ஊதா ஊதா HD Video Song | மின்சார கண்ணா | விஜய் | ரம்பா | குஷ்பு | தேவா | Pyramid Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 995

  • @saranyamothip
    @saranyamothip 10 месяцев назад +86

    1999 இந்த படம் பார்க்கும்போது எப்போது இந்த மாதிரி சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வரும் என்று ஏங்கியதுண்டு ஆனால் இப்போது மெட்ரோ ட்ரெயினில் பயணித்துக் கொண்டே இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது கனவு நிறைவேறிவிட்டது என்று! இறைவனுக்கு நன்றி

    • @PragadeeshDigital
      @PragadeeshDigital 6 месяцев назад +7

      Congratulations! Dream Come True Thalaivaa !! இந்த பாட்டு வேற லெவல்!!! அதை மட்டுமே யாராலும் மறுக்க முடியாது!

    • @babur538
      @babur538 3 месяца назад +1

      Nice

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 2 года назад +288

    நான் அஜீத் ரசிகன் ..ஆனாலும் முன்பு வந்த அனைத்து விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும்...அதில் இந்த காதல் படம் மிகவும் அழகாக இருக்கும்... ரொம்ப பிடிக்கும் இது போல் படங்கள் பாடல்களும் இன்று இல்லை..

  • @ramarsuppu9088
    @ramarsuppu9088 2 года назад +528

    இந்த பாடல் கேட்க,கேட்க பழைய ஞாபகங்கள் வருது.வசந்த காலம். மனதில் ,கண்களில் லேசான கலக்கம்.இந்த மாதிரி பாடல் கேட்க,கடவுள் என் காதுகளை என்றும் கேட்கும் படி வைக்க வேண்டும்,வயதான காலத்திலும்.இறைவா

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 11 месяцев назад +24

    ஹரிணியின் குரல் .... Awesome.... மார்கழிப் பூவே, பாடலைப் பாடியவர்....

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +73

    தேவா இசையமைத்திருந்தார் அருமை நான் அவருடைய தீவிர ரசிகை ஆஸ்கார் விருது இவருக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் வாழ்க தேவா sir புகழ் வளர்க தமிழ் பாடல் வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி

    • @LogeshwaranM
      @LogeshwaranM 12 дней назад

      Nope, We will give Thenisai Thendral Award to Oscar!

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +411

    ❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 22.10.2022❤️❤️❤️

    • @raguna5629
      @raguna5629 2 года назад +3

      What company bro

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 2 года назад +7

      இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவும் விஜய்க்கு பொருத்தமாக இசையமைத்துள்ளார் ௭டுத்துக்காட்டாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்கள்.

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 2 года назад +4

      @@jamesjamesraj6190 இன்னும் சில படங்கள் கூட இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்து இருக்கலாம்.

    • @arunag6902
      @arunag6902 2 года назад +2

      Hi

    • @vimalakumaran1728
      @vimalakumaran1728 Год назад +1

      Super cute song

  • @rathaharish2409
    @rathaharish2409 Год назад +242

    Vijay பாடல் கேட்கும் போது இருக்கின்ற சந்தோசம்.அலவே இல்லாது.விஜய் பாட்ட கேட்பதற்கு மறுபடியும் ஒரு ஜென்மம் வேண்டும்

    • @mohan.mmohan.m-ro7ll
      @mohan.mmohan.m-ro7ll Год назад +3

      True nanbaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nadhink3306
      @nadhink3306 Год назад +2

      Deva music da

    • @surendran4710
      @surendran4710 10 месяцев назад +1

      உண்மை ப்ரோ❤

    • @smarty7143
      @smarty7143 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @rathaharish2409
      @rathaharish2409 4 месяца назад

      ​@@nadhink3306தம்பி மியூசிக் மட்டும் வச்சி பாட்டு இல்ல.அதற்க்கு வாய்ஸ் டான்ஸ் வரிகள் எல்லாம் சேர்ந்துதான்

  • @venkateshsuguna9610
    @venkateshsuguna9610 2 года назад +388

    கமென்ட் படிச்சிகேன பாட்டு கேக்குறது ஒரு சுகம் தா உங்களுக்கு ??

