Biggest Mango🥭 harvesting in farm/50 ஏக்கர்ல மாம்பழ சாகுபடி நம்ப வீட்டுல இருந்தே வாங்கி சாப்பிடலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2023
  • #Mangoharvesting#மாம்பழஅறுவடை
    hi all details about mango farming
    Business whatsapp no.87542 79446
    N.Palanivel
    Abi mango farm
    Panjapalayam village
    Irrukkur post
    Near kabilarmalai
    P.velur.T.K
    Namakkal dist.
    (Google map .kumar mango farm.)
    Mango
    Courier rate
    Senduram - 100
    Bangana palli -120
    Alponsa -160
    Malliga -160
    Imam pasanth -230
    Farm rate Rs,40 less per kg
    Gpay no- 9962399446
    Bank details:
    Indian bank
    Acc no- 582822733
    Ifsc code- IDIB000N060

Комментарии • 108

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel  Год назад +7

    Hi all mango rate and details of mango farm is in description plz check it and video la also add pani iruka ...

    • @magilmathi
      @magilmathi Месяц назад

      Hi sister na pregnanta irukan, enaku unga mangoes send panrigala parkavey asaiya iruku plz

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 Год назад +62

    என்ன வேலை செஞ்சி எவ்ளோ சம்பாதிச்சாலும் கால்நடைகள் வளர்ப்பு விவசாயம் செய்யுறது மன நிறைவாக இருக்கிறது..

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад +5

    என் வீட்டில் இருக்கும் மாங்காய் ஒரே புளிப்பு ரகம் ஊறுகாய் போடுவதற்கு தான் உதவும் சிஸ்டர் அங்கே அடுக்கி வைத்த மாங்காய்களை பார்க்கும் போது ஒரு சேர கிளிகள் நிறைய உட்கார்ந்து இருப்பது போல் அழகாக இருந்தது அதேபோல நீங்கள் செந்தூரா என்று சொல்லும்போதே அந்த பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தேன் நீங்களும் அதை உணர்ந்தது போல உடனே சொன்னது சிரிப்பை வரவைத்தது இதுமாதிரி பல நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி புனிதா சிஸ்டர்

  • @viruthambalnatarajan948
    @viruthambalnatarajan948 Год назад +3

    My long term wish to visit a mango garden. Thank u so much. Loved to watch

  • @subramaninl42
    @subramaninl42 Год назад +3

    Sister Awesome Video😍really appreciate your time and you explanation is awesome about farmers.I can understand as a farmer family😍வாழ்த்துக்கள்🙏

  • @essaki100
    @essaki100 Год назад

    சூப்பர் வீடியோ காட்சிகள்....நல்ல தகவல்கள் 😊....பலா க்கு தனி வீடியோ இதே போல போடுங்கள் சகோ/சகோதரியே ...எதிர்பார்க்கிறேன் பலா தோப்பு வீடியோ

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Год назад +2

    நான் கபிலர்மலை பக்கம்தான் ஆனா அங்க இவ்ளோ பெரிய மாந்தோப்பு இருக்கறதே தெரியாம போச்சு.. கண்டிப்பா போய் பாக்கறேன் sis🤗🤗

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 Год назад +1

    ஹலோ புனிதா காலை வணக்கம் கண்களுக்கு குளுமையான காணொளி மாம்பழம் பற்றிய அறிய தகவல்களுக்கு நன்றி

  • @tamileswar
    @tamileswar Год назад +2

    Lovely to see you guys supporting others.

  • @brindhabharathi9054
    @brindhabharathi9054 Год назад

    Super ❤️ sis... unga Lifestyle romba pidichi erukku.komjan jealous ah kuda erukku 😜

  • @rukmanik7464
    @rukmanik7464 Год назад +2

    வாழ்ந்தா உங்கள மாதிரி வாழ்க்கை வாழனும் புனிதா. என்னதான் ஊட்டி கொடைக்கானல் போனாலும் இந்த மாதிரி தோப்புக்குபோகிற சந்தோஷம் கிடைக்காது.வாழ்க வளமுடன்.

  • @sraa2468
    @sraa2468 Год назад +7

    Awesome garden❤❤

  • @santhoshkumar5164
    @santhoshkumar5164 Год назад

    Pudhu muyarchi, excellent

  • @butterfly4694
    @butterfly4694 Год назад

    Wow amazing oru order ah potralam tq for sharing sis

  • @jansimohan5652
    @jansimohan5652 Год назад

    Very useful video dear sister, good data collection,very informative and interesting,

  • @user-qb4eu1vy4e
    @user-qb4eu1vy4e Год назад +3

    panganapalli enga vayal la iruku semma taste ah irukum

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад

    Good. Good. Good. Information unka. Urr. Eantha. Urr. Punitha. I. Like. You. Good.

