சகோதரா, ஆடிட்டர் ஒருவருடனும் ஆலோசனை செய்யுங்கள். விரைவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையுத்தரவு பெறுங்கள். செய்தித்தாள் (News Paper)ஒன்றில் அவர்களது நடவடிக்கைகளுக்கு நீங்கள் பொறுப்பு கிடையாது என ஒரு தன்நிலை விளக்கம் /விளம்பரம் வெளியிடுங்கள். நம்பிக்கையினை எப்போதும் இழந்து விடாதீர்கள். அறம் வெல்லும்.👍👍
கவலை வேண்டாம் சகோதரா.. காலம் பதில் சொல்லும்.. நீங்களே உங்கள் மூலதனம் என்பதை மறத்துவிடாதீர்கள்.. மீண்டும் முயற்சி செய்யுங்கள் சகோதரா❤️❤️❤️ நான் யாழ்ப்பாணத்திலிருந்து 🙏🙏🙏
படிக்க தெரியாதவங்கள ஒரு படிச்சவங்க ஏமாத்தி பிழைக்கிறது நல்லதா யாரனாலும் அந்த பையன் ஏமாத்தி இருக்கலாம் ஆனா ஒரு படிக்க தெரியாத ஆளை ஏமாத்துனது கடவுள் கண்டிப்பா தண்டனை கொடுப்பாங்க 🙏
உங்கள் மீனவன் அண்ணா நான் ஒன்னு சொல்லட்டுமா எனக்கு ஒரு வாழ்க்கை என்றதே இனிமே கிடையாது... அதற்காக நான் செத்தா போயிட்ட.. வாழ்க்கையில கஷ்டம் கஷ்டம் கஷ்டம் இப்ப அடுத்த நிலைமைக்கு போயிட்டு இருக்கேன்... கஷ்டத்தை தூக்கி போட்டு முன்னேற வழியை பாருங்க❤ யாரையும் நம்பாதீங்க❤
உங்கள் மீனவன் Logovum, பேரும் use பண்ண கூடாதுனு கேஸ் போடுங்க தம்பி. நம்பிக்கை துரோகிகளை யேசப்பா மன்னிக்கவே மாட்டார். இப்போ அவுங்க சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கும். கடவுளுக்கு கணக்கு குடுக்கணும். நல்லாவே இருக்க மாட்டாங்க. உங்கள் மீனவன்னா அது நீங்க மட்டும்தான் தம்பி. கடவுள் உங்களுக்கு வழி காட்டுவார். துணை இருப்பார்.
அரசாங்கம் அவருடைய சட்ட விஷயங்களில் உதவணும்.சமூக சேவகர்கள் அவருடைய சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கணும்னு கேட்டுக்குறேன். அவருக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கணும்.🙏
நல்ல வழக்கறிஞர் பாருங்க அவனுங்க அந்த கடைய நடத்த முடியாத அளவிற்கு ஸ்டே வாங்குங்க .... எந்த சொந்த காரனும் நம்ம வாழ்க்கையில் நல்ல இருப்பதை விரும்ப மாட்டார்கள் நீங்கள் மட்டும் என்ன வதி விளக்கா மரியதாஸ் நம்புக்குங்க அவன் மட்டும் தான் உங்களுக்கு துரோகம் நினைக்காத வன் நல்ல உழைப்பாளி கண்டவன் எல்லாரையும் நம்ப வேண்டாம்
வழக்குப்பதிவு பண்ணுங்கள் முழுமையாக நீதிபதியை நம்பவும் யாரையும் நம்ப வேண்டாம் நேர்மையான வக்கீலை வைத்து இவ்வழக்கை எடுத்துச் செல்லவும் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்❤
நீ மீனவனாக இருக்கும் போது சிறு வருமானத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாய் ஆனால் வளரும் போது இந்த கொடுமையான உலகத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும் இல்லையேல் அனைத்தையும் இழந்து விடுவாய்... மனச்சோர்வு என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் நகரத்தில் உள்ளவர்கள் அந்த மனச்சோர்வை உணர்கிறோம், ஆனால் இப்போது நீங்களும் தொடங்குகிறீர்கள்.
உங்கள் மீனவன் சேனல் யார் கண்ட்ரோல்ல இருக்கு உங்க கண்ட்ரோல்ல முழுசா உங்களுக்கு சொந்தமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை வேற கம்பெனி இருந்தால் போனால் போகட்டும் பிழைக்காக ஆயிரம் வழிகள் உண்டு உங்களுக்கு ஆதரவு நாங்கள் தருகிறோம் மீண்டும் வீடியோக்களை போடுங்கள்❤
Bro channel la lakhs la earn panna andha aal kadaila crores la earn pantu irundhaapla... Crores la ipo sikkal adaan problem lakhs safe ah daan iruku 😂😂😂😂
Dei yarra neenga😂...idhu aarudhal comment nu naa solave ilaye da....maybe a motivational comment....aanadhu airuchu...inime atleast onnuku patthu times yosichu mudivu edupaaru...ungal meenavan brother eh yosicharu na correct nu thonum....ungaluku comment pota mari yen da pesuringa tharkuringalaa😂
நண்பரே உங்க கையில தொழில் இருக்கு நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் இன்னைக்கு விழுந்தாலும் நீங்க நாளைக்கு எந்திரிச்சிடுவீங்க தன்னம்பிக்கையை விடாதீங்க நீங்க நினைச்ச காரியம் நல்லபடி நடக்கும் அன்னை மரியாள் இருக்காங்க ஆண்டவர் இயேசு இருக்காங்க நம்ம கும்பிடுற தெய்வம் எனக்கு கைவிடாது இதை விட நீங்க நூறு மடங்கு வளருவீங்க துரோகி உங்கள பாத்து விழிப்படைவாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேப்பாங்க வாழ்க்கையில நீங்க முன்னுக்கு வருவீங்க இன்னும் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்க என்ன சப்போர்ட் எதிர்பார்க்கிறீங்களோ அதை நாங்கள் செய்கிறோம் 😊👍👍👍👍
உங்கல் முகம்தான் உங்கல் பிராண்ட் உங்கல் மீனவன்.நீங்கள் உங்கள் பிராண்ட் அடையாளத்தை மாற்றுகிறீர்கள்மீண்டும் ஒரு சிறிய கடைகளில் start செய்வோம்.நினைவில் கொள்ளுங்கள், இது உங்கல் மீனவனைப் பற்றியது அல்ல, உங்கல் மீனவனில் உங்கள் முகம்.
