100% உண்மை தான் குழந்தைக்கு ஒரு சளி பிரச்சனை வந்தால் கூட தாய் மாத்திரமே முழுக்க முழுக்க வேதனை அடைவாள்... இந்த சகோதரிக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்...
கேட்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.. இப்படி யாருக்கும் நேராமல் காக்க வேண்டும் இறைவா.. தயவுசெய்து அரசாங்கம் காவல்துறையினர் இந்த மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏼🙏🏼
Apdi solladheenga government la epo ellam super ah treatment pakkaranga compair to private government hospital is the best . En son k super ah freeya treatment pathanga anga treatment pakaradhala dha epo ennoda downsyndrome son super ah erukan. Thanks to egmore children's hospital
Absolute negligence by the Doctors who did scan and also the obstetrician who treated her for 9months. As a Mother of 2 kids, it is heartbreaking to see.
வாங்குற காசுக்கு கூட ஒழுங்காக வேலை செய்யாமல் அலட்சியம் காட்டுவது கேவலமான செயல்.. உரிய நஷ்டஈடு இந்த சகோதரிக்கும் இறந்த அந்த குழந்தைக்கும் வழங்க வேண்டும்..
Financial , labour pain , medicine அடிக்கடி டெஸ்ட் bed rest இதெல்லாம் தாண்டி குழந்தையையும் இழந்தால் இவ்ளோ problem தையும் face பண்ணுவது கஷ்டம் கடவுள் தான் காப்பாதனும்
இரட்டை குழந்தை உருவாகி இருக்கலாம்... இரண்டு குழந்தைகளுக்கு தேவையான வளர்ச்சி இல்லாமல் ஒரு குழந்தை உருவாகி உள்ளது மருத்துவர்கள் இப்படி ஒரு குறை உள்ளது என பெற்றோர்க்கு தெரிய படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் வேதனையாக உள்ளது 🥺🥺🥺
I'm also in medical field Na elarku puriyara mari rendu simple vishyam solu virumbren No.1=kuzhandhai perapadhu eyarkai aana vishyam Adhuku ungalku periya highclass infrastructure irkura hospital thevai ile basic hygiene and medical facilities irukra hospital podhum,ena kuzhandhai ku Ultrasonography scan dha edupanga adhu ela hospital layu same No.2 Nenga private hospital best nu nenachi porenga Ana na oru unmai ah Sola kadan patrken School mark lerndhu neet mark variku top rank edukravnga government hospital dha padipanga And top doctors high experienced doctors elarume government hospitals le dha irkanga Adhukaga private waste nu solala Kuzhandhai pirapadhrku romba adambramana machines la use eh ile Scan um normal scan dha Anomaly scan le kandipa therinjirkum And double head structure irku double reproductive system madhri irku na kandipa normal scan le therinjirkum Adhu hospital mistake le irku First 3 months kula edhavdhu solirndha vera option choose panirklam Most ah elaru delivery ku government hospitals choose panunga
Yes. Ipolam private pona 100percent c section thaa pandraga.....normal delivery only did it GH. Otherwise ippolam GH private hospitals Vida nalla treatment tharanga....neat ah irukku .... I'm in tirupur. Tirupur GH high class hospitals Vida supera irukum
இந்த செய்தி என் மாமியார் கண்ணில் பட வேண்டும்... நான் முதல் குழந்தை டெலிவரி அரசு மருத்துவமனையில் பார்த்த்ததற்கு அவ்வளவு கேவளமாக பேசினார்.. இப்போது இரண்டாம் குழந்தையும் அரசு மருத்துவமனையில் டெலிவரி பார்ப்பேன் என்று கூறினேன். அவங்க பொண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் டெலிவரி பார்ப்பாங்களாம்.. நானும் முதல் குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் முதல் எட்டு மாதங்கள் 70000 வரை செலவு செய்தோம்.. தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது என்று எட்டாம் மாதம் சிசேரியன் பண்ண சொன்னாங்க.. அதோட அரசு மருத்துவமனை போயிட்டேன். 40 வாரங்கள் முடிந்த பின் என் பையன் பிறந்தான்.. அரசு மருத்துவமனையில்.........
அந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் எதிர்காலத்தில் சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்... அந்த குழந்தையின் இறப்பு நம் மன வேதனையிலும் அந்த குழந்தை பெற்ற விடுதலை...
10 மாசம் சுமக்குறது... எவ்ளோ பெரிது... எவ்ளோ கனவுகள் இருக்கும்... இந்த மருத்துவ மனை யில் அலட்சியம் என்று சொல்வதா திமிரு என்று சொல்வதா.. ஆக மொத்தத்தில் ஒரு குழந்தை இருந்துடிச்சி... 😢😢😢... நியாயம் கிடைக்க வேண்டும்
ஒரு தாய்க்கு தான் குழந்தையின் நிலை எதிர் காலம் பற்றிய ஆர்வமும் துடிப்பும் இருக்கும். குழந்தை சிறப்புற வாழ வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு மட்டுமல்ல மருத்துவருக்கும் இருக்க வேண்டும். மருத்துவர் is next to God என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்
அட சங்கி பயலுகளா அந்த அம்மா மருத்துவம் பார்த்த தேபிரிவெட் மருத்துவமனையில் அந்தம்மா கட்ட எவ்வளவு பணம் அந்த மருத்துவமனை வாங்கிக் கொண்டிருக்கும் அதற்கு பதில் சொல்வது அந்த மருத்துவமனையும் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இதற்குப் போய் தமிழக முதலமைச்சர் பதில் சொல்கிறீர்களே எந்த அளவுக்கு தமிழகத்தை அந்த சங்கி பயல்கள் காசுக்காக கூறுகிறார்கள்
உடனடியாக இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும்... தரக்குறைவற்ற மருத்துவர்களால்.. அந்தப் பிஞ்சு குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை வேற எந்த குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது.. உடனடியாக அந்த குழந்தைக்கு அரசு உதவி செய்து... நல்ல முறையில் மருத்துவ சிகிச்சையுடன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்..... உடனடியாக அந்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இது போன்ற தவறுகளை அரசு விசாரணை செய்ய வேண்டும்... கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்...
