Kalaiedukkum Kannamma: Latest Tamil Christian Music 2023 | AngelTV.Org

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 815

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 7 дней назад +2

    ❤ Wonderful song TKS mighty God Hallelujah Amen ❤️🙏🙏💯🌷🌷🌷🇮🇱🇮🇱🇮🇱

  • @கிருபை-ம3ல
    @கிருபை-ம3ல 3 года назад +326

    எந்தசூல்நிலை
    வந்தாலும்
    தேவனை விட்டு விலக
    கூடாதுஆமென்...🙏🙏🙏

  • @VinuAnojan
    @VinuAnojan Год назад +29

    💗எனக்கு கவலை வந்தால் இந்த பாடலை கேட்டால் மறைந்திரும் மனசுக்கு ஆறுதலா இருக்கும் ❤🙏❤️🙏❤️

  • @aalisa5237
    @aalisa5237 Год назад +90

    நம்பிக்கையோடு இந்த வார்த்தையை கேட்கலாம். ஓர் நாள் நம் வாழ்வில் நிச்சயம் இது நடக்கும் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsjo2791
    @jsjo2791 Год назад +13

    1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள், பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள், விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
    ஏசாயா 52:1
    என் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤😊🙏

  • @anyk.1421
    @anyk.1421 2 года назад +24

    நாங்களும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினோம். 32 வருடங்களாக என் புருஷனுக்கு ள் ஒரு அசுத்த ஆவி இருக்கிறது. அது எம்மை மிகவும் கொடுமைப்படுத்துகிறது. நானும் அது அவரை விட்டு வெளியேறும் படி ஜெபித்தேன். ஒருநாள் என் கணவர் உன் வழியில் வந்து உன்னை விழுத்துவேன் என்றார். சில நாட்களின் பின் எம்மை ஒரு சபைக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு சிலருக்கு என்னைக் கொண்டு ஜெபிப்பித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.அதனால் அந்த சபையில் உள்ளோர் பொறாமைப்பட்டார்கள். என் இடது பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று சத்தமாக மூச்சு இழுத்து விட்டாள். அப்போது நான் இயேவே என்னைக் காப்பாற்றும் என்றேன். அதன் பின் எனக்குஇடதுபக்கம் பாதிக்கப்பட்டது. இப்போ நானும் என் மகளும் தலையில் பாதிப்பு வந்து பாதி செத்தவர்கள் போல் வாழ்கிறோம். அந்த சபைக்குப் போனபின் என் கணவருக்கு இருந்த நோய்கள் எனக்கும் மகளுக்கும் வந்திருக்கிறது. அவரோட கதைத்த ஆவி எம்மோடு கதைக்கிறது. என்மகளை யோசிக்க கூட விடாமல் தொந்தரவு படுத்துகிறது. இயேசு பிசாசைத் துரத்தினார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் நாம் இயேசுவிடம் வந்த பின பிசாசு எம்மோடு கதைக்கிறது. இயேசு எம்மை நேசிக்கவில்லையோ? ஆனால் இன்றுவரை எமக்காக ஜெபிக்கும் எந்த ஜெபத்திற்கும் இயேசு பதில் தரவில்லை. நானும் மகளும் குணமடையவும் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் இந்தப் பிசாசு எம்மை விட்டுப் போகும் எமக்காக ஜெபியுங்கள்.
    நானும் மகளும் சமீபத்தில் ஒரு சபைக்குப் போனோம். அங்கு மகள் என்னிடம் தனது வலது கையில் யாரோ அடிக்கிறார் என்று சொன்னாள். அதன் பின் அவளின் வலது கை பயங்கரமாக வலிக்கிறது. அந்த வலி குணமடையவும் ஜெபியுங்கள்.