Dear all, if there are any advocates or lawyers in this group, I kindly request you to take on this case as a matter of public interest. Please help this innocent soul regain a healthy life. Additionally, I urge you to pull the transaction history from all the implicated accounts, compile the necessary files, and submit them to the court as soon as possible. Please trace their PAN cards, online transactions, and everything relevant to this case. Those responsible for these wrongdoings deserve to face justice behind bars.
நீங்க அவனுங்க கடையில் வாங்கவில்லை போல 😂😂. வெளியே 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மீனை இவன் கடையில் 350,400 என்று மனசாட்சியே இல்லாமல் விக்கும் போது தெரியலையா. இவனுங்களும் ஐஸ்ல வைச்ச மீனை தான் வித்தானுங்க அது எப்படி பிரஸ் மீனாகும். . ஆனால் பிரஸ் மீன் என்ற ஒத்தை வார்த்தை வச்சிட்டு ஓவரா ஆடினானுங்க. இப்ப அனுபவிக்குரான்.
அருமையான அறிவுரை. தம்பி கிங்ஸ்டன் இப்படி புலம்புவதில் அர்த்தமில்லை. இப்பயும் ஒன்னும் கெட்டுக்போகவில்லை. அணைத்தையும் முடக்கி ஆப்படிக்கலாம். இழந்ததை மீட்கலாம். திரும்ப எழுந்து வரலாம். ஆனால் நீங்க உங்க பக்கம் எவ்வளவு தூரம் உண்மையா இருக்கீங்க'ங்கிறத பொறுத்து தான் எல்லாமே... முதல்ல நீங்க திருப்பூர் சேது தம்பி Ex-CEO உங்கள் மீனவன் கம்பெனியை, பிரிந்து வெளிய போக விட்றுக்கக்கூடாது. அவர் வெளில போனதுக்கு அப்புறம் தான் இத்தன திருட்டுத்தனம் நடந்திருக்கு. நீங்க அத இன்னமும் உணரவில்லை. இந்த Spellman தேவடியா பையன் மேனாமினுக்கியை என்றைக்கும் நான் நம்பியதில்லை. பெங்களூர் முதல் கடை ஆரம்பிப்பதற்கு 6 மாதம் முன்னரே நான் என் நட்புத் தம்பிக்கு பெங்களூரில் ஒரு கடைக்கு பேசி நீங்க Spellmanட பேசுங்க என்று சொல்லியதால் அந்த புண்டாமவன்ட பேசுறதுக்கு கடையே வேண்டாம்னு போனவன் நான்... திருப்பூர் சேது தம்பி உங்கள் மீனவனை கார்ப்பரேட் கம்பெனி போல கொண்டு போக பார்த்தார். நீங்க அவரை சந்தேகப்பட்டு நீங்க படிக்காத நிருபிச்சூட்டீங்க... உங்கள் மூனவன் என ஆலமரமாய் வளர வேண்டிய ஒரு தமிழின கம்பெனியை குழிதோண்டி புதைச்சிட்டீங்க. இன்னும் ஒன்னும் கெட்டுடல... திரும்ப திருப்பூர் சேது தம்பி ட்ட பேசுங்க... திரும்ப உங்கள் மீனவனை தூக்கி நிறுத்தலாம். உங்கள் மீனவன் உங்க கம்பெனி மட்டும்னு நினைச்சுகிடாதீங்க. அது எங்க கம்பெனி. 😠 💝💐💐💐 கோபத்துடன் அன்பு அண்ணன் செந்தில்வேல்,கொபி.
u are good examples to us நீங்கள் பணம் இல்லாத போது எவ்வளவு சந்தோசமாக இருந்தீர்கள் அதே பணம் உங்களிடம் அதிகம் வந்தபோது இப்போது எப்படி இருக்கிறீர்கள் குறிப்பாக நிம்மதி இல்லை
போனது போகட்டும் விடுங்க... இனி ஏமாறாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக பிழைக்க வாழ்த்துகிறேன்... இது உங்களுக்கு ஒரு பாடம்.... எதற்கும் கவலை படாதீங்க... கடவுள் உங்களுக்கு துணை இருக்கிறார்... 👍👍👍
தம்பி கவலைப்படாதீங்க ! நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான்,,,,,,,,,,,, உங்கள் உண்மையையும் தைரியத்தையும் விடாதிருங்கள் ,,,,,,, தேவன் உங்களோடு இருக்கிறார்,,,,,, வெற்றி வாழ்வு Jesus with you & Bless you 👍
சகோதரம் முதல்ல அழுவதினை நிறுத்துங்கள். கவலையிருக்கும் ஆனால் கலங்ககூடாது. நல்லவற்றினை மட்டும் யோசியுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தினை கவனியுங்கள் காரணம் உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது. இனி என்ன செய்வதாயினும் சட்டத்தினை பின்பற்றி செய்யுங்கள். எல்லாவற்றையும் வெல்லலாம்.🙏
3- 4 பார்ட்னர்/ டைரக்டர் இருப்பதால் நீங்கள் வெளியே வருவது எளிது..ஆடிட்டர் கிட்ட solli ராஜினாமா லெட்டர் ஒன்று எழுதி MCA(மினிஸ்டர் of corporate affairs) இணைய தளத்தில் ஆடிட்டர் மூலம் சமர்பிக்கும்
நீங்கள் ரொம்ப பாவம் சார் 😭இதை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது 🤔😭.மனதை தேர்திக்கிட்டு கடவுள் கடல் மீது பாரம் இறக்கிவிட்டு பழையபடி முடிந்ததா மீன் பிடித்து தனியாக உங்களால் முடிந்த அளவு நடத்துங்கள் 🤔 காலம் மாறும் போது காட்சிகள் மாறும் . இறைவன் துணையிருப்பார்🙏
அண்ணா நீ" நான் உங்கள் மீணவன்" என்ற பெயரில் புதுசா சின்னதா தனியா கடயை ஆரம்பிங்க நீங்கள் 1000℅ஜெய்ப்பீங்க அந்த கடய்ள நீங்கள் இருக்கனும்.... பிரய்ஸ்ஸொலார்ட்.... காட் பிலஸ் ❤❤❤யூ
