வாழ்வில் அடிமேல் அடி விழுகிறதா அவமானம் ஏற்படுதா? இந்த மந்திரம் சொல்லுங்க,Mantra for success in life

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 144

  • @SindhuSindhu-r1l
    @SindhuSindhu-r1l 7 месяцев назад +4

    Sis neenga sonna mari yesterday neenga sonna mari punjabi thithila vaarahi amma ku neivaithiyam panni pray panninen sis work venumanu manadhu urugi vendinen magic miracle sis ipo morning en number ku call panni job joind pannikonganu sonnanga sis romba romba romba thanks sis kodana ko di nandri sis 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  7 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா

  • @chandrasekar5745
    @chandrasekar5745 7 месяцев назад +1

    ஓம் சாய் அப்பா போற்றி ஓம் வாராஹி தாயோ போற்றி. எனக்கு கடன் பிரச்சினை தீர வேண்டும் எனக்கு தொழில் வியாபரம் நல்ல முறையில் நடக்க வேண்டும். நன்றி.

  • @praveenkumarpraveen5501
    @praveenkumarpraveen5501 7 месяцев назад +12

    Public exam எழுதும் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணுங்க மா

  • @SuryaThasvik-fs8zo
    @SuryaThasvik-fs8zo 7 месяцев назад +1

    அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி அம்மா 🙏🙏🙏

  • @vanajarajagopal819
    @vanajarajagopal819 7 месяцев назад +1

    என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள்

  • @Annamailm
    @Annamailm 7 месяцев назад +1

    அம்மா வராஹி தாயே சரணம் என்கடன் பிரச்சினை தீரவேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ங்க அம்மா வராஹி என் கணவர் குழந்தை கள்உடன்சந்தோஷத்துஉடன்இருக்கவேண்டும்அம்மா😢

  • @bhuvanaanandanand4180
    @bhuvanaanandanand4180 7 месяцев назад +1

    அம்மா என் கடன் பிரச்னை தீர வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @murugesan9774
    @murugesan9774 7 месяцев назад

    உண்மை.நீங்கள்.கூருவது..என்.வாழ்க்கையில்.நடந்து.கொன்டு.இருக்கு.எனக்காக.அம்மாவிடம்.பிரார்த்தனை.செய்யுங்கள்.அக்கா💐🌹💐🌹🌹💐💐🌹🌹🌹💐🌹💐💐🌹💐🌹💐💐🌹💐💐🌹💐💐🙏💐💐🌹💐💐🌹💐💐🌹💐💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagab4351
    @kanagab4351 7 месяцев назад +3

    அக்கா என் கணவர் என் கூட இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா பேசறாங்க நாங்க ஒன்றுமையை இருக்கணும் வராஹி அம்மா நன்றி

  • @deepafsd651
    @deepafsd651 7 месяцев назад

    அம்மா என் மகன் நன்றாக படிக்க வேண்டும் பரீட்சை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டை பெற வேண்டும்

  • @sathyabala7616
    @sathyabala7616 7 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி. உடல் வலிமை வேண்டும். ஓம் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @mariammalm4032
    @mariammalm4032 7 месяцев назад

    வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 7 месяцев назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 7 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி என் மகன் சிங்கப்பூர் பயனம் சீக்கிரம் கிடைக்கனும் அம்மா தாயே நீயே துணை நான் மிகவும் கஸ்டப்படுகிரேன் நான் நினைத்தகாரியம் நடக்கனும் அம்மா தாயே சீக்கிரம் அம்மா தாயே போற்றி சாய் அப்பா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவா போற்றி காளிசத்தி போற்றி

  • @kss4715
    @kss4715 7 месяцев назад

    எனக்கும் என் குழந்தை சத்யதேவ் உடல்நலம் ஆரோக்கியம் வேண்டும் தாயே ❤❤❤

  • @nishagomathi9719
    @nishagomathi9719 7 месяцев назад +1

    நிஷா நன்றாக தேர்வு எழுத வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @manimalakumar1907
    @manimalakumar1907 7 месяцев назад

