இந்திய ராணுவ வீரா்கள் அனுநேரமும் விழித்திருப்பதால் தான் நான் ,நீங்கள் இந்தியா்கள் அனைவரும் நிம்மதியாக உறங்க முடிகின்றது அவா்களை கடவுளுக்கு நிகராக மதிக்கவும் பணியவும் வேண்டும் இந்தியா்கள் அனைவருக்கும் இனிய 68வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஜெய்கிந்த்!!! கல்கி ஆறுமுகம் சோ்வை!!!
இந்த அருமையான பாடலை பாடிய திரு.மாணிக்க விநாயகம் ஐயா அவர்கள் தற்போது நம் மண்ணை விட்டு சென்று விட்டார்.ஆனால் அவர் பாடிய பாடல்களில் இந்த பாடலை மறக்க முடியாது.
நண்பரே மதம் மனிதனாய் உருவானது.. ஆனால் வலி , பாசம், வேதனை, துக்கம்,... ஒருவர் கஷ்டபடுரத பார்க்கும் போது நமக்கு கஷ்டமாத இருக்கும் that's humanity இது யாரலயும் மாத்த முடியாது
அதற்கு தான் 16.02.2019 அன்று இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 19 நிமிடங்களில் 350 தீவிரவாதிகள் பலியாகினர் ஏனெனில் பாகிஸ்தான் இராணுவ மீதும் மற்றும் மக்கள் மீதும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று இந்தியா உளவு துறை அறிவித்தது
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி பூவாசம் பொங்கியதால் ஏறி அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி பூவாசம் பொங்கியதால் ஏறி பூவனம் பொற்காலம் ஆனதேனோ பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ யா அல்லா en காஷ்மீர் அழகாய் மாறாத யா அல்லா என் காஷ்மீர் அமைதி காணாத உம்மை நானும் கேட்பது மீண்டும் எங்கள் காஷ்மீர் யா அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாத யா அல்லா என் காஷ்மீர் அமைதி காணாத ஒ .. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே கல்லறை தோட்டம் ஆனத பள்ளத்தாக்கின் பசுமை எங்கே ரத்த கோலம் பூண்டதே வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம் நாணம் கொண்டு அன்று மரணம் கண்டு இன்று ஒ எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ விதவைகள் பார்த்து அழைத்தான ஒ எங்கள் காஷ்மீரின் வாரிசுகள் மரணத்தின் கையில் விழத்தான எண்கள் மண்ணில் குண்டு வைத்து எங்கும் ஓலம் எண்களின் கண்ணில் கத்தி வைத்து குத்தும் காலம் ஒ அல்லா எங்கு போகும் காஷ்மீர் புறாக்கள் ஒ அல்லா என்று தோன்றும் காஷ்மீர் விழாக்கள் எங்கள் அன்றைய காஷ்மீர் எங்கள் காஷ்மீர் ஒ ஹோ .... எங்கள் சொர்க்க பூமியை இன்று சாக்கடை யார் செய்தார் எங்கள் சொந்த பிள்ளையை பலி கேக்கும் சதி எல்லாம் யார் செய்தார் கலவரம் முடியுமா நிலவரம் மாறுமா எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல் பூக்கள் பூத்திட வேண்டும் புதை குழி அழிந்திட வேண்டும் சாலையில் சென்று வர இன்று ஒ .. சாவை வென்று வர வேண்டும் சாலையில் சென்று வர இன்று சாவை வென்று வர வேண்டும் இந்த நிலையை தந்தாரோ புரியவில்லை கண்களை மூடியும் தூக்கம் இல்லை மேகம்கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே என் காஷ்மீர் என் காஷ்மீர் என் காஷ்மீர் என் காஷ்மீர் 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊
School time most favourite song of mine. Na . Muthukumar sir lyrics. Tears coming out while listening to this masterpiece everytime. Searched for it 2022 ❤️
Na. Muthu kumar is such a beautiful lyrics. sir I have biggest biggest fan for u r all lyrics. இதற்கு அப்புறம் எனக்கு சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை.....