Anamali ஸ்கேன் அரசு மருத்துவமனையில் அமைக்க படவேண்டும் தனியார் மருத்துவமனைகளில் 1300-----1600 வரை கட்டணம் அமைக்க பட்டுள்ளது.. அரசாங்கமே அனைத்து மக்களும் பயன்படுமாறு ஒரு நடுநிலையான கட்டணம் செலுத்தி பயன் படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்....
என்றைக்கு ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை மெல்ல மெல்ல மறைந்ததோ அன்று சுயநலம் ஆரம்பித்தது இது சாத்தானிய மனநிலை உருவாகி இன்று அனைத்து துறைகளிலும் நிரம்பி வழிகிறது அரசாங்கம் பள்ளி கல்லூரியில் பகுத்தறிவு சிந்தனையுடன் கடவுள் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவு கடவுள் இருப்பைதான் அடிப்படையாக கொண்டது எனது தனிப்பட்ட ஆய்வில் ,, அதே சமயத்தில் மூடநம்பிக்கை யையும் ஒழிக்க வேண்டும்...
என் அருமை மகளே என் அருமை மருமகனே உங்களுக்கு நான் பதில் சொல்ல எனக்கு வார்த்தையே வரலை இருப்பிடம் இப்போ உள்ள அரசு நடவடிக்கை எடுத்தால் தான் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் நீங்கள் இருவரும் யார் பெத்த பிள்ளைகளோ எனக்குத் தெரியாது ஆனால் நீ என் மகள் அவர் என் மாயாறு மகன்
I’m from the medical background, this is totally a medical negligence, she definitely deserves the compensation from that hospital, hopefully her lawyer wins this case!
கடவுள் உங்களுக்கு தானமாக தந்த குழந்தை.இது கடவுளின் குழந்தை அவர் நல்லது தான் செய்வார்.ஆகவே நீங்கள் கடவுளின் சித்தத்தின் படி ஒப்புக் கொடுங்கள். அவர் மிகவும் அதிசயமாக உங்கள் குழந்தையை வைப்பார்.
மனசு வலிக்கிறது.....இந்த மருத்துவமனை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..... We need to avoid Private medical hospitals ...As Seeman said all goverment hospital need to be upgrade it . ..... Pavam Amma .
அந்த தாய் நஷ்ட ஈடு கேட்கவில்லை எனக்கும் என் குழந்தைக்கும் நடந்து இன்னொரு பெண்னுக்கு தாய்க்கு நடகக்கூடாது என் வலி பிறருக்கு ஏற்படக்கூடாது என்னும் என்னத்தில் தான் வீதிக்கு வந்துள்ள தாய் .மக்களே உஷார்
நிச்சயமாக. ஆனால் சில அரசு அரசு மருத்துவமனைகளிலேயே ஒரு சில தவறுகள் நடக்கிறது அதனால் தான் மக்கள் நிறைய பேர் தனியார் மருத்துவமனையை நம்புகிறார்கள் அரசு மருத்துவமனை ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் ரீசண்டா ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்திருக்கிறது செவிலியர்கள் ரூம் கதவை சாத்தி விட்டு நன்றாக தூங்கியதால் அந்தக் குழந்தை இறந்திருக்கிறது இதே போல் நிறைய கவர்மெண்ட் ஹாஸ்பிடல்மிஸ்டேக்ஸ் எல்லாம் நிறைய இருக்கு அதனால தான் நிறைய பேர் வந்து பிரைவேட் ஹாஸ்பிடல் நம்பி போறாங்க
மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் நம்மை உயிருள்ள ஜீவனாக கூட மதிப்பதில்லை. கொரோனா காலத்தில் எத்தனையோ உயிர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் போனது.
உங்களைப் போன்ற சிலர் மட்டுமே நடந்ததை சமூகத்திற்கு முன் எடுத்து வருகின்றனர். 99% அநீதிகள் மறைக்கப்படுகின்றன. நியாயம் வெல்லும். உங்கள் வலியை உணர முடிகிறது 😢😢😢😢😢😮
தயவு செய்து பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்தவர்கள் மீதும் மெத்தனமாக இருந்த டாக்டர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து ஸ்கேன் சென்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எவன் சொன்னா? இதே நாட்டில் 10 முதல் 15 குழந்தைகள் பெத்துக்காமயா இருந்தாங்க. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பேச்சையும், அனுபவத்தையும் நம்பாமல், யாரோ ஒரு டாக்டரையும் மருந்துகளையும் மட்டும் நம்பினால் எப்படி?