தம்பி கவலைப்படாம தைரியமா இருங்க.... உடனே ஒரு லாயரையும் ஆடிட்டரையும் கன்சல்ட் பண்ணுங்க.... நல்லதே நடக்கும்... தைரியமா இருங்க... கெட்டவர்கள் நிறைய நாள் வாழ முடியாது.... தர்மம் வெல்லும்... உங்க உழைப்பு வீண் போகாது.... ❤
உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கிறேன் உங்கள் மனவேதனை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக ஜெய் பீர்கள் கடவுள் உங்களுடன் இருப்பார்
இதைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது இன்று அண்ணன் தம்பி கூட விவரமாக டாக்குமெண்ட் செய்து கொள்ளும் போது நீங்கள் அதை செய்திருக்கலாம் கவலை வேண்டாம் காலம் பதில் சொல்ல
அண்ணா தைரியமாக இருங்கள். உங்களை நம்பி தான் இத்தனை கடைகளின் முதளிகள் கடை திறந்திருக்கிறார்கள். எனவே பங்கில் இருந்து விலகுவதாக சொல்லி, அவர்கள் உங்கள் மீனவன் பெயரையோ, உங்கள் மீனவன் லோகோவையே பயன்படுத்த கூடாது என்று பத்திரபதிவு செய்து முற்றிலும் பங்கிலிருந்து விடுதலை பெற்று கொள்ளுங்கள். பிறகு பார்ப்போம்.
SO SAD 😖this is a great lesson-: enemies nampinaalum Relatives ah businesses la partnership aha koodhatu! Hope you approach a good lawyer and get back everything cuz you’re the owner of the logo!! Hardworking people cheat panura yaaru life will not bless!!Don't worry brother, your health is very important to your family. So believe everything will be fine soon. God will test His people, but not forsake them.
நம்பிக்கை துரோகம் பன்னிட்டு ரொம்ப நாள் நிலைத்து இருக்க முடியாது நண்பா.. சீக்கிரம் நிலைமை மாறும்.. உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் துணை இருப்பார்.. தைரியத்தை மட்டும் கை விடாதீர்கள்..
துரோகிகள் வாழும் உலகத்தில் நாம் உச்சம் தொட பல ஆண்டுகள் ஆகும்... நீங்கள் உச்சம் தொட்ட பின்னரும் உங்களுக்கு இந்த நிலைமை என்றால் சுற்றி இருப்பவர்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்...
Naa meenavargal videos paaka aarambichadhe ungalaala dhan , Aanaa ipo unga videos paakradhu illa ....
Vera edhaachum fishing videos paakumbodhu , yaaraachum enna paakra nu ketta "Ungal Meenavan" paakren nu dhan ennaiye ariyaama innum vaaila varudhu ...
Idhula irundhu enna theriyudhu ungalukku , Unga name enga manasula padhinjuruchu ...Avlodhan , Idhulaiye saadhichuteenga ...
Endha oru business um nashtam aagaama panna mudiyaadhu ., Oru thappu panromnaa adhula irundhu kathuktu adha thirumba pannaama irundhomnaa nashtam kuranjukte varum , Kadaisila nilachu nikkum ...
Neenga idhuvaraikum panna orey thappu konjam kooda suyanalam illaama irundhadhu ... Suyanalam ah irundhaa dhan Munnetratha paakave mudiyum. Ambani aayitomnaa apramaa thannalam illaama irukalaam ... Ungaluku puriyala , Theriyala naa endha paper la yum kaiyeluthu podadheenga ...
Ellaa kottaiyum alichutu mudhalla irundhu start pannunga ...
Business vishayathula unga thambiyaave irundhaalum neenga avanga kitta correct ah dhan irukanum ... BUSINESS vera RELATIONSHIP vera ... Ipdi irundhaa dhan nalaiku ungalukullayum mana kasappu edhuvum varaama family life um nallaa pogum ...
Neenga vilundhutten nu nenaikadheenga ... Vilundhaalum singam singam dhan ... Endhiruchu vaanga ... All the best 🎉
🎉❤❤
அண்ணா உங்கள் ஊரில் உள்ள மூக்ககயூர் இருள்ளப்ப சுவாமி உங்களுக்கு துணையாக இருப்பார் கவலை பட வேண்டாம்
Nenga 51% avanuku 49% kuduthurkanum Anna...Owner ah unga kai tha ongi irukanum sariku samama 50% - 50% potadhu thappu na... Ilena kuda pirantha Anthony annaku 10% share kuduthurnthingana kuda ungata 60% pangu irunthurkum...nenga solrathatha avan ketrupan emathirkamudiyathu....Ithuku padikanumnu avasiyam ila anna business nu varapa family ah irunthalum yosichutha mudivu edukanum...
Superb brother.... Don't worry Anna.... Life la kasta pattute yarum eruka poradhu illa... Ungalala mudium.... Unga mela eruka nambikkaiye vidathinga brother...
Bro, Don't worry....
தொழிலில் நான்
1,20,00000 இழந்துள்ளேன்... மீண்டும் முதலிலிருந்து துவங்குவேன்..... என்னால் முடியும் ......
சகோதரா,
ஆடிட்டர் ஒருவருடனும் ஆலோசனை செய்யுங்கள்.
விரைவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையுத்தரவு பெறுங்கள். செய்தித்தாள் (News Paper)ஒன்றில் அவர்களது நடவடிக்கைகளுக்கு நீங்கள் பொறுப்பு கிடையாது என ஒரு தன்நிலை விளக்கம் /விளம்பரம் வெளியிடுங்கள். நம்பிக்கையினை எப்போதும் இழந்து விடாதீர்கள்.
அறம் வெல்லும்.👍👍
Aram arabadhu varudam. Kalithu vellum
இவர் சொல்வதை செய்யுங்கள்
Oru thar emantha evilo perukku Vela kedaikumpola chatted account newspaper court advocate police 😂😂
Brother Ethana saiyunga
நம்பிக்கை துரோகம் நம் தேசிய வியாதி. கவலை வேண்டாம் கடவுள் இருக்கான் பார்த்து கொள்வான் அண்ணா.
கடவுள் இருக்கிறானா?
நல்லவனாக இருப்பது போதாது.வல்லவனாகவும் இருக்க வேண்டும்❤
உங்க இந்த video பார்க்கும் போது தெளிவு கிடைக்கிறது லைஃப்ல பழைய நடந்த விசியங்களை யோசித்தேன் தெளிவு ஆகின்றது நன்றி மூக்கையர் அண்ணா..
கவலை வேண்டாம் சகோதரா.. காலம் பதில் சொல்லும்.. நீங்களே உங்கள் மூலதனம் என்பதை மறத்துவிடாதீர்கள்.. மீண்டும் முயற்சி செய்யுங்கள் சகோதரா❤️❤️❤️ நான் யாழ்ப்பாணத்திலிருந்து 🙏🙏🙏
ஏமாற்றிய அனைவரும் இன்று சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் நிம்மதி இல்லாமல் தான் வாழ்வார்கள்.....
Yematriya spellman hermas vazhga
இவன் நல்லா நடிக்க கத்துகிட்டான்
இது உண்மை இல்லை யா@@sureshp8596
Apdi laam ila 😂 yemandhavan daan joker maari polambittu irukaan nimadhi ilaama😂
சகோதரரே,
துரோகத்தை பொறுமையுடனும் தீரத்துடனும் எதிர் கொள்ளுங்கள்.
வெற்றி நிச்சயம்.
உங்கள் போட்டோ தான் அடையாளம். கவலைப்படாதீங்க. இன்னும் நெறய வருஷம் இருக்கு. நாங்கள் இருக்கீரும்.❤❤
படிக்க தெரியாதவங்கள ஒரு படிச்சவங்க ஏமாத்தி பிழைக்கிறது நல்லதா யாரனாலும் அந்த பையன் ஏமாத்தி இருக்கலாம் ஆனா ஒரு படிக்க தெரியாத ஆளை ஏமாத்துனது கடவுள் கண்டிப்பா தண்டனை கொடுப்பாங்க 🙏
உழைக்காம சுத்திட்டு இருக்குறவன நம்ப கூடாது.
அடுத்தவன் உழைப்புல குளிர் காயுறாங்க.
நமக்கும் அறிவு வேனும் சார். எவன் என்ன சொன்னாலும் நம்ப கூடாது அண்ணா.
ஏமாற்றியவன்கள் அனைவரும் சீக்கிரமாக படாத பாடு பட்டு, கொடுமைகளை அனுபவிச்சு போய் சேர வேண்டிய இடத்திற்கு போக வேண்டிக்கொள்கிறேன்......
ஆனால் அதனால் என்ன பயன். இவர் இப்போ பட்ட கஷ்டத்திற்கு நிவாரணம் கிடைக்குமா
உங்கள் மீனவன் அண்ணா நான் ஒன்னு சொல்லட்டுமா எனக்கு ஒரு வாழ்க்கை என்றதே இனிமே கிடையாது... அதற்காக நான் செத்தா போயிட்ட.. வாழ்க்கையில கஷ்டம் கஷ்டம் கஷ்டம் இப்ப அடுத்த நிலைமைக்கு போயிட்டு இருக்கேன்... கஷ்டத்தை தூக்கி போட்டு முன்னேற வழியை பாருங்க❤ யாரையும் நம்பாதீங்க❤
❤❤❤❤
❤❤❤@@vaaththukuuttam
❤
Super ma
May god bless you brother god will repay to them
உங்கள் மீனவன் Logovum, பேரும் use பண்ண கூடாதுனு கேஸ் போடுங்க தம்பி. நம்பிக்கை துரோகிகளை யேசப்பா மன்னிக்கவே மாட்டார். இப்போ அவுங்க சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கும். கடவுளுக்கு கணக்கு குடுக்கணும். நல்லாவே இருக்க மாட்டாங்க. உங்கள் மீனவன்னா அது நீங்க மட்டும்தான் தம்பி. கடவுள் உங்களுக்கு வழி காட்டுவார். துணை இருப்பார்.
Bro 50% documents mention panna..... We cant do anything.....
@@vetriselviap4996 50% ஷேர் இருக்கு லோகோவ லாக் பன்னரது எப்படி
அரசாங்கம் அவருடைய சட்ட விஷயங்களில் உதவணும்.சமூக சேவகர்கள் அவருடைய சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கணும்னு கேட்டுக்குறேன். அவருக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கணும்.🙏
@@Mathan-v-4 அரசாங்கம் உதவனுமா?
