நீ கற்பனையில கூடநெனச்சிபாக்க முடியாத அதிசயம் உனக்கு நடக்க போகுது உன் பிரச்னைஎல்லாம்தீர போகுதுபெரியவா
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- Pesum Deivam Maha Periyava
அந்தப் பாடல்:
தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து
கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்
பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்
பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே
மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹாபெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.
இதயம் நொறுங்குண்டோர் தன்னை நாடுகையில்
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்
வளம் தரும் மாமுனியே சரணம் சரணமையா!
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
சாதகமான நட்சத்திரம் பற்றிய பதிவு Part1 : • நீங்கள் செய்யும் பரிகா...
part 2 : • உங்களுக்கு வருமானம் வர...
1.ராகு/கேது தோஷம் நீங்க பரிகாரம் : • ராகு-கேது தோஷம் நீங்க ...
2.சனி தோஷம் நீங்க பரிகாரம் : • பெரியவா அருளிய சனி பகவ...
3.பெரியவா அருளிய குருபகவானால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்கும் 5 எளிய பரிகாரம்: https: // • பெரியவா அருளிய குருபகவ...
4.தெய்வத்தின் குரலில் பெரியவா அருளிய சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு 2 வாரத்தில் வேண்டுதல் நிறைவேறும் • தெய்வத்தின் குரலில் பெ...
5.வாழ்க்கையில் நடக்கவே நடக்காதுன்னு சொல்றது நடக்க செய்யவேண்டிய -பெரியவா வழிபாடும் -சரணமும் • வாழ்க்கையில் நடக்கவே ந...
6.இக்கட்டான சூழ்நிலை,பிரச்சனையில் இருந்து காப்பாற்றும் பெரியவா மந்திரமும் வழிபாடும் • இக்கட்டான சூழ்நிலை,பிர...
pesumdeivamperiyava@gmail.com
நான் இப்போதான் கடன் தொல்லையால் கடலில் போய் இறங்கி விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் இந்த வீடியோ
என் கண்ணில் பட்டது. மெய்சிலிர்த்து போனேன். உண்மையாய் மகா பெரியவர் மீது நம்பிக்கை வந்து உள்ளது. என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். என் பிரச்சினைகள் தீரும் என்று நம்பிக்கை வந்து உள்ளது.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகள் போற்றி.
அண்ணா நீங்க சொன்னதை கேட்டு என் கண்கள் கலங்கினேன், இதே நிலைமையில் தான் நாங்களும் இருக்கிறோம், நானும் செய்கிறேன் நன்றி மஹா பெரியவா சரணம்
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் நல்வழி காட்டி ஆசீர்வதியுங்கள் அருள்புரியுங்கள்
Om maha periyava saranam guruva saranam intha pravi payanai adayanum iraiva 🎉 🙏🎉
Om மஹா பெரியவா திருவடிகலே சரணம்
பெரியவா திருவடி சரணம் பெரியவா எனக்கு கை கால் சீக்கிரம் குணமாகும் பெரியவா
சிவா வணக்கம் வாழ்க வளமுடன் காஞ்சி மகா பெரியவா திருவடி சரணம் சரணம் இந்த கதையில் உள்ள அனைத்து விஷயங்களும் எனக்கும் நடந்துள்ளது இந்தப் பதிவு எனக்காக தந்தப் பதிவாக ஏற்றுக்கொள்கிறேன் நான் இந்த பாடல் வரிகளை தினமும் பாடி பலன் பெறுகிறேன் நன்றி காஞ்சி மகா பெரியவர் திருவடி சரணம் சரணம்
ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர பெரியவா திருவடி சரணம் பெரியவா எனக்கு சீக்கிரம் குணமாகும்
எங்கள் வீட்டு பிரச்சினை எல்லாம் தீரவேண்டும் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி