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 года назад +235

    வாலியின் வரிகளுக்கு என்றும் இளைமையே வாலிப வாலி மீண்டும் பிறப்பாயா

  • @Mirthu_Dhee
    @Mirthu_Dhee Год назад +44

    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ஊதும் வண்டு ஊதா பூ…
    ஊதா ஊதா ஊதா பூ…
    ஊத காற்றில் மோதா பூ…
    ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
    நலம்தானா ஊதா பூவே…
    தேன் வார்த்த ஊதா பூவே…
    சுகம்தானா ஊதா பூவே…
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    இன்றும் என்றும் உதிரா பூ…
    பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ஊதும் வண்டு ஊதா பூ…
    ஊதா ஊதா ஊதா பூ…
    ஊத காற்றில் மோதா பூ…
    பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே…
    நலம் ஆகும் ஊதா பூவே…
    தோள் சேர்த்தால் ஊதா பூவே…
    சுகம் காணும் ஊதா பூவே…
    பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
    உன்னை நீங்கி வாழா பூ…
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ஊதும் வண்டு ஊதா பூ…
    -BGM-
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே…
    ஊதா ஊதா ஊதா பூவே…
    -BGM-
    பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்…
    நான் உனக்காக என்று…
    என்னுயிர் கூட இல்லை…
    இனி எனக்காக என்று…
    -BGM-
    ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை…
    நான் கடந்தேனே அன்று…
    என்னை நிலம் கேட்டதம்மா…
    உன் நிழல் எங்கு என்று…
    பெண் : உன்னில் நான்…
    ஒரு பாதியென தெரியாதோ… ஓ…
    ஆண் : ஓ அன்பே நீ…
    அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ…
    பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
    உன் பேர் தவிர ஊதா பூ…
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ஊதும் வண்டு ஊதா பூ…
    -BGM-
    ஆண் : உன் மழை கூந்தல் மீது…
    என் மனப்பூவை வைத்தேன்…
    ஓர் உயிர் நூலை கொண்டு…
    இரு உடல் சேர தைத்தேன்…
    -BGM-
    பெண் : உன் விழி பார்வை அன்று…
    எனை விலைபேச கண்டேன்…
    நீ எனை வாங்கும் முன்பு…
    நான் உனை வாங்கி கொண்டேன்…
    ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே…
    இனி ஆணை…
    பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ…
    ஒரு ஆணை…
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    நீதான் நீதான் வாடா பூ…
    பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ஊதும் வண்டு ஊதா பூ…
    ஊதா ஊதா ஊதா பூ…
    ஊத காற்றில் மோதா பூ…
    ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
    நலம்தானா ஊதா பூவே…
    தேன் வார்த்த ஊதா பூவே…
    சுகம்தானா ஊதா பூவே…
    ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
    இன்றும் என்றும் உதிரா பூ…
    பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
    ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

    • @nawazkhan9016
      @nawazkhan9016 11 месяцев назад

      அருமை நண்பா

  • @_Ashok381.87
    @_Ashok381.87 2 года назад +789

    நடிகர் மோகனுக்கு பிறகு அனைத்து படத்தோட பாடல்களும் இனிமை என்றால் அது விஜய் பாடல்கள்தான் ❤️❤️❤️

    • @pothigaiclub6962
      @pothigaiclub6962 2 года назад +14

      உண்மை 👍👌

    • @mrjegadeesh9534
      @mrjegadeesh9534 2 года назад +15

      Sry .. Prasanth hv good songs

    • @raj66729
      @raj66729 2 года назад +10

      Correct songs mattum thaan good his movie are worst 😂😂😂

    • @arunachalamraja4767
      @arunachalamraja4767 2 года назад

      Correct

    • @Gautham07
      @Gautham07 2 года назад +17

      @@raj66729 ஆமைய விடவா ,😂😂

  • @mukunthanmukilan7507
    @mukunthanmukilan7507 2 года назад +205

    ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று எனை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று

  • @elavarasans7795
    @elavarasans7795 Год назад +117

    இன்று 2023 mar but பல வருடம் கழித்தும் என்றும் இனியமையான பாடல்... 💞💞💞💞

  • @balasupramani6681
    @balasupramani6681 4 месяца назад +10

    ஹரிஹரன் ஹரிணி குரலும் தேவாவின் இசை இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் ரசிக்க வைக்கிறது

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +45

    ஹரிஹரன் சார் குரல். ஹரிணி அவர்கள் குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.

