Appale po sathane Appale po||அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Album :Unakoruvar vol 19
    Song Name :Appale po sathane
    Singer :S.Gnanasekar
    Music : A.C.Dhinakaran

Комментарии • 477

  • @sangeethakumarkumar9780
    @sangeethakumarkumar9780 2 месяца назад +46

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @MahalakshmiLakshmi-bs5lk
      @MahalakshmiLakshmi-bs5lk 2 месяца назад +2

      Ama

    • @SamandhiRaja
      @SamandhiRaja Месяц назад

      @@MahalakshmiLakshmi-bs5lk சூப்பராக இருந்தது

    • @SamandhiRaja
      @SamandhiRaja Месяц назад

      @@MahalakshmiLakshmi-bs5lk நந்தகுமார் என் பெயர் நந்தகுமார் இயேசுவின் மனம்

  • @mohanadobera8424
    @mohanadobera8424 10 месяцев назад +224

    அப்பாலே போ சாத்தானே
    பெருமை கொண்டவன் நீதானே
    தள்ளப்பட்டவன் நீ தானே
    நான் இருப்பது இயேசுவின் இரத்தக் கோட்டைதான்
    என்னை நெருங்கினால் நீ போவது பாதாளந்தான்
    சிலுவையில் உன்னை ஜெயித்தவர் எங்க அப்பாதான்
    அந்த ஜெயகிறிஸ்து இயேசுவுக்கு பிள்ளை நானுதான்
    ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றினாயே - அந்த
    கனியை காட்டி மோசம் செய்த சாத்தானும் நீயே
    ஆலயத்திற்கு போகவிடாமல் தடுப்பவன் நீயே
    எங்க ஆண்டவர் இயேசுவை வணங்கவிடாமல் கெடுப்பவன் நீயே
    ஜெபிக்கும் போது தூக்கத்தை நீ கொடுப்பவன் தானே
    பைபிள் படிக்கும் போது மனதை கெடுக்கும் சாத்தான் நீதானே
    தந்திரமாக நீயும் வேலை செய்கிறே - நீ
    நினைச்சதொன்றும் நடக்கல்லையே ஏமாந்து போகிறே
    வியாதிகளை கொண்டுவருபவன் நீதான் சாத்தானே
    கொடிய வேதனைகளை கொடுப்பவனும் நீதான் சாத்தானே
    சோதிக்கும் சோதனைக் காரன் நீதான் சாத்தானே
    சிற்றின்பங்களை தருபவனும் நீதான் சாத்தானே
    சந்தோஷத்தை கெடுப்பவனும் நீதான் சாத்தானே
    பல சங்கடங்களை கொண்டு வருபவனும் நீதான் சாத்தானே
    சாத்தானே உன் ஆயதம் ஒன்றும் பலிக்காதே
    சர்வ வல்லபரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது
    நாய் படாத பாடுகளை எனக்குத் தந்தாயே
    நேசர் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே
    யோபுவை போல துன்பங்களை எனக்குத் தந்தாயே
    எனக்குள்ளதெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே
    இவ்வுலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது
    இவை இனிவருகின்ற மகிமைக்கு என்றும் ஒப்பாகாது
    என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானே
    உன்னை பாதாளத்திற்கு அனுப்பும் வரை ஒய்ந்திருப்பேனோ

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 4 месяца назад +79

    சாத்தானே அப்பாலே போ உன்னால் ஒன்னும் செய்ய முடியாது எங்கள் அப்பா இயேசு எங்கள் கூடவே இருக்கிறார் ( ஆமென் )

    • @tanmaymani4472
      @tanmaymani4472 2 месяца назад

      Wsxxsxaxwxxwxwxxxxxwxxwxw2èß2xdçsssssssx❤❤😠😢😢🤘😮😮⛽⛽😠😠😠😠🌹🥀🥀🥀🥀🥀🌹💐🌹😮😮🤼💆🤼😢💆🧎🧎🧎🧎💆💆💆💇💆🧎🧎🧎🧎😅😅😅😮😮😮😮😮

    • @fredricknesapillai7414
      @fredricknesapillai7414 Месяц назад +1

  • @ThamilThamil-xx7ih
    @ThamilThamil-xx7ih 7 месяцев назад +62

    எத்தனை திடவைகேட்டாளு கேட்கனும்போலே இருக்கிரது🎉ஆமென்🎉🎉🎉🎉🎉🎉

  • @SharmilaSharmi-kj9fn
    @SharmilaSharmi-kj9fn 2 месяца назад +24

    எத்தனை தடவைகேட்டாலும் சலிக்காத பாடல் ஆமென்💙♥️💙♥️💙🤗💙♥️💙♥️💙♥️💙♥️💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathianesansathianesan3571
    @sathianesansathianesan3571 9 месяцев назад +126

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... சகோதரக்கு நன்றிகள்... தேவன் ஆசீர்வதிப்பார்... ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 3 месяца назад +18

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ❤❤❤❤❤❤❤🎉

  • @kalaivanijoshua85
    @kalaivanijoshua85 8 месяцев назад +56

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    ஆமென்

  • @AmalAmsa
    @AmalAmsa 2 месяца назад +22

    ❤ஆமென்❤ஆமென்❤ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤

  • @catherineflory2708
    @catherineflory2708 4 месяца назад +4

    I like this song.

