One Day Moses - En Naeser Vellai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • One Day Moses - En Naeser Vellai

Комментарии • 56

  • @celinacasendra8595
    @celinacasendra8595 5 месяцев назад +1

    en naesar vellaip polach senndu
    en anpar marikkolunthu poongaொththu
    naan avarkkul malarnthu manakkum rojaavae
    pallaththaakkin leeli pushpamae - naan (2)
    arumaiyaanavar enthan naesar
    inpamaanavar aathma naesar
    mathuramaanavar enthan naesar
    piriyamaanavar mathuramaanavar - en naesar
    1. kaattu marangalukkullae kichchili
    maram pol aanavar ivar
    kanmalaik kuntin vetippilae
    otivarum maanukku samaanamaavaar - en
    2.vennmaiyum sivappumaanavar
    puraavin kannkal konndavar avar
    kaethuru marampol aanavar
    pathinaayiram paeril siranthavaraavaar -

  • @AmbatturChurch
    @AmbatturChurch 4 года назад +8

    என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
    என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
    நான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோஜாவே
    பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான்
    அருமையானவர் எந்தன் நேசர்
    இன்பமானவர் ஆத்ம நேசர்
    மதுரமானவர் எந்தன் நேசர்
    பிரியமானவர் ஆத்ம நேசர்
    1. காட்டு மரங்களுக்குள்ளே
    கிச்சிலி மரம் போல் ஆனவர் அவர்
    கன்மலை குன்றின் வெடிப்பிலே
    ஓடி வரும் மானுக்கு சமானமாவார்.
    2. வெண்மையும் சிவப்புமானவர்
    புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
    கேதுரு மரம் போல் ஆனவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவர் ஆவார்.
    3. என் நேசர் என்னுடையவர்
    என் மேல் அவர் பிரியமானவர்
    என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே
    அது தேனிலும் அதிக இன்பம் ஆனதுவே

  • @reformationtoday
    @reformationtoday Год назад

    It stirrs up the love towards Christ.
    An evergreen song.
    Heard many years ago, Dr. Justin had sung with great enthusiasm.

  • @victoriakerenhappuch6778
    @victoriakerenhappuch6778 2 года назад +1

    Uncle, we can never forget you... Your worship and time of anointing. That bold trembling voice...

  • @manjulaamma6592
    @manjulaamma6592 10 месяцев назад

    Amen ❤Amen ❤Amen ❤Hallelujah ❤

  • @heavenandearthgospelmusic5443
    @heavenandearthgospelmusic5443 Год назад

    Amen and Amen, Glory to God.

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 года назад

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah

  • @julignanasekaran1998
    @julignanasekaran1998 3 года назад +1

    This is My favourite 😍 song from one day Moses uncle songs

  • @joshuajoshua872
    @joshuajoshua872 4 года назад +2

    நல்ல ஒரு வல்லமையான ஒரு தேவ மனிதன்

  • @jaklinmary808
    @jaklinmary808 Год назад

    Living word and song arumaiyaha vulladu

  • @yogeshsundary1571
    @yogeshsundary1571 3 года назад

    Alagana an nesar anakaga siluwayil arayapattu jeewanei koduththar...unga anbu awwalaw periyadu...😭

  • @joycehemavathi8145
    @joycehemavathi8145 2 года назад

    Jy my belated hn worry

  • @starbucklover2115
    @starbucklover2115 7 лет назад +2

    beatiful song when can i see my saviour my beloved Jesus.

  • @allyguitar7910
    @allyguitar7910 4 года назад +2

    Never knew he died. How did he die..? So sad. What a lovely voice singing Justin பிரபாகரன் song... Beautiful. லில்லி of the valley.

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 3 года назад

      ஆமேன் டாக்டர் ஜஸ்டின் பிரபாகரனின் பாடலைக் கேட்பது மிகவும் இனிமை. மறக்க முடியாத தேவ ஊழியர்.

  • @maryrosalin422
    @maryrosalin422 5 лет назад +4

    Mind blowing Songs of Solomon

  • @rosarydavid3043
    @rosarydavid3043 2 года назад

    Great song i really enjoy ing all the songs you sing love the way singing and please no rock music okay brother in Christ

  • @persiabenjamin6520
    @persiabenjamin6520 6 лет назад +3

    My Beloved is mine and I am His: he feedeth among the lilies.

