வணக்கம் மன நெகிழ்ச்சியான சம்பவம் அவர்விரைவில்நன்கு பூரணகுணமடைந்துமீண்டு ம் நல்லநிலைக்குதிரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்.. காவல்துறை நண்பர்களின்செயல்மிகவும் பாராட்டுக்குரியது..பாப்பாக்குடி இ. முருகேசன். திருநெல்வேலி
இவர் முழுமையாக குனம் அடைந்து விடுவார்.ஆனால் நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.இதுதான் உண்மையான நண்பர்கள்.அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.நன்றி.
தங்களது யூடிஊபால்லுயூப் பகிர்வு அருமை. அதுவும் இடையே எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் இருந்தது எப்படி என்று தெரியவில்லை. இதுவரை இதுபோல் முழுவதும் சேர்த்து இதுபோல் பார்ப்பது இதுவே முதல் முறை. மனநிலை சரியில்லை அவருக்கு இந்த சிறிய வயதிலேயே என்பது கேட்டதும் நான் மிகவும் மனம் வருந்தினேன். இறைவன் அவரது உடல்நிலம் காக்கவேண்டும்.
இதனை இரண்டாம் முறை கேட்டாலும் அருமையாக உள்ளது. இதைப்போலவே பல சேவைகளில் பலர் உழைப்பது உண்டு. தொடர்ந்து இதேபோல் செய்தால் நிச்சயம் மனநிலை பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே எந்தவொரு தொழிலிலும் அடிக்கடி மாறுதல் தேவை.
நானும் போலீஸ்காரரின் மகள் தான் இந்த கதையை கேட்கும் பொழுது எனக்கு மிகவும் மனசெல்லாம் வலிக்கிறது அவருடைய உடல்நிலை சீக்கிரம் நன்றாக வர வேண்டும் ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
மணிஸ்மிஸ்ராவுடைய நிலைமை பார்க்கும் பொழுது அவர் ஏதோ மனம் பேதலித்து சுயநினைவு இல்லாமல் ஏதோஒன்று நினைத்து கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்ககூடூம் இதனால் இவர் இந்த நிலையில் இருக்கிறார்.இந்த தீவினையை சிலமனிதர்கள் செய்திருக்கலாம்அந்த தீயசக்தியிலிருந்து விடுபட ஆண்டவர் தான் இவருக்கு அருள் புரியும்படி இறைவனை பிராத்திக்கின்றேன்
காவல் துறை அதிகாரிகள் தங்கள் உயர் பதவியைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் நண்பனை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர எடுத்துக் கொண்ட நன்முயற்சி பாராட்டி மகிழத்தக்க ஒன்று. காவல் துறையினர் உண்மையிலேயே உங்கள் நண்பன் தான். அவர்களின் சமூக நற்றொண்டு சிறக்க வாழ்த்துக்கள். இறை திருவருள் அவர்களுக்கு துணை நிற்குமாக.
மருந்தீஸ்வரா மனிஸ்மிஸ்ரா பரிபூரணமாக குணமாக வேண்டும் அருட்பெருஞ்ஜோதி🔥🌏 ஆண்டவரே. அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
He is a great added to by India. He should come out of the hurdles with strong support of his friends and come up in his carrier again. May God bless him .
மனிஷ் மிஸ்ரா விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்.மனிதநேயத்தோடு அவரைக் காப்பாற்றிவரும் 2 DSPகளை( ரத்னசிங் கோமர், விஜய சிங் கோமர் இவர்களை) ஆண்டவன் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
He is a great added to by India. He should come out of the hurdles with strong support of his college and come up in his warrier again. May God bless him .
உண்மையான நட்பு எப்போதும் விசுவாசமானது, நட்பின் மூலம் ஒருவரின் இதயத்தில் வாழும் கடவுள். எனவே, உங்கள் வட்டத்தில் உண்மையான நட்பை வளர்த்து வாழுங்கள். கடவுள் பெரியவர் அல்லது நட்பு பெரியது!