    ❤❤❤கோடான கோடி நன்றிகள் காயத்ரிம்மா❤❤❤❤

  • @kumudhamon5664
    @kumudhamon5664 7 месяцев назад

    Sister I am from Bangalore pls pray for me I am suffering from stomach pain and different problems from my health. Even I am also telling the Mantra what sent in the screen.varahee pottri saibaba pottri.❤❤❤❤❤

  • @SanthiKrishnan-rd9sk
    @SanthiKrishnan-rd9sk 7 месяцев назад

    என் மகன் சக்தி பிரியன் 12 வது வகுப்பு நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ங்க சகோதரி மிக்க நன்றி சகோதரி வஜ்ரகோஷம் வாராஹியே போற்றி போற்றி

  • @risbarisba7223
    @risbarisba7223 7 месяцев назад

    கவிதா,கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கணும் அம்மா,
    வாராகி தாயே துணை❤❤❤

  • @Cricket-j4v
    @Cricket-j4v 7 месяцев назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @sumathimuthu374
    @sumathimuthu374 7 месяцев назад

    om வராஹி தாய் யை என் குடும்பத்தில் சந்தோசம் பெறுக வேன்டும் அனைவரும் நலம் பெற வேண்டும்

  • @DeepaDeepa-ju8hw
    @DeepaDeepa-ju8hw 7 месяцев назад

    🙏ஓம் வராஹி அம்மா போற்றி 🙏🙏ஓம் சாய் அப்பா போற்றி 🙏ராஜபாண்டி தீபா குழந்தை பாக்கியம் வேண்டும் அருள் புரிவாயாக வராஹி அம்ம்மா 🙏சாய் அப்பா 🙏😢😢😢🪔🪔🪔🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌸🌸🌸❤️🔱🔱🔱

  • @Achu-t3t9s
    @Achu-t3t9s 7 месяцев назад

    ஓம் வராஹி தாயே போற்றி கீதா PCOD சரியாக வேண்டும் அக்கா

  • @AlaguRaja-hq4kj
    @AlaguRaja-hq4kj 7 месяцев назад

    என் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiv3746
    @jothiv3746 7 месяцев назад

    Dhurgashni healthy girl Vazha vendum thelivga pesanum Amma varagi போற்றி சொல்ல வேண்டும். முருகா சொல்ல வேண்டும்.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 7 месяцев назад

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏 அம்மா நாங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் அப்பா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babukishore1736
    @babukishore1736 7 месяцев назад +1

    காயத்ரிக்கு சளித் தொந்தரவு சரியாகி தொண்டை சரியாக வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @banupriya1538
    @banupriya1538 7 месяцев назад

    ஓம் முருகா
    குரு முருகா
    அருள் முருகா
    ஆனந்த முருகா
    சிவசக்தி பாலகனே
    சண்முகனே
    சடாக்க்ஷரனே
    என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
    ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்
    வேல் காக்க சுவாஹ
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @MYTHILISIVA-fn1ty
    @MYTHILISIVA-fn1ty 7 месяцев назад

    மைதிலி கடன் சீக்கிரம் அடைய கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalpanag9993
    @kalpanag9993 7 месяцев назад

    மிகவும் நன்றி சிஸ்டர்

  • @praveenkumarpraveen5501
    @praveenkumarpraveen5501 7 месяцев назад +1

    என் மகன் பிரவீன் குமார்.10th public exam அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும்
    கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க மா

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 7 месяцев назад

    ஓம் ஸ்ரீ வஜ்ரகோஷம் வாராகி தாயே போற்றி என் மகள் நித்யஸ்ரீ நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் தாயே❤💐🙏🙏🙏🙏

  • @Minukalpana
    @Minukalpana 5 месяцев назад

    Thanking you amma

  • @sivamagesh-m5i
    @sivamagesh-m5i 7 месяцев назад

    காயத்திரி ஸிஸ்டர் என் மகன் சிவராமகிருஷ்ணன் 12ம்வகுப்பு பொதுதேர்வும் மகள் காயத்திரி 10ம் வகுப்பு தேர்வும் நன்றாக எழுதி நிறைய மதிப்பெண் பெற கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏🙏💐💐