  • @sugumarabi1988
    @sugumarabi1988 Год назад +2

    Akka unkala romba miss panna daily video poduka please akka

  • @vijiya4111
    @vijiya4111 Год назад

    Hi sis I'm first time coment panura. I'm panchapalayam

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад

    அருமையான காணோளிங்க..

  • @rajarth8390
    @rajarth8390 Год назад +1

    Super video sister. 😊😊😊

  • @namakkalswetha06
    @namakkalswetha06 Год назад

    Na nenaicha sis...✨paramathi velur♥️

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Год назад

    Kaalappadi my favorite

  • @Jethi012
    @Jethi012 Год назад

    Ungka ithaliyan bees eppadi irukkku video podungka akka pakkanum pola irukku ❤❤❤

  • @MrPongiri
    @MrPongiri Год назад

    Kacha Mango+ Chilli powder+salt 😋

  • @SPCBALASPCBALA-bi4xg
    @SPCBALASPCBALA-bi4xg Год назад

    Good effort 👍

  • @Gokulmaximus
    @Gokulmaximus Год назад

    hi akka sema mango superra earuku

  • @samprem
    @samprem Год назад

    Super Mangoes.

  • @prabukrishnamoorthi6663
    @prabukrishnamoorthi6663 Год назад

    Very nice,

  • @chithrarangasamy5855
    @chithrarangasamy5855 Год назад +2

    Super

  • @krithikadevika
    @krithikadevika Год назад

    அந்த மாந்தோப்பை நாங்களும் சுற்றி பார்த்தமாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது புனிதா

  • @hemakutti1212
    @hemakutti1212 Год назад +2

    Eagerly waiting ur video akka

  • @Thanu9360
    @Thanu9360 Год назад

    Akka for ur new garden video waiting akka

  • @boomikaboomika1881
    @boomikaboomika1881 Год назад

    All videos super sister

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial Год назад

    Super video sis

  • @visagan1631
    @visagan1631 Год назад

    Akka, I'm KARTHIKHAA SHREE from Jedarpalayam ( Kabilarmalai road)💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Год назад

    Kilo evalavu varum sister,entha area la thottam irukku

  • @shameembasha4056
    @shameembasha4056 Год назад

    Super 👍

  • @sappu2939
    @sappu2939 Год назад

    Super mam

  • @user-fd3xk6qk4w
    @user-fd3xk6qk4w 11 месяцев назад

    சூப்பர்

  • @chithrarangasamy5855
    @chithrarangasamy5855 Год назад +1

    👌👌

  • @SagaaLover-nd7jy
    @SagaaLover-nd7jy 5 месяцев назад

    Hi sister i am Namakkal paramathi tha 2:35..😊inga ivalo periya 🥭 thottam irrukurathu ithana naala theriyama pochi sis 😅..

  • @leelajo886
    @leelajo886 Год назад +4

    Super sis 😊

  • @Deva26830
    @Deva26830 Год назад

    Super akka

  • @106pavithra9
    @106pavithra9 Год назад

    Sema akka

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover Год назад

    Enga idhellam ottu chediya illa seeds pottu molakkavachchadha

  • @user-jj4jv4ep9m
    @user-jj4jv4ep9m Год назад

    Thottatha paakka polam aana,pazham rate romba adhigam. Retail rate ah vida romba adhigam ...

  • @muniyasamy6301
    @muniyasamy6301 10 месяцев назад

    Super 👍👍👍

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 Год назад +11

    Which Drone are you using for bird's eye view? looks nice.. Nice that you have bought drone for nice videography..

  • @suthenthiran2308
    @suthenthiran2308 9 месяцев назад

    Nice

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 Год назад +8

    புனிதா இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நீங்க ஒல்லியா இருக்கிறதுனால எல்லாம் மாங்காயும் குண்டு குண்டா தெரியுது நல்ல வேலை நீங்க மாம்பழம் சாப்பிடுவதை காட்டல😊😂😂

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Год назад

    Intha idam enge irukku. Visit Panna asaippadukiren.

  • @alameluMangai-pt4od
    @alameluMangai-pt4od Год назад +2

    இந்த இடம் எங்கே இருக்கிறது அவசியம் சொல்லவும்

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Год назад +1

    Mango selling price ?. What family this mango belongs. ?