கவலைப்படாதீங்க தோழரே...நம்பிக்கையுடன் இருங்கள்...நல்லதே நடக்கும்.❤❤
நல்ல வழக்கறிஞர் பாருங்க அவனுங்க அந்த கடைய நடத்த முடியாத அளவிற்கு ஸ்டே வாங்குங்க .... எந்த சொந்த காரனும் நம்ம வாழ்க்கையில் நல்ல இருப்பதை விரும்ப மாட்டார்கள் நீங்கள் மட்டும் என்ன வதி விளக்கா மரியதாஸ் நம்புக்குங்க அவன் மட்டும் தான் உங்களுக்கு துரோகம் நினைக்காத வன் நல்ல உழைப்பாளி கண்டவன் எல்லாரையும் நம்ப வேண்டாம்
நல்ல வழக்கறிஞர்😮.😮😮😮😮😮😮😮😮😮😮😮😅
swantham solrathu manaiviyum pillaikal sethu thane
Only documents speaks in court not your cry
வழக்குப்பதிவு பண்ணுங்கள் முழுமையாக நீதிபதியை நம்பவும் யாரையும் நம்ப வேண்டாம் நேர்மையான வக்கீலை வைத்து இவ்வழக்கை எடுத்துச் செல்லவும் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும்❤
நீ மீனவனாக இருக்கும் போது சிறு வருமானத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாய் ஆனால் வளரும் போது இந்த கொடுமையான உலகத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும் இல்லையேல் அனைத்தையும் இழந்து விடுவாய்... மனச்சோர்வு என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் நகரத்தில் உள்ளவர்கள் அந்த மனச்சோர்வை உணர்கிறோம், ஆனால் இப்போது நீங்களும் தொடங்குகிறீர்கள்.
Great comment...
சிறந்த உண்மை ❤❤❤❤❤❤
மூன்று துரோகிகளையும் கர்த்தர் பார்த்து கொள்வர் 🙏🙏🙏🙏
உங்கள் மீனவன் பிரச்சினை இனிமேல் மக்கள் பிரச்சினை நிட்சயம் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் உங்களுக்கு நல்ல முடிவு வர உதவியாக இருப்பார்கள்.
உங்கள் மீனவன் சேனல் யார் கண்ட்ரோல்ல இருக்கு உங்க கண்ட்ரோல்ல முழுசா உங்களுக்கு சொந்தமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை வேற கம்பெனி இருந்தால் போனால் போகட்டும் பிழைக்காக ஆயிரம் வழிகள் உண்டு உங்களுக்கு ஆதரவு நாங்கள் தருகிறோம் மீண்டும் வீடியோக்களை போடுங்கள்❤
Bro channel la lakhs la earn panna andha aal kadaila crores la earn pantu irundhaapla...
Crores la ipo sikkal adaan problem lakhs safe ah daan iruku 😂😂😂😂
பேராசை பெரு நட்டம்.உன் அறியாமையை அறிவுள்ள வன் பயன் படுத்தி கொண்டுள்ளான்.இதுவே முதல் தோல்வி என்று வீறு கொண்டு வளரவும் ❤
Perum aasai illai moolai salavai seivathu thaan vaala ivara payan paduthi irukkaanka
நீங்க படிக்காதது தப்பு இல்ல அண்ணா...ஆனா நீங்க அவன படிக்க வச்சது தான் தப்பு💯
Lusu thanamaana aaruthal comment...
***Just Don't Trust Forever Blindly***
Ennada da advice ithu.. Kanravi
Dei yarra neenga😂...idhu aarudhal comment nu naa solave ilaye da....maybe a motivational comment....aanadhu airuchu...inime atleast onnuku patthu times yosichu mudivu edupaaru...ungal meenavan brother eh yosicharu na correct nu thonum....ungaluku comment pota mari yen da pesuringa tharkuringalaa😂
@@sree9111😂🤣😂🤣😂
@@solomonjoshua2215 unga comment padicha unna padika vachathu thappu thaan.. Nee than arakuri
நல்லவனா இருக்கனும் ரொம்ப நல்லவனா இருக்க கூடாது தல
உன் முயற்சி வீன் போகது
கடவுள் நம்பிக்கை இன்றளவும் உலகில் உள்ளது 🔥🙏 கவலை வேண்டாம் தப்பு பண்ணவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும்💯💯💯🔥
😢😢😢 துரோகம் நிறைந்த உலகில் காலம் பதில் சொல்லும் வருத்தமாக உள்ளது கவலைபடாதே கிங்ஸ்டன் சகோதரரே 😢😢😢😢
கம்பெனியை விடாதீர்கள்
சீக்கிரம் அழிந்து போய்விடுவானுங்க தூரோகம் நிலைக்காது
நண்பரே உங்க கையில தொழில் இருக்கு நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் இன்னைக்கு விழுந்தாலும் நீங்க நாளைக்கு எந்திரிச்சிடுவீங்க தன்னம்பிக்கையை விடாதீங்க நீங்க நினைச்ச காரியம் நல்லபடி நடக்கும் அன்னை மரியாள் இருக்காங்க ஆண்டவர் இயேசு இருக்காங்க நம்ம கும்பிடுற தெய்வம் எனக்கு கைவிடாது இதை விட நீங்க நூறு மடங்கு வளருவீங்க துரோகி உங்கள பாத்து விழிப்படைவாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேப்பாங்க வாழ்க்கையில நீங்க முன்னுக்கு வருவீங்க இன்னும் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்க என்ன சப்போர்ட் எதிர்பார்க்கிறீங்களோ அதை நாங்கள் செய்கிறோம் 😊👍👍👍👍
என் மகள் வழக்கறிஞர் அவள் உங்களுக்கு உதவி செய்வார்கள் நீ கலங்க வேண்டாம் அண்ணா
Please help him. He looks like innocent.
Great please help him
❤
See this bro
@@williamherald7006 நிச்சயமாக அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும் பொழுது நிச்சயமாக நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்
அனுபவம்தான் சிறந்த ஆசான்.. தன்னம்பிக்கை இழக்கவேகூடாதது...துரோகிகளை விடவே விடாதிர்கள்... மக்கள் பலமே உமது ஆதரவு...
உங்கள் மீனவன் உங்களுக்கு தான் சொந்தம் நல்ல வக்கீலை பார்த்து ஆலோசனை பெறுங்கள்
உங்கல் முகம்தான் உங்கல் பிராண்ட் உங்கல் மீனவன்.நீங்கள் உங்கள் பிராண்ட் அடையாளத்தை மாற்றுகிறீர்கள்மீண்டும் ஒரு சிறிய கடைகளில் start செய்வோம்.நினைவில் கொள்ளுங்கள், இது உங்கல் மீனவனைப் பற்றியது அல்ல, உங்கல் மீனவனில் உங்கள் முகம்.
