இதைக் கேட்கும்போதே கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. எப்பேர்ப்பட்ட மகான்கள் நம் தமிழ்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்…இதையெல்லாம் உண்ர்ந்துகொள்ளாமல் நாத்திகமும், இறையறிவற்ற பகுத்தறிவும் பேசித்திரிகிறார்களே…
மகான்களின் அருமை பெருமைகளை எடுத்து கூறும் விதம் மிகவும் கேட்கும் போதே இனிமையாக உள்ளது ! தாங்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என இறைவனை மனதார பிராத்திக்கிறேன்😊👌🎉🎉👍🙏
அனைவரும் பார்த்து ரசித்து உண்மையை உணர வழிகாட்டும் அற்புத நிகழ்வுப் பதிவுகள். மிகச்சிறப்பு. நன்றி... அன்பு மகன் லக்ஷ்மி நரசிம்மக்குமாருக்கு.. இது போல் பல சிறப்புப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.
மனதை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாழ்த்து !!! மிக்க நன்றி சித்தப்பா... உங்களை போன்ற நல்ல ஆன்மீகவாதிகள், நல்ல இறை நேசர்கள் ஆசீர்வாதம் இருந்தாலே போதும்... நிச்சயம் மேலும் நல்ல விடியோக்கள் பதிவு செய்கிறேன் !மிக்க நன்றி !!
நன்றி. தங்களின் உயரிய தொணடிற்கு. திருச்சுழி அருகே கமுதி யில் பிறந்து அருப்புக்கோட்டை யில் படித்தாலும் இத்தகைய அருள் மிகு பகவானை முழுமையாக அறியா மூடனாக இருந்த எனக்கு புத்துயிர் ஊட்டும் அன்பருக்கு உளம் கனிந்த நன்றி கள். வாழ்க நலமுடன் என்றென்றும்.
ஓபம் ரமண மகரிஷி போற்றி போற்றி அய்யா நான் இருவது வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட டுகிறேன் நான் குணமாகி ஏன்னை ஏலனமாக பார்த்தவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் அய்யா அருள் புரியுங்கள்
Purest mystic of the most highest order.....Gem of the world .....He is ARUNACHALA SHIVA himself .....Leave everything and just apply his self inequity technique . You will find the Reality , Bhagawan talked about.
ரமணமகரிஷி அவர்களே எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.
அம்மா... உங்கள் பிரார்த்தனைகளின் குரலோடு எங்களது குரலும் பகவானிடம் பிரார்த்தனைகளாக ஒலிக்கும் அம்மா... கர்ம வினையாலோ, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த வினைகள் ரமண பகவானின் கருணை பட்டு விலகட்டும்... பகவானிடம் நம் இதயத்தை கொடுத்து விடுவோம் அம்மா.. எல்லாவற்றையும் அவர் பார்த்து கொள்வார்... உங்களுக்காக உங்கள் மகனைப்போல நான் பிரார்த்திக்கிறேன் அம்மா... உங்கள் கவலைகள் தீர்ந்து பகவானின் அன்பு நிழலில் நீங்கள் மகிழ்வுடன் வாழ நானும் பிரார்த்திக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள் அம்மா....தங்கள் பக்தனை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை 🙏🙏🙂...
ஆமாம் அம்மா.... ரமணர் அனைத்து குணங்களையும் கடந்தவர் என்றாலும் கருணையை மட்டும் கடலளவு தன்னிடம் வைத்து கொண்டார். அடியவர்களின் துன்பம் காண விரும்ப மாட்டார். அவர்கள் துன்பம் நீங்க சர்வத்தையும் செய்து விட்டு இறுதியில் எல்லாம் அண்ணாமலையர் செயல் என்பார் நானோன்றும் செய்யவில்லை என்பார் ரமணர் . அருணாச்சலா ரமணா 🙂🙏
ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. என்று ஜபம் செய்யவும். உங்கள் உடல்நலம் ஆரோக்கியமான தாகும். மாத்திரைகள் மீது உள்ள நம்பிக்கையை விட ஜபத்தில் நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
Though can not know your speaking language,yet ,I can feel its an nice introduction about the great master and his kindness and compassion toward people , animals and nature around him.
OM Siva Siva Arunachala Siva. Arunachala Ramanaya. Vanakkam . Thank you for sharing this valuable informations . Lord Arunachala in human form Bhagavan. He is our Great Guru.