காஞ்சி மகா பெரியவா எனது பிரச்சனைகள் தீர்த்து வை யுங்கள் சாமி
Dhruvan Sairam en peranai santhikunam avanai en illam azhaithuvaranum athuku thadaya irrukkum en Magan avanoda manaivi Ava poraranthaveetu allunga Ava appa Amma thagartha vendun entha manam udaintha Patti vendugol Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
மகாபெரியவா திருவடி சரணம் என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் பெரியவா சரணம்
மஹா பெரியவா திருவடிகள் சரணம் என் கடன் முற்றிலும் போக்கி கொடுங்கள் என் கஸ்டத்த போக்கி தாருங்கள் பெரியவா❤❤❤❤❤
❤
மகா பெரியவா திருவடிகள் சரணம் என் கடன்கள் தீர்த்துவிடு பெரியவா சரணம் சரணம்
சிவா, தங்களுக்கு மிக்க நன்றி, மகா பெரியவா திருவடி சரணம், தாங்கள் சொல்லிய தண்ணீர் பதிவு அதாவது குளித்து முடித்து கிழக்கு பார்த்து மனதார வரவேண்டிய பணத்திற்க்கு மிகுந்த நம்பிக்கையுடன் பணம் வந்துவிடும் என்று மனதார வேண்டி பெரியவாளையும் கடவுளையும் பிரார்த்திக்க சொன்னீர்கள் அதேபோல் அடியேனும் செய்து வந்தேன் 5மாதமாக தருகிறேன் என்று என்னை ஏமாற்றி வந்தவர் எனக்கு நம்பிக்கை இல்லை இவரிடம் இருந்து பணம் வராது பேசும் போது எல்லாம் தந்து விடுகிறேன் என்று சொல்லி வருவார், எனக்கும் நம்பிக்கை இல்லை இருந்தாலும் தங்கள் தண்ணீர் பற்றிய பதிவு குரு கிருபையால் கேட்க நேர்ந்தது நம்பிக்கை உடன் இருபது நாள் தொடர்ந்து பிரார்த்தித்து வந்தேன் ஆச்சரியம் நேற்று எனக்கு பணம் கிடைக்க பெற்றது , இந்த தண்ணீர் வேண்டுதல் அனைவரும் செய்து தனக்கு வரவேண்டிய நியாயமான தொகை அனைவரும் பெற்று பயன் அடையலாம், தங்கள் அற்புதமான இப்பதிவுகள் தொடர வேண்டுகிறேன்,ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர, நன்றி
அருமை பெரியவா அருள் எல்லோருக்கும் கிடைக்கும்
தண்ணீர் பதிவு அதன் லிங் கொடுக்கவும்
❤❤😂🎉😢😮@@a.meenakshimeenakshi8213
தண்ணீர் பதிவு லிங்க் ஐ அனுப்பவும்
L.o.0
Maha periyava eppavum thunai eruppar. Hara hara shankara
Jaya Jaya Shankara
❤❤❤🎉🎉 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
மிகவும் அற்புதம் சிறப்பு அடியேன் மிகவும் சொல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறேன்
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
அய்யா நன்றி வணக்கம்
ஓம் மகாபெரியவா திருவடியே சரணம்
ஓம் நமசிவாய
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
நன்றி நன்றி நன்றி
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் உங்களிடம் வைக்கிறேன் என் வேலையை மிண்டும் வழங்க வேண்டும் உங்கள் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ஹர ஹர சங்கர..
Om maga periyava saranam en kudumpaththa kaappathu iyya🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌄🌺குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ அருள் புரிவாய்🌺உன் ஆசியுடன்... 🌄விரைவில் நல்லபடியாக வீடு கட்டி அனைவரும் மகிழ்வோடு வாழ வேண்டும் அப்பா🙏🌺🌈 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்🌻 சரணம்🌻 ❇ சரணம்🌻❇🌄🌌🌈🎠🏞
அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Hara hara sangara jaya jaya kanchi sangara kama kodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Sri Mahapereyava
Saranam🦋🌈👣🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்.
