar thilagam SIVAJI avargalai, thitti, vasaipadi, karichu kotti eppadi avalavu thairiyamaga, Vadivukkarasi amma avargalal thinichalaga nadikka mudinthathu. Unmaiyilaye remba thairiyam plus saathanai thaan. 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ramas8868
    @ramas8868 3 года назад +1

    I remember when I was in school , Vadivukkarasi doing Kanmani Poonga in DD , she was tall slim and very expressive and a nice way of narrating stories to children .

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 4 года назад +24

    ஒரு பேட்டிய முழுசா பாத்தேன் என்றால்
    அது இது தான்...
    வடிவம்மா நீங்க க்ரேட்

  • @gfgf4765
    @gfgf4765 4 года назад +10

    அழகான பெட்டி அதிகமான விஷயங்களை தெரிஞ்சிக்க

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 года назад

      பேட்டி....!

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 4 года назад +13

    வாழ்த்துக்கள்,சகோதரி!

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 года назад +1

    பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து தான் ஒரு நிலைக்கு வந்திருக்காங்க உண்மையை மறைக்காமல் சொல்றாங்க அம்மா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sivagamiperiyasamy3756
    @sivagamiperiyasamy3756 4 года назад +3

    Vazhathukkal ramji sir
    Your interview is very interesting and amma words are pure.

  • @mishantangunasekar2027
    @mishantangunasekar2027 3 года назад +1

    She's very interesting. Feels like listening to my grandma, such a lovely person

  • @anushkumar8447
    @anushkumar8447 3 года назад +2

    You are so sweet I love you amma

  • @thanioruvan7226
    @thanioruvan7226 4 года назад +13

    "வாழ்ந்து கெட்ட குடும்பம்" பெரிய சோகம்

  • @sreekumarvaidyanathan2983
    @sreekumarvaidyanathan2983 4 года назад +15

    What a honest interview.... Inspiration to all

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 4 года назад +1

    Ramji, Thanks for interviewing such great personality in our Tamil Film Industry......everyone has the same life story.

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 4 года назад +3

    Difficult climb and a story of resilience....thanks for sharing

  • @TheStanleyvijay
    @TheStanleyvijay 4 года назад +14

    Great Amma ,,,, wonderful interview so lovely ,,,

  • @suchan9912
    @suchan9912 4 года назад +6

    Excellent interview ithoda part 2 va skrm podunga

  • @kerjo1536
    @kerjo1536 4 года назад +5

    Nice episode. Self willed and strong woman u r!

  • @Hanu658
    @Hanu658 4 года назад +3

    Lovely.. so sweet..
    Nice interview. Very interesting..
    We want more interviews from u madam...

  • @sobanasai2484
    @sobanasai2484 4 года назад +3

    What a will power hard working easy to judge and say she is a villi artist. Tamizh cinema has not utilized her talent

  • @haridoss8906
    @haridoss8906 4 года назад +6

    Super Interview Madam

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 4 года назад +7

    ஆஹா... அற்புதம்

  • @kvenkat7341
    @kvenkat7341 4 года назад +3

    Apn sir native is sankagiri in salem district we are proud of you sir

  • @saipreethi7
    @saipreethi7 9 месяцев назад

    Good madam I am also belongs to ranipettai.mr.vadivelu was my school headmaster..good .by fan

  • @yesothaabalakrishnan8891
    @yesothaabalakrishnan8891 4 года назад +10

    Superb !❤️

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 5 месяцев назад

    மிகவும் தைரியமான வடிவுகரசி ma'am.!!. மேடம் பல வில்லி வேடங்களில் நடித்திருந்தாலும், நேரடியாக மிகவும் அடக்கமாகவும் அன்பாகவும் இருக்கிறார்

  • @LBhairaviKitchen
    @LBhairaviKitchen 4 года назад +5

    Excellent interview mam I loved it

  • @sureshbabusubramaniam4943
    @sureshbabusubramaniam4943 4 года назад +8

    sir please interview vennira adai murthy and vennira adai srikanth if possible

  • @asundar60yahoocom
    @asundar60yahoocom Год назад

    One of the versatile and most talented artist.Great

  • @lakshmianand3962
    @lakshmianand3962 4 года назад +2

    Nice speech amma.very natural.