Yes he is a great saint he has given me direct darshan with the same physical body in 2008 August when I was bed ridden due to fracture . It's great experience.
@@VIYASAR i use to meditate often in Ramana shrine , and go back home in traffic, on the way back home I met with accident and leg got fractured , after operation i was bed ridden, with unbearable pain , i was crying so badly with pain all time , Bagawan calander was moving left and right .crying to him to take my Life/ death . Suddenly he appeared standing near my head with his physical appearance flesh and bone with his usual dressing. He did not speak anything but his eyes is sending beam of light which made my body , mind, everything is paused, he was sending the words through his eyes saying YOU ARE NOT BODY YOU ARE ATMA , 3 times he told and through my eyes he entered into my body and left out in few seconds . Next day I went to hospital for plastic surgery, Dr not not required as the wounds got dried . Like this many more saints have given Darshan. But I don't know why I am still alive and living in this world for nothing .
Brother Thanks for your message, Please don't put my eloborate personal experience in post , we should be in good position to tell our good spiritual experience even , otherwise people will think I am bluffing. Always send your new video notification to my mail id if possible. Let my Ramana thatha bless you and your family .
@@ayyasamykumaresh6522 Sure brother. You will get notification if you subscribed our channel. However, pls share your mail id , i will send link whenever i post new video
சரளமான உச்சரிப்பில் எளிய நடையில் பகவானை பற்றி நன்றாக பேசியிருக்கிறீர்கள். சற்று நிறுத்தி பேசினால் இன்னும் கேட்பவருக்கு மனதில் பதியும். பகவான் சேவையில் தங்கள் பணி தொடரட்டும்🙏
மிக்க நன்றி சார்.உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி .. ஆரம்ப காலத்தில் செய்த காணொளி. அதனால் கொஞ்சம் வேகமான நடையில் இருக்கும். சமீபத்தில் மேலும் இரு காணொளி பகவானை பற்றி செய்துள்ளோம். அதையும் கேட்டு என்னை ஆசீர்வாதியுங்கள் 🙂🙏🙂🙏 உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙂
Avar ஒரு maha அற்புதம்.விலக்க முடியவில்லை உணர்ந்து கொண்டேன் வெள்ளை மனதோடும் உண்மையான பக்தியோடும் இருந்தாலே போதும் ஸ்வமிகல் காட்சி தருவார்கள்.ஒரு விசயம் solgiren நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி.சுமார் 15வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை சென்றேன் அன்றும் பலவித மான அற்புதங்கள் நிகழ்ந்தது.அதேpola
மிக்க நன்றி நண்பா... மனம் திறந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவளியுங்கள் நண்பா. நல்ல ஆன்மீக பதிவுகள் உங்களுக்கு தொடர்ந்து கொடுக்கிறோம். உங்கள் நல்வார்த்தைகளே போதும்
அதேப போல eppozhuthum நிகழ்ந்தது ஒரு சின்ன எடுத்து காட்டு எங்கள் ஊரில் அதிகமான வெயில்.நேற்று மாலையில் ஸ்வமியை நினைத்து மழை வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினேன்.இரவு 9.45மணிக்கு இடி இடித்து திடீர் என்று காற்றுடன் palatha மழை 10நிமிடங்கள் பொழிந்தது.இதோ இப்பொழுதும் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியாகவே உள்ளது.நேர்மையானவர்கலுகும் குழந்தை உள்ளதோடு கபடு சூது அறியாதவர்கலுகு உன்மையனவர்கலுகு ஸ்வாமி காட்சி தருவார்.இது உண்மை சத்தியம்.ஸ்வமிகல் எங்கும் நிறைந்துள்ளர்.சிவமே சிவம். சிவம் சிவமே.
ரமண மகரிஷி எனக்கு காட்சி தந்தார் மே மாதம் 10தேதி திறுவன்னாமலையீல் ஸ்வாமி எனக்கு 11.30.மணி அளவில் பகல் பொழுதில் எனக்கு காட்சி அளித்தார்.ஐயனை vanagi விட்டு வெளியில் வந்த பொழுது ஸ்வாமி என்னிடம பேசினார்.ஸ்வாமி வாழும் சித்தர்.
Ramana maharishi iyya I don't know u, but when I went to jeeva samadhi for curing my illness, missed my purse with mobile keys ATM card , please help me...