Othaa... உங்கள்
துரோகத்தின் விவுதனை சூது கொள்ளும் கடைசியில் தர்மமே வெல்லும் கவலை வேண்டாம் அண்ணா உங்கள் உடல் நலம் கவனியுங்கள்
அண்ணா கவலை படாதிங்க துரோகம் பண்ணவன் கூடிய விரைவில் அவனுங்க குடும்பம் நாசமா போகும்
கடல்ராசா இயற்கை வெல்லட்டும் நமசிவாய வாழ்க ❤
Dear all, if there are any advocates or lawyers in this group, I kindly request you to take on this case as a matter of public interest. Please help this innocent soul regain a healthy life. Additionally, I urge you to pull the transaction history from all the implicated accounts, compile the necessary files, and submit them to the court as soon as possible. Please trace their PAN cards, online transactions, and everything relevant to this case. Those responsible for these wrongdoings deserve to face justice behind bars.
நீங்க அவனுங்க கடையில் வாங்கவில்லை போல 😂😂. வெளியே 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மீனை இவன் கடையில் 350,400 என்று மனசாட்சியே இல்லாமல் விக்கும் போது தெரியலையா. இவனுங்களும் ஐஸ்ல வைச்ச மீனை தான் வித்தானுங்க அது எப்படி பிரஸ் மீனாகும். . ஆனால் பிரஸ் மீன் என்ற ஒத்தை வார்த்தை வச்சிட்டு ஓவரா ஆடினானுங்க. இப்ப அனுபவிக்குரான்.
Evlo clear panirukanga epadi pan card use panirupanga Elam binami
Sir ur support will be there strength for ungal meenavan
Super Sir
அருமையான அறிவுரை. தம்பி கிங்ஸ்டன் இப்படி புலம்புவதில் அர்த்தமில்லை. இப்பயும் ஒன்னும் கெட்டுக்போகவில்லை. அணைத்தையும் முடக்கி ஆப்படிக்கலாம். இழந்ததை மீட்கலாம். திரும்ப எழுந்து வரலாம். ஆனால் நீங்க உங்க பக்கம் எவ்வளவு தூரம் உண்மையா இருக்கீங்க'ங்கிறத பொறுத்து தான் எல்லாமே...
முதல்ல நீங்க திருப்பூர் சேது தம்பி Ex-CEO உங்கள் மீனவன் கம்பெனியை, பிரிந்து வெளிய போக விட்றுக்கக்கூடாது. அவர் வெளில போனதுக்கு அப்புறம் தான் இத்தன திருட்டுத்தனம் நடந்திருக்கு. நீங்க அத இன்னமும் உணரவில்லை. இந்த Spellman தேவடியா பையன் மேனாமினுக்கியை என்றைக்கும் நான் நம்பியதில்லை. பெங்களூர் முதல் கடை ஆரம்பிப்பதற்கு 6 மாதம் முன்னரே நான் என் நட்புத் தம்பிக்கு பெங்களூரில் ஒரு கடைக்கு பேசி நீங்க Spellmanட பேசுங்க என்று சொல்லியதால் அந்த புண்டாமவன்ட பேசுறதுக்கு கடையே வேண்டாம்னு போனவன் நான்...
திருப்பூர் சேது தம்பி உங்கள் மீனவனை கார்ப்பரேட் கம்பெனி போல கொண்டு போக பார்த்தார். நீங்க அவரை சந்தேகப்பட்டு நீங்க படிக்காத நிருபிச்சூட்டீங்க... உங்கள் மூனவன் என ஆலமரமாய் வளர வேண்டிய ஒரு தமிழின கம்பெனியை குழிதோண்டி புதைச்சிட்டீங்க.
இன்னும் ஒன்னும் கெட்டுடல... திரும்ப திருப்பூர் சேது தம்பி ட்ட பேசுங்க... திரும்ப உங்கள் மீனவனை தூக்கி நிறுத்தலாம்.
உங்கள் மீனவன் உங்க கம்பெனி மட்டும்னு நினைச்சுகிடாதீங்க. அது எங்க கம்பெனி. 😠 💝💐💐💐
கோபத்துடன்
அன்பு அண்ணன் செந்தில்வேல்,கொபி.
நாம நல்லவங்கன்னு நினைக்கிறவங்க தான் நம்மல ஏமாத்துவாங்க கவலை படாதீங்க ப்ளீஸ் உங்க குடும்பத்துக்காக நீங்க இன்னும் நல்லா வரனும் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் 👍❤️
Unmai
u are good examples to us நீங்கள் பணம் இல்லாத போது எவ்வளவு சந்தோசமாக இருந்தீர்கள் அதே பணம் உங்களிடம் அதிகம் வந்தபோது இப்போது எப்படி இருக்கிறீர்கள் குறிப்பாக நிம்மதி இல்லை
ஏமாற்றும் திருட்டு பயல்கள் இருப்பதால்
போனது போகட்டும் விடுங்க... இனி ஏமாறாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக பிழைக்க வாழ்த்துகிறேன்... இது உங்களுக்கு ஒரு பாடம்.... எதற்கும் கவலை படாதீங்க... கடவுள் உங்களுக்கு துணை இருக்கிறார்... 👍👍👍
😢😢😢 உன்னை போல் நானும் பாதிக்கபட்டவன் தான் நண்பா,, கவலை கொள்ளவேண்டாம் , இறைவன் கைவிட மாட்டான்
Nambite iru 😂😂😂
நல்ல வழி பிறக்கும்.அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.கவலைப்படாதே.காலம் கயவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும்.
👍
உங்கள் மீனவன் அது நீங்க மட்டும்தான் அண்ணா அந்த பேர யாராலும் மறுக்க முடியாது ❤❤
கவலைப்படாதீங்க கிங்ஸ்டன் சகோ... இதைப் பார்த்து நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்க மீண்டு வருவீங்க.
