Ambani-யை வீழ்த்திய Adani இது Corporate கதை! | Billionaire | Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #ambani #adani #vikatan
    "In this episode, Elangovan dives into a critical analysis of India's current economic landscape. We explore the latest developments in the race for the richest individual in India, comparing the fortunes of industry giants Adani and Ambani. The discussion also extends to a broader comparison of Indian economics with global standards, examining the wealth distribution among Indian millionaires and the disparities faced by the country’s poorer segments. Tune in for an insightful exploration of these pressing economic issues."
    #IndianEconomy #AdaniVsAmbani #EconomicComparison #IndianMillionaires #WealthInequality #GlobalEconomics #EconomicAnalysis #India #BusinessNews #EconomicDisparities
    01:05 - அதிகரிக்கும் பணக்காரர்கள்...
    அம்பானியை முந்திய அதானி!
    07:47 - 1539 பேரிடம் ரூ 1000 கோடி சொத்து!
    14:00 -கார்ப்பரேட்கள் வளருகிறார்கள்...
    ஏழைகள் தேய்கிறார்கள்!
    கார்ப்பரேட்களுக்கு உதவும் மத்திய பா.ஜ.க!
    ###
    Host : S.T Elangovan
    Script : T.Murugan
    Camera : A.Muthukumar
    Edit : Abimanyu
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 57

  • @rajur13
    @rajur13 10 дней назад +7

    பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் சிறப்பான பொருளாதார ஆய்வு!
    பாராட்டுகள்!👍👍👍

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 10 дней назад +4

    இதுபோன்ற வறுமையில் வாழ்கிற மக்களுக்காக உயர் அதிக பணம் வைத்திருப்பவர்களிடம் வரி 2%வாங்கினால் போதும் வறுமை தீரும் மக்கள் நலனில் எப்போதும் சீமான்

  • @Raj52277
    @Raj52277 10 дней назад +6

    மதுரை அரசு மருத்துவமனையில் சாப்பாட்டுக்காக மக்கள் குவிந்தது வறுமையின் கோர முகத்தை காட்டியது

  • @kamalelango
    @kamalelango 10 дней назад +4

    Excellent Vikatan, Thank you

  • @valskis8877
    @valskis8877 10 дней назад +7

    சீனா சமமான வளர்ச்சி // இந்தியா ஏழை வளர்ச்சி

  • @kingstarramesh5283
    @kingstarramesh5283 10 дней назад +10

    இதேபோன்று விகடன் மற்றும் முரசொலி இவர்களின் வளர்ச்சி பற்றியும் வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும் அதே போன்று நலிவுற்ற பத்திரிகைகள் பற்றிய கருத்துக்களையும் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @kandaveln3132
    @kandaveln3132 9 дней назад +3

    Belated birthday wishes brother.......
    வாழ்க வளமுடன்......

  • @kumarp7440
    @kumarp7440 10 дней назад +8

    ஏன் தம்பி தமிழ் நாட்டின் கோடிஸ்வரர்கள் பெயர்களை சொல்வதை உங்களை தடுப்பது எது

  • @tjayakumar7589
    @tjayakumar7589 9 дней назад +2

    ஒருத்தன் ஆடியோவில் மகனும், மருமகனும் 30,000 கோடி சம்பாதிச்சதா சொல்றான்.
    ஒருத்தன் வீடியோவில் மந்திரி 60,000 கோடி சம்பாதிச்சதா சொல்றான்.

  • @sekarwater561
    @sekarwater561 10 дней назад +2

    great explain

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 10 дней назад +2

    Great presenter

  • @sankarsubramanian5663
    @sankarsubramanian5663 10 дней назад +4

    மோடிக்கு நன்றி
    இப்படிக்கு கோடிஸ்வரகள்

  • @sureshsai6775
    @sureshsai6775 10 дней назад +5

    தமிழ்நாடு கோடிஸ்வரர் விவரம் சொல்லுங்க தெரிஞ்சுப்போம்

  • @Rana_2390
    @Rana_2390 6 дней назад +1

    பங்கு விலை ஏறுவது,இறங்குவதை பொறுத்து அம்பானி, அதானி சொத்து மதிப்பு மாறும்..அது அவரகள் ரொக்க பணம்/சொத்து அல்ல..ஆனால் நம்ம திராவிட தலைவர்களிடம் இருப்பது சில லடசம் கோடிகள் hot cash, சொத்து etc..ஜெகத் மட்டுமே 1-2 லட்சம் கோடிக்கு அதிபர்..KD brothers 1-2 லட்சம் கோடி..அமைச்சர்கள், தலையிடம் எவ்வளவு இருக்கும்