அம்மா... நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. இந்த ஒலிபதிவை சொல்லும்போது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே தான் பேசினேன். பகவனை பற்றி நினைத்தாலே கண்களில் நீர் வந்துவிடும். நீங்கள் பகவானுக்கு பிரியமானவர். அதனாலே உங்கள் உள்ளம் உருகி உள்ளது
@@VIYASAR பகவானை நினைத்து அவர் முகத்தை பார்க்கும் போதெல்லாம் உள்ளம் உருகி கண்களின் மூலம் வெளிப்பட்டு விடுகிறது. நான் என்ன செய்ய..? மகரிஷி திருவடிகள் சரணம்...
@@janakipremkumar9876 பகவானை நினைப்பதே பகவானின் அருள் தான் என்று ரமணர் சொல்லுவார். எல்லாம் ரமணர் திருவருள் 🙏🙂. இன்று பகவானின் ஆசிரம விலங்குகள் (அணில், குரங்கு, நாய், பாம்பு, சிறுத்தை ) பற்றிய அற்புத நிகழ்வுகள் பற்றி பதிவு செய்து upload செய்கிறேன். கேட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். எல்லாம் இறைவன் செயல்
உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கண்ணா... பகவானை மிகவும் கொச்சை படுத்தி வழக்கு தொடுத்து கோர்ட் கு இழுத்தவர் பெருமாள் சாமி என்பவர். அவர் பின்னாளில் மனம் திருந்தி அழுது பகவானிடம் வந்தார். அவர் சொன்னார் " உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் செய்து விட்டேன், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும்" என்றார். அப்போது பகவான் சொன்னார் " கவலைப்படாதே.. அங்கேயும் நான் இருப்பேன் ". தன் பக்தர்களை பகவான் ஒருபோதும் கைவிடுவதில்லை 🙂🙏.. கலங்காதே கண்ணா. பகவானிடம் வேண்டி கொள். நல்லதே நடக்கும்
Rambala bro... Sure. We have uploaded some more videos about Ramana maharishi. Keep supporting. We will post many videos like this. Thanks for following..God bless
My dear anchor, please stop the dangerous and most disturbing noise of the vulture played before and after the video immediately . The essence of the content is completely lost. Try to understand. It's a very bad taste to do so. Thank you.
இதைக் கேட்கும்போதே கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. எப்பேர்ப்பட்ட மகான்கள் நம் தமிழ்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்…இதையெல்லாம் உண்ர்ந்துகொள்ளாமல் நாத்திகமும், இறையறிவற்ற பகுத்தறிவும் பேசித்திரிகிறார்களே…
உங்கள் ஆழ்ந்த பக்திக்கும் அன்பிற்கும் வணக்கங்கள் 🙂🙏🙏
1976 ஆண்டு மேமாதம் 3 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து என்ன 13:43 13:43 நஷ்ஷத்திரம்
❤❤❤❤❤❤❤❤❤
மகான்களின் அருமை பெருமைகளை எடுத்து கூறும் விதம் மிகவும் கேட்கும் போதே இனிமையாக உள்ளது !
தாங்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என இறைவனை மனதார பிராத்திக்கிறேன்😊👌🎉🎉👍🙏
மிக்க நன்றி.. உங்களுக்கும் இறைவன் எல்லா நலன்களும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்
அனைவரும் பார்த்து ரசித்து உண்மையை உணர வழிகாட்டும் அற்புத நிகழ்வுப் பதிவுகள். மிகச்சிறப்பு.
நன்றி... அன்பு மகன் லக்ஷ்மி நரசிம்மக்குமாருக்கு.. இது போல் பல சிறப்புப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.
மனதை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாழ்த்து !!! மிக்க நன்றி சித்தப்பா... உங்களை போன்ற நல்ல ஆன்மீகவாதிகள், நல்ல இறை நேசர்கள் ஆசீர்வாதம் இருந்தாலே போதும்... நிச்சயம் மேலும் நல்ல விடியோக்கள் பதிவு செய்கிறேன் !மிக்க நன்றி !!
@@VIYASAR வாழ்க
வாழ்க வாழ்வாங்கு
இறைவா அருள்வாயாக !
நன்றி. தங்களின் உயரிய தொணடிற்கு. திருச்சுழி அருகே கமுதி யில் பிறந்து அருப்புக்கோட்டை யில் படித்தாலும் இத்தகைய அருள் மிகு பகவானை முழுமையாக அறியா மூடனாக இருந்த எனக்கு புத்துயிர் ஊட்டும் அன்பருக்கு உளம் கனிந்த நன்றி கள். வாழ்க நலமுடன் என்றென்றும்.