சட்டம் தெரிந்தவர்களும், அரசும் அந்த தாய்க்கு உதவ வேண்டும். நியாயம் எப்படி கேட்பது என்று கூட அவருக்கு தெரியவில்லை. ஒரு மாதம் குழந்தையின் உடல் நிலைகாக ஒரு தாயின் தவிப்பு இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்.
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். இந்த மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போலி மருத்துவர்களை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்தத் தாய்க்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உடனடியாக⚖️⚖️⚖️
பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து நொறுக்குங்கள் இப்படி ஒரு வைத்தியசாலை இருப்பது கேவலம் அசிங்கம் இந்தப் பெண் அழுகும் போது மிகவும் இருதயம் துடிக்கிறது ஏனென்றால் நானும் ஒரு பெண்தான் அந்த வலி எனக்கும் என்னவென்று தெரியும் 😢
After c section it's really difficult to come and talk like this ... We can understand ur pain as a mother. Legal action shd be taken against tat hospital
நான் இப்போதான் இந்த வீடியோ பார்கிறேன்.... எனக்கும் இதே நிலைமை தான்..... தனியார் hospital la தான் எல்லாமே பாத்தோம்....8 மாதத்தில் ஆபரேசன் பண்ண வேண்டும் என்று மதுரை அனுப்பினார்கள்.... அங்கு குழந்தைக்கு அவ்ளோ பிரச்சனைனு சொல்லிட்டாங்க....வென்டிலேட்டர்ல குழந்தை இருந்துச்சு.... ஒரு மாதம் கழித்து இறந்து விட்டது.....😭😭😭😭😭😭 7 வருடம் கழித்து பிறந்த மகன்... இப்போது என் கணவரும் அத புரிஞ்சுக்காம விட்டுட்டு போய்ட்டாங்க.....எனக்கும் இந்த நிலைமை தான்......🙁🙁🙁😭😭😭😭
அந்த அம்மா உண்மையாகவே உண்மையைச் சொல்வதாகத் தெரிகிறது. மெத்தனமாக செயல்படும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மருத்துவமனை மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அந்த தாயின் கதறல் மனசு வலிக்கிறது 😢
அரசாங்கம் உடனே அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு தாயின் வேதனை மிகவும் வருத்தம் அளிக்கிறது
TamilNadu government please we need action on the hospital immediately
Hospital name plz
அரசு சம்மந்தப்பட்ட மருத்துவ மனைமீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் . இந்த தாய்க்கு ஒரு நியாயம் வேண்டும்.
Hospital actions udane yadukanu 😈😈😈😈😈
அம்மாவின் வலி என்னவென்று மனரீதியாக புரிந்தந்தவர்கள் மட்டுமே ஒரு லை போடுங்கள்...இது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவேன்....தாய்மை வெல்லும்
Ante sisterukku medical puriyama pesuranga,atula nee kasu sambatikka parkura.kevalama illa????satta reetiya medcal tan win pannum.pillaiys pettavanga pillaiyoda conditionnukku enna seiya vendumo athai DR kitta consult panni seyanum.
@@r.ramiahthilakar3158comment panna kaasu varuma
@@eshaa133 neenga like la poda solreenga.
Craig
😢😢😢😢😢😢
இந்த நிலைமை எந்த தாய்க்கும் வரவேண்டாம் மகளே.விடாதே அவர்களை.உன் நியாயம் வெல்லட்டும்.துணிந்து நில்❤
Ama solitu adutha video paka poidu poda sunni
நிறைய பேர் இப்படித்தான் கஷ்டத்தை அனுபவிக்கிறோம் இதில் நானும் ஒருத்தி
0:00
இந்த மருத்துவமனைக்கு உடனே நடவடிக்கை எடுக்கனும் அரசாங்கம்😡😡 அந்த தாயிக்கு நீதி கிடைக்கனும்🤰👍👍
மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை மீதும் கண்டிப்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த மருத்துவமனை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 😡
100% உண்மை தான் குழந்தைக்கு ஒரு சளி பிரச்சனை வந்தால் கூட தாய் மாத்திரமே முழுக்க முழுக்க வேதனை அடைவாள்... இந்த சகோதரிக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்...
True
Yes
Yes correct
True
இவரின் வலியை என்னால் தாங்க முடியவில்லை..... கடவுளே அந்த மருத்துவருக்கு சரியான தண்டனை வழங்கு..........
பாவம் அந்த குழந்தையின் தாய் கதறும் கண்ணீரை வரவழைக்கிறது....
இனியும் தனியார் மருத்துவமனை இதை நினைவில் வை!😢😢
கேட்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது..
இப்படி யாருக்கும் நேராமல் காக்க வேண்டும் இறைவா.. தயவுசெய்து அரசாங்கம் காவல்துறையினர் இந்த மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏼🙏🏼
பிணத்தை வைத்துக் கூட பணம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவமனைகள் இருக்கும் வரை
இந்த மாதிரி தான் இருக்கும்..
Enna seiya? treatment private hospitals la thana nalla iruku?adhan kasa ilandhalum parava illainu nambi porom.sila nerangalla ipdi aagirudhu.
Patients treated like idiots.
Government hospital layum apti nadakkum
Gvt hospital nala tha irukum kuraya nenaicha apditha thereum
😢😢
தாய்மையின் வேதனை 😭மனசு வலிக்கிறது!!