    • @deborah24-h7e
      @deborah24-h7e 4 месяца назад

      @@anyk.1421 sister nega yenga erukinga sona nagaaa unga vituku vnthu prayer panurom sister kandipa yesapa viduthalai tharuvar

    • @deborah24-h7e
      @deborah24-h7e 4 месяца назад

      Sister unga num kuduga sister

    • @jeyajanu633
      @jeyajanu633 2 месяца назад

      En thampi rama chandiran en thakaji rajalakhmi iruvarum mananoi pathikapattullor kunam adaiya jepikal

  • @rojaroja4950
    @rojaroja4950 2 года назад +32

    Yenakku kulanthai illatha pothu naa dailyum ketkkum song eppo erandu pen kulanthai ✝️🙏🙏🙏🙏🙏

  • @Joycemery2659
    @Joycemery2659 2 года назад +6

    Entha patta kekkumbothu yetho theriyala romba emotional ha irruku world la namakunu irrukura father namala vittutu ponalum ellathukum melana nama yesapa nama kuda life long irrupanga love you so much daddy 🛐✝️☦️

  • @gracyreya2931
    @gracyreya2931 3 года назад +58

    Enaku romba pudikum intha song🎵🎵🎵 Jesus never fails

    • @gracyreya2931
      @gracyreya2931 3 года назад +3

      Yesappa nejama intha masamae aen vazhkaila nanmaiya senjitaru. Kartharudaiya parisutha namathuku magimai undagatum

  • @pavithras6450
    @pavithras6450 8 месяцев назад +6

    Ennoda situation epdithan erukku entha song pakkum pothu kaneer varum .enakaga prayer pannunga

  • @SSudhakar-l3v
    @SSudhakar-l3v Год назад +3

    I ❤ Jesus

  • @pooranipoorani2200
    @pooranipoorani2200 2 года назад +6

    Entha song keekum poothu yeillam enga future ninaivukku varum Jesus is great

  • @kalaipriya.c.v.4569
    @kalaipriya.c.v.4569 2 года назад +8

    மனசு அறிச்சா இயேசு ராஜா வருவார் ⛪⛪⛪⛪

  • @T.LEVINGIDURAI
    @T.LEVINGIDURAI 7 месяцев назад +4

    In the song thoranthu keten ipo yesappa karpathin kani tanthurukanga. Thank you yesappa. I love you yesappa. Thank you lord.

  • @sivakumarjgt3035
    @sivakumarjgt3035 6 месяцев назад +3

    இந்த பாட்ட கேட்கும்போது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சந்தோசமா மாறிடும் ❤❤❤

  • @nimmijeni332
    @nimmijeni332 8 месяцев назад +8

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫😭😭😭😭

  • @AngryAngry-v9z
    @AngryAngry-v9z Год назад +152

    களை எடுக்கும் கண்ணம்மா
    கர்த்தரை நீ எண்ணம்மா
    ரெட்டிப்பான நன்மை
    வரும் நிச்சயமா - உனக்கு
    ரெட்டிப்பான நன்மை
    வரும் நிச்சயமா - 2
    ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
    அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
    அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2
    களை எடுக்கும்
    1. பெத்தவங்க ஒதுக்கினாலும்
    மத்தவங்க வெறுத்தாலும்
    கட்டினவன் கைவிட்டாலும்
    நல்லவங்க மாறினாலும் - 2
    உன் மனசை அறிஞ்ச
    இயேசு ராஜா வருவாரு
    உன் குறையை தீர்த்து
    கண்ணீரை துடைப்பாரு
    களை எடுக்கும்
    2. சாதிசனம் மறந்தாலும்
    நாதியத்துப் போனாலும்
    தேசமாரி அலைஞ்சாலும்
    இருந்ததெல்லாம் இழந்தாலும் - 2
    உன் மனசை அறிஞ்ச
    இயேசு ராஜா வருவாரு
    உன் குறையை தீர்த்து
    கண்ணீரை துடைப்பாரு
    களை எடுக்கும்
    ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
    அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
    அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் - 2
    களை எடுக்கும் கண்ணம்மா
    கர்த்தரை நீ எண்ணம்மா
    இரட்டிப்பான நன்மை
    வரும் நிச்சயமா - உனக்கு
    இரட்டிப்பான நன்மை
    வரும் நிச்சயமா - 2