இன்று ஒரு அருமையான நாள்.
Thank you.
ஓபம் ரமண மகரிஷி போற்றி போற்றி அய்யா நான் இருவது வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட டுகிறேன் நான் குணமாகி ஏன்னை ஏலனமாக பார்த்தவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் அய்யா அருள் புரியுங்கள்
Purest mystic of the most highest order.....Gem of the world .....He is ARUNACHALA SHIVA himself .....Leave everything and just apply his self inequity technique . You will find the Reality , Bhagawan talked about.
Yes... Very true words. 🙏🙏🙏 Arunatchala ramanaa🙏🙏
Ennudaya mahaan punniyam
அருமையான தகவல் நன்றி 🙏
ரமணமகரிஷி அவர்களே எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.
அம்மா... உங்கள் பிரார்த்தனைகளின் குரலோடு எங்களது குரலும் பகவானிடம் பிரார்த்தனைகளாக ஒலிக்கும் அம்மா... கர்ம வினையாலோ, தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த வினைகள் ரமண பகவானின் கருணை பட்டு விலகட்டும்... பகவானிடம் நம் இதயத்தை கொடுத்து விடுவோம் அம்மா.. எல்லாவற்றையும் அவர் பார்த்து கொள்வார்... உங்களுக்காக உங்கள் மகனைப்போல நான் பிரார்த்திக்கிறேன் அம்மா... உங்கள் கவலைகள் தீர்ந்து பகவானின் அன்பு நிழலில் நீங்கள் மகிழ்வுடன் வாழ நானும் பிரார்த்திக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள் அம்மா....தங்கள் பக்தனை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை 🙏🙏🙂...
நானும் ரமண மஹரிஷி யை வணங்குபவள்,என் குரு நாதரின். அன்பு மனம் என் மனதை நெகிழ வைக்கிறது
ஆமாம் அம்மா.... ரமணர் அனைத்து குணங்களையும் கடந்தவர் என்றாலும் கருணையை மட்டும் கடலளவு தன்னிடம் வைத்து கொண்டார். அடியவர்களின் துன்பம் காண விரும்ப மாட்டார். அவர்கள் துன்பம் நீங்க சர்வத்தையும் செய்து விட்டு இறுதியில் எல்லாம் அண்ணாமலையர் செயல் என்பார் நானோன்றும் செய்யவில்லை என்பார் ரமணர் . அருணாச்சலா ரமணா 🙂🙏
அடுத்த காணொளி பகவானை பற்றி வெளியிட்டுள்ளோம். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙂🙏
ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. என்று ஜபம் செய்யவும். உங்கள் உடல்நலம் ஆரோக்கியமான தாகும். மாத்திரைகள் மீது உள்ள நம்பிக்கையை விட ஜபத்தில் நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
அருமையான உன்னதமான பதிவு பணி தொடர வாழ்த்துக்கள்
Satyamurthi KRM
Lakshmangudi
எளிமையான தீர்கதரிசி ரமணமஹரிஷி. நல்ல பதிவு நன்றி சார்
எளிமை, தூய்மை,முழுமை
True,ketkka kekka kadhukku miga suvaiuttugiradhu, Bhagwan Ramanarin arbhuta charitram 🙏🏼🙏🏼🌹🌷🌺🌷❣️😊
Though can not know your speaking language,yet ,I can feel its an nice introduction about the great master and his kindness and compassion toward people , animals and nature around him.
爱的语言是什么?
非常感谢你的爱
Om
Ýý
ஓம் ரமணா மகரிசியே போற்றி என்னுடைய கடன் பிரச்சினைகள் யாவும் தீர அருள் புரிய வேண்டும் ஓம் ரமணா மகா ரிசியே போற்றி நன்றிகள் கோடி அப்பா
இறைவன் அருளால் யாவும் நலமாகும் பாலா சார்.. கலங்க வேண்டாம் 🙏🏼🙏🏼🙏🏼
இத அழகா சொன்ன உங்கள் பேச்சில் ஒரு ரமணர் வாசம்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்க அன்புக்கு நன்றி
அருமை. ஓம் நமச்சிவாய
மிக்க நன்றி.. அருணாச்சலா ரமணா 🙏🏼🙂💐
OM Siva Siva Arunachala Siva. Arunachala Ramanaya.