  • @nizanthlogesh1490
    @nizanthlogesh1490 Год назад

    Parkave Thottam Rempa alaka Iruku

  • @velusamyr1781
    @velusamyr1781 Год назад

    Hi sister super ma

  • @nithishv6795
    @nithishv6795 Год назад

    First comment miss akituchu 😥😥

  • @Divyasree21
    @Divyasree21 Год назад +3

    Video 🔥😍

    • @Rdhb602
      @Rdhb602 Год назад

      punitha chellam😘,divya😘

    • @Divyasree21
      @Divyasree21 Год назад

      @@Rdhb602 🙄🙄

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 Год назад

    Sister 👌🏻🥰

  • @Supercraftdesigning
    @Supercraftdesigning Год назад

    செந்தூர மாம்பழம் எப்படி பழுக்க வைக்க வேண்டும் சிஸ்டர்.எங்க வீட்டில் செந்தூரா மாம்பழம் மரம் இருக்கு அதிகமாக காய்காய்த்து இருக்கு.அடிபடாமல் பரித்துபழுக்க வைக்கிறோம்.ஆனால் அழுகிவிடுகிரது. Please reply me

  • @priyakavya5392
    @priyakavya5392 Год назад

    Order potachu sis thank u

    • @karikalan2297
      @karikalan2297 27 дней назад

      Pazham epdi irunchu sis

    • @priyakavya5392
      @priyakavya5392 26 дней назад

      @@karikalan2297 ha ha very late reply
      I purchased from ur farm more than 10 times
      But very reasonable price and good quality mangoes

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    இந்த வருடம் விலைசல் அதிகம் தக்காளி போல,விலை குறையுமா!?

  • @kongunaveen7840
    @kongunaveen7840 Год назад +1

    ❤❤❤

  • @manikandanmanikandan7954
    @manikandanmanikandan7954 Год назад

    Mango seeds keadaikumah

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад

    Hi sistar unga viteo super sistar 👌👍🙏💐

  • @logambals8178
    @logambals8178 2 месяца назад

    Enthe edam Sabitha

  • @psankar860
    @psankar860 Год назад +1

    Hi anna

  • @user-qb4eu1vy4e
    @user-qb4eu1vy4e Год назад +1

    15:35 mayil pudikirathukaa?👀

  • @meemeetv5693
    @meemeetv5693 Год назад

    Abi Yaru sisiter

  • @nithishv6795
    @nithishv6795 Год назад

    Hi sister

  • @homecookd8197
    @homecookd8197 Год назад +2

    Cut pandratha kaamichenga...but taste review also solliruntha engaluku vanga easy ah irunthurkum sister

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  Год назад +1

      ஒரு ஒரு ராகமும் ஒரு ஒரு taste nice to eat 😊

  • @nutjack8639
    @nutjack8639 Год назад

    Malikha variety kamikala sis

  • @keerthanar9590
    @keerthanar9590 Год назад +1

    Farm address kuduthingana nalarkum. Thank you

  • @rosaryjoseph576
    @rosaryjoseph576 11 месяцев назад

    பண்ணைக்கு உயிர்வேலி மூலம் fending அமைக்கும்முறை

  • @Village_girl_ran
    @Village_girl_ran 11 месяцев назад

    Hey nan kabilar malai than pa but ipdi oru visyam enaku theriyalaye

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Год назад +1

    சென்னையில் இருந்து நாங்கள் மாம்பழம் பார்சல் வாங்கியிருக்கிறோம் இன்னும் இரண்டு நாட்களில் பழமாகிவிடும் சாப்பிட்டு தான் சொல்ல வேண்டும் எப்படி இருக்கிறது என்று

    • @a11ay.87
      @a11ay.87 Год назад

      Ena rate sola mudiyuma sis

    • @shanthisekar7083
      @shanthisekar7083 Год назад

      பங்கனபல்லி 120 இமாம் 230 மல்லிகா 160 அல்போன்சா 160 செந்தூரா 100 நாங்க சாப்பிட்டு பார்த்தோம் சூப்பரா இருக்கு கொரியர் சார்ஜ்வுடன் சேர்த்து

  • @kavithas7563
    @kavithas7563 Год назад +2

    Will they deliver to Chennai

    • @philominarabi4651
      @philominarabi4651 Год назад

      சென்னைக்கு அனுப்புவார்களா, இந்த மாதிரி வீடியோ போடுங்க, வித்தியாசமாக இருக்கு.

  • @blackgamer8003
    @blackgamer8003 Год назад +1

    உங்களுக்கு மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது

  • @mani-zm8zx
    @mani-zm8zx Год назад

    Manga velai illa yay pa 😢😢😢

  • @balabala-ot9un
    @balabala-ot9un Год назад

    Hi 👋

  • @prakashpalanivel2392
    @prakashpalanivel2392 Год назад +1

    Enna sister comment delete pannranga
    Comments la marketing panna kudatha 😡😡

  • @user-kb9bp7yt7v
    @user-kb9bp7yt7v Год назад

  • @ramalaxmi2259
    @ramalaxmi2259 Год назад

    Location pls mam

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +1

    முதலில் எந்த ஊரு ன்னு சொல்லணும்

  • @msravindarjain9578
    @msravindarjain9578 Год назад

    👌👌

  • @user-kb9bp7yt7v
    @user-kb9bp7yt7v Год назад