Gurunadhan Arul Vendum | Kalaimamani Dr. Udayalur Kalyanarama Bhagavathar | Mayuram Radhakalyanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • வாழ்வில் மிக முக்கியமானது குரு கிருபை.
    அனுபவித்து மனமுருகி குருவினை நினைக்கும் போது, மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை..
    அப்படி ஒரு ஆனந்தம், பிரம்மஶ்ரீ உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் குருநாதன் அருள் வேண்டும் என்ற பாடலை பாடும் போது கிடைக்கிறது..
    கேட்டு அனுபவியுங்கள்..🙏🏻
    #guru #udayalurkalyanaraman #mayuramradhakalyanam #namasankeerthanam #bhajan #desh #mahaperiyava

Комментарии • 39