அம்மியில் அரைத்து மண் சட்டில் வைத்த நாட்டு கோழி குழம்பு | Country chicken broth grinded in a mortar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2022

Комментарии • 640

  • @umauma9776
    @umauma9776 2 года назад +61

    ஒரு நாட்டுக்கோழி வேஸ்ட்

  • @behonest5270
    @behonest5270 2 года назад +172

    இஞ்சி,பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்,தக்காளி இவை சேர்த்து செய்யவேண்டும்.மசாலாவை இன்னும் மைய அரைத்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து...

    • @sakthi3361
      @sakthi3361 2 года назад +5

      Yes thakkali podalaa🤔

    • @MahaLakshmi-mw8xs
      @MahaLakshmi-mw8xs 2 года назад +18

      Ama ivanga seyrathu nonveg maathiri theriyala. Yellam pachchaya kalanthuvittu taste ah irukunu vera solranga. Ivanga panra mathiri kulambu vacha keelathan ooththanum

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +7

      ஆமா சரியாக சொன்னீர்கள்

    • @kannankrishnan1971
      @kannankrishnan1971 2 года назад +8

      Masala araipatave illai ithu kari kulampu illai

    • @rajeswariveerarajeswarivee5503
      @rajeswariveerarajeswarivee5503 2 года назад

      P

  • @epsibas520
    @epsibas520 2 года назад +27

    கறி அலசிக் கெட்டுச்சு, மீன் அலசாமக்கெட்டுச்சு என்பது ஒரு பழமொழி. கறியை அதிகமாக அலசக்கூடாது

  • @SRFamilysAJrockers
    @SRFamilysAJrockers 2 года назад +7

    Ammi satham ketkave inimaiya irukku super👌👌👌👌

  • @pavithrapandiyan4406
    @pavithrapandiyan4406 2 года назад +129

    மசாலா நல்லா அரைத்து இருக்கலாம் அண்ணி. 👌👌👌👌

    • @sundaravadivuganesan2024
      @sundaravadivuganesan2024 2 года назад +7

      Vera level nu neengalea solldringa bro.. Innum nalla senjirukalam.. Inji poondu setha madhri therila.. Nalla sodhapal pannirukinga next time nalla recipe seinga

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +2

      ஆமா

    • @jjmk4108
      @jjmk4108 2 года назад +2

      Evaluku nogama kongu thinanum. Pocket masala la easy ya work ka mudichiruva. Sorry friends yennaku evala pudikathu.

    • @ajanthaamudha9549
      @ajanthaamudha9549 2 года назад

      @@jjmk4108 mee too

    • @Mayuraa
      @Mayuraa 2 года назад

      @@jjmk4108 yes. Her cooking is not good. They have more subscribers, doesnt mean she cooks nice..

  • @Sahanadevi123
    @Sahanadevi123 2 года назад +81

    இஞ்சி பூண்டு தக்காளி சேர்க்காமல் குழம்பு எப்படி நல்லா இருக்கும்..

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +4

      ஆமா கரெக்டாக சொன்னீர்கள்

    • @bharathi5583
      @bharathi5583 2 года назад +4

      சுத்தமா நல்லா இருக்காது 😀😀

  • @puvanespm6096
    @puvanespm6096 2 года назад +29

    பாவம் கோழி...அன்புடன் தடவி கொடுத்து கொன்று வீண்டிர்கள். அடுத்த முறை இப்படி கட்ட்ட்திர்கள்.

    • @nandhukumar1516
      @nandhukumar1516 2 года назад

      nee la திங்க வே மாட்ட

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 года назад +3

    Sema super நாட்டு கோழி குழம்பு👌👌👌

  • @elakkiyamavi254
    @elakkiyamavi254 2 года назад +4

    Idhayamadri nangloi seivam super 🤩🤩🤩🤩🤩

  • @umauma9776
    @umauma9776 2 года назад +17

    இஞ்சி பூண்டு போடவில்லை

  • @vanmathi7895
    @vanmathi7895 2 года назад +9

    Unmaiya solnum na yarum ivlo kevalama seiyave matanga nattu kozhiya romba thanni oothi wash pannita aprom test epdi irukum.