காஷ்மீரின் நிலையைப் பற்றி இந்தப் பாடலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் யா அல்லாஹ் இந்த தேசத்திற்காக தியாகம் செய்த அந்த நல்ல உள்ளங்களை நீ புரிந்து கொள்வாயாக இந்தியாவின் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்🇮🇳🇮🇳🇮🇳
Can't stop the tears after listening to this wonderful and meaningful song... But we should be happy to say that after the special status was abrogated to Jammu and Kashmir the terrorists are now taught a lesson by our Indian Army... JAIHIND...
Kashmir pandits oda Land Kashmir Ennoda Anna Major Rajput regiment....Shopian dist la 2014 Terrorists operation la shaheed aanaar.......Mera Kashmir 🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤🔥🔥
Salute for all real hero nenga anga kasta padurathula tha nanga la inga santhosama irukom really great ipa ninachulam maraka mudiyatha nala feb 14 marichu kanula kalanguthu
காஷ்மீர் மக்களை கேளுங்கள் அவர்களின் விருப்பம் என்ன என்று தனக்கு பட்டால் தானே அடியும் வலியும் பாவம் அந்த குழந்தைகள் இறந்து போன நாம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் 😭😭😭😭😭😭
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வடிகிறது
நீ மூடு
யா அல்லா காஷ்மிர் மக்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் கொடுப்பாயாக யா அல்லா
Ammeen
Ammeen
aamen
Ameen... ❤️
@@afsanasheik2379 Aameen
இந்திய ராணுவ வீரா்கள் அனுநேரமும் விழித்திருப்பதால் தான் நான் ,நீங்கள் இந்தியா்கள் அனைவரும் நிம்மதியாக உறங்க முடிகின்றது அவா்களை கடவுளுக்கு நிகராக மதிக்கவும் பணியவும் வேண்டும் இந்தியா்கள் அனைவருக்கும் இனிய 68வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஜெய்கிந்த்!!! கல்கி ஆறுமுகம் சோ்வை!!!
சிந்திக்க வேண்டியது
நன்றாக சொன்னங்க நண்பா
கருத்துக்கு வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு நாள் போா்க்களம் சந்திப்போம்!!!
காஷ்மீா் இந்தயா்களுக்கே சொந்தம்!!
இந்த அருமையான பாடலை பாடிய திரு.மாணிக்க விநாயகம் ஐயா அவர்கள் தற்போது நம் மண்ணை விட்டு சென்று விட்டார்.ஆனால் அவர் பாடிய பாடல்களில் இந்த பாடலை மறக்க முடியாது.
0
L
P
0
0
நா.முத்துக்குமார் சார் நீங்கள் மறைந்தாலும் உங்கள் வரிகள் என்றும் எங்களோடு இருக்கும்😪😪😪
Thanks for remembering Na.Muthukumar sir...sheik bro
😢😢😢😭😭😭😭😭
கணத்த இதயத்துடன்...........😭😭😭
பாடல் வரிகள்:- பா.விஜய்
Same thanking
என்ன குரல்! நான் குமரி காண்டத்தை சேர்ந்தவன் ஆனால் காஷ்மீரின் வலியை உணர்த்திய வார்தயும் இசையும்!
