விலையில்லா விருந்தகம் ! - விஜயின் அரசியல் கணக்கு | Bigil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • In this Video, Se Tha Elangovan talks in detail about Vijay's entry plan for Politics , People Welfare Initiative & much more
    #Vijay #Thalapathy #Bigil
    CREDITS
    Host & Script - Se Tha Elangovan | Camera - Hari Haran | Edit - Senthil Kumar
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 388

  • @meenalakh
    @meenalakh 5 лет назад +79

    வளர்த்த நாடுகளில் யார் மக்களுக்கு அதிகம் நல்லது செய்வார்களோ அவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த நிலை நம் நாட்டில் வர வேண்டும்.

  • @vimalkumar.s5930
    @vimalkumar.s5930 5 лет назад +20

    இளம் தலைமுறைக்கு வழி வகுக்கும் விஜய்

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 5 лет назад +36

    அண்ணன் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ மக்களுக்கு நல்லது நடக்குதுல்ல அது போதும்

  • @user-rd7lf1qk4k
    @user-rd7lf1qk4k 5 лет назад +119

    சீமானை விட ஒரு நல்ல அரசியல் கொள்கை விஜய்க்கு இருந்தால், நான் விஜய்க்கு வாக்களிக்க தயார்...!!!

    • @sarsonsar0
      @sarsonsar0 5 лет назад +4

      காப்பியடிச்சா உண்டா சார்?

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 лет назад +3

      Saman also a actor 🤮...no need actors anymore

    • @user-rd7lf1qk4k
      @user-rd7lf1qk4k 5 лет назад +4

      @@rakeshgen1954 can you suggest me a better political leader than seeman?!?!

    • @user-rd7lf1qk4k
      @user-rd7lf1qk4k 5 лет назад +1

      @@mohawk2131 experience speaks. Can you tell me your leader?!

    • @PrinceMerlin2711
      @PrinceMerlin2711 5 лет назад +3

      இப்போதைக்கு தமிழ்நாட்டில் சிறந்த அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே...

  • @pridhvirajarathinavelu2870
    @pridhvirajarathinavelu2870 5 лет назад +2

    Naa oru Thala Fan but if Vijay Anna get into direct politics I swear I support him , Cuz I hope he will do his best for society , I solemnly ask Vijay Anna to enter politics ,but he should have a clean ideology Left , Right or Centrism he should clearly explain and get into politics, Thalapathy Vijay Anna 🔥👑💯

  • @muthushiva2234
    @muthushiva2234 5 лет назад +14

    Thalaivaa Time to Lead💪💪💪

  • @NorthChennaiEastYouthWing_Head
    @NorthChennaiEastYouthWing_Head 5 лет назад +5

    வா தலைவா TIME TO LEAD 💕💕💕

  • @RaguRagu-me8bj
    @RaguRagu-me8bj 5 лет назад +3

    Thalapathydhan next CM

  • @Urs_Raj10
    @Urs_Raj10 5 лет назад +2

    தலைவா 💪 Time To Lead 💪
    🙏 மக்கள் தளபதி விஜய் அண்ணா 🙏

  • @sathyaaro5215
    @sathyaaro5215 5 лет назад +2

    Thalapathy Time to time💐💐👌👌

  • @srivigneshs246
    @srivigneshs246 5 лет назад +3

    அரசியல் குறித்த புரிதல் கொண்ட எவரேனும் அரசியலுக்கு வரலாம்...👍👍

  • @muthubala7934
    @muthubala7934 5 лет назад +1

    Super

  • @antonykingsley6159
    @antonykingsley6159 5 лет назад +5

    Hope Thalapathy won't come to direct politics b4 knowing the result of 2021 assembly election. So may be 2026 assembly election will be his target. B4 that VMI members may contest as independent candidates in local body and assembly elections

  • @Hari-ny6bn
    @Hari-ny6bn 5 лет назад +14

    Vijay sir politics ku vara maataaru...😊
    Vandha athu ennagumnu avaruku theriyum...😎
    Politics ku varaamaley peoples ku epdi nallathu pannanumnu avaruku theriyum..👍

    • @romingram
      @romingram 5 лет назад +2

      Sago!!! Wait for right time !! To Enter politics !!!!!!!!