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 10 дней назад +2

    ஏங்க அப்ப டாடா குழுமம் பத்தின தகவலே காணோம்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 дней назад +1

      டாடா குழுமம் நேர்மையானது அதனால் இந்த பட்டியலில் அவர்களுக்கு இடம் இல்லை

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 дней назад +1

      டாடா குழுமம் நேர்மையானது அதனால் இந்த பட்டியலில் அவர்களுக்கு இடம் இல்லை

  • @kbsmaniyan42
    @kbsmaniyan42 10 дней назад +3

    இந்த ஏற்ற , தாழ்வை ஒழிக்க என்ன வழி?

  • @varunprakash6207
    @varunprakash6207 9 дней назад +2

    அம்பானி குழுமம் மற்றும் அதானி குழுமம் தாண்டி சன் குழுமம் மற்றும் ஜெகத்ரட்சகன் போன்ற நபர்கள் பல கோடிகள் திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் 30,000 கோடி முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு திமுக ஊடகம் னகயில் னவத்து இருக்கும் தயாநிதி மாறன் சொத்து மதிப்பு பல கோடிகள் ஒரு பக்கம் இந்தியாவில் தனியார் முதலாளிகள் இடம் பல கோடி சொத்துக்கள் இன்னொரு பக்கம் வறுமை ஒரு வேனல சோறு திண்டாட்டம் இந்திய மக்கள்

  • @rajendranprashanth6545
    @rajendranprashanth6545 10 дней назад +2

    Fantastic presentation

  • @munnaji2736
    @munnaji2736 9 дней назад +1

    அதானி குஜராத் வீடு. அதானி மும்பை. ஆக, மோடி, அமித்ஷா பலம். குஜராத் இன்று, தேசிய விமான நிலையம். முக்கிய தலைவர் வரவேற்பு. குஜராத் அன்று மகாராஷ்டிரா. இன்று குஜராத். ஆக, தொழில் மோடி ஆட்சியில் குஜராத்... மகாராஷ்டிரா தொழில். பலவீனம் குறைந்து விட்டது எல்லாம் குஜராத் செல்ல நேரடி மோடி குஜராத் பலம் காண்கிறார். மோடி, ஆர்வம், ஈடுபாடு, அக்கறை, மகாராஷ்டிரா தேட, வேண்டும்... அன்றைய பலம் இன்று மகாராஷ்டிரா இந்திய மும்பை இல்லை. பிஜேபி ஆட்சி தான் இருந்தாலும் பிறப்பால் குஜராத் பொருளாதார அன்றைய மகாராஷ்டிரா இன்று இல்லை மகாராஷ்டிரா போட்டி குஜராத் முன்னிலைகுஜராத் முதலிடம் நேரடி மோடி ஆர்வம் ஈடுபாடு அக்கறை தேடுகிறார். இன்று மோடி குஜராத், ஆக, மோடி சிங்கப்பூர் தொழில் இதர வெளிநாட்டு பயணம், இந்திய தொழில் நுழைவு வாயில் மகாராஷ்டிரா. மும்பை. இன்று மோடி குஜராத் தான்.. ஆக, குஜராத் தொழில். மோடி நேரடி வழிகாட்டி, முன்னோடி. ஆக, இன்றைய அரசியல், மோடி குஜராத். அதானி, ‌ மோடி உள்ளவரை. அதானி தான் முதலிடம்....இலங்கை வர்த்தகம். வங்காளதேசம் வர்த்தக அதானி தொழில் மோடி உதவி அவசியம். தொடர்கிறது.. ஆக, அதானி தான் முதலிடம்.. மாற்றம் இல்லை. மோடி உள்ளவரை....

