God is great ma avani nee sikramaga marappatharkku sai baba unakku thunai eruppar Nanvendikkolgiren ma enn sai seivar nalla murail unn kuzanthai valarthu vedu ma ❤
சப்னா நீ தைரியமாக இருக்க வேண்டும் .... நீங்கள் இதயத்தால் மிகவும் நல்லவர் ... சுதந்திரமாக இருக்க வேண்டும் .... அல்லாஹ் உங்கள் குடும்பத்தை ஏராளமாக ஆசீர்வதிப்பான்
இஸ்லாத்தின் சட்டத்தை இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை இதுதான் காரணம் இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால் ஒருமுறை இரண்டு முறை மூன்று முறை மூன்று தலாக் மூணு மூணு மாதத்திற்கு ஒருமுறை சொல்ல வேண்டும் பிறகு தலாக் ஆக வேண்டும் இந்த மூன்று மூன்று மாதத்திலும் இவர்கள் சரியாக சேர்ந்து வாழ விருப்பப்பட்டால் சேர்ந்து வாழலாம் மூன்றாவது முறையாக முடியாது தல்லாக் மூன்றாவது தல்லாக்கு பிறகு இவர்கள் சேர்ந்து வாழ முடியாது அவர்களாகவே புரிந்து கொள்ளலாம் பிரிந்து கொண்ட பின் இவர்களுக்கு தேவை விருப்பப்படும் படி திருமணம் செய்து கொள்ளலாம் இஸ்லாம் அந்த அளவுக்கு வழி வகுத்து கொடுத்திருக்கிறது யாரும் கஷ்டப்பட்டு சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை இஸ்லாம் எந்த அளவுக்கு நேர்வழி காட்டுகிறது இதைத் தெரிந்து கொள்ளாத இஸ்லாமிய மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை அதனால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது
கள்ளம் கபடமில்லாத வெள்ள மனசுமா உனக்கு. உண்மையாக அன்புக்கு ஏங்குபவர்களுக்கு அது கிடைப்பதே இல்லை அம்மா.. கடவுள் உனக்கு ஒரு நல்ல வழி காட்டுவாரம்மா.கலங்காதே....
இந்த காணொலியை பார்த்து மனம் விம்மி புடைக்கிறது . இதைபார்த்து அழுகை வராமல் இருக்கவே முடியாது இறைவன் இந்த சகோதிக்கு நல்ல துணையை(இரண்டாவது )அன்னையை அடையாளம் காட்டிதரவேண்டுமாய் இந்த காணொலி பார்த்து வேதனை பட்ட நல்ல நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 😢😢
ஷப்னா நீ சுத்த தங்கம் என்னால் அழுகையை தாங்கி கொள்ள முடியவில்லை.கர்த்தர் உன்னையும் மகனையும் அம்மாவையும் தம்பியையும் ஆசீர்வதிப்பார்.நான் ஜெபிக்கிறேன் என் செல்லமே❤😥😥😥🙏🏻
நல்ல பெற்றோரின் வளர்ப்பு... நல்ல பிள்ளையம்மா நீ... இறைவன் உனக்கு எல்லா நலன்களும் அளிப்பானாக... உனக்கு, தீங்கு நினைக்கும் எவனும், எவளும் ஆயிரம் ஆண்டுகள் கொடும் நரகத்தில் உழல்வார்கள்...
இந்த பொண்ணு பாவம் னு சொல்லுறது உரிமை நம்மளுக்கு யாருக்கு இல்லங்க அந்த சகோதரி என்ன சொல்லவந்தக னு தான் நாம புரிஞ்சிக்கணும் ங்க அதுக்கு நம்ம அனைவரோட ஆதாரவு சொல்வத்தேல்லாம் உண்மை மூலியம் அந்த சகோதரி க்கு கிடைக்க வழிவகுப்போம் அந்த அல்லாஹு வின் உதவியுடன் ஆமீன் 🤲
மகளே இனிமேலும் நீ கண்கலங்க கூடாது உன்னை கண்ணுக்கு கண்ணாக கருதுபவன் ஒருவனை இறைவன் உனக்காக எங்கோ உருவாக்கியிருக்கிறார்... அவர் சீக்கிரமே உன் கண்முன் வருவார்... வாழ்த்துக்கள் மகளே
நீங்கள் உங்கள் மகனை வளர்க்கும் விதத்தில் தான் தெரியும், உங்கள் கணவன் எவ்வளவு மோசமான தாயினால் வளர்க்கபட்ட மனிதனாக இருக்கிறார் என்று..... அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ........🤲🏼🤲🏼
Ennaku Oru Devathai Kedachi iruka, Ava Ennaku Devathai Mattum illa Ava than Ennaku Ellamey Avala Na Papa, Chellama solli Than Kuppuduven, I Love You So Much Da Chellama.....
