நாள் - 47 || ஸ்துதியருடைய இராக்கினியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- மாதாவோடு மாபெரும் ஜூபிலி
அன்பார்ந்த நேயர்களே நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனலில் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு, இந்த ஜூபிலி ஆண்டு முழுவதும் மாதாவை பற்றிய செய்திகளை வெளியிட இருக்கின்றோம்.
அனுதினமும் மாதாவை பற்றிய புதிய தகவல்கள் நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனல் வெளியிடப்படும்.
காண மறவாதீர்கள்
வாருங்கள் இந்த ஜூபிலி ஆண்டு முழுவதும் மாதாவின் செய்திகளோடு பயணிப்போம்.
நன்றி
மரியாயே வாழ்க
மேலும் விவரங்களுக்கு
பா. பிரான்சிஸ் சேவியர்
9944358435
இந்த ஆண்டு முழுவதும் வெளியாகும் மாதாவின் செய்திகளை WhatsApp மூலம் அனுதினமும் பெற MMJ என டைப் செய்து உங்களின் பெயர் மற்றும் ஊர் விவரத்தை 9944358435 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.
--------------------------------------------
"மரியன்னைக்கான போர்" யூடியூப் சேனல்
தயாரிப்புத் தலைமை
பா. பிரான்சிஸ் சேவியர்
(9944358435)
ஒருங்கிணைப்பாளர்
பி. ஆரோக்கிய சகாய ராணி
படக்கோர்வை & படக்கலவை
பி. மேரி இம்மாக்குலேட்
ஒளிப்பதிவு
பி. அமலி பிரான்சிஸ்
#mariyannaikanapor #mariannaikanapor #mothermary #mary #bible #mothermaryprayer