கொத்தடிமையாக இருந்தவர் இன்று தொழிலதிபர் | | Kuppammal | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 585

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +16

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @veniveni6348
      @veniveni6348 2 года назад

      ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️👪💑💑🧑‍🤝‍🧑👭👬🙂🙂☺️☺️☺️😌🥳🥳🥳🥳💫💫💫⭐🌟💥❤️❤️❤️❤️🌚🌚🌚🌝🌝

    • @veniveni6348
      @veniveni6348 2 года назад

      Channel videos ungli yenukku ponnmudi I see enakku padikkanala help mavattam

    • @periyasamyrajamanikam7747
      @periyasamyrajamanikam7747 Год назад

      Uiedjjdf

    • @jayanthishankar9422
      @jayanthishankar9422 Год назад

      Uwe s

    • @aramanathan7072
      @aramanathan7072 Год назад +1

      ​@@veniveni6348 and 😅

  • @sunaibumadurai9769
    @sunaibumadurai9769 3 года назад +42

    இந்த வீடியோ பார்க்கும் போதே எனக்கு அழுகை வந்துருச்சு இவ்வளவு வறுமையிலும் பிறருக்கு உதவி செய்யணும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குது பாருங்க நீங்க நல்லா இருப்பிங்க 👏👏👏

    • @rajitamil3692
      @rajitamil3692 2 года назад +2

      சூப்பர் மா

    • @roshni-wf8mn
      @roshni-wf8mn Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 5 лет назад +142

    தாயே உங்கள் பாதம் தொட்டுவணங்குகின்றேன்..

  • @RajanRajan-dr9nw
    @RajanRajan-dr9nw 4 года назад +92

    2020 ன் பாரதி கண்ட புதுமை பெண் நீங்க தான் உங்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் வாழ் நாள் சாதனை யாளர் விருது தர வேண்டும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உமது புகழ் பரவட்டும்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +21

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    பெண் என்பவள் தெய்வம் என்று உணர்ந்து கொண்டேன்.. உங்களைப்போல எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.. அற்புதம் நீங்கள் குப்பம்மா.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @harshavarthinithangaraj8065
    @harshavarthinithangaraj8065 5 лет назад +48

    Sprb ma..... ஏழ்மையில் இருந்து வெளிவந்து ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்களுக்கு எம் வாழ்த்துக்கள்....

  • @shivaranjani2180
    @shivaranjani2180 5 лет назад +49

    அருமையான்,உருக்கமான பேச்சு அம்மா.கண் கலங்கிவிட்டது,சிங்கப் பெண்ணே🤗தொடரட்டும் உங்கள் சேவை,வாழ்க பல்லாண்டு,கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்🤗

  • @ceylonsamyal
    @ceylonsamyal 5 лет назад +29

    தன்னம்பிக்கையான பேச்சு அக்கா 100 இல்ல 1000 பேருக்கு உதவி தொடர வாழ்த்துக்கள்

  • @siraj9079
    @siraj9079 5 лет назад +154

    A great job by Josh talks..
    These are the real heroes who know where the shoe pinches..
    Salute to this brave lady...
    This is what is called as women empowerment...

  • @priydharshini856
    @priydharshini856 5 лет назад +154

    அரிசி சாப்பாடு சாப்பிடவே உடல் கூசுகிறது

    • @Nadodi425
      @Nadodi425 5 лет назад +8

      எனக்கும் மனசு வலிக்குது

    • @sunlivestocks7141
      @sunlivestocks7141 5 лет назад +17

      எனக்கும் கூசுகிறது.
      இனி நேரடியாக அரிசி ஆலை ஊழியர்களிடம் பேசி மனநிலை தெரிந்து அதன் பிறகு அந்த ஆலையில் அரிசி வாங்கி பயன்படுத்த முயற்சிக்கிறேன்.
      இனி எனது கொள்கை அரிசி ஆலையில் நெல் விற்பவர்கள் தொடங்கி கடைசியில் அரிசி என் கையில் கிடைக்கும் வரையிலான ஊழியர்களிடம் விசாரித்து மொத்தமாக ஒரு வருடத்திற்கு தேவையான அரிசியை வாங்குவேன்.
      நான் வருடம் ஒருமுறை மொத்தமாக அரிசி வாங்கி பயன்படுத்துபவன்.

