How Redimix Concrete Plant Work? | Direct Visit | ரெடிமிக்ஸ் கான்கிரீட் | 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Constructing Home Is Big Dream For Everyone. Today most of the construction built by Remix Concrete. Here, We have visited Redimix Concrete Plant directly and explained how actually Redimix Concrete works. Also, explaining about the various quality and Redimix Concrete Price in Tamil. Ready mix concrete plant in tamil
    கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான ரெடிமிக்ஸ் கான்கிரீட் [Redimix Concrete] - ஐ எப்படி தயார் செய்கிறார்கள் என்பதனை நேரடியாக சென்று ஒவ்வொரு செயல்முறையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.
    ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஏன் அவசியமானது?
    ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் தரத்தினை ஆராய்வது எப்படி?
    Batch Report ஐ வீடு கட்டுகிறவர்கள் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்?
    என்பது போன்ற பல கேள்விகளுக்கு விரிவான விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
    Who is "How They Do It - Tamil" and Why you want to join with us?
    How They Do It - Tamil துவங்கப்பட்டதன் முதன்மையான நோக்கம் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் சார்ந்த விசயங்களை நேரடியாக கள ஆய்வு செய்தோ அல்லது இணையத்தில் பிற மொழிகளில் கிடைப்பவற்றை தமிழ் மொழியில் வழங்குவது தான். இதன் மூலமாக ஆங்கிலம் தெரியாதவர்களும் இளம் மாணவர்களும் எளிமையாக தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதன் மூலமாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட முடியும்.
    ஏற்கனவே techtamilan.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்தப்பணியினை செய்துவந்தோம். தற்போது வீடீயோ கலாச்சாரம் பெருகிவிட்டமையால் நாமும் இங்கே How They Do It - Tamil என்ற சேனலை துவங்கி இருக்கிறோம். இனி தொடர்ச்சியாக உங்களுக்கு பயனுள்ள வீடியோக்களை நாங்கள் பகிர்வோம். நீங்கள் செய்யவேண்டியது, பாருங்கள், உங்களது கருத்தை தெரிவியுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.
    Website : techtamilan.in
    Facebook page : / iamtechtamilan2
    The main goal of "How They Do It - Tamil" youtube channel is to give the updates about technology, new inventions, manufacturing process all around the world in Tamil Language. So that tamil people and also young tamil students will get aware of new technology news around the world. This will help them to create new inventions.

Комментарии • 44