Vanakkam . Thank you for sharing this valuable informations . Lord Arunachala in human form Bhagavan. He is our Great Guru.
Yes Amma . Thanks for your kind words . Arunatchala ramana
ரமணர் செயல் எல்லாம்
Peace full of mind, love towards him
சார சார யா இனிப்பை தேடி வரும் ஏறும்பைப் போல் உன்னை நோக்கி நாங்கள் ..... 😍🥰
அற்புதம்
Romba nalla iruku..relaxa iruku mind..Thank you ji.🙏🙏🙏
நான் தான் நன்றி சொல்லணும் 🙂🙂🙏🏼🙏🏼... நன்றி... மற்ற காணொளிகளும் பார்த்து ஆதரவு தாங்க
சிறப்பான பதிவு... மிக்க நன்றி ஐயா ! 🙏
மிக்க நன்றி 🙂💐🙏🏼
உங்கள் குரலில் உள்ள தெளிவும் தமிழின் உச்சரிப்பும். எங்களை ஒரு வித ஆன்மிக பாதையில் மூழ்கச் செய்கிறது.
🙏🙏🙏🙏மிக அருமை🙏🙏🙏🙏
Yes he is a great saint he has given me direct darshan with the same physical body in 2008 August when I was bed ridden due to fracture .
It's great experience.
Can you pls elaborate the incident?
@@VIYASAR i use to meditate often in Ramana shrine , and go back home in traffic, on the way back home I met with accident and leg got fractured , after operation i was bed ridden, with unbearable pain , i was crying so badly with pain all time , Bagawan calander was moving left and right .crying to him to take my Life/ death . Suddenly he appeared standing near my head with his physical appearance flesh and bone with his usual dressing. He did not speak anything but his eyes is sending beam of light which made my body , mind, everything is paused, he was sending the words through his eyes saying YOU ARE NOT BODY YOU ARE ATMA , 3 times he told and through my eyes he entered into my body and left out in few seconds .
Next day I went to hospital for plastic surgery, Dr not not required as the wounds got dried .
Like this many more saints have given Darshan. But I don't know why I am still alive and living in this world for nothing .
@@ayyasamykumaresh6522 அற்புதம்... இதை அடுத்த காணொளியில் பதிவு செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
Brother
Thanks for your message,
Please don't put my eloborate personal experience in post , we should be in good position to tell our good spiritual experience even , otherwise people will think I am bluffing.
Always send your new video notification to my mail id if possible. Let my Ramana thatha bless you and your family .
@@ayyasamykumaresh6522 Sure brother. You will get notification if you subscribed our channel. However, pls share your mail id , i will send link whenever i post new video
Ungall video paarthu bhagawan patri therigiradhu🙏🙏🙏
சரளமான உச்சரிப்பில் எளிய நடையில் பகவானை பற்றி நன்றாக பேசியிருக்கிறீர்கள்.
சற்று நிறுத்தி பேசினால் இன்னும் கேட்பவருக்கு மனதில் பதியும்.
பகவான் சேவையில் தங்கள் பணி தொடரட்டும்🙏
மிக்க நன்றி சார்.உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி .. ஆரம்ப காலத்தில் செய்த காணொளி. அதனால் கொஞ்சம் வேகமான நடையில் இருக்கும். சமீபத்தில் மேலும் இரு காணொளி பகவானை பற்றி செய்துள்ளோம். அதையும் கேட்டு என்னை ஆசீர்வாதியுங்கள் 🙂🙏🙂🙏 உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙂
@@VIYASAR 👌🙏
ஓம் ரமணரே போற்றி ஓம் 🙏🙏🙏🌹📿🔔 💖
ஓம் நம சிவாய
Avar ஒரு maha அற்புதம்.விலக்க முடியவில்லை உணர்ந்து கொண்டேன் வெள்ளை மனதோடும் உண்மையான பக்தியோடும் இருந்தாலே போதும் ஸ்வமிகல் காட்சி தருவார்கள்.ஒரு விசயம் solgiren நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி.சுமார் 15வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை சென்றேன் அன்றும் பலவித மான அற்புதங்கள் நிகழ்ந்தது.அதேpola
கேட்கவே சிலிர்ப்பாக உள்ளது 🙏🏼🙏🏼
Muthal murai ungal pathivu parkirane Anna. 👌👌🙏🙏
Mikka Nandri Sis .. Thodarnthu parthu atharavu thaanga . unga suggestion sollunga :)
Super bro...unknown facts about Ramanar...
