அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி அழகோ தனி அழகு தோட்டத்தை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து போகுது இப்படியான பதிவுகள் போடுவதற்கு பாராட்டுக்கள்🙏🙏🙏👏👏👏💯👌👌👌
நன்றி பவனீசன், கோயிலடியில் கதைத்தவர் எனது அத்தான் கடையில் கதைத்தவரின் பக்கத்து வீடு எனது அதையும் காட்டியமைக்கு நன்றி ( நீல gate) எங்கள் ஊரை ஆழகாகவும் அதை பற்றி விளக்கமாகவும் காட்டியமைக்கு மிகவும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன், நீங்கள் தமாஷ்ஆக அவர்களுடன் கதைத்தமையும் அருமை, வயலில் நீங்கள் கதைத்து வர்த்தக பழம்அவருக்கு கொடுத்த அவரும் சங்குவேலிதான் நன்றி🎉🎉🎉
பவனீசன் உங்களது ஒவ்வொரு காணொளியும் எம்மை ஊருக்கு அழைத்துச்செல்கின்றது, எமது உடலும் அங்கில்லயே என்று ரொம்ப கவலை, விரைவில் நிரந்தரமாக வந்து இருக்கவேண்டும் என்பது தான் நான் பிரபஞ்சத்தை வேண்டும் வேண்டுதல். நன்றி .
தம்பி வெள்ளரிப்பழம் சக்கரை போட்டுத்தான் அருமை. நல்ல ஜூஸ் போட்டுக் குடிக்க சூப்பராக இருக்கும். நம்முடைய ஊர் உடுவில் சடங்கு விழைந்த இடமா? வாழைக்குலையை ஆட்டாமல் களவெடுப்பது எப்படி ஒரிஜினல் கள்ளரைக் கேளுங்கோ
எமது ஊருக்கு சங்குவேலி என்ற பெயர் வந்ததன் காரணம் உங்களுக்குத் தெரியுமா? யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளில் ஒருவரான வரோதயசிங்கையாரியன் எனும் செகராஜசேகரமன்னன் தமிழை வளர்க்க பெருவிருப்பமுடையோன் ஆதலால் தென்னிந்தியாவிலிருந்து பண்டிதர்களையும் ,புலவர்களையும் வரவழைத்து தமிழ்ச்சங்கம் ஒன்றை அமைத்தான். அச்சங்கத்துப் புலவர்களுக்கு சர்வமானியமாக வயல்நிலங்கள் உள்ள ஒரு ஊரையே கொடுத்தான் அதுவே தற்பொழுது சங்குவேலி என்று அழைக்கப்படுகின்றது . அதாவது, சங்கத்தார்+வேலி ,சங்க+வேலி, சங்கு+வேலி என்று மருவி பிற்காலத்தில் சங்குவேலி என்றழைக்கப்படுகின்றது. வேலி என்பது சங்ககாலத்தில் வயல்,நிலம் அளக்கும் அளவை அலகு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வழுக்கை ஆறு ஆனது சங்குவேலியை ஊடறுத்து செல்வதினால் அப்பகுதிகளில் அந்தக் காலத்தில் சங்குகள் விளைந்திருக்கலாம். குறிப்பு:- *யாழ்ப்பாண சரித்திரம் நூல் பக்கம் 21 * ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்ற நூல்களில் இருந்து - நிவேதா முரளிதரன்
18 நிமிடத்தில் சந்தித்த சின்னத்துரை சுதாகரன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள், எவ்வளவு அன்பாக பண்பாக அப்பு அப்பு என்று சொல்லி கதைத்தார். இப்படி உண்மயான அன்புப்பிறவிகளை காண்பது அரிது.
வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோவை பார்க்கும் போது என்னுடைய பழைய ஞாபகங்களை மீட்டுகிறது
காட்சியும் அனுபவம் நிறைந்த ஊரவா்களின் உரையாடல் பவனீசனின் நகைச்சுவையும் தோட்டமும் சிறப்புடன் சிரிப்புடன் ❤அருமை பவனீசனுக்கு வித்தியாசமான கானொளி தருவதற்கு நன்றிகள்.
சங்குவேலி அழகான கிராமத்தை காட்டியமைக்கு நன்றி.
நிறைய நாட்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் சனம் செறிந்த ஒரு ஊரைப் பாரக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி அழகோ தனி அழகு தோட்டத்தை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து போகுது இப்படியான பதிவுகள் போடுவதற்கு பாராட்டுக்கள்🙏🙏🙏👏👏👏💯👌👌👌
தம்பி எனது ஊரை காட்டியமைக்கு மிக்க நன்றி👍
எனது ஊர் பார்த்து சந்தோசம்
நல்லது தம்பி ஊர்களை அறிய நன்றாக இருக்கின்றது உங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது.....
தம்பி நானும் இந்த குளத்தில் குளித்த இடம் அருமை பதிவுக்கு நன்றி ஜெர்மனியில் இருந்து யோகன் [பாண்டி]
அருமையான கானொலி நன்றி பவனீசன் 😂😂😂🇩🇪
Very interesting conversation with iya ❤
Nice video about Sanguvely. Thank you🙏🏻👍👌👌👌❤🇦🇺
பெரியவர்களுடன் கலந்து ரையாடல் மிகச்சிறப்பு தம்பி
Tqvm for great job n news
24:56 அடே ஐயா பாவம் டா 😂😂😂😂
நன்றி பவனீசன், கோயிலடியில் கதைத்தவர் எனது அத்தான் கடையில் கதைத்தவரின் பக்கத்து வீடு எனது அதையும் காட்டியமைக்கு நன்றி ( நீல gate) எங்கள் ஊரை ஆழகாகவும் அதை பற்றி விளக்கமாகவும் காட்டியமைக்கு மிகவும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன், நீங்கள் தமாஷ்ஆக அவர்களுடன் கதைத்தமையும் அருமை, வயலில் நீங்கள் கதைத்து வர்த்தக பழம்அவருக்கு கொடுத்த அவரும் சங்குவேலிதான் நன்றி🎉🎉🎉
You are good actor 👍
தம்பி ஊருக்கு போய் வந்து போலிருக்கு நன்றி ❤👌👍
Very nice ❤❤❤❤
He is saying true human destroying climate.