I couldn't control my tears. The smile on her face where telling about small happy things in hear haunted life kills me from inside. Paavam andha akka. 😭
எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி நடக்க கூடாது மா பாவம் இந்த பொண்ணு 😞 நீயும் உன் குழந்தையும் 100 வருடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் சகோதரி இறைவன் உங்களோடு இருப்பார் 🙏🙏🙏🙏
I never seen such a innocent girl, see when she convey her happy moments with cute smile and her burden with cry. Because of she had a true love towards of him she tolerate everything. She should get a better partner soon.
இந்தப் பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைத்து நண்பர்களும் தொடர்ந்து இந்த பாப்பாவுக்காக தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்க வேண்டும் அவனை கண்டிக்கும் வரையில் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் இந்த செய்தியை சென்றடைய வேண்டும் அம்மா நீ கவலைப்படாதே என்றைக்காக இருந்தாலும் அவனுக்குள்ள வலி வேதனையை கண்டிப்பா அவன் அனுபவிப்பான் உன் பாவத்தை அவன் எடுத்து கொட்டிகிட்டான் நீ நினைக்காத சரியாக கடைசில அவனுக்கு சோறு தண்ணி சாப்பிட முடியாத நிலைமையில் தான் அவன் தவித்து தவித்து இருப்பா சரி அம்மா நீ கவலைப்படாத கடவுள் கண்டிப்பா உன் பக்கம் சாட்சி சொல்லுவார் எதற்கு நீ அஞ்சத் தேவையில்லை உன்னுடைய குழந்தையே பத்திரமா வளர்த்து அதை நல்லா படிக்கவை மா சரியா நீயும் பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க சரியா என்னைக்கு இருந்தாலும் நீதி கண்டிப்பா வெல்லும்
Brilliant girl. Her statement is very reasonable and vice. I believe humanity is still there among our society. Her mind is also very beautiful like her. If any brave and broad minded youngster come forward to marry her is to be encouraged
I read almost 1000 comments Every soul is crying for this beautiful woman.. She doesn't deserve this.. My opinion on muthalak has changed.. I SUPPORT the kedi modi for implementing ban on muthalaq
She is God gifted person for love affection being a mother and wife God will always be with her I watched this 2 times for her words and her point of views who given this pains for her will definitely will pay huge price
Exactly. Correct what she is saying. We Muslim women are suffering due to this law. This law is suitable for the ancient era. We must fight against this law. I'm from srilanka. We also face the same situation.
சபாஷ் 🎉 நல்ல விழிப்புணர்வு மிக்க ஒரு நிகழ்ச்சி.உனக்காக உன்னோட குழந்தைக்காக உனக்கு ஆதரவும் அரவணைப்பும் உள்ள அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கட்டும்.தைரியமாக இரு மகளே.😋🤝.
यह कह देना कि वह लड़का नरके जाएगा ‼️‼️ यह तो इस बेचारी लड़की और उसके पुरे परिवार के साथ और भी बड़ा अत्याचार है, गुनाह है । लड़का तो यहां ताउम्र तलाक़-तलाक-तलाक बोल-बोल कर नित-नई शादियां करते हुए आपके ही समाज की या हो सकता है आपकी ही बेटियों का जीवन बर्बाद करता रहेगा ना ‼️‼️ मरने के बाद स्वर्ग नर्क का क्या मतलब है ❓❓ लड़का तो नई-नई शादियां करते हुए जलवा-ए-जलाल की जिंदगी जीएगा जबकि ये ग़रीब अबला तलाकशुदा लड़की तो इसी जीवन में सबके सामने नरक भोग रही है ना ❓❓❓😠😠😠 शर्म करो और अपनी ही बेटियों को ऐसे जल्लादों ए बचा लो🙏🙏 वैसे भी राष्ट्रीय सरकार श्री नरेन्द्र मोदी ने इन्हीं दुःखी अबला बच्चियों के अच्छे भविष्य के लिए ही तीन-तलाक को कानूनी रूप से खत्म कर दिया है । समुचा मुस्लिम समाज अपनी ही बेटियों के हक के लिए कानून की पालना करें और अगर कोई जल्लाद फिर से बेटियों की जिंदगी से खिलवाड़ करें तो बेटियां कभी भी किसी भी हालत में जमात में नहीं जाएं और सीधे कोर्ट-कचहरी और स्थानीय पुलिस को अपनी शिकायत दें। 🙏🙏🙏🙏🙏