Pray for his speedy recovery. Certainly he will back to Pauline. Also honourable salute to the batchmate who are helping any identified his colleague. God bless ever and ever.
@@namadevanreddiyar8760the best of the day I was wondering how you can get the day of my day I was in a meeting at your earliest response from you can do that and the best for the best of the day I will send it by the best for the best of the best for your exams day of my day of my day I will send it by the best of the best for your earliest response from you can get a meeting at your place and time of my life and time to get a meeting with the day of the best of luck to all of the day I was wondering how much is it possible for you to all of the best for the day of the day I will be there the day of the best of luck to all the day of my life is a good for your earliest response to the day I was in a mood of my life and time of my life is it possible for you to get the day of the day 😢😊
A very touching true incident,shows the value of true friendship.Hats off to the two Polce officers for all the efforts to restore the normalcy.Thank you for sharing this incident.
வணக்கம் மன நெகிழ்ச்சியான சம்பவம் அவர்விரைவில்நன்கு பூரணகுணமடைந்துமீண்டு ம் நல்லநிலைக்குதிரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்.. காவல்துறை நண்பர்களின்செயல்மிகவும் பாராட்டுக்குரியது..பாப்பாக்குடி இ. முருகேசன். திருநெல்வேலி
அருமையான .நண்பர்கள். உண்மை யா ணவர்கள் இறைவன் அருளால் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறோம்
நல்ல இதயங்களுக்கு நன்றி
மிக நெகிழ்ச்சியான பதிவு... மன நலம் காக்க நண்பர்களின் முயற்சியும் பங்கும் போற்றத்தக்கது... 👍
❤
இவர் முழுமையாக குனம் அடைந்து விடுவார்.ஆனால் நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.இதுதான் உண்மையான நண்பர்கள்.அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.நன்றி.
❤
திரு மணீஷ் மித்ரா குணமாக இறைவனை வேண்டுகிறேன் .நல்ல இதயங்களுக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
உண்மையான நட்புக்கு உயிரும் உண்டு
அருமையான வாசகம் அன்பு நண்பரே !
❤97@@maanilampayanurachannel5243
அவர் முழுமையாக குணம் அடைந்து நன்றாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
அவரை காப்பாற்றிய நல்ல நண்பர்கள் வாழ்க வளமுடன்
🎉
❤😂
நன்பர்களும் தெய்வமும் ஒன்று தான்
@@johnprince2177😂
தங்களது யூடிஊபால்லுயூப் பகிர்வு அருமை. அதுவும் இடையே எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் இருந்தது எப்படி என்று தெரியவில்லை. இதுவரை இதுபோல் முழுவதும் சேர்த்து இதுபோல் பார்ப்பது இதுவே முதல் முறை. மனநிலை சரியில்லை அவருக்கு இந்த சிறிய வயதிலேயே என்பது கேட்டதும் நான் மிகவும் மனம் வருந்தினேன். இறைவன் அவரது உடல்நிலம் காக்கவேண்டும்.
சூப்பர் நட்பு இன்னும் உயிரோடுதான் உள்ளது என்பதற்கு எடுத்து காட்டாக காண்கிறேன் நன்றி.
மிகவும் பாராட்டபடவேண்டி நிகழ்வு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
😢😢😅😮😊❤
மனித நேயம் உள்ள நண்பர்கள்... வாழ்த்துக்கள்
விரைவில் அவர் நலமுடன் வாழ வேண்டும் இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன் நன்றி
நட்பு உயர்ந்தது என்பதற்கு ஒரு உதாரணம். வாழ்க நண்பர்கள்.
இதனை இரண்டாம் முறை கேட்டாலும் அருமையாக உள்ளது. இதைப்போலவே பல சேவைகளில் பலர் உழைப்பது உண்டு. தொடர்ந்து இதேபோல் செய்தால் நிச்சயம் மனநிலை பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே எந்தவொரு தொழிலிலும் அடிக்கடி மாறுதல் தேவை.
