*வாழ்கையின் முக்கிய நபர் ? தருணம் ? செயல் ? * பேரா. முத்து, கத்தார்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 18

  • @nathan42u
    @nathan42u 2 года назад +3

    உங்களுடைய அனைத்து உரைகளும் தன்னம்பிக்கை ஊட்டுபவையாக இருக்கின்றன. அதனால் நான் உங்களது பேச்சுக்களை மிகவும் விரும்பி கேட்பேன். தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உயர்ந்த நிலையடைந்த நீங்கள் அனுபவ பூர்வமாக பேசுவது எல்லாருக்கும் ஏற்றுக்கொள்ளதக்கதாக பயனுள்ளதாக அமையும். நன்றி! வாழ்க வளமுடன்

  • @kugaganesan5262
    @kugaganesan5262 2 года назад +2

    சிறப்பான தெளிவூட்டல் உரை ஐயா.மிக அருமையான உதாரணங்கள் , அனுபவ உண்மைகள். மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன் ஐயா!

  • @kottravaisiva662
    @kottravaisiva662 2 года назад +1

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @indhiradeviindhira6471
    @indhiradeviindhira6471 2 года назад +1

    மிக அருமையான உரை சார்
    மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வீட்டீர்கள் சார் நன்றி🙏
    வாழ்க வளமுடன் சார்🙏🙏

  • @v4nkmb
    @v4nkmb 2 года назад +1

    Vazhga Valamudan 🙏 Ayya... Very beautifully articulated the message...

  • @malarvizhirajan7113
    @malarvizhirajan7113 2 года назад +1

    என்னை உருக வைத்தது உங்கள பேச்சு

  • @sivavani6222
    @sivavani6222 2 года назад +2

    Realistic All ages.thoughts are answered here..we have to recall.regullarrly and use in day today life for better loving and living of Every one life.

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 2 года назад +1

    Vazhga valamuden Ayya. Thanks Ayya

  • @ravichandranr8612
    @ravichandranr8612 2 года назад +1

    தெளிவான நற்சிந்தனை கருத்து நன்றி வாழ்க வளமுடன்

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 2 года назад +1

    Vazhga valamudan iyya

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 2 года назад +2

    Vazhga valamudan Ayya

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 года назад +2

    பேராசிரியர் முத்து ஐயா அவர்களின் மிகச்சிறப்பான உரை அற்புதத்தில் அற்புதம்! முக்கியமான நபர் யார்? கடவுளைத் தவிர யாருமில்லை! முக்கியமான தருணம் எது? நிகழ்காலத்தில் வாழ்வது மட்டுமே! முக்கியமான செயல் எது? அன்புடன் நடந்து கொள்வதுதான்! பேராசிரியர் முத்து ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்தநன்றிகள்! 🙏🙏❣️

  • @chandrakumarkoori6048
    @chandrakumarkoori6048 2 года назад +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @jayanthichamundeeswaran5066
    @jayanthichamundeeswaran5066 2 года назад +1

    வாழ்க வளமுடன் iyya

  • @pavithragh1596
    @pavithragh1596 2 года назад +1

    Vazgha valamudan

  • @VijayaLakshmi-fz3de
    @VijayaLakshmi-fz3de 2 года назад

    Excellent speech sir

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 2 года назад +1

    Vaazgha valamudan