Christmas Celebration @JNC Ministry

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ...மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
    மத்தேயு 25:40
    தேவனுடைய பெரிதான கிருபையினால் நமது JNC ஊழியத்தின் சார்பில் ,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடை வழங்க கிருபை பாராட்டிய தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் சதாகாலமும் உண்டாவதாக.
    உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக.

Комментарии •