என்னால control பண்ண முடியாத அளவுக்கு அழுதேன் ...சகோதரிக்கு நன்மையே நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
Pavam antha ponnu
Nanum dhan sai appa kandippa kappathuvanga
Naanum🙋🏻♀️😢
🙏😭
God is great ma avani nee sikramaga marappatharkku sai baba unakku thunai eruppar Nanvendikkolgiren ma enn sai seivar nalla murail unn kuzanthai valarthu vedu ma ❤
இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ண நான் பார்த்ததே இல்லை. இவன சும்மா விட கூடாது😢😢😢
💯
எனக்கு என்ன செல்வது தெறியால பாப்பா
ஆனால் நி நல்ல இருப்பமா
ஆண்டவன் இருக்கிறீர்
வாழ்க வளமுடன்
சப்னா நீ தைரியமாக இருக்க வேண்டும் .... நீங்கள் இதயத்தால் மிகவும் நல்லவர் ... சுதந்திரமாக இருக்க வேண்டும் .... அல்லாஹ் உங்கள் குடும்பத்தை ஏராளமாக ஆசீர்வதிப்பான்
நீங்கள் உங்கள் மகன் நல்லாஇருக்கனும்.கடவுள்துனைஇருப்பார்👍👍👍
Haan ooombuvaaru ithukku mela iruntha enna illana enna...😢😢😢
இஸ்லாத்தின் சட்டத்தை இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை இதுதான் காரணம் இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால் ஒருமுறை இரண்டு முறை மூன்று முறை மூன்று தலாக் மூணு மூணு மாதத்திற்கு ஒருமுறை சொல்ல வேண்டும் பிறகு தலாக் ஆக வேண்டும் இந்த மூன்று மூன்று மாதத்திலும் இவர்கள் சரியாக சேர்ந்து வாழ விருப்பப்பட்டால் சேர்ந்து வாழலாம் மூன்றாவது முறையாக முடியாது தல்லாக் மூன்றாவது தல்லாக்கு பிறகு இவர்கள் சேர்ந்து வாழ முடியாது அவர்களாகவே புரிந்து கொள்ளலாம் பிரிந்து கொண்ட பின் இவர்களுக்கு தேவை விருப்பப்படும் படி திருமணம் செய்து கொள்ளலாம் இஸ்லாம் அந்த அளவுக்கு வழி வகுத்து கொடுத்திருக்கிறது யாரும் கஷ்டப்பட்டு சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை இஸ்லாம் எந்த அளவுக்கு நேர்வழி காட்டுகிறது இதைத் தெரிந்து கொள்ளாத இஸ்லாமிய மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை அதனால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது
Dr yu 😢😢 UBCity hg@@sardharagm5516
கள்ளம் கபடமில்லாத வெள்ள மனசுமா உனக்கு. உண்மையாக அன்புக்கு ஏங்குபவர்களுக்கு அது கிடைப்பதே இல்லை அம்மா.. கடவுள் உனக்கு ஒரு நல்ல வழி காட்டுவாரம்மா.கலங்காதே....
Ne sollum podhu enaku kannula thanniya varuthu ma...
Jaya naga yaru akka
Neevazhthu kattanumma thairiyamana peanut.un family nallaerkka nan kadavulai vaentigetanma
😢 zJj. H.878@@jesus_bindi⁷7669
இவள்தான் பெண்... தலைவணங்குகிறேன்.. Salute 👸👏
நீ தான் தாயே தேவதை❤
இனி நீ உன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டு respect for u
இந்த மாதிரி love pandra பொன்ன யாரும் miss panadhinga da..
சுத்தமான தங்கம் இந்த பொண்ணு...
Yes
Yes
Yes
நல்லவனுக்கு நல்ல மனைவி அமையமாட்டாங்க
🥺🥺
இந்த காணொலியை பார்த்து மனம் விம்மி புடைக்கிறது . இதைபார்த்து அழுகை வராமல் இருக்கவே முடியாது இறைவன் இந்த சகோதிக்கு நல்ல துணையை(இரண்டாவது )அன்னையை அடையாளம் காட்டிதரவேண்டுமாய் இந்த காணொலி பார்த்து வேதனை பட்ட நல்ல நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 😢😢
Sopna kalangadhada karthar unnodu irukkar neryuum paiyanum un thambiyum ammaum nalla iruppinga thairiyama iruda naanga prayar pannikirom🙏👍😮
அழாதீங்க அக்கா கடவுள் இருக்காரு அவனை கண்டிப்பா தண்டிப்பார்
அந்த நாயும் அவன்ட குடும்பமும் நாசமாத்தான் போகும்.