6yyyy6yy
கண்களில் கணணீர் வந்து கொண்டே இருக்கிறது .
@@gopika51591
🥺🥺😭😭
Dr careless
இருந்தாலும் அரசாங்க மருத்துவமனைல சரியாக பாக்கமாட்டாங்கனு சொன்னதுக்கு தமிழ்நாடு அரசுக்கு நீங்க குடுத்த தரமான சேருப்படியாகவே இருந்தது .🙏🙏
கவல பட மாட்டோம் 😂😂😂
எங்கே சிலை வைக்கலாம்னு னு தான் தத்தி அல்லக்கை இருக்கானுங்க
Apdi solladheenga government la epo ellam super ah treatment pakkaranga compair to private government hospital is the best . En son k super ah freeya treatment pathanga anga treatment pakaradhala dha epo ennoda downsyndrome son super ah erukan. Thanks to egmore children's hospital
நீங்கள் சொல்ற தனியார் மருத்துவமனையில் தான்
இந்த பிரச்சினை..😂
Absolute negligence by the Doctors who did scan and also the obstetrician who treated her for 9months. As a Mother of 2 kids, it is heartbreaking to see.
மரபணு மாற்றப்பட்ட உணவின் பலன் இதுபோன்ற பல கெடுதல்களை உண்டாக்கும்.
நாட்டு காய்கறிகளை கைவிட்டதால் வரும் வினைகள்
Before scanning invention, how you would have avoided this ?! So only Scientist helped you to avoid it right...?!
@@இளையதளபதி-ய8றok, boomer
இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிர்வோம்...
வாங்குற காசுக்கு கூட ஒழுங்காக வேலை செய்யாமல் அலட்சியம் காட்டுவது கேவலமான செயல்.. உரிய நஷ்டஈடு இந்த சகோதரிக்கும் இறந்த அந்த குழந்தைக்கும் வழங்க வேண்டும்..
Kolantha death aagirucha?!!!😢😢😢😢..
@@karthim2449 Hmm Yes
Achooooo
இந்த மாதிரி hospital licence cancel பண்ணனும். அந்த அம்மாவின் வழி மிக கொடுமையானது
Yes licences cancel pannanum
Kandipaga license cancel pananum antha nay gala jail la podanum
டேய் லூசு இதுக்கு எதுக்குடா hospital license cancel வருது?
Anomally scan la yen sollala sollirukkanum
@@jeniferjohnson8821 இயற்க்கையா நடக்ற விஷயத்துக்கு எதுக்குங்க ஹாஸ்பிடல் லைசென்ச கேன்சல் பன்னனும்
அந்த டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த மருத்துவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் 😡
Financial , labour pain , medicine அடிக்கடி டெஸ்ட் bed rest இதெல்லாம் தாண்டி குழந்தையையும் இழந்தால் இவ்ளோ problem தையும் face பண்ணுவது கஷ்டம் கடவுள் தான் காப்பாதனும்
கேட்கும் போது மனம் வலிக்கிறது
இந்த ஆஸ்பத்திரிக்கு யாரூமே போகக்கூடாது❤❤❤
Intha hospital mattum Ila..intha mathiri neraya private hospitals irukku😥
Seal vekkanum hospital ku 😡😡😡
Exactly Said..
Idhukku enda heart in nu kirukku koodhi
எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஏனென்றால் நானும் ஒரு தாய் தான்.. மருத்துவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரட்டை குழந்தை உருவாகி இருக்கலாம்... இரண்டு குழந்தைகளுக்கு தேவையான வளர்ச்சி இல்லாமல் ஒரு குழந்தை உருவாகி உள்ளது மருத்துவர்கள் இப்படி ஒரு குறை உள்ளது என பெற்றோர்க்கு தெரிய படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் வேதனையாக உள்ளது 🥺🥺🥺
Correct
Yes
Yeah
உண்மை நண்பா 😢😢😢😢
Correct 💯
துன்பத்திலும் பெரும் துன்பம்.
இது போன்று நிகழ்வு இனிமேல் யாருக்கும் நிகழ கூடாது அங்காளம்மன் தாயே.
I'm also in medical field
Na elarku puriyara mari rendu simple vishyam solu virumbren
No.1=kuzhandhai perapadhu eyarkai aana vishyam
Adhuku ungalku periya highclass infrastructure irkura hospital thevai ile basic hygiene and medical facilities irukra hospital podhum,ena kuzhandhai ku Ultrasonography scan dha edupanga adhu ela hospital layu same
No.2 Nenga private hospital best nu nenachi porenga
Ana na oru unmai ah Sola kadan patrken
School mark lerndhu neet mark variku top rank edukravnga government hospital dha padipanga
And top doctors high experienced doctors elarume government hospitals le dha irkanga
Adhukaga private waste nu solala
Kuzhandhai pirapadhrku romba adambramana machines la use eh ile
Scan um normal scan dha
Anomaly scan le kandipa therinjirkum
And double head structure irku double reproductive system madhri irku na kandipa normal scan le therinjirkum
Adhu hospital mistake le irku
First 3 months kula edhavdhu solirndha vera option choose panirklam
Most ah elaru delivery ku government hospitals choose panunga
Yes. Ipolam private pona 100percent c section thaa pandraga.....normal delivery only did it GH. Otherwise ippolam GH private hospitals Vida nalla treatment tharanga....neat ah irukku .... I'm in tirupur.