  • @SethuK-f7m
    @SethuK-f7m 7 месяцев назад

    en son Sethu samuthiran IOth exam nalla Padiya ezhuthi 400 mark vanga vendum pray panunga sister vajrkosam thanks

  • @nishagomathi9719
    @nishagomathi9719 7 месяцев назад

    திருமலை வாசன் கடன்கள் தீரவேண்டும் ‌ இடம் வியாபாரம் முடியவேண்டும் பணபிரச்சனையால் இருக்கிறோம் கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏

  • @umasaravanan8572
    @umasaravanan8572 7 месяцев назад

    Uma
    My kids should study well and increase memory power from Sai appa grace and varahiamman thaye grace Pavan and Tharun.

  • @manikandanmani3856
    @manikandanmani3856 7 месяцев назад

    VARAGI AMMA POTRI EN PEYAR M.MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRARTHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @amirthiniyans
    @amirthiniyans 7 месяцев назад

    அம்மா என் கணவர் கு அரசு தேர்வு வெற்றிபெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை. கூட்டு பிரார் தனை பண்ணுங்க அம்மா

  • @revathirevathi2366
    @revathirevathi2366 7 месяцев назад

    Amma na sikkarama velai seira idathuku poganum 🙏🙏🙏

  • @narayanannarayanan891
    @narayanannarayanan891 7 месяцев назад

    அம்மா என் பொண்ணு 10-வது படிக்கிறாங்க பரிட்சையில் பாஸ் ஆகணும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா வாராகி அம்மா போற்றி போற்றி

  • @balambikaisuyambulingam7337
    @balambikaisuyambulingam7337 7 месяцев назад

    Amma en thampi Tharmaraj ku mananilai sariyaga vendum amma pls prayer panunga om sai ram 🙏

  • @NaveenKumar-rn7ir
    @NaveenKumar-rn7ir 7 месяцев назад

    Oom varahi amma thunai🙏🙏🙏

  • @PrabhaPrabha-o3f
    @PrabhaPrabha-o3f 7 месяцев назад

    அம்மா என்பெயர் கிரேஸ் என் கடன் தீர வேண்டும் என்தையல்தெலில்நள்ளாநடக்கனும்வஜ்ரகோசம்நன்றி

  • @naga-lakshmi
    @naga-lakshmi 7 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 7 месяцев назад

    அம்மா எனது தொழிலில் போட்டியாக வந்த பெண்ணை மாற்றித்தாங்கம்மா🙏🙏🙏🙏🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 7 месяцев назад

    அன்பான இனிய காலை வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க வளமுடன் 🥰
    தாயே வாராகி மூகாம்பிகை முக்கண்ணனே போற்றி போற்றி சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை குருவே திருவடி சரணம் 🙏🏽🙏🏽🥰❤️🌹👌🏽

  • @sangeethaa3735
    @sangeethaa3735 7 месяцев назад

    Amma ennaku velai kedaichuranum thaye 🌺,🙏🙏🙇🙏🌺 yen life la irukura kastam ellame saariaakiranum thaye 😢

  • @rajeswarimohanasundaram4196
    @rajeswarimohanasundaram4196 7 месяцев назад

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @arumugamarumugam-k3j
    @arumugamarumugam-k3j 7 месяцев назад

    Enn mahal prathiksha patham vagupil muthal mark edukka vendum kootu pirathanai seiyavendum

  • @paliothsaija5183
    @paliothsaija5183 7 месяцев назад

    Om varahi Amma pottri. Om Sairam

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 7 месяцев назад

    Mikka nanri sagothirigale angalukka perathanai seitha anaivarukkum rompa rompa nanri❤