கண்டிப்பாக உங்களுக்கு நல்ல life கிடைக்கும் அக்கா கடவுள் கூட இருப்பாராக
hart toching 😒😑2024
{சிறந்த தாய் சிறந்த மனைவி}❤
I'm Army person I'm give great salut will support sister
Plz do help sir 🙏
Salute vachi yenne pandradh sir, gun yenge adhe yedge, ippo adha veno sir
Jai hind
Natukannda thannai kidutha weeram adai mattum vandu wedu saraum ❤
Purest soul i have ever seen🥺❤May god bless you with everything watever You wish da kanna❤🥺
Hi
பொறுமை என்பதின் முழு வடிவம் ❤
பாவம் இந்த மாதிரி ஒரு கணவர் தேவையில்லை பிள்ளைகளுடன் சந்தோசமாக இறுக
Intha ponnu really gem 💎 nga gemnu nenaikkuravanga like pannunga
This is the only episode of solvathelam unmai that I cried 😢
இந்த தேவதை ஒரு வரம்..இன்ஷா அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பார்.. God bless
நான் கேரளாவைச் சேர்ந்தவன். இதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. தூக்கிலிட்டு அவரைக் கொல்லுங்கள் .. கடவுள் ஆசீர்வதிப்பார் சகோதரி
Sorry for any mistake in tamil
👌👌👌
@@irshadtj8684u correct 😊
தூக்கில் இட வேண்டியது
இல்லை. அவனும் அவன் அப்பனும் செய்த கொடுமைக்கு தண்டனை
இப்பவே ரெடியா இருக்கும்.
உன்னை மாதிரி பெண்ணை திருமணம் செய்வதை விட, தன் வயிற்றில் மகளாய் பெற்றெடுப்பதே பெருமை....
Good
Super comment Anna
நன்றி அப்பா
Nice, 😍
❤️😍😍😍
கண்ணீரை வர வைத்துவிட்டாய்...... விழிப்புணர்வு எற்படுத்திவிட்டாய்.....சிறந்த தாய்மை......ஊன்றுகோல் இருந்து ஊன்றி நடக்க தெரியாத முடவன்😢😢😢😢
படிக்க தெரியாத ஆணிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண்..!😢😢
😢
Very nice words
😢
Crt😢😢
Hhu_uhūu'😊g cg
ஷப்னா நீ சுத்த தங்கம் என்னால் அழுகையை தாங்கி கொள்ள முடியவில்லை.கர்த்தர் உன்னையும் மகனையும் அம்மாவையும் தம்பியையும் ஆசீர்வதிப்பார்.நான் ஜெபிக்கிறேன் என் செல்லமே❤😥😥😥🙏🏻
Amen
Amen...❤
Amen 🙏
Amen
❤❤❤❤
She s an angel.. God will bless her abundantly.. Amazing soul ..
Hi
நல்ல பெற்றோரின் வளர்ப்பு... நல்ல பிள்ளையம்மா நீ... இறைவன் உனக்கு எல்லா நலன்களும் அளிப்பானாக... உனக்கு, தீங்கு நினைக்கும் எவனும், எவளும் ஆயிரம் ஆண்டுகள் கொடும் நரகத்தில் உழல்வார்கள்...
அழகிலும் சரி, குணத்திலும் சரி நீ ஒரு தேவதை மா... நீ இனிமேல் தான் ரொம்ப நல்லா இருப்பே... கவலைப்படாதே மா...
Hbhvbh we vvp
W Regis
யாரெல்லாம் இந்த பொண்ண பாவம் நினைக்கிறீங்க😢😢😢
nan
Nan
இந்த பொண்ணு பாவம் னு சொல்லுறது உரிமை நம்மளுக்கு யாருக்கு இல்லங்க அந்த சகோதரி என்ன சொல்லவந்தக னு தான் நாம புரிஞ்சிக்கணும் ங்க அதுக்கு நம்ம அனைவரோட ஆதாரவு சொல்வத்தேல்லாம் உண்மை மூலியம் அந்த சகோதரி க்கு கிடைக்க வழிவகுப்போம் அந்த அல்லாஹு வின் உதவியுடன் ஆமீன் 🤲
😢
Nanum than
இறைவா இந்த பெண்ணுக்கு மன தைரியமும், உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நல்ல திம்மதியான ஒரு வாழ்க்கையும் கொடுத்து அருள் புரி.
பெண்ணாக பிறப்பதே ஒரு😮 பாவம் பிறந்தால் பணக்கார வீட்டில் பிறக்க வேண்டும் இல்லாவிட்டால் பிறந்த அன்னைக்கே இறந்து விட வேண்டும் 😂😂
படிக்க தெரியாத ஒரு முட்டாள் கிட்ட கிடைத்த அற்புத மான புத்தகம்.