  • @arhoulraj7037
    @arhoulraj7037 5 лет назад +6

    விஜய் அரசியல் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @ashdiv7523
    @ashdiv7523 5 лет назад +7

    Vijay welcome sir

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 5 лет назад +8

    பழகருப்பையா தான் திமுக முக்கிய நிர்வாகி 😂😂

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 5 лет назад +42

    யாராக இருந்தாலும் அரசியலில் பயணம் செய்வது மிக கடினம்

  • @v.rajamoorthi8567
    @v.rajamoorthi8567 5 лет назад +6

    நடிகர்களை வசை பாடுபவர்களுக்கு‌,
    MGR எப்போ அரசியலுக்கு வந்தாரோ அது அப்பவே விதி என்று ஆகிவிட்டது .
    இனி அதை யாரும் மாற்றமுடியாது,
    சிலர் தோற்களாம், சிலர் வெல்லலாம்,
    ஆனால் பலர் முயற்சிப்பார்கள்....

  • @jayarams8506
    @jayarams8506 5 лет назад +1

    💐💐 vj 😍💪💪💪💪💪

  • @santhoshkumar-vu8lp
    @santhoshkumar-vu8lp 5 лет назад +1

    Welcome Vijay sir, time to lead.....Andrapradesh CM pola best best ah varanum kantipa tamilnadu ku 2021year CM neenga varanum sir.......Vijay sir ..please help me

  • @user-ke2md1kq6h
    @user-ke2md1kq6h 5 лет назад +5

    சிறந்த நடிகர் . ஒற்றைக்கண் வியாபாரிகளிடம் மாட்டிவிட்டார்போல். தமிழர்களின் நிலை எப்போதுமே அடிமைகள்தான்.😰😰😰. நடிகர்கள் கையில் தமிழ்நாடு .

  • @bnandha777
    @bnandha777 5 лет назад +1

    Super Time to lead

  • @nivassvks
    @nivassvks 5 лет назад +1

    திட்டத்தில் ஒரு திருத்தம் செய்து இருக்கலாம்.. விலையில்லா உணவகம் பதிலாக தமிழ் நாட்டில் உள்ள ஏராளமான ஏரி குளம் தூர்வாரி மரம் வைத்திருக்கலாம். விஜய் யை நாளைய சரித்திரம் போற்றும்... தமிழகத்தில் நீர் ஆதாரம் முக்கியமானது விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே..... மற்றும் விகடன் ஊடகமே.....

  • @charliecutzzz4624
    @charliecutzzz4624 5 лет назад +2

    Athuku tha waiting ah🔥🔥🔥

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 5 лет назад +1

    Vera level video

  • @naveenkumar-ni3bf
    @naveenkumar-ni3bf 5 лет назад +2

    Thalapthiii ❤️😎👍

  • @srinivas0493
    @srinivas0493 5 лет назад +7

    I Support VJ Sir😎😍😘

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 5 лет назад +1

    Thalapathi Bigil marana mass

  • @thalapathyphine2178
    @thalapathyphine2178 5 лет назад +1

    Vijay Mass

  • @hopetechworld404
    @hopetechworld404 5 лет назад +113

    நான் தீவிர விஜய் ரசிகன்..
    ஆனால் ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான்..
    தமிழ்நாடு இப்போது இருக்கும் நிலையில் சீமான் மட்டுமே சரி..
    ராகுலிடமும் மோடியிடமும் ஜெவிடமும் கருணாவிடமும் சரணடைந்த அண்ணன் விஜய் நடிகராக மட்டுமே ஜொலிப்பார்

    • @user-rf3qu9fu5f
      @user-rf3qu9fu5f 5 лет назад +4

      உண்மை தோழா!