மணீஷ் மிஸ்ரா குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
Fantastic maniesmisra gunamaga iraivan arulpuriyattum God bless you sir🎉🎉🎉🎉🎉
அற்புதமான பதிவு
Good
முழு குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
🎉
நெகிழ்ச்சி தரும் விஷயம்
தான்.
மனிதாபிமான நல்ல முயற்சி.
முயற்சி பயன் தரும்.
நானும் போலீஸ்காரரின் மகள் தான் இந்த கதையை கேட்கும் பொழுது எனக்கு மிகவும் மனசெல்லாம் வலிக்கிறது அவருடைய உடல்நிலை சீக்கிரம் நன்றாக வர வேண்டும் ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
நல்ல நண்பர்களை அவர் பெற்றிருக்கிறார்.... விரைவில் குணமடைவார்....
போலிசார் தன்டனை கொடுக்கக் கூடாது.கோர்ட்டு மட்டுமே தன்டனை கொடுக்க வேண்டும்.மனிதநேயமிக்க நன்பர்கள் வாழ்க.
மனீஸ்மிஸ்ரா விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன் இவருடைய நண்பர்கள் இருவருக்கும் பாராட்டு தலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
I am also praying for manismisra for return his previous life and apriciate that the kindness of friends
@@gokuldastq are axa
Pl avaraiseekkiramaga gunapaduthavum Pl wishes for your help thank you all
முழுமையாக குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்
Ha
Ha cl
Good friends. Congrats for their actions. Pray that Mr. Manish recover fast. God bless all these people for their efforts .
அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் கர்த்தர் kirubiyal amen 🙏 alleluia 🙏 andavere 🙏 sothiram 🙏
மணிஸ்மிஸ்ராவுடைய நிலைமை பார்க்கும் பொழுது அவர் ஏதோ மனம் பேதலித்து சுயநினைவு இல்லாமல் ஏதோஒன்று நினைத்து கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்ககூடூம் இதனால் இவர் இந்த நிலையில் இருக்கிறார்.இந்த தீவினையை சிலமனிதர்கள் செய்திருக்கலாம்அந்த தீயசக்தியிலிருந்து விடுபட ஆண்டவர் தான் இவருக்கு அருள் புரியும்படி இறைவனை பிராத்திக்கின்றேன்
சீக்கிரமாய் நலம் அடைய ஆண்டாவனைவேண்டுக்கிறன்
இறைவன் அருளால் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
எம்.சுப்ரமணியன்
எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்
அன்னவாசல் மேற்கு ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
Avar vendu 😢😂
நல்ல உள்ளம் கொண்ட நன்பர்கள்.... வாழ்த்துக்கள்
அருமையான பதிவு உண்மையான நண்பர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
அந்த குப்பையில் இருந்து அந்த அன்னாவை மீட்டு நல்லபடியாக குணமடைய வைக்கும் அந்த இரண்டு அண்ணா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
அருமையான பதிவுங்க
முயற்சி திருவினையாக்கும்,மீண்டு வருவார் மகிழ்ச்சி யான வாழ்க்கை வாழ, இறைவன் அருளால்
நல்லவர்களை ஆண்டவன் என்றும் கைவிட மாட்டான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக
இனிய இரவு வணக்கம் நண்பர்களே
காவல் துறை அதிகாரிகள் தங்கள் உயர் பதவியைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள்
நண்பனை குணப்படுத்தி
இயல்பு நிலைக்கு கொண்டு வர எடுத்துக் கொண்ட நன்முயற்சி பாராட்டி மகிழத்தக்க ஒன்று. காவல் துறையினர் உண்மையிலேயே
உங்கள் நண்பன் தான். அவர்களின் சமூக நற்றொண்டு சிறக்க
வாழ்த்துக்கள். இறை திருவருள் அவர்களுக்கு துணை நிற்குமாக.
