நம்மைக் காக்கும் இறைவனின் அருள் (God is My Everything)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • நம்மைக் காக்கும் இறைவனின் அருள் (God is My Everything)
    ❤️ வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்
    ❤️ இறை அருளின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Near Death Experience Video:
    • நான் யார் ?
    பிரபஞ்ச ர...
    Violin Cover:
    Madhav Gopi Nair • Kannaana Kanney - VIOL...
    • POOVE SEMPOOVE (VIOLIN...

Комментарии • 275

  • @vijivijay7734
    @vijivijay7734 Месяц назад +2

    இறைவா நீங்கள் தான் வேணும் ❤
    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @ThibaArumugam
    @ThibaArumugam 2 месяца назад +4

    அனைத்திற்கும் நன்றி இறைவா🙏

  • @muruganagri6091
    @muruganagri6091 2 месяца назад +3

    இறைவா நீ என்னுடன் இருக்கிறார். நன்றி நன்றி நன்றி

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 Месяц назад

    நன்றி இறைவா நன்றி பிரபஞ்சம் 🙏
    I am sorry
    Please forgive me
    Thank you
    I love you
    I forgive myself

  • @ramtamil4063
    @ramtamil4063 7 месяцев назад +31

    நன்றி அய்யா, நான் மதிமயங்குபோதெல்லாம், இது போல் ஒரு காணோலி வெளியிட்டு, என்னை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து என்னை உற்சாகமுட்டுவதற்காக உமக்கு நன்றி

  • @santhiyas7187
    @santhiyas7187 7 месяцев назад +7

    வணக்கம் பா❤. நாம யாரையும் judge பண்ண கூடாது.இறைவனோ பிரபஞ்சமும் நம்மை judge பண்றது இல்ல. Unconditional love அ இருக்கு.என் ஆன்மாவை கரைய வைத்து விட்டது.❤ நன்றி பா❤

  • @ruksuruhee6746
    @ruksuruhee6746 7 месяцев назад +1

    Thankyou universe❤

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 7 месяцев назад +1

    இறைவா, நீங்கள் தான் வேனும்❤

  • @gayukavya7236
    @gayukavya7236 7 месяцев назад +4

    உலகம் மாயை கடந்து செல்லும் பக்குவம் ஞானம் தந்து அருள்வாய் இறைவா🙏 இறைவன் மட்டும் நிலையானது❤ மற்ற அனைத்தும் நிலையற்றது ... எல்ல வல்ல இறைவன் எல்லா உயிர்களிலும் உறைந்து இருக்கிறார் காத்து அருள் கிறார் 🙏😇 எல்லா உயிர்களையும் தம் உயிர் பொள் கருத வேண்டும் இறைவனிடம் சரணாகதி அடைந்து வாழ வேண்டும்🙏 மிக்க நன்றி சார் 🙏🙏😇 வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியது ... இறைவன் பரிபூரண அருள் உங்களுக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும் 🙏 சிவாய நம ஓம் நமசிவாய 🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 месяца назад +1

    நன்றி அய்யா வணக்கம்

  • @Vijai1980-ts8ys
    @Vijai1980-ts8ys 7 месяцев назад +7

    இக்கானொளியை காணச்செய்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி.

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 7 месяцев назад +7

    உலகில் உள்ள எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ இறைவா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @sunitasri7013
    @sunitasri7013 6 месяцев назад +1

    Thank you very much sir 🙏 prabanjam patri Innum niraya sollunga..sir mikka nandri

  • @vijayakumarrd149
    @vijayakumarrd149 6 месяцев назад +1

    நன்றி சார்..ஒரு தடவை உங்களை நேரில் சந்திக்கவேண்டும்.. கண்டிப்பாக இறைவன் நிறைவேற்றுவார்

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 4 месяца назад

    நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤perapanjamailoveyou

  • @priya965
    @priya965 4 месяца назад

    உங்கள் speech கேட்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது..... இந்த மாய உலகத்தில் பொன் பொருள் அனைத்தும் மாயை..... இறை அருள் இருந்தால் அனைத்தும் நாம் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க முடியும்..... இந்த உலகத்தில் அனைத்தும் மாயையே.....

  • @kguna5803
    @kguna5803 4 месяца назад

    அருமையான subject, எளிமையான புரிதல், background music amazing.

  • @prasannadevi7950
    @prasannadevi7950 7 месяцев назад +1

    Vignesh Shankar....sir..no words to express my feelings...nice video ...

  • @gunavathi765
    @gunavathi765 7 месяцев назад +1

    Nandri sir nandri iraiva.valga valamudan ❤

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 6 месяцев назад

    Anna 100000000 nandri anna....Na romba nambuna universe ena cheat panirchunu athiga kovama irunthen....universe enaku romba pudikum....personal life la lot of problems....universe pray pani ketu tha marriage ee pana....lot of problems....but unga video va pathathuku apuram tha therithu enoda universe enkita pesuthunu.....romba romba romba romba romba nandri anna....en kekviku answer vanthurchu...