  • @thirumanoj1728
    @thirumanoj1728 10 дней назад +2

    இந்த கோடீஸ்வரர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த இலுமினாட்டி குரூப்பை சார்ந்தவர்களா

  • @Manijkoi
    @Manijkoi 8 дней назад +2

    Middletax kitta irundhi pudungi ellarum nalla irukanga 😢

  • @aaaarrrr1015
    @aaaarrrr1015 10 дней назад +1

    If you consider jegath ratchagan in the race, Jagat ratchagan only will be number 1

  • @saravanan5813
    @saravanan5813 10 дней назад +1

    coincidence
    hyderabad --number 1 place murali -kamma naidu
    coimbatore-number 1 place varatharaj -kamma naidu
    vizag all top 4 kamma naidu
    chennai-number 1 place TVS iyengar both son and daughter married to coimbatore kamma naidu & andhra kamma N G Ranga grandson

  • @user-hr4qj2wk4f
    @user-hr4qj2wk4f 10 дней назад +1

    Your statement la konjam mistake iruku brother.
    World level a millionaire athigama ulla country china than iruku.
    China la millionaire percentage kurainthu iruku endru solvathu entha report vaithu solurenga brother.
    Explain?

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 5 дней назад

    Izhuvai elangodanee

  • @user-hd1ui8om3o
    @user-hd1ui8om3o 9 дней назад +1

    what about maaaran bros?

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 10 дней назад +12

    ஐயா உதயநிதி ஜெகதரட்சகன் தயாநிதி மாறன் குரு இவர்களை விட்டு விட்டீர்களே இது என்ன நியாயம் இவர்களை சேர்த்து இருந்தால் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி இருப்பார்கள்

    • @selva241982
      @selva241982 10 дней назад +3

      கருப்பு பணங்கள் கணக்கில் வராதே. கருப்புதான் தமிழ்நாட்டுக்கு புடிச்ச கலரு

    • @narayananpalanisamy9849
      @narayananpalanisamy9849 10 дней назад +1

      In India tamilian blames tamilan. Take the case of Gujarathis they help each other. All multimillioner do something against rules. But they won't blame each other. See the movie Guru directed by Manirathinam.

    • @Rajendra-lm7yq
      @Rajendra-lm7yq 10 дней назад +1

      GOOD NIGHT 👍👍

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 дней назад +1

      ​@naஇந்தியாவிலேயே சட்டத்தை மதிக்காமால் பணம் சம்பாதிப்பவர்கள் குஜராத்திகளேrayananpalanisamy9849

    • @tjayakumar7589
      @tjayakumar7589 9 дней назад +1

      ​@@narayananpalanisamy9849திருடறவனை பற்றி சொன்னால் உனக்கு ஏன் கோபம். கூட்டா?

  • @suryaprakash5804
    @suryaprakash5804 10 дней назад +1

    Tata apo entha idam

  • @Tamilselvan-kx4cs
    @Tamilselvan-kx4cs 10 дней назад +2

    நல்ல பதிவு

  • @AARIWORK370
    @AARIWORK370 10 дней назад +2

    Unlimited work from home எல்லாம் ஏழைகளின் உழைப்பு

  • @Softechsathish
    @Softechsathish 10 дней назад +1

    Insightful video

  • @user-mv9gf4sm9l
    @user-mv9gf4sm9l 10 дней назад +1

    Dmk family?

  • @user-hd1ui8om3o
    @user-hd1ui8om3o 9 дней назад +1

    fake news

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 5 дней назад

    BJP government en
    10 yrs en mega pere ya SAA THA NAI

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 10 дней назад

    Aariya sadist elangova 😮😮😮

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 10 дней назад +4

    ஏன்டா கொஞ்ச கொஞ்சமா விக்கிறிங்க மொத்தமா வித்துட்டு போய் தொங்குங்கடா😡😡😡

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 10 дней назад +3

    மைனாரிட்டி ஊழல் சங்கி ஆட்சி அமைத்ததே A 1 A 2 நல்வாழ்வுக்கு தான்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 9 дней назад +1

      சுமார் 5 ஆயிரம் கோடி நேஷனல் ஹெரால்டு சொத்தை ஆட்டய போட்ட வழக்கில் அம்மா A-1, புள்ளை A-2 ரெண்டு பேரும் கோர்ட் பெயில்ல இருக்கிறாங்க.

  • @sreenathmoorthy7624
    @sreenathmoorthy7624 10 дней назад +1

    சன் நெட்வொர்க் கலாநிதி மாறனின் வளர்ச்சி பற்றி கார்ப்பரேட் கைக்கூலி பற்றி ஒரு வீடியோ போட தைரியம் இருக்கா..😂😂 😢😢😢

    • @tjayakumar7589
      @tjayakumar7589 9 дней назад +1

      போட்டால் உயிரோடு இருக்க முடியாது.

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 9 дней назад +2

    ekai thayin tayoli magan namma ,JI 😂