  • @shamseethbegum509
    @shamseethbegum509 2 года назад +31

    நாட்டூக்கோழி வாட்டயில உள்ள வுள்ள குடல் களிவுகள் எள்ளாவற்றயும் அகற்றி விட்டு தான் சுத்தம் செய்யனும் மதினி

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +1

      ஆமா

    • @bharathi5583
      @bharathi5583 2 года назад +1

      சரியாகவே வாட்ஸ் பண்ணவே இல்லை 🤑

  • @karthit5048
    @karthit5048 2 года назад +3

    Neega solra poi vera level

  • @t.g.gt.g.g4796
    @t.g.gt.g.g4796 2 года назад +11

    சரியாக அரை படவில்லை சரியான பக்குவத்தில் அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும்

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +3

    Wow sema bro ammiyila araichi athuvum manchathiyila samayal pannura taste ye Thani thaan athuvum naatu kozhi kulambu semaya irukkum 👌👌👌

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 2 года назад +2

    சூப்பர் மதினி எப்பவுமே அம்மியில் அரைத்து வைங்க‌ உங்ககிட்டே பிடித்தது இதுவும் ஒன்று

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +2

    மிகவும் அருமையான நாட்டு கோழி குழாம்பு விருந்து ரெம்பா நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா நன்றிகள் பல நன்பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹💖💖💖

  • @allialli.r3207
    @allialli.r3207 2 года назад +41

    இஞ்சி பூண்டு சேர்க்காமல் கோழி குழம்பா 😄😄😄 அது எப்படி இருக்கும் அய்யோ

    • @Padmini397
      @Padmini397 2 года назад +2

      கிராமங்களில் இஞ்சி பூண்டு சேர்க்காமல் தான் செய்வாங்க செமைபா இருக்கும்

    • @thoufiqhameed2825
      @thoufiqhameed2825 2 года назад +1

      இஞ்சி பூன்டு மறந்துட்டாங்க

    • @thoufiqhameed2825
      @thoufiqhameed2825 2 года назад

      கோழு சூப்பா

  • @ganapathiloganathan7981
    @ganapathiloganathan7981 2 года назад +24

    நாட்டுக்கோழி குழம்பு செய்முறை நீங்களே பாருங்க எப்படி செய்துவிட்டு நீங்க எல்லாம் உல்டா செஞ்சுட்டாங்க

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 года назад

    Semma na unga kulambu 👍👍👍👍👌👌👌👌👌👌

  • @babysubramanian8796
    @babysubramanian8796 2 года назад +24

    இன்னும். கொஞ்சம் மசாலா அரைக்கும். மதினி

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 2 года назад +79

    அருமையான ஒரு நாட்டுக்கோழியை ஏனோ தானோ என்று வச்சு சொதப்பிட்டீங்க மதினி

    • @rainbowaaridesigner9565
      @rainbowaaridesigner9565 2 года назад +6

      எஸ் மசால் சரியா அரைக்கல குழம்பும் வெள்ளையா இருக்கு.

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +1

      ஆமா மதனிக்கு என்ன ஆச்சு🙄

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +1

      @@amudhajayapal5882 என்ன புரியல எனக்கு

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад

      @@amudhajayapal5882 😍

    • @ManjuManju-zd9mv
      @ManjuManju-zd9mv 2 года назад +1

      Adhu ippo konjam சோம்பேறி agittanga unga madhini

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 года назад

    Evloo alaga ammila masala arrikiringa super anni👌👏

  • @npannirselvam2763
    @npannirselvam2763 2 года назад

    Madhini chicken kulmbhu adikkkirarkku chance illa how sweet is her cooking

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 2 года назад

    Self learning cook pandringa...whatever the taste is....yr happy with this...goahead with this happiness

  • @pandipavithra6327
    @pandipavithra6327 2 года назад

    Super Anni samayal pakum pothe sapdanum pola iruku

  • @venkatachalamaiyavoo4157
    @venkatachalamaiyavoo4157 2 года назад +1

    தக்காளி சேர்த்து வதக்கவும்.
    பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
    Madhini samyal always சூப்பர்.
    God bless you n yr family 👪..