    • @karthikam4496
      @karthikam4496 4 года назад +4

      Manasu valikkuthu..

    • @justinselvaraj7407
      @justinselvaraj7407 3 года назад

      Very gopd job service.gof bless u.

    • @kadaisikadhal53
      @kadaisikadhal53 3 года назад

      Solrathukku nalla irukkum ana atha neenga sevingala

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +1

    ஆண்டவர் கை விடமாட்டார்❤ மிகவும் வேதனை🥲இதை நான் முன்பு கேட்டுள்ளேன் ,
    உங்கள் நல்ல உள்ளம் எப்போதும் வாழும்🙌❤️🌹

  • @sarojinim8592
    @sarojinim8592 5 лет назад +52

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி....

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 5 лет назад +127

    அட பாவிகளா!இன்னமும் இந்த கொடுமையை நடத்துறாங்கலே பாவிகள்.

  • @packiyav872
    @packiyav872 4 года назад +4

    தைரியம் இருந்தால் போதும் எது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அக்கா அதற்கு நீங்கள் ஒரு உதாரணம்

  • @Arunarun-hp3mr
    @Arunarun-hp3mr 5 лет назад +22

    வாழ்த்துகள் அருமையான பதிவு தாயே .வாழ்க்கை வாழ்வதுக்கே, உங்கள் பணிகள் மேல் மேலும் வாளர்துட வாழ்த்துகள்🎉🎊

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 года назад

      Yes
      ruclips.net/video/2pD1_rbOuaM/видео.html

  • @anuammu8844
    @anuammu8844 4 года назад +7

    வாழ்வில் நாம் அதிகமாக கஷ்டப்படும் போதும், மற்றோரால் புறக்கணிக்கப்படும்போதும் ....... எமக்கு தெரியாது இது ஏன் நடக்கின்றது என்று. ஆனால் நாம் எம் கடமையில் உண்மையாக 🌟உண்மையாக இருந்தால் 🌟" கடவுளின் கண்கள் எம்மை நோக்கி பார்த்த வண்ணமே இருக்கும்❤️ ...... எப்போது ! எங்கு! எப்படி! தன் பிள்ளையை உயர்த்த (லாம் ) வேண்டும் என்று" நேரம் வந்து விட்டால் 🌟🌈உயர்த்தியே விடுவார். 🌟🌟அவரே ❤️எம் 🌟இயேசப்பா .... ஆமென்

    • @anuammu8844
      @anuammu8844 3 года назад +4

      ஆமேன்... ... உண்மையுள்ள தெப்வம் நிச்சயம் உயர்த்தவே உயர்த்துவார்😍😽💓

  • @ultimatetamil7278
    @ultimatetamil7278 5 лет назад +82

    நம் கற்பனைக்கு ஆப்பாற்பட்ட கொடுமை அதுவும் இந்த காலகட்டத்தில்

  • @drskb2934
    @drskb2934 4 года назад +3

    உன் மனதில் ஏற்பட்ட பாதிப்பு தான் உன்னை புரட்சி பெண்ணாக உருவெடுக்க வைத்தது,
    வாழ்த்துக்கள் சகோதரி,👍💐💐💐🙌

  • @dhevas3999
    @dhevas3999 4 года назад +21

    இன்னக்கி நா 100 பேருக்கு சொல்லி கொடுத்தேன் நாளைக்கு அந்த பசங்க 1000 பேருக்கு சொல்லி கொடுப்பாங்க .உண்மையான நடைமுறை மனிதர்கள் இவர்கள்.இது எனக்கான ஒரு பாடம்.நன்றி ஜோஷ் ..✍️

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +5

    வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து மனம் சற்றும் தளராமல் அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு தன்னம்பிக்கையுடன் தானும் முன்னேற்றமடைந்து மற்றவர்களுக்கும் உதவி செய்து வரும் இந்த சகோதரிக்கு பாராட்டுக்கள். மேன் மேலும் சிறப்பாக வளர்ந்து முன்னேற்றமடைய வாழ்த்துக்கள். பாரதி கனவு கண்ட புதுமை பெண்.