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 лет назад +19

      நான் அஜித் ரசிகர் விஜயும் பிடிக்கும் இருவரது படங்களையும் பார்ப்பேன் ஆனால் இவர்களை நடிகர்களாக ரசிப்பேன் ஆனால் தலைவனாக ஏற்க்கமாட்டேன் நாம்தமிழர் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பேன் அவர்களின் கொள்கையும் தத்துவமும் அவர்கள் உழைப்பு போராட்டம் ஒவ்வொன்றும் தமிழத்திற்கு தேவை அவர்கள் அதிகாரத்தை பெற அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளனர்

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 5 лет назад +11

      Naam tamilar kolkai impractical

    • @mathan6364
      @mathan6364 5 лет назад +9

      Naam tamilar pechu mattum than...

    • @esakppp6013
      @esakppp6013 5 лет назад +3

      @@mathan6364 hahah apdiya ...nega yena panel

  • @subashnatesan7614
    @subashnatesan7614 5 лет назад +2

    Mass vijay Anna 💝💝

  • @ashdiv7523
    @ashdiv7523 5 лет назад +7

    Vijay will be good leader

    • @pradeepjhenry
      @pradeepjhenry 5 лет назад

      How did you found out that vijay will be a good leader?

  • @user-pt9ch5nd1u
    @user-pt9ch5nd1u 5 лет назад +2

    Welcome

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +7

    தளபதி மற்றும் அவர்களின் மக்கள் இயக்கத்தினரின் சேவைகள் பாராட்டுக்குறியது.

    • @sijumenon8632
      @sijumenon8632 5 лет назад +1

      இங்கே யார் முட்டாள்? |

  • @hearthacker9091
    @hearthacker9091 5 лет назад +51

    இனி அரசியல்... புகழ் கொண்டு இயங்காது...
    ஏமற்றத்தை தாங்க தயாராக இருங்கள் திரை தளபதி

  • @tamilhacker3009
    @tamilhacker3009 5 лет назад +2

    VIJAY THE LEADER

  • @rajeevchemis6450
    @rajeevchemis6450 5 лет назад +1

    Super bro

  • @melvinstephensekar4589
    @melvinstephensekar4589 5 лет назад +1

    Good to move and also on time move

  • @jeba777
    @jeba777 5 лет назад +1

    Thalapathy mass

  • @thalapathym3389
    @thalapathym3389 5 лет назад +1

    Nee vaa thalaivaa

  • @chandrasekar3220
    @chandrasekar3220 5 лет назад +1

    Ungalukaga watiing thalaiva ...vanga sekiram.....

  • @earnstsantosh
    @earnstsantosh 5 лет назад +21

    I am vijay fan. But the kind of political knowledge seeman has and only person who can look straight into modi eyes and beat him..lets see if Vijay had same political knowledge

    • @gregtargaryen8172
      @gregtargaryen8172 5 лет назад +1

      Lolz..

    • @maverick111100
      @maverick111100 5 лет назад +1

      Dei Santhosh Kumar apo Rajini ???

    • @jamuna184
      @jamuna184 5 лет назад

      Pongada unga polapaparungada

    • @maverick111100
      @maverick111100 5 лет назад

      @@jamuna184 boss please vote for swami sankardas ani

    • @saswin2757
      @saswin2757 5 лет назад

      Edhu modia? Dei Unga nonnan modhalla oru seatu vangatum.. Aprom modia pakalam..

  • @vigneshkarthi3321
    @vigneshkarthi3321 5 лет назад +42

    Vayppu illa raja vayppu illa

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +35

    நடிகர்கள் நடிக்க மட்டும் செய்ங்க . நடிகர்கள் இனி நாடாள முடியாது..

    • @anbumanoj3802
      @anbumanoj3802 5 лет назад +5

      including simon
      right?

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 лет назад +4

      Yes saman also

    • @kalaabi6263
      @kalaabi6263 5 лет назад

      If capable, any body can come to politics.Ana nakal nadigargala olunga nattai aula vuduvwngala Enna?

    • @kalaabi6263
      @kalaabi6263 5 лет назад

      Makkal

    • @pridhvirajarathinavelu2870
      @pridhvirajarathinavelu2870 5 лет назад +3

      Enna analum seman eh nadu aala vida mattom sangamithra avargale

  • @sowmyasuresh3686
    @sowmyasuresh3686 5 лет назад +2

    Thalaiva!!!!!!!