Wish him for speedy recovery🌹I salute for the friends and their friendship 🙏
காப்பாற்றியஸர்களுக்கு வாழ்த்துக்கள்
Very nice message, thangal muyarchikku vazhthukkal,
God bless to all his friends that help him.... So impressed by this story
மனித நேயம் இருக்கின்றது.
மருந்தீஸ்வரா மனிஸ்மிஸ்ரா பரிபூரணமாக குணமாக வேண்டும் அருட்பெருஞ்ஜோதி🔥🌏 ஆண்டவரே. அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
He is a great added to by India. He should come out of the hurdles with strong support of his friends and come up in his carrier again. May God bless him .
அவர் முழுமையாக குணமடைந்து நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
மனிஷ் மிஸ்ரா விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்.மனிதநேயத்தோடு அவரைக் காப்பாற்றிவரும் 2 DSPகளை( ரத்னசிங் கோமர், விஜய
சிங் கோமர் இவர்களை) ஆண்டவன் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
We pray for his speedy recovery.god bless you.
அருமையான இந்திய அதிகாரி மனநலத்தை சரி பண்ணி இந்திய அரசு இவர்க்கு போதிய உதவி செய்து மீட்டுக்கொண்டு வரணும்.
திறமைசால்மனிஷ் ர உக்கு ம் அவரின் நண்பர்களுக்கும் என மனமார்ந்த நன்றிகழ
A great effort by Manish Mishraji's batchmates to rehabilitate him, which goes to prove that humanity still prevails in India.
ஒரு நல்ல,,அதிகாரிக்காக,,அவரைபழையநநிலைக்குகொண்டுவர,எடுக்கும் முயற்சி வெற்றி பெறவேண்டிக்கொள்கிறேன்
Super.god give good health and happiness to Mr.Manish misra
சிவபெருமான் பாதத்தின் அருளால் இவர் சீக்கிரம் குணமடைவார்.
Proving friendship value reality. True friends❤❤❤❤
Good Message Karthar Avaruku unmayakave Pari pooranasugaththai koduppar 🙏
Friendship is really great 👍 👌 🎉....
Very good job. Congratulations
மனிதநேயம் கொண்ட நட்பு வெற்றி பெறும்.
He is a great added to by India. He should come out of the hurdles with strong support of his college and come up in his warrier again. May God bless him .
இந்த செயலை நானும் ஆதரிக்கிறேன்.ரானுவத்துறை அளிக்கும் மரியாதையை ஏட் ருக் கொள்வது நமது கடமை.
பாரத் மாதா ki ஜெய்.
இந்த நிலையில் நண்பர்கள் கைவிடல ஆனால் உறவுகள் கைவிட்டு இருப்பார்கள்.
ஓயாத..உழைப்பால் ஏற்ப்பட்ட மன உளைச்சல்.!!😥😥
😅😅😅😅😅
மணீஷ்மிதரா குணமாக இறைவனை வேண்டுகிறேன்
அவர் என்கவுன்டர் போலீஸாக இருந்ததால் தான் மன அழுத்தம் வந்திருக்கும்
நண்பர்களுக்கு வணக்கம்
வாழ்த்துக்கள் நன்றி
விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்
My sincere thanks and prayer
Kudos.. thomars both. Very very good job.
God bless you both.
Prayers for Manish:s speedy recovery 🙏🙏🙏🙏🎉
நட்பே துணை ❤
Nanbargalba. Ipadithanan. Irukanum ivanga lyk u. Romba. Nandriiyya nenga. Seitha.. Nala. Kariamipasium. Nala. Manithar gallery. Irujathan. Seigirargal
Friends. Arumaiyana. Unnathamana. Kumbida veandiya. Nanbarkal. Ivarkal Anaivarum Neenda kaalam vaza Aandavanai prarthikkirean. Vazga valamudan friendd
உண்மையான நட்பு எப்போதும் விசுவாசமானது, நட்பின் மூலம் ஒருவரின் இதயத்தில் வாழும் கடவுள். எனவே, உங்கள் வட்டத்தில் உண்மையான நட்பை வளர்த்து வாழுங்கள். கடவுள் பெரியவர் அல்லது நட்பு பெரியது!