ரெம்ப thanks bro...தொடர்ந்து ஆதரவு தாருங்கள்... will post good videos with information and entertainment . Thanks again for ur words
🕉 NAMO Bagavata Sri Ramana ya....🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அருணாசல சிவ ❤️
ஓம் நமோ பகவதே ரமணாய🙏
அருணாச்சலா ரமணா 🙏🏼🙂💐
Great Human God.
Yes !!! Thanks for support Anna :)
அருமையாக இருந்தது
மிக்க நன்றி நண்பா... மனம் திறந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவளியுங்கள் நண்பா. நல்ல ஆன்மீக பதிவுகள் உங்களுக்கு தொடர்ந்து கொடுக்கிறோம். உங்கள் நல்வார்த்தைகளே போதும்
அதேப போல eppozhuthum நிகழ்ந்தது ஒரு சின்ன எடுத்து காட்டு எங்கள் ஊரில் அதிகமான வெயில்.நேற்று மாலையில் ஸ்வமியை நினைத்து மழை வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினேன்.இரவு 9.45மணிக்கு இடி இடித்து திடீர் என்று காற்றுடன் palatha மழை 10நிமிடங்கள் பொழிந்தது.இதோ இப்பொழுதும் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியாகவே உள்ளது.நேர்மையானவர்கலுகும் குழந்தை உள்ளதோடு கபடு சூது அறியாதவர்கலுகு உன்மையனவர்கலுகு ஸ்வாமி காட்சி தருவார்.இது உண்மை சத்தியம்.ஸ்வமிகல் எங்கும் நிறைந்துள்ளர்.சிவமே சிவம். சிவம் சிவமே.
நன்று
இந்த பதிவை கேட்ட உடன்
அளவில்லா,உற்சகம் அடைந்தேன்
உங்கள் ஆனந்தத்தில் ரமணரை காண்கிறேன் . உங்கள் வாதைகள் என்னை அளவில்லா உற்சாகம் கொள்ள வைத்தது
அடுத்த காணொளி வெளியிட்டுள்ளோம். கண்டு உங்கள் ஆதரவை தாருங்கள் 🙂🙏
அருமையான பதிவு.
இறைவா மன நிம்மதியுடன்என்றும் எந்த கவலையும் இன்றி வாழ அருள்புரியுங்கள்...
உங்கள் குடும்பமும் நீங்களும் வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@@VIYASAR நன்றி அய்யா ... ஓம் நமசிவாய ஓம்
குருவே சரணம் 🙏🙏🙏
Thanks bro for this message 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼🤝🤝🤝❤️❤️❤️
My pleasure Bro 🙂🙂🙂🙏🙏🙏... Keep visiting our channel 🙂🙏
ஓம் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி நமோ நமஹா.
ஓம் அருணாச்சலா ரமணா
ரமண மகரிஷி குருவே சரணம்
ரமண மகரிஷி எனக்கு காட்சி தந்தார் மே மாதம் 10தேதி திறுவன்னாமலையீல் ஸ்வாமி எனக்கு 11.30.மணி அளவில் பகல் பொழுதில் எனக்கு காட்சி அளித்தார்.ஐயனை vanagi விட்டு வெளியில் வந்த பொழுது ஸ்வாமி என்னிடம பேசினார்.ஸ்வாமி வாழும் சித்தர்.
நன்றி.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.🙂🙏. தொடர்ந்து ஆதரவளியுங்கள்
🙏🏻🙏🏻🙏🏻.അരുണാചല ശിവ അരുണാചല ശിവ അരുണാചല ശിവ. ഓം നമോ ഭഗവതേ ശ്രീ രമണായ നമ.
Arunatchala Shiva .. Arunatchala Shiva :)
ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் அண்ணாமலையார் உண்ணாமுலையார்க்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 அப்பா ரமணா 🙏🙏🙏🙏🙏🙏
அருணாச்சலா ரமணா 🙏🙏🙂👍
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.
Super anna thank you anna from Malaysia love u alot ramanan
இனிய தம்பி விக்கி.. என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அளவற்ற அன்பும் 🙏🙂🙏🙂.... அடிக்கடி நம்ம சேனல் வாங்க.. உங்க ஆதரவை தாங்க
thank you
Excellent
நன்றி 🙏🏼
Ramana maharishi valipadu yeppadi seivathu sollungal sir
ரமணாஸ்ரமம் சென்று வாருங்கள் விடை கிடைக்கும்
Ramana maharishi iyya
I don't know u, but when I went to jeeva samadhi for curing my illness, missed my purse with mobile keys ATM card , please help me...