  • @yuvarajelumalai6676
    @yuvarajelumalai6676 5 лет назад

    I support vijay sir....youth varanum

  • @vickyvignesh5057
    @vickyvignesh5057 5 лет назад +4

    Seeman - vijay should be like anna-mgr. Please join together keep aside all your egos for Tamil sake

    • @Sundar...
      @Sundar... 5 лет назад +1

      LOL! Vijay always wants to be the leader. He won't allow himself to be at the second place. He will use Seeman's words for his own political mileage. But he is not capable of the vision which fuels Seeman's speeches. Worthless fellow!

  • @childrenslifechennai1940
    @childrenslifechennai1940 5 лет назад +2

    End enna sound i strongly object.

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 5 лет назад +4

    தலைவா தரணி ஆளவா

  • @nithinithi7103
    @nithinithi7103 5 лет назад +1

    உள்ளாட்சி நிச்சயம் 🔥 மக்களவை லட்சியம், 😎

  • @Nagaraj-qe8uf
    @Nagaraj-qe8uf 5 лет назад +1

    Thalapathy da

  • @ashdiv7523
    @ashdiv7523 5 лет назад +2

    Thalapathy Vijay varuvaaru wait pannunga

  • @Perumalthunai12
    @Perumalthunai12 5 лет назад +1

    Thalaiva ni tuticorin la nillunga kandipa win panrom..en uyire thalaiva

  • @bharath3528
    @bharath3528 5 лет назад +5

    We welcome Vijay to politics by MNM

  • @tamilanmcoc5993
    @tamilanmcoc5993 5 лет назад +1

    Vijay good varalaam

  • @viknesh126
    @viknesh126 5 лет назад

    semma speech bro.Vijay waitu kaiyi pa vera level

  • @thilakr2486
    @thilakr2486 5 лет назад +16

    Why is he giving it for free??? Rather he can help people to get employment...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +7

    Who is rajinikanth ? Who is kamala hassan ? Who is vijay ?
    All are super stars in Tamil cine field. People like their acting. They have huge fan following. They are enormously popular.That is their common thread.
    Are these their political qualifications ? What else prerequisites do they have to make successful entry into politics ? Nothing else .
    MGR & Sivaji were in politics concurrently while they were still busy in acting . For several years they never harboured any ambitions to head a political party.
    Both were simply members of two political parties & followed their leaders Anna Durai & Kamaraj.
    They were so experienced that they could address any political meeting & answer questions on any issue.
    Between the two MGR became a successful mass political leader. Sivaji could not. People judged them on their merits & not as an actor but on their stand on social issues.
    The same was the case with Jeyalalitha. She became an excellent leader @ par with Karunanidhi after great struggle.
    Though she was a successful actress, her success as political leader was matchless vis a vis her acting career .
    Now coming back to the first two popular actors. They are almost retired from cinema. One is entering into 70s & another few more years junior waiting to join him.
    Now only, they start thinking of entering politics. What for ? What do they know about it ? Virtually nothing. Still they have strong ambition in politics - to serve people as leader or to keep themselves busy in politics instead of cinema.
    Rajini Kanth is popularly perceived to be a Trojan horse of BJP( read Gurumoorthy ,auditor cum RSS man ) which is advising & guiding him in politics.
    He is a reluctant entrant in politics.
    He is hardly able to handle questions from press. He is not even unaware of details of convicts of Rajiv Gandhi murder case. Last but not the least he has been postponing launch of his party several times.
    Kamala hassan after lok Sabah election debacle is now a virtual zero in politics.
    Now another super star Vijay wants to test political waters. He had been resisting his father's compulsion so long. He was disinterested in politics. To my knowledge, he had not addressed a big meeting & delivered a lengthy address till now.
    His father is of different character with full of ambitions . He wants to build up Vijay in the mould of Vijaya Kanth. For this he will go to any extent.
    He had gone recently to Papanasam & taken a dip in the river. Later he announced that being a Christian he was now Hindu as all Indians are Hindus only !!!
    All of them think that tamilians are politically naive & innocent. They are all sadly mistaken.
    Tamil people in 70s were mostly illiterate but wise on selecting MGR over Sivaji. Now, tamilians are 100% literate & still more wiser.