😍😍😍
@@sivaranjan4731 is true kasmirr people
Tamil and kasmir kural kettkathu
@@rojoe559 kvi
குமரி காண்டம் எங்க இருக்கு
காஷ்மீரீன் நிலையை பற்றி ஒரு பாடல் மூலம் உண்மையை விளக்கியுள்ளார். Sir நா. முத்து குமார்
பாடல் வரிகள்:- பா.விஜய்
Na.muthukumar
Na.muthukumar
Singer is rip now
நினைவில் நிற்கிறீர்கள்
காஸ்மீர் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் கடவுள் கிட்ட இத மட்டும் கேட்டுகிற 😢 அமைதியான காஸ்மீர் ஆக மாற வேண்டும் 💕💐
ஆமீன்
அதுக்கு ஒரே மருந்து இந்திய தேசியம்
அனைத்து நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும்
@@aravindnxmusic
மயிரு இந்திய ராணுவம் அங்க போய் அத்துமீறிதுனால்தான் பிரச்சனை அங்க போய் பெண்களை கற்பழிச்சா அவன் பாத்துட்டு இருப்பானா
இந்திய ராணுவத்த மூடிட்டு இருக்க சொல்லு
இந்த பாடலின் வரிகள் என்னை கண்கலங்க வைத்து விட்டது 😢
😔
👌👌
Hii
assalamu alaikum
Ian.shammu.wafiya.nafiya.my.fal
யா அல்லாஹ் நான் முஸ்லிம் அல்ல ஆனால் ஏனோ கண்ணீர்
காரம்
Muslims, Christians,Hlindus. All are Human being that is the reason
Kuthi magana
@@டாலின்248 q1q
நண்பரே மதம் மனிதனாய் உருவானது.. ஆனால் வலி , பாசம், வேதனை, துக்கம்,... ஒருவர் கஷ்டபடுரத பார்க்கும் போது நமக்கு கஷ்டமாத இருக்கும் that's humanity இது யாரலயும் மாத்த முடியாது
அடுத்த ஜென்மத்தில் ஒரு இராணுவ வீரனாக பிறக்க வேண்டும், ஜெய் ஹிந்த் 🇮🇳😍🌟
Super i appreciate you
❤
Ranuva veerana perakka devayillai bro muyarchi seyyungal
௮ண்ணா ௨ங்களுக்கு ௭னது வாழ்த்துக்கள் 👍👍
இந்த நிலைகள் ௭னது ஈழத்தேசத்தில் இன்று வரை இருக்கிறது ௮ண்ணா
காரணம் ௮ன்று இருந்தா இந்தியா ராணுவம்
Kastam romba bro
14.02.19 இந்திய மக்கள் மறக்க முடியுமா நம்முடைய இந்திய இராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம்
1 year gone , Still Remember so visited to watch this song...
Done by Modi
Pulwava Attack
அதற்கு தான் 16.02.2019 அன்று இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 19 நிமிடங்களில் 350 தீவிரவாதிகள் பலியாகினர் ஏனெனில் பாகிஸ்தான் இராணுவ மீதும் மற்றும் மக்கள் மீதும்
எந்த ஒரு பாதிப்பும்
இல்லை என்று இந்தியா உளவு துறை
அறிவித்தது
அடுத்த ஜென்மத்தில் ஒரு இராணுவ வீரனாக பிறக்க வேண்டும் 🇮🇳
இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Inshallah
@@ZubbuhanAlimasala👍❤❤
இராணுவ வீரன் ஆகா பிறக்க முடியாது...நீங்க இந்த ஜென்மத்தில் கூட ராணுவத்தில் பணியாற்ற செல்லலாம்.... it's not too late dude
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
பூவனம்
பொற்காலம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
en காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத
உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத
ஒ .. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனத
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதே
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று
ஒ எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழைத்தான
ஒ எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தான
எண்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எண்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
ஒ அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
ஒ அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்
எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஒ ஹோ ....
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்
கலவரம்
முடியுமா
நிலவரம்
மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
ஒ .. சாவை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
🎻🎼கானக்குயில்கள்🎼🎷
*சலீம்*😊
That's எங்களின் not எண்களின்...
Eppo sir kashmir ungaluku achi madham vachi yaru play pannranga
Thank u so much given the Tamil lyrics
போடா லூசு பயலே.
தமிழை கொல்லாதடா பக்கி
பொற்காலம் இல்லை போர்க்களம்
நமக்காக நம் நாட்டின் தமிழ் வீரர்கள் நிலமை இதுதான் இவர்கள் மழை வெயில் குளிர் பாராமல் நமக்காக படும் பாடு இது தான்
இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
இவங்க தான் உன்மையான Hero...😢😢
Dhamu
இந்திய எல்லைப் பிரட்ச்சனை முடியும் காலம் வரை இப்பாடலின் வரிகள் இரத்த கண்ணீர் வடிக்கும்...இந்திய இராணுவ படைக்கு கோடி சரணங்கள்
14.02.2019----- maraka mudiyathu , namma veerargal seitha thiyagam
Change the date for valentines day instead of pulwama attack
We were taken a revanch, INDIAN ARMY DA
இந்த பாடலை கேட்டு
பல முறை அழது இருக்கிறேன்
எனக்கு பிடித்த பாடல்
நம் மண்ணை காக்கும் ஒவ்வொரு வீரத்திருமகனின் உணர்வை போதிக்கும் பாடல்.
