#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 34

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc Месяц назад +12

    மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤ புதிய ஜனாதிபதி அவர்களை. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மக்களுக்கு நன்மை செய்திட உங்களின் புதிய வரவு வெற்றியை தரம் என்று வென்று பிராத்திக்கிறோம்,. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @shansiva3
    @shansiva3 Месяц назад +7

    Srilankan People have suffered a lot
    Hope He smart enough to solve many of their problems

  • @KaruSiddha
    @KaruSiddha Месяц назад +3

    இனியாவது தமிழ் மக்கள் அகதி வாழ்க்கையில் இருந்து மீண்டு சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி வகுகட்டும்

  • @GuideandiDea
    @GuideandiDea Месяц назад +4

    நாடு எம்மிடம், நாம் அனுரவிடம்
    We wish our President Anura Kumara Dissanayaka ❤❤❤❤

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Месяц назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KaruSiddha
    @KaruSiddha Месяц назад +3

    தற்போது இந்தியா தமிழ் நாட்டில் அகதி முகாம் வாழ்வில் நிலைகுலைந்து வாழ்கின்றோம்

  • @KaruSiddha
    @KaruSiddha Месяц назад +4

    நான் சித்தஆயுள்வேதவைத்தியர் மென்மேலும் உயர்வு பெற நம் இலங்கை ல் வாழ ஆர்வமாக உள்ளேன்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +6

    கோமாவில் இருக்கும் இந்திய றோ மீண்டும் தன் ஆட்டத்தை காட்ட ஆரம்பிக்கும். ஒற்றுமையாக இருந்தாலும் பிடிக்காதே. இலங்கை முன்னேறிவிடுமே 😂😂😂

  • @damotharandaranfa
    @damotharandaranfa Месяц назад +3

    சீன ஆதரவிளர்

    • @MohanBuvanendran
      @MohanBuvanendran Месяц назад +1

      Not true...He is a patriot.Sri Lanka is a sovereign country.

  • @jacksonjackson9427
    @jacksonjackson9427 Месяц назад +4

    Akd 💪🏻

  • @kannan6165
    @kannan6165 Месяц назад +8

    ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது தவறு. இவர் பன்னிரன்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. இதுகாலவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர்கள் விபரம்.
    01. JR.ஜெயவர்த்தன.(Not elected as executive president)
    02. JR.ஜெயவர்த்தன.
    03. பிரேமதாச.
    04. TB.விஜேதுங்க.(நியமன முறை Not elected)
    05. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
    06. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
    07. மஹிந்த ராஜபக்ஸ.
    08. மஹிந்த ராஜபக்ஸ.
    09. மைத்திரிபால சிறிசேன.
    10. கோத்தபாய ராஜபக்ஸ.
    11. ரணில் விக்கிரமசிங்ஹ.(நியமன முறை Not elected)
    12. அநுர குமார திஸாநாயக்க.
    JR.ஜெயவர்த்தன 1977 தேர்தலில் மூன்றில் இரண்டை விட அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார். TB.விஜேதுங்க, பிரேமதாசவின் அகால மரணத்தையடுத்து, பதவியேற்றவர். ரணில் விக்கிரமசிங்ஹ, கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலக்கியதையடுத்து, பதவியேற்றவர்.

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 Месяц назад +10

    நாட்டை. வறுமையில் இருந்து. மீட்டு எடுங்கள்.. தோழரே..

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 Месяц назад +1

    உண்மையான கூலி விவசாயியின் மகன் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டதை வரவேற்கிறேன்

  • @KusainKusain-uf9xv
    @KusainKusain-uf9xv Месяц назад +6

    ADK❤❤❤❤

  • @mohaanelroy445
    @mohaanelroy445 Месяц назад

    Akd ❤❤❤❤

  • @SHADOW-wz7nv
    @SHADOW-wz7nv Месяц назад +6

    ADK🎉

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 Месяц назад

    ஒரு இடதுசாரி வெற்றி பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது

  • @senthilj6802
    @senthilj6802 Месяц назад +1

    நாயக்கருக்குநன்றி

  • @mouhamedmoustapha1747
    @mouhamedmoustapha1747 Месяц назад

    Even pesunadhu Tamil a😂

  • @RajkumarPerinbavilas
    @RajkumarPerinbavilas Месяц назад +1

    🇮🇱🇮🇱❤🇮🇱🇮🇱❤

  • @robertm5701
    @robertm5701 Месяц назад

    Seeman dhana Sri Lanka adhibar