  • @arunaramesh540
    @arunaramesh540 4 года назад +12

    இவரைப் போன்ற நிஜ மனிதர்கள் தான் பெரிய உற்சாகம்

  • @findyourtreasure6024
    @findyourtreasure6024 3 года назад +4

    என்னடா இது ‌சங்கத்தமிழன் படம் மாதிரி இருக்கு, ‌நிஐம் வாழ்க்கை யில் இப்படி முதலாளி இருக்காங்க இது எல்லா வெளியே கொண்டு வந்த josh talks க்கு நன்றி கல் பல

  • @prcsekar
    @prcsekar 2 года назад +1

    நீங்கள் தான் பாரதி கண்ட பதுமைப்பெண்.
    உங்கள் வாழ்க்கை இன்னும் அதிகம் மேலோங்க என் வாழ்த்துக்கள்.
    முயற்சி திருவினையாக்கும்
    வாழ்க வளமுடன். 🌹💐

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 4 года назад +2

    தாயே உங்கள் பாதம் தொட்டுவணங்குகின்றேன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.கண் கலங்கிவிட்டது,சிங்கப் பெண்ணே🤗தொடரட்டும் உங்கள் சேவை,வாழ்க பல்லாண்டு,கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @dilipgkd4263
    @dilipgkd4263 5 лет назад +50

    Sathiyama 2_3 time kannu kalagiduchuu...very painful story, Namaku irukarathellam ore pb eh Ila pola

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 5 лет назад +26

    Real Face of India
    Still these kind of people s are living in world too shame be human being

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +22

    I'm biggest fan's in Josh Talks...

  • @ezecutz4270
    @ezecutz4270 5 лет назад +23

    மிக்க நன்றி,தாயே

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 5 лет назад +176

    நீங்க தான் உயர்ந்த சாதி!!!!

    • @kavithas1347
      @kavithas1347 4 года назад +2

      👍👍👍

    • @subramaniamiyer2432
      @subramaniamiyer2432 2 года назад

      I think she is fighting for a different cause where caste (jadhi) isn't even considered for any kind of opportunity or life!

    • @nihara724
      @nihara724 Год назад

      Correct

    • @priyaias6648
      @priyaias6648 Год назад

      Correct 👍

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  5 лет назад +31

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @allbartprabu9051
      @allbartprabu9051 5 лет назад +2

      ஜோஷ் Talks no word Royal salute

    • @shakeelabanu9709
      @shakeelabanu9709 4 года назад +1

      நீங்கள். சந்தோஷமாக. இருக்க. கடவுள். அருள். கிடைக்கும்

    • @sarasbathi2992
      @sarasbathi2992 4 года назад

      @@allbartprabu9051 salute sis

    • @cheelamcheelam3195
      @cheelamcheelam3195 3 года назад

      @@shakeelabanu9709 7.k

    • @mageshkumar2639
      @mageshkumar2639 3 года назад

      ஹெல்ப் பண்ணுங்க நாங்க பாம்பேல கஷ்டப்பட்டு ப்ளீஸ் கால் பண்ணுங்க எப்படி பேசுவது ப்ளீஸ்

  • @n.tharunika1297
    @n.tharunika1297 4 года назад +4

    Josh talks தயுவு செய்து உட்கார வைத்து பேட்டி எடுங்கள் பாவம் அந்த அக்கா ‌நின்று கொண்டு பேசுறாங்க

  • @VelMurugan-if7iv
    @VelMurugan-if7iv 5 лет назад +9

    வணக்கங்களும் வாழ்த்துக்களும் அம்மா வாழ்க வளமுடன் என்றும்

  • @sasikala6027
    @sasikala6027 5 лет назад

    எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுடைய தன்நம்பிக்கை மெய்சிலிக்கிறது.எல்லாம் பெண்களுக்கும் தைரியமும்,நம்பிக்கையும்தேவை.👍👍👍👍👍

  • @parmatma3619
    @parmatma3619 5 лет назад +2

    பிரபஞ்சத்தின் அசிர்வததால் உங்கள் மகிச்சியும் பணியும் தொடரட்டும் நன்றி

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 лет назад +37

    Bold lady. ..... koththaddimai gala valra neraya panakara housewives sum velia varanum

    • @shruthi2790
      @shruthi2790 5 лет назад +1

      Being a girl in village side is very difficult to live😰😨

    • @ramajayamsenthil1510
      @ramajayamsenthil1510 4 года назад +3

      Nan hotel management complete panniruken euro kids school work panniruken athu 26 age la mrg achi but enoda mother in law veedla slave Madiri irunthen husband support ila so intha lady Vida athigamana struggle but nan velila vanthuden enoda daughter future kaka
      Now my husband and myself running cafeteria at sharjah
      My daughter 4years
      Namaloda kids than namaku thairiyum godupanga