ஓம் காஞ்சி மகா பெரியவா பொற் பாதங்களில் சரணம்
ஜெய் ஶ்ரீ ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா 😢
😢 m 4:12
Romba nalla neenga pesuringa kekkurapavae kanneer varuthu ❤
Thank u
அடியேன் மகனின் கடனிற்கும்
இந்த வருடத்திற்கள் கருணை
காட்டுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்
இந்த பதிவும் எனக்காக எனது மகனிற்காக
காஞ்சி. மகா
கடவுள் நன்றி
இந்த பதிவை
வெளியிட்டுள்ள
பக்தருக்கு நன்றி
Om maha periyavaa thiruvatikal potri saranam eanathu mahan vishwavardhan nalla patikkavum olukkamana nalla palakka valakkangalotu vala thunai puriyanum maha periyavaa nantri
மகா பெரியவா திருவடிகள் சரணம் என்னை கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் பெரியவா இல்லை ன்னா என்னை சாகடிச்சுடுங்க பெரியவா
Om maga periyava saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் கடன்சுமை அவமானம் தற்போது அந்த நிலையில் தான் எங்கள் குடும்பம் உள்ளது பெரியவா எங்க குடும்பத்தை காபாற்ற வேண்டும் 🙏😭
Om mahaperiyathiruvadi saranam hara sangara jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ பெரியவாதிருவடி சரணம் பெரியவா எங்களுக்கும் அருள்புரியுங்கள் கடன்பிரச்சினை மனதில் தீராதவலி உடலில் நோய் எல்லா பிரச்சினையும் தீர்த்து வையுங்கள் ஸ்ரீ மிகபெரிய திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர🎉🎉🎉❤
Om shri Samarth sadguru maha periyava padam saranam saranam saranam
Hara Hara shankar a jai jai shankar a
Kanchi shankar a kamakodi sahnkara
Kamachi shankara
Periyava padam saranam saranam saranam
Om shri Maha periyava sharanam
Hara Hara Sankara
Jai jai Sankara Maha periyava thiru pada sharanam🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் கருணைக்கடல் கவலைகளை போக்கும் பொக்கிஷம் என்றும் நம் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று உளமாற வேண்டுகிறேன் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவாள் பாதம் சரணம்
Eannota muthalali annan kastapaturanga maha periyava avanga ealla kastatuthilirunthu meentu nalla valla Vali sollunga maha periyavaa thiruvatikal potri saranam
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெரியவா எங்கள் குடும்பத்துக்கும் இப்படி ஒரு அற்புதம் காட்டுங்கபா
Enga kudumathai neengal kappatrunum mahaperiava thiru vadihailla saranam
மஹா பெரியவா திருவடிகள் சரணம் நன்றி ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Appa en kudumpathil ulla prabloma sari pani vidungal 🙏🏻🙏🏻
Rama Rama Rama Rama Rama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பெரியவா என் பணத்தை மீட்டுத் தாருங்கள். அடுத்த பிரச்சினை நீர் அறிவீர்
Seriyana nerathuley periyar enakey solura mathiri iruku.kandipa en kadaney adaychi na romba santosama valuvan.nandri periyar
Saranam saranam Maha Periyava Thiruvadi Saranam please grant me to my two daughters marriage and solve my credit problems
Om Sri maha peeriyawa thrvadi saranam 🙏🙏 Hara Hara Sankara 🙏 Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai arputum mahaperiva saranam
இந்த கதையில் வரும் நிலையில் தான் நான் இ௫க்கேன் பெரியவா சரணம் காப்பாத்துங்கள்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சரணம்
Literally I was crying listening this
I am so blessed to hear this great periyava mahimai...
We all should get his blessing always
Thanks to you specially🙏
கருணைக் கடலான காலியுக குருவே.. மக்களுக்கு செய்த கருணை கேட்க என்ன தவம் செய்தோமோ.. அனைத்துயிர்களுக்கும் அளவிடா அன்பு பொழியும் மகா பெரியவா திருவடிகளே சரணம்.. இப்பதிவு வழங்கிய சகோதரர்க்கு கோடி நன்றிகள்
காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
எங்களின் இரு மகளின் திருமணம் நன்றாக அமையவேண்டும் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏 அருள் புரியுங்கள் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த ஆத்மாவின் கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்.ஜெய ஜெய் சங்கர ஹர ஹர சங்கர மகா பெரியவா துணை.
Maha Periyava Charanam. 🎉🎉
ஒம் பெரிவா சரணம் சரணம் சரணம் நேய் இல்லாமல் இருந்தால் பொதும் ஐயா உங்கள் ஆசி வேண்டும் ஐயா சரணம்
Om maha periyava thiruvadi thunai hara hara sangara jaya jaya sangara kanchi sangara kama kodi sangara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
VANAKKAM GURUJI.
NANDRI GURUJI.
என்மகள் மகப்பேறு மருத்துவர் அவளுக்கு Mபடித்த நல்ல வரன் கிடைத்து திருமணம் கைகூட வேண்டுகிறேன் பெரியவா திருவடி சரணம்
பெரியவா திருவடிகள் சரணம்...கேட்க கேட்க கண்ணீர் நிற்கவில்லை..ஆனந்தம்...
