ஷபே பராஅத் இரவின் சிறப்புகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • மௌலவி அபுதாஹிர் பாகவி ஹழ்ரத்

Комментарии • 3

  • @sahubarnisha5384
    @sahubarnisha5384 Год назад +2

    அல்ஹம்து லில்லாஹ் உங்கள
    ளுக்கு ஆபியத்செய்வானகாஆமின்

  • @shameemabanu4543
    @shameemabanu4543 Год назад +1

    Assalaamu Alaikkum varahmathullahi va barakathuhu

  • @mumthajbegammumthaj2929
    @mumthajbegammumthaj2929 11 месяцев назад

    *தவ்ஹீத் வாங்கலீயோ...*
    *யம்மா தவ்ஹீத்*
    *சுன்னத் ஜமாஅத் வாங்கலியோ...*
    *எம்மா*
    *சுன்னத் ஜமாஅத்*
    வஹ்ஹாபி வாங்கலியோ
    யம்மா வஹ்ஹாபி
    இந்த
    வார்த்தைகள்
    சிலருக்கு சிரிப்பை
    சிலருக்கு
    வலியை
    சிலருக்கு
    வேதனையை
    சிலருக்கு ஆதங்கத்தை தரலாம்
    அதானால தான்
    இது *மனதின் குரலாக பதியப்படுகிறது*
    இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் கடை வியாபாரப்
    பொருளாக ஆக்கப்பட்டுவிட்டது
    ஆம்
    சுன்னத் ஜமாஅத்தினர்
    வஹ்ஹாபிகளை திட்டி கூட்டம் சேர்க்கனும்
    வஹ்ஹாபிகள்சுன்னத் ஜமாஅத்தினரை திட்டி கூட்டம் சேர்க்கனும்
    தவ்ஹீத் ஜமாஅத்தினர்
    ஸலபிகளை திட்டி கூட்டம் சேர்க்கனும்
    கப்ர் வணங்கிகள்
    நஜாத்காரர்களை திட்டி கூட்டம் சேர்க்கனும்
    தப்லீகள் ஆனைவரிடமும்
    அன்பா நடக்குறோம்னு
    அனைத்து மார்க்கத்திற்கு முராணான வர்களோடு
    உடன்பட்டு கூட்டம்
    சேர்க்கனும்
    ஆனா அதே
    *இந்திய தேசத்தில் பாசிச வாதிகளை விரட்டியடிக்க ஒண்றிணைவோம்* வாருங்கள் கன்னு
    ஒரே மேடையில் இஸ்லாம் கூறும் *ஒற்றுமை பற்றீ*
    *பலமணிநேரம் வாய்கிழிய*
    பேசி தன் பேச்சுப்புலமை
    சொல்லரசர் நாவரசர்
    சொல்மாமணி
    ன்னு புகழ்ச்சியை வாங்கிட்டு மேடைவிட்டிறங்கிய
    மறு ஜும்ஆ விலே
    வாருங்கள் பராஅத் இரவைக் கொண்டாடுவோம்
    ஸஹாபிகள் கொண்டாயிருக்கின்றனர் ஆதாரம் நஸயில இருக்கு திர்மிதி இருக்குன்னு
    மழைக்குக்கூட மதரஸா பக்கம் போகாத
    அவாம் நாஸ் பொதுமக்களீடம்
    தஸ்ஸீ புஸ்ஸீ அரபில ரெண்டு வார்த்தைகளை சேர்த்து விட்டடுச்சு
    ஆகவே மக்களே நாம் பராஅத் இரவை பீத்அத் னு சொல்ல நாம் ஒன்னும் வஹ்ஹாபிகளல்ல....
    ஸஹாபிகள் வழிவந்த சுன்னத்வல் ஜமாஅத்தினர்
    நாம்தாம்
    என
    ஒருகூட்டம்
    அடுத்து