    • @kayalirfan164
      @kayalirfan164 3 года назад

      @@ramajayamsenthil1510 husband epo sis unkuda senthanga same situation la tan nan irukan husband ilanu rmba kodumai ya irukan amma v2tla irunthum

  • @jujukids9726
    @jujukids9726 2 года назад

    இறைவா.... அம்மா உங்கள் மன உறுதி👍 மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @anithaak3357
    @anithaak3357 5 лет назад +15

    Sabash, this video show is better than "solvathellam unmai". I appreciate your efforts. All the best😊💅🙏

  • @priyankak6748
    @priyankak6748 5 лет назад +41

    Ninga romba nalarkanum ma .

  • @lokeshsakthivel4732
    @lokeshsakthivel4732 5 лет назад +32

    Great salute Amma...ungaluku

  • @nizamnizam252
    @nizamnizam252 5 лет назад +51

    Ennoda appavukku 67 vayasu akuthuu , avaroda kasdam ithumathari 100 madankku athikam , anaa nan innaikku 200000 sambalam vankuren

    • @nila8280
      @nila8280 4 года назад +5

      Avara happya vachukkonga ipo

    • @poonguzhalir3289
      @poonguzhalir3289 4 года назад +2

      Well done. Take care of your parents. They are only responsible for your position. 👍👍🙏

  • @journeytowardsdestination8225
    @journeytowardsdestination8225 5 лет назад +5

    அக்கா நீங்கள் தான் உண்மையான வீராங்கனை

  • @charusivakumar9981
    @charusivakumar9981 4 года назад +6

    Her self confidence and the will to come out of the shackles is commendable.... keep going sister... salute to you 🙏
    We are forever indebted to you for the food we eat...

  • @drben744
    @drben744 5 лет назад +71

    என்ன பெரிய சாதி. ஆண் மற்றும் பெண் சாதி உலகில் உள்ளது

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 Год назад +2

    Ur service to the community is great.... The output of this business is immeasurable... Very inspiring.

  • @SasiKala-od4bx
    @SasiKala-od4bx 4 года назад +3

    Real singapenmani.neenga mattum valama.mathavangalum vallanumunnu neenaigerenga.god bless .ma

  • @thawlathmariyam2768
    @thawlathmariyam2768 Год назад

    நல்லபதிவு_தங்கைக்குகடவுல்கொடுத்த_தைரியம்_அநைவரும்இப்படி_சுதாரிக்கனும்_வாழ்கவழமுடன்

  • @vijaisigav808
    @vijaisigav808 5 лет назад +12

    Great salute to you akka... How confident you are... And taking steps to change the society beyond your family... You are the real iron lady..

  • @9841378339
    @9841378339 Год назад

    அற்புதமான பதிவு உண்மையான பதிவு !!! தன்னம்பிக்கை வளர்க்கும் உங்கள் பதிவு மனிதஇனத்திற்கு தேவையான ஒன்று

  • @revatisugumaran
    @revatisugumaran 4 года назад +5

    She had been such a strong person n now an inspiration to all

  • @shreeramakrishna347
    @shreeramakrishna347 5 лет назад +5

    Real hero in life, hats off to her

  • @kumarraja5226
    @kumarraja5226 5 лет назад +33

    Hello josh talks
    அந்த இளங்கோ சார் பத்தி சொல்லுங்க...
    ஏற்கனவே செங்கல் சூளையில் இருந்த குடும்பத்தையும் காப்பாற்றி இருக்கிறார்...
    அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

    • @sunlivestocks7141
      @sunlivestocks7141 5 лет назад +14

      வேண்டாம் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
      நல்லவர்களை அடையாள படுத்தாமல் இருந்தால் நன்று

  • @hemashirin9382
    @hemashirin9382 5 лет назад +5

    Kaduval than ungala kapathinaru, Thank you sister, love u a lot. Let you and your family be blessed Abundantly by the grace
    of Almighty Jesus. Parying for sis right from my heart. Love you!

  • @tamizh9259
    @tamizh9259 5 лет назад +25

    paditha pengalukum neengal oru inspiration.