Pray for his speedy recovery. Certainly he will back to Pauline. Also honourable salute to the batchmate who are helping any identified his colleague. God bless ever and ever.
Welcome to you sir madurai 💐🙏 welcome to 🤝♥️👋🙏🙏🙏 welcome all friends thank ♥️ Vera leaves sir 🙏🙏🙏🙏🙏🙏
நல்ல நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Nalla manam vazhga. Vazhum
இது தான் உயிருள்ள நட்பு.
GREAT FRIENDS. GOD BLESS ALL OF YOU. I WILL ALSO PRAY GOD
TO CURE AS EARLY AS POSSIBLE.
நலம் பெற்று மீண்டும் பணியில் சேர இறைவன் அருள் வழங்க பிரார்த்திக்கிறேன் நல்ல நண்பர்கள்
nalampetru meendum nallanilamaickuvaranum
May god bless him
அவர் விரைவில் குணமடைந்து நூறாண்டு வாழ்க
Nanbargal ellorukkum intha mathiri unmaiyele..Nallavaraga irukanumnum.appadi irundha paithiyam kooda manithana maralam.inthari video potta ungalukku nandri naa..
Super inthe aluko friends yalam helf panuraga thanks
நல்ல கதை வசனம் சூப்பர்
உண்மையான நட்பு
இந்தமாதிரிநன்பர்
இருந்தாபோதும்
தெய்வமேஅவங்கதான்
அருமையான நன்பர்கள் உன்மையாவர்கள் தேவன் இவர்களுடைய குடும்பங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பார் நண்பரையும் குனப்படுத்துவார்
Very good initiative
மணீஷ் மித்ரா குணமாக இறைவனை வேண்டுகிறேன்.
😊😊😊😊😊
@@namadevanreddiyar8760the best of the day I was wondering how you can get the day of my day I was in a meeting at your earliest response from you can do that and the best for the best of the day I will send it by the best for the best of the best for your exams day of my day of my day I will send it by the best of the best for your earliest response from you can get a meeting at your place and time of my life and time to get a meeting with the day of the best of luck to all of the day I was wondering how much is it possible for you to all of the best for the day of the day I will be there the day of the best of luck to all the day of my life is a good for your earliest response to the day I was in a mood of my life and time of my life is it possible for you to get the day of the day 😢😊
Wish you all the very bast God bless you 🙏🏻🙏🏻🙏🏻
😊@@saravananv3264
😂😢😮😅😊
Supper friends God bless you
அருமையான நட்பு
God bless you
மனித நேயம் உள்ள நண்பர்கள் சேவை மூலம் மறு பிறவியாய் வாழ்கிறார் அவருக்கு நல்வாழ்த்துக்கள்
I pray for happy living life 🎉
A very touching true incident,shows the value of true friendship.Hats off to the two Polce officers for all the efforts to restore the normalcy.Thank you for sharing this incident.
Really great. I respect the friendship
Goodwork❤
❤❤super happy Thank you sar
Ivarukku nalla kudumbam amaiyalai aanal nalla nanbargal amainja naala ivaru seekiram kunamaagi varanum ipolam kudumbam sondha kaaraarkal Vida nanbargal than eppovume...🎉❤
Superxsuper 👍 Interesting vedeo .
Good efforts taken Good commentary. 👌
❤ விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்போம் 🎉 நண்பர்களுக்கு நன்றி கூறி வாழ்த்துவோம் 🎉❤..
உண்மையான நட்பு வாழ்க