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 7 месяцев назад +1

    Guruvey saranam radhe Krishna Thank you Anna 🤗🙇🙏😊

  • @ramalingamm8277
    @ramalingamm8277 7 месяцев назад

    Thanks god🙏🙏🙏🙏🙏

  • @sujathas6822
    @sujathas6822 7 месяцев назад +1

    உன்னை எவ்ளோதான் பாராட்டறது....போ நேக்கு வார்த்தையே கிடையாது கண்ணா...நன்னா இரு

  • @Eswaran3
    @Eswaran3 7 месяцев назад +7

    அண்ணா பிரபஞ்சம் தான்... பிரபஞ்ச சக்தி உணர்வதற்காக நம்மை படைத்திருக்கிறார்...
    இதுவே உண்மை...
    (பிரபஞ்சம் தான் நாம் நாம் தான் பிரபஞ்சம்)...🙂 உண்மையை நான் உணர்ந்துவிட்டேன்...🙏
    அண்ணா உங்களுக்கு நன்றி...🙏 இறைவனுக்கு நன்றி...🙏
    பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 7 месяцев назад

    மிக நேர்த்தியான இறை நம்பிக்கை பதிவு அனைவருக்கும் பயன் படும் .எனக்குள் இருக்கும் இறைவன் உங்களுக்கு .நன்றி சொல்ல சொல்கிறார்.நன்றி.ஐயா

  • @alameluv6075
    @alameluv6075 7 месяцев назад

    வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களுடைய வார்த்தைகள் மிகப்பெரிய தன்னம்பிக்கை தருகிறது நன்றி ஐயா

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 17 дней назад

    நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sakthivijay4490
    @sakthivijay4490 7 месяцев назад

    ilove u sir

  • @kvasugi7420
    @kvasugi7420 7 месяцев назад

    தம்பி நீங்க நல்லா இருக்கனும் ,,, நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 7 месяцев назад

    உங்கள் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த பதிவைத் தந்ததற்கு மிக்க நன்றி❤வாழ்க வளமுடன்😊

  • @mangayarkarasis8347
    @mangayarkarasis8347 2 месяца назад

    Vanakkam Dr
    .vazhga valamudan. Vazhga valarga. Nandri Nandri

  • @mahalinggam6836
    @mahalinggam6836 7 месяцев назад

    🙏🙏 vanakam Vignesh sir 🙏🙏 sir ungelode kuralai kettale naraya purithal kadaikum rombe nandri sir koodi nandri sir 🙏🙏 unggalode video parthale nalle tembe varethe sir unggal arokiyam enggal magilchi I love you sir god bless you sir anbey deivam guruve tunai yellam pugalum iraivenekke 🙏🙏 vaalge valamudan vignesh sir 🙏👍👌👍👌🙏🙏🙏🙏💯person 🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganya4903
    @suganyasuganya4903 7 месяцев назад

    வணக்கம் ஐயா... நீங்கள் எனக்கு மானசீக குரு.. வாழ்வின் பல புதிய கோணங்களை கற்று தந்துள்ளீர்.. அதற்காக நன்றி..இப்பதிவை காணும் போது மனம் கனத்து அழது விட்டேன்." மகிழ்ச்சியாக வாழப்போகிறாய்" என்று இறைவனும் பிரபஞ்சமும் வாழ்த்தியது போல இருந்தது..நன்றி. கலங்கும் பலருக்கு உங்கள் வார்த்தைகள்..நண்பன் தோள் போன்றது.. நீங்கள் வாழ்க.. உங்கள் பணி வளர்க..

  • @anithasenthil6931
    @anithasenthil6931 7 месяцев назад

    Thank you sir. I love god. I love universe. Thank you sir for valuable speech. Thank you so much

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 7 месяцев назад

    🙏🙏🙏
    மிக்க நன்றி சேர்
    மிக மிக அருமையான, அற்புதமான பதிவு சேர்,
    இன்றுதான் எனக்கு உங்கள் பதிவை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
    மிக்க மகிழ்ச்சி சேர்.
    வாழ்க வையகம், வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 7 месяцев назад +2

    நன்றி அண்ணா 🙏. இந்த பதிவை கேட்பவர்கள் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே கேட்க்க முடியும் .விலை மதிப்பில்லாத பதிவு இது❤அண்ணா

  • @usmtechworld9327
    @usmtechworld9327 7 месяцев назад

    நல்லதே நினைப்போம்,நல்லதே நடக்கும்🙏வாழ்க வளமுடன் 🙏 மிக்க நன்றி 🙏

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Месяц назад

    ரொம்ப நன்றி🎉🎉🎉❤❤❤❤

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 7 месяцев назад

    இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
    இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 7 месяцев назад