❤❤❤
மகளே இனிமேலும் நீ கண்கலங்க கூடாது உன்னை கண்ணுக்கு கண்ணாக கருதுபவன் ஒருவனை இறைவன் உனக்காக எங்கோ உருவாக்கியிருக்கிறார்... அவர் சீக்கிரமே உன் கண்முன் வருவார்... வாழ்த்துக்கள் மகளே
உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அல்லா உன்னை காப்பாற்றுவார்
Ameen
Ameen
Ameen
Aameen
Aameen
யார்ரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024 ல பாக்குரிங்க
🙋♀️
Yes
Naan
Nan
ஏன் பார்க்கிறவங்களுக்கு ஏதும் அவார்டு கொடுக்க போறியா?
நீங்கள் உங்கள் மகனை வளர்க்கும் விதத்தில் தான் தெரியும், உங்கள் கணவன் எவ்வளவு மோசமான தாயினால் வளர்க்கபட்ட மனிதனாக இருக்கிறார் என்று.....
அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ........🤲🏼🤲🏼
இந்த மாதிரி பென் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது எந்த ஆனுக்கும்
100
Ennaku Oru Devathai Kedachi iruka, Ava Ennaku Devathai Mattum illa Ava than Ennaku Ellamey Avala Na Papa, Chellama solli Than Kuppuduven, I Love You So Much Da Chellama.....
இந்த பொண்ணை பாவம்.என்று.சொல்லுகிறார்களே.இந்த சமூகத்தை purakkaninum..பெரியவர்கள் என்ன. எல்லாம் பிராடு பசங்க
En manaivi irukkera bro
God bless you sister
இந்த வீடியோ முழுதும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.இந்த சகோதரி க்கு ஆண்டவன் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
She is so innocent.... I can't stop tears watching this....
அக்கா mass அல்லாஹ் உங்களுக்கு துணையா இருப்பார் அக்கா கவலை padathigga
Muthalaakkaa 😂
I couldn't control my tears. The smile on her face where telling about small happy things in hear haunted life kills me from inside. Paavam andha akka. 😭
Cherry Crazy akka care u r life.
metoo feels the same
lakshmi mam like pandravanga oru like podunga paapom
Epadi solliyea like vanguringla bro😎
Intha ponu tha da singapan... Am I right?
@@shaziyashaziya5091 semma rply ma
அரிவு கெட்ட பயல. உங்க விட்டுல இப்படி ஒண்ணு நடந்தா லைக் கேப்பியாடா
Pavam muslim ponnunga kashtama irukku nalla kaagalam namma andha madhila porakkalappaa
Saamy.............
தங்கட்சி அழுவதா என்னை போல நிறைய அண்ணன்கள் இருக்கிறோம்
🥺🥺🥺🥺😭
😔
கண்டிப்பாக நண்பா 😢😭
சிஸ்டர் இனிமேல் உங்க வாழ்கை நல்லாஇருக்கனும் ஆண்டவரை வேண்டி கொல்கிறேன் 😢😢
மனதை தொட்ட பதிவு எனக்கு கண் கலங்கி விட்டது 🥺🥺💔💔
😢
❤
❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢
பெண் தேவதை, இப்படி ஒரு பெண் கிடைக்க ஆண் வர்கமே தவம் இருக்கலாம். Jesus அந்த பெண்ணின் வாழ்க்கை நல்ல பாதையில் அமைய உதவும்.
Super anna ama
Surely god keep with that girl hand. Never leaves alone
Amen jesus
@Tamil memes Athu ponnu da, Muslim, Christian yen Hindu va irunthaalum ethu Pola romba Nalla ponukku support pannanum.
Very nice girl
2024 pakkuruvunga like podunga 😔😔😔 😢😢 etha pakkum pothu yanakke azguga varuthu 😢😢😢😢😢😢🤧
Q
Me😢😔
😢
Me😢😢😢😢
Yanakku dha😢
என்னுடைய மனைவியும் முஸ்லீம் தான் அவள் என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் 😢❤
Pathu konhlga
Dae ithukku mudiva sollu
@@muthalifmuthalif3780 purila bro?
@@muthalifmuthalif3780 enna mudivu? Nanba
நல்ல.இருக்க.சிறப்பு.❤❤
அவன் சாகக்கூடாது அவனுக்கும் அவன் அப்பனுக்கும் ஆண் உறுப்பு அழுக வேண்டும் ஒவ்வொரு நாளும் அவன் துன்பப்பட வேண்டும்
கண் கலங்க வைத்த ஓரு பதிவு.. தமிழ் கடவுளின் துணையோடு உனக்கு நல்லது மட்டுமே நடக்கும்..
எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி நடக்க கூடாது மா பாவம் இந்த பொண்ணு 😞 நீயும் உன் குழந்தையும் 100 வருடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் சகோதரி இறைவன் உங்களோடு இருப்பார் 🙏🙏🙏🙏
Ne sareela supera irukka ❤️
@@lathamah1112 ne semmaya irukka super 😘 namma palagalama 😊
@@lathamah1112 Latha unna nerla patha unna kattipidichu unnoda udhattula kiss kuduppen 😘😘
அம்மா
👍❤️👌
🙏🙏🙏💞
முத்தலாக் தடை செய்யப்பட்டது நல்லது தான் என்று தெரிகிறது. மத்திய அரசுக்கு நன்றி. இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் தான் வருகிறது.
Sopna...
இப்ப எப்படிமா இருக்க ?
அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான்
அக்கா நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருக்கணும் நா சாய் பாபாவிடம் வேண்டுகிறேன் ஓம் சாய் பாபா
😥
Thank u sai anna
@@subhaharmitha9292 l
சூப்பர்.......
Om sai ram 🙏🙏🙏
இரண்டாம் திருமணத்திற்கு அவனுக்கு தடை விதிக்க வேண்டும் குடும்பத்தோடு அவர்களை கைது செய்ய வேண்டும்.
Correct
Correct 💯
Kudumbathodu avargalai kolla vendum vaala thagudhi atravargal
ஜமாத் மீறி ஒரு மயிரும் புடுங்க முடியாது😢😢😢
Namma yedhuvu seyya thevai illa avan senja pavathukku avan naai madhiri rotula saavan avan saavu romba kevalama irukkum
நீ ஒரு நல்ல பெண் மகளே கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்
I never seen such a innocent girl, see when she convey her happy moments with cute smile and her burden with cry. Because of she had a true love towards of him she tolerate everything. She should get a better partner soon.
So innocent , beautiful...
God ...pls Bless her....n her family. AMEN.
கடவுளே இந்த சகோதிரிய காப்பாத்து 😭😭😭😭
Paavam indha ponnu kadavul thaan thunai irukanum praise the lord
உன்னுடைய கதையை கேட்கும் போதே என் கண்ணில் நீர் வடி கிறது கண்ணு.
😭😭😭😭😭😭😭😭
Same
🥺🥺🥺🥺🥺😭😭😢😢😢
J
லாரன்ஸ் அண்ணனைப் போல் நிறைய காமெடிகள் இருக்கும் என்று நினைத்து இந்த காணொளியை பார்த்தேன் என் இருதயம் நொறுங்கிவிட்டது 💔💔💔💔
😢😢
😂😂
Unmithan ponu pasurathu100/.sare😢😢😢😢
😢
லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்ப நன்றி அக்கா
I cried my God what a beautiful girl with humble soul. God bless you ma
Entha ponnuku yaru saporte pannurega👍🏻👇❤️
poda likes kunju
@@vijayaprabu6669 😂😂😂
@@vijayaprabu6669🤦
She is pure soul 👑god bless you 🙏💗
She is such a beautiful soul 😍
Yah😍
Pavum antha poonuku yeatha maraju pesanumnukuda theariyala
Absolutely.... she is a pure soul😢😢
எத்தனயோ பெண்களின் நிலைமை இப்பொழுதும் இப்படி இருக்கு....
இயேசு மட்டும் தான் இவங்கலுக்கு துணையாக இருக்க முடியும்... நம்புங்க....
appidya, appo amthawangluku ??
இந்த சட்டத்தை தடை செய்ங்க இந்த அக்கா வாழ்க்கை மாதிரி யாரு வாழ்க்கையும் வின போவகூடாது இந்த சட்டத்தை தடை செய்யுங்க..👐👐😣😭😣👐👐
Adhala nama nadu kadasi varikum nasama dha pogum evanum porada Mata evanum panna mata
இந்தப் பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைத்து நண்பர்களும் தொடர்ந்து இந்த பாப்பாவுக்காக தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருக்க வேண்டும் அவனை கண்டிக்கும் வரையில் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் இந்த செய்தியை சென்றடைய வேண்டும் அம்மா நீ கவலைப்படாதே என்றைக்காக இருந்தாலும் அவனுக்குள்ள வலி வேதனையை கண்டிப்பா அவன் அனுபவிப்பான் உன் பாவத்தை அவன் எடுத்து கொட்டிகிட்டான் நீ நினைக்காத சரியாக கடைசில அவனுக்கு சோறு தண்ணி சாப்பிட முடியாத நிலைமையில் தான் அவன் தவித்து தவித்து இருப்பா சரி அம்மா நீ கவலைப்படாத கடவுள் கண்டிப்பா உன் பக்கம் சாட்சி சொல்லுவார் எதற்கு நீ அஞ்சத் தேவையில்லை உன்னுடைய குழந்தையே பத்திரமா வளர்த்து அதை நல்லா படிக்கவை மா சரியா நீயும் பத்திரமா உடம்ப பாத்துக்கோங்க சரியா என்னைக்கு இருந்தாலும் நீதி கண்டிப்பா வெல்லும்
Brilliant girl. Her statement is very reasonable and vice. I believe humanity is still there among our society. Her mind is also very beautiful like her. If any brave and broad minded youngster come forward to marry her is to be encouraged
இனி மேல் நல்லது நடக்கும் கவலை வேண்டாம் அக்கா ❤❤God bless you
THIS GIRL DESERVES ALL THE HAPPINESS IN THE WORLD
Alugaya control panna mudiyala😫😫.. great soul she is..😭
Romba pavam antha ponu
I read almost 1000 comments
Every soul is crying for this beautiful woman..