    • @narain7778
      @narain7778 5 лет назад

      Bro சரியா சொன்னிங்க மொத்த விஜய் ரசிகர்கள் இதை புறிஞ்சு ஓட்டு போடமா இருந்த அடுத்து சினிமா துறையில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்...

    • @universemars1733
      @universemars1733 5 лет назад

      very well said.

  • @boopathiraja1176
    @boopathiraja1176 5 лет назад

    super anna

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 5 лет назад +1

    Waiting for Thalapathi Tharisanam

  • @julianraja7985
    @julianraja7985 5 лет назад +9

    ellame early msg than vikatan

  • @rajtechnews7593
    @rajtechnews7593 5 лет назад +1

    Nice TSHIRT MAN

  • @RahmanKhan-sy7nd
    @RahmanKhan-sy7nd 5 лет назад +4

    Vaa thalapathy, serikum va thalaiva 🙏

  • @ashdiv7523
    @ashdiv7523 5 лет назад +4

    He is knowledgeable person

  • @parthibanrajakpm8457
    @parthibanrajakpm8457 5 лет назад +4

    வருங்கால முதல்வரே

  • @hansikaourpride2440
    @hansikaourpride2440 5 лет назад +1

    Vijay is one among us

  • @paunraj8258
    @paunraj8258 5 лет назад +3

    ஒங்களுக்கு இலக்கு எதுவாக இருந்தாலும். எங்கள் இலக்கு ஓன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்..

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 5 лет назад +1

    அரசியலில் வெற்றி வாகை சூட தளப‌திக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள் 💐💐💐

  • @Ashwin7241
    @Ashwin7241 5 лет назад +1

    CM Vijay

  • @Fun_mogo
    @Fun_mogo 5 лет назад +26

    சோறு போட்டு விளம்பரம் தேடாதீர்கள் ரொம்ப கேவலமான விஷயம், ரஜினி ரசிகர்கள் அரசியல் போஸ்டர் ஒட்டிய வாழ்க்கையை தொலைத்தவர்கள்

  • @kirubaharan8101
    @kirubaharan8101 5 лет назад +7

    வா தளபதி பாத்துகலாம்

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +3

    தமிழ்நாடு நான் வாழவேண்டும் என்றுதான் இதுவரை தலைவனைத் தேடி தே தவிர என்னுடைய தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் நீடித்து என்று தலைவனைத் தேடி இருந்தால் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சிகள் வளர்ந்திருக்காது மண்ணில் வாழ்ந்திருக்காது இனியாவது தேடுங்கள் பொதுவானவர்கள் என்று காட்டிக்கொண்டு நடிக்காமல் என்னுடைய அடையாளம் என்னுடைய பண்பாடு மொழி என்று இருக்கும் தலைவனை தேடுங்கள் அவன்தான் காப்பாற்றுவான்🙏

  • @jollyshankar7872
    @jollyshankar7872 5 лет назад +1

    விஜய் அண்ணா கண்டிப்பாக நீங்க அரசியலுக்கு வருவீங்க அண்ணா....எவன் எவனோ முதல்மைச்சரா ஆகுறான்..

  • @manokutty882
    @manokutty882 5 лет назад +1

    Sarkar audio launch la eppadi paesuraanu. Ippo oru poster ah vechu story create pandriya.................enga Anna varuvaaru .....avarum mattum tha atha mudivu pannuvaaru... story elaam vendaam

  • @user-rx7mn7pf2b
    @user-rx7mn7pf2b 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @natarajan96cool
    @natarajan96cool 5 лет назад +1

    Thalaiva

  • @pechikrishnan9996
    @pechikrishnan9996 5 лет назад +5

    Sivaji rao arasiyal vantha angam Adam pothu tamil nadu enna nalath pannirka sivaji rao

  • @munusamyr1292
    @munusamyr1292 5 лет назад +6

    It is a unwanted video... Pls focusing on social issues because of media is a powerful tool should be use effectively
    Note" I'm a fan of Vijay

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 5 лет назад +4

    இம்மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் களத்தில் நின்று போராடி கொண்டிருக்கும் அண்ணண் சீமானுக்கே எனது ஆதரவு

  • @nasurudeenshah6505
    @nasurudeenshah6505 4 года назад

    Engal Thalapathy .. ... Anbuth thalapathy.......