    மிக்க நன்றி சார். உங்கள பதிவுகள் எல்லோருக்கும் ஆறுதலைக் கொடுப்பதோடு, மனநிறைவையும் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்

  • @nethrabssathish6228
    @nethrabssathish6228 6 месяцев назад

    Very essential message for all humans sir Thank you so much sir

  • @acmanekshaw
    @acmanekshaw 7 месяцев назад +1

    A true message to have faith in the supreme power. Thanks for sharing

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 7 месяцев назад

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @duraianusiya2722
    @duraianusiya2722 7 месяцев назад

    அருமையான பதிவு சகோ மிகவும் நன்றிங்க சகோ ❤

  • @ramyaarun.7408
    @ramyaarun.7408 7 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா ❤

  • @stayblessed123
    @stayblessed123 7 месяцев назад +2

    Feeling very grateful...thanks ❤

  • @SoundharyaD-wk5dp
    @SoundharyaD-wk5dp 7 месяцев назад

    ❤❤❤❤❤ ஐ லவ் யூ அண்ணா

  • @hesihansiva5451
    @hesihansiva5451 7 месяцев назад

    Thank you sir, God bless you and your family vazhga vazhamudan sir,i love you sir.❤

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 7 месяцев назад

    வணக்கம் ஐயா
    இறைவன் பிரபஞ்சம் இவற்றைப்பற்றி விளக்கமாக சொன்னீர்கள்
    இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும்
    கோடனோகோடி நன்றிகள்
    நன்றி டாக்டர்

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 7 месяцев назад

    Nandri Ayya

  • @karpagamkannan7343
    @karpagamkannan7343 7 месяцев назад

    நன்றி ஐயா... நம் வாழ்வில் வரக் கூடிய இக்கட்டான சூழ்நிலைகள் நம் வாழ்க்கையை உயர்த்த மற்றும் காக்க வந்தவை என உங்களுடைய வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன் ஐயா...

  • @Dhineshkeerthi45
    @Dhineshkeerthi45 7 месяцев назад

    அய்யா உங்களுடைய வார்த்தை எனக்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

  • @ramachandranazhagumalai3497
    @ramachandranazhagumalai3497 7 месяцев назад +3

    இநத பிரபஞ்சம் பேசுவது போல் இருந்ததது ஐயா ❤

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 7 месяцев назад

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤🙏🙏🙏🙏

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 7 месяцев назад

    Nanri nanri nanri valha valamudan

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 7 месяцев назад

    இறைவா நன்றி 🎉❤

  • @dharmalingamgovindan6810
    @dharmalingamgovindan6810 7 месяцев назад

    THANK YOU SIR, THANK YOU UNIVERSE ❤❤❤❤❤

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 7 месяцев назад

    ❤ Narpavi 🙏

  • @sundarraj350
    @sundarraj350 7 месяцев назад

    Thank You God
    Thank You Mother Earth
    Thank You Dr❤

  • @Prabanjamumnaanum1994
    @Prabanjamumnaanum1994 7 месяцев назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭. ஏதோ ஒரு உணர்வு மனதில். நன்றி அண்ணா. பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 7 месяцев назад

    God bless you abundantly bro ❤❤❤... Thanks❤ Thanks❤ Thanks❤

  • @smpaintskudavasal4490
    @smpaintskudavasal4490 7 месяцев назад

    Excellent. No words to say. Thanks lots.

  • @anitharajan1869
    @anitharajan1869 7 месяцев назад

    Thankyou sir.I thank from my bottom of my heart.Nice video.

  • @saisharma9234
    @saisharma9234 7 месяцев назад

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கு...

  • @ramaganeshan894
    @ramaganeshan894 7 месяцев назад

    You are my guru. Your speech is always beautiful.

  • @arularasu-uh1ln
    @arularasu-uh1ln 7 месяцев назад

    மிகவும் அற்புதமான பதிவு சார் நன்றி பல.

  • @ramalingamm8277
    @ramalingamm8277 7 месяцев назад

    Nandri sir 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @U_manimaran
    @U_manimaran 3 месяца назад +1

    கடவுள் பிள்ளை நீ

  • @sivananthini4099
    @sivananthini4099 7 месяцев назад

    Great Great Great video sir 🙏
    🥺 No Words to express
    Thank you Thank you Thank you Vignesh sir 🙏
    What A Teaching 🥺
    Tq Universe Tq Mother Earth
    Thank you Vignesh sir 🙏
    God Is My Everything ❤️
    God Is My Everything ❤️