She doesn't deserve this..
My opinion on muthalak has changed..
I SUPPORT the kedi modi for implementing ban on muthalaq
Super modi ji
V true brother.
She is v gd soul beautiful smile.
May Allah Bless Her.
Mathina Shah.
Exactly, I'm still scrolling through comments
She is God gifted person for love affection being a mother and wife
God will always be with her
I watched this 2 times for her words and her point of views who given this pains for her will definitely will pay huge price
இந்த பெண் தங்கம்😢😢😢 salute 🙏🏻🙏🏻🤲🏻🤲🏻
நீ சொல்லு தங்கம் அந்த குடும்பத்த என்ன பன்னலாம் அண்ண நா இருக்கன்டா கவலை படாதடா தங்கம்
Hats off u bro
Thank u
Kommmala yarda ava
Good supr anna
Super na
நீங்க நூறு வருடம் நல்லா இருக்கனும் சகோதரி
Semma sister i like it
She madly in love with him.. for that reason he used her like house keeper with physical...my tears came out continually
யாருக்குமே இந்தப் பெண்ணுக்கு நடந்த மாதிரி ஒரு கொடூரமும் யாருக்கும் நடக்கக்கூடாது😢
என் அன்பு தங்கை என்னுடைய ஆழ்ந்த வருத்தம் கவலை வேண்டாம் உனக்கு ஆண் மகன் இருக்கான் கவலைப்படதே தட்டி கேப்பான் இன்ஷல்லா
Alagana vaaethai nanba
Same. Nanum think.pannan... brother.... 💛🧡🖤💜❤
Assalamualaikum yes bro
@@asmamariyamasmamariyam4565 waalaikumsalam
@@asmamariyamasmamariyam4565 any details teruma ungaluku
Heart breaking show... I can't control my tears.😭😭😭... Don't waste ur feelings on unfit and unworthy man da love u lots......hats offf ma
Exactly. Correct what she is saying. We Muslim women are suffering due to this law. This law is suitable for the ancient era. We must fight against this law. I'm from srilanka. We also face the same situation.
வாழ்க்கையில் இப்படி பட்ட பொண்ணு இருந்தா நா எந்த நிலையும் அடையுவேன் இறைவா ...
உடன்பிறவா சகோதரியே தங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம்,
எப்படி அந்த மனிதரால் மனிதநேயம் அற்று நடந்து கொள்ள முடிந்தது, 😥😥😢
சூப்பர் பிரதர்
சபாஷ் 🎉
நல்ல விழிப்புணர்வு மிக்க ஒரு நிகழ்ச்சி.உனக்காக உன்னோட குழந்தைக்காக உனக்கு ஆதரவும் அரவணைப்பும் உள்ள அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கட்டும்.தைரியமாக இரு மகளே.😋🤝.
I can't control my tears (angel wife 😭😭😭😭)
Yep🙇he is an unlucky guy...cha😥
@@brokenangel6451 yes
Nanda anda ponnu IPO Ava kooda illa avanuku marriage aiduchi
@@shekhpareeparee5652 ungaluķu yeppdi theriyum? Neenga avana paathigala? Pls sollunga bro
@@shekhpareeparee5652 அவன நீங்க பாத்தீங்களா இப்ப அவன பத்தி ஏதாவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.