  • @rameshac8032
    @rameshac8032 7 месяцев назад +16

    என்ன பாட்டு டா இந்த மாதிரி பாடல் இனி வர போவதில்லை. என்ன வாய்ஸ் அருமை விஜய் அண்ணா, ரம்பா மேம் சூப்பர் ஜோடி..❤❤❤

  • @ahmedjunaid6660
    @ahmedjunaid6660 Год назад +51

    பல நினைவுகளை எப்போதும் மீட்க தேவா அவர்களுடைய இசையே 90's kids க்கு ஊடகம்

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Год назад +161

    அன்றும் இன்றும் என்றும் உதிரா பூ ❣️
    இந்த ஊதா பூ 😇

  • @subihasubiha2259
    @subihasubiha2259 2 года назад +26

    Ippadi song kekkum pothu... Old love niyapagam varum... Athu oru alagaiya school and clg life.......

  • @ashokraju6229
    @ashokraju6229 2 года назад +101

    Rambha excellent dancer....what a beauty...Rambha walking style semma....killer heels Queen....when ever Rambha my favourite

  • @nawazkhan9016
    @nawazkhan9016 11 месяцев назад +76

    ஹாய் காய்ஸ் யாருக்கெல்லாம் பாடகர் ஹரிஹரன் பிடிக்கும்

  • @prakashunplugged
    @prakashunplugged Год назад +21

    ஆறாவது படிக்கும் போது வந்த படம்... nostalgia

  • @arulprakash6128
    @arulprakash6128 2 года назад +223

    Roja, Meena, Rambha, Nagma are all Dream Herones of 1990s..No such Beautiful Heroines could not come like those days...

    • @rlvinoth27
      @rlvinoth27 2 года назад +1

      Simran vittuteenga

    • @rbaskaran8283
      @rbaskaran8283 2 года назад +14

      சிம்ரன்

    • @punidhak2k571
      @punidhak2k571 Год назад +8

      Simran natural. Others fully decked up.. specially meena and Roja. They will wear 50,000 sov jewellery. I don't like the way they saree. But Ramba and simran. Not like that .

    • @nithyavenkatesan6819
      @nithyavenkatesan6819 Год назад +3

      Then what about simran mam

    • @beautonguls1681
      @beautonguls1681 Год назад +2

      Even I like theses heroins

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 5 месяцев назад +8

    இந்தியாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் தேவா

  • @sancheef
    @sancheef 9 месяцев назад +226

    90s Vijay யாருக்கெல்லாம் பிடிக்கும் 💕

  • @meenameena100
    @meenameena100 Год назад +67

    யாருக்கு எல்லாம் இந்த பாடலை புடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +1786

    Am hearing 2023❤❤❤😍😍😍🙋‍♂️🙋‍♀️

  • @KarunyaShankari
    @KarunyaShankari Год назад +28

    எப்பவுமே சலிக்காத சூப்பரான ஜோடி ❤❤ஐ லவ் திஸ் ஜோடி 😍😘

  • @nordictamizhan
    @nordictamizhan Год назад +420

    2023_ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்.. like போடுங்க

  • @Rajiniikanth
    @Rajiniikanth 2 года назад +146

    After Simran! Thalapathy kuda equala dance adrathuna Rambha Thaan✔️ underrated pair😍

  • @hnagoor
    @hnagoor 2 месяца назад +20

    2050 la kooda intha paatha kepaanga.. Intha comment ah padichitu

  • @elavarasans7795
    @elavarasans7795 Год назад +47

    நான் என் சிறிய வயதில் குடுமத்துடன் இந்த படத்தை பழைய டெக் caste ல் பார்த்தேன் மறக்க முடியாதுயாத நினைவுகள் என்றும் இனியவை

  • @r.iyappangoldsmith5084
    @r.iyappangoldsmith5084 2 года назад +33

    அருமையான பாடல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான அருமையான திரைப்படம் ரம்பா & விஜய் அவர்கள் நடனம் சூப்பர் ❤️
    நட்புடன் ஏரல் ஐயப்பன் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தென்இந்தியா 🇮🇳🙏