எங்க வீட்டு கஷ்டம் எல்லா சரியா போகனும் மகா பெரியவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பெரிய பையனுக்கு வேலையும், கல்யாணமும் நடக்கணும்... 💥💐🙏
Om maha periyava thiruvadi saranam jaya jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻
En thambi kalyanam nadakaa Sri Maha peryavaa arul seyaa vendukiren hara hara sankara Jaya Jaya Sankara
ஸ்ரீ குருவே சரணம்
குரு திருவடி சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🪷🌷🌹🌸🌺🌻🏵🍍🥭🍇🍊🍉🍎🙏🏻🙏🏻🙏🏻
On sree Maha periyavaa thiruvadi saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👸👸
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் மகா பெரியவா போற்றி போற்றி போற்றி
பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா எனக்கு ஏன் இன்னும் என் கடன் பிரச்சினை முடிவுக்கு வர மாட்டேங்குது தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும் பெரியவா நான் உங்கள் பாத சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் என்னை மன்னித்து விடுங்கள் அப்பா நான் ரொம்ப கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு மன அமைதி இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள் துணை பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் ஜெய் சங்கரா பெரியவா சரணம் 17:03
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனது மகனுக்கு தோல் நோய்இருக்கு அதிலிருந்த மீள மகா பெரியவா பக்தர்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
இறைவா இந்த கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் ஒற்றுமை உடன் இணைந்து வாழும் வாழ்க்கை வேண்டும் இறைவா என் மனைவி திருத்தி தருமாறு வேண்டுகிறேன் என்னிடம் உள்ள தீய்மை புத்தி அழிந்து என் மனைவி தப்பு பண்ண சொல்றீங்க இறைவனை வேண்டுகிறேன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Om Sri Maha Periyava Potri🙏🙏🙏
Thirumanam nadakka arul purivai maga periyava.
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
மஹா பெரியவா சரணம்
🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா ❤
ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர
நிஜம் நிஜம்
நானும் கடன் சிக்கி கட்டு இருக்கே என்னை விடுவிக்க வருவாரா
வருவார்
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌍💛💐🎉🙏
Ungalidam ondru ketkiren enakku udhavi pannungal Nan ungalidam enmanakkurayai koora vendum
வாழ்கவளமுடன். மஹாபெரியவா சரணம். என் குழந்தைகளின் கடன் சுமையைக்குறைக்கவும், ஆரோக்கியம் நிறைந்து வாழவும் பெரியவா அருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.தங்களிடம் பேச முடியுமா? வாழ்க வளமுடன். தங்கள் பண தொடர மனமார்ந்த ஆசிகள்.
Appa en kanavarai yum engalayum kaappatungal appa .
Om maha periyava thiruvadi saranam🙏🙏🙏🙏🙏
Maha Periyava Saranam
Hara Hara Sankara Jaya Jaya Sankara maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏
Om Sri Mahaperiyava saranam Hara Hara sankara jaya jaya sankara 🙏🙏🙏
ஓம் மகா பெரியவா சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள் போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤🎉🎉🎉 திருவடி கள் சரணம்.அப்பா உங்கள் தயவால்எனதுஇரு பிள்ளைகள் திருமணம் நன்றாக நடந்தது.பல கோடி நன்றி நன்றி நன்றி.
En,magan❤thirumanam❤nadakka❤vendum❤periyava❤thiruvadi❤saranam❤❤
மகா பெரியவா திருவடிகள் சரணம் என்னையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maha periyava thiruvadigal saranam saranam appa ponthottam vaithullom anal kadan tholaiyal vadi thavikirom enna thaan ulaithalum pookkal niraiya varalai melum kadan tholaiyal mama nimmathiudan velai parkka mudiyavillai kadan tholai Thanga mudiyamal avathippadukirom poochchedil. Niraya pookkal varavedum appa neengal arul puriya vendum appa rngalai kappatrungal appa maha periyava pottri pottri
How are you sir மிக்க நன்றி காஞ்சி மகாப்பெரியவா சரணம்
nalla iirukken nandri
ஹர ஹர சங்கர; ஜெய ஜெய சங்கர; !
ஸ்ரீ மஹா பெரியவா மலரடி சரணம்..!!
தம்பி பெரியவா மேல் அதிகமான நம்பிக்கை வைத்து நீங்கள் சொன்ன மாதிரி தினமும் பெரியவா சரணமும் குல தெய்வம் சரணமும் எழுதுகிறேன் தம்பி
எங்கள் குடும்பம் கடனில் முழ்கி விட்டது மீட்டு கொடுங்கள் என்று தினமும் கேட்கிறேன்
எதாவது அற்புதம் நடக்க எங்கள் குடும்பத்தாருக்கும் குட்டு பிராத்தனை செய்யுங்கள்
En chinna magan sabarishuku kalyanam nadakanum maha periyava saranam
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐. மனதைஉருக வைத்தப் பதிவு நன்றி நன்றி ஐயா 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