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Месяц назад +3

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @c.victarraj1312
    @c.victarraj1312 7 месяцев назад +30

    இயேசு என்றும் வாழ்க அமேன்

  • @JayaRaj-qb8ne
    @JayaRaj-qb8ne 3 месяца назад +10

    Super 🎉

  • @user-bd3xq2fz4d
    @user-bd3xq2fz4d 19 дней назад +1

    En ammavin udalnilai seekiram sari agidanum yesu appa en ammaku thookathai kodum yesu raja.amen

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 2 месяца назад +5

    ஆம்ஆமேன்அல்லேலுயா

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 7 месяцев назад +35

    Thank you 🙏brother🙏மனதில் ஆழமாக இந்த பாடல் பதிந்து விட்டது 🙏

  • @user-qf7ep3nl7b
    @user-qf7ep3nl7b 8 месяцев назад +7

    ஆண்டவரின்இயேசுவே ஆபத்தானகாயங்கள்குணம்க எனக்காய்வேண்டிக்கொள்ளும்😂

  • @sutharsan2396
    @sutharsan2396 5 дней назад

    எல்லாவையும் படைத்தவர் ஆண்டவர் அப்படினால் சாத்தானை படைத்தது யார்

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 4 месяца назад +2

    Praise the lord 🙏🙏🙏

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 3 месяца назад +2

    Praise the lord

  • @kavithakp6589
    @kavithakp6589 3 месяца назад +5

    அப்பாலே போ சாத்தானே நான் இருப்பது ரத்தக் கோட்டைக்குள்ள இயேசுவின் ரத்தக் கோட்டைக்குள்ளே

  • @user-tw8zv2vl8t
    @user-tw8zv2vl8t 5 месяцев назад +2

    God bless you 🙏

  • @KabilDev-eg5dx
    @KabilDev-eg5dx 3 месяца назад +5

    Super song ❤❤❤❤❤❤❤❤

  • @ICONSTARR
    @ICONSTARR 6 месяцев назад +1

    super song

  • @Saravanan-mu9qk
    @Saravanan-mu9qk 9 месяцев назад +28

    Naan iruppathu yesuvin ratha kotta tha❤❤❤❤🎉🎉🎉

  • @JegathaD
    @JegathaD 4 месяца назад +1

    God God God I like pa❤❤❤❤❤

  • @sathya9312
    @sathya9312 7 месяцев назад +3

    Super.song.amen

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u 6 месяцев назад +4

    God bless Amen 💖

  • @kowsalyakowsalya8727
    @kowsalyakowsalya8727 6 месяцев назад +2

    Very very nice song

  • @joymaryjoymary1996
    @joymaryjoymary1996 3 месяца назад +4

    Myfavourite song

  • @ebrnotebookdesigns7309
    @ebrnotebookdesigns7309 4 месяца назад +3

    சுவிசேஷம்!!!!!!!

  • @shanmugathap43
    @shanmugathap43 5 месяцев назад +2

    இந்த பாடல் கேட்கிறது மனம் ❤❤❤

  • @KaranKaran-wy4xc
    @KaranKaran-wy4xc 3 месяца назад +5

    இந்த பாட்டு எனக்கும் றொம்பபிடிக்கும்

  • @user-bf1de3dd7r
    @user-bf1de3dd7r 6 месяцев назад +2

    Super song❤

  • @user-ig6fl8zw1w
    @user-ig6fl8zw1w 4 месяца назад +2

    😻😽 i love you Jesus

  • @VijayTiti-do1fr
    @VijayTiti-do1fr 3 месяца назад +3

    சூப்பர் song

  • @gnanaprakasam7448
    @gnanaprakasam7448 8 месяцев назад +10

    Amen

  • @PriyaKumapr
    @PriyaKumapr 7 месяцев назад +28

    இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்". My favourite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subithasubi8834
    @subithasubi8834 2 месяца назад +2

    Good song god evalave time kedalum intrestu than god 🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 6 месяцев назад +2

    AMEN,AMEN,AMEN, HALLELUJAH HALLELUJAH.MY MOST, MOST FAVOURITE SONG.APPALE POO SATHANE ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊.