சட்டப்படி அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய அரசு சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நாம் அவரை ஆதரிக்க வேண்டும்”
தம்பி கவலைப்படாதீங்க ! நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான்,,,,,,,,,,,, உங்கள் உண்மையையும் தைரியத்தையும் விடாதிருங்கள் ,,,,,,, தேவன் உங்களோடு இருக்கிறார்,,,,,, வெற்றி வாழ்வு Jesus with you & Bless you 👍
நல்லவனா இருக்கணும் ரொம்ப நல்லவனா இருக்க கூடாது
சகோதரம் முதல்ல அழுவதினை நிறுத்துங்கள். கவலையிருக்கும் ஆனால் கலங்ககூடாது. நல்லவற்றினை மட்டும் யோசியுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தினை கவனியுங்கள் காரணம் உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது.
இனி என்ன செய்வதாயினும் சட்டத்தினை பின்பற்றி செய்யுங்கள்.
எல்லாவற்றையும் வெல்லலாம்.🙏
நான் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்லா தான் இருக்கேன்.. உங்களை சந்திக்க வேண்டும்
Please indha Anna Ku help Pani Inga .pavam pesum podhae avlo dhukam pavam ivara nambi avaru kudumbom iruku.rombo pavam indha Anna rombo Nalla manusan
🙏🙏🙏👍👍👍
Super 🎉 please help him.. God bless you
Plss 🙏
சூப்பர் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்
இதை நான் எதிர் பார்த்தேன்
உங்க உழைப்பை திருடி கொழுத்தவர்களை விட்டுவிடாதீங்க சகோ...
படிக்காதவன கூட நம்பலாம்.. ஆனா படுச்சவன எப்போதும் முழுமையான நம்பாதிங்க..
Excatly...
@@SANTAMILGammyபடிச்சு வன கூட நம்பலாம் ஆனால் அதை படிக்காத முட்டாள் முதலாளிகளை நம்பவே கூடாது
உண்மை
தர்மத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் ❤❤ வாழ்க வளமுடன்
😢 Dont worry bro 😢( உறவினர்களை நம்ப வேண்டாம் / unka thappu ora a onuthan athu share kututhathu / salary matum kututhurutha problem illa
பணம் அதிகமாக சேர்ந்தால் நிம்மதி போயிடும் என்று என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
Brother money will help you in many ways, but you have to handle it properly.
எனக்கு அப்போவே தோணுச்சு உங்க கூட இருக்குற உங்க ஊருக்காரன் எல்லாருமே வில்லங்க காரவங்க மாதிரி இருந்துச்சு.
எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் இருப்பதை வைத்து நன்றாக வாழ முயற்சி செய் தம்பி கர்த்தர் மேல் உன் சுமையை வைப்ப
வழக்கறிஞரை பார்த்து இந்த பிரச்சனையை சரி செய்யவும்
அண்ணே, உங்கள் மீனவன் நீங்க தான். வேற யாரு இல்லை என்று சொன்னாலும் நீங்க தான்.
Company act படித்த lawyers மூலமாக சட்டபூர்வமா வெளிய வாருங்கள்.இல்லையென்றால் கம்பெனியின் அனைத்து பொறுப்பிற்கும் தங்களுக்கு பங்கு உண்டு.
Feel பண்ணாதீங்க அண்ணா... U r good soul.... Unga தம்பிய விட நீங்க ரொம்ப நல்லவங்க nenga
3- 4 பார்ட்னர்/ டைரக்டர் இருப்பதால் நீங்கள் வெளியே வருவது எளிது..ஆடிட்டர் கிட்ட solli ராஜினாமா லெட்டர் ஒன்று எழுதி MCA(மினிஸ்டர் of corporate affairs) இணைய தளத்தில் ஆடிட்டர் மூலம் சமர்பிக்கும்
Over speeding in life and business is always risk....must be short and sweet...always keep the best in one...
எங்கள் மீணவன் புதுசாக ஆரம்பித்து அவன ஓவர்டேக் பன்னி போவாம் கவலையெல்லாம்
நீங்கள் ரொம்ப பாவம் சார் 😭இதை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது 🤔😭.மனதை தேர்திக்கிட்டு கடவுள் கடல் மீது பாரம் இறக்கிவிட்டு பழையபடி முடிந்ததா மீன் பிடித்து தனியாக உங்களால் முடிந்த அளவு நடத்துங்கள் 🤔 காலம் மாறும் போது காட்சிகள் மாறும் . இறைவன் துணையிருப்பார்🙏
கவலைப்படாதீங்க கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் எல்லாம் மிக விரைவில் சரி ஆகும்🙏🏻 Ave maria
தம்பி கவலைப்படாதீங்க. உங்கள் உண்மையான உழைப்புக்கும் மனசுக்கும் நல்லதே நடக்கும். செபமாலை செபியுங்கள்
இந்த உலகத்தில் யாருமே நல்லவன நம்பரதேல்ல நல்லவன் மாதிரி நடிக்கிறவனை தான் நம்புறாங்க
இயேசப்பாட்ட பிரே பண்ணுங்கள் அவர் எல்லாம் பாத்துக் கொள்வார்
கவலை படாதீங்க நண்பா எல்லாம் சரி ஆகும் வெயிட் பண்ணுங்க 💯💯👍👍👍
அண்ணா இது பெரிய விடயம் இல்லை உடனே போய் வக்கிலைப் பாருங்கள் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லுங்கள் அவர்கள் உதவி செய்வார்கள் கடவுள் துணை நிற்ப்பார்.