  • @skssathya6657
    @skssathya6657 2 года назад +48

    நாங்கள் மசாலா நெய்சா அரைத்து தான் போடுவோம்... இப்படி அரை குறையாக போட கூடாது

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад +1

      ama😟

    • @Selvi-ox3cs
      @Selvi-ox3cs 2 года назад +3

      tavaraka irunthalum manathu kasdapadumathiri words solvathu tavirkalam. positive words give them improve alot.tq.singapore

  • @A.Narayanan4800
    @A.Narayanan4800 2 года назад +165

    மசாலா இன்னும் நன்றாக அரைத்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.

  • @sheelaw4063
    @sheelaw4063 2 года назад

    Arumai ammiyel araitthu aduppil samaikkum maname manam... 😊

  • @premavelayuthan8785
    @premavelayuthan8785 2 года назад +1

    Looks so delicious. My mom ll clean and burn the free range chicken small feather over the fire. I missed moms cooking

  • @samydanvath7904
    @samydanvath7904 2 года назад +28

    கறிக்குழம்பு கடுகு போடக்கூடாது ❤️ சோம்பு தான் 👍

  • @prakashhasika8016
    @prakashhasika8016 2 года назад

    Vera level madhani

  • @RaviRavi-jy7je
    @RaviRavi-jy7je 2 года назад +10

    கோழி குழம்பு நல்லா இருக்கு சொல்லுறது பொய்

  • @sarashankar2292
    @sarashankar2292 2 года назад +1

    Arumaai super

  • @rejimolps9973
    @rejimolps9973 2 года назад +4

    Intha keralaavilum mathiniyude didhinaayi wait panneettirukku 🥰🥰🥰

  • @kartheeswari345
    @kartheeswari345 2 года назад

    Ammil araipathuthan sis unga samaiyalin rusi super sis

  • @thangavel394
    @thangavel394 2 года назад +1

    Masala ennum Konjam nalla araikkanum Anni 👍😋😋

  • @gomathis341
    @gomathis341 2 года назад +7

    Naatu kozhiku kadippa ginger garlic paste romba mukkiyum, appodhutan rawsmell pogum, matrum thalipuku pattia illaivagaiyai pottu thaalikavum.....

  • @malikahasan4333
    @malikahasan4333 2 года назад +1

    எல்லாமே சூப்பராஇருக்கு😷

  • @vidhyas7456
    @vidhyas7456 2 года назад

    Anni super nice semma food

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 года назад +22

    தக்காளி ஏன் சேர்க்கள அக்கா

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад

    Hi my dear bro 🙏
    Thanks madhini Vera level 👌

  • @subas5108
    @subas5108 2 года назад +3

    Jinjar garlic podamal iruntha nalla irukuma.naangal saptathu illa

  • @PREMKUMAR-kg4ye
    @PREMKUMAR-kg4ye 2 года назад +21

    என்னா இது நாட்டு கோழி கொழம்பு மாதிரி இல்லை. நாட்டு கோழி கறிய , இந்த மாதிரி தண்ணீ ஊத்தி வேக வைக்க கூடாது. கறி சக்கை சக்கையாக இருக்கும். அம்மில எல்லா மசாலாவையும் அரைச்சு, கறில மிக்ஸ் பண்ணி அடுப்புல வைக்க வேண்டும். நாட்டு கோழினு சொன்னாலே, நல்லெண்ணெய் முக்கியமான ஒன்று. நல்லெண்ணெய் இல்லாமல் கோழி கொழம்பே கிடையாது.