  • @RaniRani-hl7tk
    @RaniRani-hl7tk 7 месяцев назад +3

    This is song life change thanks God

  • @jacinthajessy3483
    @jacinthajessy3483 4 месяца назад +4

    I L0VE MY Jesus

  • @user-kh1cw7pg3k
    @user-kh1cw7pg3k 7 месяцев назад +2

    ❤ Al Fida Calling Peacemaker Universel Truth Light Might Love 💕 Peaceful House Jahova Judha Almighty God Father Heavenly God Father We Sincerely Thank You We Are Remembering You My Soul's Saviour My Lord My Most High Holy Spirit You Are Welcome Bless Us Forgive Us Guide Us Protect Us Heal Us Save Our Souls Lift Us From All Dark Energies Can't Reach Satan's ❤❤Dua For Peaceful Loveful Beautiful World 🌎

  • @user-hp5xu6ue9x
    @user-hp5xu6ue9x 7 месяцев назад +16

    I like it song. Thanks for Jesus ☺️😍

  • @anbuanbu3539
    @anbuanbu3539 5 месяцев назад +2

    Amen appa hallelujah ❤❤❤❤❤❤❤❤I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshvignesh3674
    @vigneshvignesh3674 8 дней назад

    கர்த்தருடைய கரம் எங்கள் குடும்பத்தின் மேல் இருப்பதால் சாத்தானேநீவெட்கப்பட்டுபோவாய்

  • @prabhajesuraj
    @prabhajesuraj 6 месяцев назад +2

    Super Jesus is my hero 😊😊😊

  • @user-ss6ck5uq2m
    @user-ss6ck5uq2m 21 день назад

    Favourite song forgive me my mistake dad pray for my life change pls daddy amen ❤

  • @anidhayal
    @anidhayal 6 месяцев назад +6

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @francisxavier6253
    @francisxavier6253 7 месяцев назад +3

    Sathan dance super,

  • @laksisanji8381
    @laksisanji8381 3 месяца назад +4

    ILIKE SONG❤❤❤ I LOVE YESAPPA🙏🌹🌹🌹

  • @SureshS-id2zj
    @SureshS-id2zj 8 месяцев назад +10

    Super fantastic 👏 👌 🙌

  • @vinithavini3097
    @vinithavini3097 7 месяцев назад +2

    My favourite song ever ....🔥🙏

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov 2 месяца назад +3

    Thank you appa❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤🎉❤🎉❤❤🎉🎉

  • @user-kv5fx3od2v
    @user-kv5fx3od2v 4 месяца назад +2

    I love this song and my favorite song 😊

  • @vetrislife5337
    @vetrislife5337 Месяц назад

    Satan is deceiver but our Lord God Jesus Christ is winner always

  • @joshuagnanam9194
    @joshuagnanam9194 8 месяцев назад +13

    Vallamaiyana song❤❤🙏🙏🙏

  • @annakoodai9684
    @annakoodai9684 7 месяцев назад +3

    Good effort.Bible words are made into song. Superb.

  • @vigneshvignesh3674
    @vigneshvignesh3674 8 дней назад

    பாதாளத்தில்இருக்கிறநாயேஉன்அதிகாரம்எல்லாம்என்தேவனேடையநாமத்தினால்சூட்டெரிக்கப்பட்டுபோனதறாகாகதேவனைஸ்தாதோத்தரிக்கிறேன்.ஆமென்❤❤❤❤❤

  • @Sarmila-f1v
    @Sarmila-f1v Месяц назад +1

    இந்த பாடலைக் கேட்டால் சாத்தானே வெல்லலாம்

  • @samuel1162
    @samuel1162 5 месяцев назад +1

    Excellent song praise the lord

  • @subithasubi8834
    @subithasubi8834 3 месяца назад +1

    Good song nalla intrestu god keka good da iruku இந்த song 🙏🙏🙏🙏🙏☦️☦️☦️☦️✝️✝️✝️✝️✝️

  • @user-mt7zg4kn1e
    @user-mt7zg4kn1e 9 месяцев назад +5

    ஆமென் இயேசப்பா

  • @shobav5656
    @shobav5656 6 месяцев назад +2

    I like this song very nice🎉🎉🎉

  • @jayamalini9633
    @jayamalini9633 8 месяцев назад +20

    Enakkum en kutumbathukkum entha thiingum anugamal pathukaaththaar yesu,yesuppa unaku kooti sthoththiram pa....... Amen

  • @AJ-jeri
    @AJ-jeri 8 месяцев назад +11

    Super song I like it very much 😊😊

  • @mitramedhini3212
    @mitramedhini3212 2 месяца назад +1

    Big fan of sathan's dance

  • @priyapriya6417
    @priyapriya6417 9 месяцев назад +19

    My all time favorite song ❤🙌🙏🙇🙇🙇🙏🙏🙏🙏 i love my appa 😍 love you more ❤ Jesus💖 ❤☺😇😔😣