    • @umav1580
      @umav1580 5 лет назад

      Ungal sevai thodarattum thaye

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Год назад

    பாரதி கண்ட புதுமை பெண் வாழ்த்துக்கள்

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 5 лет назад +43

    பாவிங்களா உங்க தலைமுறையே அழிஞ்சுபோய்டும்டா

    • @raguls364
      @raguls364 2 года назад

      அழிந்து எல்லாம் போக வில்லை அனைத்து முதலாளிகளும் மிகவும் நன்றாக உள்ளனர்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 года назад +14

    நீதி இல்லாத மனிதர்கள்...... கண்களில் கண்ணீர் வருகிறது. 😢😢😢😢😢

  • @muthukumaranm9043
    @muthukumaranm9043 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @arasamaramvlog4353
    @arasamaramvlog4353 4 года назад +1

    Your real Hero great salute sister kadavule uinggauku thunai irupar

  • @drben744
    @drben744 5 лет назад +60

    Please share that Rice mill address. I want take action immediately.

  • @sudhavino6001
    @sudhavino6001 3 года назад

    இந்த நல்ல உள்ளம் இருக்கறதுக்கு நீங்க உங்க கூடுமா எல்லாரும் நல்லா இருக்கணும் நான் ஒரு திருநங்கை

  • @futureself-madebillionaire6265
    @futureself-madebillionaire6265 4 года назад +9

    நானும் அடிமைத்தனத்தின் சர்வாதிகாரத்தின் அடக்குமுறையின் உச்சத்தை உணர்ந்துள்ளேன்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 5 лет назад +11

    Good and bold speech.....

  • @pandimeenalkr8826
    @pandimeenalkr8826 4 года назад +4

    வாழ்த்துகள் சகோதரி..🤝💐☺️ நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறோம்..🙏 நீங்க காரைக்குடி பகுதியா..?

  • @MohanKumar-pp4zc
    @MohanKumar-pp4zc 5 лет назад +4

    Life is horrible 😧😧 Most of the people are exploiting others... Hats off to this woman..👌👌

  • @fathimashareena2362
    @fathimashareena2362 4 года назад +2

    Very appreciatable video from josh talk eppawum well dressed pretty a English pesrawanga jeycha kada solli keatrukan but oru romba sadarana ponnu jeicha kada solrada pakum podu happy a iruku ivangala edo tv la partha jabaham innum inda madri jeyichawangala pesa vidunga padichi degree vangradum nalla work poradum car bangala vangardum dan victory illa sollapona idu ellam knjm high class awadatkana muyatchi but ivanga vanda adu oru society oda valarchi encourage them more

  • @jeanperera4882
    @jeanperera4882 Год назад

    Self confidence ….you’re brave woman good luck god bless you and your family

  • @malarvanan8916
    @malarvanan8916 3 года назад

    அருமை அருமை மிக சந்தோசம் அக்கா புரட்சிப்பெண் நீயே

  • @subramaniamiyer2432
    @subramaniamiyer2432 2 года назад +9

    Love this platform Josh talks.. some real life heros are coming out with their stories of true grit, patience and determination!
    This lady and her family have gone through what nobody should go through.. hope slavery and workplaces with slavery kind of policies are not allowed to function by the govt! This should raise awareness! 🙏🏻

  • @syedhm4972
    @syedhm4972 Год назад

    Suprim lady God is great and power ❤all the best

  • @sivaramsir
    @sivaramsir 2 года назад +2

    வாழ்க்கை தரும் வலி துணிந்தவனை உயரத்திற்கும்
    கோழையை மரணத்துக்கும்
    இட்டு செல்லும்.

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 года назад

    Vazgha valamudan akka, very super movitional speech, thanks.

  • @rachelrachel7702
    @rachelrachel7702 4 года назад +8

    Really painful, God bless you Sister, please share your life to others it gives more confident, You are a Iron lady

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh Год назад +1

    Thanks for bringing it up Josh talk.
    I have heared so many talks but this is horrible. Those owners should be taken action and severely punished by the gov. Please

  • @Tamilanta-p2k
    @Tamilanta-p2k 3 года назад

    மிக சிறந்த சிறப்பான பதிவு இந்தப் பதிவு

  • @ootybabys7582
    @ootybabys7582 3 года назад +1

    Very inspiring me amma.....u rocked....keep do Ur job well....god pluss u amma...

