நேதாஜி - முத்துராமலிங்கத் தேவர் நட்பின் கதை | வரதராஜன் , முன்னாள் காவல் அதிகாரி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    நேதாஜி - முத்துராமலிங்கத் தேவர் நட்பின் கதை | வரதராஜன் , முன்னாள் காவல் அதிகாரி | Aadhan Tamil
    #Periyar #MuthuramalingaDevar #Netaji #Rajaji #Dravidam
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 81

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 года назад +18

    நன்றி ஐயா
    என்னுடைய தாய் தந்தையின் திருமணம்
    1957 ல் திரு முத்துராலிங்கத் தேவர் தலைமையில் தான் நடந்தேறியது !

    • @cs-td6ic
      @cs-td6ic 2 года назад +1

      Have u seen thevar ayya sir.

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 2 года назад +18

    நேதாஜி, தேவர் தேசிய உன்னத தலைவர்கள் 🙏🙏🙏🙏

  • @thirukumaran5642
    @thirukumaran5642 2 года назад +44

    தேசிய தலைவர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் வாழ்க

  • @gokuldev3821
    @gokuldev3821 2 года назад +34

    தேசிய தலைவர் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் புகழை போற்றி வணங்குவோம் 🙏

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 2 года назад +12

    அருமை ஐயா தேவர் அய்யாவின் பதிவிற்கு

  • @parameswaran5183
    @parameswaran5183 2 года назад +16

    தேசியத்தலைவர், தெய்வீக திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
    🙏🙏🙏

  • @MugilRaja
    @MugilRaja 2 года назад +11

    Nice Interview, Thanks to Varadharajan Sir, for this Valuable & Informative Interview!!!

  • @aravindthiruna645
    @aravindthiruna645 2 года назад +7

    🇮🇳தேசதந்தை நேதாஜி🔥
    தேசிய தலைவர் முத்துராமலிங்கத்தேவர்❤

  • @lebronk279
    @lebronk279 2 года назад +36

    தேசிய தலைவர் பசும்பொன் ஐயாவை பற்றி தெரியாத நிறைய விஷயங்களை எடுத்து கூறியதற்கு நன்றி வரதராஜன் ஐயா...🙏

  • @BalaMurugan-rk2qg
    @BalaMurugan-rk2qg 2 года назад +4

    நேதாஜி என்ற பெயர் மீது தீராத காதல் கொண்டவன் நேதாஜி வெறியன்🔥🔥🔥

  • @rocky13419
    @rocky13419 2 года назад +6

    🙏அருமையான தகவல் நன்றி ஐயா.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 года назад +8

    அய்யா வரதராஜன் அவர்களுக்கும் ஆதன் தமிழ் நெறியாளர் அவர்களுக்கு நன்றி தேசிய தலைவர் பசும்பொன் சித்தர் அவர்களின் வரலாற்று உன்மையை பேசியதற்கு நன்றி அய்யா

  • @arumugams6150
    @arumugams6150 2 года назад +19

    அய்யா வரதராஜன் அவர்களைப் போல் இதமாக பதமாக நேர்மையாகப் பேசுகின்ற மனிதர் தமிழக அரசியல் வரலாற்றில் யாருமே இல்லை..!

    • @thangapandi9752
      @thangapandi9752 2 года назад

      Oo

    • @yellamsivamayam
      @yellamsivamayam Год назад

      இருக்காது எப்படி இருக்கும் அதே சாதிகாரன் அல்லவா ஆனா ஒரு விஷயம் மட்டும் தான் தெரியவில்லை. வரலாறு என்றால் ஒரே மாதிரி தான இருக்கும் இவன் என்ன ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு வரலாறு சொல்லுகிறான்

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 года назад +3

    இது எனக்கு எல்லாமே தெரியாத விசயங்கள் நன்றி ஐயா!

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 года назад +12

    தேசிய தலைவர் தேவர் திருமகனார் ..தென் மாவட்ட மக்களின் குல தெய்வம் 😍

  • @karthikkarthik9642
    @karthikkarthik9642 2 года назад +8

    Sema ❤️❤️❤️❤️Thevar mahan ennoto thalaivar

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 года назад +4

    நேர்மையான மனிதர் பேட்டி தருகிறார் தேசியமும் தெய்வீகமும் வரதராஜன் அய்யாவிடம் உள்ளது

  • @harbheema
    @harbheema 2 года назад +5

    Thanks Aruul Mozhi Varman for this interview. Keep up your good work.