நான் உண்மையில் கண்கலங்கிய பதிவு😢😢😢
😢😢😢😢😢
Insha allahu
இறைவனுக்கு பயந்து நடக்கணும் மேரேஜ் பண்ணிட்டு கொடுமை செயும் கணவன் தண்டனை வேண்டும்
இப்படி ஒரு ஆண் மகனை கேள்விப்பட்டதே இல்லை
Salut thangai response goverment
அவன் கண்டிப்பா நரகத்திற்கு தான் போவான் 💯. உன் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் அவன் நரகத்தில் தண்டனை அனுபவிப்பான். கடவுளே நீ பாத்துக்கோ சாமி 🙏
🎉😂😂😂😂😭😭😭
😢
Like you
यह कह देना कि वह लड़का नरके जाएगा ‼️‼️ यह तो इस बेचारी लड़की और उसके पुरे परिवार के साथ और भी बड़ा अत्याचार है, गुनाह है ।
लड़का तो यहां ताउम्र तलाक़-तलाक-तलाक बोल-बोल कर नित-नई शादियां करते हुए आपके ही समाज की या हो सकता है आपकी ही बेटियों का जीवन बर्बाद करता रहेगा ना ‼️‼️
मरने के बाद स्वर्ग नर्क का क्या मतलब है ❓❓
लड़का तो नई-नई शादियां करते हुए जलवा-ए-जलाल की जिंदगी जीएगा जबकि ये ग़रीब अबला तलाकशुदा लड़की तो इसी जीवन में सबके सामने नरक भोग रही है ना ❓❓❓😠😠😠
शर्म करो और अपनी ही बेटियों को ऐसे जल्लादों ए बचा लो🙏🙏 वैसे भी राष्ट्रीय सरकार श्री नरेन्द्र मोदी ने इन्हीं दुःखी अबला बच्चियों के अच्छे भविष्य के लिए ही तीन-तलाक को कानूनी रूप से खत्म कर दिया है । समुचा मुस्लिम समाज अपनी ही बेटियों के हक के लिए कानून की पालना करें और अगर कोई जल्लाद फिर से बेटियों की जिंदगी से खिलवाड़ करें तो बेटियां कभी भी किसी भी हालत में जमात में नहीं जाएं और सीधे कोर्ट-कचहरी और स्थानीय पुलिस को अपनी शिकायत दें।
🙏🙏🙏🙏🙏
😢
I am pure kannadiga from Bangalore...but i am addicted to this program..my personal respect..🙏🙏🙏
Also bro❤️
Hi
ஒரு பெண் என்றால் இப்படி தானோ என்பது மாதிரி எனக்கே ஆச்சரியமாக இருந்தது ஒரு நல்ல பெண்ணுக்கு இந்த கதி இப்படி வரகூடாது.
பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு கதறி அழுது விட்டேன் இந்த துரோகியை அவன் இன்னொரு கல்யாணம் பண்ணவே விடகுடாதூ.
வெகுளியான பெண் உன் அன்பு மற்றும் அருமை தெரியவில்லை நாட்டில் நிறையா பேறு இப்படிதான் இருக்கிறங்க....
Hhh
அக்கா நீங்க எங்க இருந்தாலும் நல்ல இருப்பீங்க அக்கா...அல்லாஹ் எண்ணைகும் உங்க கூடவே இருப்பாரு அக்கா💯😓மாஷா அல்லாஹ்
2023 la pakaravanga like pannunga 😢
Like பண்ணி எனனகா faidha இந்தமாரி காமைகொடூரனுக கிட்ட இருந்து எப்பபோ மீளபோகுது தமிழகம் னு தெரியல மவனே கல்யாணம் பண்ணி மாமனார் கூட படுக்க சொல்லுறதுல எங்க ங்க 👠பழைய அடிக்கணும் 2 பெத்தவுமே
Dai nee la manasane ella
😭😭😭
Starting la erunthu pakkaran broo
@panneerselvamc3996
God bless you sister Jesus ungala asirvathipar ❤
நான் இதுவரை இந்தமாதிரியான விடியோவைபார்ததேயில்லை என்னுடைய அழுகையில் கண்கள்
சிவந்து விட்டது
First time Lakshmi mam naduvula peasama andha ponnu avlo neram peasuthu... Pavam andha ponnu
என்னுடைய கமெண்டும் இதுதான்
Naanum athan think panne
Because ithu oru documentary ah future generation paaka mudiyum rather than just as show. Hats off mam.🙏🙏
@@parveen_1013gggg😊
@@parveen_1013gg
I respect this girl a lot
She is a diamond, don't cry you are a diamond, no one can break you. 💎💎🧕🏻
That's ryt. Seriously a bold lady. Masha Allah
S ur right
Hmmm
What she survived might have killed others.
#respect
.
Ayyo pavam nalla pennu daivathinda kodadiyil aa pavam penninodu cheida drohathinu shiksha labhikyathe povulla
இந்த பொன்னு பட்ட கஷ்டத்தை நினைச்ச நம்ம கஷ்டமெல்லாம் தூசி 😢😢😢😢😢😢😢😢😢😢😢