அண்ணா நீ" நான் உங்கள் மீணவன்" என்ற பெயரில் புதுசா சின்னதா தனியா கடயை ஆரம்பிங்க நீங்கள் 1000℅ஜெய்ப்பீங்க அந்த கடய்ள நீங்கள் இருக்கனும்.... பிரய்ஸ்ஸொலார்ட்.... காட் பிலஸ் ❤❤❤யூ
தம்பி கவலைப்படாம தைரியமா இருங்க.... உடனே ஒரு லாயரையும் ஆடிட்டரையும் கன்சல்ட் பண்ணுங்க.... நல்லதே நடக்கும்... தைரியமா இருங்க... கெட்டவர்கள் நிறைய நாள் வாழ முடியாது.... தர்மம் வெல்லும்... உங்க உழைப்பு வீண் போகாது.... ❤
You need to claim your Goodwill. It is a big asset in business . God will help you
கவலைப்படாதீர்கள் நண்பா எல்லாம் மாறும் இனிமேல் யாரையும் நம்பாதீர்கள்
அண்ணா இது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கு ஒரு அனுபவம் தான் அண்ணா கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லதே நடக்கும் அண்ணா
உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கிறேன் உங்கள் மனவேதனை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக ஜெய் பீர்கள் கடவுள் உங்களுடன் இருப்பார்
அண்ணா எதிரியை விட துரோகி மிக பயங்கரமான வன் மீனவன் கார்த்தி 🔥🔥
கவலைபடாதீங்க குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆலயத்தக்க போய்ட்டு வாங்க... அந்த அம்மா கிட்ட போய் உங்க கஷ்டங்களை சொல்லீட்டு வாங்க நிச்சயம் நல்லதே நடக்கும்...
ஏன் வேற எங்கையும் போனா தீர்வு கிடைக்காதா
வேளாகண்ணி la lawyer irukangala
உண்மை எனக்கும் இதுபோன்ற துரோகம் இடம்பெற்றது.அம்மாவிடம் போய் முறையிட்டேன்.அடுத்த வாரமே எதிரி என் காலில் வந்து விழுந்தான்.
😂@@PannmugaOnriam
என்ன சிரிப்பு
இதைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது இன்று அண்ணன் தம்பி கூட விவரமாக டாக்குமெண்ட் செய்து கொள்ளும் போது நீங்கள் அதை செய்திருக்கலாம்
கவலை வேண்டாம் காலம் பதில் சொல்ல
உழைப்பை சுரண்டி தின்றிருக்கிரார்கள் ஆனால் பயபட வேண்டாம் ஆய்றம் கோடி போகட்டும் நம்மிடம் உழைப்பு உள்ளது மீண்டும் உருவாக்குவோம் நமது சாம்புரஜியத்தை
ஒரே நாள்ல பணக்காரன் ஆகணும் நினைச்சா இப்படித்தான் இருக்கும்
நான் ஒரு பிசினஸ் கோச் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு என் இடம் உளது
Direct number vangie cl panu Suma fraud panatheenga pavam avaru
அண்ணா தைரியமாக இருங்கள். உங்களை நம்பி தான் இத்தனை கடைகளின் முதளிகள் கடை திறந்திருக்கிறார்கள். எனவே பங்கில் இருந்து விலகுவதாக சொல்லி, அவர்கள் உங்கள் மீனவன் பெயரையோ, உங்கள் மீனவன் லோகோவையே பயன்படுத்த கூடாது என்று பத்திரபதிவு செய்து முற்றிலும் பங்கிலிருந்து விடுதலை பெற்று கொள்ளுங்கள். பிறகு பார்ப்போம்.
இதுதான் என்னுடைய கருத்து திருட போனாலும் கூட்டு உதவாது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்
SO SAD 😖this is a great lesson-: enemies nampinaalum Relatives ah businesses la partnership aha koodhatu! Hope you approach a good lawyer and get back everything cuz you’re the owner of the logo!! Hardworking people cheat panura yaaru life will not bless!!Don't worry brother, your health is very important to your family. So believe everything will be fine soon. God will test His people, but not forsake them.
நம்பிக்கை துரோகம் பன்னிட்டு ரொம்ப நாள் நிலைத்து இருக்க முடியாது நண்பா.. சீக்கிரம் நிலைமை மாறும்.. உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் துணை இருப்பார்..
தைரியத்தை மட்டும் கை விடாதீர்கள்..
நீங்கள் சட்டப்படி நீதிமன்றம் சென்று உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் வாய்மையே வெல்லும் 🙏
அண்ணா ஆண்டவன் இருக்கான் கவலை படாதீங்க
ஆண்டவர் இயேசுவிடம் கண்ணீரோடு விண்ணப்பம் செய்யுங்கள் விடுதலை உண்டு
கவலைப்படாதீங்க அண்ணா எல்லாம் சரி ஆகிரும் அண்ணா.... கடவுள் அதற்கான கூலி கொடுப்பாரு அவங்களுக்கு. 🙏
நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் வாழ்க்கையில் என்றும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் .எவனையும் நம்பக்கூடாது😢
காவலை படவேண்டாம் உயிர் இருக்கு சகோ மறுபடியும் மீண்டு வரலாம்❤❤❤👍👍👍👍👍
எல்லாரும் இந்த வீடியோ பாருங்க அவருக்கு சப்போட்டா இருக்கும் கவலைப்பட வேண்டாம் தம்பி
என் அப்பன் சிவன் னிடம் உங்களுக்காக வேண்டுக்கொல்கிறேன் அண்ணா கண்டிப்பா நல்லதை தருவார்
நீங்கள் திறமைசாலி மீண்டும் எந்திரிச்சு வாங்க
துரோகிகள் வாழும் உலகத்தில் நாம் உச்சம் தொட பல ஆண்டுகள் ஆகும்...
நீங்கள் உச்சம் தொட்ட பின்னரும் உங்களுக்கு இந்த நிலைமை என்றால்
சுற்றி இருப்பவர்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்...
கவலை வேண்டாம் நண்பா உங்களுக்கு அவர்கள் பண்ணிய துரோகம் நிலைக்காது அழிந்து போவார்கள்
அண்ணா நீங்க அவங்களுக்கு பதிலடி கொடுங்க மீடியா வுக்கு போங்க நேரடியாக High court la மனு கொடுங்க
கவலை படாதீங்க அண்ணா🥹 ஆண்டவர் இருக்கார் 😢