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up👋👋👋

  • @nammananguneri7059
    @nammananguneri7059 2 года назад +7

    தேசியம் காத்த செம்மல் 🙏🙏🙏

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 2 года назад +3

    ஐயா வரதராஜன் அவர்கட்கு நன்றி.

  • @Ilajack
    @Ilajack 2 года назад +12

    Highly informative interview. Thank you Mr Varadharajan! But irritating interviewer, doesn’t allow him to speak & interrupts quite often, unnecessarily.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Год назад +1

    Great soul of India Thevar Ji

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh 2 года назад +2

    Thanks to Aadhan tv

  • @rams9257
    @rams9257 2 года назад +1

    Arumai..

  • @summerwind3217
    @summerwind3217 Год назад +2

    காமராஜர் சூர பத்மன் வழி வந்த இனத்தவர் 🙏🙏🙏

  • @JayKumar-vp1lm
    @JayKumar-vp1lm 2 года назад +1

    தேசிய தலைவர் 🙏

  • @visakaprintings1121
    @visakaprintings1121 2 года назад +2

    anchor is not in neutral point he speaks only about his side but varadarajan sir speaks truth and fact india is built by many selfless leaders like thevar, ambedkar nowadays media is not neutral

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 2 года назад +1

    Very very creative speech sir

  • @prembillapk6604
    @prembillapk6604 2 года назад +4

    25:30 - 28:30 mass

  • @sibichakk3912
    @sibichakk3912 2 года назад +3

    Wow excellent interview...Ethu varai theriyatha neraiya visaiyam solirukinga..sir..superrr...👌👌

  • @seeniinn1
    @seeniinn1 2 года назад +5

    Learned persons cannot lead the country unless they are brave to take timely decision and to lead the team. Merely learned persons can only give suggestion which are vital to plan strategies to lead the team

  • @1969babua
    @1969babua 2 года назад +1

    I got excellent information from Varadharajan Sir. Thank you

  • @raviprospaq8441
    @raviprospaq8441 2 года назад +2

    👌👌👌👌👌

  • @babus8008
    @babus8008 Год назад +1

    இந்த நெறியாளர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கேள்விகளைக் கேட்டுவிட்டு அமைதியாக பதிலை முழுமையாக கேட்டுக் கொள்ள வேண்டும். தயவு செய்து பேட்டி கொடுப்பவர் பேசும்பொழுது கூட கூட பேச வேண்டாம். உங்கள் கருத்துகளை நாங்கள் கேட்க விரும்பவில்லை.

  • @vganesan7172
    @vganesan7172 Год назад

    Very nice Mr.Varatharajan. I better understand about Thevar. Thank you.

  • @chinthamani6301
    @chinthamani6301 Год назад +1

    ஸ்ரீ மதிக்காக
    குரல் கொடுங்கொ

  • @chinnankandasamythevar7423
    @chinnankandasamythevar7423 Год назад

    Thanks for your true valuable information about Pasumpon Muthuramalinga Thevar's role in National Politics and freedom of the nation.

  • @kathirvelaarogaiswamy8649
    @kathirvelaarogaiswamy8649 2 года назад +8

    dk supporter arulmozhi , thanthai suppporter..is not happy with this interviewer ...i see a lot of jealously towards thevar avargal

  • @sakthivelu8435
    @sakthivelu8435 2 года назад

    Supper ya

  • @manojprabakar800
    @manojprabakar800 2 года назад +5

    Thevar is a true nationalist am not a thevar but am fond of him who is this vanniyarasu chi thu

  • @prabakaranism80
    @prabakaranism80 2 года назад +1

    தலைவர்களின் கொள்கைகளை மறந்து தலைவர்களின் சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்

  • @neovinoth123
    @neovinoth123 2 года назад +3

    Nalla story nalla time pass achi

    • @ulaganathan980
      @ulaganathan980 2 года назад +4

      Apo poi thoongu bro

    • @sdesingurajan2704
      @sdesingurajan2704 2 года назад +8

      ஒரு பிராடு இந்திய ராணுவத்துல வேலை பாத்தானு ஒரு கதை சொல்லுவாங்க அது நல்லா பொழுது போகும். அதை கேளுடா

    • @neovinoth123
      @neovinoth123 2 года назад +1

      @@sdesingurajan2704 yaaru unga ammala othavana !??? 🤣

  • @chinnankandasamythevar7423
    @chinnankandasamythevar7423 Год назад

    Long Live the Name and Fame of Pasumpon Muthuramalinga Thevar.