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 года назад

      ஆமா அந்தகாலத்தில் நல்லெண்ணை தான் பாவிப்பது

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 года назад +1

    Madini ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍ungal kai vannam than gathu ithai than edir parthom madini super chaf bro good video man weldon have a good job

  • @rpkrpk7707
    @rpkrpk7707 Год назад +1

    Very nice madhini and sakhi annan

  • @balasundari922
    @balasundari922 2 года назад +3

    Rompa nala iruku but Ginger potu pata grambu potu pundu ellam potu sencha inum supera irukum but ithu unga style vachirukinka super

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад

    சூப்பர் சகோ

  • @nithiyananthamnithiyananth7175
    @nithiyananthamnithiyananth7175 2 года назад +7

    கோழி பாவம் மதினி

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +5

    இந்த பதிவிற்கு மிகப்பெரிய அன்பு சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 года назад +4

    Mathini samayal eappaum super👍

  • @shobananavgire3484
    @shobananavgire3484 2 года назад

    Masala nice araikavillai

  • @rrajasri3808
    @rrajasri3808 2 года назад +1

    Super vera leval mathiniya paratunum evukaluku ellam thriuma bro really superpa

  • @mahdi8580
    @mahdi8580 2 года назад +11

    இது நாட்டுக்கோழி குழம்பு கிடையாது.. நாட்டுக்கோழி ரசம்

  • @ganeshb7137
    @ganeshb7137 2 года назад +1

    Super akka from BGH Army

  • @manidhanapal6911
    @manidhanapal6911 2 года назад +2

    இதை அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குலம்புனா அப்ப உன்மையான நாட்டுக்கோழி குலம்ப என்னனு சொல்றது தக்காளி இஞ்சி பூண்டு பட்ட லவங்கம் மசாலா நல்லா அரைச்சி சேத்துருந்தா ம்ம்ம்ம்.... 😋😋😋சும்மா எப்டி இருக்கும் தெரியுமா இந்த மாதிரி செஞ்சி வேற சாப்டனுமா எல்லாத்துக்கும் கடுகு போட்டு வெங்காயத்த தீச்சி கொட்டிடா போதுமா சைவ சமையலுக்கு மட்டும்தான் கடுகு சேர்கனும் அசைவத்துக்கு சோம்பு மீன் கொலம்புக்கு வெந்தயம் தாளிக்கனும்

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад

    Nice Recipe!

  • @BTSVLOVE143
    @BTSVLOVE143 2 года назад +3

    Chicken ku main ginger garlic paste than illa na blood vada varum

  • @thenmozhi3784
    @thenmozhi3784 2 года назад +1

    😋😋😋😋😋 super mam

  • @manjulamanju7909
    @manjulamanju7909 2 года назад +31

    கறிக்குழம்பு க்கு கடுகு போடக்கூடாது இனிமே போடாதீங்க

  • @bhuvanakarthikeyan1549
    @bhuvanakarthikeyan1549 2 года назад +1

    Ennum nalla paste mathiri araithu serkkalam

  • @jagadheeshd2217
    @jagadheeshd2217 2 года назад +1

    சிறப்பு

  • @sarasvathi7332
    @sarasvathi7332 2 года назад +1

    Madhini cooking and cleaning supe
    Smiley facemdhan

  • @xaviers5472
    @xaviers5472 2 года назад

    Akaa super 👌 👍 😍

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 года назад +27

    Eppaum Madhini Samayal Vera Level 🔥 Sakthi Anna 💜

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад

    அருமை

  • @venikannan8748
    @venikannan8748 Год назад +1

    Edichvavhch masala super

  • @joytex609
    @joytex609 2 года назад

    Keepe top Akka super 👌👌👌

  • @g.s.dharsankanna6952
    @g.s.dharsankanna6952 2 года назад +9

    சகோ! 1/2 kg கோழி கு 10 மிளகாய் சரியாக இருக்கும்.
    மல்லி அதிகம். 2 டேபிள்ஸ்பூன் மல்லி , 1 டேபில் ஸ்பூன் மிளகு 1/2 டீஸ்பூன் சீரகம் போதும். இவற்றை வறுத்து வெங்காயம் சேர்த்து வதககவும். இறக்கும் போது தேங்காய் சிறிதளவு ஊற்றி இறக்கினால் நம் பாரம்பரிய நாட்டு கோழி குழம்பு. நீங்க try panni சொல்லுங்க. எப்படி இருக்கு nu