    பராஅத் இரவு இருக்குன்னு ஒரு ஆதாரப்பூர்வ ஹதிஸைக் காட்னா ஒரு லட்சம் பரிசுன்னு தவ்ஹீத் ஜமாஅத்தினர்
    கூட்டம் ஒருபுறம்
    ஏம்ப்பா
    பாசிசவாதிகள்
    நம்மை கறுவறுக்க
    துடிச்சிட்டிருக்க இந்த நேரத்துல
    நாம நமக்குள்ள சண்டை போட்டா எதிரி ஈசியா நம்மை ஏறி மிதிச்சு போய்ட மாட்டானா
    வாங்கப்பா
    அரசியல் அதிகாரம் மூலம்
    முன்னெடுப்பு செய்து
    உரிமையைப் பெறுவோம்னு ஒரு கூட்டம்
    ஏம்ப்பா ஆட்சியாவது அதிகாரமாவாது
    எல்லாம் அல்லா கைலப்பா
    நாம நல் அமல் செய்து
    நன்மையை ஏவினாலே போதும் தீமை( பாசிசம் )தானா அழிஞ்சுரும்
    வாங்க மூனுநாள் ஜமாஅத் லனு ஒரு கூட்டம்
    தர்ஹா தட்டு தாயத்து ஷிர்க்குங்க
    கூட்டுத்துஆ மெளல்து பராஅத் இரவு வழிபாடு பித்அத் ங்க நரகத்தின் அமல்கள்ங்க
    வாங்க குர்ஆன் ஹதீஸ்தான்ங்க நேர்வழின்னு ஒருகூட்டம்
    சர்வதேச (இண்டர்நேஷனல்) ப்பிறையா
    தேசப்(நேஷனல்)பிறையா
    உள்ளூர்(லோக்கல் )பிறையா ன்னு பார்த்தா
    குழம்பிருவீங்க
    ஆகையால் நம்மளுக்கு அறிவு இருக்கு அறிவியல் வளர்ச்சி இருக்கு கம்ப்யூட்டர் இருக்கு
    கணக்கீடு ஹிஜ்ரா பிறைதான்
    சரின்னு ஒரு கூட்டம்
    ஆக இப்படி குழப்பங்களுக்கு கூட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும்
    பிரிவினைகளுக்கும்
    இஸ்லாமிய மக்களிடம் பஞ்சமில்லை
    ஒருவேளை
    ஒரு கழுதை வந்து
    எங்கள் மீது வேதங்கள் ஏற்றப்படுவதைப்போல்னு அல்லாஹ் குர்ஆனிலே உதாரணமாக கூறியிருக்கிறான் னு கூறி
    அது ஒரு இயக்கம் ஜமாஅத் துனு ஆரம்பித்தால் கூட
    அதிலேயும் நாரே தக்பீர்னு இஸ்லாத்தை நாறடிக்க நாலுபேரு சேரத்தான் செய்வாக
    அதுசரீங்க
    இதற்கு இஸ்லாத்தில
    தீர்வே இல்லியா
    இருக்குங்க ஆனா
    பூனைக்கு யார் மணி கட்டுவது ?!
    அனைத்து குழப்பங்களுக்கும் இஸ்லாமிய அடிப்படையில் தீர்வு கண்டு ஓர் குடையின்
    முஸ்லிம்களை ஒண்றிணைத்து
    விட்டால்...,.
    என் பள்ளிவாசல்ல
    எனக்குனு இருக்கிற
    தலமை இமாம் பதவி
    என்னாவது
    நான் இந்த இயக்கத்தின்
    தலைவர்னு மக்களால்
    புகழப்பட்டுவிட்டேன்
    என் தலைவர் பதவி என்னாவது
    ஏதோ
    இருக்ற வட்டசெயலாளர் பொருளாளர் னு பதவிய
    வெச்சு கிட்டு
    கட்டப்பஞ்சாயத்து
    சமாதானம் சமரசம்னு சிலவிசயங்களை வெச்சு சில்ரை பாக்குற
    என் வருமானம் என்னாவுறது