  • @priyaramachandran2528
    @priyaramachandran2528 3 года назад +1

    ❤️ Wonderfull unforgettable moments madam superb 👌

  • @krishnamoorthi4788
    @krishnamoorthi4788 4 года назад +6

    Super interview bt quieck ya 2 nd part podunga

  • @balajibalu542
    @balajibalu542 4 года назад +10

    Madam Naanum Ippo hotel la house keeping SUPERVISOR dhaan

  • @Jeevactmca
    @Jeevactmca 2 года назад +1

    It's really surprising and new information that Doordarshan telecasted Tamil programs in 1976-1977 timeframe itself, becoz in India, TV became a commercial product very late when compared to other countries.

  • @maangamandai
    @maangamandai 4 года назад +9

    Nice to hear her Tamil..

  • @venkatesanpavithravenkates3669
    @venkatesanpavithravenkates3669 4 года назад

    I very proud....nanum walaja collegelathan padichean......na 3yr entha ammathan yanga collegeku cheif guest ......very simply mam

  • @parameshhema7005
    @parameshhema7005 4 года назад +6

    Will wait the next part

  • @kingcreationz3889
    @kingcreationz3889 4 года назад +8

    சுருளி 🔥

  • @tonygreenmike
    @tonygreenmike 4 года назад +4

    Awesome actress and Splendid lady. One of my favourite actresses.

  • @deepn2164
    @deepn2164 2 года назад

    Your hard life is a lesson to all and that's what has made you tough and bold, vadivu amma...Listening to your story made me feel like falling at your feet...

  • @lavanyaravireddy344
    @lavanyaravireddy344 4 года назад +3

    Vera level mam ninga Vera level 👏👏👏

  • @chithrapleaseplayfullvideo4772
    @chithrapleaseplayfullvideo4772 4 года назад +7

    ரொம்ப அருமையான பேட்டி

  • @R.Balu3029
    @R.Balu3029 4 года назад +4

    Wonderful interview

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +5

    Super vadiu amma

  • @worthyourwhilearthi.g6511
    @worthyourwhilearthi.g6511 4 года назад +8

    No Street lights in those days I remember we used to walk from tuition to home

  • @dhanalakshmidhanalakshmi8227
    @dhanalakshmidhanalakshmi8227 4 года назад +3

    I love you amma

  • @Thatonlyone678
    @Thatonlyone678 4 года назад +4

    Idhalavo interview ... Unmaiyana vaazhkai paadangal .. sorry madam unga roles pathitu munnadi ungala rammbani pombala nu nenechen .... Yevlo struggles ungaluku ... Bold lady u r 💜💜👏👏

  • @arunjoshy6043
    @arunjoshy6043 3 года назад +1

    Welcome to CWC

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 4 года назад +1

    I like thirumalai thenkumari moovi when i was 19rs old i watched that movie

  • @vidhyamano1586
    @vidhyamano1586 4 года назад +4

    Nice interview great actress god bless you amma live lOnggggggggg life

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 4 года назад +13

    விரைவாக part 2 பதிவிடவும்

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +1

    In MUDHAL MARIYADHAI movie I felt that for first time someone overshadowed the legend Shivaji ganeshan .

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Indeed everybody performed well in that film. No doubt. Also somebody's Character-wise importance might be the reason.
      But Sun is overshadowed by Moon occasionally preventing Sun's visibility, but is it real ? It is only an illusion and experienced occasionally here on earth. Self-effulgent Sun's luminosity always remains in tact. V. GIRIPRASAD (68)

  • @paulpandim6326
    @paulpandim6326 4 года назад +5

    lakshmi mam interview pannunga..

  • @sureshbabu8964
    @sureshbabu8964 4 года назад +7

    Great neenga

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 4 года назад +3

    Mam superrrrrrr actor in coorg

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +1

    very intresting........
    Colombo

  • @MadhuLanka-mv3os
    @MadhuLanka-mv3os 3 года назад +1

    சூப்பர் mam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @sridharmha1917
    @sridharmha1917 4 года назад +3

    Very frank interview

  • @vrajeshkumar
    @vrajeshkumar 3 года назад

    Greatest tribute to an actor is to be hated for the role they played. For me that was her role in Muthal Mariyathai. Coming back to the interview, she is a great person. Congratulations for excellent carrier in flims

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +1

    super vadivu amma🙏🙏🙏🙏🙏