  • @chandrashekar4278
    @chandrashekar4278 2 года назад +1

    அமரர். டாக்டர். திவான். சர். சி.பி.ராமசாமி ஐயர் அவர்களைப்பற்றி தாங்கள் அறிந்தவைகளை தயவுசெய்து கூற இயலுமா ஐயா ?

  • @dghcvb5738
    @dghcvb5738 Год назад +1

    Oooooooooo

  • @muruganm6606
    @muruganm6606 Год назад +1

    சார்
    மன்னிக்கவும்.
    மு.தேவர் அவர்கள்
    சொத்து விபரமாக
    சென்னை போனபோது
    சீனிவாச ஐயர் ஒரு
    பொது கூட்டத்திற்கு
    அழைத்து போகிறார்.
    அங்கே தான் முதன்முதலாக(1927)
    தேவர் நேதாஜியை
    சந்தித்ததாக கூறப்படுகிறது.
    நீங்கள் 1933ல் டெல்லியில்
    நேதாஜியை முதன்முதலாக சந்தித்ததாக
    கூறுகிறீர்கள் எது
    உண்மை.

  • @subashs4034
    @subashs4034 Год назад

    GGGGGGG 👨‍👩‍👦🤳🤳🤳🤳 THANKS

  • @senthilr5354
    @senthilr5354 2 года назад

    Kalaingar matum ille , kalaingaroda apaa thaathaa ,magan peran ini ille epodhume dhevar silaia thoda mudiaathu sir,

  • @visakram4523
    @visakram4523 2 года назад +1

    வன்னியரசு பற்றி வரதராஜன் ஐயா பேசும்போது
    இவன் பேச்ச மாத்தி வேற எங்கேயோ கொண்டு போறான்

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 года назад +1

    காளகஸ்தி கோவில் சோழ மன்னன் கட்டியதாக ஆய்வுசொல்கிறதுஎதுஉன்மை

  • @manojprabakar800
    @manojprabakar800 2 года назад

    Anchor nalla krlvi kekalam

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 2 года назад

    அய்யா1937kamarajarchennai மாகாண காங் செயலாளர் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர். ஒரு தலைவரின் புகழை சொல்லும் போது மற்ற தலைவர்களின் வரலாறு குறைத்து சொல்ல வேண்டாம் படித்த அறிவாளி உங்களையும் சாதி உணர்வு பொய் சொல்ல வைக்கின்றதா. 1927. சென்னை காங் மாநாட்டிற்கு காந்தி நேரு Bose வருகை தந்த போது ஶ்ரீநிவாச அய்யர் வீட்டில் நேதாஜி 19வயது தேவரை பார்க்கின்றார்

    • @yellamsivamayam
      @yellamsivamayam Год назад

      இவர் முத்துராமலிங்கத்தை தவிர வேற யாருமே தலைவர் கிடையாது என்று சொல்லுவார்

  • @manojprabakar800
    @manojprabakar800 2 года назад

    Varadharajan sir on the point deo anchor sombu thookatha

  • @தமிழர்இனம்-ண4ம
    @தமிழர்இனம்-ண4ம 2 года назад +2

    ஐயா ஒரு திருத்தம் வஉசி தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சமுகத்தை சார்ந்தவர் சுத்தமான வேளாளர் சாதி பள்ளர்கள் தான் கீழ்சாதி என்பதை மறைக்க தேவேந்திரகுல வேளாளர்னு வாங்குனாங்க அதை எதிர்த்து உண்மையான வேளாளர் சாதி வழக்கு போட்டுள்ளது நீதிமன்ற வாழக்கில் உள்ளது தமிழ்நாட்டில் மூன்று சாதிதான் பெரியது 1920 ரெக்காடு வன்னியர் 17% வேளாளர்15% பறையர் 14 முக்குலத்தோர் கள்ளர் மறவர் அகமுடையார் மூவரும்7%

  • @vijayakumarsubramanian3475
    @vijayakumarsubramanian3475 Год назад

    Devar kolaigarar than

  • @yellamsivamayam
    @yellamsivamayam 2 года назад

    ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு கதையா சொல்லுறாங்க எதிலுமே உண்மை இருக்காதா