  • @mariammalvadivel4538
    @mariammalvadivel4538 2 года назад +120

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு ❤️❤️🥰

  • @SruthiSruthi-c8t
    @SruthiSruthi-c8t 4 месяца назад +2

    ஒரு நாளைக்கு 100 தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @fathimahasna6185
    @fathimahasna6185 Год назад +21

    How simple vijay is😍 Love from Srilanka

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 года назад +112

    நடனா சூராவளி நடனா தந்தை நடனா கடவுள்...நம்மதளபதி விஜய்அண்ணா

  • @mahendirane215
    @mahendirane215 2 года назад +50

    அருமையா காதல் வரிகள்😍😍😍

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 месяцев назад +1

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாது வருடி கொடுக்கும் அதில் இந்த பாடலும் ஒன்று தினமும் கேட்பேன் ❤❤❤❤❤❤❤❤

  • @user-cr2ug2ib6i
    @user-cr2ug2ib6i 2 года назад +11

    ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    நீ பார்த்தால்
    ஊதா பூவே நலம் ஆகும்
    ஊதா பூவே தோள் சேர்த்தால்
    ஊதா பூவே சுகம் காணும்
    ஊதா பூவே
    ஊதா ஊதா
    ஊதா பூ உன்னை
    நீங்கி வாழா பூ
    ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா
    ஊதா பூவே ஊதா
    ஊதா ஊதா பூவே
    ஓா் உயில் தீட்டி
    வைப்பேன் நான் உனக்காக
    என்று என்னுயிர் கூட இல்லை
    இனி எனக்காக என்று
    ஓர் நெடுஞ்சாலை
    தன்னை நான் கடந்தேனே
    அன்று என்னை நிலம்
    கேட்டதம்மா உன் நிழல்
    எங்கு என்று
    உன்னில் நான்
    ஒரு பாதியென
    தெரியாதோ ஓ..
    ஓ அன்பே நீ
    அதை சொல்லுவதேன்
    புரியாதோ ஓ
    ஊதா ஊதா
    ஊதா பூ உன் பேர்
    தவிர ஊதா பூ
    ஊதா ஊதா
    ஊதா பூ ஊதும் வண்டு
    ஊதா பூ
    ஓஓ ஓஓ ஓஓ
    ..
    உன் மழை கூந்தல்
    மீது என் மனப்பூவை வைத்தேன்
    ஓர் உயிர் நூலை கொண்டு
    இரு உடல் சேர தைத்தேன்
    ..
    உன் விழி பார்வை
    அன்று எனை விலைபேச
    கண்டேன் நீ எனை வாங்கும்
    முன்பு நான் உனை வாங்கி
    கொண்டேன்
    எந்தன் காதலி
    சொல்லுவதே இனி ஆணை
    என்றும் தாவணி
    வென்றிடுமோ ஒரு ஆணை
    ஊதா ஊதா
    ஊதா பூ நீதான் நீதான்
    வாடா பூ
    ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா
    ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம்

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Год назад +26

    This song brings too many beautiful old memories ♥️

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 года назад +12

    தேனிசைத் தென்றல் தேவா சார் அழகான மெலடி

  • @JaigeethaMary
    @JaigeethaMary 6 месяцев назад +2

    Vijay. Ramba. Hariharan. Harini super combo. ❤❤❤

  • @sivaananda181
    @sivaananda181 2 года назад +10

    I am from Kerala enikk ettavum favourite jodi Vijay Ramba....Ramba dance super

  • @Raviraji47
    @Raviraji47 23 дня назад +2

    Hariharan voice yabhaa 🎉

  • @harish3685
    @harish3685 2 года назад +51

    4:18 vijay anna vera level expression

    • @uvaraj2771
      @uvaraj2771 2 года назад +1

      தராம இருக்கு ப்ரோ ❤❤❤😍😍🔥😍😍🔥🔥🔥🔥🔥❤😍😍❤ நான் தல பக்தன் தான். ஆனா experssion வேற லெவல் ❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥

  • @VairaMuthu-x4v
    @VairaMuthu-x4v 7 дней назад +1

    🚣ஜோதிகா சூரியா ⛑️ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌋

  • @dhiygbj6312
    @dhiygbj6312 2 года назад +20

    Super தளபதி விஜய் ரம்பா ஜோடி வேற லெவல்

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp Год назад +8

    സംഗീത സംവിധായകൻ ദേവ സാർ തമിഴ് സിനിമാ മ്യൂസിക്ക് ലോകം അടക്കി ഭരിച്ചിരുന്ന കാലഘട്ടമായിരുന്നു 1996 to 2005..👑✌️❤️