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 лет назад +1

    நிங்கள் நீர் நிலைகள் இருக்கும் அருவி நீர் நிலைகள் பாக்க முடியல உங்கள் உண்மை முகம் நாங்கள்

  • @mastermind5894
    @mastermind5894 5 лет назад +1

    If Seeman becomes CM, he will allow vijay and his fans to do good deeds in TN. If doing good deeds is their motive, why don't they support NTK.

    • @naren1550
      @naren1550 5 лет назад +1

      Even vijay have more support then velakamar (semar ) ...so he don't need support of seeman

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 5 лет назад +17

    இந்த போர் ஆவுது வருமா? 😊

  • @svrvjramvijay3502
    @svrvjramvijay3502 5 лет назад +2

    நாளைய முதல்வர் தளபதி

  • @godwinpaul8261
    @godwinpaul8261 5 лет назад +2

    Waiting அண்ணா .....

  • @habiebraja8078
    @habiebraja8078 5 лет назад +1

    the great social helping person Vijay.

  • @randomshorts8489
    @randomshorts8489 5 лет назад +1

    Nama elarkumey theriyum ..avaru ipo cinemala uchathla irkaarunu.. avaru kandipa 10 - 15 yrs varamataarunu ! Ivanga inum indha maariye pesirndha enna artham.. avar per sona marketing aavum..views erumnu oru kanaku avlodhan.

  • @ndeepankumar
    @ndeepankumar 5 лет назад +11

    Totally wrong information

  • @favoritism3717
    @favoritism3717 5 лет назад +13

    yevan yevano arasiyalukku varan vijay vantha enna thappu..

  • @jebaben20
    @jebaben20 5 лет назад +2

    எதற்க்கும் ஒரு விலை உண்டு.

  • @nowafarmer5398
    @nowafarmer5398 5 лет назад +1

    Free food - Given to common people will only make them lazy. Alternatively, Vijay could focus on supplying free food for old age homes or orphanages . This way Vijay can consistently help a focused group of people who are genuinely in need of healthy food. Also, the raw materials for this scheme could be directly procured from farmers. One stone two mangos ;-)

  • @manivannan.k8499
    @manivannan.k8499 5 лет назад +4

    பாவம் விஜய்

  • @kupps25
    @kupps25 5 лет назад

    I'm a vijay fan but still not willing him to enter politics since except respected MGR n Jayalalitha remaining all not accepted by people so kindly let him do good films n social activities on his own. Don't get bad name after entering politics. My wish to see him on screen more than 100 films n we can enjoy.

  • @Sukustatus
    @Sukustatus 5 лет назад +3

    அரசியலில் திருப்பம் வேண்டுமெனில் புதுமையானது புகுந்தாக வேண்டும். வாழ்த்துக்கள் தளபதி.

  • @saransg1037
    @saransg1037 5 лет назад

    Good

  • @aadilredbull
    @aadilredbull 5 лет назад +2

    Thalapathy arasiyal vantha vera level!!!

  • @balakrishnanrm3738
    @balakrishnanrm3738 5 лет назад +17

    விஜய் ரசிகர்களே முதலில் உங்கள் தாய் தந்தைக்கு வயிராற உணவிடுங்கள்
    விஜய் சார் முதலில் இதை உறுதி செய்யட்டும்

  • @rootless1071
    @rootless1071 5 лет назад +2

    Theriyatha our person ku vote pandra tha Veda nammaku therincha our person ku vote panna llam 😇 love you vijay anna

  • @kuthalingamlingam3602
    @kuthalingamlingam3602 5 лет назад +2

    I support vijay anna