  • @ArulArul-no9tx
    @ArulArul-no9tx 4 месяца назад +1

    Amen Jesus....... God bless

  • @margreatgnanamani767
    @margreatgnanamani767 2 месяца назад +2

    1day ku 10time ketpen❤
    Super super super song

  • @user-cx6qe9ig3s
    @user-cx6qe9ig3s 9 месяцев назад +6

    Praise the Lord❤❤❤❤❤❤❤❤❤

  • @SusiSushmitha-p7z
    @SusiSushmitha-p7z 2 месяца назад +1

    ஆமென்

  • @divyaa1687
    @divyaa1687 6 месяцев назад +3

    அருமை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rajanhepzi4705
    @rajanhepzi4705 8 месяцев назад +10

    Praise the Lord Bro Very powerful and valuable song and dance Super Great Thank you God bless you Amen and Amen

  • @barathvarshan4902
    @barathvarshan4902 8 месяцев назад +9

    Hallelujah Hallelujah Hallelujah, Praise to the lord 🙏🙏

  • @Sunshineangels
    @Sunshineangels 5 месяцев назад +2

    When ever we searched...we need this song.... God bless you more N more...

  • @RSundharraj
    @RSundharraj 6 месяцев назад +1

    Supre song

  • @vinothini6340
    @vinothini6340 9 месяцев назад +20

    Amen appa arunmaiyana Padal..Saththanai thurathum paadal❤❤

  • @user-vh4pz4vw8v
    @user-vh4pz4vw8v 3 месяца назад +3

    ஆமென் 🙏🏽 இயேசப்பா 👑

  • @vibewithnancy
    @vibewithnancy 5 месяцев назад

    Super song very good ❤❤❤❤❤😊😊😊👍👍👍👍👍👍

  • @vetriselvan6106
    @vetriselvan6106 Месяц назад +2

    Naan irppathu yesuvin ratha kottai than❤❤❤❤❤❤❤

  • @jayaseelanjaneesh1872
    @jayaseelanjaneesh1872 8 месяцев назад +7

    Super dancer 🎉❤

  • @user-bn6mf5xw2t
    @user-bn6mf5xw2t 7 месяцев назад +1

    Supersong

  • @sbuvaneswari1201
    @sbuvaneswari1201 Месяц назад +1

    🎉❤😊goodஅண்ணான்

  • @user-db6ll7rx3u
    @user-db6ll7rx3u 5 месяцев назад +2

    Amen. Father. Name of. Jesus❤

  • @user-rt4jz2wu2k
    @user-rt4jz2wu2k 8 месяцев назад +9

    My favourite song 🙏🙏🙏

  • @user-bf4qx3zx9t
    @user-bf4qx3zx9t 5 месяцев назад +4

    Amen 🙏

  • @mabinesh1355
    @mabinesh1355 7 месяцев назад +4

    I love this song❤😊

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 6 месяцев назад +9

    Praise the lord 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏

  • @swethahheiyu2010
    @swethahheiyu2010 9 месяцев назад +7

    Amen 🙏❤ my favourite song

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 месяца назад +2

    Superoooooosuper pathivu Allglory to jesuschrist AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂❤️👍🙏👌😘😄😂❤️👍🙏👌😘😄😂

  • @Veni1991V-ex3lq
    @Veni1991V-ex3lq 2 месяца назад +3

    iloveyousppa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @salomisalo9063
    @salomisalo9063 3 месяца назад +2

    ❤I love my Jesus 💖 super dance and nice song 🤩 Amen

  • @divyaxavierdivya1480
    @divyaxavierdivya1480 17 дней назад

    In the blood of Jesus we covered luv u so much appa

  • @monishamonisha4362
    @monishamonisha4362 2 месяца назад +1

    Amen ❤amen❤❤

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 8 месяцев назад +13

    AMEN ..GOD JESUS BLESS YOU ALL ...

  • @marimuthu8460
    @marimuthu8460 4 месяца назад +1

    ❤ praise the lord...yesapppa en life la naa manthalvila kasta padurannu unagalukku theriyum.....appa....en vazhikaiyela oru aruputhan seinga appa ..enna vazhkaiye muzhsa unga kaladiyil oppu kodukuran yesappa.....🙏🙏🙏

  • @Sunganthiesther435
    @Sunganthiesther435 8 месяцев назад +9

    Thank-you Jesus

  • @r.yuvadesai.2147
    @r.yuvadesai.2147 9 месяцев назад +9

    Praise the lord.. 🙏🏻

  • @suguna2428
    @suguna2428 9 месяцев назад +3

    ஆமென் அல்லேலூயா