  • @LakshmiLakshmi-pj1nm
    @LakshmiLakshmi-pj1nm 5 лет назад +127

    இந்த பாட்டைகேட்கும் போதே கண்களில் கண்ணீர் எனக்கு வந்துவிடும் i love Jesus

    • @sheelamary3063
      @sheelamary3063 5 лет назад +2

      I am. Like you songs

    • @mosesa9316
      @mosesa9316 4 года назад

      Moses

    • @agneselizabethh2357
      @agneselizabethh2357 4 года назад

      @@mosesa9316men

    • @rubymartin6408
      @rubymartin6408 3 года назад +2

      God is great

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 3 года назад +3

      இந்த பாட்டை கேட்கும் போதே
      கண்களில் கண்ணீர் எனனக்கு வந்துவிடும் i love Jesus

  • @kavirangan1508
    @kavirangan1508 10 месяцев назад +5

    Enak intha song rompa pudikum I love Jesus

  • @navaanbu7968
    @navaanbu7968 2 года назад +42

    அருமையான பாடல் .ஆறுதலான பாடல் .தேற்றும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென். அல்லேலூயா. ❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 месяца назад +2

    கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @mukilamuthu6315
    @mukilamuthu6315 2 года назад +39

    I love you Jesus

  • @MvasudevanMvasudevan
    @MvasudevanMvasudevan 9 месяцев назад +9

    அப்பா, என் மனைவிக்கு கேன்சர் வியாதி சென்னை அடையாறு கேன்சர் மருத்துவ மனையில் 7மாதம் ஆகிறது. ரொம்ப அவதி படுகிறாள் இப்போ வீட்டுக்கு வந்துட்டோம் திரும்போ சென்னை போகணும் போக பணம் இல்லை உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் நான் ரொம்ப ஏழ்மை

    • @jessy2567
      @jessy2567 3 месяца назад

      @@MvasudevanMvasudevan unga contact number kudunga brother. Im in adyar.

    • @jessy2567
      @jessy2567 3 месяца назад +1

      Pls share your details

    • @GeorgeHelan
      @GeorgeHelan 3 дня назад

      Anna unga gpay number send pannuga

  • @Bible-t9j
    @Bible-t9j 3 месяца назад +3

    Enakke elithuna maari irukku❤😢

  • @jesusprincess6800
    @jesusprincess6800 3 года назад +59

    😘My fav Song 😘
    😍 I love jesus appa 😍
    ❤️❤️❤️

    • @settu9624
      @settu9624 3 года назад +2

      கர்த்தர் நல்லவர் ஆமேன்

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +5

    அல்லேலூயா ♥️ பாட்டு சந்தம் கேக்குறது ரோம்பா பிடிக்கு ஐயா நடிப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் வேதமே வேளிச்சம் ஆமென்♥️🙏🙏🙏

  • @ElayarajaElayaraja-lq4fv
    @ElayarajaElayaraja-lq4fv 6 месяцев назад +4

    Ennakku rompa rompa puticha song i like it❤❤

  • @aalisa5237
    @aalisa5237 2 года назад +4

    எனக்கு இந்த பாடல் மூலம் கர்த்தர் மேலும் விசுவாசம் அதிகம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiLakshmi-pj1nm
    @LakshmiLakshmi-pj1nm 5 лет назад +190

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

    • @rajahvanajah4756
      @rajahvanajah4756 5 лет назад +4

      🐶🐶🐶🐰🐰🐰🐰

    • @alejandrokenzo4493
      @alejandrokenzo4493 3 года назад +1

      i know Im kind of randomly asking but does anybody know a good site to watch newly released series online?

    • @adrielnicholas8104
      @adrielnicholas8104 3 года назад +1

      @Hezekiah Bruce Definitely, have been using FlixZone for months myself :)

    • @alejandrokenzo4493
      @alejandrokenzo4493 3 года назад +1

      @Hezekiah Bruce thanks, I went there and it seems like a nice service =) Appreciate it!!

    • @hezekiahbruce741
      @hezekiahbruce741 3 года назад +1

      @Alejandro Kenzo happy to help =)

  • @manigandanrm5176
    @manigandanrm5176 4 года назад +54

    3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது.
    மத்தேயு 5:3

  • @abipriyachannel6635
    @abipriyachannel6635 Год назад +208

    மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்பேன் ✌️💃😭😭✝️🧎‍♀️💯

  • @AnilNila
    @AnilNila Год назад +2

    Appa nandri pa ❤

  • @sujaraju972
    @sujaraju972 3 года назад +30

    Most real words....❤️un Manasa arinja yesu raja varuvaru...❤️❤️❤️❤️

  • @anandrajanandraj-bv4qr
    @anandrajanandraj-bv4qr 9 месяцев назад +2

    Sondhosam.venum.enga
    .kudumpathil
    Pls.appa.

  • @gayathrigayu6670
    @gayathrigayu6670 2 месяца назад +1

    Essappa manase kashatama irukkungappa... Aarudhal pannungappa amen appa🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @SevithSilva
    @SevithSilva Месяц назад

    Amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @samdavid8795
    @samdavid8795 2 года назад +19

    God is great
    Jesus never fail

  • @sumathin4016
    @sumathin4016 Год назад +6

    என் வாழ்வில் முதல் விசுவாச பாடல்
    இப்பாடல் வரிகள் மூலம் கர்த்தர் என்னை ரட்சிதார் அமென்😊

  • @sweetysweety5500
    @sweetysweety5500 2 года назад +2

    Intha song kekkupothu romba feelinga aaguthu

  • @kabilakabila4533
    @kabilakabila4533 3 месяца назад +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் அருமை ஆமென்

  • @anushajayakumar6823
    @anushajayakumar6823 Год назад +4

    இயேசு என் மனதை தொட்டார்
    இந்த பாட்லை கேட்டு

  • @armstrongarjunan1030
    @armstrongarjunan1030 4 месяца назад +1

    தேவனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ❤ கர்த்தர் மிகவும் நல்லவர் ❤ யெகோஷூவா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subisubi969
    @subisubi969 Месяц назад

    Love you appa ❤ neenga illama Nan illa yessappa ❤

  • @delamotesfaye1363
    @delamotesfaye1363 8 месяцев назад +2

    Much love from Ethiopia 🇪🇹🇪🇹🇪🇹

  • @smithjoseph1883
    @smithjoseph1883 2 года назад +34

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாடல் இது
    மனதிற்கு நிம்மதியான பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @JoyceJoyce-ur2wh
    @JoyceJoyce-ur2wh Месяц назад +4

    ஏசப்பா இந்த பாட்டை எனக்காக தந்திருக்கிறார் இயேசுவின் வல்லமை பெரியது இயேசுவின் பிரசன்னம் இந்த பாட்டில் இருக்கிறது ஏசு இரட்டிப்பான நன்மையால் எங்க குடும்பத்தையும் என் ஊழியத்தையும் பல மடங்கு இரட்டிப்பான நன்மையால் ஆசீர்வதிப்பார்

  • @jagans3350
    @jagans3350 2 года назад +3

    நான் ரசித்த மிக அருமையான தேவன் பாடல்

  • @DeepakDeepak-m5l
    @DeepakDeepak-m5l 4 месяца назад

    Amen amen amen amen amen Amen amen amen amen amen am ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indiram60
    @indiram60 2 года назад +30

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் அருமை 🙏 நன்றி

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +35

    அருமையான கிராமி சூழலில் ஏழ்மையான பாடல்கள் நம்மை தேற்றும் ஆண்டவரின் வாக்குதத்த பாடல். அருமை.

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 3 года назад +64

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேக்கும் போதே கண்களில் தண்ணீர் வருது பாடல் வரிகள் ரொம்ப நல்லா இருக்கு

  • @ad.creations5865
    @ad.creations5865 3 года назад +34

    நான் கண்கலங்கும் நேரங்களில் இந்த பாடல் என்னை தேற்றியது🥺🙏🙏

  • @TheSuresh1506
    @TheSuresh1506 2 месяца назад

    Go pray jesus calls god give the answer

  • @rohithr667
    @rohithr667 8 месяцев назад +1

    ❤ Praise the lord ❤️‍🔥

  • @pavithrapavi3540
    @pavithrapavi3540 Год назад +10

    Amen 🙏🙏 I love Jesus ❤️❤️

  • @MariyaPakkiyam
    @MariyaPakkiyam Год назад

    En appa yessappa thunai en valkkai parasanai thiranum ennakku nalla patiya marriage akanum appa nan ongala nambi than ierukkan appa pls help pannunga appa 🙏🙏🙏🙏🙏

  • @JyothiratnaS
    @JyothiratnaS 18 дней назад

    Stellamary😭😭😭😭😭😭

  • @geethababu2985
    @geethababu2985 2 года назад +10

    Praise the Lord Wonderful Wonderful Arumai Arumai Song

  • @selakkia7996
    @selakkia7996 3 года назад +11

    My favourite song.... I married at 10 months.... pls prayer for my baby kaga brother or sister....

  • @sureshkumarkanniyappan8346
    @sureshkumarkanniyappan8346 8 месяцев назад +1

    Amen appa. I love jeasus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smithjoseph1883
    @smithjoseph1883 4 года назад +53

    மனதிற்க்கு பிடித்த பாடல்

  • @jothiprakash8414
    @jothiprakash8414 4 года назад +34

    I love you jesus

  • @rajeswarig4849
    @rajeswarig4849 2 года назад +3

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது நம்ம சோர்ந்து போகும் போதெல்லாம் கர்த்தர் நம்மோடு பேசுகிற பாடல் ஆமென்

  • @k.mahendiran-nb9ii
    @k.mahendiran-nb9ii Год назад +9

    மனதுக்கு இதமான பாடல் நிச்சயமாக இரட்டிபான நன்மை வரும் நிச்சயமா❤

  • @PriyaPriya-u2n
    @PriyaPriya-u2n 8 месяцев назад +1

    very nice song very beautiful thank you for you

  • @stellastella6944
    @stellastella6944 Год назад +1

    Amennnn😢😢😢😢

  • @SevithSilva
    @SevithSilva Месяц назад

    Amen amen amen

  • @MariyaAlex-cb3xz
    @MariyaAlex-cb3xz Год назад +1

    Manathiruku migavum aaruthalai tharugindra arumayana paadal....

  • @ngtsministry1109
    @ngtsministry1109 Месяц назад

    I'm Telugu but I love this song Praise God

  • @saronanthan6521
    @saronanthan6521 Год назад

    Enakkum jesappa venum plz vanthirunga...ellarume rompa kasta paduthuranga appa 😭😭😭😭💔💔 Ethuvume ilama irukan ippo plz ennayum thedi vaangappa😭😭💔

  • @sowmiyajacklin6471
    @sowmiyajacklin6471 7 месяцев назад +1

    Amen❤

  • @anagantipavithra7319
    @anagantipavithra7319 3 года назад +4

    Thank you Jesus for gave me realx❤️❤️❤️👌👌👌

  • @keveenjoshva6812
    @keveenjoshva6812 Год назад +12

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கேட்கும் போதே என் கஷ்டமெல்லாம் தீறுகிறது