  • @TamNotary
    @TamNotary Год назад +31

    2023 அல்ல 2100 ஆனாலும் இந்த பாட்டு கேட்டுகொண்டே இருப்பேன்😊

  • @pktherocks3460
    @pktherocks3460 11 месяцев назад +3

    Intha voice melt pannuthu

  • @rajarajan5037
    @rajarajan5037 Год назад +3

    தேனிசை தென்றல் தேவா என்று சும்மாவா பேர் வச்சாங்க . இந்த பாடல் தேனிசை தான் . இதயம் வருடும் பாடல்

  • @renjinib3012
    @renjinib3012 17 дней назад +1

    Humming super❤❤❤

  • @priyadharshini23414
    @priyadharshini23414 4 месяца назад +8

    2024 la yarellam kekuringa 💥✨️🦋🎶

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +73

    ❤️❤️❤️ எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை❤️ என்றும் தாவணி வென்றிடுமே ஒரு ஆணை❤️ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் எல்லாம் Replys பகுதியில் வாங்க ❤️ 4.11.2022❤️❤️❤️

  • @mahendirane215
    @mahendirane215 2 года назад +16

    ஒரு ஊயில் திட்டி வைத்தேன் உங்கங்க என்று......❤️❤️❤️

    • @sachinsri1618
      @sachinsri1618 2 года назад +1

      சரியாக எழுதவும்

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 Год назад

      உன் தமிழில் மண்ணள்ளி போட

  • @shajudheens2992
    @shajudheens2992 Год назад +7

    Beautifuly shot at one of the world beautiful country Switzerland ❤❤❤❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 года назад +1195

    விஜய்க்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கும் ஒரே ஜோடி ரம்பா மட்டும் தான் 🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 ஊதா பூக்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 31.7.2022 🌹 விரைவில் Qatar Petroleum 🌹

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 месяцев назад +1

    ஊதா.ஊதா..ஊதா..பூ..all time favorite song..remembering 1999.A midsummer night dreams 😴 ♥️

  • @antoneczarajanayagam357
    @antoneczarajanayagam357 Год назад +18

    One of my alltime favourite songs by Deva. This song is a song I never get tired of listening to.

  • @rameshwarichinna2109
    @rameshwarichinna2109 4 месяца назад +1

    90s kids are blessed to have a such beautiful actors and beautiful songs, not any other century can beat this 90s century

  • @diary_of_a_yummy_mommy7772
    @diary_of_a_yummy_mommy7772 Год назад +9

    Most fans like the pair Vijay + Simran. But I've always been a fan of this pair !! ❤️🤩

  • @thirusathish4330
    @thirusathish4330 2 года назад +42

    My favourite song love 💕 this song...

  • @Tamilகாளிதாஸ்
    @Tamilகாளிதாஸ் Год назад +37

    தளபதி காதல் பாடல் என்றும் 👌👌👌

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 14 дней назад

    1.1.2025 new year annaikku indha song sound jaasthiya vachi ketta Semma mass . Vijay , Rambha , K. S. Ravikumar , vaali ayya , A. R. Rahman always Rock ❤❤❤

  • @sabaaabdul5585
    @sabaaabdul5585 10 месяцев назад +5

    என் பள்ளிப் பருவத்தை நினைத்து ஏங்குகிறேன் 😢😢😊

  • @manojkumarm9529
    @manojkumarm9529 2 года назад +51

    Any 90's kids 👍

  • @shree2144
    @shree2144 Год назад +61

    Hariharan voice suited well for Vijay songs those days ....

  • @Triple-SRD3
    @Triple-SRD3 Год назад +6

    I can't count how many times l wall listen to this song ❤️❤️. Thalapathy Vijay Sir & Rambha Madam is a good pair among good movie Pair's😍.

