@YogambalSundar
HTML-код
- Опубликовано: 4 июл 2024
- #birthdaycelebration #yogambalsundar #sarasussamayal
In YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம்!! this video I have shown the celebration of Yogambal Sundar mami's Birthday. I hope you like this YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம் video. If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "Bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம் வீடியோவில் யோகாம்பாள் சுந்தர் மாமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் காட்டியிருக்கிறேன். இந்த YogambalSundar mami's Birthday celebration | RUclipsrs சங்கமம் என்றே சொல்லலாம் வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க! Хобби
வணக்கம் madam.யோகாம்பாள் மாமி பிறந்த நாள் அன்று எல்லா you tubers பார்த்த தில் மிக்க மகிழ்ச்சி.நீங்கள்எல்லோருமே சாதிக்க பிறந்தவர்கள்.இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பதற்க்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
உங்கெல்லாரையும் ஒன்றாக பார்ப்பது மனசுக்கு மகிழ்சசி அளிக்கிறது
அருமையான பதிவு அம்மா 🎉🎉❤ நன்றி சரசும்மா🙏🙏🙏 யோகாம்பாள் அம்மா அருமை அவர்கள் ஆசிர்வாதம் பிரார்த்தனை வேண்டுகிறேன் நன்றி நமஸ்காரம் அன்பு அம்மா ❤
சகோதரி யோகாம்பாள் இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Amarkalam🎉. Yogambal mami ku vanakkam. Avargalai vazhtha vayadhillai. Vannangugirom.
மிகவும் அருமை👌👌தங்களுக்கு மிக்க நன்றி🙏மாமி வாழ்த்துக்கள்🎉🎊🎂💐
Your love and affection towards annams ma and ramani ma are great 👍
Thodaratum ungal
3 Roses friendship forever ❤❤
💐💝😇💜மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💜😇
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்ச்சி
அருமை அருமை அம்மா அனைத்து சமையல் அரசிகளின் சங்கமம்.விக்னேஷ், ராகேஷ் என்று சூப்பர் அம்மா. உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. அழகு அம்மா 🙏🙏🕉️🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏 என்னைப் போல் சிலருக்கு நல்ல ஒரு மெண்டல் ரிலாக்ஸாக இருக்கும் உங்கள் அனைவரின் சமையல் மற்றும் மற்ற முக்கிய நிகழ்வுகள். மீண்டும் நன்றி அம்மா 🙏♥️🥰
நன்றி நன்றிங்க.... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 😍 🙏
ஸரஸம்மா அருமைமாமியும்யூட்டூபர்கள் அனைவரும் இறை அருளால் வாழ்கவள முடன்
Really super Sarasu sister...it is nice to see utuber friends together to celebrate our Sweet Yogambal sister's 60th birthday. God bless her with health and long life❤❤❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday to mammy God bless her
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வீடியோ.சூப்பர். ❤❤❤
Very very nice sarasu maa.❤❤🎉🎉.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மாமி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ❤
Program and your flowers very super
Happy birthday wishes Mrs yogambal🎉🎉🎉
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகாம்பாள் சுந்தர் அம்மா அவர்களே..பதிவிட்ட உங்களுக்கும் நன்றிங்க அம்மா இப்படி ஒற்றுமை யாக பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி ❤❤❤
Excellent 🎉
Super amma ❤
Happy Birthday amma❤❤❤
சிறப்பு ங்க மா
Happy birthday Amma ❤🎉
Dear Sarasu ma, super mam
Iniya Piranthanal Nal Vaalthukal Mami❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾
மாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏
Happy birthday amma
அம்மா உங்களுக்கு இது ஒரு என்ஜாய் மெண்ட் வீடியோ சூப்பர் நானும் அவங்க யோகாம்பாள் மாமி சமையல் வீடியோ பார்ப்பேன் ங்க மா அவங்க சிரிப்பு எனக்கு பிடிச்ச ஒன்னுங்கமா அவங்க பிறந்தநாள் விழா வீடியோல நானும் கமெண்ட் போட்டேன்ங்க மா சூப்பர் அண்ணம் அம்மா வீடியோலயும் கமெண்ட் போட்டேன் நீங்க எல்லாத்துலயும் அழகா இருக்கீங்க மா நம்ம சந்திப்பு எப்பனு தெறியலைங்க மா அம்மா நானும் போனவாரம் என்னுடைய சப்ஸ்கிரைபரை சந்திச்சேன் அந்த வீடியோ உங்க வாட்ஸப்க்கு அனுப்பிருகாகேன்ங்க மா பாருங்க மா please நீங்க சந்தோஷபடுவீங்க மா நன்றி ❤❤❤❤👍🙏👏👏💕💕
ரொம்ப ரொம்ப சந்தோஷம்
Happy birthdaymmmaaa❤❤❤
Mam Happy Birthday mam congratulations 🙏🙏🙏🙏🙏🎂🎂🎂❤️❤️🌹🌹🌹🇧🇪
Happy Birthday to mami
Saras ungalukum thank sollanum ninga illana nan vanthurukamudiyathu Anga vanthathum nearaya parai parthathu eallam kanau mathiri iruku pa marakka mudiyathu eithana pearaum eanaku arimugam pannathum saras than 🎉
Thank you dear ❤
❤❤❤❤
🎉🎉🎉🎉
வளத்துடன் வாழ்க
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Murali padam (chithra) podalaye.
@@rajeswarikgs1655
Murali sir photo illai
@@SarasusSamayal Ok.நன்றி.
Very nice sharing Sarasu maa
Welcome dear 😍
En sarasu ma thiruvarur akka va video la katrathu ila??? Sandaiya 😢???
@@yuvanm5078
Achacho...sandaiyellam illai...akkavukku eye operation poittirukku...enakkum Amma death aanadhala video edukka mudiyalai...akka next month kandippa videovukku varuvanga
@@SarasusSamayal ok ma
Viky madhiri oru payan kidaika kuduthu vachurukkanum nice