  • @arokyaranisounderraj2091
    @arokyaranisounderraj2091 2 года назад

    அருமை அக்கா

  • @arulraj7074
    @arulraj7074 2 года назад

    Super. Samayal

  • @Chandru_S666
    @Chandru_S666 2 года назад +1

    Super Bro

  • @vijayaseshan8320
    @vijayaseshan8320 2 года назад

    Eanga v2 la yum ethe mathiri than seivom supera erukum

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 года назад

    நன்றி அண்ணா

  • @rajisampath8708
    @rajisampath8708 2 года назад

    Meen muttai recepie epdi seiradhunu podunga

  • @jancyt4867
    @jancyt4867 2 года назад +5

    Ginger garlic paste podala..tomato serthan than chicken kocha vasam pogum..

  • @animationmeandu4427
    @animationmeandu4427 2 года назад +1

    Daily non veg ... earning good pola ..super

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 года назад

    Anni super

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 2 года назад +21

    மதினி மசாலா இன் னும் கொஞ்சம் அரைத்து சேர்க்கவும் சுவை ரொம்ப நன்றாக இருக்கும்.

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 2 года назад

    Masala nicesa Aaraikalam

  • @Tintumon577
    @Tintumon577 2 года назад +2

    Masala ennum konjam arapedanum polay thonuthu mathini🤗🤗🤗🤗

  • @bebinstella7640
    @bebinstella7640 2 года назад +1

    super👌

  • @vaithegip9028
    @vaithegip9028 2 года назад

    Super super mynee 👌👌

  • @katturaja3553
    @katturaja3553 2 года назад +1

    ❤️❤️❤️❤️ super

  • @rohiniselvakumar5272
    @rohiniselvakumar5272 2 года назад

    Superaeallayi

  • @MahaLakshmi-mw8xs
    @MahaLakshmi-mw8xs 2 года назад +33

    நாட்டுக்கோழி குழம்பு க்கு இவ்வளவு தேங்காய் தேவை இல்லை என்று நினைக்கிறேன். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கனும். மசாலா அனைத்து ம் வதக்கனும் இதில் எதுவும் பண்ணவில்லை. அடுத்து மாற்றி கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் நன்றி.

  • @ashokarsrikrishna8975
    @ashokarsrikrishna8975 Год назад +1

    Enga amma koulambu avlo semmaya irukum

  • @g.sk.n.gaming854
    @g.sk.n.gaming854 2 года назад

    Enchi poondu perunseeragam onion thengai griend panni malli millagai podi serththu tomatoes onion Curry leave vathakki chicken vathakki seithal super

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 2 года назад +17

    மசால் இன்னும் நைசா அரச்சிருக்கலாம் அப்படியே திப்பி திப்பியா இருக்கு..

  • @nasreenn7943
    @nasreenn7943 2 года назад +1

    Enga veetla vera mari irkum , dis is different

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 года назад

    Super sister

  • @sathyamurugan3627
    @sathyamurugan3627 2 года назад +2

    Ammi kaal kothi kudunga.easy ya irrukum arrika.

  • @ruthran481
    @ruthran481 2 года назад

    Enga v2la vakkira mathiri vaikiringa anni

  • @arulventhan672
    @arulventhan672 2 года назад +4

    congrats👏

  • @ramakrishnansubbiah5418
    @ramakrishnansubbiah5418 2 года назад +36

    அவள் சிரிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் எப்போதும் சிரிப்பது நல்லதல்ல.

  • @VijayKumar-zb5yu
    @VijayKumar-zb5yu 2 года назад +17

    நாட்டு கோழி குழம்பு மண்பானை
    யில் செய்து சாப்பிட்டால் ஆறுமை இருக்கும் அண்ணா மதினி 🐓🐓🐓🐓

  • @rajeshkannan4094
    @rajeshkannan4094 2 года назад

    Super....

  • @abinayaa4238
    @abinayaa4238 2 года назад +2

    Hii madini..unga kai la sapdanum...meen kulambu

  • @selviselvaraj7508
    @selviselvaraj7508 2 года назад +9

    கருவபில்கொத்தமைல்லிதக்காளிஎதுவுமேஇல்லாம நாட்டுகோழிநல்லாவேயிருக்காது