எலியா பரலோகத்துக்கு போனாரா? | Was Elijah taken up to heaven? | Q&A Part-10
HTML-код
- Опубликовано: 12 ноя 2024
- எலியா பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாரா?
வேதாகம சத்தியங்கள் கேள்வி பதில், பகுதி -10
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
2ராஜாக்கள் 2:11ஆம் வசனத்தின்படி எலியா பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாரா? இந்த வசனம் அப்படி சொல்கிறதானால் யோவான் 3:13இல் இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு ஏறினவர் கிறிஸ்து மட்டுமே என்று சொல்கிறாரே? இந்த இரு வசனங்களும் முரண்பாடாக இருக்கிறதாக தோன்றுகிறதே!. தேவனுடைய வார்த்தைகளில் முரண்பாடு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் தவறு இருக்கிறது. ஆகவே வேதாகம வசனங்களின் ஆதாரத்துடன் இவற்றை ஆராய்ந்து சத்தியத்தை அறிந்து கொள்வோம்.
Was Elijah taken up to heaven? Bible Truth Questions and Answers, Part -10
And it came to pass, as they still went on, and talked, that, behold, there appeared a chariot of fire, and horses of fire, which parted them both asunder; and Elijah went up by a whirlwind into heaven. 2Kings 2:11
Was Elijah caught up to heaven according to 2 Kings 2:11?! If this verse says so, does John 3:13 mean that Jesus Christ is the only one who ascended to heaven. These two verses seem contradictory! There is no contradiction in God's words. There is a mistake in our understanding. So let us examine these with the evidence of the scriptures and know the truth.
www.Divineplan.in
FAIR USE ACT DISCLAIMER:
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
This site is for educational purposes only (non-profit).