  • @hkirubha
    @hkirubha 8 лет назад +6

    my favourite song

  • @respect6376
    @respect6376 4 года назад +2

    all glory to jesus christ

  • @jesinthaa728
    @jesinthaa728 4 года назад

    Praise God, One of my most favourite song from your songs Uncle.
    We really miss you😥😥😥😥

  • @shajinipiriya9823
    @shajinipiriya9823 7 лет назад +3

    Fantastic song to feel the presence of loard thank you loard

  • @helensujatha4326
    @helensujatha4326 5 лет назад +2

    Thank you Jesus

  • @joshuajoshua872
    @joshuajoshua872 4 года назад +1

    I love jesus

  • @vijithaian8396
    @vijithaian8396 4 года назад +1

    Wonderful song and wonderful voice...

  • @Keziasudhakar
    @Keziasudhakar 5 лет назад +8

    என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
    என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
    நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
    பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)
    அருமையானவர் எந்தன் நேசர்
    இன்பமானவர் ஆத்ம நேசர்
    மதுரமானவர் எந்தன் நேசர்
    பிரியமானவர் ஆத்ம நேசர் - என் நேசர்
    1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
    மரம் போல் ஆனவர் இவர்
    கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
    ஓடிவரும் மானுக்கு சமானமாவார் - என் நேசர்
    2. வெண்மையும் சிவப்புமானவர்
    புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
    கேதுரு மரம்போல் ஆனவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் - என் நேசர்

    • @edwinjeyachandran3373
      @edwinjeyachandran3373 5 лет назад

      What a song it is this..

    • @peacepeace1216
      @peacepeace1216 4 года назад

      Thnq so much

    • @aishr1231
      @aishr1231 3 года назад

      3வது stanza
      என் நேசர் என்னுடையவர்
      என் மேல் அவர் பிரியமானவர்
      என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே
      அது தேனிலும் அதிக இன்பமானதுவே

    • @jesinthagnanapragasam4975
      @jesinthagnanapragasam4975 3 года назад

      thanks for ur post dr

    • @jesinthagnanapragasam4975
      @jesinthagnanapragasam4975 3 года назад +1

      @@aishr1231 thanks dr

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 года назад

    Praise the Lord pastor very nice song glory to God🙏🙏🙏🌟

  • @azhagan383
    @azhagan383 3 года назад

    In this i can fell helpings

  • @jayagawai771
    @jayagawai771 6 лет назад +2

    So beautiful song

  • @anithachandu6818
    @anithachandu6818 5 лет назад +1

    Thank you for this song...I wanna thank God for this song which he has made you to sing...Praise God more and more😊😍

  • @selvachellaih1920
    @selvachellaih1920 8 лет назад +3

    what a mind blowing spirited song

  • @firstbaptistmdu
    @firstbaptistmdu 6 лет назад +1

    We need such songs today. Meaningful song

  • @vijayarani9306
    @vijayarani9306 6 лет назад +2

    Amazing wow beautiful voice

  • @danielsolomon1385
    @danielsolomon1385 6 лет назад +1

    What a bold voice,prize the lord

  • @sharondevakirubai9181
    @sharondevakirubai9181 3 года назад

    Beautiful song

  • @starbucklover2115
    @starbucklover2115 8 лет назад +2

    wow so wonderful song

  • @azhagan383
    @azhagan383 3 года назад

    Super voice

  • @sunderfrankjohnson7657
    @sunderfrankjohnson7657 4 года назад +1

    Justin brabakaran song

  • @sjothi-yq1jt
    @sjothi-yq1jt 6 лет назад +1

    aman

  • @anitapremakumari5046
    @anitapremakumari5046 3 года назад

    0

  • @anitapremakumari5046
    @anitapremakumari5046 3 года назад +1

    00000

  • @anitapremakumari5046
    @anitapremakumari5046 3 года назад

    +0

  • @shajinipiriya9823
    @shajinipiriya9823 7 лет назад +1

    Fantastic song to feel the presence of loard thank you loard