கருமம் தொலைஞ்சுச்சு னு நினைச்சுக்கங்க
Super👍 manam Niraitathu tank you
Thanks
Most welcome 🙏🙂
Guruvey Saranam..🙏🙏🙏
Unga videos ellame romba nalla irukku🙏
ரெம்ப ரெம்ப நன்றி கிருஷ்ணா சார் 🙏🙏... 🙂🙂 தொடர்ந்து ஆதரவளியுங்கள்
Krishna sir illa naan girl
@@krishnasudarshana7190 நன்றி Mam... Keep supporting and share your feedback 🙂
Arumai
மிக்க நன்றி. அருணாச்சலா ரமணா
கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது
அம்மா... நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. இந்த ஒலிபதிவை சொல்லும்போது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே தான் பேசினேன். பகவனை பற்றி நினைத்தாலே கண்களில் நீர் வந்துவிடும்.
நீங்கள் பகவானுக்கு பிரியமானவர். அதனாலே உங்கள் உள்ளம் உருகி உள்ளது
@@VIYASAR பகவானை நினைத்து அவர் முகத்தை பார்க்கும் போதெல்லாம் உள்ளம் உருகி கண்களின் மூலம் வெளிப்பட்டு விடுகிறது. நான் என்ன செய்ய..? மகரிஷி திருவடிகள் சரணம்...
@@janakipremkumar9876 பகவானை நினைப்பதே பகவானின் அருள் தான் என்று ரமணர் சொல்லுவார். எல்லாம் ரமணர் திருவருள் 🙏🙂.
இன்று பகவானின் ஆசிரம விலங்குகள் (அணில், குரங்கு, நாய், பாம்பு, சிறுத்தை ) பற்றிய அற்புத நிகழ்வுகள் பற்றி பதிவு செய்து upload செய்கிறேன். கேட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். எல்லாம் இறைவன் செயல்
@@VIYASAR கண்டிப்பாக ஐயா. காத்திருக்கிறோம்...
அடுத்த காணொளி பகவனை பற்றி பதிவிட்டுள்ளோம். பார்த்து உங்கள் அதரவை தாருங்கள் 🙏🙏🙂
Vaalga valamudan Ayia 🙏🙏🙏🙏🙏
உங்கள் குடும்பமும் நீங்களும் வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அய்யா
Ramana MagaRishi blessings yellarukum iruku🙏
ஆமாம் சகோதரி. அருணாச்சலா ரமணா 🙏
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.
Om Sri Gurubhyo Namaha
Let's have this video in English, as well. In service of Bhagavan. Thank you
Sure sure. Let Bhagavan give Sakthi to do this 🙏🙏🙏.. Arunatchala Ramana
Sri ramapuranum podunga ji please 🙏🏽
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ஓம் ரமணரே போற்றி
ஓம்நமசிவாய 🙂🙏🏼
Nice video.. but that eagle sound at start n end is irritating
Thanks 🙂
வாழ்க வளமுடன்.🙏🙏
நன்றி 🙂🙏
Omm ma ha periyava saranam
Omm ramana maharishiye saranam
Nanri ayyaa
🙂🙏
Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.
Super bro
Thanks bro
Oh Mahan ungal asirvatham
Arunatchala Ramana
Ivar sonnadhu anaithume unmai. Kadasiyaga avar sonnadhu pola sendra vaaram nan girivalam sendra podhu. Bairavar uruvil ayya ennodu vandhar. Kittathatta oru km dhooram ennudan vandhar. Mudhal irundu lingam paathu vitu. Avarudaya Ashram ulle sendru vitar. Apodhu ennaku theriyadhu adhu ramana maharishi asharam endru. Mela unnal board paathu dhan therinjikitan. Apdiye andha gate munnadi vilundhu kumbiten en kannil kanner. Idhu pondra kadhaigalai ketrukan adhuve neril nadakum podhu. Adhai vaarthaigalal solla mudila. Idhu nadandhadhu kaalai 3:30 - 4:00 mani irukum. Vazhkayin miga unnadhamaana Naal.
Arputham 👌🏼👌🏼
Aum Sree Ramanaya namaha
One crore likes.