  • @geethachandran6389
    @geethachandran6389 4 года назад

    Truly inspirational. And courageous, as she is willing to change her condition. Hats off. God bless.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 года назад

    அருமை சகோதரி...It is real progress of life

  • @balajisundaramoorthy5774
    @balajisundaramoorthy5774 3 года назад +1

    Salute to this lady👌👌👌👌👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugunabharathi
    @sugunabharathi 3 года назад

    தலை வணங்குகிறேன் தாயே.. நன்றி ஜோஷ் டாக்

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி....

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 5 лет назад +2

    இரும்புப்பெண்மணி சகோதரி வாழ்க வளமுடன்..👏👏👏👏

  • @ramyajaga8686
    @ramyajaga8686 5 лет назад +1

    தலை வணங்குகிறேன் சகோதரி.பணி சிறக்க வாழ்த்துகள்

  • @faustinacasimir2583
    @faustinacasimir2583 4 года назад +2

    REALY GOOD MOTHER

  • @sakthi179
    @sakthi179 5 лет назад +1

    வக்கில்லாத கணவ‌ன் மற்றும் குடும்பத்தினரால் இப்படி இன்னொரு marumahal. Ivarhal வாங்கிய kadanaal marumahalum kadanali.Self Confidence makes her grow. Hats off to her.

  • @manoj-tt4tf
    @manoj-tt4tf 3 месяца назад +1

    😢😢😢❤❤❤🤝🤝🤝🤝

  • @puvanespuvanes8165
    @puvanespuvanes8165 4 года назад

    Vaalthal ippedi vaalthu kaadhenum...so brave,kind and bold women...best inspiration Woman...all the best sister for your kind hearts...good job...god bless u Always...

  • @priyasajan1
    @priyasajan1 4 года назад +8

    தன்னம்பிக்கைதான் வாழ்க்கை
    கடவுள் இருக்கிறார்
    நன்றி நன்றி நன்றி

  • @susilsraj
    @susilsraj 4 года назад +1

    A big salute to this singapen👍

  • @murugiahmuru8612
    @murugiahmuru8612 3 года назад +2

    இது தான் ஒரு வல்லரசுக் கனவு காணும் டிக்கிற்றல் இந்தியாவின் குடிமக்கள் வாழும் வாழ்க்கை. இப்படியான கொடுமைகள் கற்காலத்தில் தான் இருந்தது. இதைக் கேட்ட நெஞ்சு பதைக்கிறது. உலகின் எந்த மூலையிலும் இன்று இப்படியான ஒரு கொடுமை இன்றைய காலகட்டத்தில் கேட்டதே கிடையாது. என்று கொடுமை இது.
    வெள்ளையனை ஆட்சி செய்த விட்டிருந்தால் இப்படியான கொடுமைகள் நடந்திருக்காது.

  • @gracereetahemalatha5147
    @gracereetahemalatha5147 4 года назад

    Super super realistic testimony

  • @saravananc7167
    @saravananc7167 2 года назад

    அம்மா உங்க கால தொட்டு கும்பிட்டுகிறேன்....

  • @rajinathan9948
    @rajinathan9948 2 года назад

    Arumai ... thozhi vazhga valamudan

  • @simpleguy729
    @simpleguy729 5 лет назад +10

    Education is very important to everyone. Very sad story. When your first baby died you should taken a good decision. God bless you.

  • @Coco_The_GOLDEN
    @Coco_The_GOLDEN 5 лет назад +25

    Y dislikes.....they r not human beings

  • @Mr_390_Official
    @Mr_390_Official 5 лет назад +4

    This is Only i see in youtube No dislikes.....Wow....

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ksanju7422
    @ksanju7422 4 года назад +2

    One of the best channel 👌👍 keep it up guys 👌

  • @kanagamani8428
    @kanagamani8428 5 лет назад +4

    Thank you, great information ma'am

  • @elshadaivairah1564
    @elshadaivairah1564 5 лет назад +4

    Good job Josh talks

  • @karthikeyan3140
    @karthikeyan3140 5 лет назад +5

    Sagothsri neenga oru Veera Thamizhachi, saathanai pen, ithai parkumbothu en kannil kanneer varugirathu, thodarattum ungal uyarntha sevai...