Tirupur GH high class hospitals Vida supera irukum
She is correct
அந்த மருத்துவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡
மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢😢😭😭
இந்த செய்தி என் மாமியார் கண்ணில் பட வேண்டும்... நான் முதல் குழந்தை டெலிவரி அரசு மருத்துவமனையில் பார்த்த்ததற்கு அவ்வளவு கேவளமாக பேசினார்.. இப்போது இரண்டாம் குழந்தையும் அரசு மருத்துவமனையில் டெலிவரி பார்ப்பேன் என்று கூறினேன். அவங்க பொண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் டெலிவரி பார்ப்பாங்களாம்.. நானும் முதல் குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் முதல் எட்டு மாதங்கள் 70000 வரை செலவு செய்தோம்.. தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது என்று எட்டாம் மாதம் சிசேரியன் பண்ண சொன்னாங்க.. அதோட அரசு மருத்துவமனை போயிட்டேன். 40 வாரங்கள் முடிந்த பின் என் பையன் பிறந்தான்.. அரசு மருத்துவமனையில்.........
Same
Same
🙄🙄🙄🙄🙄🙄
இந்த மாமியார் தொல்லை பெரும் தொல்லை.......
ஒரு தாய்யோட வலி இன்னொரு தாய்க்கு தா தெரியும்.😢 அழாதிங்க sister நானு இப்படி தா
அந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் எதிர்காலத்தில் சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்...
அந்த குழந்தையின் இறப்பு நம் மன வேதனையிலும் அந்த குழந்தை பெற்ற விடுதலை...
Gender இல்லாம ஒருவர் இருக்க்க கூடாது அப்படி இருந்த சேத்ரனு இல்ல 💦
அந்த baby செத்துருக்க கூடாது உங்கள மாரி mindset லா இருக்குறவங்க தா சாகனும்
True
enna pesureenga. Issue munnadiye solirundha they would have terminate baby in 2 months itself right
@@Tharanataraj அதுக்கு தானே மீடியாவுக்கு வந்திருக்காங்க...
இறைவா 🙏 ஒரு தாயின் மறுபிறவின் மனவலி மற்றும் உடல் ரீதியான வலியில் விளையாடியிருக்கிறார்கள் 😢
10 மாசம் சுமக்குறது... எவ்ளோ பெரிது... எவ்ளோ கனவுகள் இருக்கும்... இந்த மருத்துவ மனை யில் அலட்சியம் என்று சொல்வதா திமிரு என்று சொல்வதா.. ஆக மொத்தத்தில் ஒரு குழந்தை இருந்துடிச்சி... 😢😢😢... நியாயம் கிடைக்க வேண்டும்
😅9o
Private பிரச்சினையாக உள்ளது என்று Government போனா அங்கேயும் கண்டுக்க மாற்றாங்க ஏன்டா இப்படி எல்லாருக்குமே கஷ்டத்த குடுக்குரீங்க 😢😢😢
கேட்கும் போதே மனம்வலிக்குது பதில் சொல்ல முடியவில்லை இறைவன்தான் இவர்களுக்கு துணை நிற்கனும் !
மிகவும் அலட்சியம்..... தனியார் மருத்துவமனை தக்க இழப்பீடு வழங்க வேண்டும்....
😢😢😢😢😢
Etykulam ynna kuduka mudium sollunga
Evalo kuduthalum antha gold months 9 months avanga baby ya pathi evalo dreams vachurupanga
இதே வேதனையை தனக்கு வந்தால் இந்த அனுபவம் தனக்கு ஏற்பட்டால் அப்பொழுது தெரியும் என்ன கொடுக்கவேண்டும் என்று😭😭😭😭
ஒரு தாய்க்கு தான் குழந்தையின் நிலை எதிர் காலம் பற்றிய ஆர்வமும் துடிப்பும் இருக்கும். குழந்தை சிறப்புற வாழ வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு மட்டுமல்ல மருத்துவருக்கும் இருக்க வேண்டும். மருத்துவர் is next to God என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்
ஐயோ கடவுளே இந்த தாயின் குமுறலை என்னால் பார்க்க முடியவில்லை.....😢😢😢
@nextgen4352
Unarvu illatha jenmanga tha itha paarthu sirichu nakkal pani coment panna mudiyum chiiiii😡😡
எந்தக் குழந்தையாக இருந்தாலும் நாம் பெற்றக்குழந்தையாக இருப்பதால் நன்றாக வளர்க்கவேண்டும் நம்கடமைஇது
Nee Enna solla vare
Andha hospitol ah nee velai paakkuriya da bottu. Loosu maadhiri samandhame illa ma pesadha da
லூசு கூதி...
Easy ya sollidalaam nga..Athu rendu perukkum kashtam..athukaaga thaan anomaly scan nu onnu irukku..kurai iruntha abort pandrathu parents choice.. aanah atha inform pandrathu hospital and doctors RESPONSIBILITY..
Ada loosu koothi
குழந்தைக்கு பிரச்சனை இருப்பதை மருத்துவர் தெரிவித்து இருந்தால் குழந்தையே கருவிலே கலைத்து இருபார்கள் அதனால்தான் மருத்துவர் கூறவில்லை!
How this baby wil survive in this world?
04:48 தனியார் மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.......