யா அல்லாஹ் என் காஸ்மீர் அழகை மாறாத யா அல்லாஹ் என் காஸ்மீர் அமைதி காணாத 😢😢😢🤲🤲🤲🤲
வரிகளில் வாழ்கிறார் கவிஞர் முத்துக்குமார். நா
வலி நிறைந்த வரிகள் நா. முத்துகுமார் நினைவு என்றும் போற்றப்படும்
வாழ்க்கையே இங்கு தான் வலிகளாய் போனதே ❤️❤️ வலி நிறைந்த வரிகள்
Lyrics is what makes this song.. What a song mate... Just as read in another comment, induces patriotism.. A great Salute to INDIAN ARMY...
School time most favourite song of mine. Na . Muthukumar sir lyrics. Tears coming out while listening to this masterpiece everytime. Searched for it 2022 ❤️
proud being a daughter of army men
Pullwana attack Ku apramm inthaa song keakuravanga like him
Like venuma ...
@@iamyou8615 😞😞😞😞😞😞👹👹👹
Dei asingama vandhu like vangadhinga da
😭
Me
நமக்காக அவர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள்...My first God 🙏
இந்திய ராணுவ வீரா்களின் ஆதங்கத்தை இப்பாடல் உணா்த்துகிறது!!!
எனது வாழ்விள் மிக சிறந்த பாடல்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு என் வீட்டு ஞாபகம் மட்டும் தான் வருது 😭😭😭😭 army life fell
அரசியல் வாதிகளின் சுயநலத்தால் பலிகொடுக்கப்படும் ஊர் காஷ்மீர்
😂😂😂poo da muttal jai hind🇮🇳🇮🇳🇮🇳
MADURAI 215 உண்மைதான்
Is true
@@senbagalingamarmy6731 🤣🤣🤣
@@vikram8164😂😂😂
Who came here after 40 Indian Army death in Kashmir
😕☹
Yenda yethu yethuku ipdi pesurathu like vangurathunu theriyalaya Badu
Me..... To
Abdul Kader 😭😭😭
@@iamyou8615
Dei baadu
Avar onnum like ketkala
பாடல் வரிகள் மிகவும் அருமை நா.. முத்து குமார் சார்
Manicka vinayagam*s soul will resonate forever with this song by the emotion he engraved in our hearts through it.
RIP🍂
Rip real heros Indian army 😭😭😭😭😭😭
I am really proud of you husband my husband also Indian Army
nammolada life LA real heroes all military mans...ennoda mama vum oru military man.he is dead....dedicated to my mama...
@@gajashylaja5227 she is girl
இந்தியன் ராணுவ படைக்கு ஜெய்கிந்த்
Karuppa Samy S super
வந்தே மாதரம்
இந்த பாட்டை ஈழத்தமிழனாய் என்னால் உணரமுடிகிறது😢
காஷ்மீர் மக்களின் ஆதங்க வார்த்தைகள்.
saheel ahamed
S Kashmir is considered as paradise in earth but people in Kashmir are suffering a lot due to some evil heart man I love Kashmir
உண்மை.............
Migaum.manasu.vallikuthu
Real
இந்த பாடல் கேட்கும் அனைவரது கண்களும் கலங்கும். 😢😢😢😢
I'm realy proud to be an indian army.
ஈழதமிழங்கதிலும் இதே நிலைமைதான்*****ஜெய் பிரபாகரன்
Na. Muthu kumar is such a beautiful lyrics. sir I have biggest biggest fan for u r all lyrics. இதற்கு அப்புறம் எனக்கு சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை.....
கன்னியாகுமரியை சேர்ந்தவனையும் கலங்க வைக்கும் பாடல் 💔💯
Allah save the people
௭னது தாய் நாட்டின் வலி கண்ணில் தொிகிர😭😭❤❤🌹
Still iam crying Rip For Indian Kings 😥
I am also bro very sad
We can t stop our feelings
This song would perfectly be a suitable climax song for அமரன்❤
Tribute for indian army heros🇮🇳🇮🇳🇮🇳😭😭😭
such A wonderfull song and every Indian shuld be support for our country
மனதை உருக்கி..கண்ணீர் வரவைத்த பாடல்...
rip ந முத்துகுமார்
Vinayaggam sir voice simply superb ..