  • @KumarKumar-xv1rg
    @KumarKumar-xv1rg 7 месяцев назад

    ஓம் வாராகி தாயே அக்கா என் மகன் நாள்ல படிக்குனும்

  • @AbinayaT-m5k
    @AbinayaT-m5k 7 месяцев назад

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 7 месяцев назад

    தங்கை ரேவதி கடன்கள் தீரவேண்டும் நகைகள் மீட்க வேண்டும் கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் 🙏🙏🙏

  • @jothijothi2357
    @jothijothi2357 7 месяцев назад

    என் பெயர் ஜோதி லட்சுமி நான் குடுத்த கடன் திருப்பி வரவேண்டும் அம்மா வாராகி

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 7 месяцев назад

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and give solution to my problems with husband and give peace protection in life 🙏 om vajrakosham om athisaya kariyasithithaya varahi thaya pottri ama bless me kid 🙏

  • @reshumanisha31
    @reshumanisha31 7 месяцев назад

    Om varahi thayee potri

  • @vinodhmazz3793
    @vinodhmazz3793 7 месяцев назад

    ஓம் வஜ்ரகோஷ வாராஹி தாயே நமோ நமஹ

  • @Appa23686
    @Appa23686 7 месяцев назад

    அடைவு எடுத்து குடுக்க உதவி செய்யும் அம்மா

  • @kavithaganesh5146
    @kavithaganesh5146 7 месяцев назад

    கவிதா எனக்கும் என் புருஷனுக்கும் நிரந்தரமாக வேலை வேண்டும் அம்மா

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 7 месяцев назад

    Nanga sontha veedu vanganum entru pray pannunga Rathika baburaj

  • @kavithav1159
    @kavithav1159 7 месяцев назад

    Om varagi annaiye potri yennoda pasanga aravind govind 11th nalla mark yedukkanum kottu prathana pannuga kayathri mam om varagi thaye potri ❤❤❤

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 7 месяцев назад

    Rameshkumar velinaadu poga vendum metro velai nalla salary kidaikka vendum

  • @gnanasekarans8541
    @gnanasekarans8541 7 месяцев назад

    Ethu anubava vunmainga🙏

  • @suchithram1654
    @suchithram1654 7 месяцев назад

    சுசித்ரா தொழில் லாபம் கிடைக்க வேண்டும் அக்கா

  • @mahalakshmimahalakshmi2687
    @mahalakshmimahalakshmi2687 7 месяцев назад

    Kiruthika 10th public exam yezutha pora amma pray pannunga ammma

  • @lalithalalitha1899
    @lalithalalitha1899 7 месяцев назад

    கடன் பிரச்சனை அவமானம் தாங்க முடியிவில்லை

  • @Harshimari-qq3vq
    @Harshimari-qq3vq 7 месяцев назад +1

    Amma en name sudha. Nan romba kasta padurean
    Pls enakku oru velai vendum amma.pls pray for me.

  • @lakshmiv7091
    @lakshmiv7091 7 месяцев назад

    Thankyou sister ❤❤❤

  • @nithyasathish7789
    @nithyasathish7789 7 месяцев назад

    Intha pathivu pola than irukku akka ennoda life kadan than irukkuka husbandkku konjam vaarakkooli konjam athigam kidaikkanumka

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 7 месяцев назад +1

    En ponnu Libika 10 classla nalla mark edukanum pray pannunga

  • @Saraswathi-w3j
    @Saraswathi-w3j 7 месяцев назад

    Yen name saraswathi yenaku kadan prachanai kaluthu pidill eruku kadan prachanai theera kootu prathanai pannungal sister🙏🙏

  • @muthuselvi3182
    @muthuselvi3182 7 месяцев назад

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 7 месяцев назад

    Kasthuri kadan pirachanai viraivil kattividanum ,kuttu pirathanai pannunga

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 7 месяцев назад

    Om varahii Amma thuni 🙏🏼🙏🏼 om sai Ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 please take care of your son nevash safely and securely and his long years life and college admission thanks appa amma give me good solution about my life and money back guarantee 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajapriyakalaiyarasan2484
    @rajapriyakalaiyarasan2484 7 месяцев назад

    Akka en thambikku Nalla puthi varanum Amma varahi thayeekitta pirarthanai pannunga akka

  • @SuthanSuthan-ot2mp
    @SuthanSuthan-ot2mp 7 месяцев назад

    Varahi Amma thayee pottri Sai baba pottri enaku odampu sari illama pothu akka enaku kootu pirarthanai panikoga akka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @chitraraja2700
    @chitraraja2700 7 месяцев назад

    Please pray my brother subramanian should reunite with his,wife prema and daughter.