Om namasivaya
ரமணமகரிஷி திருவடிகள் போற்றி போற்றி
Arunatchala Ramana
Nerya vediopodugaa
ஓம் ரமண ஈஸ்வராய நமக
ஐயா வணக்கம் நன்றி ரமணமகரிசி பற்றி நிறைய அறிய ஆசை படுகின்றேன் தவறாது எனக்கு அறிய தாருங்கள் நன்றி.
நமது சேனலில் ரமணர் பற்றி மேலும் 3 காணொளிகள் உள்ளன. பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி 🙂🙏🏼
Brother naan kettathil miga sirantha karuthukkal…
Bro ... Mikka Nandri . matra videos ellam parunga .ungalukku pidikkum
எனக்கு எந்த சுழ்நிலை வந்தாலும் என் புனிதமான இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திற்கும் நான் தாவ மாட்டேன், ஆனால் மற்ற மதங்களும் புனிதமானவை தான்.
Excellent speech sir!!!
ரெம்ப நன்றி சார் 🙂🙏... தொடர்ந்து வாருங்கள் 🤝
Very nice brother 🙏🌺🙏
ரெம்ப நன்றி அக்கா 🙏🙂👍.. அடிக்கடி வாங்க 🙂🙂
🙏🙏🙏❤ Om namashivaya namaha
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐
Om ramana bahagavane potri
ஓம்நமசிவாய 🙂🙂
🙏🙏
Naskaram ulakattukku namaskaram
Om Ramana Maharishi potri
arunatchala ramana
Anna enaku govt job kidikanum Anna pls pray pannuga. Nann romba thapu panni iruken .Ayya enna mannipangala 🙏🙏🙏🙏🙏
உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கண்ணா... பகவானை மிகவும் கொச்சை படுத்தி வழக்கு தொடுத்து கோர்ட் கு இழுத்தவர் பெருமாள் சாமி என்பவர். அவர் பின்னாளில் மனம் திருந்தி அழுது பகவானிடம் வந்தார். அவர் சொன்னார் " உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் செய்து விட்டேன், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும்" என்றார்.
அப்போது பகவான் சொன்னார் " கவலைப்படாதே.. அங்கேயும் நான் இருப்பேன் ".
தன் பக்தர்களை பகவான் ஒருபோதும் கைவிடுவதில்லை 🙂🙏.. கலங்காதே கண்ணா. பகவானிடம் வேண்டி கொள். நல்லதே நடக்கும்
Pray to karunai kadal murugan . You will be surely forgiven
@@roopakrishnan7102Thanks
@@VIYASAR Anna enaku Raman photo kidikuma
@@VIYASAR Anukrigam iruthal kidikum Anna 🙏🙏🙏🙏
Om Ramanaya namaha
அருணாச்சலா ரமணா 🙂🙏🏼
Anna en video podrathea illa
எளியோனுக்கு எளியொன் 🙏
Om namah shivaya
Indha maadhiri ramana swamigal, kaanchi maha periyava pondra mahaangal nam dhesathil vaazhdhu kondu irukum pozhudhu nam dhesam nalla sezhipodum , mazhai um , amaithium, irundhu kondu irundhadhu,
Aanal ipo mazhai illamal, pancham perukoduthu iruku,
மீண்டும் வசந்த காலம் வரும் ப்ரோ.. காலம் ஒரு சுழற்சி வளையம்... எல்லாம் நடக்கும்
kindly upload more videos like this brother..i follow you...
Rambala bro... Sure. We have uploaded some more videos about Ramana maharishi. Keep supporting. We will post many videos like this. Thanks for following..God bless
Good.......
Thanks a lot Nanba... pls keep support :)
உள்ளமெனும் கோவிலிலே பூஜை மண்டபம்,அதில் ஓயாமல் ஒலிக்கும் ரமண மந்திரம்😭😭😭😭😭😭😭😭😭
அருணாச்சலா ரமணா 🙂🙏🏼💐
Nambinar kaivida padar 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙂🙏🏼
Sri ramanare bagavan
அருணாச்சலா ரமணா 🙏
Om bahagavane saranam
Om nama shivaya
Om guruve saranam 🙏
My dear anchor, please stop the dangerous and most disturbing noise of the vulture played before and after the video immediately . The essence of the content is completely lost. Try to understand. It's a very bad taste to do so. Thank you.
I understand your concern .. Its not only our channel logo . Its Garuda Bagavan . we cant change it . sorry
Ramana saranam.
ஸ்ரீராம ஜெயம் 🙏🏼🙂