என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள் 🎶
I just want to touch the feet of this lyricist.
Orginal is Hindi in a Malayalam movie. This is just translation
காஷ்மீர் மக்கள் நிம்மதி கொள்ளட்டும்,,.,, 😥😥😥😥
மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்
Mesmerizing voice.... excellent music
Allah save this people
Enaku migavum piditha song... ovvoru muraitum intha paadalai naan ketkumpothu en manathai varudividum...I love it...
காஷ்மீரின் நிலையைப் பற்றி இந்தப் பாடலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்
யா அல்லாஹ் இந்த தேசத்திற்காக தியாகம் செய்த அந்த நல்ல உள்ளங்களை நீ புரிந்து கொள்வாயாக
இந்தியாவின் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்🇮🇳🇮🇳🇮🇳
Can't stop the tears after listening to this wonderful and meaningful song...
But we should be happy to say that after the special status was abrogated to Jammu and Kashmir the terrorists are now taught a lesson by our Indian Army...
JAIHIND...
I salute our army every time listening these song tears my eyes pls give God happiness to my kashmir people
India jaihind all people my relation 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳I'm prayer too my blood relation 🙏🙏🙏😭😭😭😭😭😭
Whenever I hear this song, it will make my heart melt.....
s bro😢😢
Goosebumps listening on day of eid Mubarak !!...
அருமையான பாடல்
முத்துகுமார் உன் கவிதை கண்களை குளமாக்கி விட்டன.
Royal Salute for our Army ❤️🙏🇮🇳
370 அப்புறம் யாரெல்லாம் இதை கேக்கறது
2020 la intha song kettathu yaru frdzz
My heart touching Song.. Dedicated for indian armys soilder...erruntha veerargaluku ennudaiya Veeram vanakkam.. 🙏🙏🙏
I am 100 time view this video my fav also
This movie hindi songum enakk romba pudichath
Movie NAME KEERTHICHAKRA
Lyrics and voice👏hattsss offf,😢😢😢engal pengal mugangal sivanthathulam naanam kondu andru maranam kandu indru 🥺,engal kashmir in varisugal maranathin kaiyil vilathanaaa😭🥺🥺
Love this song
கண்ணீர் வரவைத்த பாடல்களில் இதுவும் ஒன்று..
காஷ்மிர் மக்களின் வாழ்க்கை 😔😔😔
ஒருகாலத்திலும் பாடலாசிரியரின் பெயர்களை குறிப்பிட்டுவிடாதீர்கள்... வாழ்க உங்கள் தமிழ்ப்பற்று!
Nice song... Salute for Indian army's.... Is very great full person's
Kannula kanner mattum than vere vaarthaiye illa😭😭😭😭
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் 😥
Kashmir pandits oda Land Kashmir
Ennoda Anna Major Rajput regiment....Shopian dist la 2014 Terrorists operation la shaheed aanaar.......Mera Kashmir 🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤🔥🔥
#RIP ....2019 death of army men🙃😔😭
I salute every military man
I too salute every military service man
very nice songs
Salute for all real hero nenga anga kasta padurathula tha nanga la inga santhosama irukom really great ipa ninachulam maraka mudiyatha nala feb 14 marichu kanula kalanguthu
I can't control my tears when hear this song
Romba naal aachi intha song kettu, epa ketalum azhuvun 😭😭😭😭
Intha song kekum pothu rombaa feel ahumm
Ye song hindi me upload kardo bhai
Indians r love this song
salute Indian Army Hero's jai Hind
பூவாசம் பொங்கியதால் ஏரி இல்லை
பூவாசம் பொங்கிய தால் ஏரி
காஷ்மீரின் புகழ்பெற்ற ஏரி பெயர் தால்
நாங்கள் ஒற்றுமையாக கடைசி வரையும் வாழ முடியாதா.....
ஒரு திறமையான இசையமைப்பாளரை மறந்த தமிழ் சினிமா உலகம்..
காஷ்மீர் மக்களை கேளுங்கள் அவர்களின் விருப்பம் என்ன என்று தனக்கு பட்டால் தானே அடியும் வலியும் பாவம் அந்த குழந்தைகள் இறந்து போன நாம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் 😭😭😭😭😭😭