  • @JSasi-u9y
    @JSasi-u9y 7 месяцев назад +1

    Thank you so much sir ❤

  • @kbharathi1183
    @kbharathi1183 7 месяцев назад +1

    Om Sai Ram 🙏🙏🙏

  • @ramyapalani1024
    @ramyapalani1024 7 месяцев назад

    Thank you Vignesh ❤ ANNA 🙏

  • @AhilanAhilan-rz9dt
    @AhilanAhilan-rz9dt 7 месяцев назад

    Yes it's ture..❤

  • @CentumMaths
    @CentumMaths 7 месяцев назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வீடியோ பார்த்து.
    எனக்காக இந்த பிரபஞ்சம் உங்கள் மூலம் தீர்வு கொடுத்து விட்டார்கள். உங்களுக்கும் இந்த பிரபஞ்ச சக்திக்கும் கோடானு கோடி நன்றிகள். நீங்கள் என் குரு.

  • @SUNSHINE-vn9oj
    @SUNSHINE-vn9oj 7 месяцев назад

    Wonderful 👍 can watch so many times

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 4 месяца назад

    Thank you for your wonderful video God bless you brother amen

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 7 месяцев назад

    நன்றி ஐயா 🎉❤

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op 7 месяцев назад

    Nandri Nandri Nandri my lovely friend

  • @christinajasmine284
    @christinajasmine284 3 месяца назад

    God bless you brother
    Thank you

  • @sumathit3854
    @sumathit3854 7 месяцев назад

    அய்யா வணக்கம் நான் சில மாதங்கள் முன்பு நீங்கள் நடத்திய வெளிச்சம் பதிவில் கலந்து கொண்டு என் தாயின் கருவறையில் இருந்த உணர்ச்சி உணர்ந்து கண்ணீர் விட்டு அழுது பல எதிர்மறை சிந்தனை விலகி ஐந்து வயதில் இருந்த அதே மனநிலை திரும்ப திரும்ப நினைத்து இப்போது பெரிய மாற்றங்கள் வந்துள்ளது காலை முதல் மாலை வரை நடந்த வகுப்பில் கலந்து நல்ல அனுபவம் உங்கள் விடியோவைஇடைவிடாது பார்த்து நல்ல மாற்றங்கள் நன்றி அய்யா பதிவு அருமை

  • @lavanyasri1392
    @lavanyasri1392 7 месяцев назад

    Beautiful video.Excellent Explanation.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏👌👌👌

  • @RanendranD
    @RanendranD 6 месяцев назад

    ஐயா தாங்கள் கூறிய கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 7 месяцев назад

    En anbu prabanjathiru nandrigal❤

  • @shivasugumar2474
    @shivasugumar2474 7 месяцев назад

    SIR, UR VIDEOS ARE ALWAYS MOTIVATED .TQ VERY MUCH TO YOU AND ALMIGHTY ALSO.GOD BLESS YOU ALWAYS FOR YOUR THIS TYPE OF SPIRITUAL SERVICE.

  • @narmatharaji1985
    @narmatharaji1985 7 месяцев назад

    Thanks for your words sir which is always inspiring me sir about life.

  • @ramalingamm8277
    @ramalingamm8277 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @renuvasansiddarth8951
    @renuvasansiddarth8951 7 месяцев назад

    Sir your messages are very deep n so meaningful ...thank you divine sir❤ god bless you good health always .

  • @ERevathi-e6s
    @ERevathi-e6s 7 месяцев назад

    Evlo kastam vandalum adu vetri ku oru anubavam purinjathu sir nanri eraiva

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 7 месяцев назад

    சூப்பர் டாக்டர் 👌

  • @chitravinoth5245
    @chitravinoth5245 7 месяцев назад

    No words நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️🙏🌍

  • @rajg5646
    @rajg5646 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு மிகமிக நன்றி

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 7 месяцев назад

    Good morning sir 🥰🥰🥰🥰, 🙏🙏

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 7 месяцев назад

    🌹Thank you so much sir🌹eraiva🙏 nandri nandri............

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 7 месяцев назад

    Iravanukku.nanri

  • @acmanekshaw
    @acmanekshaw 6 месяцев назад

    நன்றி சகோதரரே.

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 7 месяцев назад

    நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம்அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக உங்களுக்கு என்றும் நாளும் நன்மையே இருக்கிறது ❤

  • @chithramam9914
    @chithramam9914 7 месяцев назад

    நன்றி 🙏

  • @sundaravadivel6425
    @sundaravadivel6425 2 месяца назад

    Nanri ayya

  • @srmtechchannel6980
    @srmtechchannel6980 6 месяцев назад

    Thankyou so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithanarayanan3376
    @kavithanarayanan3376 Месяц назад

    Thank you so much sir fir all ur videos..I always listen to ur speech..its really true and many things make me realise with ur explanation.. thank you so much for being a wonderful soul to explain and give us going this life better than before.thank you sir