  • @anitham1206
    @anitham1206 7 месяцев назад

    Anitha katan thiranum om varahi Amma pottry

  • @kavithav1159
    @kavithav1159 7 месяцев назад

    Om varagi annaiye potri Gokul 10exam yellam nalla padiya yeluthanaum yentha bad habits illama irukkanum kottu prathana pannugaa kayathri maa om varagi annaiye potri ❤🎉❤

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 7 месяцев назад

    Eshwara health problem prarthanai

  • @mariammalm4032
    @mariammalm4032 7 месяцев назад

    வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayaabinaya8152
    @abinayaabinaya8152 7 месяцев назад

    Amma en per bavani naan srilanka enaku kadan prachinai enakaha kootu pirarthanai pannungalan

  • @thulasisaran5836
    @thulasisaran5836 7 месяцев назад

    Aingaluku prachanai mal prachanai.kadai vaithu loss akkivitathu.ramba kaztamai eruku.kadan prachanai thiranum

  • @karunajkaran8961
    @karunajkaran8961 7 месяцев назад

    Velan +12la nalla mark vanganum pary pannuga sister pls

  • @alameluaruljothi8686
    @alameluaruljothi8686 7 месяцев назад

    அம்மா எனக்கு கடன் தொல்லை நிம்மதியான தூக்கம் சாப்பாடு இல்லை அம்மா எனக்கு அம்மாவின் அருளாசி வேண்டும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அம்மா

  • @sadhanasadhana8776
    @sadhanasadhana8776 7 месяцев назад

    Varahi thaye potri potri🙏🙏🙏🙏🙏

  • @sathasivamjeyanantharajah4180
    @sathasivamjeyanantharajah4180 6 месяцев назад

    Vanakkam Amma. Rs.2,700,000 kadan ulathu. Ennai kapattunkal Amma.

  • @thenmozhi9458
    @thenmozhi9458 7 месяцев назад

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaanitha8378
    @sivaanitha8378 7 месяцев назад

    Nanri sistar❤❤❤🙏🙏🙏🙏

  • @hemalathabharath184
    @hemalathabharath184 7 месяцев назад

    Akka enga vitala oru periya prblm atha solve pana Amma thunai venum Amma Amma varahi Amma potri enaku thunaiya irunga amma

  • @muthuselvi3182
    @muthuselvi3182 7 месяцев назад

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @maruthupandy1804
    @maruthupandy1804 7 месяцев назад

    Amma yuvanesh pesanum pray pannuga 😢😢

  • @mathavi6783
    @mathavi6783 7 месяцев назад

    Om varagi thayae potri en kanavar ennudan otrumaiyaga irukkanum nirantharamaga kudiyai niruthanum enakku ketta udathil 10000 panam kidaithathu Rompa nanri akka enakku 100000 loan kidaikkanum

  • @VelayudamSutha
    @VelayudamSutha 7 месяцев назад

    Yes sister

  • @kavithav1159
    @kavithav1159 7 месяцев назад

    Om varagi annaiye potri yennoda ponnu ava undu ava work undu irukkanum yaraium love panna koodathu sekiram sontha oorula job kidaikka kottu prathana pannugaa kayathri mam om varagi thaye potri ❤❤❤

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf 7 месяцев назад

    Amma en name sivakami enaku kadan problem athigam ma asingam avamanam padutaranga ethirikal tholai elam thi raat prathanai pannunga ma

  • @rudhurudhu9601
    @rudhurudhu9601 7 месяцев назад

    +12 public exam எல்லோரும் நல்லபடியாக exam எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும்