Anna super Anna. எனக்கும் இந்த பிரச்சினை தான் . அடிக்கடி service ku எடுத்து போவேன் மிகவும் நன்றி அண்ணா. And நானும் tailoring thaan.anna நான் பவர் மிஷின்.எடுக்கனும் Secondhand machine எடுத்தால் நல்லதா.அல்லது.புது மிஷின் எடுக்க வேண்டுமா. Direct drive. எடுக்கலாமா. Jack. அல்லது Juhi.ல Please. அண்ணா.
அண்ணா உங்க வீடியோ பார்த்து நான் மிகவும் நன்றாகத் தருகிறேன் அண்ணா கனமான துணி தைக்கும் போது நூல் நூல் பாபின் கேஸ்ல மாட்டாமல் கழன்று கழண்டு இருக்குது ஆனா அதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க நான் உங்களை நாலு வருஷமா ஃபாலோ பண்றேன் அண்ணா உங்க வீடியோ பார்த்து தான் பிளவுஸ் தைத்தேன் இப்ப மிகவும் நன்றாக தைக்கிறேன் நிறைய கஸ்டமரை பிடித்திருக்கிறேன் செல் கொஞ்சம் ப்ராப்ளம் பண்ணு மிஷின் கொஞ்சம் ப்ராப்ளம் பண்ணது அண்ணா நீ சொன்னா அதுக்கு தீர்வு சொல்லுங்க
Anna na beginner class veramari solli kuduthanga nenga veramari soldringa unga videos patha but purila pls alavu blouse vechu knjm clear ag sollunga pls pls pls anna
அண்ணா நீங்க கத்துக்கொடுப்பது அருமை அதைவிட நீங்க சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது மிகவும் அருமை மிஷின் ஊற்றுவதற்கு மிஷின் ஆயில் மட்டும்தான் பயன்படுத்தனுமா இல்லை வேறு ஏதாவது பயன்படுத்தலாமா நன்றி 😃
தம்பி நானும் உங்க வீடியோக்கள் பார்த்து நிறைய பிளவுஸ் தைச்சுட்டேன்.... எனக்கு மட்டும்... ஆனால் எவ்வளவு மெதுவாக தைச்சாலும் தையல் நேராக வரவதில்லை ஒரே அளவில் இல்லாமல் கொஞ்சம் வளைந்து நெளிந்து விடுகிறது. நீங்கள் சொல்லுவிங்களே ஒன்னுபோல தைக்கனும்னு அது மாதிரி எனக்கு தையல் வருவதில்லை... ஒன்னுபோல வர ஒரு டிப்ஸ் ப்ளீஸ்...
சகோதரரே வணக்கம் கிளி நாய்க்குட்டி ரொம்ப அழகா இருக்கு அதவிட தெளிவா புரிய வைப்பதற்கு ரொம்ப நன்றி
Hello Thambi very Radha mission number usi poda vendum v.GOMATHI
வாழ்க வளமுடன் சார் உங்கள் இலக்கு விரைவில் வெற்றி பெரும் உங்கள் தொண்டிர்க்கு தலை வணங்குகிறேன் 🙏💐 திண்டுக்கல் மாவட்டம் வெ செந்தில்
நல்ல தகவல் ,மிகவும் பிரயோசனமானது தம்பி,இறைவன் ஆசியுடன் வாழ்க வளமுடன். Jaffna.
Sooooooo cute puppy Jack. Thanks for this video on bobbin and thread. This solves my frequent problem. God bless you.
Thank you Anna unga video ellame super nalla nalla dip soldringa rompa rompa nanri 👌👌👌👌👌
சூப்பர் அண்ணா அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
ஜாக் சூப்பர் அண்ணா
எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சி அண்ணா நன்றி அண்ணா
Anna super Anna.
எனக்கும் இந்த பிரச்சினை தான் . அடிக்கடி service ku எடுத்து போவேன் மிகவும் நன்றி அண்ணா.
And நானும் tailoring thaan.anna
நான் பவர் மிஷின்.எடுக்கனும்
Secondhand machine
எடுத்தால் நல்லதா.அல்லது.புது மிஷின் எடுக்க வேண்டுமா. Direct drive.
எடுக்கலாமா.
Jack. அல்லது Juhi.ல Please. அண்ணா.
Anna. Vanakam. Kandipa. Ninga. Sona. Method. Nanga. Falow. Panrom. Aprom. Ungaloda. Meenakshi. Apparo. Jack romba. Alaga.. Iruku. Anna👌🙏🙏🙏🙏🙏
அண்ணா சூப்பர். நான் இப்பத்தான் மிஷன் வாங்கின ரொம்ப நன்றி அண்ணா. அண்ணா basic blouse cutting எந்த video anna pls soluinga☺☺☺
Thank u bro,l am from Thiruvallur, ur suggestion made me to solve my bobbin thread problem,so cute Jack n Meena, God bless u bro
Babin case tips neenga sonnamadhiriye seigren bro, Roomba usefulla irukku thanks bro.l am in mayiladu dhurai.
சூப்பர் அண்ணா
ட்ரவ்சர் சொல்லி தாங்க
எனக்கு 2 ம் பசங்க
உங்கள் தங்கை விமலா
Lovely anna really pets always god gift 👍
Rommba thanks Anna. Unga video ellam parppen
சூப்பர் பிரதர் வெரி நைஸ் ❤
Rempa thanks bro.enakku migavun payanulla thagaval.
Great bro you're not only kind to sisters but to animals also ❤️❤️❤️❤️❤️
Very cute dog and useful information tq brother
அண்ணா நீங்க நல்லா சொல்லி கொடுக்குறீங்க
தம்பி மீனா ஜாக்கி சூப்பர்
தம்பி.
Tng bro, I am requrally watching u r videos very easy to teach I am following u r methods, once again for tng 4 u
Very useful information tq bro na try panren
Thank u Anna for your information. Pet quite ah erukkunna super.
அண்ணா உங்க வீடியோ பார்த்து நான் மிகவும் நன்றாகத் தருகிறேன் அண்ணா கனமான துணி தைக்கும் போது நூல் நூல் பாபின் கேஸ்ல மாட்டாமல் கழன்று கழண்டு இருக்குது ஆனா அதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க நான் உங்களை நாலு வருஷமா ஃபாலோ பண்றேன் அண்ணா உங்க வீடியோ பார்த்து தான் பிளவுஸ் தைத்தேன் இப்ப மிகவும் நன்றாக தைக்கிறேன் நிறைய கஸ்டமரை பிடித்திருக்கிறேன் செல் கொஞ்சம் ப்ராப்ளம் பண்ணு மிஷின் கொஞ்சம் ப்ராப்ளம் பண்ணது அண்ணா நீ சொன்னா அதுக்கு தீர்வு சொல்லுங்க
Singer machine ல் back stitch loop stitch ஆகிறது. இதை எப்படி சரி செய்வது சொல்லுங்கள் தம்பி
Wooww cute puppy ..jack🤩🤩😍😍
Jack super bro. Ur tips very thanks
அண்ணா குட்டி ரொம்ப அழகா இருக்கு
அண்ணா ஊசி உடைந்து பாபின் கேஷ் லாக் ஆகிவிட்டது என்ன செய்ய வேண்டும்
ஜாக் பாவம் கசக்காதிங்க.மீனா ஜாக் கியூட்👌👌👌
Nan Jack a4 vangi 3 month than aguthu but oru varathulayae loop poduthu our better solution sollunga
Super I am first command bro
Omg very useful for me sir, thanku 😀
Romba thanks unga tips ellame super anna.
அண்ணா என்னக்கு ஜக் ரொம்ப புடிச்சிருக்கு 🥰😘😘
அருமை அண்ணா 👌👍
மிகவும் பயனுள்ள. டிப்ஸ்
அண்ணா நன்றி அண்ணா 👌👌
நன்றி நன்றி அண்ணா
செம்ம சூப்பர் அண்ணா
Super tailor brother Health fine
Nalla pathivu romba nanri bro
Hai anna thanks for tips sema cute pa meena vum jack kum
Thank u anna useful tips
மிகவும் நன்றி சகோதரா.
Romba thanks anna.
Anna na beginner class veramari solli kuduthanga nenga veramari soldringa unga videos patha but purila pls alavu blouse vechu knjm clear ag sollunga pls pls pls anna
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Anna bobbin case nalla iruku but...stitching pannunpodhu clothoda elukudhu na...aprm cloth ezhutha thrd cut aagudhu na....
அண்ணா நீங்க கத்துக்கொடுப்பது அருமை அதைவிட நீங்க சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது மிகவும் அருமை மிஷின் ஊற்றுவதற்கு மிஷின் ஆயில் மட்டும்தான் பயன்படுத்தனுமா இல்லை வேறு ஏதாவது பயன்படுத்தலாமா நன்றி 😃
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி அண்ணா டிப்ஸ் சொன்னதுக்கு
Rompa nanri Anna
சூப்பர் அண்ணா 👍👍👍
சூப்பர் குட்டி
நாய்க்குட்டி ரொம்ப அழகா இருக்கு
Hai bro super tips tq bro unga health ippo ok vaa bro
சூப்பர் அண்ணா மிகவும் நன்றி அண்ணா
Seper anna very very impantent maseji
சூப்பர் அண்ணா அப்ரம் vaaga போகலாம் sollathu ruppa potikkum
நல்ல தகவல் தம்பி. நன்றி
Useful tips Bro. Thanks
நல்ல ஒரு தகவல் நன்றி
Thank you very much bro🥰🙏
Super very nice
நல்ல பதிவு நன்றி
நன்றி.
மிக்க நன்றிகள் ப்ரோ 🙏🙏🙏🙏
Yennoda problem stitching pannum pothum cut akuthu yenna problem
Hi brother I just bought a Juki sewing when I started to sew the thread keep cutting.Can you advise me on this.Thank you
Thanks Anna 👍🏻👍🏻
Nanum try panren bro
Thanks bro v good
Very useful tips bro 💜💜💜
Thanks Anna...
Tq Anna super👍
Anna super 🙏🙏🙏thank you
Super super Anna
Super brother
Rommba thanks anna
Super Thaks Anna
Good messages bro thank u bro
நன்றி அண்ணன்
Super bro Thank you
Super bro.... Thank u so much.....
Thanks for your tips and advice brother
Hello thank s u adervice
Thank you broyher
Thanks for your information
Super super 😍😍😍😍👌👌👌💚💚💚💚💚
Super anna
மீனா அழகி 😄
good information bro
Thank you brother
Thank you Anna very useful video Anna
Super bro ,👍 நீங்க சொன்ன டிப்ஸ் மிகவும் அருமை. Service center தேடி போகவே தேவையே இல்லை நீங்கள் சொன்ன மாதிரி. மிக்க நன்றி,
நன்றி அண்ணா👍👍
Thanks anna
Super

Thank you