அழாதே சகோதரி. உன் கண்ணுருக்கு இறைவன் பதில் சொல்வான். இந்த டாக்டர்கள் சொல்ல மாட்டார்கள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
Hl
Mnnnm
N.
Nn.n
No
தமிழ் நாடு முதலமைச்சர் இதற்கு பதில் கூற வேண்டும்.. ஒரு தாயின் அழு குரல் இதற்கு மிகவும் வலிமை உண்டு.. இதற்கு பலியாக வேண்டாம்....🙏🙏🙏🙏
அவர் பதில் சொல்லமாட்டர்
Eanda idhuku Eallam CM. Badhil Sollunoma muttalada ni
எங்க புள்ள செத்தாலும் அதுக்கு சி.எம்மா
பதில் சொல்வார்?
உனக்குத்தான் வேலை இல்லை.
Ithuku yen CM pathil sollanum ena than unga niyam avanga private hospital la poi treatment panni irukanga ithukum CM than karanama
அட சங்கி பயலுகளா அந்த அம்மா மருத்துவம் பார்த்த தேபிரிவெட் மருத்துவமனையில் அந்தம்மா கட்ட எவ்வளவு பணம் அந்த மருத்துவமனை வாங்கிக் கொண்டிருக்கும் அதற்கு பதில் சொல்வது அந்த மருத்துவமனையும் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இதற்குப் போய் தமிழக முதலமைச்சர் பதில் சொல்கிறீர்களே எந்த அளவுக்கு தமிழகத்தை அந்த சங்கி பயல்கள் காசுக்காக கூறுகிறார்கள்
நீங்க கோர்ட்க்கு போங்க அங்க தான் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்
உடனடியாக இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும்... தரக்குறைவற்ற மருத்துவர்களால்.. அந்தப் பிஞ்சு குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை வேற எந்த குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது.. உடனடியாக அந்த குழந்தைக்கு அரசு உதவி செய்து... நல்ல முறையில் மருத்துவ சிகிச்சையுடன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்..... உடனடியாக அந்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இது போன்ற தவறுகளை அரசு விசாரணை செய்ய வேண்டும்... கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்...
இந்தத் தாய் நீதி வேண்டும்
Anamali ஸ்கேன் அரசு மருத்துவமனையில் அமைக்க படவேண்டும் தனியார் மருத்துவமனைகளில் 1300-----1600 வரை கட்டணம் அமைக்க பட்டுள்ளது.. அரசாங்கமே அனைத்து மக்களும் பயன்படுமாறு ஒரு நடுநிலையான கட்டணம் செலுத்தி பயன் படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்....
அந்த தாய்க்கு நீதி வேண்டும் 🖐️
இந்த மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்...அனைவருக்கும் பகிருங்கள்...கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
So sad looking at mom and dad it really feels how hard to loose a kid and their dreams 😢.God be with them .
தற்பொழுது அனைத்து மருத்துவமனையும் பணம் காய்க்கும் மரமாக தான் பார்க்க படுகிறது.சேவை என்பது துளியும் இல்லை 😮😢.
உண்மையான மருத்துவர்கள் குறைந்து வருகிறார்கள்.எதிலும் பணம்தான் .
என்றைக்கு ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை மெல்ல மெல்ல மறைந்ததோ அன்று சுயநலம் ஆரம்பித்தது இது சாத்தானிய மனநிலை உருவாகி இன்று அனைத்து துறைகளிலும் நிரம்பி வழிகிறது அரசாங்கம் பள்ளி கல்லூரியில் பகுத்தறிவு சிந்தனையுடன் கடவுள் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவு கடவுள் இருப்பைதான் அடிப்படையாக கொண்டது எனது தனிப்பட்ட ஆய்வில் ,, அதே சமயத்தில் மூடநம்பிக்கை யையும் ஒழிக்க வேண்டும்...
Sootha moodra dei
YOU stop it😢
நீ அவனா டா
Yaaru saami ni😅😅😅😅
டேய் மாட்டுக்கறி சாப்டறத நீ நிறுத்துடா முதல்ல
என் அருமை மகளே என் அருமை மருமகனே உங்களுக்கு நான் பதில் சொல்ல எனக்கு வார்த்தையே வரலை இருப்பிடம் இப்போ உள்ள அரசு நடவடிக்கை எடுத்தால் தான் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் நீங்கள் இருவரும் யார் பெத்த பிள்ளைகளோ எனக்குத் தெரியாது ஆனால் நீ என் மகள் அவர் என் மாயாறு மகன்
இந்த மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்....
I’m from the medical background, this is totally a medical negligence, she definitely deserves the compensation from that hospital, hopefully her lawyer wins this case!
Uriyala bro konjam correctaaa enaku puriyara mari sollunga😢
இந்த மருத்துவமனை மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
கேட்கும் பொழுதே மனம் பதறுகிறது ....
நாட்டு உணவுகளின் மகத்துவத்தை நாடுமுழுதம் பரப்புங்கள்.
@@இளையதளபதி-ய8ற4
கண்டிப்பா உனக்கு நியாயம் கிடைக்கணும் 😢😢 கடவுளே நீ தான் துணை
ஒரு தாயின் தவிப்பு கண் கலங்குகிறது😢
நீதி கிடைக்க வேண்டும்🙏
கடவுள் உங்களுக்கு தானமாக தந்த குழந்தை.இது கடவுளின் குழந்தை அவர் நல்லது தான் செய்வார்.ஆகவே நீங்கள் கடவுளின் சித்தத்தின் படி ஒப்புக் கொடுங்கள். அவர் மிகவும் அதிசயமாக உங்கள் குழந்தையை வைப்பார்.
மனசு வலிக்கிறது.....இந்த மருத்துவமனை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..... We need to avoid Private medical hospitals ...As Seeman said all goverment hospital need to be upgrade it . ..... Pavam Amma .
Government hospital pona ozhunga pakka kuta matranga ennatha pandrathu sollunga pongas nasama ponga vidital aatchiii
Gvt hospital doctors are so dedicated. They try for normal delivery nd gvt hospitals also improved a lot.
மாசமாக கர்ப்பமாக இருக்கும்போது அதிகமாக மாத்திரைகள் ஸ்கேன்அதிகம் பண்ணுதல் கூடாது
அந்த தாய் நஷ்ட ஈடு கேட்கவில்லை எனக்கும் என் குழந்தைக்கும் நடந்து இன்னொரு பெண்னுக்கு தாய்க்கு நடகக்கூடாது என் வலி பிறருக்கு ஏற்படக்கூடாது என்னும் என்னத்தில் தான் வீதிக்கு வந்துள்ள தாய் .மக்களே உஷார்
தனியார் மருத்துவமனையை ஒழித்தால் நம் நாடு உருப்பிடும்
7:59
உண்மை
Well said
நிச்சயமாக. ஆனால் சில அரசு அரசு மருத்துவமனைகளிலேயே ஒரு சில தவறுகள் நடக்கிறது அதனால் தான் மக்கள் நிறைய பேர் தனியார் மருத்துவமனையை நம்புகிறார்கள் அரசு மருத்துவமனை ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் ரீசண்டா ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்திருக்கிறது செவிலியர்கள் ரூம் கதவை சாத்தி விட்டு நன்றாக தூங்கியதால் அந்தக் குழந்தை இறந்திருக்கிறது இதே போல் நிறைய கவர்மெண்ட் ஹாஸ்பிடல்மிஸ்டேக்ஸ் எல்லாம் நிறைய இருக்கு அதனால தான் நிறைய பேர் வந்து பிரைவேட் ஹாஸ்பிடல் நம்பி போறாங்க
@@jayaganeshjayaganesh4681அரசு மருத்துவமனையோ தனியாரோ , merit ல படிச்சு வந்த மருத்துவருக்கும் , management seat ல காசு குடுத்து படிச்ச மருத்துவனுக்கும் வேறுபாடு உண்டு....
காசுகுடுத்து வந்தவன்ட்ட மனிதாபிமானமோ நாகரீகமோ இருக்காது... எல்லார்கிட்டேர்ந்து பணம் பறிக்க பட்டும் பாப்பான்...
அரசாங்கம் நல்ல நீதி கிடைக்க வழி செய்யட்டும் இந்த சகோதரிக்கு. இதயம் கடக்கிறது
Arasaangam😢😢
பணம் பெற்று மறைக்கும்😂😂😂😂
❤
@@MemeOfTheDay-yc9ypkonjam manasatchi venum
@@MemeOfTheDay-yc9ypipdi lam sirikathinga neengalum nasama poiyiruvinga
மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் ஆனால் அவர்கள் நம்மை உயிருள்ள ஜீவனாக கூட மதிப்பதில்லை. கொரோனா காலத்தில் எத்தனையோ உயிர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் போனது.
என்ன பதிவு உணவு பழக்கம் முறை சமுதாய சீர்கேடு மக்கள்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மருத்துவமனையின் மேல் எந்த ஒரு பாதிப்பும் இல்லை
தாயின் குமுறல் புரியுது. எனக்கே அழுகையா வருது. கேஸ் போட்டு அந்த ஹாஸ்பிட்டலை நாரடிக்கனும். அப்பத்தான் மற்ற ஹாஸ்பிட்டல்களுக்கும் பயம் வரும்.
உங்களைப் போன்ற சிலர் மட்டுமே நடந்ததை சமூகத்திற்கு முன் எடுத்து வருகின்றனர். 99% அநீதிகள் மறைக்கப்படுகின்றன. நியாயம் வெல்லும். உங்கள் வலியை உணர முடிகிறது 😢😢😢😢😢😮
உண்மை போன வருடம் இதே நடந்தது என் குழந்தைக்கு இன்றும் அதிலிருந்து மீள முடியவில்லை
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
ஆட்சிக்கு பாதிப்புனா அப்படியே பல்டி அடிப்பான் சொட்டயன்
தயவு செய்து பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்தவர்கள் மீதும் மெத்தனமாக இருந்த டாக்டர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து ஸ்கேன் சென்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Romba kashtama irukku andha hospital uh summa vidathinga please take action at the hospital
ஒரு தாயாய் என்னால் இதைத் தாங்க முடியாமல் கண்ணீர் வருகிறது.தாயே!...மனதைத் தேற்றிக் கொண்டு போராடுங்கள்.விதியின் விளையாட்டம்மா
Giving birth to the child is not easy..how heavy her heart is😢
எவன் சொன்னா? இதே நாட்டில் 10 முதல் 15 குழந்தைகள் பெத்துக்காமயா இருந்தாங்க. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பேச்சையும், அனுபவத்தையும் நம்பாமல், யாரோ ஒரு டாக்டரையும் மருந்துகளையும் மட்டும் நம்பினால் எப்படி?
Seriously as a mom it's very tough to give birth.. Justice needed.. Same happened to me in private hospital.. I only had all the consequences
@@gracejency951 what happened to you
இப்படி பட்ட மருத்துவமனைகள் உடனடியாக மூட உத்தரவு வேண்டும்
மனசு பதருது அல்லாஹ் போதுமானவன் கவலபடாதீங்க 😢
இது ல கூட அல்லாஹ்வா லூசு தீவிர வாதி கூதி
அல்லாஹ் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை...😢😢
@@vijayaprabu6669😅😅😅😅😅
@@vijayaprabu6669ஆம்
😢
Being mother Avanga azhuradhu romba manasu kastama iruku 😭
சட்டம் தெரிந்தவர்களும், அரசும் அந்த தாய்க்கு உதவ வேண்டும். நியாயம் எப்படி கேட்பது என்று கூட அவருக்கு தெரியவில்லை. ஒரு மாதம் குழந்தையின் உடல் நிலைகாக ஒரு தாயின் தவிப்பு இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்.
Hospital ku sheel vaikanum pavam baby and amma😭😭😭🙏🙏🙏
Sheel வைக்குறியா body soda😢
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.
இந்த மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலி மருத்துவர்களை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்தத் தாய்க்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உடனடியாக⚖️⚖️⚖️
பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து நொறுக்குங்கள் இப்படி ஒரு வைத்தியசாலை இருப்பது கேவலம் அசிங்கம் இந்தப் பெண் அழுகும் போது மிகவும் இருதயம் துடிக்கிறது ஏனென்றால் நானும் ஒரு பெண்தான் அந்த வலி எனக்கும் என்னவென்று தெரியும் 😢
Nalla ministry dhaan ponga..
ஒரு அம்மாவின் வழி இன்னொரு அம்மாவிற்கு தான் தெரியும்... அந்த மருத்துவருக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்
தாய்மை என்பது அனுபவித்தால் மட்டுமே புரியும்
After c section it's really difficult to come and talk like this ... We can understand ur pain as a mother. Legal action shd be taken against tat hospital
Who is take action.???
அல்லா உங்களுக்கு மன அமைதி யை கொடுப்பாயாக ஆமின்
மிஸ்டர்முசல்மான்786:அடுத்தவர்நன்மைக்காகபிரார்த்தனைசெயகிறீர்.இறைவன்தங்கட்குஅருள்புரிவான்.
@@radhakrishnanr9585ungala madhiri ye ellorum irundhal evalo nalla irukum.
நான் இப்போதான் இந்த வீடியோ பார்கிறேன்.... எனக்கும் இதே நிலைமை தான்..... தனியார் hospital la தான் எல்லாமே பாத்தோம்....8 மாதத்தில் ஆபரேசன் பண்ண வேண்டும் என்று மதுரை அனுப்பினார்கள்.... அங்கு குழந்தைக்கு அவ்ளோ பிரச்சனைனு சொல்லிட்டாங்க....வென்டிலேட்டர்ல குழந்தை இருந்துச்சு.... ஒரு மாதம் கழித்து இறந்து விட்டது.....😭😭😭😭😭😭 7 வருடம் கழித்து பிறந்த மகன்... இப்போது என் கணவரும் அத புரிஞ்சுக்காம விட்டுட்டு போய்ட்டாங்க.....எனக்கும் இந்த நிலைமை தான்......🙁🙁🙁😭😭😭😭
பெண்களுக்கான பிரசவம் என்பது அவரவர்களின் வீடுகளிலேயே நடக்க வேண்டிய ஒன்று என்பதை இறைவன் நமக்கு மறுபடியும் இந்த சம்பவத்தின் மூலம் நினைவூட்டுகிறார்
இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஐயோ சிஸ்டர் ரொம்ப பாவம்😢
கடவுளே , யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது .
Really Very Sad when a mother cries like this.. Heart is breaking when a mother cries.. Remember God is watching .....
Hi bro❤❤❤
They are no fear to God
God was watching for the past 9 months
அந்த அம்மா உண்மையாகவே உண்மையைச் சொல்வதாகத் தெரிகிறது. மெத்தனமாக செயல்படும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Govt must immediately seal this hospital
As a mom only understand her situation
பணபேய்கள் பண முதலைகள் வாழும் நரகம்
மிக சரியான கண்டன வார்த்தை 👌👌👌
True
Unmai unmai unmai unmai unmai unmai unmai
சட்டப்படி இந்த டாக்டர்கள் மீதும் ஆஸ்ப்பெட்டல் மீதும் கருமையான நடவடிக்கை அரசு எடுக்க வேன்டும் இந்த தாய்க்கு நஸ்ட ஈடும் நிர்வாகம் கொடுக்க வேண்டும்
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்தது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் நல்லது தயவு செய்து யாரும் அந்த மருத்துவமனைகு செல்லாதீர்கள்
மருத்துவ அலட்சியம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளின் அனுமானத்தை மாற்றி, ஒவ்வொரு பொது மக்களும் அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும்
இந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும் கடவுளும் சட்டமும் துணைநிற்க வேண்டும்
அந்தத் தாய்க்கு உள்ள வலி டாக்டர் பதில் சொல்லவும்
I can feel her pain😣