  • @DaisyMary-zy2rv
    @DaisyMary-zy2rv 6 месяцев назад +1

    My favorite song🎵🎵❤❤❤❤

  • @maheswarimahesbaby2149
    @maheswarimahesbaby2149 Год назад

    Na kashttama irukkum pothu ☹️ intha song ketta kashttam Elam pona Mari oru feel aagum 😒 ... .love you .. Jesus .. amen 😢 .. appa

  • @asirvatham8890
    @asirvatham8890 2 года назад +3

    ரொம்ப நல்ல பாடல் அருமையான இசை நன்றி ஐயா

  • @ThakurPastor
    @ThakurPastor Год назад

    Praise The Lord Hallelujah🙌🙌🙌🙌 Amen🙏🙏❤🎉❤🎉❤

  • @paulinerajathi6056
    @paulinerajathi6056 8 месяцев назад +1

    I like this very much

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 месяца назад +1

    கண்ணீர் விடாமல் இதை பார்க்க முடியாது

  • @SURIYATHEBOSS-t1s
    @SURIYATHEBOSS-t1s 3 месяца назад

    AMEN

  • @prasannanp4790
    @prasannanp4790 7 месяцев назад +1

    This song my childhood favorite song

  • @ponniponni5009
    @ponniponni5009 Год назад +3

    எனக்கு ஏற்ற பாடல் என்ன பொண்ணு எனக்காக அடிக்கடி பாடும் என்ன கவலை எல்லாம் மறந்தே போகிடும்

  • @AnithaVijaykumar-qz5rg
    @AnithaVijaykumar-qz5rg 10 месяцев назад

    Enna ku angle tv songs romba mudi Kum athula one itha song super songs and sathu thaatha your vioce supper ❤❤❤❤🎉🎉✝️✝️✝️ god bless you

  • @Lidiyaa3456
    @Lidiyaa3456 2 года назад +8

    My favourite song ...... 😘😘 Love you. Pa ..... ❤️❤️

  • @JamesJames-g5u
    @JamesJames-g5u Год назад

    Nanga itha pattukku romba viruppam nice ❤❤❤❤😊😊😊😊

  • @lalithanlalithan
    @lalithanlalithan 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @angeljerly5144
    @angeljerly5144 3 года назад +12

    Thank you Jesus for gave me relax.

  • @srivalliesri3833
    @srivalliesri3833 2 года назад +8

    Very nice good song super cute voice and God bless you pastor

  • @Johnsv-rz6yf
    @Johnsv-rz6yf 23 дня назад +2

    My childhood favort song❤

  • @Sugantha123Sugantha12
    @Sugantha123Sugantha12 5 месяцев назад

    ❤❤❤

  • @Formerkarthik
    @Formerkarthik 5 месяцев назад

    Super 🎉✝️✝️✝️💟🙇🙇

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj Год назад +1

    JESUS

  • @PraveenPraveen-mw5ij
    @PraveenPraveen-mw5ij Год назад

    Really very very power full song nama etha nenichu kekuramo atha jesus kutukuraru intha song yesterday tha keten today athisyam pannitaru i love jesus❤

  • @xavierxavier1239
    @xavierxavier1239 4 года назад +44

    இரட்டிப்பான நன்மை தேவன் தருவார்

  • @nandinismansions4559
    @nandinismansions4559 6 лет назад +12

    Glory to only God Jesus amen

  • @Vilvincent2124Vilvincent
    @Vilvincent2124Vilvincent 5 месяцев назад

    ஆறுதல்னா பாடல் ❤

  • @SevithSilva
    @SevithSilva Месяц назад

    Jesus help me amen

  • @Vallidevi-cg3di
    @Vallidevi-cg3di 2 месяца назад

    So much song very super

  • @mohanfriendsandfamily8405
    @mohanfriendsandfamily8405 4 года назад +14

    Nice songs Jesus 💞💞

  • @BBTPMinistries
    @BBTPMinistries 5 месяцев назад

    Glory to God 🙏🙏🙏