👍👍👌👌👌
😂தம்பிகளா shankuveli vantha sankuthan😢
Thanks for additional information
Palamaiyai tharungal.avalaka ullom.
சாவகச்சேரி நுணாவில்
Pavanesan pleace sanguvely north next time
❤❤❤❤❤
தம்பி விரைவாக்க் வீடியோ காட்டுகிறீர்கள், தயவுசெய்து மெதுவாக காட்டவும்.
சுதுமலை அம்மன் கோவில் கொடியேறிவிட்டது.21.5.2024 சப்பரம், 22.5.2024 தேர் திருவிழா.எடுத்து போடுங்கள்.சர்க்கரை போட்டும் சாப்பிட்டால் நல்ல ருசி வெள்ளரி பழம்.FROM CDN MONAA COOK/CANADA
பவனீசன் உங்களது ஒவ்வொரு காணொளியும் எம்மை ஊருக்கு அழைத்துச்செல்கின்றது, எமது உடலும் அங்கில்லயே என்று ரொம்ப கவலை, விரைவில் நிரந்தரமாக வந்து இருக்கவேண்டும் என்பது தான் நான் பிரபஞ்சத்தை வேண்டும் வேண்டுதல். நன்றி .
தம்பி
வெள்ளரிப்பழம் சக்கரை போட்டுத்தான் அருமை.
நல்ல ஜூஸ் போட்டுக் குடிக்க சூப்பராக இருக்கும்.
நம்முடைய ஊர் உடுவில் சடங்கு விழைந்த இடமா?
வாழைக்குலையை ஆட்டாமல் களவெடுப்பது எப்படி ஒரிஜினல் கள்ளரைக் கேளுங்கோ
நன்றி🎉.
பண்ணாகம் கிராமத்தை தயவு செய்து காட்டுங்கள் 🎉😊
Nice ❤
ஒருபக்கம் கடல் மறுபக்கம் வயல் இடையில் வழுக்கையாறு என்று அழகான ஊர் அராலி அதையும் காட்டுங்கள் தம்பி
Villages are clean and greenish, also clean than Tamil Nadu villages. so many trees, but fewer people. far better place to live, but political issue
Hi Anna கச்சாய்க்கு போவிங்களா? 20திகதி கச்சாய் அம்மன் கோயிலில் வைகாசி பொங்கள் நடைபெறும் அன்று போய் வீடியோ எடுத்து போடுவீங்களா? நன்றி
😇🥰
❤
Intro is 3 min? Why Anna? Short or no intro is good.
😂😂🤣 nice
💞💞💞💞💞🤗🤗🤗🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌
ஏன் பவனீசன் கொக்குவில் என்ற ஊரை காட்டுவதில்லை அதில் குழப்பிட்டி என்ற இடத்தையும் காட்டுகிறீர்களா
♥♥♥👍👋🙏💪
🙏
சங்கு கடலில்தானே விழையும்?
உங்கள் ஊர் நீர்வேலி என்ற பெயர் எப்படி வந்தது?
அங்கு ஒருகாலத்தில் பல கேணிகள் இருந்தது, அதோடு நீர்வளம் நிறைந்த ஊர், வாழைப்பழத்துக்கு பிரபல்யம் .
நன்றி🎉.
எமது ஊருக்கு சங்குவேலி என்ற பெயர் வந்ததன் காரணம் உங்களுக்குத் தெரியுமா?
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளில் ஒருவரான வரோதயசிங்கையாரியன் எனும் செகராஜசேகரமன்னன் தமிழை வளர்க்க பெருவிருப்பமுடையோன் ஆதலால் தென்னிந்தியாவிலிருந்து பண்டிதர்களையும் ,புலவர்களையும் வரவழைத்து தமிழ்ச்சங்கம் ஒன்றை அமைத்தான். அச்சங்கத்துப் புலவர்களுக்கு சர்வமானியமாக வயல்நிலங்கள் உள்ள ஒரு ஊரையே கொடுத்தான் அதுவே தற்பொழுது சங்குவேலி என்று அழைக்கப்படுகின்றது .
அதாவது, சங்கத்தார்+வேலி ,சங்க+வேலி, சங்கு+வேலி என்று மருவி பிற்காலத்தில் சங்குவேலி என்றழைக்கப்படுகின்றது.
வேலி என்பது சங்ககாலத்தில் வயல்,நிலம் அளக்கும் அளவை அலகு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வழுக்கை ஆறு ஆனது சங்குவேலியை ஊடறுத்து செல்வதினால் அப்பகுதிகளில் அந்தக் காலத்தில் சங்குகள் விளைந்திருக்கலாம்.
குறிப்பு:-
*யாழ்ப்பாண சரித்திரம் நூல் பக்கம் 21
* ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்
என்ற நூல்களில் இருந்து
- நிவேதா முரளிதரன்
Hi