  • @aravind7007
    @aravind7007 2 года назад +60

    1999 release the movie....
    90 kids enjoy the song 🥰😇

  • @sivasasi8305
    @sivasasi8305 Год назад +6

    வாலி❤

  • @jayaramchandran1098
    @jayaramchandran1098 Год назад +52

    generations come and go , my love to this song never ends❤ #vijay

  • @rabinraf1312
    @rabinraf1312 9 месяцев назад +2

    Hariharan , unnu menon and Harini are great introduced by ARR made more memorable 90s 😘

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +16

    தளபதி பாடல்கள் அனைத்தும் இளமை🤩 + இனிமை 🥰+ புதுமை 😍 ஒவ்வொரு தருணங்களிலும் ♥💙💖💕💝❣💓💞🥳🥳🥳

  • @sugumarsugu556
    @sugumarsugu556 5 месяцев назад +1

    Hariharan and Harini rendu per voice super ❤❤❤❤

  • @gamesworld6051
    @gamesworld6051 2 года назад +37

    Damn deva sir 😲😲😲😲 the bass line of starting the song ....

  • @TravelTripVlog84
    @TravelTripVlog84 3 месяца назад +1

    thenisai thendral Deva Sir ❤❤❤ 2024 , Hariharan

  • @gurusamy6270
    @gurusamy6270 Год назад +26

    என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா

  • @keerthis767
    @keerthis767 10 месяцев назад +2

    1:17 to 1:33 Hariharan's voice

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Год назад +3

    😊 Enna oru Azhaga Song ❤

  • @AhilaandewariA
    @AhilaandewariA 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou HARIHARAN appa ❤️ HARINI sister ❤️ iloveyou THALABATHY VIJAY anna ❤️🌹

  • @chinnamuthu5733
    @chinnamuthu5733 2 года назад +15

    All girls dance semma and Ramba dance ultimate

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 7 месяцев назад +1

    இக்கால பூஜா ஹெக்டே & ராஷ்மிகா மண்டன எல்லாம் ஒண்ணும் இல்லை இந்த ரம்பாவின் அழகு ❤ & நடனம் 🔥ஸ்டெப் முன்னாடி

  • @gkdkasturi.enterprise8287
    @gkdkasturi.enterprise8287 Год назад +5

    Yes all time my favorite song.everyday I listen this song❤

  • @maduraibalakumar
    @maduraibalakumar 7 месяцев назад +1

    Super dance super audio we miss this times inda matri songs varamatenkithu🎧🎧

  • @sundargavarai8333
    @sundargavarai8333 2 года назад +46

    Harini magical voice

  • @asrinivasan9133
    @asrinivasan9133 5 месяцев назад

    எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை.
    என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை....

  • @shajudheens2992
    @shajudheens2992 Год назад +8

    Hariharan and Harini good duo ❤❤❤

  • @akashkrishna9890
    @akashkrishna9890 9 месяцев назад +1

    Who is the choreographer of this song? Perfectly done

  • @VijayaVijaya-if8xd
    @VijayaVijaya-if8xd Год назад +10

    Miracle chemistry 🥰

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 2 месяца назад

    இதுபோன்ற பாடல் கேட்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி

  • @sujaysam386
    @sujaysam386 Год назад +5

    Beautiful song in wonderful location. My fav 1. Gives me a gud feel when listening ❤❤❤❤

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on Год назад +2

    My all time favourite song..itha kekum pothu eppamy oru feel irukum enakulla🎉🎉🎉

  • @nithyanandanm434
    @nithyanandanm434 Год назад +3

    Dress costumes and song locations and dance expression are awesome

  • @meerfakrudeen6273
    @meerfakrudeen6273 5 месяцев назад +2

    Jodi super 👌 ❤🎉🎉❤🎉

  • @francis6945
    @francis6945 Год назад +3

    Oru uyil theeti vaithen athu unakkanadhu endru abiiiiiiiiiii ❤❤❤❤❤❤❤

  • @SvkSathish
    @SvkSathish 2 месяца назад +1

    Nice voice

  • @thilibanthiliban8163
    @thilibanthiliban8163 2 года назад +17

    My all time favourite song what a song the legendry singher hariharan sir ❤❤❤

  • @t-builders8214
    @t-builders8214 Год назад +5

    2035 il yarellam intha song kettu rasikiringa...❤
    (Potu vaipom 10 varusam kaluchu use agum.)

  • @jagathiswarijaga
    @jagathiswarijaga 8 месяцев назад +1

    ஊதா ஊதா ஊதா..... பூ
    உன்னை நீங்கி வாழ...... பூ